Thursday, March 29, 2007

சிருங்கேரி

போன முறை சிருங்கேரிக்கு பயணம் செய்த போதே முடிவு செய்து விட்டேன் - கண்டிப்பாக இந்த இயற்கையோடு இணைந்து இரண்டு நாளாவது வாழ வேண்டும்.
அதன் பின், கடந்த நவம்பரில் ஒரு சனி மஹாபிரதோஷம் வந்தது. அந்த புண்ணீய நாளில் 2000 வருடம் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கத்தை தரிசனம் செய்தால் பிளாக்கில் நிறைய கமண்ட் விழும் என்பது ஐதீகம்!னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க?
நானும் உடன்பிறப்பும் கிளம்பி விட்டோம். போன முறை சென்ற போது சிருங்கேரியின் அழகை வர்ணிக்க முயன்று இருந்தேன்.
இந்த தடவை எல்லாமே படம் பார்த்து கதை சொல்ற டெக்னிக் தான்!
1) மேற்க்கு தொடர்ச்சி மலையின் வனப்பில் அழகான வயல் வெளிகள்....
2) ஆரவாரமில்லாமல் அழகாக ஓடி வரும் துங்கா நதி
3) கோபுர தரிசனம் கோடி புண்ணீயம். எல்லோரும் கண்ணத்துல போட்டுகோங்கோ!
4) சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின!னு நான் சொன்னா நம்பவா போறேள்?
வேணும்னா இப்படி வெச்சுக்கலாம்:
மயில்கள் ஆடும் போது, குயில்கள் கூவும் போது சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வந்தார்.

5) நானும் உடன்பிறப்பும்.
அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள்.
மீதி படங்கள் அடுத்த பதிவில்...

43 comments:

Padmapriya said...

First!!!!

Padmapriya said...

Cholate Icecream podhum..
ipo poi padichutu varen :)

Padmapriya said...

//சந்ர மவுலீஸ்வர லிங்கத்தை தரிசனம் செய்தால் பிளாக்கில் நிறைய கமண்ட் விழும் என்பது ஐதீகம்!//
LOL :)

//கோபுர தரிசனம் கோடி புண்ணீயம். எல்லோரும் கண்ணத்துல போட்டுகோங்கோ!//
Yaaru kannathula???

//சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின!னு நான் சொன்னா நம்பவா போறேள்? வேணும்னா இப்படி வெச்சுக்கலாம்: மயில்கள் ஆடும் போது, குயில்கள் கூவும் போது சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வந்தார்.//
enaku mayil kuyil yedhum theriyala.. :( thirumba paathutu varen.

Padmapriya said...

Old postkum(Sharadhambal post) ipo ezhudhara postskum neraiya difference!!!!!!

way of writing eh sonnen :)

dubukudisciple said...

me the second

dubukudisciple said...

adu seri .. engeyo edutha photo podarthuku enna ellam solre ambi nee

dubukudisciple said...

ambiyaananadava??? premananda mathiri agama irunda seri. seri enna sonne?? mayil adiyathu, kuyil kooviyatha?? idu ellam engaluku theriyumm enna ore chinna pulla thanama iruku

dubukudisciple said...

un moonjila enna kalai theriyuthu??
enaku matum thaan theriyum

dubukudisciple said...

unnoda attozhiam porathunu thonaiku thambi veraya

dubukudisciple said...

appa pathu potachu!!! vanthathuku!!

dubukudisciple said...

//கண்ணத்துல//
ippadi ezhuthinathuku unnoda kannathula thaan podanum

dubukudisciple said...

//saila sri ambiyananda//
ambiyananda seri.. adu yaaru saila?? iru iru ms.c ku phone podaren

dubukudisciple said...

//மீதி படங்கள் அடுத்த பதிவில்...//
indha buildupku korachale illa

dubukudisciple said...

//புண்ணீய//
punneeeeyam illa punniyam thaan iyatha thaan kaachi oothanum

dubukudisciple said...

appa dam katti 10 comment potachu!!! unna naan onnum keka matene .. onnum varathunu theriyum enaku

ambi said...

//Cholate Icecream podhum..
//
@padmapriya, granted. it's on the way! :)

//Yaaru kannathula???
//
LOllu..? :p

//enaku mayil kuyil yedhum theriyala//
arivu kannaala paarungo theriyum! :)

//ipo ezhudhara postskum neraiya difference!!!!!!
way of writing eh sonnen//

enna diff..? improve aagi irukaa? i mean way of writing..? :p
//கண்ணத்துல//
//புண்ணீய//
@DD, ohh that's a typo, dankq for suttifying. :)

//unna naan onnum keka matene .. onnum varathunu theriyum enaku //
@DD, athuuuu. very good. apdiye maintain panunga! :)

மதுரையம்பதி said...

ஏதோ, என்னோட பின்னூட்டத்திற்கு கூப்பிட்ட மாதிரி இருக்கு?...

மெளலி....

CVR said...

மேலும் படங்களும் வர்ணனைகளும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்!! :-)
வாழ்த்துக்கள் அம்பி! :-)

மு.கார்த்திகேயன் said...

//அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள். //


ada unmai thaan ambi.. samiyaaraa poyiduva pola..

மு.கார்த்திகேயன் said...

/பிளாக்கில் நிறைய கமண்ட் விழும் என்பது ஐதீகம்//

மகனே உனக்கு அடி விழாம இருந்தா போதாதா..

ஐதீகத்தை உண்மையாக்கனும்னா ஸொல்லு அம்பி, ஒரு லாரில ஆள் கூப்பிட்டு வர்றேன்..

மு.கார்த்திகேயன் said...

புகைப்படங்கள் அருமை.. உன் காஷ்டியூம் சூப்பர்..

கோயிலை பத்தி இன்னும் நிறைய எழுதலாமே அம்பி!

SKM said...

photos #1,2,3 arumai. adutha photo la Dhrishti bommai pola yaru adhu?


//மயில்கள் ஆடும் போது, குயில்கள் கூவும் போது சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வந்தார்.//
Mayil aadum nu theriyadha? Kuyil paadum nu theriyadha? aana nee yeppodhilirundhu nadakka aarambicheenga? adhudhan aacharyam.Ippo normalavae parandhu kondu allva uLLeer.

SKM said...

Kadaisi photo la thambiya.Avara nalla pillaiya irukka vidungo.Avarukkum vendadha paadamellam ambiyanandha kathu kodukka vendam


//மீதி படங்கள் அடுத்த பதிவில்...//
indha buildupku korachale illa.

mgnithi said...

//அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள். //

Swamiyin karunaiye karunai... Ha ha

Costume romba kareeta irukku...

kuttichuvaru said...

this cat also drink milk-aa??

Ms.Congeniality said...

skm,
thambi annana minjara range ku already poyaachu. Neenga mugatha paathellaam thappu kananku podapadaadhu

kuttichuvaru,
//this cat also drink milk-aa//
hee hee hee!! true :)

Arunkumar said...

adada
enna karunai
enna bavyam !!!

Syam said...

//அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின//

மயில்கள் ஓடின...குயில்கல் கும்மி அடித்தன என்று கேள்வி பட்டோம் :-)

SKM said...

@Ms.C:
//skm,thambi annana minjara range ku already poyaachu. Neenga mugatha paathellaam thappu kananku podapadaadhu//

abba!yenna ma support saireenga.Mei silirkuthu.Keep it up.

Hema said...

Ambinna...epadinaa eppadiyellam kalakureenga...santhamana mugam...baviyama nadanthu vara pose..dhool than pongo..LOL...waiting for more snaps of the beautiful Sringeri.

Arunkumar said...

//this cat also drink milk-aa//
ரிப்பீட்டே

குருவே எப்பிடி இப்பிடியெல்லாம் கலக்குறீங்க...

ஜெண்டில்மேன் அர்ஜூனும் அந்நியன் விக்ரமும் தோத்தானுங்க உங்க கெட்டப்புல :P

Arunkumar said...

//
மயில்கள் ஓடின...குயில்கல் கும்மி அடித்தன என்று கேள்வி பட்டோம் :-)
//
நாட்டாம ROTFL :)

Bharani said...

chancae illa....fotos and ur comments :)

ராஜி said...

Ambi,
Super pathivu pottu kalakiteenga..
Nallaikku pradooshamunaradhunaala va?

Hmmm மவுலீஸ்வர ninaipoomaaga...

ராஜி said...

//நிறைய கமண்ட் விழும் என்பது ஐதீகம்!//

LOL:)

//ஆரவாரமில்லாமல் அழகாக ஓடி வரும் துங்கா நதி //
Nice photo n comment...

// கோபுர தரிசனம் கோடி புண்ணீயம்.//
Aamam aamam kodi puniyam..

// எல்லோரும் கண்ணத்துல (typo?)போட்டுகோங்கோ//
Pottukittachu pottu kitaacu..

//அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின//

:):):D:D

Ram said...

adappavi....seri ithu "aanmigam" ngrathunala solla vantha sollama poren...:)) nice snaps man...:))

Anonymous said...

அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள்.

Ungal udan pirapukum ungalai madhiriyae karunai vazhiyara madhiri thonaradhae?

Unga training a? ha ha ha..

With Love,
Usha Sankar.

Sumathi said...

ஹாய் அம்பி,


//சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின!//

அது சரி.!!!! சுவாமிகளோட அழகைப் பாத்து மயில் குயில் எல்லாம் மயங்கிடுத்தோ?

Sumathi said...

ஹாய் அம்பி,

ஆமாம்.இப்படியெல்லாம் போட்டோ போட்டு தங்கமணிய ஏமாத்தக் கூடாது. தங்கமணி ஒன்னும் இதுக்கெல்லாம் மசியற ஆள் இல்ல.

சுப.செந்தில் said...

//அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள்//
இருட்டா இருக்கிறதுனால என்னால அந்த கருணை யப் பாக்க முடியல சுவாமிஜி(உஷார்!)வலையில் உலவ விடுங்கள் பிடித்துக் கொள்(ல்)கிறோம்!! :)

Padma said...

ambi anna nee sanyasi aga poradu mannikku thriyumo:P? ore swamigal adhu edhu hype jastiya erukku:P..

ambi said...

//ஏதோ, என்னோட பின்னூட்டத்திற்கு கூப்பிட்ட மாதிரி இருக்கு?...
//
@maduraimpathi, அப்பாடி இப்பவாவது வழி தெரிஞ்சதே! :)

//வாழ்த்துக்கள் அம்பி//
@CVR நன்றி (தமிழ்ல கூட கமண்டுவீங்களா?) :p

//புகைப்படங்கள் அருமை.. உன் காஷ்டியூம் சூப்பர்..

கோயிலை பத்தி இன்னும் நிறைய எழுதலாமே அம்பி!
//
@kaarthi, நன்றி, எனக்கு பிடிச்ச காஸ்டியூம்.
ஏற்கனவே கீதா மேடம் எழுதியாச்சு. check it out. :)

//Kadaisi photo la thambiya.Avara nalla pillaiya irukka vidungo.Avarukkum vendadha paadamellam ambiyanandha kathu kodukka vendam
//
@skm, yes, my brother. hope Ms.C had answered. :p

//Costume romba kareeta irukku//
@mgnithi, danQ! :)

@kutti, yeeh, yeeh, this cat drinks only milk! :p

@mS.C, kumudu potukaren ejamaan! :)

//epadinaa eppadiyellam kalakureenga...santhamana mugam...baviyama nadanthu vara pose..dhool than pongo..//

@hema, danks! comedy kimadi ethuvum pannaliye? :p

//ஜெண்டில்மேன் அர்ஜூனும் அந்நியன் விக்ரமும் தோத்தானுங்க உங்க கெட்டப்புல //

@arun, எனக்கு இப்பவே கண்ண கட்டுது!

@bharani, danks bharani. :)

//Nallaikku pradooshamunaradhunaala va?
//
@raaji, ohh is it..? will chk out, danks fro the info.

//seri ithu "aanmigam" ngrathunala solla vantha sollama poren...:)) //

@ram, he hee :)

//Unga training a? ha ha ha..
//
@usha shankar, he is guru in this area. :)

//இப்படியெல்லாம் போட்டோ போட்டு தங்கமணிய ஏமாத்தக் கூடாது. //
@sumathi, அட, மேடம் எப்பவோ மயங்கியாச்சு இல்ல! :p

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信