Friday, March 09, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை!









மருண்ட விழி பார்த்து
மானே என்றேன்!
இருண்ட கூந்தலை
கார் முகில் தான் என்றேன்!
செவ்விதழ் பார்த்து
செர்ரி என்றேன்
பித்தன் என்றனர்!
பிதற்றுகிறான் என உமிழ்ந்தனர்.
கவலையில்லை என் கண்மணி!
பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!

அண்ணா சாலையில் பாலே நடனம்
சன் டிவியில் பிளாஷ் நியூஸ்!
ஓ! சாலையில் ஒயிலாக நீ நடந்தாயா?
டிராபிக் ஜாமானது என் மனது!
சிவப்பு விளக்காய் உன் மாமன்
ஆரஞ்சு விளக்காய் என் மச்சினி
பச்சை விளக்காய் நீ கண் சிமிட்டினால்
டாப் கியரில் பறக்காதோ நம் காதல் வண்டி?

நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா?

பக்குவமாய் நாள் பார்த்து
பதவிசாய் உன் பக்கம் அமர்ந்து
பரவசமாய் பரிசமிட்டேன்
கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!
கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

.......... அம்புட்டு தான் பா! ஸ்ப்ப்பா மூச்சு வாங்குது!

ரொம்ப நாளா களுத, இந்த காதல் கவித எல்லாம் எழுதனும்!னு ஒரே ஆசை.
அட பாருங்க, இந்த நேரம் பார்த்து நமக்கு பாட்டெழுத வரல! பாட்டெழுத வரல! மண்டபத்துல யாரோ எழுதி குடுத்தத வாங்கவும் மனசு இல்ல.


இந்த நேரத்துல ரிலே கவிதை எழுதி எனகுள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த சொறிஞ்சு விட்டுடாங்க.
சரி உளறல் தானே!னு விடுட முடியுமா? நாளைக்கு பாராளுமன்றத்துல எதிர் கட்சிகள் எள்ளி நகையாடிட கூடாது இல்ல? அதுனால கவிதை எழுத என்னென்ன வேணும்?னு ஒரு லிஸ்ட் போட்டேன்.

இதோ உங்கள் பார்வைக்கு:


1) மானே! தேனே! எல்லாம் சரளமா அங்கங்க தூவிக்கனும்.


2) கண்மணி போட்டா பொண்மணி கண்டிப்பா போடனும், அப்ப தான் கவிதை tally ஆகும்.

3) எதுகை மோனை இருந்தா டாப்பு டக்கர், உதாரணமா
மாப்பிள்ளை
வேப்பிலை
(கருவேப்பிலை கூட போட்டுக்கலாம் தப்பில்லை!)


தொடர் ஒட்டத்தில்---------------------------------

தலைவர்(கார்த்திக்) : கொதிக்கின்ற நீருக்குள் குதிக்கும் பொருளாய்

நிதியமைச்சர் (பரணி) : விழி விழுந்து என் விதி பார்த்துது.

துணைமுதல்வர் (வேதா) : உன் உதோட்டோர வழியும் சிரிப்பில்

கலை மற்றும் விளம்பரதுறை (மணி) : என் எல்லா நாட்காட்டி பொழுதுகளிலும்
பொதுப்பணித் துறை (ஜி-Z): சத்தமில்லாமல் புன்னகையிலும்...

மத்திய தகவல் தொடர்புதுறை (அடியேன்) : நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!

டிஸ்கி: அந்த படத்தை பார்த்து ஒன்னும் நான் கவிதை எழுதலை! என்னய நம்புங்க எஜமான்! :)

86 comments:

Ram said...
This comment has been removed by the author.
Story Teller said...

excellent.. i admired each and every line.. neega engaiyo poiteenga Sir...

dubukudisciple said...

hi ambi!!
arumaiya kavithai ellam ezhuthareenga!!!

dubukudisciple said...

adulayum kadaisi para superappu

dubukudisciple said...

seri seri neenga vanthu andha padatha parthu unarchi vasa pattu ezhuthalainu nambaren

dubukudisciple said...

seri seri neenga vanthu andha padatha parthu unarchi vasa pattu ezhuthalainu nambaren

dubukudisciple said...

naane nambalena eppadi!!!
seri seri unga thangmanioda inspirationla thaane ida ezthuneega!!!
ammam bathil varalena over to Mrs.Ambi!!(Would be)

dubukudisciple said...

appuram enna disclaimer ellam..
engappan kudurukulla illanu

dubukudisciple said...

vanthathu vanthachu... oru rounda comment podalamenu thaan

dubukudisciple said...

appa 10th comment potachu illa ...

Bharani said...

kalakiteenga ambi....semaya irundhichu unga kaadhaal comedy kavidhai....

Bharani said...

adhuvum kavidhai ilakanatha ellam meerama ezhdhanenga paarunga...engayo poiteenga :)

Bharani said...

//கவலையில்லை என் கண்மணி!
பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!
//....ingayum unga uvamaya potu thaakiteengale :)

//இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா?//...idhu top :)

Ponnarasi Kothandaraman said...

Awesome kavithai :)
And had eyes been black eyes she would have looked more cute ;)

Bharani said...

//கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!
///....chanae illeganna.....asathiputeenga.....idhula kavidhai ellam ezhuda varadhunu oru oppuku sappani comment vera.....

Arunkumar said...

kalakkals of jilebi desam ambi :)

//
நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா
//
super
asathiteenga :)

Arunkumar said...

photovaye paathutu irundhadhula top 10-la vara mudiyala :(

engalukkum (me and kk) ippidi kavithai ezhuda solli kudunga ejamaan

மு.கார்த்திகேயன் said...

Attendace :-)

மு.கார்த்திகேயன் said...

//பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி//

உன் ஆன்மீக வேலையை நைசா, சூப்பரா காண்பிச்சுட்ட அம்பி!

மு.கார்த்திகேயன் said...

/நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா?
//

அட! அமர்க்களம் அம்பி..
மல்லிகா டீச்சரிடம் இலக்கணம் கற்றாயோ இல்லியோ
அவள் உனக்கு கற்றுத்தர பார்க்கிறாள்
கணக்கு பாடம்!

மு.கார்த்திகேயன் said...

//நாளைக்கு பாராளுமன்றத்துல எதிர் கட்சிகள் எள்ளி நகையாடிட கூடாது இல்ல? அதுனால கவிதை எழுத //

அப்புறம்..எதிர்கட்சிகாரன் ஹிந்தில பேசுனா நாம தமிழ் நாலு கவிதையை அள்ளிவிட வேண்டியது தான்

//அந்த படத்தை பார்த்து ஒன்னும் நான் கவிதை எழுதலை! என்னய நம்புங்க எஜமான்//

இந்த படம் சும்மா ஒப்புக்குத் தானே அம்பி!
நீ எந்த போட்டோவை பார்த்து எழுதினன்னு நமக்கு தெரியாதா என்ன!

Ms Congeniality said...

//பக்குவமாய் நாள் பார்த்து
பதவிசாய் உன் பக்கம் அமர்ந்து
பரவசமாய் பரிசமிட்டேன்
கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!
கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!//

No words to express how blessed I feel!!!! :-)

Ms Congeniality said...

//அந்த படத்தை பார்த்து ஒன்னும் நான் கவிதை எழுதலை! என்னய நம்புங்க எஜமான்! :) //

Enaku theriyum la ongala pathi :-p

KK said...

Naan innum post'a padikala yejaman.... boto paartha appuram... yenakku padikarthu maranthu pochu... :)

Syam said...

adra sakka adra sakka....wonderful kavithai...as usual ambi touch la...:-)

Syam said...

ellam sari ethuku unnoda thangachi padatha pottu iruka.... :-)

Syam said...

kaadhal vandha manusanukku ennamaa kavithai varuthu...ella perumayum un thangamani yave serum :-)

Syam said...

//கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்//

ennamaa pottu thaaki iruka.... :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

அட்ரா சக்கை அட்ரா சக்கை...
ஆனைமுகனின் அருளால் கவிதை அருவி அகத்தியர் அருவி மாதிரி கொட்டுது

Story Teller said...

btw, who's that in the photo.. telugu heroine?

CVR said...

மிக அழகான கவிதை!
காதலிச்சா கவிதை வரும்னு தெரியாமையா சொன்னாங்க!! ;)
உங்க "ஆதலால் ப்ளாக் எழுதுவீர்" அடுத்த பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!! :-)

மேலும் மேலும் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

//நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா? //

வேறென்ன மா...அம்மா தான் :)


தப்பேயில்ல...கைம்மா தான்

Swamy Srinivasan aka Kittu Mama said...

andha BOTOva paatha appuram naana maelum padichaenna indha poshhtta appadi :-)

ambi ambi, nennga poata posthla kavitha vimbi vimbi kalakkiduchu - eppadi tally? :-)

motha poshhta shemma super. kavithaikku tips vera..ada ada..

kandippa ungalukku Oscar nichayam..atleast Oscar ravichandran aavadhu oru award koduppaar.

unga varungaala thangamani idha paakalayaa...ivlo buildappayum avangalukku samarppanamnu oru kadasila ulalaa kaatikku oru line poatta konjam future la adi vaangaama irukkalaamla :-) yaar thadukka mudiyum...

sari innum pala kavidhai unga kitta irundhu varuvadhu urudhi...kazudha, kalyaanathukku munnaadi ezudhaama vera eppa ezudhardhu :-)

Anonymous said...

சுப்பரா போகுது ரிலே..இதோ படிச்சுட்டுவரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Ram said...

super...
//நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!//

yov , yellam nalla sollitu yen nadigan nnu sonnenga...loosuppaiya...good one.

PS:

I have removed my earlier comment which is not meant for this post...yellam alt-tab paduthura paadu....:)

Ram said...
This comment has been removed by the author.
Anonymous said...

Dear ambi,
Really NIce one. True Love il vandha oru azhanga kavidhai.

Beautiful !!!!!!!!!!!
(Elloraiyum sirika vaikum ungal Manasin ullae irukum feelings ai azhagaga kavidhai moolam express panni irukeengae. Really nice.Idhu Ularal illai.Unmai...)

With Love,
Usha Sankar

Geetha Sambasivam said...

கணேசா, என்னப்பா? கவிதை எழுதிய நீ எங்கோ ஒளிந்து கொண்டிருக்க உன்னோட அண்ணன் பண்ணற லூட்டியைப் பார்க்க மாட்டியா? தைரியமாகச் சொல் நீ தம்பி தானே?
கவிதை, இந்தக் கவிதை,
எழுதியது நீ தானே? :))))))))))

ramya said...

super kavidhai ponga...neenga andha foto paarthu ezhudhala appadingarachaye sandhegam than varudhu...paarthu unga avanga urutukattai eduthu vara poranga..

ramya said...

//ஆரஞ்சு விளக்காய் என் மச்சினி//
idha gavanichikonga thangamani...

ramya said...

//கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!//

this is the most awsome line...kalakareenga ambi...avanga busya irukarangapola...unga aadhangatha kotti theerthuteenga..

kavidhai super really..

ramya said...

//கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!//

this is the most awsome line...kalakareenga ambi...avanga busya irukarangapola...unga aadhangatha kotti theerthuteenga..

kavidhai super really..

ramya said...

//கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!//

this is the most awsome line...kalakareenga ambi...avanga busya irukarangapola...unga aadhangatha kotti theerthuteenga..

kavidhai super really..

ramya said...

//கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!//

this is the most awsome line...kalakareenga ambi...avanga busya irukarangapola...unga aadhangatha kotti theerthuteenga..

kavidhai super really..

ramya said...

//கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!//

this is the most awsome line...kalakareenga ambi...avanga busya irukarangapola...unga aadhangatha kotti theerthuteenga..

kavidhai super really..

ramya said...

//கண்ணாலே பல கதைகள் பேசி
காதோரம் கதைத்து விட்டு
கடமை அழைக்கிறது! என
காற்றாய் பறந்து விட்டாய்!//

this is the most awsome line...kalakareenga ambi...avanga busya irukarangapola...unga aadhangatha kotti theerthuteenga..

kavidhai super really..

Geetha Sambasivam said...

"ஓசி"லே யாரோ எழுதிக் கொடுத்த கவிதைக்கு இத்தனை பின்னூட்டமா? "சொக்கா, சொக்கா, இது உனக்கே நல்லா இருக்கா?" :P

MyFriend said...

Ms.Ckku neengga kodukkura wedding gift-aa intha ullathin ularal??

ahaks.. puriyuthu puriyuthu.. jamaaingga.. (;))

MyFriend said...

49th..

MyFriend said...

mulusa oru 50.. enakku oru special food venum.. yosiccu solren. anuppi vaingga.. :-D

MyFriend said...

ambi, neengga intha kavithai ms.C-ai nenachi ezuthuneenggala.. illai photole irukkura antha ammaniyai paarthu ezhuneenggalaa? enakku ennamo ivangalai parthu ezhuthuna maathirithaan irukku.. (innai unge mugamm, kannu, kaathu mookku ellaam nalla veengga poguthu, poori kaddai parakka poguthu.. hehehehe..)

Kavitha said...

Kavidhai romba supera irukku!

Kaadhalicha kavidhai varumnu solranga adhellam poinu nenachen, nijamdhan polarukku!!

கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!!

excellent lines..

mgnithi said...

Ambi,
Gud one ...

//நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!
நான்-நீ இணைந்தால் என்ன மா?
இதை நான் கேட்டால் தப்பா மா?//

Teacher peru eppavume malligava thaan irukkuma.. ha ha ...

mgnithi said...

//பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!
//

Shanmugan thagappangra word usage is something unique.Intha scenela neenga engayo poyiteenga.

mgnithi said...

The finishing touch is excellent.

"paartha muthal Nalle" Eppa ezhutha poreenga ?

zrini (srini, ஸ்ரீநி, வாசு, சீனு, சீனி etc.) said...

thiru ambi avargale,

naan ungaludaya nagaichuivai unarvukku visiri. naanum unga oorthan (kkurichi... ppoorvigam... oru bonds unarvukkaga ithai sonnen). thangaludaya kavithaiyai parthu enakku oru idea thondriayathu... namba kavithaikku ivarai mudivu ezhuda sollalame (ithu serious type kavithai... warning: en blog romba serious sarakku). idhu varalatrileye vithiyasamana attemptaga irukkume endru... indarungal enakku mandapathile kudutha kavithai:
http://oho-productions.blogspot.com/search?q=the+forest+story

ennudaya blog promotionukkagavum, serious thoni'yai kuraikkavum inda comment podugiren :).

cheers
srini.

Dreamzz said...

//பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!
//
wow! ithu super!

ஜி said...

ஆஹா....

அம்பியா இது... நீங்க வெறும் காமெடி மட்டும்தான் பண்ணுவீங்கன்னு நெனச்சேன்... அசத்திருக்கீங்க...

எல்லாம் தங்கமணி வந்த நேரம்.. ;)))

ஜி said...

Mrs தங்கமணி அம்பி...

கடைசி ஸ்டேட்மெண்ட் உங்கக்கிட்ட தப்பிக்கிறதுக்கு எழுதுனது... அதெல்லாம் கரெக்டா நோட் பண்ணி, பூரிக்கட்டையெல்லாம் ஆட்டோவோட ரெடியா வையிங்க...

G3 said...

Aaha.. konjam late-a vandha ellarum enakku munnadiyae gummi adichu aaditaaingala..

Seri 60-aavadhu poduvom :-)

G3 said...

//சிவப்பு விளக்காய் உன் மாமன்
ஆரஞ்சு விளக்காய் என் மச்சினி
பச்சை விளக்காய் நீ கண் சிமிட்டினால்
டாப் கியரில் பறக்காதோ நம் காதல் வண்டி?//

Aaha.. Blorela trafficla overa maatra effectu nallavae theriyudhu :-)

G3 said...

//நேர்-நேர் தேமாவாம்!
நிரை-நேர் புளிமாவாம்!
இலக்கணம் சொன்னது மல்லிகா டீச்சர்!//

Adeingappa.. idhellam innum nyaabagam irukka ungalukku.. nalla memory dhaan :-)

G3 said...

//பக்குவமாய் நாள் பார்த்து
..........
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!//

Velayaata aarambichu centiya mudichitteenga..

Kavithai totally super :-)

SKM said...

:D :D dhool! Friday Post a? aahaa! unga thangamani idhula mayangi poi thannai maradhadhudhan friday online chat ku varalaiya.Super!thrumba padichuttu yedhu pidichurukku sollren.

SKM said...

ahaa!geetha Maami sollradhu paatha ippo sandhaegam varudhae. Yerkanavae oru kavidhai avardhan yezhudhinar.Idhu?

Porkodi (பொற்கொடி) said...

:-OOOOOO
naan thirandha vaiya innum moodala! vaiya mooditu aprama vandhu commentaren. unga viswaroobatha paathu than inga clock ellam kannapinna nu odudho?? :))

Harish said...

Ambi na...ennadu idellam...
Eppo lerundu ippadi ellam....
Ennamo pongo...ungalukulla oru Vairamuthu olinjurukkan...adu ippo daan teriyudu :D

Gopalan Ramasubbu said...

டேய் டேய் குரு..இதெல்லாம் நெம்ப ஓவர் :D

Raji said...

Kavidhai mattum illa kila iruukkura
unga kavidhai ezhudha tipsumsuperah vae irundhuchungoo....


//அண்ணா சாலையில் பாலே நடனம்
சன் டிவியில் பிளாஷ் நியூஸ்!
ஓ! சாலையில் ஒயிலாக நீ நடந்தாயா?//

Yepdi ipdi lam yosikkureenga...

My days(Gops) said...

thala attendance

My days(Gops) said...

//சிவப்பு விளக்காய் உன் மாமன்
ஆரஞ்சு விளக்காய் என் மச்சினி
பச்சை விளக்காய் நீ கண் சிமிட்டினால்
டாப் கியரில் பறக்காதோ நம் காதல் வண்டி?//

endha vandi? மச்சினி'oda porathukaaa? irrundhaaalum neeenga annathe....

//இதை நான் கேட்டால் தப்பா மா?
cha cha yaaaru sonna thappunu....neeenga yerkanavey thirunelveli ...so adhu thaaan konjam idikudhu....

My days(Gops) said...

//கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது//

adra adra... sema top'u annathe indha lines....

My days(Gops) said...

//எதுகை மோனை இருந்தா டாப்பு டக்கர், உதாரணமா
மாப்பிள்ளை
வேப்பிலை
(கருவேப்பிலை கூட போட்டுக்கலாம் தப்பில்லை!)//

thala,
eludhurendaaaa naaanum oru kavidhai'nu eludhi irruken..
he he he vandhu thuppitu ponga...

My days(Gops) said...

//டிஸ்கி: அந்த படத்தை பார்த்து ஒன்னும் நான் கவிதை எழுதலை! என்னய நம்புங்க எஜமான்! :) //

appppada neeenga andha padatha paarthu eludhalai'nu solliteeenga.. adhuku yaaarachum aaadharavu kodukanum..... naan irruken....
thala na thala thaaan

My days(Gops) said...

75 round

Padma said...

annnnnnnnnnnnnnnnnnnnnna.. ennadu edhellam.. yaaru kitte erundu sutta kavathai:P.. ennanamo ezhudahrel.. edhula pin kuruppu vera:P.. ennamo manni edhellam parthundu erukela?

KK said...

Yebbbbbbaaaaaaaaaaaa!!!!
Innama kavithai yezhuthureenga..... Yepothula irunthu ambi ippadilam kavithai izhutha arambicheenga...

//engalukkum (me and kk) ippidi kavithai ezhuda solli kudunga ejamaan//
@Arun - Saga, yenakku nambikkai illai.... naama 68 yenna 400 post potalum onnuthukkum vazhi illainu mattum therinju pochu :)

Padmapriya said...

79!!!!!!!!
Hey really a nice post.Soooooper eh iruku :)
ana indha font theda 20mins aachu...

--Priya

Anonymous said...

nice. i really enjoyed your kavithai.good work boss continue.

Sumathi. said...

ஹாய் அம்பி,

ஆஹா.. இவ்வளவு அற்புதமா கவிதையெல்லாம் எழுதிட்டு...
நான் ஏதோ பொழுது போகாம கிறுக்கினதயெல்லாம் நல்லாயிருக்குன்னு
சொல்லி.. அதுல வேற எப்படிங்க இப்படியெல்லாம் னு ஒரு கேள்வி வேற கேட்டுபுட்டு அதுவும் இல்லாம
இத மாதிரி 3 மாசத்துக்கு முன்னாடியே சொல்லக் கூடாதானு வேற கேட்டுபுட்டு.

ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல ... எப்படி சொல்ல?....
அம்பி சூப்பரோ சூப்பர். போங்க..
excellent.

Priya said...

ambi, chanceless. Unga touchoda kalakittinga..unga thambi onnum help pannalaye :)

//பிறை சூடி மான் மழு ஏந்தி
சதிக்கு நிகராய் சதிராடிய
சண்முகன் தகப்பனும்
பித்தன் தானே என் பொன்மணி!
//
adada... arumai..

//கரிசனமாய் கணினியில் கையசைத்து
கண்ணோரம் வந்த நீர் துடைத்து
கல கலவென வெளியே சிரித்து
ஓவென உள்ளே அழுது
நாளைய ஆஸ்காருக்கு காத்திருக்கிறேன்
நானும் ஒரு கைதேர்ந்த நடிகனாய்!
//
padicha udane oodi vandhuduvaga Ms.C..

Priya said...

//இதோ உங்கள் பார்வைக்கு:


1) மானே! தேனே! எல்லாம் சரளமா அங்கங்க தூவிக்கனும்.


2) கண்மணி போட்டா பொண்மணி கண்டிப்பா போடனும், அப்ப தான் கவிதை tally ஆகும்.

3) எதுகை மோனை இருந்தா டாப்பு டக்கர், உதாரணமா
மாப்பிள்ளை
வேப்பிலை
(கருவேப்பிலை கூட போட்டுக்கலாம் தப்பில்லை!)
//

Try panni pakkalam pola irukke...

ambi said...

@to all, பாராட்டிய எல்லாருக்கும் நன்றி ஹை!

சாரி, தனிதனியா பதில் போட முடியலை! நான் ரொம்ப பிஜி! எதுல?னு உங்களுக்கே தெரியும்!

Marutham said...

Ambi- r u alright??:O
Neengala idhu??
Enna ahcu- comedyla irundhu ippo kavidhaiku jumpings'a?> :P

Kavidhai arumai - adhai vida arumai - figure photo :P
Yaaru ivanga- she looks cute :)

And enna achu - enpage'la andha kutty payan photo missing..and unga perum vera style'la display agudhu??

gils said...

!!vambi....chancela..asathareeyepa...epdi idelaam...wow...soooooober...idepdi ithana naal padikama miss achu..

சேதுக்கரசி said...

மு.கா பதிவிலிருந்து இங்கே வந்தேன்.

இதைப் பாருங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)