Wednesday, March 14, 2007

Pointers in C

உங்களுக்கு ஆபிஸில் ரொம்ப வேலை பளுவா?
ரெஸ்ட் எடுக்க ஒரு ரிஸர்ட் வேணுமா?
ஆணி பிடுங்கி பிடுங்கி சோர்ந்து விட்டீர்களா?

ஆமாம்பா ஆமாம்! என்பது உங்கள் பதிலாக இருந்தால் உடனே நீங்கள் போக வேண்டிய இடம் கிண்டியில் இருக்கும் TRC சாரின் அழகிய வீடு.

இந்த பக்கம் நிஜமான நாலு கால் குதிரைகள் ஓடும் ரேஸ்கோஸ் மைதானம், அந்த பக்கம் பசுமையான கோல்ப்(Golf) புல்வெளி.

ஒரு 2 நாளுக்கு தேவையான உடைகளுடன் போய் விடுங்கள். நல்லா ஒரு குளியல்(வென்னீரும் உண்டு) போட்டு, உமா மேடம் சமயலை ஒரு கட்டு கட்டி விட்டு அருகில் இருக்கும் சோபாவில் சாய்ந்து கொண்டு ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்.
பக்கத்துல இருந்து சார் ஏதாவது தொண தொணனு பேசினாலும் ஒன்னும் கண்டுக்க வேண்டாம்.
சாயந்தரம் ஏலக்காய் மணக்க டீயுடன் சமோசாவும் உண்டு. (எலேய் கொடி, எத்தனை சமோசாவை நைஸா அமுக்கின எனக்கு தராம?)
சாயந்தரம், அப்படியே ரிலாக்ஸ் பண்ணிக்க இந்த பீச், நாரத கான சபா எல்லாம் TRC சாரே கூட்டிண்டு போவார்.

மிகவும் ராசியான வீடு. பிளாகர் மாநாட்டில் கலந்து கொண்ட என் அருமை சகோதரி பொற்கொடிக்கு ஒரே மாதத்தில் டும் டும் டும்! எனக்கு 2 வது மாததில் தங்கமணி பிக்கப்பு! :)

அட! இப்பவே நிறைய பேரு கிளம்பறாங்க பாருடா! ஷ்யாம் நீ எங்க புறப்படற?
நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் பக்கா திருடனையோ அல்லது வேதா(ளத்தை)வையோ கேட்டு பாருங்கள்.

இந்த கோடை விடுமுறையை கொண்டாடுங்கள் TRC சாரின் வீட்டில்.
பேஜர் கிடையாது, பேக்ஸ் கிடையாது. போனா வராது! கேட்டாலும் கிடைக்காது! உடனே முன்பதிவுக்கு முந்துவீர்!

என்னடா தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே?னு நீங்க கேக்கலாம். தப்பில்லை.
இப்ப முஸ்தபா! முஸ்தபா! டொன்ட் வொரி முஸ்தபா! பாட்டுல எங்கே முஸ்தபா வரான்? நாம கேட்டோமா? அதே மாதிரி தான் இதுவும்.
கூகிள்ல யாராவது "Pointers in C"னு தட்டினா ஹிஹி நம்ம பிளாக்கும் அவன் கண்ணுக்கு படும். ஹேப்பியா எல்லா வேலையவும் மூட்டை கட்டி வெச்சுட்டு (பொற்கொடி மாதிரி) நம்ம பிளாக்கை படிப்பான். கமண்டும் விழும். இதுவும் ஒரு பிளாக் பிரமோஷன் டெக்னிக் தான். எப்புடி நம்ம டகால்டி...?

உடனே இதை பார்த்து எதிர்கட்சிகள்னு வரிசையாக
1) ASP .NET
2) C#
3) UNIX and LINUX in 30 Days போஸ்ட் போட வேண்டாம். ஏற்கனவே அதை எல்லாம் காப்பிரைட் வாங்கி வெச்சுருக்கோமாக்கும். :)
பி.கு: அடுத்த பதிவு நீங்கள் கும்மி அடிக்க ஆவலுடன் காத்திருக்கும் "பார்த்த முதல் நாளே!"

74 comments:

mgnithi said...

Naan than firstu...

adada enna oru blog promotion technic..

Chennaila oru nalla vacation spot kandu pudichirukeenga pola. And more over Rasinu vera oru bitta potturukkenga... inime TRC sir veetukku niraiya per vara poranga.

dubukudisciple said...

naan thaan secondu!!

dubukudisciple said...

TRC veetla A/c ellam iruka?? enna avar irukarthu chennailanu sonnengale adu thaan keten

dubukudisciple said...

ippo pona chennaila veyil koluthum illa ...

dubukudisciple said...

adu thaane mustafa mustafa paatu vantha padathula enga mustafa vandarnu namba ketoma?

dubukudisciple said...

thiruvilayadal arambamnu padathuku pera vachitu oru omapodiya nadika vachi, adula thalaivaroda patta remix panni ellam panninaanga.. namba edavathu ketoma?? illaye ada vera naalu per paarthu blog ezhuthi aduku naama comment podaliya

dubukudisciple said...

ippo enna solla vareenga??
kalyanam agathavanga ellam TRCsir veetuku pongana??

dubukudisciple said...

TRC Sirkum ungalukum edavathu janma virothama??
ippadi oru aappu vachiteenga!!

dubukudisciple said...

neenga solratha partha ellarukum nallathu seiyara mathiri illa...
edu ulkuthu (naan petra inbam peruga ivvaiyagamnu) solra mathiri iruku

dubukudisciple said...

vanthathuku rounda 10 comment potachu.. enaku indha mathiri edavathu aapu vachidathappa

மு.கார்த்திகேயன் said...

இது வருகைப் பின்னூட்டம் அம்பி.. மெதுவா வந்து புல்லா மேயுறேன் :-)

Anonymous said...

adhenna Labels:Mokkai. ella post-ume adhaan... :P

-Viji

kuttichuvaru said...

as usual kalakkal post Ambi..... TRC sir intha post-aa paarthuttara?? koodiya seekiram avaru veetula innum 2 room katta vendi irukkum nenaikkaren!! antha alavukku points eduthu kuduthurukkeenga!!

google-la poi evan 'Pointers in C' ellam search panraan?? etho oru 'Namitha-vai correct pannuvathu eppadi' apdinnu post title vechaa hits pichikittu pogum!!

Ravi said...

Ambi, puli varudhu puli varudhungara kadhaya naanum neenga main matter-kku varuveenga-nu paartha, ippadi build-up kuduthu kuduthu dakaalti kaatreengalae??

Syam said...

///இப்ப முஸ்தபா! முஸ்தபா! டொன்ட் வொரி முஸ்தபா! பாட்டுல எங்கே முஸ்தபா வரான்//

ROTFL....:-)

Syam said...

aaj ke aaj muj ke samaachar samaaj kuve namashkaar...

ithukum artham ellaam ketkapidaathu..yeenaa enakum theriyaathu...ithuvum pointers in c title maathiri thaan :-)

Syam said...

TRC sir ah pottu paarthuta...

//நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் பக்கா திருடனையோ அல்லது வேதா(ளத்தை)வையோ கேட்டு பாருங்கள்//

oh avangalum next line la irukaangaala...sollave illa...namma veetula rendu kalyaanam vara poguthu...:-)

Dreamzz said...

ஆஹா! Promotion technique superappu!

Dreamzz said...

//ஆமாம்பா ஆமாம்! என்பது உங்கள் பதிலாக இருந்தால் உடனே நீங்கள் போக வேண்டிய இடம் கிண்டியில் இருக்கும் TRC சாரின் அழகிய வீடு.
//

hmm! Flight ticket freeya koduthaangana solli vidunga ;)

Dreamzz said...

//உடனே இதை பார்த்து எதிர்கட்சிகள்னு வரிசையாக
1) ASP .NET
2) C#
3) UNIX and LINUX in 30 Days போஸ்ட் போட வேண்டாம். ஏற்கனவே அதை எல்லாம் காப்பிரைட் வாங்கி வெச்சுருக்கோமாக்கும். :)//

LOL

appo, VB.NET, J2EE ellam?
athellam engalukku ok a?

Dreamzz said...

ahaa! vandhadhukku oru 20 aachu!

Dreamzz said...

appadinu poiduvenu ninaikireengala?

Ms.Congeniality said...

oru mukhiyamaana point a uttuteengale, trc uncle veetla neriyaa shooting nadandhurku(for eg 5 star),Dir susi ganeshan um same flat..so edhaavadhu shooting nadakara samayam pona hero-heroines ellaam paathu oothalaam
:-p

Dreamzz said...

innum irukkomla!

Dreamzz said...

ahaa! 25 adichachu!

Dreamzz said...

ahaa! kadasi nera competitionla, miss congeniality mundhikkum munna, naama thaan!

KK said...

@Arun - Saga Pettiya kattunga.... Ambi sonnathu namakku work out aaguthanu try panniduvom :)

@Ambi - ithu mattum agatum workout ungalukku race course'la vekurom oru cut out :)

Anonymous said...

ambi,
oru chinna doubt

TRC sir oda profile ippo dhan parthen.
En son ippo +1 commerce padikaran.Oru velai avan CA padika nenacha, Sir ai kekkalma nu nenachundu iruken.

neenga ennada na avarai partha 2 months ls - dum dum nu solli - bayam kattareengalae!!!!!!

Konjamum nyayam illai ambi.

So, unga varthaiyil oru small correction pannalama - Software boys and Girls TRC sir veetuku pona - udanae - dum dum nu sollikalama? ha ha ha

With Love,
Usha Sankar.

Marutham said...

I know that kutty payan is u :P But nethu eduthadhunu dhaan nanum neachen... :P
Ippo attendnce :) nalaku test mudichutu vandu readings :D

Priya said...

TRC Sir pavam.. Erkanave solli irukkar 2nd time vandha samosa, bondalam kidayadhunu..

//கூகிள்ல யாராவது "Pointers in C"னு தட்டினா ஹிஹி நம்ம பிளாக்கும் அவன் கண்ணுக்கு படும்.//
adhellam yaar thatta pora porkodiya thavira..

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹலோ செகுயுரிடியா. இந்தப்பா இந்த போட்டோலே இருக்கிற ஆளு பேரு அம்பி,ஸ்ரீராம், அம்மாஞ்சி அப்படி சொல்லிகிட்டு அவரே வந்தாலும்இல்லே அவுங்க பேரை சொல்லிகிட்டு யார் வந்தாலும் உள்ளே விடாதே. அப்பறம் கிண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போட்டு நேரா புழல்லே ஒரு அரசாங்க ரிசார்ட் ஒன்னு கட்டி இருக்கங்க பார் அங்கேயே அனுபிச்சுடச் சொல்லுங்க ):

.:: மை ஃபிரண்ட் ::. said...

விளம்பரம் நடிக்க போயிட்டீங்களா? ரேடியோல விளம்பரம் கேட்குற மாதிரியே ஒரு எஃபெக்ட்டு!

.:: மை ஃபிரண்ட் ::. said...

அம்பி.. கவுத்துப்புட்டாங்கய்யா கவுத்துப்புட்டாங்க.. கூகல்ல சேர்ச் பண்ணியாச்சு.. அம்மாஞ்சி ஆளையே காணோம்.. இதெல்லாம் தேவையா???

Arunkumar said...

வழக்கம்போல ரவுசான பதிவு தல :)

TRC சார்,

எனக்கு இடம் உண்டா? மனசு வைங்க ப்ளீஸ் !!!

அம்பி,
கொஞ்சம் ரெகமண்டேஷன் பண்ணுங்க எனக்கும் கேகேக்கும்... கஷ்டப்பட்ற பேச்சிலர்ஸ் நாங்க :(

Arunkumar said...

///இப்ப முஸ்தபா! முஸ்தபா! டொன்ட் வொரி முஸ்தபா! பாட்டுல எங்கே முஸ்தபா வரான்//

செம காமெடி.. விவிசி தான் போங்க :)

Arunkumar said...

//
@Arun - Saga Pettiya kattunga....
//
டிச்கெட் கூட வாங்கியாச்சு சகா:)

பொற்கொடி said...

aaaaaaaah... naan kooda heading paathu romba bayandutten! trc sira yen ipdi kaali panringa paavam?

பொற்கொடி said...

aiyo paavam trc sir! unglukku senja udhavikku ipdi aapu vechtingle ambi?? unmaikkum enakku munnadiye ungluku pick up agirukkum, thangamani mattum maanatuku vandhu irundanganna :) irundalum adhai vechu thaane neenga apram pickinadhe! epdiyo nalla irunda seri :)

five star thiruttu payale ellam namma sir veetla thaan jooding. arun, kk, nattamai ellarum ticket vangittadha kelvi. sir get ready! :)

பொற்கொடி said...

enga samosava amukkaradhu? adhaan thona thona nu pesiye tea samosa ellathuyum aara vechutingle! epdiyo rendu aa.vi, kumudham irundudu, naan konjam thappichen :)

பொற்கொடி said...
This comment has been removed by the author.
பொற்கொடி said...

@priya:
enna pathi epolerndu ipdi thappa nenaka aramichinga?? kodi rubai kuduthalum padikka matta indha kodi!

ambi said...

@mgnithi, yeeh congrats neenga thaan pashtu! enna venum? order pls.

@DD, yekka, unga pasathuku oru alave illama pochu, 9 comments. avvvvvvvvvvv :)

@karthi, methuvaa vaa kaarthi. :)

@viji, naamum konja naaluku munnadi (mokka)blog nadathinoom! itha marakka koodathu! :p

//etho oru 'Namitha-vai correct pannuvathu eppadi' apdinnu post title vechaa hits pichikittu pogum!!//
@kutti, ROTFL :) pochu da! syam oru psot poda poraan paaru! :)

//puli varudhu puli varudhungara kadhaya naanum neenga main matter-kku varuveenga-nu paartha,//
@ravi, he hee. wait. konjam work irukku. :)

//oh avangalum next line la irukaangaala...sollave illa...namma veetula rendu kalyaanam vara poguthu//

@syam, LOL. enakke theriyaathu. irunthaalum irukkum. veda vera romba seriousa pose kuduthu irukka. :)

//appo, VB.NET, J2EE ellam?
athellam engalukku ok a?
//
@dremz, sari, vechukoonga. :)

//edhaavadhu shooting nadakara samayam pona hero-heroines ellaam paathu oothalaam //
@Ms.C, he hee. atha naan sonna enakku poorikattai adi vizhumo?nu me kept quiet. :p


//ithu mattum agatum workout ungalukku race course'la vekurom oru cut out //
@kk, avvvvvvvvvvvvvvvvvv :) remba nallavan pa! athellam vendaam. epdiyoo rendu perum settle aana sari.

//neenga ennada na avarai partha 2 months ls - dum dum nu solli - bayam kattareengalae!!!!!!//

@usha shankar, ha haaa :) sari vidunga. ungaluku marumagal vanthaa santhosam thaane? :p (unga paiyanukum thaan)

//But nethu eduthadhunu dhaan nanum neachen... :P
Ippo attendnce :) nalaku test mudichutu vandu readings//

@marutham, ROTFL :) ok, take ur own time. :)

//Erkanave solli irukkar 2nd time vandha samosa, bondalam kidayadhunu..
//
@priya, he hee, uma madam remba nallavanga. kuzhanthai(me only) mela irakkapattu tharuvaanga. :)

//அம்பி,ஸ்ரீராம், அம்மாஞ்சி அப்படி சொல்லிகிட்டு அவரே வந்தாலும்இல்லே அவுங்க பேரை சொல்லிகிட்டு யார் வந்தாலும் உள்ளே விடாதே//
@trc sir, ha haaa :) நீங்க ஊருல இல்லாத நேரத்துல தான் வருவோம்!

Kittu said...

ultimate post ambi :)

pointers in c na udanae huh ennadaa idhu thollayaa poachunnae nenachaen...paatha idhu google ku alwa thara matternu appram dhaan purinjudhu :)

/syam nee enga pora// idam super :)

t.r.c. 1 maasa vacation gapla enakku oru chinna edam undaa? :-)

sari romba kadu padinaa arunkum, kk'kum koduthudunga...ambi solraa maadhiri ellarum sikki nallaaa irukkattum :)

ambi said...

//அப்பறம் கிண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போட்டு நேரா புழல்லே ஒரு அரசாங்க ரிசார்ட் ஒன்னு கட்டி இருக்கங்க பார் அங்கேயே அனுபிச்சுடச் சொல்லுங்க //

ஏற்கனவே நாங்க தங்கமணியின் மனசிறையில் உள்ளோம் :)

கூகல்ல சேர்ச் பண்ணியாச்சு.. அம்மாஞ்சி ஆளையே காணோம்.. இதெல்லாம் தேவையா???
//
@my friend, எதிர்கட்சிகளின் சதி. :)

//கொஞ்சம் ரெகமண்டேஷன் பண்ணுங்க எனக்கும் கேகேக்கும்... கஷ்டப்பட்ற பேச்சிலர்ஸ் நாங்க //
@arun, Don't worry. chennaiku varum pothu mail me. :)

//naan kooda heading paathu romba bayandutten//
@kodi, LOL :)

//five star thiruttu payale ellam namma sir veetla thaan jooding. arun, kk, nattamai ellarum ticket vangittadha kelvi. sir get ready!//

@kodi, thanks for the reminder. :)

//kodi rubai kuduthalum padikka matta indha kodi!
//
@kodi, ippa thaan ma nee en thangai! :p

ambi said...

//pointers in c na udanae huh ennadaa idhu thollayaa poachunnae nenachaen//
@kittu, ROTFL :) he hee, athaan inga matter. danQ! danQ!

Padmapriya said...

Ambina, Pointers in C nu title paathu eager eh vandha...
C pointers madhiriye enna sollirkeenganu enaku puriyave illa.. :( lemme read it again,puriyudhanu paarpom.

Deekshanya said...

super! aana TRC sir paavam. Avaroda nalla ulathai paratanum, ungalai ellam ulla vittu, sapadellam potrukar illa.

1 mattum solanum,chennaila TRC sir veedu mathiri, kalayanathuku aprom(sapada manasula vachu) ambi veedu than bangalorela. so agila ulaga tamil bloggergalay, padai edungal bangaloreku may masathuku aprom..

etho enaala aanathu ambi :-P

My days(Gops) said...

48 attedance

My days(Gops) said...

49 thala nalla eludhi irrukeeenga...

My days(Gops) said...

50 pottuten.....

inimel to the post

My days(Gops) said...

//இருக்கும் TRC சாரின் அழகிய வீடு.
//

meyaaalumey avaru veedu atmosphere nalla irukum...

//எலேய் கொடி, எத்தனை சமோசாவை நைஸா அமுக்கின எனக்கு தராம?)
//

thala porkodi paaavam books'la remba busy aaagitaaanga...
cycle gapla samosavai amukiadhu namma Vedha thaanu naaan solla maaten

My days(Gops) said...

//நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் பக்கா திருடனையோ அல்லது கேட்டு பாருங்கள்.//

aaaamaa aaaama ellaothukum solluren aaaama..

enaku therinchi porkodi kannaaaalam mattum thaaaaan..


//எனக்கு 2 வது மாததில் தங்கமணி பிக்கப்பு! :)//
idha kadhai enakku late'a thaaaan therium....

My days(Gops) said...

//இந்த கோடை விடுமுறையை கொண்டாடுங்கள் TRC சாரின் வீட்டில்.
பேஜர் கிடையாது, பேக்ஸ் கிடையாது. போனா வராது! கேட்டாலும் கிடைக்காது! உடனே முன்பதிவுக்கு முந்துவீர்!//


TRC sir oru sinna vendukol...
dhavu seidhu unga veetla porkodi varum bodhu mattum ella kadhai booksaium olichi vachirunga.. ok va sir...

enna thala naaan solluradhu

Padmapriya said...

ipo TRC sir vituku booking status enna? WL vandhiducha???..

seri.. seniors ellam poitu varatum 1st.

[ en turn varappo chennai la TRC sir madhiri... Blore la Ambi sir veedu irukumla?? adhuku book pannidungo..plz ]

Padma said...

cha cha.. edhu romba mosam ambi anna.. oru naal enda pakkam varala koraiyama 50 comments erukku..
pavam TRC sir.. avar atha neenga eppadi matrimonial bureau type la agi erukka kodathu :D..
neenga than romba modallerndu goundation podarele manikku..:P..edhellam oru sakku.. bachelor comments jastiya vizhanamnu :P..
naan kuda pointers in ca padichutu.. ayyo ambin kettu poitar ennennamo techinical podarernu neanchiten:P..
total post ROTFL.. adhu post partha mudal nale varala.. manni kitta solli sathumarai kodukka soliduvom jagaradi:P..

Delhi_Tamilan said...

every post of urs is always fresh and new.. pointers in c..HAHA.. nalla idea..

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி உனக்கு இருக்கு மண்டகப்படி தமிழ் வருடப் பிறப்பன்று.எப்படியும் இங்கேதானே சென்னைக்கு வருவே.அப்பபாரு நம்ப செல்வாக்கை.
@ போர்கொடி நிச்சியமாகி கல்யாணம் முடிஞ்சவ்ங்க செகண்ட் டைம் கிடையாது. அப்பறம் ரங்குக்கு யார் பதில் சொல்லறது.

ambi said...

@padmapriya, post purinjathaa? :p


//kalayanathuku aprom(sapada manasula vachu) ambi veedu than bangalorela. //

@deeksh, ahaa! patha vechiye paratta! :p

//cycle gapla samosavai amukiadhu namma Vedha thaanu naaan solla maaten
//
@gops, he hee :) correctta sonna pa! ithukku thaan neey venum!nu solrathu. :p

//ipo TRC sir vituku booking status enna? WL vandhiducha???..
//
@padmapriya, he hee, booked till next year end. :)

//adhu post partha mudal nale varala.. manni kitta solli sathumarai kodukka soliduvom jagaradi//

@padma, LOL :) next psot athu thaan! :)

//உனக்கு இருக்கு மண்டகப்படி தமிழ் வருடப் பிறப்பன்று.எப்படியும் இங்கேதானே சென்னைக்கு வருவே.அப்பபாரு நம்ப செல்வாக்கை.
//
@TRC sir, ha haaa :) Uma madam kapathuvaangka. :)

இம்சை அரசி said...

இன்னைக்குதான் இந்த பக்கம் எட்டிப் பாக்கறேன். ஒரே ரோசனையாவே இருக்கு... என்னைக்கு இது எல்லாத்தையும் உக்காந்து படிச்சு முடிக்கறது???

அது சரி... TRC வீடு எங்க இருக்குனு சொன்னாதான நாங்கல்லாம் வர முடியும்??? :))))

சூப்பரா C Pointers படிச்சாச்சு. C++ எப்போ?

கீதா சாம்பசிவம் said...

இதான் நீங்க எழுதின நிஜமான போஸ்ட்டுன்னு தெரியுதே, அப்புறம் என்ன லேபிள் வேறே "மொக்கை"ன்னு? நல்லா சாப்பிடப் படுக்க இடம் கிடைச்சா விடமாட்டீங்களே? டுபுக்கு டிசைப்பிள் பாவம், என்ன கஷ்டப் படறாங்களோ? :P

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், இது "அம்பி" ப்ளாக்குன்னு நினைச்சேன். பார்த்தால் டுபுக்கு டிசைப்பிள், ட்ரீம்ஸ், மை ஃப்ரண்ட் எல்லாம் குத்தகை எடுத்ததா? இல்லாட்டிக் கலந்துரையாடலா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?

கீதா சாம்பசிவம் said...
This comment has been removed by the author.
கீதா சாம்பசிவம் said...

ஹெல்லோ, அது நான் தான் 2 தரம் வந்துடுச்சுனு டெலீட் செய்தேன். :P

வேதா said...

அனேகமா திராச சார் தலைமறைவாயிடுவாருன்னு நினைக்கறேன்,ஒரு முறை சமோசாவை அண்ணனும் தங்கையும் அமுக்கினதையே இன்னும் அவரால மறக்க முடியல பாவம்:)

@கோப்ஸ்,
இதெல்லாம் டூ மச், அம்பியும் போர்கொடியும் வளவளன்னு பேசிக்கிட்டே எவ்ளோ சமோசா சாப்டாங்கன்னு உங்களுக்கு தெரியாதா?:)

SKM said...

aahaa!pudhu post!sollavae illa. summa yennai kavukka "application form" yellam varum,"funny marriage "varum.aana pudhu post potadhu mattum varadhu.:( kovamo kovam.GRRRR...:(

SKM said...

ada kadavulae! Pavam!yenga Anna!Avar ungalukku help panna ippdithaan aapu vaikiradha?
inni avar veetula verum thanni teadhan,elachi tea ku badhila.

SKM said...

ungalai yen veetukulla vidradha vendamanu yosichukittu irukken.

Aduthu dum dum dum pakkatamilana?aahahaa!KK,Arun,Dreamzz yellorum ready ayitanaga pola.Pavam!TRC Sir .

ambi said...

@imsai arasi, வருக வருக!

//என்னைக்கு இது எல்லாத்தையும் உக்காந்து படிச்சு முடிக்கறது???

நிதானமா படிங்க.

//அது சரி... TRC வீடு எங்க இருக்குனு சொன்னாதான நாங்கல்லாம் வர முடியும்??? //

ஹிஹி கிண்டியில இருக்கு! :) c++ coming soon.

//நீங்க எழுதின நிஜமான போஸ்ட்டுன்னு தெரியுதே, அப்புறம் என்ன லேபிள் வேறே "மொக்கை"ன்னு?//

@geetha madam, எழுதும் போது உங்க நினைவு வந்து விட்டது. அதான் மொக்கை லேபிள். ஆனா எல்லாரும் கீதா மேடம்!னு படிக்கறாங்க. :p

//ம்ம்ம்ம், இது "அம்பி" ப்ளாக்குன்னு நினைச்சேன். பார்த்தால் டுபுக்கு டிசைப்பிள், ட்ரீம்ஸ், மை ஃப்ரண்ட் எல்லாம் குத்தகை எடுத்ததா? //
ரொம்ப புகையுது போலிருக்கு! :)

//ஒரு முறை சமோசாவை அண்ணனும் தங்கையும் அமுக்கினதையே இன்னும் அவரால மறக்க முடியல பாவம்//

@veda, அமுக்கினது யாரு?னு உமா மேடத்தை கேட்ட உண்மை தெரியும். :p
கோப்ஸ் ரெம்ப்ப நல்லவன், உண்மை மட்டும் தான் பேசுவான். இல்லயா பா? :)

//aana pudhu post potadhu mattum varadhu.:( kovamo kovam.GRRRR//

@skm, அய்ய்ய்! இங்க பாருடா SKM அக்கா கோவபடறாங்களாம்! ஸாரி, குழந்தையை மன்னிசுடுங்க.

//ungalai yen veetukulla vidradha vendamanu yosichukittu irukken.
//
ROTFL :)

ராஜி said...

TRC na yenna nga Ambi?

Chance illa...Naanga group mail annuppum poadhu..Ipdi thaan subject pottu bracket la very important nu solli ullara mokkaya potturupoam...

ராஜி said...

Mustafa vaaran??...

Rotfl..Chance ila

mgnithi said...

//@mgnithi, yeeh congrats neenga thaan pashtu! enna venum? order pls//

Vera enna perusa ketra poren... T.R.C siroda veetu address thaan
;-)

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர், எஸ்.கே.எம், அம்பிக்கு இனிமேலே தி.ரா.ச. வீட்டிலே கத்திரிக்காய் தான் செய்து தருவாங்கன்னு சொல்லி இருக்கணும் நீங்க, விட்டுட்டீங்களே!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வளவு பாசக்கார அக்காவா நீங்க? :P

ambi said...

@raji, TRC naa avaru peru,and initial. click the link available in this comment section itself.
danQ! itho kavithai padikka varen unga veetuku!

@mgnithi, LOL :) unakkuma? unakkuma?
it's in guindy.
for furtehr details, contact his blog. he hee :)

// அம்பிக்கு இனிமேலே தி.ரா.ச. வீட்டிலே கத்திரிக்காய் தான் செய்து தருவாங்கன்னு சொல்லி இருக்கணும் நீங்க, விட்டுட்டீங்களே!!!!!! //

@geetha madam, க்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

//அவ்வ்வ்வ்வ்வ்வளவு பாசக்கார அக்காவா நீங்க? //

yeeh, yeeh! she is soo sweet. :)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信