Part - I 2000 வருடங்கள் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கம். இதையும் சேர்த்து ஐந்து ஸ்படிக லிங்கங்கள் பரமேஷ்வரனால் ஆதி சங்கரருக்கு வழங்கப்பட்டு பாரததின் ஐந்து இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஐந்து லிங்கங்களுக்கும் கடந்த 2000 வருடங்களாக (ஒரு நாள் கூட தவறியதில்லை)மூன்று கால அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளது என்பது சிறப்பு.
2) நாங்கள் சென்ற தினத்தன்று லக்க்ஷ தீபம் ஏற்றி இருந்தார்கள். காண கண் கோடி வேண்டும்.
3) அதி காலை நேர துங்கா நதிக்கரை.
4) இங்குள்ள வித்யா சங்கரர் கோவில் சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அழகான லக்ஷ்மி நரசிம்ஹரை பாருங்கள்.
"கல்லிலே கலை வண்ணம் கண்டான்!"
(நரசிம்மரை பார்த்ததாலோ என்னவோ என் முகத்திலும் சிறிது உக்ரம்!)
5) இரவு நேரத்தில் சாரதா கோவிலின் வாசலில் அழகான ரங்கோலி. சிகப்பு கலரில் இருப்பது நல்ல தாழம்பூ மணக்கும் குங்குமம் (பத்திரிகை இல்லை)
6) ஞான ஸ்வரூபிணியாய், வாக்வினியாய், கலைவாணியாய், அருளமுதை அள்ளி தரும் வாகீஸ்வரியாய் அன்னை சாரதாம்பாள் கொலுவிருக்கும் கோவில்.
7) மற்றுமொரு அழகான வயல்வெளி
பி.கு:
57 comments:
Attendance Ambi..
ambi,
Photos ellam romba nanna iruku.
Enga amma romba naala kutindu po nu sollindu iruka.
Ippo Unga blog photos and unga writings ellam pathutu......
en ammaku en mel kobam - innum yen kutindu pogalai nu !!!!
Neenga oru SOOOOOOOOOOOOOOOPer GUIDE nu ungalai feel panren.
Idhu nijamana appreciation ambi......Nalla describe panni irukel...
Enakum ippovae poganam nu asai vandhuduthu unga writings nalae......
Sankar ku vettu vechu irukenae.....( blog padicha udanae phone panni sollitanae)(Sringeri poga than.....)
With Love,
Usha Sankar.
//(நரசிம்மரை பார்த்ததாலோ என்னவோ என் முகத்திலும் சிறிது உக்ரம்!)//
Ithu thaan unga ukrama? LOL..
Nna.. romba naal kazhichu kada pakkam vandhirukken.. edhaavadhu paathu pottu kudunga :-)
////(நரசிம்மரை பார்த்ததாலோ என்னவோ என் முகத்திலும் சிறிது உக்ரம்!)//
Ithu thaan unga ukrama? LOL.. //
Same qn.. me too :D
pona post-la potta athe vayalveliya konjam thalli ninnu foto eduthuttu, matrumoru vayalveli-nnu kathai udareengale saar!!
neengale first pic frm last post n last pic frm this post compare panni paarunga..... its the same place, but camera position is little different!!
@mgnithi, attendance marked. :)
//Idhu nijamana appreciation ambi......Nalla describe panni irukel...
//
@usha shankar, ayoo! enakku remba koochamaa irungka! :)
//Sankar ku vettu vechu irukenae.....( blog padicha udanae phone panni sollitanae)(Sringeri poga than..//
@usha shankar, apdi podunga aruvaala!
sankar sir en veetuku auto anuppa maattare? :)
//Ithu thaan unga ukrama? LOL..
//
@mgnithi, he hee, sari adjust pannikonga. ;p (ippadi maanatha vaangakRathu?)
//romba naal kazhichu kada pakkam vandhirukken.. edhaavadhu paathu pottu kudunga //
@G3 akka, mandaila rendu podaren. y absent so far..? :p
//Same qn.. me too //
same ans as above.. :)
//உங்க படமெல்லாம் போட்டு ஏன் போறவங்களையும் தடுத்து நிறுத்தறீங்க?//
@veda(L), *ukkum, இந்த லொள்ளுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை! :)
//neengale first pic frm last post n last pic frm this post compare panni paarunga..... its the same place, but camera position is little different!!
//
@kutti, he hee, find outaa?
ore maathiri 7 manushangka irukkum pothu, ore maathiri rendu photo irukka kUdaatha? :p
//(நரசிம்மரை பார்த்ததாலோ என்னவோ என் முகத்திலும் சிறிது உக்ரம்!)//
unga mugathula theriyadhukku peru ughramama?LOL!
Narasimharae sirichuduvar.:D
//ore maathiri 7 manushangka irukkum pothu, ore maathiri rendu photo irukka kUdaatha? :p//
ore thalaiyilae ore nerathula 7 kuttu kooda vaikalam .Thappae illa.
eppadi ivlo vishayam therinji vachi irukeenga...aanmegathula...lite-a poramaya iruku......me 0 in this :)
That Rangoli is super.Lakshadeebam mana kannilae paarkumbodhae It gives such a good feelings.Nerla pathu irukeenga.Arpudhama irundhu irukkum.
Shrigeri Nadhiyila dhan periya periya fishes irukumo?
SKozhi is going to visit Shrigeri in this May Holidays.
ellaarum neenga sanyasi ya poporeengala nu kekaraanga..idhu varaikum thonaadha yosanai ippo naan vandhuta approm thonicho nu ellaarum thappa nenaikaporaanga..pls clarify :p
ஆஹா. போன போஸ்ட் மிஸ் பண்ணிட்டேணனே. Sorry Ambi. இப்ப ரெண்டையும் சேர்த்து படிச்சிடறேன்.
இது என்ன honey moon போக வேண்டிய நேரத்துல தீர்த்த யாத்திரை போயிட்டிருக்கிங்க? கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா பாவத்தையும் தொலைக்கலாம்னா?
வள வளனு எழுதாம நச்சுனு அழகா poctures போட்டு அசத்திட்டிங்க. ரொம்ப நல்லா இருக்கு. படிக்கற/பாக்கற எல்லாருக்கும் போகணும்னு ஆசை வரும்.
ROFTL @ அம்பியானந்தா சுவாமிகள்..
நல்ல profession(!). நல்லா பொருந்துது உங்களுக்கு.
கதையா? ஆஹா. ஆர்வமா waiting..
அது என்ன முன்பதிவு? விட்டா credit card கேப்பிங்க போல இருக்கே.
Hi Ambi,
Lovely photos...with ur usual humor. I am still waiting for your sundara kandam post...remember you had said you wanted to write about it? Something about reading it..the way your mom told you?
சூப்பரான படங்கள போட்டு எனக்கும் சிருங்கேரி பாக்கனும்னு ஆசை வருது.
LOL @ வேதாs comment
//
கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா பாவத்தையும் தொலைக்கலாம்னா?
//
ROTFL...
ப்ரியா கலக்கிட்டீங்க...
தல, முன்பதிவுக்கு எதுனாச்சும் செபரேட் வெப்சைட் வச்சிருக்கீங்களா? :)
என்ன இன்னொரு பக்தி பதிவா! கலக்கல் தான்!
கல்யாண நாள் நெருங்கிட்டாலே மனசு தானா நிம்மதிய.. oops.. கடவுள தேட ஆரம்பிச்சிடும் ;)
Jokes aside, படங்களும் விளக்கங்களும் மிக்க நன்று!
//பி.கு: அம்பி ஸ்டைலில் ஒரு கதை காட்டுக்குயில்-கருகுமணிமாலை முன்பதிவுக்கு முந்துங்கள்!/
ஆஹா! சீக்கிரம் போடுங்க!
25?
படங்கள் எல்லாம் அருமை அம்பியானந்தா!
அதுவும் முதல் படமான முதல்வனின் படம் மிகவும் கவர்ந்தது. நுணுக்கமாகத் தரிசிக்க வேண்டும் போல!
சென்ற பதிவில், கடைசிப் படம், அவர் தான் அம்பியின் அம்பியா? பார்க்கவே பரம சாதுவாக இருக்கிறாரே! அவரோடு சேர்ந்ததால் தான் நீங்களும் மணக்கறீர்கள் போலும்! :-)
திராச பதிவில் முன்பே படித்திருக்கிறேன் அம்பியின் அம்பியான அவரின் பணிவை.
adhan aal kidaichache! innum enna poto ellam pottukittu?? o thambiku tryingsa?? adhu seri :D
-porkodi
Ambina,
Part II vandhuducha??? me... too late :(
Nice photos.
yedho shrungeri ke poitu vandha madhiri oru feelu..
route map yum kuduthirkalaam..vitula travel plan ready aayitu iruku.. :)
Deepti (Vijay-Yatrai) ya vida nallave host pannirkel... :)
-Priya
Adadey konja naal blog pakkam varala..Athukulla ethetho sethi kelvi padren :P Unmaya? :D
Naa pesrathu purinja pls put a post on tht ;) and make every1 happy...
:)
And nice pics..Orey kondatama?
Ammani page poi comment potuten! :D Hehehehe! But i expect a post from either of u from the beginning of this relationship ;) If u think its not personal pls put it as a post.
Vanakkam :D Sorry late attendance ..
Photo's elaam sooper!! ;)
Looks like a lovely place to tour.
And description elaam to top the pictures...Thanks for shring the pics...sems like a really fertile place & a must see spot.
O.C'la tour poitu vandha feeling :D hehe
btw, Pose elaam super'a iruku..
Kribanandha vaariyar mari :P Kidding! Nice pose(t)! :)
பல தடவை போக வேண்டும் என்று நினைத்தும் இன்னும் நிறைவேற வில்லை. என்று அனுமதி கிடைக்கின்றது என்று பார்ப்போம்!
Eppo photographer aaneenga :D
aaha..inaamah sirungeri vijaym pannetom..sooper...
@Marutham:
//Pose elaam super'a iruku..
Kribanandha vaariyar mari :P//
aiiyoo..ambi ya paathaa thonthiyum thoppaiyumaava theriyuthu...chumma yethaiyavathu sollitu pogapdaathu..:)) paiyan Raymonds model maathiri irukkan..avai poi...cha cha...vanmaiya kandikkiren :))
Ambi sir,
Photos yellam nalla irukku..Unga info um superah irukku...
Photo yellam paartha udanae namakkum andha kovilukku poganumunu aasaya irukku..
Really nice info abt the temple...
Podunga podunga "காட்டுக்குயில்-கருகுமணிமாலை"..
Aavaludan edhir paarkiroom :)
//Narasimharae sirichuduvar//
//ore thalaiyilae ore nerathula 7 kuttu kooda vaikalam .Thappae illa.
//
@SKM, venaam, azhuduven! :p
//Shrigeri Nadhiyila dhan periya periya fishes irukumo?//
yes, yes, big fishes. but unable to take pics of those fishes. :(
//SKozhi is going to visit Shrigeri in this May Holidays.
//
very good. periyavanga yaaru kooda poranga? Unga MIL..? :p
//eppadi ivlo vishayam therinji vachi irukeenga...aanmegathula//
@bharani, known is a drop, unknown is an ocean. :)
//idhu varaikum thonaadha yosanai ippo naan vandhuta approm thonicho nu ellaarum thappa nenaikaporaanga..pls clarify //
he hee, naan ethuku sringeri trip ponen?nu ejamaanuku theriyaatha? :p
//இது என்ன honey moon போக வேண்டிய நேரத்துல தீர்த்த யாத்திரை போயிட்டிருக்கிங்க? //
@priya, MS.C தங்கமணியா கிடைக்கனும்!னு ஒரு சிறப்பு பூஜைல கலந்துக்றதுக்காக நவம்பர் மாதம் போனேன் and hence i was blessed with my thangamani. :)
//கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா பாவத்தையும் தொலைக்கலாம்னா?
//
ROTFL :)
//வள வளனு எழுதாம நச்சுனு அழகா poctures போட்டு அசத்திட்டிங்க. ரொம்ப நல்லா இருக்கு.//
Thanks priya.
//கதையா? ஆஹா. ஆர்வமா waiting.. //
உங்க அளவுக்கு எல்லாம் கதைக்க முடியாதுங்க. :p
அது என்ன முன்பதிவு? விட்டா credit card கேப்பிங்க போல இருக்கே//
I don't mind. with pleasure :)
//I am still waiting for your sundara kandam post...remember you had said you wanted to write about it? Something about reading it..the way your mom told you?
//
@anony, ohh thanks for the reminder. need to do some homwwork on the topic. surely will write.
unga name poda koodatha..? :)
//தல, முன்பதிவுக்கு எதுனாச்சும் செபரேட் வெப்சைட் வச்சிருக்கீங்களா? :)
//
@arun, ஹிஹி, அடிக்கடி வந்து பாருங்க!னு சொல்ல வந்தேன். :)
//கல்யாண நாள் நெருங்கிட்டாலே மனசு தானா நிம்மதிய.. oops.. கடவுள தேட ஆரம்பிச்சிடும் //
@dreamz, சொந்த அனுபவமா?
R சவுக்கியமா? :p
//அதுவும் முதல் படமான முதல்வனின் படம் மிகவும் கவர்ந்தது. நுணுக்கமாகத் தரிசிக்க வேண்டும் போல!
//
@kannanbiran-ravi, ஆமாம்! சிறிய லிங்கம். கவனமாக பார்க்க வேண்டும்.
//கடைசிப் படம், அவர் தான் அம்பியின் அம்பியா? பார்க்கவே பரம சாதுவாக இருக்கிறாரே!//
yes, he is my brother.
//அவரோடு சேர்ந்ததால் தான் நீங்களும் மணக்கறீர்கள் போலும்!//
yes, of course. :)
//adhan aal kidaichache! innum enna poto ellam pottukittu?? o thambiku tryingsa?? adhu seri //
@kodi, he hee, enake innonu kidachaa kooda no probs. :p
//route map yum kuduthirkalaam..vitula travel plan ready aayitu iruku.. :)//
@padmapriya, very good,
from bnglre it's 360 kms - 7 hrs journey.
rajahamsa and ordinary buses are available in regular intervals.
train also available, you need to get down at chikkamangalor stnand catch a bus for sringeri.
//Deepti (Vijay-Yatrai) ya vida nallave host pannirkel...//
ithellam remba overrr. :)
//But i expect a post from either of u from the beginning of this relationship ;) If u think its not personal pls put it as a post.
//
@ponarasi, i had already posted. pls scroll down and read my last 5 or 6 posts. :)
//btw, Pose elaam super'a iruku..
Kribanandha vaariyar mari :P Kidding! Nice pose//
@marutham, yeeh, it's a lovely place. vaariyaara..?
intha lolluku onnum korachal illa. :p
//இன்னும் நிறைவேற வில்லை. என்று அனுமதி கிடைக்கின்றது என்று பார்ப்போம்!
//
@siva,அனுமதி உங்க தங்கமணியிடமிருந்தா? :p
//Eppo photographer aaneenga //
@harish, he hee, remba naal munnadiye! yet to mail U. :)
//paiyan Raymonds model maathiri irukkan..avai poi...cha cha...vanmaiya kandikkiren//
@ram, ayoo! pullarikuthu! :)
anna, ram anna, ennaya vechu comedy kemadi ethuvum pannaliye..? :p
//Aavaludan edhir paarkiroom //
@raji, sure. thanks for dropping by. :)
சிருங்க கிரி தான் சிருங்கேரி ஆச்சுன்னு சொல்லுவாங்க....
ஆமாம் அம்பி, எங்க தவளை-நாகம் கதை, மற்றும் ஆதிசங்கரர் பாதையாத்திரை எல்லாம்?.
வித்யா சங்கர் கோவில் பற்றியும் எழுதுங்கள்.
adhu enna kattukuyil karugamani malai.. sikaram podungo:P..
oh enda mokkai naan comment vera podanuma:P..
edho padam parthu kadhai soluga madhiri erukku:).. photos nalla erukku:)..
Hi Ambi,
my name is devi...
Ambi,
Super.... Hmmmmmm adhukulla sethiradam yellamma..! Yenanga pavanga thangamani veruthuda poranga... Innum yevalo irukku please... konjam line marungo!
echuseme..fulla padikala..stl point no. 4la en per adipata mari irukay :D :D fyi...en periappa pavam..named me after that lord only..
hey..anga rivela fishlaam semma perusa irukumay atha foto edukalaya...wen i went thr sometime bk with 2 of my frnds...we had chance to meet the guru there.. my frnds went first..oruthan villivakam..inoruthan chrompet..swamijis disciple asked ver r they frm..they said blore...swamiji jus lifted his hand blessed them n they went..i went next..wen the disciple asked i said i m frm chn...tht disciple was very happy n swamiji spoke to me in tamil...en kuda vantha pasanga semma pogai..enda neeyum thana enga kuda blorelenthu vantha..enda chn sonanu...ennathan pozhaika vantha edamnalum..namma ooru epdinga marum :D :
ore padam thaan kalakku raasa nee
:-)
//he hee, enake innonu kidachaa kooda no probs. :p//
yennadhu idhu? pottu kodukka vendam nu partha ingaeyae ippdi yellam pesuradha? Tamil new year annikku ungalukku USA poorikattai adidhaan venumo?
//எங்க தவளை-நாகம் கதை, மற்றும் ஆதிசங்கரர் பாதையாத்திரை எல்லாம்?.
//
@maduraiampathi, அடடா! மறந்து விட்டேனே! சரி இன்னொரு சமயம் அந்த பிட்ட போட்ருவோம். :)
@devi, thanks for dropping by. :)
//edho padam parthu kadhai soluga madhiri erukku:).. photos nalla erukku//
@padma, fwd mailuku ithu paravayilla :p
//Yenanga pavanga thangamani veruthuda poranga... Innum yevalo irukku please... konjam line marungo!//
@balaji, adadaa vaanga sir vaanga!
this is some five months b4. ippa line maarichaau! :p
prev posts ellam padicheengala? ungaluku sema jollyaa irukume!
//tht disciple was very happy n swamiji spoke to me in tamil//
@gils, wow. gr8! we also spoke to swamiji as we said we are from t'veli. :)
//ore padam thaan kalakku raasa nee //
@syam, he hee danks. :)
//pottu kodukka vendam nu partha ingaeyae ippdi yellam pesuradha? Tamil new year annikku ungalukku USA poorikattai adidhaan venumo?
//
@skm, already pottu kudukarathu pathathaa? :p
poori kattaiya? golden poorikattaiya kudunga :p
48 attendance
photo's ellam kalakals a irrukudhu...
49 btw nalla irrukeeengala?
50 naanum nalla irruken...
varta thala..
@sachin, avvvvvvvvv 50 adicha gopi vaazhga. nee remba nallavan pa! :)
enna ambi,
thanks ellam?? neenga blog yelutha start pannathala irunthu me visiting...anna ippo tha comments viduren. Sundara kandam postkaha wait panniti iruken..neenga yendana thangamaninu trackye maritenga..:) :)
-devi
enna neenga ivlo aatam pottum thangamani onnum kandikradhe illiya?! :(
manni ezhundhukonga! epdiyum naa than ungala maathiten nu enakku ketta peru thaan. adhuku neenga nijamave apdi aagidalamla? :)
-porkodi
anony fans jaathi agitte varanga pola?? kalakkunga annachi!
-porkodi
//neenga blog yelutha start pannathala irunthu me visiting...
anna ippo tha comments viduren. //
@devi, ahaa! ithanai naalu oc la padam paathengala..? :p
//Sundara kandam postkaha wait panniti iruken..neenga yendana thangamaninu trackye maritenga//
kandippa ezhudharen. konjam time kudunga. sundara kandam padichathala thaan thangamani kidachaanga! :)
//manni ezhundhukonga! epdiyum naa than ungala maathiten nu enakku ketta peru thaan//
@porkodi, vaama minnal. nee vera jothila(along with skm akka) aikiyam aayachaa? :)
//anony fans jaathi agitte varanga pola?? kalakkunga annachi!
//
neraya peru ippa thaan comment podalaama? venaama?nu toss pottu paakaranga.
Great post, keep writing.
You have really great taste on catch article titles, even when you are not interested in this topic you push to read it
Do you have copy writer for so good articles? If so please give me contacts, because this really rocks! :)
Post a Comment