என்னவோ நான் தான், கல்யாணத்துக்கு அப்புறம் என் தங்கமணியை எழுத விடலை!னு எதிர் கட்சிகள் சுமத்திய பழி இதோ தூள் தூளாகிறது.
என்னை "நல்லவன்! வல்லவன்! நாலும் தெரிந்தவன்!" என போற்றி புகழ்ந்து அம்மணி எழுதிய பதிவை பாரீர். (போய் பாருங்க, அப்புறம் தெரியும்).
அங்க போனோமா, பதிவை படிச்சோமானு இருக்கனும். ஐடியா குடுக்கற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன்.
இதேல்லாம் ஒரு பொழப்பா?னு மண்டகபடியை இங்கயும் ஆரம்பிக்கலாம்.
16 comments:
neeye sariya posta padikala pola iruku.. unna vallavan nallavannu enge solli irukanga??
Ambi..
இதேல்லாம் ஒரு பொழப்பா?
post padichen. ungalai romba thaan pugazhnthu ezhuthirukkanga ;-)
Ambi,
Unga Thangamani kitta kenji koothadi, veetu vaelai aellam nenga seiratha solli avangalai post poada vachitinga....
Ambi ya Kokka.....
//போற்றி புகழ்ந்து அம்மணி எழுதிய பதிவை பாரீர்.//
Ammani thuppinaalum pugazharaangannu dechenta soldra unga thiramaiya paarata thamizh agaraadhila vaarthaiyae illa :P
பாவம்... நீங்க!
enna lanjam kodutheenga avangalukku?neenga thaan post ezhithi irukkinglonnu oru sandhegam varudu .
nivi.
neeye sariya posta padikala pola iruku.. unna vallavan nallavannu enge solli irukanga?? ////
இது இது இதத்தான் நான் எதிர்பார்த்தேன்:)))
இப்படியெல்லாம் பதிவு போட்டு தங்கமணிக்கு பின்னுட்டம் தேடித்தர நாடகமா இது
அம்பிக்கும் சந்தியாவுக்கும் என்ன தொடர்பு… ஒரு அதிரடி ரிப்போர்ட்..
நாரதர் கலகம் இங்கே: http://appaavi.hikanyakumari.com/?p=78
கேசரி வேண்ணும்னா இப்படி விளம்பரம் தரணுமா அம்பி?.
ஏப்பா நீ இப்படி விளம்பரம் தரவும் வேண்டாம், அதப் பார்த்து உண்மைன்னு நம்பி படிக்கப் போயி மூக்கை ஒடைத்துக்கொள்ளவும் வேண்டாம்... :-). (என்னமோ இன்வைட் கேக்கறாங்க, எனக்கு நீங்க கூடுத்த உங்க கல்யாண இன்வைட் இருக்கு, அது போறுமா?, கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க)
This Comment is for Thangamani....
Thangamani... Romba porumai ma unakku...
This comment is for Rangamani@Ambi..
Youv Kalyanathukku appuramavadhu oothuradha konjam korainga..
Poori kattaikkavadhu konjam bayapadunga
அண்ணாத்தே நீங்க சொன்ன மாதிரியே ஐடியா எதுவும் குடுக்காம ஒரு 'கமெண்ட்' போட்டிருக்கேன் அவங்க பதிவுல.
அதன் பின் விளைவுகளை ஒரு தனி போஸ்ட் சீக்கிறம் போடுங்க.
மங்களூர் சிவா
HI I M DEDICATING THIS POST TO U & UR MRS.
http://mangalore-siva.blogspot.com/2007/09/joys-of-marriage.html
MANGALROE SIVA
paarthutaen ayya:)
Post a Comment