தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன்.
குழந்தாய்! குறிப்பிட்ட வயது வரை உன்னை வளர்பது எங்கள் கடமை. நீ பெரியவன் ஆனதும், எங்களை பரிபாலிப்பது உன்னுடைய கடமை. உன் சுக துக்கங்களில் பங்கு ஏற்போமே தவிர பாவத்தில் எப்படியப்பா நாங்கள் பங்கு ஏற்க முடியும்..? இது தந்தை.
நேரே அவனது தங்கமணியிடம் வந்து, "ப்ரியே! நீயாவது என் பாவத்தில் பங்கு கொள்வாயா?" நல்லா இருக்கே கதை! நீங்க சம்பாதித்து தந்தால் நான் செலவழிப்பேன், செலவழித்தது போக முடிந்தால் எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பேன்! பாவத்தில் எப்படி பங்கு கொள்ள இயலும்? - இது அவனது தங்கமணி.
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.
என் சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என் அறிந்து கொண்டேன். புண்ணிய நதிகளில் நீராடியதில்லை, கைலை யாத்திரையும் போனதில்லை. செய்த பாவத்தை போக்க வழி சொல்லுங்கள் பெரியவரே!
வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ, எந்த நாமத்தை பரமேஷ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ அந்த நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்மிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?
சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.
வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ, எந்த நாமத்தை பரமேஷ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ அந்த நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்மிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?
சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.
வேடன் துவங்கி விட்டான்
மரா மரம்
மரா மரம்
மராமரம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
நாட்கள் வாரங்களாகி, மாதங்கள் வருடங்களாய் உருண்டது. வேடன் வால்மீகி முனிவராய் ஞானம் பெற்று ராமாயண இதிகாசத்தை இயற்ற முடிந்தது.
இன்று(27/3/2007) ஷ்ரி ராம நவமி.
ஒரு சொல்!
ஒரு வில்!
ஒரு இல்!
தந்தையின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டவனாம், ஒரே வில்லில் பகைவரை அழித்தவனாம், ஒரே இல்லாளுடன் வாழ்ந்தவனாம், தன்னுடைய பக்தர்களுக்கு கோசல ராமனாக, தசரத ராமனாக, சீதாராமனாக, அயோத்தி ராமனாக, ராஜாராமனாக, ஜானகி ராமனாக, ரகுராமனாக, ரங்கராமனாக(!) அருள் பாலிக்கும் அந்த ஷ்ரிராமனின் நாமாவை ஒரு முறையேனும் சொல்வோமாக!
பக்தி பதிவானதால், எல்லோருக்கும் கண்டிப்பாக வடை, சுண்டல், பானகம் உண்டு.
பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)
பக்தி பதிவானதால், எல்லோருக்கும் கண்டிப்பாக வடை, சுண்டல், பானகம் உண்டு.
பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)
53 comments:
me the pashtu
sundal, vadai , panagam, neer moru innum enna na undo ellam enake
ethanai kodi inbam vaithai iraivanu.. ethanai peyar ramaruku.. athanaiyum inbamee
தப்பான வேற பதிவுக்கு வந்துட்டோமோன்னு சந்தேகமாய்ப் போயிட்டுது.இன்னைக்கு இராம நவமி என்று போட்டுக்கொன்டு ஆரம்பிக்கவும்(hi hi இன்று அலுவுலகத்துக்கு விடுமுறை இல்லாதலால் ஞாபகம் வரவில்லை).
intha kaliyugathula namasmaranam thaan punniyatha kodukumaam so naaama .. raam raam raaam
5 vathu naane.. so adukum speciala vera ethavathu venum ippove solliten
Ada raamaaaaaa
Indha gapla seatu pochey!! :((
Padichutu varen :)
//தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன். //
Echoose me - am i in the wrong page?
:O
:D Padichuten..
SUNDAL?!! :D
Vadai, panaagam...paayasam elaam venum .. :D
Yenga appa peru same'amey!! ;)
Hehe......
Btw, ur comment was very sweet..edho adi vizhundha mariye irundhuchu :) I wud eat properly... Ippo innum konjam sundal please :D
;) Kesariyum venum!! soliten :P
Hand wash kitta - kesari special'a irukunu sonaanga... :D Hehehe....Naan adhai taste pana marandhuten,Konjam... :P
//sundal, vadai , panagam, neer moru innum enna na undo ellam enake //
@DD, ellaam undu, unga veetulenthu eduthu kudukaren. :p he hee :)
//தப்பான வேற பதிவுக்கு வந்துட்டோமோன்னு சந்தேகமாய்ப் போயிட்டுது.இன்னைக்கு இராம நவமி என்று போட்டுக்கொன்டு ஆரம்பிக்கவும்//
@siva, Grrrrrrrr. :)
//Echoose me - am i in the wrong page?
//
@marutham, venaam, azhuthuduven! :p
//Yenga appa peru same'amey!! ;)
Hehe......
//
apdiyaa? antha listula irukkaa? my name is also shriam. he hee :)
//Btw, ur comment was very sweet..edho adi vizhundha mariye irundhuchu :) I wud eat properly... //
Hhhmm, appa enga pochu buthi..? sari paravayilla, chinna ponnu thaane! manichuten. :)
//Hand wash kitta - kesari special'a irukunu sonaanga//
kesariyaa..? enga..? enga..? he hee theenthu pochu! :p
appappo ipdi bhakthi post pottu pullarikka vekkareengale!!
nalla pathivu..... enakku sundal??
Shri Rama Jayam :)
நீங்களுமா... இப்போ தான் Dr.DD பதிவுல பாத்தேன்.. லேட்டா வந்தாலும், கிண்டல் பண்ணாம சுண்டல் கொடுங்கோ ப்ளீஸ்.. :)
தெளிவா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்
/பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)//
இந்த பதிவ போட்ட வானரத்ததுக்கு?
அடடா! பக்தி பரவசமா ஒரு பதிவு! நல்லா தான் இருக்கு!
vandhadhukku
rounda oru 20 :)
Rama navami kalaiyil Rama namathai padika vachu engalukum punniyam serthitenga...nandri..athu eppadipa comedyilum kalakurenga,appuram bakthi post pottum kalakurenga...eppadi ethellam..all-in-all alaguraja-nu pattame kodukalam ungaluku :-)
nalla bakthi post.
sundal pls
மரா மரா மரா...னு நான் சொல்லி பாத்தேன்...அது மீரா...மீரா...மீரானு மீரா ஜாஸ்மின்ன ஞாபக படுத்துது... :-)
நானும் சியாமீகி முனிவராய் ஞானம் பெற்று ஜாஸ்மினாய இதிகாசத்தை இயற்ற போறேன்...:-)
கொஞ்சம் சுண்டல் பிளீஸ்....
naan poi paangamum neer morum panren! romba kashtam ache samaiyal!! :)
அம்பி, என்ன தான் லொள்ளு பேசினாலும், இப்படி ரெண்டு போஸ்டை போட்டு எல்லோருடைய மனசையும் கவர்ந்துடுறியேப்பா..
/இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! //
எழுதின வானரத்துக்கும் :-)
anna,
Appappo bhakthi postum pottu pakkara, aana neenga enna sonnalum ungala nambathu intha blog ulagam.
Thambi
paatabishega pathirikkai anuppuppa..chumma vala vala nnu pesittu irukkama..:))
Ambi,
Bakthigaramana padhivu ....Bakthikaramaavae irundhchu...
Apuram sundal,vadai yellam nanna irundhuchunga...
//இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)//
Kandippa indha padhivu potta vaanarathukkum paripoorana arul kidaikkattum;)
//லிஸ்டுல நீர்மோரை விட்டுட்டீங்களே//
@veda, ohh yes, danQ for teh rememberance. atha neenga distribute pannidunga. :p
//nalla pathivu..... enakku sundal??
//
@kutti, undu,undu! vaangikoo..
@Ms.C, nambinooruku ethu bayam..? :)
//லேட்டா வந்தாலும், கிண்டல் பண்ணாம சுண்டல் கொடுங்கோ ப்ளீஸ்//
@ACE, no probs, vaangikonga. :)
//இந்த பதிவ போட்ட வானரத்ததுக்கு?
//
@dreamz, adhukum serthu thaan. :)
//eppadi ethellam..all-in-all alaguraja-nu pattame kodukalam ungaluku //
@hema, ponga akka, enakku vekka vekkama irukku! :)
@arun, danQ, pls have it.
//நானும் சியாமீகி முனிவராய் ஞானம் பெற்று ஜாஸ்மினாய இதிகாசத்தை இயற்ற போறேன்//
@syam, ROTFL :)
already my brother dubukku has got copy right for it. :)
//naan poi paangamum neer morum panren!//
@kodi, very good, very good. :)
//என்ன தான் லொள்ளு பேசினாலும், இப்படி ரெண்டு போஸ்டை போட்டு எல்லோருடைய மனசையும் கவர்ந்துடுறியேப்பா//
@karthi, danks karthi. :)
//எழுதின வானரத்துக்கும் //
correct, me agreed. :)
//neenga enna sonnalum ungala nambathu intha blog ulagam.
//
@thambi, :) enna seyya? avloo nalla name eduthu vechruken! :)
//paatabishega pathirikkai anuppuppa//
Ram, anuparen, anuparen, moi undu illa? :p
@raji, danQ, danQ :)
//இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.
வேடன் துவங்கி விட்டான்
மரா மரம்
மரா மரம்
மராமரம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம //.....idhai naan ippa dhaan kelvi padaren..thank u :)
//தந்தையின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டவனாம், ஒரே வில்லில் பகைவரை அழித்தவனாம், ஒரே இல்லாளுடன் வாழ்ந்தவனாம், //...super expln
Ramanavami adhuma nalla post..
Rama voda paripoorna arul ungaluku kidaikkattum :)
I remember a story,
Daily Raman avoroda aranmanai lerndu konja dhooram nadandhu thaan arasavaiku povaaram, anda vazhi full eh ore kallun,mullum eh irukumam, Avar arasavai kulla porache kall eh irukkara seruppa veliyave vitutu povaraam.Oru naal seruppa kazhattarache..nee dhaane en padhatha ivlo kallu ,mullu eh irundhu paadhukathe, unnaya veliyave vitutu porene nu kadaikanale paarthu ninaichaaraam., Anda kadaikan paarvaike..seruppu 14 years., avaruku badhil Naatai andadhu.
So, engaluku kellam paripoorna arul eh thanks :)
- Priya
annathe.....
attendance..
nalla irrupom ellorum..
nanri vanakkam...
//idhai naan ippa dhaan kelvi padaren..thank u //
@bharani, U r most welcome. :)
@padma, wow! nice story. really i felt so happy. that's great.
paravayillaiye, unakku kooda nalla buthi ellam vanthu irukke! :p jus kidding.
//nalla irrupom ellorum..
nanri vanakkam//
@gops, danQ gopi! :)
என்ன இன்னைக்கு அதிசயம்? பதிவு புதன் கிழமையே வெளியாயிடுச்சு??
// Syam said...
மரா மரா மரா...னு நான் சொல்லி பாத்தேன்...அது மீரா...மீரா...மீரானு மீரா ஜாஸ்மின்ன ஞாபக படுத்துது... :-)
//
ரொம்ப குசும்பையா உனக்கு.. அது நேத்து ராத்திரி நீர் பார்த்த திருமகன் படம் எஃபெக்ட்டு! :-P
//பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)//
Ambi.. unga thangamaniyum intha posta padippangnratha maranthutuu ippadi oru note pottuteenngale...
@syam://நானும் சியாமீகி முனிவராய் ஞானம் பெற்று ஜாஸ்மினாய இதிகாசத்தை இயற்ற போறேன்//
iyatri mudicha vudane jollunga..
Ambi:
etho unga postunala inaikku konjam punniyam sernthuchu..
enga patti chinna vayasula indha kadhai sonnadhu nyabagam varudhu..
rama.. rama.. Srirama jayam..
//மரா மரா மரா...னு நான் சொல்லி பாத்தேன்...அது மீரா...மீரா...மீரானு மீரா ஜாஸ்மின்ன ஞாபக படுத்துது..//
nattamai chncey illa. ungala eppadi dhan unga thangamani samalikkarangalo.. avangalukku kovil kattanum.
// Syam said...
மரா மரா மரா...னு நான் சொல்லி பாத்தேன்...அது மீரா...மீரா...மீரானு மீரா ஜாஸ்மின்ன ஞாபக படுத்துது... :-)//
அப்படிப் போடு அரிவாளை! :-)
மல்லிகைப்பூ போல மெல்லிய இதயம் படைத்த பக்த மீராவைத் தானே சொல்றீங்க சியாம்?
அம்பி, சில பேருக்கு, கடவுள் மேல காதல் வராதாம். கடவுளைக் காதலிப்பவர்களைத் தான் ரொம்ப விரும்புவாங்களாம்...பாருங்க...பார்த்து நம்ம சியாமை நீங்க தான் நல்லாத் தட்டிக் கொடுக்கோணும்! :-)
//மரா மரம்//
நாரதரும் ஏதோ வெறுமனே "மரத்தை" சொல்லி உபதேசம் செய்து விடவில்லை!
மராமரம் என்பது சாலமரம் என்கிற ஆச்சா மரம்.
மராமரப் படலம் என்றே கம்பரின் காவியத்தில் ஒரு படலம் உள்ளது.
ஏழு மரங்களை, "ராமா" என்று குறியிட்ட ஒரே அம்பினால் துளைத்து, ராமன் சுக்ரீவனுக்கு வலிமையை அறிவித்தான்.
அதே போல் ஏழ் உலகுக்கும் ராம நாமத்தின் மகிமை சொல்லப் போகும் வால்மீகி இவர் தான் என்பதை முன்னமே அறிந்தார் நாரதர்.
அதனால் தான் எளிய வேடனுக்கும் புரியும்படி "மரா மரம்" என்ற ராமாயணச் சொல்லையே தேடி எடுத்து, அதையே ராம நாமமாக உபதேசம் செய்தார்.
நல்ல பதிவு அம்பி! கலக்கறீங்க!!
//already my brother dubukku has got copy right for it. //
athu theriyaathaa engaluku...naan avaroda shisyan atchey :-)
//அம்பி, சில பேருக்கு, கடவுள் மேல காதல் வராதாம். கடவுளைக் காதலிப்பவர்களைத் தான் ரொம்ப விரும்புவாங்களாம்...பாருங்க...பார்த்து நம்ம சியாமை நீங்க தான் நல்லாத் தட்டிக் கொடுக்கோணும்//
ambi, namma KRS solratha nalla ketuko :-)
//ungala eppadi dhan unga thangamani samalikkarangalo.. avangalukku kovil kattanum//
@priya,
nyayamaa paarthaa...thangs kitta evalo adi vaanginaalum thaangaraney enaku thaan kovil kattanum :-)
//iyatri mudicha vudane jollunga//
@mgnithi,
kandippaa...ellaam unga nanmaiku thaan panren :-)
ithu 50....
@.:: மை ஃபிரண்ட் ::.
thirumagan padam nethu vandhathu...naanga ellaam meera jaasmin ah 4 varusamaa love panrom :-)
@padmapriya, y :( ...?
//என்ன இன்னைக்கு அதிசயம்? பதிவு புதன் கிழமையே வெளியாயிடுச்சு??
//
@my friend, coz shriramanavami was on tuesday.
@mgnithi, note..? ada amaam! :)
//etho unga postunala inaikku konjam punniyam sernthuchu.. //
so kind of U! :)
//enga patti chinna vayasula indha kadhai sonnadhu nyabagam varudhu.. //
@priya, ohh adhaan ippa superraa story tellingaa..? :p
//eppadi dhan unga thangamani samalikkarangalo.. avangalukku kovil kattanum.
//
Amen! :)
//மல்லிகைப்பூ போல மெல்லிய இதயம் படைத்த பக்த மீராவைத் தானே சொல்றீங்க சியாம்?
//
@ravi, சபாஷு! ஒரு வேளை மீரா நாயரா இருக்குமோ? :)
//பார்த்து நம்ம சியாமை நீங்க தான் நல்லாத் தட்டிக் கொடுக்கோணும்!//
தட்டி தானே? குடுத்ருவோம்! நீங்களே சொல்லியாச்சு இல்ல!
//அதனால் தான் எளிய வேடனுக்கும் புரியும்படி "மரா மரம்" என்ற ராமாயணச் சொல்லையே தேடி எடுத்து, அதையே ராம நாமமாக உபதேசம் செய்தார்.
//
@ravi, அவன் வேடன், எளிதாக வாயில் நுழையும்படியாக மரா மரத்தை சொன்னார்!னு நினைத்தேன்.
இதுக்கு தான் படிச்சவங்கள பக்கத்துல வெச்சுகனும்!னு சொல்றது. :p
//நல்ல பதிவு அம்பி! கலக்கறீங்க!!
//
வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் வாங்கியாச்சு! :)
HARE RAMA HARE RAMA
RAMA RAMA HARE HARE..
Enakku oru paatu gyabagam varudhu..
Rama Rama Rama endru naamam solli paadanum
Naavile varaadhu ponaal nallavarodu seranum..
Enakku Rama naamamum varum, Ambi maadhiri, TRC sir maadhiri sendhu bajanai paada nallavangalum irukkaanga..
//padmapriya, y :( ...? //
oru bhakthi post pottutu, unaku kooda nalla bhuthi vandhiruchunu certificate thareengalea.... in fact thats not :( icon, it is worried icon. :)
Priya
Can somebody send the whole song of "rama rama rama endru naamam solli paadanum"?
Thanks-Gopal
Post a Comment