Wednesday, December 05, 2007

உள்ளேன் மக்களே!

அடுத்த பதிவு போட ரொம்பவே நாளாகி விட்டது, என்ன செய்ய, ஆபிஸ்ல மலை போல வேலை பளு.சரி, இப்படியே விட்டா நம்ம பிளாக் பாஸ்வேர்டே நமக்கு மறந்து விடும் போலிருக்கு. என்னத்தை எழுத?னு ஒரே யோசனை வேற.

பேசாம, ஒரு மொக்கைய போட்டு அதை நாலு நாலு வரியா பிரிச்சு எழுதி கவிதை!னு லேபிள் குடுத்ரலாமா? இல்லாட்டி, சன்/விஜய்/ஜெயா டிவிகளில் வரும் மெகா சீரியல் பாடல்களை "எனக்கு பிடித்த பாடல்"னு ஒரு பதிவு போட்ரலாமா? இல்லாட்டி
"அ முதல் ஃ தானடா!
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா!" என்ற செந்தமிழ் பாடல் வரிகளை பதிவா போடலாமா?னு ஒரே குழப்பம்.

எனக்கு தான் மேட்டர் பஞ்சம்னு பாத்தா இந்த சாட்டிலைட் சானல்களுக்கும் இதே கதி தான் போலிருக்கு. எந்த டிவிய திருப்பினாலும் ஏதோ ஒரு க்ரூப் மேடையில் ஆடுகிறார்கள், அல்லது மைக்கை பிடித்து கொண்டு பாடுகிறார்கள். அதுக்கு நடுவரா ஒரு நாலு பேர் - மார்கட் போயே போன நடிகை, போனா போறதுனு ஒரு இளிச்சவாய டான்ஸ் மாஸ்டர்/பாடகர்/இசையமைப்பாளர் என அல்லோலபடுகிறது.

இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு அதற்க்கு மாற்றாக பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. இதுக்கு நான் கார்ட்டூன் சானலே மேல்!னு சமரச உடன்பாடு செய்து கொண்டு விட்டேன்.

இடைப்பட்ட கேப்பில், பிறந்த நாள் எல்லாம் வந்து போனது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்.

இந்த குழந்தையையும் மறக்காமல், கைபுள்ளை, வல்லி சிம்ஹன், பிலாக்கேஸ்வரி, கீதா பாட்டி போன்றவர்கள் போனிலும், மெயிலிலும் வாழ்த்தினார்கள். மிகவும் சந்தோஷம். தலப்பிறந்த நாளுக்கு எங்க அண்ணன் பெயரை சொல்லி வெயிட்டா அவருக்கு வேட்டு வைங்க மன்னி!னு பொற்கொடி வேலை மெனக்கெட்டு என் தங்கமணிக்கு மெயிலில் அட்வைஸ் வேற. என்னத்த சொல்ல?

இப்போதைக்கு இவ்ளோ மொக்கை போதும்.

விரைவில் எதிர்பாருங்கள் 2007 பிளாகர் அவார்டுகள்!

49 comments:

மதுரையம்பதி said...

உள்ளேனப்பா...

G3 said...

உள்ளேன் ஐயா :)

G3 said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

லேட்டா வாழ்த்தினதுக்கு ஒரு கேக் மட்டுமாவது அனுப்பி வைங்க :P

சாமான்யன் Siva said...

<== ஆபிஸ்ல மலை போல வேலை பளு.சரி, ==>
ரொம்ப ஆணி புடுங்கிட்டீங்களோ? த்சோ,த்சோ

நாகை சிவா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அல்வா போய் இப்ப அவாட்ஸ் சா...

வெயிட்டிங்

mgnithi said...

// பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)) //
Repeattu...

கீதா சாம்பசிவம் said...

பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. இதுக்கு நான் கார்ட்டூன் சானலே மேல்!னு சமரச உடன்பாடு செய்து கொண்டு விட்டேன்.

ம்ம்ம்ம்ம்? "பொதிகை"யிலே வயலும், வாழ்வும் 6-00 சாயந்திரமும், காலையும் 6-30 மணி வரை. அந்த நேரம் வீட்டுக்குச் சமைக்க வந்திடுவீங்களா என்ன? அப்புறம் நேத்து கணேசனோட பேசிட்டு இருந்தேன். நிறைய உபயோகமான தகவல்கள் கொடுத்தான். அது பத்தி ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னப் பதிவு போடப் போறேன். வந்து வாழ்த்தணும்! :P

mgnithi said...

//சன்/விஜய்/ஜெயா டிவிகளில் வரும் மெகா சீரியல் பாடல்களை "எனக்கு பிடித்த பாடல்"னு ஒரு பதிவு போட்ரலாமா? //
G3 kitta irunthe copya?

mgnithi said...

//தலப்பிறந்த நாளுக்கு எங்க அண்ணன் பெயரை சொல்லி வெயிட்டா அவருக்கு வேட்டு வைங்க மன்னி!னு பொற்கொடி வேலை மெனக்கெட்டு என் தங்கமணிக்கு மெயிலில் அட்வைஸ் வேற. என்னத்த சொல்ல?
//

Good job kodi..

Dreamzz said...

//இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு//

ROFL! neenga gapla paathu irupeengalee.. enakennamo sandhegama irukku!

Dreamzz said...

pala naal kalichu vandhu irukeenga! so changeku naane oru tea anuppi veikaren :D

Dreamzz said...

//தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)) //
repeatu!

Arunkumar said...

thala
theriyaama poche

Belated Appy Bday wishes !!!

Arunkumar said...

namitha-ku thadai-ya?
enna koduma kodi idhu?

Arunkumar said...

awardsaa? apdi potu thaakunga !!!

Arunkumar said...

waiting eagerly...

ரசிகன் said...

// நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்.//

ஹா..ஹா.. வாழ்த்துக்கள் அம்பியண்ணாவ்வ்வ்வ்..மலரும் நினைவுகளுக்கு..

ரசிகன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்களும்...

ரசிகன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்களும்...

ரசிகன் said...

// என்னத்தை எழுத?னு ஒரே யோசனை வேற.//
அது என்ன அம்புட்டு கஷ்டமான வேலையா?.. எங்க கீதா அக்கா உங்களோட சீக்கீரட்ட எல்லாம் இலவசமா விளம்பரப்படுத்தியிருக்காய்ங்கல்ல.. வந்துபபாத்துப்புட்டு பதில் பதிவு போட்டுடுங்களேன்..ஹிஹி..
சபாஷ் சரியான போட்டி...
(ஏதோ என்னால முடிஞ்சது. நா இங்க வந்தத எங்க டீச்சர் கிட்ட போட்டுக்குடுக்கவேணாமின்னு கேட்டுக்கொள்கின்றேன்..).

Anonymous said...

belated birthday wishes.wishing you many many happy returns of yur birthday.
nivi.

Anonymous said...

cartoon networkkla edhavadhu colourfulla irukka.thangamani usharu.
nivi.

Anonymous said...

unglakku pidithaa all time 10 songs aahaa enna nalla idea.why not start this chain?
nivi.

Anonymous said...

thangamani veetila kesari sapitta anubhavam-vazhtukkal.appolerndhu thangamani allwa thana kodukaranga?????????idhellam sagajam vidunga.
nivi.

Rajkumar santoshi's assistant said...

Happy birthday Ambi. Unnoda blog-la ennoda blogonym la comment pandradukke bayama irukku.. Ellarum en blogkku vandu aaLukku 10 comment pottutu poranga.. adutaduthu, ore post-kku

வேதா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்பி :D

dubukudisciple said...

appa enake ippa thaan theriyuthu ambi bangalorela thaan irukarnu.. pakathu veedunu peru.. June 1st anniki parthathu.. appuram parkave illa ...
eppadi iruke.. veetla ellarum sowkiyama.. enna news??

My days(Gops) said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

My days(Gops) said...

// June 1st anniki parthathu.. appuram parkave illa ...
eppadi iruke.. veetla ellarum sowkiyama.. enna news??
//

:O andha alavukku aaaacha? brother DD akkavukku oru sms aaachum anupi eppadi irukeenga, i miss ur rasam nu sollidunga.. he he he

My days(Gops) said...

30 round ah

மங்களூர் சிவா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்பி :D

மங்களூர் சிவா said...

//
G3 said...

லேட்டா வாழ்த்தினதுக்கு ஒரு கேக் மட்டுமாவது அனுப்பி வைங்க :P

//
ரிபிட்

மங்களூர் சிவா said...

//
சாமான்யன் Siva said...
<== ஆபிஸ்ல மலை போல வேலை பளு.சரி, ==>
ரொம்ப ஆணி புடுங்கிட்டீங்களோ? த்சோ,த்சோ
//
ரிபிட்

மங்களூர் சிவா said...

//
நாகை சிவா said...

அல்வா போய் இப்ப அவாட்ஸ் சா...

வெயிட்டிங்
//
ரிபிட்

மங்களூர் சிவா said...

//
Dreamzz said...
//இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு//

ROFL! neenga gapla paathu irupeengalee.. enakennamo sandhegama irukku!
//
இதுக்கு டபுள் ரிபிட்

ரவுண்டா 35

~பொடியன்~ said...

அம்பி அங்கிள் .. அபி அப்பா காத்து உங்க மேலயும் பட்டுடிச்சா? ;).. அவர் தான் பதிவு போட மேட்டர் ஒன்னும் இல்லனு சொல்றதயே ஒரு பெரிய பதிவா போட்டார். இப்போ அந்த கட்சியில நீங்களும் சேர்ந்துட்டிங்களா? :P

புதுகைத் தென்றல் said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிளாக்கிற்கு புதுசு என்பதால் இப்போது தான் தேடித்தேடி படிக்கிறேன்

எனது பிளாக் கூட பாருங்க.

Kittu said...

mokkayilum sakkai poadum thiran ungalukku dhaan irukku ambi..

belated happy b'day wishes.

TV channel sonneengalae...padu unmai...hmmm internet la paakra engalukkae appadi oru feeling dhaan irukku..aniyaayathukku aadraanunga baa...adhu ennadhu namitha varaangala....eppadi miss panninaennu kadavulukku dhaan velicham.

Ponnarasi Kothandaraman said...

Yenna sir, long time no c?
Engala ellam gnabagam iruka? Aaalaye kaanum! Hm..Belated wishes :) and Hi 2 Mrs Ambi :)

Padma said...

Long time no c.. analum matter elame ungalala mattum than blog poda mudiyum.. :)..
anyway belated happy birthday.. mannikku ennoda hi..

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹலோ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

இடைப்பட்ட கேப்பில், பிறந்த நாள் எல்லாம் வந்து போனது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்

ஏம்ப்பா கிண்டி ஞாபகமிருக்க்கா?

Madhusoodhanan said...

//பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. //

Ambi punch asusual

ambi said...

தாமதமான வாழ்த்துக்கள் சொன்ன எல்லோருக்கும் தாமதமான நன்றிகள் பல. :))

தனி தனியா பதில் போட முடியலை, மன்னிக்கவும். :(

manipayal said...

Belated Birthday wishes

manipayal said...

Find some excuse and buy gold & silver regularly. I am very bullish
on both these metals.Will give you much better return than bank F.D. For all those who can not afford an investment in real estate and are averse to stock market, these 2are excellent investment avenues.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தாமதமோ தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பிப் பயலே! :))

//லேட்டா வாழ்த்தினதுக்கு ஒரு கேக் மட்டுமாவது அனுப்பி வைங்க :P//

g3 யக்கோவ்..பாத்து...
லேட்டான கேக்கா ஒரு பழைய கேக்கை அனுப்பி வைச்சுடப் போறாரு!
கேக்கை நன்றே கேக்கை நன்றே
தாமதம் ஆனாலும் கேக்கை நன்றே!

Anonymous said...

Hi there!
I would like to burn a theme at here. There is such a nicey, called HYIP, or High Yield Investment Program. It reminds of ponzy-like structure, but in rare cases one may happen to meet a company that really pays up to 2% daily not on invested money, but from real profits.

For several years , I earn money with the help of these programs.
I'm with no money problems now, but there are heights that must be conquered . I make 2G daily, and my first investment was 500 dollars only.
Right now, I managed to catch a guaranteed variant to make a sharp rise . Visit my web site to get additional info.

http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信