கீழே படத்தில் அல்லாடி கொண்டிருப்பது எனது அருமை தம்பி, குவைத் புகழ், பக்கா திருடன் என செல்லமாக அழைக்கபடும் நமது சச்சின் கோப்ஸ் இல்லை! என நான் உறுதியாக கூறுகிறேன்.
*ahem, இரண்டாம் படத்தில் இருப்பது அம்பி தான்! என சில எதிர் கட்சிகள் புரளியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லி கொள்கிறேன்.
ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)
பிளாஷ் நியூஸ்: நமது மலேசியா மாரியாத்தா! காமடி குயின் "மை ஃபிரண்ட்" 'பாய்ஸ் புகழ்' சித்தார்த்தை தனது உடன் பிறவா சகோதரனாக ஏற்று கொண்டு ஒரு ராக்கி அனுப்பி உள்ளார்.
அதை தம்பி சித்தார்த்தும் தொல்லை விட்டது! என மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டார்! என்பதை நமது பிமுகவின் தகவல் தொடர்பு துறை உறுதி செய்கிறது. :)))
34 comments:
firstuu...
//ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)
//
unga kolgai uruthi vaazhga..
//அதை தம்பி சித்தார்த்தும் தொல்லை விட்டது! என மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டார்! என்பதை நமது பிமுகவின் தகவல் தொடர்பு துறை உறுதி செய்கிறது. :)))//
yen intha villathanam...
ஹாய் அம்பி,
சூப்பர்...கலக்கல் போங்க....
happy rakhi,sandhegame illama andha photolla irukkkardhu neenga thaannu thangamani solranga.officela ethana per rakhi katnnanga???
nivi.
aaha.. Ambi, inniku ella makkalum raaki katti unga ullangaila irundhu tholpattai varai verum raaki kayira irukkamae.. innum neraya punjabi gudharaikkal raaki katta queuela waitingnu namma pi.mu.ka ulavu thurai solludhey.. unmaiya ;)
aayiruum boori kattai adivangiya anja nenjan,anbu annan,thyaga chemmal,kollgai veeran,pura muthuku kattamal thangamaniyai sandhikkum sooran,singathin singam (romba nallavan)engal ambi sir avargalai indha raksha bandhan nalla naalil vazhtigiren.
nivi.
adada!!
paravaillaye.. nee kooda raksha bandan post ellam potu iruke!!
aapisla irukura punjabi guthirai ellam unaku raaki katicha illay..
anyways happy raksha bandan
Ambi,
Inikku nenga office poahum poathu half hand shirt poatu poaningalam...varum poathu full hand shirt ahidichamae?????(ellamae rakhi yamae :) )
//ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)
ஒரு சிறிய திருத்தம்
//ஆயிரம் பூரி கட்டைகளால் அடி வாங்கியும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)
தல மூனு போஸ்ட் போட்டுட்டு சொல்லவே இல்லை :(..
சக் தே இந்தியா நான் இன்னும் பார்க்கல. பார்த்துட்டு சொல்லுறேன்..
ஹாப்பி ஓனம்..
//கீழே படத்தில் அல்லாடி கொண்டிருப்பது எனது அருமை தம்பி, குவைத் புகழ், பக்கா திருடன் என செல்லமாக அழைக்கபடும் நமது சச்சின் கோப்ஸ் இல்லை! என நான் உறுதியாக கூறுகிறேன்//
தல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அண்ணா, இப்படி சாம்பிள்'க்கு, ஒரு விளம்பரத்துக்காக கூட ஒரு சில ***** பார்க்க முடியறது இல்லை இங்க....
:(((((
உங்களுக்கு மட்டும் சொல்லுறேன்,
**** => பிகர்
//ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)
//
இப்படி சொல்லி சொல்லியே ரணக்களமா ஆகிக்குவீங்க நீங்க உங்களையே.. ஹி ஹி.... தமாசு.....
vaazga ungal kolgai :)
raksha bhandan ellam evanya kandupudichaan?
Ambi,
asaththalaa irukke picture.
neenggaLA ange mele ERi irukkiRathu??
RAAkki vaazththukkaL:)))))
//அதை தம்பி சித்தார்த்தும் தொல்லை விட்டது! என மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டார்! என்பதை நமது பிமுகவின் தகவல் தொடர்பு துறை உறுதி செய்கிறது. :)))
//
ROFL! இது நல்ல செய்தி ஆச்சே!
ரக்ஷா பந்தன்க்கு தங்கச்சிக்கு பரிசு கொடுக்கிறதை விட்டுட்டு ஆப்பு வைக்கக பார்க்குறீங்களா அண்ணா? :-))))))
அசரமாட்டாளே இந்த தங்கச்சி... :-))
ஒரு உண்மை சொல்லவா?
அந்த ராக்கி நான் அனுப்பினது சித்துவோட தம்பிக்கு..
சித்துக்கு தம்பின்னா, எனக்கும் தம்பி மாதிரிதானே? அந்த பாசம்தான்..
ஆனால், உங்கா பி.பி.சி நியூஸ் தப்பாஅ நியூஸ் கொடுத்துட்டாங்க போல! :-(
ரிப்போர்ட்டரை மாத்துங்க அண்ணா.. :-)))
ஹீஹீஹீ
சித்து எனக்கு அண்ணன் இல்லை என்று இங்கே தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.. ஹீஹீஹீஹீ
போஸ்ட் போட்டு லேட்டா வந்து சேர்ந்தாலும் லேட்டஸ்ட்டா கமேண்ட் போடுவோம்ல நாங்க. :-D
ஆஹா. இன்னொரு ஆப்பு கோப்ஸ்க்கா? :-P
அண்ணே, உங்க கையெல்லாம் ராக்கி நெரஞிடுச்சாமே? சி.என்.என். நியூஸ்ல சொன்னாங்களே? கட்டுனது எல்லாம் பஞ்சாப் காரிகளாமே? உண்மையா? ;-)
நல்லாயில்ல நல்லாயில்ல நல்லாவேயில்ல :-((( போயும் போயும் மைபிரண்டுக்கு அண்ணணாக்கிட்டிங்கிளே சித்துவ பாவம் மைபிரண்ட் மனசு என்ன பாடுபடும் என்று யோசிச்சுப்பார்த்திங்கிளா:-)
Raaki katina dhana thambi Ambi? BGL vara poren...Akka ku moi readya irukkattum. Anna MOI vaichurukken sollradhai aniyayathukku nambittu irukken. ;)
படங்கள் அருமை - பாவம் அண்ணன்மார்களெல்லாம்
Post a Comment