தனித்தனியா மெயில் அனுப்ப சோம்பலா இருப்பதால் இப்படி போஸ்டர் அடித்து வாழ்த்து சொல்லியுள்ளேன்.
பதிவு போட்டுவிட்டு கருத்து சொல்லலைனா எப்படி..?
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறேன் பேர்வழி!னு இன்று பல ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கேளிக்கை என தூள் பரக்க போகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மார்கட் போன பல நடிகைகள் எல்லாம் வந்து நடனமாடி புத்தாண்டை வரவேற்க போகிறார்களாம். (தமிழ் குடிதாங்கிகள் இன்னும் கோதாவில் குதிக்க வில்லையா? )
இந்த விஷயங்களுக்கு காசை சும்மா தண்ணீயா(தண்ணிக்கும்) செலவழிக்கும் மக்கள் மூன்றில் ஒரு பங்காவது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி போற வழிக்கு புண்ணியமும், இருக்கும் வரைக்கும் வருமான வரி விலக்கும் பெற்று கொள்ளலாமே!
13 comments:
ஹாய் அம்பி,
வர வர ரெம்ப கருத்து கந்தசாமியா மாறிகிட்டு வர்றீங்க..பாத்து சாமி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்
மற்றும் கூட உள்ளவர்க்கும் ப்ளாட் வாசிகளுக்கும் பக்கத்து வீட்டு டிடி அக்காவுக்கும் எனது புது வருஷ வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே.. :-)
அம்பியண்ணாவுக்கும் , அண்ணிக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...(ரெண்டு வாழ்த்து சொல்லியாச்சு,..ஒரு வாழ்த்து பேலண்ஸ்.. அடுத்த வருஷம் மூணா சொல்லிடறேன்..:)
// ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறேன் பேர்வழி!னு இன்று பல ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கேளிக்கை என தூள் பரக்க போகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மார்கட் போன பல நடிகைகள் எல்லாம் வந்து நடனமாடி புத்தாண்டை வரவேற்க போகிறார்களாம்//
உண்மையிலேயே.. முக்கியமான நாள்களெல்லாம் இந்த தொல்லைக்காட்சிகளும் மார்கெட் போன நடிகைகளுடன் ஒரு நாள் நிகழ்ச்சிகளை வச்சதிலிருந்து தான் இதெல்லாம் ஆரம்பிச்சிச்சு..
நச்சுன்னு சொல்லியிருக்கிங்க...ஆமோதிக்கிறேன்...
நல்லா சொல்லியிருக்கிங்க.. ஆம்Pஓ
//சும்மா தண்ணீயா(தண்ணிக்கும்) செலவழிக்கும் மக்கள் மூன்றில் ஒரு பங்காவது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி போற வழிக்கு புண்ணியமும், இருக்கும் வரைக்கும் வருமான வரி விலக்கும் பெற்று கொள்ளலாமே!
//
athu!
Happy New year ambi!
அட நல்ல கருத்து அதோட இலவச இன்கம் டேக்ஸ் ஆலோசனை வேறு. நடத்துமா நீ. புது வருஷம்,புது கம்பெனி, புது வீடு ஜமாய் ராஜா
Happy New Year. New Year annikki edhukku ambi philosophy about thanni? As you say pallu irukkaravan.......
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். இப்படியே பணத்தை பூரா போற வழிக்கு புண்ணியம் தேடச் செலவழிச்சா, இருக்கற வழியிலே எப்படி மகிழ்ச்சியா இருக்கறது
Happy New Year
புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்பி...
M: இந்த பதிவை உங்களுக்கும் சமர்ப்பணமா TAG செஞ்சிருக்கேன்... நீங்களும் வேற யாராவது மாட்டற நாளு பேருக்கு TAG குடுங்க...
http://rasigan111.blogspot.com/2008/01/tag.html
Hi ambi
Happy new yr to u and Ms.C.
indha yearla neenga promotion vaanga vaazhthukkal. officela illa veetla :)
-K mama,mami
happy new year.new year resolution,indha varushamaavathu thangamani kitta kurachu thittu vanganumnnu thaane?correectaaa!!!!!!!!!
nivi.
Post a Comment