Tuesday, December 23, 2008

பாத்ரூமில் சினிமா பாட்டு பாடுபவரா? ஒரு குவிஜு


நீங்கள் ஒரு மிகச் சிறந்த பாத்ரூம் சிங்கரா? அப்ப இந்த குவிஜு உங்களுக்கு தான். இது ரொம்ப சிம்பிள் (அத நாங்க சொல்லனும்). உங்களுக்கு நல்லா தெரிஞ்ச சில பாடல்களின் முதல் வரியை அதாவது பல்லவியை( நடிகை இல்லப்பா) சில படங்களாய் இங்க குடுத்ருக்கேன். படங்களை வெச்சு முதல் வரியை கண்டுபிடிக்கனும். அவ்ளோ தான்.

உதாரணமா இந்த படத்தை பாருங்க:

பல்லாங்குழி இருக்கு, ஒரு ரூபாய் நாணயம் இருக்கு. என்ன பாட்டு? பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்.

இப்ப புரிஞ்சதா?

நீங்க அந்த பாடலின் பல்லவியை மட்டும் சொன்னா போதுமானது. படம் பேரு தெரிஞ்சா சொல்லலாம் ஆனா அவசியமில்லை. சமீபத்தில் 1965ல வந்தது, அப்ப நான் வால் டிராயர் அணிந்து அந்த படத்தை பார்த்தேன்! அப்படின்னு கொசுவர்த்தியும் சுத்தலாம் தப்பில்லை.

படங்கள் க்ளூ போதவில்லைன்னு நீங்க பீல் பண்ணிணா உங்களுக்கு எக்ஸ்ட்ரா குறிப்புகள்:

1) ஜே.கே ரீத்தீஷ் கூட என்ன பாட்டுனு சொல்லிடுவாரு.

2) இந்த குவிஜுல மொத்தம் அஞ்சு கேள்வி இருக்கு. ஆனா பதி நாலு படங்கள் இருக்கு. இந்த பதிவுல மொத்தம் 156 வார்த்தைகள் இருக்கு.

3) க்ளூ கிடையாது. அதான் படமே பாட்டு பாடுதே!



4) டாக்டர்களுக்கு பிடிக்காத படத்திலிருந்து ஒரு பாடல்.





5) ரெண்டு வரிகளுக்கு நாலு படம் குடுத்து இருக்கேன், ஆகவே நோ குறிப்பு. தெரியலைன்னா ஏடிஎம் போய் பணம் எடுத்து எனக்கு அனுப்புங்க.


77 comments:

கணேஷ் said...

1. நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா ‍ நாயகன்(ஜே.கே.ரித்தீஷ்)
2. முத்து மணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட சின்ன கவுண்டர்
5. மதுரைக்கு போகாதடி அழகிய தமிழ் மகன்.

3, 4 தெரியவில்லை

நிலாக்காலம் said...

1) நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே - நாயகன்
2) முத்து மணி மாலை என்னைத் தொட்டுத் தொட்டு தாலாட்ட - சின்னக் கவுண்டர்
3) பாலும் பழமும் கைகளில் ஏந்தி - பாலும் பழமும்
4) பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு.. என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் - வசூல்ராஜா MBBS
5) மதுரைக்குப் போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்.. தஞ்சாவூர் போகாதடி.. தலை ஆட்டாம பொம்மை நிக்கும் - அழகிய தமிழ்மகன்

ஆளவந்தான் said...

1.பல்லாங்குழியின் வட்டம் பார்தேன் ஒற்றை நாணயம்(ஆனந்தம்)இப்பாடல் தொடர்பான என் பதிவு
2.நிலா நிலா ஓடிவா???
3.முத்துமணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட ( சி.க)
4. பாலும் பழமும் கைகளில் ஏந்தி
5.பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே(வ.ரா)
6. தஞ்சாவூரு மண்ணெடுத்து

அகில் பூங்குன்றன் said...

மீ த பஸ்ட்

1. நிலா அது வானத்து மேல
2.தூளியிலே ஆட வந்த
3. பாலிருக்கும் பழமிருக்கும்.
4. ஹலோ டாக்டர்
5 மதுரைக்கு போகாதடி.

சந்தனமுல்லை said...

1.நிலா அது வானத்து மேலே
2. தொட்டில் மேலே முத்து மாலை, வண்ண பூவா விளையாட ??
3.பாலும் பழமும் கைகளில் ஏந்தி

Raghav said...

சூப்பர் குவிஜ... இதோ என் பதில்கள்

1. நாயகன் - நிலா நிலா ஓடி வா

2. சின்ன கவுண்டர் - முத்து மணி மாலை.. உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட..

3. பால் இருக்கும், பழம் இருக்கும் பசியிருக்காது ..

(இன்னொரு பாட்டு இருக்கு ஆனா, இந்த படத்துக்கு பொருந்தாது.. பாலும் பழமும் கைகளில் ஏந்தி.., ஆனா இதுல கையில ஏந்தல.. ஸோ முத சொன்னது தான் சரின்னு நினைக்கிறேன்)

4. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு, என் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன்

5. அழகிய தமிழ் மகன் - மதுரைக்கு போகாதடீ.. அந்த மல்லிப்பூ கண்ண வைக்கும்..
தஞ்சாவூர் போகாதடீ.. தலை ஆட்டாம பொம்மை நிக்கும்.

Raghav said...

அண்ணே.. முத முத உங்க குவிஜுல பங்கெடுத்துருக்கேன்.. பாத்து மார்க் போடுங்க.. :)

கணேஷ் said...

4. பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு.. என் நெஞ்சுக்குள் யார் என்று சொல்வேன் வசூல்ராஜா எம்.பி.பி,எஸ்

sriram said...

1.நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே.(நாயகன்)
2.தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே, ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே (சின்ன தம்பி)
3.பாலும் பழமும் கைகளில் ஏந்தி
4. வசூல்ராஜா MBBS படப்பட்டா?
5. தெரியலையே
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston USA

Sridhar V said...

me the firstuuu :-))

1. நிலா அது வானத்து மேல / பலானது ஓடத்து மேல (படத்துல இருக்கறது ஓடமாய்யா? கப்பல் படத்தை போட்டிருக்கற)

2. முத்துமணி மாலை என்ன விட்டுவிட்டு தாலாட்ட

3. பாலும் பழமும் கைகளில் ஏந்தி

4. பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு

5.

Anonymous said...

1. நிலா அது வானத்து மேலே
2.முத்து மணி மாலை என்னைத் தொட்டு தொட்டு தாலாட்ட
5. மதுரைக்குப் போகாதேடி அந்த மல்லிப்பூ கண்ணுவெக்கும் ...

ராமலக்ஷ்மி said...

1]நிலாவே வா..செல்லாதே வா...
2]முத்துமணி மாலை என்னைத் தொட்டுத் தொட்டு தாலாட்ட
3]பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது..

பரவாயில்லை கால் கிணறு தாண்டிட்டனே..! கடைசி பாடலுக்கு விடை சொல்லிட்டா நீங்க அவர்களுக்கு டிராஃப்ட் அனுப்புவீங்களா:))?

Geetha Sambasivam said...

இவ்வளவு கஷ்டமான புதிரைக் கொடுத்த அம்பியை வன்மையாகக் கண்டிக்கிறேன்! எல்லாரும் எப்படிக் கஷ்டப் போறாங்களோ??? :P:P:P:P

Anonymous said...

3. பாலும் பழமும் கைகளில் ஏந்தி..

mgnithi said...

1. Nila athu vanathu mela - Nayagan

2. muthu mani malai enna thottu thottu thalata - chinna gounder

3. Paazhum palamum kaigalil enthi

4. Pathukkulu number onnu sollu - Vasoolraja MBBS

5. maduraikku pogathadee - Azhagiya thamizh magan

Vidhya Chandrasekaran said...

1. நிலா அது வானத்து மேல - நாயகன்
2. தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சின்னதம்பி
3.பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
4.
5. மதுரைக்கு போகாதடி - ATM

சரவணகுமரன் said...

நிலா அது வானத்து மேலே - நாயகன்
முத்து மணி மாலை - சின்ன கவுண்டர்
பால் இருக்கும் பழம் இருக்கும் - பாவ மன்னிப்பு
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு - வசூல் ராஜா எம்பிபிஎஸ்
மதுரைக்கு போகாதடி - அழகிய தமிழ் மகன்

mgnithi said...

1. Nila athu vanathu mela - Nayagan

2. muthu mani malai enna thottu thottu thalata - chinna gounder

3. Paazhum palamum kaigalil enthi

4. Pathukkulu number onnu sollu - Vasoolraja MBBS

5. maduraikku pogathadee - ATM

Correcta thalai?

Anonymous said...

1. Nila athu vaanathu mele, palaanathu odathu mele - nayagan (original)

2. Muthu mani maalai unna thottu thottu thalatta - chinna goundar

3. Paalum pazhamum kaigalil enthi

4. Pathukulle number onnu sollu, en nenjukkulle yaar endru solven - Vasool Raja

5. Maduraikku pogaathe di anga malli poo kannu vekkum
thanjavur pogathadi, thala attaama bommai nikkum
- Azhagiya tamil magan

sooper dhool!!

Anonymous said...

nila adhu vaanathu mela, palaanadhu odathu mela, vandhaaduthu theduthu onnu hoiyaahoiii... -- nayagan

muthu mani maala .. enna thottu thotu thaalattta - chinna goundar

paalum pazhamum kaigalil yendhi - paalum pazhamum

hello doctor heart beat eduthaache.. pulse paatha fast beat aache - kadhalar dhinam ?

madhurai ku pogaadhadi anga malli poo kanna vaikum - ATM

Shankar said...

1. நெலா அது வானத்து மேலெ!
பளானது ஓடத்து மேலெ!

2. முத்து மணி மால, உன்ன தொட்டு
தொட்டு தாலாட்டா,

3. பாலும் பழமும் கைகளில் ஏந்தி,
பவள வாயில் புன்னகை சிந்தி.

4. பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு,
உன் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன்.

5. மதுரைக்கு போகாதேடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்,
தஞ்சாவூர் போகாதேடி தலையாட்டாமா
பொம்ம நிக்கும்.

Shobha said...

1. நிலா அது வானத்துமேல , பலானது ஓடத்து மேல

2. முத்து மணி மாலை என்னை தொட்டு தொட்டு தாலாட்ட

3.பாலும் பழமும் கைகளில் ஏந்தி
Shobha

Kathir said...

கேள்வி எல்லாம் ரொம்ப ஈஸியா இருக்கு......
நான் ஆட்டத்துக்கு வரல......

Kathir said...

//Your comment has been saved and will be visible after blog owner approval. //

என்ன ஆச்சு?

:))

Radha Sriram said...

1) நிலா அது வானத்து மேல பலானது ஓடத்து மேல
2)முத்து மணி மால என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
4)பத்துக்குள்ள நம்பெர் ஓண்ணு சொல்லு

Anonymous said...

2. முத்துமணி மாலை என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
3. பாலிருக்கும் பழமிருக்கும்

Sridhar V said...

ஹிஹி... கொஞ்சம் லேட்டாத்தான் ஸ்ட்ரைக் ஆச்சு.

5. ATM-ல வரும் ‘மதுரைக்கு போகதடி, அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்’

திவாண்ணா said...

ம்ம்ம்ம்...சினிமா அகெய்ன்.
பாலும் பழமும் கைகளில் ஏந்தி - தவிர ஒண்ணும் தெரிலைப்பா!

Anonymous said...

aaha, ippavae kanna katudhu :D

1. nila athu vaanathu mela (nayagan)

2.muthu mani maala, unna thotu thottu thaalata (chinna gounder)

3.paalum pazamum (sivaji padam)

4. pathukulaa number onnu sollu (vasool raja mbbs)

5. choice la vitututaen

ambi said...

ராகவ், மார்க் தானே தாராளமா போட்ருவோம். :)

ஒன்னு தவிர எல்லாமே ரைட்டு.

கண்மணி/kanmani said...

3 வது படம் பாலும் பழமும் பாட்டுக்கானது

முதல்படம் சிந்துநதியின் மிசை நிலவினிலே....கப்பலோட்டியதமிழனா?

Anonymous said...

1)nayagan.nila athu sky high palanathu boat high
3) paalum pazhamum kaikgalil enthi/paaliruki pazhamiruki pasirukathi :D ithuku koundamni senthi pic potrukalam :D
4)vasool raasa..pathukula number solu nenjila yar solven

gils said...

antha moonu paatu poatathu naaen theen...gils micha rendu purila

ambi said...

@அகிலன் பூங்குன்றன், நீங்க தான் பஷ்ட்டு. நாலு தவிர மீதி எல்லாம் ரைட்டு. உங்க பெயர் ரொம்ப இனிமையா இருக்கு. :))

@ராம்சுரேஷ், ஒன்னு தவிர மீதி எல்லாம் ரைட்டு. 3rd பதில் எங்க? :)

gils said...

rendavathu..little brotherlethu thooliyilayaadavantha song thana.. :D inum kadisi song onu than micham..athu than puria matenguthu

aparnaa said...

1.Nila athu vanathu mela(nayagan)
2.Thooliyile aadavandha(chinna thambi)
3.Palum pazhamum kaikalli yeenthi
4.ithink its some song from Idhayathai thirudathe.. ;-)
5.Madhuraikku poogadhadi...

Pass-a?

ambi said...

@ஸ்ரீராம் (பாஸ்டன்), சொன்ன பதில் எல்லாமே ரைட்டு. அஞ்சு மட்டும் again ட்ரை சேசண்டி. :))

@கார்த்திக் ஸ்ரீராம், எல்லாமே ரைட்டு, கலக்கல்ஸ் ஆஃப் தம்பா.

உனக்கு இதெல்லாம் ஜுஜுபி இல்ல? :))


@கீதா மேடம், மீசைல மண்ணு ஒட்டலையே?

@ரிஷான், மூனு மட்டும் ரைட்டு. கொஞ்சம் முயற்சி பண்ணுங்க பாஸ். :)

ambi said...

@ஜி3 அக்கா எல்லாமே ரைட்டு. சூப்பரப்பு. :))

கார்த்திக், அஞ்சு மட்டும் தப்பு, மீதி எல்லாம் ரைட்டு.

மெட்ராஸ்காரன், எல்லாமே ரைட்டு. சூப்பரப்பு. :))

ambi said...

@நிலாகாலம், எல்லா பதில்களும் ரைட்டு. கலக்கல்ஸ். :))

ஆளவந்தான், பல்லாங்குழியின் வட்டம் அது உதாரணம் தான், அது போட்டிக்கு அல்ல. ஆகவே 1, 5 தவிர எல்லாம் ரைட்டு.

சந்தன முல்லை, பாட்டின் பல்லவி தான் கேட்டேன், எனவே ரெண்டு தப்பு. 1, 3 ரைட்டு.

ஸ்ரீதர் நாராயனன், லேட்டா சொன்னாலும் எல்லாமே ரைட்டு, சூப்பர்.

ராமலக்ஷ்மி, 2,3 ரைட்டு. உங்க புரைபைஃல் படம் தான் சுட்டு இருக்கேன்.

ambi said...

எம்ஜிநிதி, எல்லாமே ரைட்டு, சூப்பர்.

வித்யா, சொன்ன பதில்கள் எல்லாம் ரைட்டு, நாலு மட்டும் ட்ரை மாடி.

சரவணகுமரன், எல்லாம் ரைட்டு, சூப்பர்.

குட்டி, எல்லாமே ரைட்டு, சூப்பர்.

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

ரொம்ப நன்றி அம்பி அண்ணா looking forward to more quizzes. What is the prize தல???

ambi said...

நாலு மட்டும் தப்பு. ட்ரை மாடி.

ஷங்கர், எல்லாமே ரைட்டு, சூப்பர்.

ஷோபா, சொன்ன மூனுமே ரைட்டு. மீதி..?

கதிர், இப்படி எஸ்கேப்பலாமா? :p

ராதக்கா, சொன்னது எல்லாமே ரைட்டு, மீதி ரெண்டு..?

சின்ன அம்மினி, 2 correct ans. மீதி மூனு..?

ambi said...

தாரணி பிரியா, எல்லாமே ரைட்டு, இப்ப 100% கலக்கல்ஸ். :)

Anonymous said...

1.nila adhuvanathu mele2.thholiyile adavandha vanathu 3.paalum pazhamum4.pathukulle number onnu sollu5 .thanjavooru mannu eduthu .last time i wanted to take the quiz but couldnt. first time enbathal oru plate hot kesari plus bakkoda .thaapa ezhidhiirunndhall grace marks unda??
nivi.

ambi said...

அபர்ணா, 2, 4 தப்பு, மீதி ரைட்டு.

நிவி, 1, 3, 4 ரைட்டு. மீதி தப்பு. கேசரி எங்கிட்டயேவா? பெங்களுர் வாங்க, கிண்டி தரேன். :))

Ravi said...

Ambi, here are my vidaigaL:

1. Nila adhu vaanathu mele
Pallanadhu Odathu mele (Nayagan)
2. Muthu mani maala,
enna thottu thottu thaalatta (Chinna Gounder)
3. Paalum Pazhamum kaigalil aendhi (Paalum pazhamum)
4. paththu kuLLe number onnu sollu
en nenjukulle yaar endru solven (Vasoolraja MBBS)
5. Maduraikku pogadhadi, anga Mallipoo Kanna vaikkum
Thanjvaur pogadhadi, Thala aataam bomma nikkum (ATM)

Anonymous said...

1. nila adu vaanatha mela (nayagan)
2. muthu mani maalai (chinna goundar)
3. paalum pazhamum kaigalil endhi
4. 10 kulla number onnu sollu (Vasool Raja MBBS)
5. maduraikki pogathadi (ATM)

ippadikki

- mappu thelinja pazhaya paradesi

gils said...

idulaam aluguni..en score enga?

Karthik said...

chk ma blog... Santa has gt smething for u!! Here is Santa's address...

http://nxgmobz.blogspot.com/2008/12/jingle-bells-jingle-bells-awards-all.html

PVS said...

1. Nila athu vaanathu mela
2. muthu mani maala
3. paalum pazhamum
4. pathu kulla number onnu sollu
5. maduraikku poogathadi

ambi said...

கில்ஸ், 2 மட்டும் தப்பு. மீதி எல்லாம் ரைட்டு. அஞ்சாவது கேள்விக்கு பதில் எங்க? :))

@ரவி எல்லாமே ரைட்டு. சூப்பர்.

@மப்பு தெளிஞ்ச பழைய **தேசி, எல்லா பதிலும் ரைட்டுங்கோ! என்னப்பா பெயர் இது? அனானியா வந்து இப்படி ஆட்டம் காட்றீங்களே பா? :))

@PVS, எல்லாமே ரைட்டு. சூப்பர். :))

Karthik said...

Using safari anne!! IE illa... FOnt compatability la idhe problem thaan!! Tamil blog layum ekko tappa poghdu.. JUSTIFY optione work aaga maathengidhu!!!

Vijay said...

அம்பி,

1. நிலா அது வானத்து மேலே, பலானது ஓடத்து மேலே.
2. முத்து மணி மால, அது தொட்டு தொட்டு தாலட்ட,
3. பாலும் பழமும் கைகளில் ஏந்தி
4. பத்துகுள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
5. மதுரைக்கு போகாதடீ, அங்க மல்லி பூ கண்ணு வைக்கும். தஞ்சாவூர் போகாதடீ, தல ஆட்டாம பொம்ம நிக்கும்

Karthik said...

தமிழ் சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தாங்கள் வரவு புரிந்து, சிலவிருதுகளை வழங்கும் படி கேட்டு கொள்கிறேன்... இதோ உங்களுக்கானஅழைப்பிதழ்..


http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_26.html


மறக்காம வாங்க... அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டாச்சு... அப்றோம்நிலவரம் கலவரம் ஆயிடும்... சொல்லி புத்தேன்....


PS: Post perusssssssu!! Viral reagigal pathiram!!! Padhikum pothu glows pothu padikavum!!!!

பினாத்தல் சுரேஷ் said...

1. ஓடுற நரியில ஒருநரி கிழநரிதான்.

2. வாக்கப்பட்டு வந்த வாச நிலவே, வண்ணங்கலையாத ரோசாவே!

3.ஈன்ற தாயை நான் கண்டதில்லை

4. கிஸ்ஸு என்றால் உதடுகள் விரியும், தமிழ் முத்தம் என்றால் உதடுகள் குவியும்..

5. மருதாணித் தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வச்சா?

இவ்ளோ சப்பையா கேள்வி கேட்டா, இவ்ளோ சப்பையாதான் பின்னூட்ட முடியும்!

ambi said...

@PVS & விஜய், எல்லாமே ரைட்டு. சூப்பரப்பு.

@பினாத்தலரே, தப்பு தான் உங்க ரேஞ்சுக்கு நான் குவிஜு வெச்சு இருக்கனும். அதுக்காக இப்படி டரியல் பண்ணனுமா? :))

gayathri said...

comments la yarum pathil sollave illaye ellarum ungaluku mail pannagala solluga naanum panren.

naan unga blogku puthusu pa

ambi said...

@gayathri, comments has been moderated and automatically your ans will come to my inbox.

So ans without any hesitation :)

gayathri said...

ok ennaku ella songsum oru linela pathi than thereum ungaluku okva

gayathri said...

ok ok naaan sonnathu sariyanu sekaram repaly pannuga pa.naan wait pannitu iruken marupadium unga bloguku eppadi varathunu thereyathu sekam replay pannuga

ambi said...

சொன்னது எல்லாமே கரக்ட் காயத்ரி, ஆனா ஒரு சின்ன திருத்தம்,

தனிதனியா A or Bnu கேள்வி இல்லை. ரெண்டு படங்களும் ஒரே பாட்டுக்கு தான். எனவே சொன்ன பதில்கள் எல்லாமே ரைட்டு for A.

நாலாவது Ans தெரியலையா? :)

உங்க பேவரிட்(favourite) blog லிஸ்ட்டுல add my blog. :)

(எப்படியேல்லாம் கடைய போணி பண்ண வேண்டி இருக்குடா சாமி!) :))

ambi said...

4th ans is wrong :)

gayathri said...

ok anaswer ennanu solluga

gayathri said...

4th questionku answer pannuga illana en thlaiye vedichi poidum

ambi said...

@gayathri, All ans will be posted on coming monday.

Till then try to crack the 4th qstn ans with those 2 images and the hint that i have given.

Happy Weekend :)

gayathri said...

innum 2 days iruka okok wait panren

gayathri said...

4 )pathukulle namber onnu sollu en nejikulle yar enru sollven nee 5thu engerai.

ok ok ithu sariya

Syam said...

//2) இந்த குவிஜுல மொத்தம் அஞ்சு கேள்வி இருக்கு. ஆனா பதி நாலு படங்கள் இருக்கு. இந்த பதிவுல மொத்தம் 156 வார்த்தைகள் இருக்கு//

சமீபத்துல கேப்டன் படம் ஏதும் பாத்தியா? :-)

மேவி... said...

1. aadho aandha neelavai pola-mgr song
2. thuilley - chinna thambi first song
3. paulum palamum

மேவி... said...

i have being preparing a lot to undertake th quiz

keep smiling and keep rocking

துளசி கோபால் said...

இந்தப் படங்கள் எதுவும் நான் பார்க்கலை(-:
ரொம்பக் கஷ்டமான குவிஜூ.

பாலும் பழமும் சாப்பிடப்போறேன். அதுக்குப்பிறகு ஒரு வேளை வந்து சொன்னாலும் சொல்வேன்:-)

shree said...

poppa, bore adikkudhu.

http://urupudaathathu.blogspot.com/ said...

கேள்விகள் எல்லாம் ரொம்ப ஈஸியா இருக்கு .. அதனால மத்தவங்க கண்டு பிடிக்கட்டும்..
நான் ஆட்டைக்கு வரல

http://urupudaathathu.blogspot.com/ said...

1.நிலா அது வானத்து மேலே - நாயகன்

2. முத்து மணி மாலை , உன்னை தொட்டு - சின்ன கவுண்டர்

3. பாலும் பழமும் கைகளில் ஏந்தி - என்ன படம் ??

4. பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு, - வசூல் ராஜா

5. மதுரைக்கு போகாதடி அங்கு மல்லிபூ - அழகிய தமிழ் மகன்

(அவ்ளோ தானே ?? )

Anonymous said...

ivlo per answer koduthuttaanga. So naan veli nadappu seigiren. pinnadi parpom

Anonymous said...

) நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே - நாயகன்
2) முத்து மணி மாலை என்னைத் தொட்டுத் தொட்டு தாலாட்ட - சின்னக் கவுண்டர்
3) பாலும் பழமும் கைகளில் ஏந்தி - பாலும் பழமும்
4) பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு.. என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் - வசூல்ராஜா MBBS
5) மதுரைக்குப் போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்.. தஞ்சாவூர் போகாதடி.. தலை ஆட்டாம பொம்மை நிக்கும் - அழகிய தமிழ்மகன்

rapp said...

நான் ஊருக்கு போறேனான்னு பாத்திருந்து, என் ஏரியால குவிஜு வெக்கிறீங்களா. இதெல்லாம் சரியில்ல ஆமாம்:(:(:(