Wednesday, April 11, 2007

மனிதம் வளர்ப்போம் வாருங்கள்!

அருணின் H1B visa பற்றிய பதிவை படித்ததும் எனக்குள் ஒரு யோசனை. இதை மாதிரி எத்தனை உருப்படியான தகவல்களை நாம் பறிமாறி கொள்ளலாம்? ஒரு இமெயில் ஐடி கூட இல்லையே?னு சிறிது வருத்தமாக இருந்தது.
இதை பற்றி டிடி அக்காவிடம் வழக்கம் போல OC சாம்பார் வாங்கும் போது பேசியதில் எங்கள் இருவருக்கும் தோன்றியது தான் இந்த ஐடியா.

1) உங்கள் நிஜபெயர், இமெயில் ஐடி, பார்க்கும் வேலை, கம்பெனி போன்ற தகவல்களை இந்த mailto:blog_union@yahoo.com ஐடிக்கு அனுப்பி விடுங்கள். ஒரு தகவல் வங்கியாக செயல்படும்.

2) உங்கள் சித்தி பையனோ, அத்தை பெண்ணோ(ஹிஹி) கல்லூரி இறுதியில் பிராஜக்ட்/வேலை தேடலாம். என்னுடைய அல்லது வேறு சிலரின் கம்பனியில் அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் இல்லையா? தகவல்களை பறிமாறி கொள்வோமே? ஷுவை தொலைக்காமலேயே பிராஜக்ட் கிடைக்கட்டுமே! என்ன சரி தானே கார்த்தி? :)

3) உங்கள் பெற்றோர் இங்கு இந்தியாவில் இருக்கலாம். அவர்களுக்கு அவசரமாக ஏதவது ஒரு செய்தி அனுப்ப இருந்து, உடனே அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்தியாவில் உள்ள சக பிளாக்கர்கள் உதவுவார்களே!
அதுக்காக "எங்க அம்மாவோட ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு அடுத்த வாரம் US வராங்க. அவர்களிடம் 4 கட்டு பிந்து அப்பளம் வாங்கி அனுப்பவும்"னு மொக்கை தகவல் எல்லாம் அனுப்ப கூடாது, இப்பவே சொல்லிட்டேன் ஆமா! :)

4) எந்த சக ப்ளாகராவது இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யனும். ஓட்டல் பில்லை கட்ட இருக்கவே இருக்கார் நம்ம பில்லு பரணி.
30 நாளில் தெலுங்கு கற்பது எப்படி? புக் எங்க கிடைக்கும்னு "காதல் யானை" ப்ரியா கூகிளில் தேட வேண்டாம். எமன்டி! பே ஏரியாவுல எல்லாரும் பாகுன்னாரா? :)

5) முடிந்தால் வருடத்துக்கு ஒரு முறை பிளாகர் மாநாடு நடத்துவோம். சமோசா சப்ளை பண்ண இருக்கவே இருக்கார் நம்ம TRC சார். (எலேய் கொடி, அந்த தடவையும், என் சமோசவ நைஸா நீ அமுக்கிடாத, இப்பவே சொல்லிட்டேன்)
TRC சாரின் வீட்டுக்கு போனா என்ன ஆகும்?னு நான் சொல்லி தான் தெரியனுமா?

முதலில் இந்த ஜோதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஐக்கியமாக அழைப்பு.

முடிந்தால் வீட்டு அட்ரஸும் தெரிவிக்கவும். அப்ப தான் ஆட்டோ, சுமோ அனுப்ப எங்களுக்கு வசதியா இருக்கும்.

தகவல்தொடர்புதுறை அமைச்சகம் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது! என்பதை இந்த தருணத்தில் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

எனக்கு தெரிஞ்ச சில பேரின் பெயர்கள் கிழே கொடுத்துள்ளேன். இதில் யாருக்கு விருப்பமோ அவர்கள் மாத்திரம் அனுப்பினால் போதுமானது.
வேறு ஏதாவது உதவி செய்யலாம்னு உங்களுக்கு பட்டா அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1) Syam
2) Veda
3) Karthikeyen muthurajan
4) Priya (Priyamana Neram)
5) Ms.C
6) Arunkumar
7) Dreamz
8) Bharani
9) G3 akka
10) Porkodi
11) G-Z
12) Raji
13) Sachin Gops
14) Ramya
15) ACE
16) Sumathi
17) Mani Prakash
18) TRC Sir
19) Geetha Madam
20) Padma Priya
21) Padma
22) Ravishankar Kannabiran
23) SKM
24) my friend
25) kk
26) k4k
27) Usha shankar
28) Devi
29) Kavitha
30) BSK
31) Maduriampathi
32)Mgnithi
33)Nagai siva
34)marutham
35) Ponnarasi kodhandaraman
36) Kutichuvaru
37) Harish
38) Golmaal-gopal

இதே விஷயத்தை பற்றி டிடி அக்கா எழுதிய பதிவு இங்கே பாருங்கள்.
உங்கள் தகவல்களின் ரகசியங்கள் காப்பற்றப்படும்.. அம்பியை நம்பினோர் கை விடபடார். வேணும்னா என் தங்கமணியை கேட்டு பாருங்கள் :)
வாய்பேச்சோடு இல்லாமல் கொஞ்சம் காரியத்திலும் இறங்குவோம். என்ன சொல்றீங்க..?

56 comments:

மு.கார்த்திகேயன் said...

First?

மு.கார்த்திகேயன் said...

/ஷுவை தொலைக்காமலேயே பிராஜக்ட் கிடைக்கட்டுமே! என்ன சரி தானே கார்த்தி?/

ரொம்ப சரிப்பா அம்பி.. ஆனா, நான் செருப்பை தான் தொலச்சேன்..ஹிஹிஹி

மு.கார்த்திகேயன் said...

//அம்பியை நம்பினோர் கை விடபடார். வேணும்னா என் தங்கமணியை கேட்டு பாருங்கள் :)
வாய்பேச்சோடு இல்லாமல் கொஞ்சம் காரியத்திலும் இறங்குவோம். என்ன சொல்றீங்க..?/

நல்ல சிந்தனை அம்பி.. இதையே எங்கள் கல்லூரி எம்.சிஏ குழுமத்திலும் நாங்கள் செய்து வருகிறோம். நிறைய புது முகங்கள் பயனடஞ்சிருக்காங்க..

நான் ரெடி.. அனுப்புறேன் இன்னைக்கு தகவல்களை..

வேறு ஏதும்னாலும் சொல்லுப்பா, முடிஞ்ச வரை செய்வோம்..

மு.கார்த்திகேயன் said...

/ஓட்டல் பில்லை கட்ட இருக்கவே இருக்கார் நம்ம பில்லு பரணி.
//

மாப்ள.. நீ செத்த போ.. உன் புகழ் இப்படி பரவுதே தீயா..

மு.கார்த்திகேயன் said...

ஹிஹிஹி.. அம்பி, நம்ம போஸ்ட் பாத்துதானே இப்படி ஒரு எண்ணம் வந்தது உனக்கு.. உண்மையிலே புராஜெக்ட் தேடி என்னோட கிளாஸ் ல எல்லோரும் அலஞ்சது இன்னும் ஞாபகம் இருக்கு அம்பி.. கொடுமையான நாட்கள். கம்பெனி படி ஏறி ஜிம் போகாம உடம்புதான் இளச்சது..

மு.கார்த்திகேயன் said...

/தகவல்தொடர்புதுறை அமைச்சகம் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது! என்பதை இந்த தருணத்தில் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.
//

சும்மாவா, இப்படி ஒரு பிளாக்கர் நெட்வொர்க் போட்டு கலக்குறியேப்பா, அம்பி.. (இதை வச்சு கட்சிகுள்ள இன்னொரு போஸ்ட் வாங்கலாம்னு ட்ரை பன்ற மாதிரி இருக்கே அம்பி, உண்மையா)

மணி ப்ரகாஷ் said...

ambi

appadi ellarado blood groupum tara sollunga..

it will also help.

Hema said...

Ambi,
nalla yosanai..during the mumbai train blasts,when the communications were down ,the blogs played a very big role in informing the world about the current situation and even strangers requests to find out about the families were taken care by blogers on humanitarian basis...entha puthiya muyairchiku nalvalthukal.

-Hema

.:: மை ஃபிரண்ட் ::. said...

அம்பிண்ணே,

உங்களுக்கு ஏதும் உடம்புக்கு சரியில்லையா?

எப்போதுமே விளையாட்டு புள்ளையாவே இருந்த அம்பியா இதையெல்லாம் பேசுறார்ன்னு ஒரே ஆச்சர்யம்..

இப்போது கூட என்னால் நம்ப முடியலை..

.:: மை ஃபிரண்ட் ::. said...

அம்பி..

இது விளையாட்டா இல்லை நீங்க சீரியஸா???

என்னால் இன்னும் நம்ப முடியலை.. இந்த அம்பிக்கு எப்போது இப்படிப்பட்ட பொருப்பெல்லாம் வந்தது..

Something Wrong Some Where...
:-P

OR

Something Right Some Where????

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐடியா சூப்பர்தான்..

:-)

நானும் இதுக்கு ரெடி..

//தகவல்தொடர்புதுறை அமைச்சகம் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது!//

அமைச்சரே, செய்தித்துறை அமைச்சும் உங்களுக்கு உதவ காத்திருக்கு. ஏதாவது உதவின்னா சொல்லுங்க.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எந்த சக ப்ளாகராவது இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யனும்//

இந்தியா மட்டும்தானா? மற்ற ஊரெல்லாம் எப்படி???

.:: மை ஃபிரண்ட் ::. said...

//முடிந்தால் வீட்டு அட்ரஸும் தெரிவிக்கவும். அப்ப தான் ஆட்டோ, சுமோ அனுப்ப எங்களுக்கு வசதியா இருக்கும்.//

இந்தியாவிலிருந்து இங்கே நீங்க ஆட்டோ அனுப்பி வந்து சேர்ரதுக்குள்ளே... எத்தனை நாளெடுக்குமோ???

ஒரு ஃப்ளட் டிக்கேட் அனுப்பிடுங்க.. :-D

வேதா said...

சரி சரி என்ன இவ்ளோ சத்தம் இங்க? து.முதல்வர் வந்தாச்சு எல்லாரும் ஒதுங்குங்க:) முதல்வர் பேரை முதல்ல போட்ட நீங்க அடுத்தது து.முதல்வர் பேருல்ல போடனும்?:) வேலைக்கு போகாததால் கீழே தள்ளப்பட்டேனா?:)

Syam said...

அட்றா சக்கை...கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் ங்கற மாதிரி..DD அக்கா வீட்டு சாம்பாரும் உன்ன நல்லதா யோசிக்க வைக்குது...:-)

Syam said...

//எங்க அம்மாவோட ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு அடுத்த வாரம் US வராங்க. அவர்களிடம் 4 கட்டு பிந்து அப்பளம் வாங்கி அனுப்பவும்//

சேச்சே...வெறும் அப்பளம் மட்டும் கேட்க மாட்டோம்...வடாம்,முறுக்கு,மாங்கா தொக்கு இந்த மாதிரி சின்ன சின்ன ஐட்டம் மட்டும் கேட்போம் :-)

Syam said...

அப்புறம் ஊருக்கு வரும்போது போஸ்டர் கட் அவுட் எல்லாம் உன்னோட செலவுலயே வெச்சுருவ தான :-)

Syam said...

ஓ.கே. ஐ ஏம் தி ரெடி...மை இன்பர்மேசன் ஆன் தி வே :-)

Priya said...

அட அட எவ்ளோ அறிவு அம்பி உங்களுக்கு இந்த சின்ன(!) வயசுலயே..

நேத்திக்கு தான் எங்கம்மா கிட்ட சொன்னேன். சாம்பார் பொடி தீந்து போச்சு, யாராவது வந்தா குடுத்தனுப்புனு. இனிமேல் கவலை இல்ல. யாராவது வந்தா சொல்லுங்கப்பா. அம்பி எங்க வீட்லேருந்து வாங்கி நான் சொல்ற ஆள் கிட்ட குடுத்துடுங்க.

Priya said...

அப்படியே ஒரு mailing group create பண்ணி, எல்லாரையும் invite பண்ணுங்க. இஷ்டம் இருக்கறவங்க join பண்ணிக்கட்டும்.
போண்டாக்கு எவ்ளோ நேரம் உருளை கிழங்கை வேக வைக்கணும், malloc என்ன பண்ணும் - இந்த மாதிரி சந்தேகம்லாம் வந்தா நாட்டாமை, பொற்கொடி கிட்டலாம் கேக்கலாம்.

Priya said...

நானும் ஜோதியில் ஐக்கியம் ஆகிறேன்.

Anonymous said...

Dear ambi,
Nalla yosanai.En peyarai serthu kondadharku oru big Thanks.

ambi, last post la sila ques ku reply idho...

1. Ennudiaya age 43.Neenga chinnavan dhan.ADharkaga ragalaiya nee vaa nu blog la varadhu nanna illaiyolyo..Adhuku than indha "inga" gara respect. Okva....

ADhanal enna, ini mel inga illamal vaa poo nu solren.Ana konjam naal agum.Give me some time..Okva...

Last post la ennai patri kettu irundheenga..

Naan unga ooruku pakkathil, HOsur la iruken.
Ennudaiya details ai engae kodukanam?

With Love,
Usha Sankar.

Anonymous said...

enna ennamo list potrukinga nu theriudhu... romba nerama screenaye uthu paathutu irukken adhan posta seriya padikka mudiala :-(

irundhalum paravayilla adhu ennava irundhalum ok solren! aazham theriyama kaalai vidura kodi. idhula edhum illaiye podi??

apram padichuttu thirupi gummaren annachi!


-porkodi

Anonymous said...

idhu enna yahoo groups madhiriya? thagavalgal paadhukkaka padumna ungalukkum dudi avanglukum thaan ellar detailsum theriuma?? ana ippo edho oru vishayamna adhai epdi route pannuvinga sambanda pattavangluku?! konjam thelivu pannungapa.

samosava vittu vekkalam nu nenachen ithana naala, ippo maathikren! :-)

-porkodi

Anonymous said...

@priya:

yenga en mela ivlo gaandu? naan thaan niraya comment podurene unglukku?? :-( mudhal la yaravadhu c, c++, java, C# ellathaiyum 3 maasathula padikka mudiuma nu clarify pannungappa :-(

-corporate ulagin maaya valaiyil sikki kondulla appavi porkodi.

Anonymous said...

ana naan yaaru kittayum bindhu appalam anuppa solla mudiadhu! yena naan blog panradhu therinja thaane idhai solla mudium! :-(

apdiye edhavadhu friend nu sonnalum venumne kodi nu kooptu illa ellarum aanatha vanguvinga!! :-( aiyaho....

-porkodi

Anonymous said...

en details anupchen ana vandhu serndhuda nu i doubt! edhukum oru confirmation mail anupunga :-) ippodaikku appeatu.

-porkodi

Dreamzz said...

நல்ல விஷய்ம் சொல்லி இருகீங்க! மாட்டோம் என்று சொல்லுவோமா!

Dreamzz said...

தோ.. இப்பவே அனுப்பறேன் தலை!

Dreamzz said...

அடிச்ச்சாச்சு 30!

ACE said...

நல்ல விஷயம் தான்.. நம்ம பேரும் லிஸ்ட்ல இருக்கு.. சந்தோஷமா இருக்கு :) வாழ்த்துக்கள்.. நம்மால எதாவது செய்ய முடியும்னா சொல்லுங்க..சென்ஞ்சிடுவோம்..

Hats off to you and Dr.DD :)

G3 said...

இம்புட்டு நல்லவனா(ங்களா) ராசா நீயி???

நான் DD ப்ளாக் போஸ்ட் படிச்சப்போவே மெயில் அனுப்பிட்டேன் :-))

//எந்த சக ப்ளாகராவது இந்தியாவுக்கு வந்தால் //
அவர் கிட்ட இருந்து சாக்லேட் வாங்கனும் :-))

G3 said...

//முடிந்தால் வீட்டு அட்ரஸும் தெரிவிக்கவும். அப்ப தான் ஆட்டோ, சுமோ அனுப்ப எங்களுக்கு வசதியா இருக்கும்.//

ஒருத்தர் அங்க அனுப்பமாட்டோம்னு சொன்னா நீங்க இங்க அனுப்புவோம்ங்கறீங்க.. எத நம்பறது???

Anonymous said...

Anna,
Appadiye oru cargo service companiyum start pannungo, ellarum ungala parcle service delivery boy mathiri akkapora.....LOL

_ Thambi

தி. ரா. ச.(T.R.C.) said...

அட்ரா சக்கை குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமா நல்ல புத்தி வருதே.நீயும் மூன்றாம்பிறை கடைசி சீன் கமல் மாதிரி என்னென்னவோ வித்தைகள் செய்து தங்கமணியை திரும்பி ஊருக்கு வரும்போது கவர் பண்ணலாம்னு பாக்கிறே. ஆனால் அந்த 'மச்சினி' மேட்டரை தங்கமணி சும்மாவா விட்டுடுவாங்க?உம்ம் 15 ஆம் தேதி பார்க்கலாம்

ராஜி said...

Hats off to u ambi n Sudha !!

Naanum varaen nga...Idho innum sila nimidangalil anuppi vaikkuraen en info.

வேதா said...

அது அந்த பயம் இருக்கட்டும்:)

பொற்கொடி said...

aiyo ambi ipdi vedhakku bayandhu pera listla munnuku thallitingle! ippo thangamani vandhu sattaiya pidichu ulukka poranga, yen en pera mudhal la podalanu :-) adhe maadhiri mathavanga ellam oppuku chappaniya apo? enga peru ellamum mudhal la varanum!! ;-) illaina porattathula gudhippom :-)

ambi said...

@karthi, U r d pashtu! :)

//வேறு ஏதும்னாலும் சொல்லுப்பா, முடிஞ்ச வரை செய்வோம்//
danQ, danQ! this is the sprit.

//அம்பி, நம்ம போஸ்ட் பாத்துதானே இப்படி ஒரு எண்ணம் வந்தது உனக்கு..//
இதானே வேணாங்கறது? அருண் போஸ்ட் தான் இன்ஸ்பிரேஷன் ஆப் பெங்களுர்.
நானும் பிராஜக்ட் தேடினப்ப முதல்ல ரொம்ப கஷ்டப்பட்டேன். :(

//இதை வச்சு கட்சிகுள்ள இன்னொரு போஸ்ட் வாங்கலாம்னு ட்ரை பன்ற மாதிரி இருக்கே அம்பி, உண்மையா//
he hee, athe athe! :)

//appadi ellarado blood groupum tara sollunga..//
@mani, good suggestion. will send U a pwersonal mail to the listed pple very soon. :)

//during the mumbai train blasts,when the communications were down ,the blogs played a very big role//
@hema, good info.is it?
but i came to know that somebody wrote controversial post on train blast. so in india blogs were blocked for a while.
would you like to join with this group..? :)

//எப்போதுமே விளையாட்டு புள்ளையாவே இருந்த அம்பியா இதையெல்லாம் பேசுறார்ன்னு ஒரே ஆச்சர்யம்..
//
@my friend, இந்த அம்பிக்கு இன்னொரு முகம் இருக்கு. ரொம்ப சீரியஸனா முகம். பாட்ஷா மாதிரி!

//இது விளையாட்டா இல்லை நீங்க சீரியஸா???
//
பாருடா! இன்னுமா நம்பல? :)

//செய்தித்துறை அமைச்சும் உங்களுக்கு உதவ காத்திருக்கு. ஏதாவது உதவின்னா சொல்லுங்க//
தேவைபடும் போது கேட்டு வாங்கி கொள்கிறோம். :)

வேதா said...

ஏய் கொடி என்ன ரொம்ப துள்ளற? சமோசாக்கு தான் அடிச்சுக்கிட்ட இங்கயுமா? அம்பி கட்சியை மதிச்சு முதல்வர் பேரும்,து. முதல்வர் பேரும் முதல்ல போட்ருக்காரு:)

துர்கா|thurgah said...

எனக்கும் மை ஃபிரண்டிற்கும் டிக்கெட் காசு,தங்குவதற்கு இடம் என்று அனைத்து வசதிகளும் செய்துக் கொடுப்பீர்களா?நாங்க ரெண்டு பேரும் உங்க ஊரு பக்கம் வரலாம்ன்னு யோசிக்கின்றோம்.அம்பியை நம்பினோர் கை விடபடார் இல்லையா?உங்கள நம்பிதான் வரலாம்ன்னு இருக்கோம்.சீக்கிரம் பதிலை சொல்லுங்க

மதுரையம்பதி said...

அட, அட, கல்யாண தேதி நெருங்க, நெருங்க பொருப்பான சிந்தனை அதிகமா வருகிறதே?....நடக்கட்டும்.

என்னையும் லிஸ்ட்-ல சேர்த்ததுக்கு நன்றி.

அம்பி, என்னோட டிடெய்ல்ஸ் உங்க கிட்ட இருக்கிறது...மேலும் ஏதேனும் வேண்டுமென்றால் ஒரு மெயில் அனுப்பவும்.

Bharani said...

ada kodumaye....ingayuma...ennala mudiyala kadavule :(

Bharani said...

@Maams..//நீ செத்த போ//...idhaan unmayo unmai :(

Sumathi said...

ஹாய் அம்பி,

சாரி, கொஞ்சம் லேட் ஆயிடுத்து...
நல்ல பத்தியெல்லாம் வருது போலருக்கு... ஓசி சாம்பாருக்கே இப்படின்னா..
ம்ம்ம்ம்ம்...ஓசி சாப்பாடு போட்டா?


சரி சரி ...புரியுது புரியுது..
என்னோட டீடெயில்ஸ் அனுப்பிட்டேன்.

Ponnarasi Kothandaraman said...

Ayoo Epdi ipdi ellam yosikireenga? Pullarichiduchu! :P Hehehehe... Jokers apart cha i mean jokes apart :D

Arumayana yosanai! :)

SKM said...

poovodu serndha naarum manakum.
Ms.C kooda serndha effect aa?
Tamil New year ku special effect kodukka solli vaichurukkom.TRC Sir vera yeriyira theeku azhaga yennai oothurar.Undu Sir ungalukku?Have fun.

Anonymous said...

@vedha:
guru thondaradi podigal naanga illama neenga amaicharavaiya nadatha mudiuma sollunga :-) appadi paartha nattas perukku thaane cm, neenga thaane asal cm? apo unga peru firstla illa irukkanum??

aduthadhu thala mu.ka thaane sonia gandhi pola. neengale sollunga soniaku madhippa, manmohanku madhippa?? ;-)

-porkodi

Anonymous said...

seri vandhadhu vandhachu...

-porkodi

Anonymous said...

50 pottadhukku oru kaal kilo nellikai kudungappa! inga kidaikkave mattengudhu :-(

-porkodi

வேதா said...

பொற்கொடி என்ன இருந்தாலும் நாட்டாமை பதவிக்காவது மதிப்பு தரணும் இல்லையா?:)

Padmapriya said...

Yes, this one is really a good idea..
I've already sent my details(Oops.. missed the address)
will send that too.

Priya.

gils said...

somethin missin in d list?

ambi said...

//இந்தியாவிலிருந்து இங்கே நீங்க ஆட்டோ அனுப்பி வந்து சேர்ரதுக்குள்ளே... எத்தனை நாளெடுக்குமோ???
//
@my friend, ஆட்டோ அனுப்பறதுனா ஆடிக்க ஆள் அனுப்ப போறோம்!னு அர்த்தம். ;)

//வெறும் அப்பளம் மட்டும் கேட்க மாட்டோம்...வடாம்,முறுக்கு,மாங்கா தொக்கு இந்த மாதிரி சின்ன சின்ன ஐட்டம் மட்டும் கேட்போம் //
@syam, நல்ல வேலை. நீ வேற ஐட்டம் கேப்பியோ?னு பயந்தேன். ;p

//அட எவ்ளோ அறிவு அம்பி உங்களுக்கு இந்த சின்ன(!) வயசுலயே..
//
@priya, அய்யோ! ரெம்ப புகழாதீங்க. கூச்சமா இருக்கு அக்கா! :p
என்னது சாம்பார் பொடியா? ரச பொடி வேண்டாமா? :)

//ஒரு mailing group create பண்ணி, எல்லாரையும் invite பண்ணுங்க.//
@priya, good idea. will be implemented soon. :)

//Ennudaiya details ai engae kodukanam?
//
@usha shankar, ohh U r hosuraa? ok. send it to that email id
blog-union@yahoo.com :)

@kodi, he hee, nee unga daddy email idyum serthu anuppu. neraya velai irukku! :p

//தோ.. இப்பவே அனுப்பறேன் தலை!
//
@dreamz, received with thanks :)

//நம்மால எதாவது செய்ய முடியும்னா சொல்லுங்க..சென்ஞ்சிடுவோம்.//

@ACE, நீ ரெம்ப நல்லவன் பா! :)

//அவர் கிட்ட இருந்து சாக்லேட் வாங்கனும் //
@G3 akka, alpam! alpam! :p

//ellarum ungala parcle service delivery boy mathiri akkapora//
@thambi, ROTFL :)

//ஆனால் அந்த 'மச்சினி' மேட்டரை தங்கமணி சும்மாவா விட்டுடுவாங்க?உம்ம் 15 ஆம் தேதி பார்க்கலாம்//

@TRC sir, நீங்க ஒருத்தர் போதும், என் மானத்த வாங்க. ;)

//Naanum varaen nga//
@raji, vanga, vaanga. :)

//அது அந்த பயம் இருக்கட்டும்//
@veda, பயம் எல்லாம் ஒன்னும் இல்ல, இவ்ளோ அல்பமா இருக்கீங்கலே!னு சிரிப்பா வந்தது.
கை தட்டி சிரிச்சுகோ கொடி :p

//உங்கள நம்பிதான் வரலாம்ன்னு இருக்கோம்.சீக்கிரம் பதிலை சொல்லுங்க//

@durgaah, யாருமா நீ..? டிக்கட் தானே? நம்ம கஜா கிட்ட சொல்லி இருக்கேன். கள்ள தோணி ஏறி வாங்க. :)

//என்னோட டிடெய்ல்ஸ் உங்க கிட்ட இருக்கிறது...மேலும் ஏதேனும் வேண்டுமென்றால் ஒரு மெயில் அனுப்பவும்//
@m-pathi, sure sure. thank U! :)

//ingayuma...ennala mudiyala kadavule //
@bharani, LOL ;)

//ஓசி சாம்பாருக்கே இப்படின்னா..
ம்ம்ம்ம்ம்...ஓசி சாப்பாடு போட்டா?
//
@sumathi, அடுத்து உங்க வீட்டுக்கு தான். ;p

//Ayoo Epdi ipdi ellam yosikireenga? //
@ponnarasi, வாய பொளந்தது இருக்கட்டும், மெயில் அனுப்புமா கண்ணு! :p

//poovodu serndha naarum manakum.
Ms.C kooda serndha effect aa?
//
@skm, yes, yes. U pls send your hubby email id. niraya velai irukku! :)

//oru kaal kilo nellikai kudungappa! inga kidaikkave mattengudhu //
@kodi, getha paati kitta kelu. avanga thaan avvai paati aache! ;)

//Yes, this one is really a good idea..
//
@padmapriya, danQ, recieved. :)

@gils, i've already your email id, ph no. :)

நாகை சிவா said...

அம்பி,
நாளை வரேன்...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信