1)பெண்மை:
பெண்மையின் எல்லா பரிமாணங்களும் அழகு தான். மாம்பழ கலரில் அரக்கு பார்டர் போட்டு அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும், கஸ்தூரி மான் போல துள்ளி வரும் மங்கையாகட்டும்(மீரா ஜாஸ்மின்?), மெலிதாக மேடிட்ட வயதுடன் பூரிப்பாக வரும் தாய்மையாகட்டும்,
"பார்கர்ஸ் பெஞ்சில் அமர உனக்கு ஆசை, எனக்கு தெரியும்!" என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா?) நரை கூடி, முதுமை அடைந்து தனது அனுபவங்களால் தனது பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்!) எல்லாமே அழகு தான்.
அடக்கம், கம்பீரம், தெளிவு, இவை மூன்றும் இருந்தால் அதுவே அழகு. பெண்மையிடத்தில் அது மூன்றும் உள்ளது. ஆனால் பல சமயங்களில் தன்னை அது உணர்ந்து கொள்வதில்லை.
- இப்படியேல்லாம் நான் எழுதினாலும் "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா அம்பி!னு தான் கும்மி அடிக்க போறீங்க. ஆனது ஆயி போச்சு,
இதோ இதையும் சொல்லிடறேன். அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு.
நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா?
2)சுந்தரன் - சொல்லின் செல்வன்:
உருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன்? சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே!
"கண்டேன் கற்பின் கனலை"னு உலகின் முதல் தந்தி/SMS சொல்லி அந்த ஷ்ரிராமனுக்கே மகிழ்ச்சியை தந்த அனுமன் தான் அழகு. அதனால தான் சுந்தர காண்டம்!னு பெயர் வந்தது.
நங்கநல்லூர் அனுமனை தங்கமணியுடன் போயி தரிசித்து வந்தேன். என்ன கம்பீரம், பிரமாண்டம், ஆகிருதி, அதே சமயம் துளியும் ஆணவம் இல்லாத கை கூப்பிய அந்த பவ்யம்! அனுமந்தா! நீ தான்யா என்னிக்கும் தல!
3) ரயில் வண்டி:
நான் ரொம்பப சின்ன குழந்தையா இருக்கும் போதே(Profile போட்டோ பாருங்க) "கூகூகூகூ குச் குச் குச்"னு புகை விட்டுன்டு போற ரயிலை பார்த்தா தான் சாப்பிட போவேன். அதுவும் எங்க வீட்டுலேருந்து பார்த்தாலே இந்த அழகான வயலுக்கு நடுவே ஓடற அந்த பாசஞ்சர் ரயில் ரொம்பவே என்னை ஈர்த்தது.
என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற?
குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்)
இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே! :)
4) நதிகரைகள்:
ஜல ராசியில் பிறந்ததாலோ என்னவோ நீர் நிலைகளை கண்டு விட்டால் எனக்கு உற்சாகம் கரை புரண்டோடும். துவட்டி கொள்ள துண்டு இல்லாவிட்டாலும் அப்படியே தண்ணீரில் குதித்த நாட்களும் உண்டு. இந்த கோடையில் கூட குறைவில்லாமல் ஓடும் எங்கள் தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ?
5)ஆத்துல இறங்கும் அழகர்:
மதுரைக்காரங்க எல்லோருக்கும் அழகர் ஆத்துல இறங்கற விழா ரொம்ப பிடிக்கும். தக தகனு தங்க குதிரை மேல சும்மா கம்பீரமா ஒரு கையில் சாட்டையுடன் மறு கையில் அபய முத்திரையுடன், மக்கள் கூட்டத்துக்கு நடுவுல அழகர் வைகை ஆத்துல இறங்குவார் பாருங்க! மதுரைக்கு அழகர் அழகா? அழகரால் மதுரை அழகா?னு எண்ண தோணும்.
6) என் தங்கமணியின் மாசில்லா அன்பு:
எத சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்?
இந்த அமெரிக்கவுல தீடிர்னு எல்லா கடிகாரத்தையும் திருப்பி வெச்சுடானுங்க. நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க. இதுல இந்த ஸ்கைப்புல(skype) கனெக்ஷன் சரியா கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அவங்க இடத்துல நெட் கனெக்ஷன் புடிங்கிக்கும்.
ஸ்ப்ப்பா! இவ்ளோ தொல்லை இருந்தலும் என் மேல அன்பை பொழியற தங்கமணியின் மாசில்லா உள்ளம் தான் எனக்கு பிடிச்ச அழகு. நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ?
யப்பா! முடிச்சாசு ஒரு வழியா.
இதை தொடர்ந்து,
என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.
போற போக்குல யார இழுத்து விடலாம்?
1) மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்
2) அருமை அண்ணன் டுபுக்கு
3) வாழ்வளித்த தெய்வம் வேதா பிராட்டியார்
66 comments:
First Comment
K. V. Babu
Kalakitinga ambi, Super post, with your typical Style.
K. V. Babu
ada che..nama first comment podalam nu patha...
babu..munthi kitar...
0k 2ndvathu varutha
என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற?
குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்)
இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே! :)
Idhu ambi touch..
என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு
Ippadi neenga sonnadhalyae indha topic la ellarum ezhudhalam pola irukae?
topic sonnadhuku punishment - Neenga first start pannugo ambi...
Sirupudan blog ai padika vaikkum ambiyae - ungal service ai thodarungo..
With Love,
Usha sankar.
ayya naan than firstnu asaiya odi vand :(.. nalavutha comment parava ella..
:P..
anyway nanna mannikku ice vekkarel:)..
Ambi, natamai thirpu sollurathu irrukatum, anga Thangamani murachu parkathu theriyutha ellaya.
K. V. Babu
attendance ...
//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா//
நாட்டாமைக்கு மட்டும் இல்ல.இந்த மாதிரி விசயங்களில் எல்லாம் ஒரு குழு அமைச்சாதான் தீர்வு கிடைடைடைடைடைடைடைகும்
நாட்டாமைக்கு வலப்பக்கம் நானே...
// என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா?) //
? மார்க்தானா . நல்லவேளை நீங்க ஆச்சரிய குறி போட்டு இருந்தீங்க அப்படினா அவங்க பறந்து கிட்டே இருந்து இருப்பாங்க.. :)))
//பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்//
அப்பாட எங்கடா கீதா மேடத்தோட பேர காணெமேனு பார்த்தேன்..சந்தோசம்ம்ம்ம்ம்
//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா? //
photovum intha postlaye potturntha
panchayathai intha postlaye nadathi irukkalam :-)
//என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற? குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்) //
L.O.L
Enakku therinja oru paiyan " naan periyavan aanathum niraya padichu nalla mark ellam vaangi conductor velaikku poven"nu solluvan..
மத்தது எல்லாம் அப்புறம் கமெண்டு பன்னுறேன்..
அம்பி..
நீங்க எழுதுரது நேரிடைய பேசுர மாதிரியே ஒரு ஃபீலிங்..
அப்படியே கலக்கலாகவும்.
உங்க விரலுக்கு ஒரு ....மோதிரம்(கோடிட்ட இடத்தினை நீங்களே நிரப்பவும்..என்ன டைப் அப்படிங்கிறது உங்க சாய்ஸ்)போட சொல்லி உங்க தங்கமணிக்கிட்ட நான் ரெபர் பண்ரேன்...
//என் தங்கமணியின் மாசில்லா அன்பு//
Pottaruyya bittai...
//
உருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன்? சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே! /
அடடே.. அழகா ஒரு விஷயத்தை சொல்லியிருக்க அம்பி.. உள்ளழுகு தான் அழகே..
Vedha prattiyarai yethanai per Tag saiveenga?paavam avanga.
// என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா?) //
yenna????mmm..Nadakattum.
Nerla parkum bodhu Horlicks ungalukku illai,ungalai mechu katra ammanikku mattumdhaan.
adadaa!Ippovae urugira madhiri ICE vaichacha Thangamaniku.BGL vandha piragu,adutha cabin Venpattu azhaga? illai Kagra choli azhaga nu yetti parthen nu sollunga..appo undu poorikattai archanai.
adhukku thoobam podathaan varenae viraivil.;)
அம்பிண்ணே, நான் டேக் பண்ண ஒரு பதிவை பத்தி நீங்க இன்னும் எழுதவே இல்லையே! :-(
இந்த டேக்கை நான் கண்டிப்பாக கூடிய விரைவில் எழுதிடுறேன். உங்க ஆசிர்வாதங்கள் தேவை :-)
//என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.
//
அட ஐடியா சூப்பரா இருக்கே? ஆரம்பிச்சுடலாமா? ஹீஹீஹீ...
//மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்//
ஆஹா.. புயலா? நானா?
இது நல்லா இருக்கே.. :-))
aaah 20 :-( enna oru avamaanam!
annan thangai nu sollikradhu seriya pochu :-) rendu perum avanga avanga thangu/rangu manasa pottu icela mukki eduthuttom! :D vaazhga nam anbu valarga naam avargal mel vaithu irukkum kaadhal :-)
kalyanathukku munnadiye kovil shopping ellam nadakkudha? hmmmmmmmmmmmmmmm.. :-( koduthu vaitharvargal :-)
Kalyana busy-ilum thavarama post pottu kalakurenga...alagar aathil eerangum arumaiyan kaatchiyai,chitirai thiruvilla arambiga pogum intha nerathil,alagu listil serthathu very nice touch!!!
-Hema
//அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும்//
வாவ் வாவ் வாவ்!!
//என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற? குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்) இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே! :)//
இதுவள்ளவா குழந்தை!! கலக்கல் போங்க!!
//என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி! எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா! நவகிரகங்கள் ஒன்பது! பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! //
பத்திற்ற்குள் பதினொன்னு என்று ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்!
//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா? //
நீ மொதல்ல போட்டோ அனுப்பு...தீர்ப்பு கிடக்குது கழுத :-)
K.V.Babu நீங்க K.V.Balu அண்ணனுக்கு பிரதரா :-)
@Syam(a.k.a) Nattamai,
//
K.V.Babu நீங்க K.V.Balu அண்ணனுக்கு பிரதரா :-)
//
K.V.Babu vai than K.V.Balu'nu nan oru comment elutharapo thavara type panniten. Rendu perum onnu than. Double action'lam ella.
kerala kuthuvilaku rsagullalam solitu Ms.Cku kulla vaika kadisila oru parava...seriyana kedi thaan neer..kari alli podra mater toppu :D
super tag Guru,.. kalakkitinga
syamku anuppura mail-la enakku oru CCyo BCCyo poda maatinga ? :)
aprom last para fulla sema maska pola irukku thangamanikku :)
akshaya thrithiyai-ku onnum vaangi tharaliya? :P
ஹாய் அம்பி,
//அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்.//
அடடடா!!!!அம்பி, உங்க ஆசை வீனாயிடக் கூடாதேனு தான் நம்ம ஸ்டேஷன் முன்னால ஒரு பழைய engine நிக்க வச்சிருக்காங்க ..தினமும் வந்து ஒரு லோடு கரி அள்ளீ போட்டுட்டு போன்க.
ஹாய் அம்பி,
//நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க.//
இதுக்கு பேரு அழகுன்னா இல்லை "ஜொல்லு"னு சொலுவாங்க..
ஓஅவரா ஜொல்லு விட்டா அப்பறம் ஒடம்புக்கு ஆகாது கண்ணா!!!!
kallakal post.innoru azhagu kooda irukku,ambi thangamanikkaga urugara azhagu,naalu line ezhurthukulla naapadu dhadavai avangala pathi ninaikkaradhu,8,9,10
start...pizhaika therinjavar sir neenga!!!!!!!!!!
pakkathu seat, edhirseetu ellam ippove pathukanga,marriage rrku appuram aatha kanna kuthum.enna thanagamani naa solradu correct thane??
Ingayumaaa?????
anegama..ellarum ellathayum ezhutheeteenga.. (naa edha ezhudha?)
Kadaisila.. oru ice factorye iruku!!!!! :)
Nadakkatum...Nadakkatum..
hyya enaku 1 idea.. ella blogs kum poi..irukkaradhula besta oru 6 select panni potudaporen :)
yaaravadhu thatti keatta., same pinch sollida vendiyadhuthaan :)
rounda 40!!
// நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ?//.....ippallaam idhu dhaan latest trend...
//அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு.
//.....foto-va inga anupunga :)
//நீ மொதல்ல போட்டோ அனுப்பு...தீர்ப்பு கிடக்குது கழுத :-) //
அப்படிய சொல்லுய்யா என் ராசா.
பங்கு, போட்டோ வந்தா அப்படியே இங்குட்டு திருப்பி விடு.....
இருந்தாலும் அம்பி!
ரசகுல்லாவ விட திருச்சூர் குத்து விளக்கு தான் அழகாக இருக்கும் என் என்பது என் திண்ணம் . என்ன சொல்லுறீங்க....
* மெயில் வந்துச்சா?
Even ennoda fav um Nanganallur anjuneyar...
Hmmm..Rayilunaavae oru sandoosham dhaan..Adhuvum jeyamla oru paatu varumae superaa ..Rayila pathi superaa irukkumla;)
Ahaha thangamanikku jaloodhashamlaam pidikalayae;)
@k.v.bal(b)u, thanksungaana! ithanai naala oc la blog padichitu iruntheengala? :p
@mani, vidu mani, next time unakku thaan pashtu seat. reserve pannidaren sariyaa? :)
//topic sonnadhuku punishment - Neenga first start pannugo ambi..//
@usha shankar, yekka, ithellam konjam too muchaa theriala? :)
//ayya naan than firstnu asaiya odi vand //
@padma, paavam kozhanthai(U only) emaanthu pochaa? :p
//இந்த மாதிரி விசயங்களில் எல்லாம் ஒரு குழு அமைச்சாதான் தீர்வு //
@mani, adhaane! ella payalum kariyathula kettiya irukaanga pa! :)
//நல்லவேளை நீங்க ஆச்சரிய குறி போட்டு இருந்தீங்க அப்படினா அவங்க பறந்து கிட்டே இருந்து இருப்பாங்க//
@mani, Already SKM akka flying, flying...
//எங்கடா கீதா மேடத்தோட பேர காணெமேனு பார்த்தேன்..சந்தோசம்ம்ம்ம்ம் //
@geetha madam, pls note this point your honour! :)
//photovum intha postlaye potturntha
panchayathai intha postlaye nadathi irukkalam //
@mgnithi, asai dosai appalam vadai! :p
//நீங்க எழுதுரது நேரிடைய பேசுர மாதிரியே ஒரு ஃபீலிங்..
//
@mgnithi, நானும் நீங்க எல்லாரும் நேர்ல இருக்கற மாதிரி நினைச்சு தான் எழுதறேன். மிக்க நன்றி பா!
//உங்க விரலுக்கு ஒரு ....மோதிரம்(கோடிட்ட இடத்தினை நீங்களே நிரப்பவும்..//
*ahem, தங்கமணி தரது இருக்கட்டும், நீங்க என்ன மோதிரம் போடறதா உத்தேசம்? :)
//உள்ளழுகு தான் அழகே..
//
@karthi, unmai. unmai! :)
//Nerla parkum bodhu Horlicks ungalukku illai,ungalai mechu katra ammanikku mattumdhaan.//
@SKM, enakky Farex kalanthu tharavum!
//adhukku thoobam podathaan varenae viraivil//
@skm, airportlaye kalakiduvoom! wat say? :p
//அம்பிண்ணே, நான் டேக் பண்ண ஒரு பதிவை பத்தி நீங்க இன்னும் எழுதவே இல்லையே!//
@my friend, நினைவில் உள்ளது. கண்டிப்பாக எழுவோம். ஆனா டைம் குடுங்க தங்கச்சி. உங்க ஸ்டைலில் இந்த டெகை கலக்குங்க. :)
//vaazhga nam anbu valarga naam avargal mel vaithu irukkum kaadhal //
@kodi, apdi podu aruvaala! ;)
//kalyanathukku munnadiye kovil shopping ellam nadakkudha? //
@kodi, yeeh, avloo nambikkai un anna mela avanga in-lawsuku. :)
//alagar aathil eerangum arumaiyan kaatchiyai,chitirai thiruvilla arambiga pogum intha nerathil,alagu listil serthathu very nice touch//
@hema, yes, it's always soo sweet. happy that U enjoyed. :)
//பத்திற்ற்குள் பதினொன்னு என்று ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்! //
@dreamz, கிழிஞ்சது கிருஷ்ணகிரி! :p
//நீ மொதல்ல போட்டோ அனுப்பு...தீர்ப்பு கிடக்குது கழுத //
@syam, அதானே! காரியத்துல கண்ணா இருப்பியே! :p
//K.V.Babu நீங்க K.V.Balu அண்ணனுக்கு பிரதரா //
@syam, இவரு நம்ம கரூர் வைஸ்யா பேங்க தானே ஷ்யாம்? :p
//K.V.Babu vai than K.V.Balu'nu nan oru comment elutharapo thavara type panniten. Rendu perum onnu than. Double action'lam ella.
//
@KVB, ROTFL :) அப்ப T.R.பாலு உங்க பெரியப்பாவா? :p
//seriyana kedi thaan neer//
@gils, he hee, yeeh, enga aapichla join panriya? :p
//syamku anuppura mail-la enakku oru CCyo BCCyo poda maatinga ?//
@arun, danQ arun. ahaa! kelambitaangayaa. :p
//akshaya thrithiyai-ku onnum vaangi tharaliya? //
@arun, he hee, Golduke Goldaa? ;)
//ஸ்டேஷன் முன்னால ஒரு பழைய engine நிக்க வச்சிருக்காங்க ..தினமும் வந்து ஒரு லோடு கரி அள்ளீ போட்டுட்டு போன்க.
//
@sumathi, ஏன் இந்த கொல வெறி? :)
//ஓஅவரா ஜொல்லு விட்டா அப்பறம் ஒடம்புக்கு ஆகாது கண்ணா//
சரிங்க ஆபிசர்! :)
//ambi thangamanikkaga urugara azhagu,naalu line ezhurthukulla naapadu dhadavai avangala pathi ninaikkaradhu,8,9,10
start...//
@anony, போங்க எஜமான்! எனக்கு கூச்சமா இருக்கு! உங்க பேர் என்ன? தேவியா? :)
//pakkathu seat, edhirseetu ellam ippove pathukanga,marriage rrku appuram aatha kanna kuthum.enna thanagamani naa solradu correct thane??
//
பத்த வெச்சியே அனானி ;)
//ella blogs kum poi..irukkaradhula besta oru 6 select panni potudaporen//
@padmapriya, chellathu! chellathu! :)
//.....foto-va inga anupunga //
@bharani, anuparen, anuparen, what about bavana? he heee :p
//பங்கு, போட்டோ வந்தா அப்படியே இங்குட்டு திருப்பி விடு..... //
@puli,என்ன புலி, உனகில்லாத போட்டோவா? சரி, கீதா மேடம் ஒரு பொண்ணூ போட்டோ காட்றாங்களே என்னா மேட்டர்? :)
//ரசகுல்லாவ விட திருச்சூர் குத்து விளக்கு தான் அழகாக இருக்கும் என் என்பது என் திண்ணம் . என்ன சொல்லுறீங்க....
//
அதே! அதே! என் ஓட்டு என்னிக்கும் கேரளாவுக்கு தான்! :)
//Even ennoda fav um Nanganallur anjuneyar...
//
@raji, hiyaa, same pinch!
yes, that song is soo good. :)
hiyaa! roundaa 50!
(he hee, ithu kooda nalla irukke!)
Panjaabi Jigudi ah pathi konjam solli irukalaam :(..Good post Guru :)..Kalyana velai ellam epadi poguthu?
//அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு.
நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா?
//
yen adha engalukku anupuna, aaaagaadha?
//அனுமந்தா! நீ தான்யா என்னிக்கும் தல!
//
enakku neeeenga thaan thala...
//போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்//
eppadium ella train um, electric train a maaridum nu oru thumbikkai thaaaney?
//தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ?//
enna thaaaan thala kuppura thannikulla ponaaalum, neenga Pears soap'a thinguravar thaaaney....
super ambi.. ippove nalla soap potu vachika ammaniya.. appo thaan nee modal pointla sonnathu ellam sellama pogum illati poori katai thaan
அடடா. இவ்ளோ லேட்டா வந்துட்டேனே..
சூப்பர் அம்பி. அங்கங்க நகைச்சுவைய தூவி கலக்கலா எழுதியிருக்கிங்க.
//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா?
//
நாட்டாமை எதுக்கு. தங்கமணிக்கு அனுப்பி பாருங்க. நல்லா பூரிக் கட்டையால தீர்ப்பு சொல்லுவாங்க.
//என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற? குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்)//
LOL... கரி போடற ரயில் இருந்திருந்தா அந்த வேலைக்கு போயிருப்பிங்க இல்ல?
//என் தங்கமணியின் மாசில்லா அன்பு//
இப்படி சொல்லிட்டா முன்னாடி பாயிண்ட்ஸ்ல சொன்னதெல்லாம் மற்ந்திடுவாங்களா Ms.C ?
Nice post :) good.
//அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு
எல்லோருக்கும் ஒரு விண்ணப்பம்
மே மாதம் 13 ஆம் தேதியண்ணிக்கி நிறைய பூரிகட்டைகள் சென்னையில் தேவைபடும். ஸ்டாக் உள்ளவர்கள் அனுப்பிவைக்கவும்
trc Sir,
anniki than ambiku marriage a?
Marriage annikiave poori kattai? NO...
Ms.C nallavanga.Vallavanga.
Ambi yarunu therinju kalyanam pannika pora Soft Hearted Person.
Without Poori kattai = ambi yai nalla vechupanga nu ninaikren....
Poori kattai poori kattai nu padichu padichu edho adhu correct than nu Ms.C ku manasil padhinjuda poradhu. Pavam ambi....
With Love,
Usha Sankar.
//என் தங்கமணியின் மாசில்லா அன்பு: //
ரசகுல்லா, மீரா ஜாஸ்மின்.. எல்லாம் சொல்லிட்டு இது வேறையா?? பூரி கட்டையிலிருந்து தப்பிக்க முயற்சி பண்றீங்க வாழ்த்துகள் :)
//என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.
//
LOL :) :)
@gops(aus), vaappa shishya, correctta patha veppiye! yeeh, marriage prptns are on full swing. :)
//enakku neeeenga thaan thala...
//
@sachin gops, sssssppaa ippave kanna katuthe! :)
//அடடா. இவ்ளோ லேட்டா வந்துட்டேனே..
//
@priya, yeeh, this time rombaa lateeee. but i know the reason, so no qstn your honour! :p
//தங்கமணிக்கு அனுப்பி பாருங்க. நல்லா பூரிக் கட்டையால தீர்ப்பு சொல்லுவாங்க.
//
yeeh, that's true. already anga pathittu eriyuthu. :)
//இப்படி சொல்லிட்டா முன்னாடி பாயிண்ட்ஸ்ல சொன்னதெல்லாம் மற்ந்திடுவாங்களா Ms.C ?
//
LOL. maranthaalum neenga nyabaga paduthuveenga polirukke! :)
@sowmya, danQ ! danQ! :)
//மே மாதம் 13 ஆம் தேதியண்ணிக்கி நிறைய பூரிகட்டைகள் சென்னையில் தேவைபடும்.//
@TRC sir, paathi stock unga veetuku thiruppi vidaren. :)
@usha shankar, yeeh, may 13 maaplai(me only) azhaippu, 14 th marriage.
individual invitation is on the way. wait maadi! :)
@ACE, happy that U enjoyed. :)
Post a Comment