Thursday, December 11, 2008

நீங்கள் எல்.ஐ.சி பாலிசிதாரரா? - ஒரு குவிஜு

இந்தியாவில் அனேகமாக முக்கால் வாசி பேர் எல்ஐசில தான் பாலிசி போட்டு இருப்பாங்க அல்லது போடவைக்கப்பட்டு இருப்பாங்க. :)

எதுக்காக பாலிசி போடறாங்கன்னு பாத்தா ஒன்னு டாக்ஸ் சேவிங்க்ஸா இருக்கும், இல்லாட்டி முன்னெச்சரிக்கை முனுசாமியா தன் வாரிசுகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடா இருக்கும். சரி, இந்த பதிவு அதை பற்றியது அல்ல.

எல்ஐசியின் லோகோ (சின்னம்) எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். அதுக்கு என்ன அர்த்தம்?னு என்னிக்காவது யோசிச்சு பாத்ருப்போமா? அடுத்த பதிவுல இதுக்கு விளக்கம் சொல்றேன். :)


ஒவ்வொரு கம்பனிக்கும் தனக்குனு ஒரு லோகோ உருவாக்கி அதுக்கு காப்பிரைட் எல்லாம் வாங்கி வெச்சு இருப்ப்பங்க. இப்ப இந்த லோகோ வெச்சு ஒரு குவிஜு. என்ன மக்கள்ஸ், ரெடியா?

சரி குவிஜுக்கு போகலாம்.

மேலே உள்ள படத்தை பாருங்க, இடமிருந்து வலமாக எந்த லோகோ எந்த கம்பனிக்கு?னு சொல்லுங்க. எது இடது? எது வலது?னு காமெடி எல்லாம் பண்ணபடாது. உங்க வசதிக்காக நம்பர் கூட போட்டு இருக்கேன். ரொம்ம்ப்ப ஈசியான கேள்விகள் தான் கேட்டு இருக்கேன். அதனால சும்மா புகுந்து விளையாடுங்க.

பி.கு: உங்கள் ஆதரவை பொறுத்து இதை விட கொஞ்சம் கடினமான குவிஜு ரெடி பண்றேன்.

57 comments:

rapp said...

me the first:):):)

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1979-ல் “பெண்ணைச் சொல்லி குற்றமில்லை”ன்னு ஒரு படம் வந்தது. சிவகுமார், ஒய்.விஜயா, தேங்காய் சீனுவாசன் போன்றவர்கள் நடித்திருப்பார்கள். அதில் தேங்காய் சீனுவாசன் ஒரு எல்.ஐ.சி. ஏஜண்ட். யாருக்கும் வணக்கம் சொல்வதானாலும் கைகளை சேர்க்காமல் அருகருகில் குவிய வைத்து “வணக்கம்” என்பார். ஏன் என்று கேட்டால் கையை சேத்து வச்சுக்கிட்டா விளக்கு அணைஞ்சுடுமேன்னு சொல்லுவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

mgnithi said...

me the second?

ப்ரியன் said...

1.Columbia Pictures
2.Red Hat Linux
3.Cadbury - Dairy Milk
4.
5.Bacardi
6.
7.Jaguar Car
8.TATA
9.SBI
10.ING Vysya
11.WIKIPEDIA
12.Mercedes-Benz

mgnithi said...

அம்பி இதோ என்னோட பதில்


பாரமௌன்ட் பிக்சர்ஸ்
ரெட் ஹட் லினக்ஸ்
காட்பரிஸ்
ரெட் புல்
பகார்டி
டன்லப்
ஜகுவர்
டாட்டா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஐ என் ஜி வைசியா
விக்கிபீடியா
மெர்செடெஸ் பென்ஸ்

gils said...

me d 4th

gils said...

1)columbia
2)red hat
3) cadbury
4)redubll
5)bacardi
7)dunlop
8)puma
9)tata
10)SBI
11)ING Vysa
12)Wikipedia
13)Merecedes

logoquiz.xls lenthu sutatha :D

ப்ரியன் said...

4.Red Bull
6.Dunlop Tires

ப்ரியன் said...

12 ம் சரியா சொல்லிட்டேன்னு நினைக்குறேன். ;)

சரவணகுமரன் said...

1) கொலம்பியா பிக்சர்ஸ்
2) லினக்ஸ்
3) டெய்ரி மில்க்
4) ரெட் புல்
5) பாகார்டி
6) டன்லப்
7) பூமா
8) டாடா
9) எஸ்.பி.ஐ.
10) ஐ.என்.ஜி. வைஸ்யா
11) விக்கிபிடியா
12) மெர்சிடிஸ்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

6 - டன்லப்
3 - ஆமை கொசுவத்தி மாதிரி இருக்குது :)

நம்ம அறிவு அவ்வளவுதேன் :)

முரளி said...

1colombia pictures
2
3cadburys dairymilk
4redbull
5bacardi
6dunlop
7 puma
8 Tata
9 SBI
10 ING VYSYA
11 Wikipedia
12 Mercedez benz

G3 said...

1. Columbia pictures
3. Cadburry's dairy milk
6. Dunlop
8. tata
9. SBI
10. ING Vysya
11. Wikipedia

இராம்/Raam said...

1) Columbia Pictures
2) Redhat
3) Cadbury
4)
5) Bacardi
6) Dunlap
7) Puma
8) TATA
9) SBI
10) (ING) Vaisya
11) Wikipedia
12) Benz

ambi said...

@ராப், பதிலை சொல்லும்மா மின்னல். :))

@டோண்டு சார், நீங்க சொல்லி இருக்கும் வருஷத்துல நான் டயப்பர் போட்டு வளைய வந்தேன். :))

உங்க வீட்ல தினமும் வல்லாரை கீரை தானா? :))

நாகை சிவா said...

1, Columbia Pictures
2,
3, Cadburys
4,
5, Becardi
6, Dunlop
7, Puma
8, Tata Motors
9, SBI
10, ING vysa
11, Wikipedia
12, Mercedes Benz

ambi said...

@எம்ஜிநிதி, உங்களுக்கு வெங்கல பதக்கம். 1 & 7 தவிர மீதி எல்லாம் ரைட்டு. :))

@ப்ரியன், 7வது கொஸ்டினுக்கு நீங்க தந்த பதிலை சரி பாக்கவும், மீதி எல்லாம் ரைட்டு. :)

@கில்ஸ், எல்லாமே ரைட்டு. வாழ்த்துக்கள்,

அதே எக்ஸல் ஷீட் தான். தெரிஞ்சு இருந்தா நீயே குவிஜு நடத்தி இருப்ப இல்ல? :p

கைப்புள்ள said...

1. Columbia Tristar Films
2. Redhat
3. Cabdury's
4. Redbull
5. Baccardi
6. Dunlop
7. Puma
8. Tata Sons
9. State Bank of India
10. ING Vysya
11. Wikipedia
12. Mercedes Benz

Sariyaa?

ambi said...

@சரவண குமரன், இரண்டாவது மற்றும் மூனாவது கொஸ்டினுக்கு நீங்க குடுத்த பதிலை சரி பாக்கவும். மீதி எல்லம் ரைட்டு. :)

@முரளி, இரண்டு மட்டும் விட்டாச்சா? மீதி எல்லாம் ரைட்டு. ட்ரை செசண்டி. :))

நாகை சிவா said...

2, Redhat (Thx : Thala)
4, Redbull

ambi said...

@கைப்புள்ள, எல்லாமே ரைட்டு. :D

முதல் கேள்விக்கு இப்படி ஒரு தெளிவான பதில் குடுத்தது நீங்க தான் தல. :p

உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபின்னு எனக்கு தெரியும். :))

ambi said...

@இராம், நாலு மட்டும் பாஸ் விட்டுடீங்க, அதுவும் ட்ரை சேசண்டி. மீதி எல்லாம் ரைட்டு. :))

ambi said...

@ஜி3 அக்கா, சொன்ன பதிலகள் எல்லாம் ரைட்டு,மீதி எல்லாம் ட்ரை சேசண்டி. :))

ambi said...

@சுந்தர், சொன்ன பதிலகளில் மூனு மட்டும் ரைட்டு,மீதி எல்லாம் ட்ரை சேசண்டி. :))

ambi said...

@நாகை புலி, எல்லாமே ரைட்டு, :)

ஆமா எந்த தலைக்கு தாங்க்ஸ் சொன்னீங்க?
கொஸ்டினுக்கு பதில் சாட்ல எல்லாம் கேட்டு பிட் அடிக்க கூடாது. :))

கைப்பு, உங்க வேலையா இது? :p

நாகை சிவா said...

//ஆமா எந்த தலைக்கு தாங்க்ஸ் சொன்னீங்க?
கொஸ்டினுக்கு பதில் சாட்ல எல்லாம் கேட்டு பிட் அடிக்க கூடாது. :))

கைப்பு, உங்க வேலையா இது? :p//

hehe... athu namma field illala athan doubt... bit adika kudathu sari than... discuss pannalam la..

athey than panninom... question ennathu answer avarthu :)

சகாதேவன் said...

1. கொலம்பியா பிக்சர்ஸ்
6. டன்லப் டயர்
7. ஜாக்குவார் கார்
8. டாடா
9. ஸ்டேட் பாங்க்
12.மெர்சிடஸ் பென்ஸ்
சகாதேவன்
என்னுடைய quikquiz.blogspot கொஞ்சம் பாருங்களேன்.

ப்ரியன் said...

7.Puma :)

ambi said...

@சகாதேவன், சொன்ன பதில்கள் எல்லாம் ரைட்டு. மீதி..? இதோ உங்க வூட்டாண்ட வந்து பாக்கறேன். :))

@ப்ரியன், சரியான ஆளு தான். இது இல்லைனா அதுவா? இப்போ எல்லா பதிலும் ரைட்டு. :))

usha said...

evalo dhairiyam irundha quiz ellam vaippa nee? Pottu thalliduven...enga ponalum ore quiz-a iruku :(

gils said...

//evalo dhairiyam irundha quiz ellam vaippa nee? Pottu thalliduven...enga ponalum ore quiz-a iruku :(//

:D :D vambi...kuttichaathan tenshun aagi pei arai araiya poranga :D adutha postum enthu kwij thaan :D cinema pathi :D

mgnithi said...

ambi - re entry

1. Columbia pictures
7. puma - Jaguar innum konjam saanju irukkum..

Enna answer kareeta?

mgnithi said...

@gils:
//adutha postum enthu kwij thaan :D cinema pathi :D//

Gils.. aatathukku naan ready.. last time than out of sylabusla question ketu engala ellam fail aakiteenga. intha thadavai naanga distinction vaanga try panrom..

MayVee said...

out of syllabus.

using my engineering brain and management thinking... if i answer ; it will be a wrong one.

there are 4 local trade marks...

"பி.கு: உங்கள் ஆதரவை பொறுத்து இதை விட கொஞ்சம் கடினமான குவிஜு ரெடி பண்றேன்."

i will support from outside

இராம்/Raam said...

4) Redbull

சரக்கு படத்தை போட்டுருந்தீங்கன்னா முதலிலே சொல்லிருப்பேன்... :) பாகார்டி ஒன்னு மட்டும்தான் இருக்கு... :)

Ravi said...

Sooper quiz again Ambi! Danks!

Idho en vidaigal:
1. Columbia Pictures Industries, Inc.
2. Red Hat Linux
3. Cadbury's
4. Red Bull (Energy Drink)
5. Bacardi
6. Dunlop
7. Puma
8. Tata
9. State Bank of India
10. ING Vysya
11. Wikipedia
12. Mercedes-Benz

Extra-Ordinarily Ordinary said...

1 Columbia Movies
2 Red Hat Linux
3 Cadbury's
4
5 Bacardi
6 Dunlop
7 Puma
8 TATA Steel
9 SBI
10 ING
11 Wikipedia
12 Mercedes

தாரணி பிரியா said...

1. –
2. –
3. Cadburys
4. –
5. –
6. Dunlop
7. –
8. –tata
9. state bank of india
10. –ING vysya
11.
12. –Benz

50 % eduthalam pass thane :)

கப்பி | Kappi said...

1. columbia
2. redhat
3. cadbury's
4. redbull
5. bacardi
6. dunlop
7. puma
8. tata
9. sbi
10. ing vysya
11. wiki
12. mercedes

shree said...

1) columbia studio
2) redhat - linux
3) cadbury
4) redbull
5) bacardy
6) dunlop
7) puma
8) tata (tcs)
9) state bank of india
10) ing vysya
11) wikepedia
12) mercedez

ambi said...

@கப்பி, ரவி,& ஸ்ரீ,

எல்லா விடைகளும் ரைட்டு. கலக்கிட்டீங்க. சூப்பரப்பு. :))

ambi said...

@extraordinarily ordinary,

சொன்ன எல்லா விடைகளும் ரைட்டு. நாலு மட்டும் ட்ரை பண்ணுங்க. :))

ambi said...

@தாரணி ப்ரியா, சொன்ன ஆறு விடைகளும் ரைட்டு.

மீதி..?

இந்த குவிஜுல 75% எடுத்தா தான் பாஸ். :))

mgnithi said...

rentry answers ungalukku reach aachanu theriyala. so re re entry..

1. columbia pictures
7. Puma

Faitoo said...

Columbia Pictures
red hat linux
cadbury's
Red Bull NewYork
Bacardi
Dunlop
Puma
Tata
State Bank of India
Ing Vysya Bank
Wikipedia
Mercedes

Correct aa ?
-Faitoo

kutti said...

1. columbia tristar
2. redhat linux
3. cadburys
4. ?
5. smirnoff
6. Dunlop
7. Puma
8. Tata
9. Indian Bank
10. ING Vysya
11. Wikipedia
12. Mercedes

romba naalaikku apram comment panren.... athunaal konjam paarthu meter-kku mela pottu kudunga :D

- kutti

Anonymous said...

1. columbia
2. red hat
3. cadburys
4. redbull
5. bacardi
6. dunlop
7. puma
8. tata
9. sbi
10. ing
11. wikipedia
12. mercedes

Karthik said...

1. Colombia
3.Dairy Milk
4.Red bull
8.Tata
9.SBI(state Bank Of India)
10. ING Vysya
11. Wikipedia
12.Mercedes Benz

Karthik said...

6.Dunlop
7.Pink panther

திவா said...

ஏதோ என்னால முடிஞ்சது!
1.கொலம்பியா பிக்சர்ஸ்
2.ரெட் ஹாட்
3.??
4.??
5.பாகார்டி
6.டன்லப்
7.??
8.டாடா மோட்டார்ஸ்
9.sbi
10.ing vaisya
11.விகிபீடியா
12.போர்ட்

Karthik said...

5.Bacardi

மெட்ராஸ்காரன் said...

Ambi Anna,

1. Columbia Tristar
2. Redhat (linux distro company)
3. Cadburys
4. Red Bull (Energy Drink)
5. Bacardi
6. Dunlop
7. Puma
8. TCS (tata logo)
9. SBI
10. ING
11. Wikipaedia
12. Mercedes

Enna correcta?

ambi said...

@கார்த்திக், சொன்ன பதில்கள் எல்லாம் ரைட்டு, ரெண்டாவதுக்கு பதில் தெரியலையா?


@faitoo, எல்லாமே ரைட்டு, கலக்கல்ஸ்.

@குட்டி, வாங்க சார் வாங்க, என்ன ஆளையே காணோம்? 4, 5 மட்டும் தப்பு, மீதி எல்லாம் ரைட்டுங்கோ. :))

@மெட்ராஸ்காரன், எல்லாமே ரைட்டு, சூப்பரப்பு, கலக்கல்ஸ் ஆஃப் மெட்ராஸ். :))

சரவணகுமரன் said...

//இரண்டாவது மற்றும் மூனாவது கொஸ்டினுக்கு நீங்க குடுத்த பதிலை சரி பாக்கவும். மீதி எல்லம் ரைட்டு. :)//

முதல்ல சொன்னது,
2) லினக்ஸ்
3) டெய்ரி மில்க்

இப்ப சொல்லுறது,
2) ரெட்ஹட்
3) கேட்பரிஸ்

ambi said...

@saravana kumaran, Now all correct :)

Sree said...

1.Columbia Pics
2.
3.Cadbury
4.Red Bulls
5.Bacardi
6.
7.Puma
8.TATA
9.SBI Groups
10.ING Vysya
11.Wikipedia
12.Mercedez Benz

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信