Friday, July 18, 2008

கோபிகாவுக்கு கல்யாணமாம்!

அம்பியை எப்படி தான் மறக்க போறேனோ?

அம்பியவே நினைச்சுட்டு இருக்காத! என்ன புரிஞ்சதா?

வெட்டுப்படுவது கேக் மட்டுமல்ல...

பல கோடி இதயங்களும் தான்...

எங்கிருந்தாலும் வாழ்க!

ஸ்டிக்கர் பொட்டுடன் வாழ்க!
டிஸ்கி: கோபிகா போலவே, எனக்கும் துக்கம் தொண்டைய அடைக்கறது. அதனால் இந்த வாரம் ஒன்னும் எழுத முடியலை.
பி.கு: தங்கமணி இந்த பதிவ பாத்து, எதிர்வினை பதிவு போட்டா இப்படி தான் இருக்கும். ஹிஹி.

169 comments:

Syam said...

1st?

Syam said...

ரொம்ப ரீஜண்டா துடைப்பம் போட்டு இருக்க, தங்கமணி ப்ளாக்ல பிஞ்ச செருப்பு மாதிரி தெரிஞ்சுது :-)

மங்களூர் சிவா said...

வெட்டுப்படுவது கேக் மட்டுமல்ல...

பல கோடி இதயங்களும் தான்..

மங்களூர் சிவா said...

எதிர்பதிவு ஜூப்பர்

மங்களூர் சிவா said...

/
Syam said...

ரொம்ப ரீஜண்டா துடைப்பம் போட்டு இருக்க, தங்கமணி ப்ளாக்ல பிஞ்ச செருப்பு மாதிரி தெரிஞ்சுது :-)
/

ROTFL

:))))))))

Vijay said...

கோபிகா பிளாக்ல, அம்பிய மறக்கமுடியுமா உங்களுக்குன்னு நான் கேட்ட கேள்விக்கு, ":P" இப்பிடி பதில் போட்டு இருக்கு அம்பி :P

Vijay said...

:))

ambi said...

@ஷ்யாம், பத்த வெச்சியே பரட்டை,

@M'glre siva,
வாங்க நட்சத்திர நாயகனே! நான் எழுதின கவுஜய எனக்கே தரீங்களா?

@vijay, என்னாது கோபிகாவுக்கு பிளாக் இருக்கா?

பாரு! அவங்களும் 'ஓசை'யில்லாம பதிவிட்டு இருக்காங்க. :))

ராமலக்ஷ்மி said...

//ஸ்டிக்கர் பொட்டுடன் வாழ்க!//

:))!

Vijay said...

//@vijay, என்னாது கோபிகாவுக்கு பிளாக் இருக்கா?//

அது என்னை மாதிரி ஜென்டில்மேன்களுக்காக!!!!! அவங்க நடத்துற பிரைவேட் பிளாக். ஜொள்ளர்களுக்கு எல்லாம் அட்மிஷன் கிடையாதாம். :P

துளசி கோபால் said...

போயிட்டுப்போகுது போங்க. இந்த வயசுலே கல்யாணம் பண்ணாம பின்னே எப்ப?

நாமுண்டு, நம்ம வேலை (அதான் தொட்டிலை ஆட்டுவது, நாப்கின் மாத்துவது இத்தியாதிகள்) உண்டுன்னு சமர்த்தா நடந்துக்குங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.

Vijay said...

//வெட்டுப்படுவது கேக் மட்டுமல்ல...

பல கோடி இதயங்களும் தான்..//

//@M'க்ல்ரெ சிவ,
வாங்க நட்சத்திர நாயகனே! நான் எழுதின கவுஜய எனக்கே தரீங்களா?//

அப்போ இது?

கோபிகா உனக்கு இப்போ மேரேஜாம்
டவுசர் போட்ட பசங்க மனசு டேமேஜாம்
"ரிப்பேரு"க்கு வுடர எடம் கேரேஜாம்
:P

SP.VR. SUBBIAH said...

எதிர்ப்பதிவு சூப்பர் அம்பி!
இதற்காக தனியாகப் படம் பிடித்தீர்களா என்ன?

கானா பிரபா said...

எதிர்ப்பதிவு சூப்பரு ;-)

rapp said...

சூப்பர் அண்ணே :):):)

சென்ஷி said...

எதிர்ப்பதிவு அருமை... :))

mgnithi said...

Tag:Peelings of India, Thangamani
இந்த பதிவு போட்டதுக்கு உங்க தங்கமணி தோலை உரிச்சிடாங்கனு அர்த்தம் எடுத்துக்கலாமா ? :-)

ச்சின்னப் பையன் said...

:-)))))))

பொன்வண்டு said...

அம்பி அண்ணா ! அப்படியே நைசா உங்க பேரைப் போட்டுக்கிட்டீங்க??? அம்மணி வருத்தப்படுறது என்னை நினைச்சுத்தான் !!! நான் கோபிகாவுக்கு கல்யாணம்னு தெரிஞ்சௌடனே எவ்ளோ வருத்தப்பட்டேன் எனக்குத்தான் தெரியும் :(((

கவிநயா said...

பாவம்தான் கோபிகா! :)))

Ms.Congeniality said...

enna panradhu :-(

Just like we've named our son as surya, we will name our daughter as gopika in future :-p

ஆடுமாடு said...

//அம்பியவே நினைச்சுட்டு இருக்காத! என்ன புரிஞ்சதா?//

இதெல்லாம் நல்லாயிருக்காண்ணே... பாசக்கார பய(என்)மனசு எவ்வளவு பாடுபடும்.

mgnithi said...

@Ms.c
//enna panradhu :-(

Just like we've named our son as surya, we will name our daughter as gopika in future :-p//

intha idea nalla irukku....

கீதா சாம்பசிவம் said...

//நாமுண்டு, நம்ம வேலை (அதான் தொட்டிலை ஆட்டுவது, நாப்கின் மாத்துவது இத்தியாதிகள்) உண்டுன்னு சமர்த்தா நடந்துக்குங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.//

rippiiiiiiiiittaaayyyeeeeeeeeeee

கீதா சாம்பசிவம் said...

//enna panradhu :-(

Just like we've named our son as surya, we will name our daughter as gopika in future :-p//

@ambi, ithuvum idea than,:P

கீதா சாம்பசிவம் said...

//ரொம்ப ரீஜண்டா துடைப்பம் போட்டு இருக்க, தங்கமணி ப்ளாக்ல பிஞ்ச செருப்பு மாதிரி தெரிஞ்சுது :-)//

hihihi, ambi, ச்யாம், அனுபவஸ்தர், சொல்றது சரியாத் தான் இருக்கும், என்ன சொல்றீங்க?? :P :P

Arunkumar said...

sombu already remba adi vaangirkum pola irukke :)

Arunkumar said...

//
Just like we've named our son as surya, we will name our daughter as gopika in future :-p
//

madam,
ambiku gopika just the beginning :P

மங்களூர் சிவா said...

/
Ms.Congeniality said...

enna panradhu :-(

Just like we've named our son as surya, we will name our daughter as gopika in future :-p
/

மேடம் ஒன்னு ரெண்டுனா பரவால்லை எத்தனை பொண்ணு பெத்து எத்தனை பேரு வைப்பீங்க இதெல்லாம் ஆகற காரியமா!?!?

அம்பி நீ சொன்ன மாதிரியே பின்னூட்டம் போட்டுட்டேன் பொட்டி மறக்காமல் அனுப்பவும்

:)))))

மங்களூர் சிவா said...

/
பொன்வண்டு said...

அம்பி அண்ணா ! அப்படியே நைசா உங்க பேரைப் போட்டுக்கிட்டீங்க??? அம்மணி வருத்தப்படுறது என்னை நினைச்சுத்தான் !!! நான் கோபிகாவுக்கு கல்யாணம்னு தெரிஞ்சௌடனே எவ்ளோ வருத்தப்பட்டேன் எனக்குத்தான் தெரியும் :(((
/

why blood? same blood :(

rapp said...

ச்சே, அண்ணி வந்து எதாவது ஒரு கலக்கல் பின்னூட்டம் போடுவாங்கன்னு காத்திருந்தேன். இன்னைக்கு ஏமாற்றம் தான்

ஸ்ரீதர் நாராயணன் said...

//Just like we've named our son as surya, we will name our daughter as gopika in future :-p//

Good shot :-)

அம்பி அப்பா! அசட்டை துடைச்சிக்கங்கப்பா :-))))

rapp said...

ரொம்ப ஜாலியான பதிலா கொடுத்திட்டு போயிட்டாங்க

rapp said...

இப்படி ஒரு ஆயுதத்தைப் பற்றியும் பேசாம போவாங்கன்னு நினைக்கல

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி அம்பி..

எதிர்வினை இதுதான் எனத்தெரிந்தும் வினையாற்றுவது வீரமாக இருக்கலாம், விவேகம் ஆகாது.

தெரிந்தே கிணற்றில் விழும் தற்கொலை முயற்சி கேஸ்களுக்கு வைஃபாலஜி பல்கலைக்கழகம் பொறுப்பாகாது.

தண்ணி Congeniality,

மங்களூர் சிவா சொன்னதைப்போல எத்தனை பெண் பெற்றுக்கொள்வதாக உத்தேசம்? சூர்யாக்களுக்குதான் பஞ்சம், கோபிகாகளுக்கும் பாவ்னாக்களுக்கும் ஸ்நிக்தாக்களுக்கும் இலியானாக்களுக்கும் பஞ்சமா ஏற்படப்போகிறது? வார்த்தைய வுட்டுட்டியேம்மா!!!!!!!!!!!!!!

Ramya Ramani said...

நீங்க ஒரு சூப்பர் போஸ்ட் போட்டா மண்ணி வந்து ஒரு நல்ல ரிப்ளை போட்டாச்சு..நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் தான் :)))

கயல்விழி said...

//ரொம்ப ரீஜண்டா துடைப்பம் போட்டு இருக்க, தங்கமணி ப்ளாக்ல பிஞ்ச செருப்பு மாதிரி தெரிஞ்சுது :-)//

:) :) :)

கயல்விழி said...

பதிவும் நல்லா இருக்கு, காமெண்ட்ஸ் அதை விடவும் நல்லா இருக்கு.

எம்.ரிஷான் ஷெரீப் said...

யாருங்க அது ? என்னோட கல்யாண போட்டோவப் போட்டு இப்படிப் பதிவு போடுறது..? எதிர்வினைக்கு வேலை வச்சிடாதீக..

துளசி கோபால் said...

//மங்களூர் சிவா சொன்னதைப்போல எத்தனை பெண் பெற்றுக்கொள்வதாக உத்தேசம்? சூர்யாக்களுக்குதான் பஞ்சம், கோபிகாகளுக்கும் பாவ்னாக்களுக்கும் ஸ்நிக்தாக்களுக்கும் இலியானாக்களுக்கும் பஞ்சமா ஏற்படப்போகிறது? வார்த்தைய வுட்டுட்டியேம்மா!!!!!!!!!!!!!!//

ஏற்கெனவே மக்கள் தொகை வீங்கி வெடிக்கும் நிலையில் இருக்கு. இதுலே இப்படி வேறு தூண்டிவிட்டு நாட்டுக்குத் துரோகம் செய்யலாமா?

சிந்திச்சுப் பார்த்ததில் கிடைச்ச ஐடியா(முத்து)

ஆண் குழந்தைகளுக்கும் அப்பாவும, பெண் குழந்தைகளுக்கு அம்மாவும் பெயர் தேர்ந்தெடுக்கணும்.

குடும்பத்தில் குழப்பமாவது வராம இருக்கும்.(அட்லீஸ்ட் பல குடும்பங்களில்)

விஜய் said...

அந்த துடைப்பம்.சூப்பர் பன்ஞ்

தி.விசய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்

ஸ்ரீதர் நாராயணன் said...

//சூர்யாக்களுக்குதான் பஞ்சம், கோபிகாகளுக்கும் பாவ்னாக்களுக்கும் ஸ்நிக்தாக்களுக்கும் இலியானாக்களுக்கும் பஞ்சமா ஏற்படப்போகிறது? //

:-)) வைஃபாலஜி எழுதின வித்தகரே, ஸ்லிப் ஆயிட்டீங்களே ஐயா. உங்க மன சாக்குலேர்ந்து எத்தனை பூனைக்'குட்டி' குதிச்சு கும்மாளம் போடுது பாருங்கோவ். ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

ஸ்ரீதர் நாராயணன் said...

//ஆண் குழந்தைகளுக்கும் அப்பாவும, பெண் குழந்தைகளுக்கு அம்மாவும் பெயர் தேர்ந்தெடுக்கணும்.//

டீச்சர் அக்கா,

சொல்லமுடியாது. இதுலயும் ரிஸ்க் இருக்கற மாதிரிதான் தெரியுது. :p

சின்ன அம்மிணி said...

எதிர்வினை எல்லாரையும் கவர்ந்த மாதிரி என்னையும் கவர்ந்துருச்சேய்

Vijay said...

அய்யய்யய்யய்யே,

எதோ வூட்டுகார அம்மா, லைட்டா இப்புடி தட்னதுக்கே தாராந்துட்டா எப்டி? அட நவுருங்கபா....இதாங் சாக்குன்னு ஆளாளுக்கு கும்மி அட்சி சாய்க்கிறீங்க!!!!. நீ எந்திரிபா அய்ய..... மொத மண்ண தொட மொதல. வூட்டுக்கு வூடு வாசபடிதாங்...வுடு....வுடு..

Vijay said...

//At Fri Jul 18, 11:37:00 PM, rapp said…

ச்சே, அண்ணி வந்து எதாவது ஒரு கலக்கல் பின்னூட்டம் போடுவாங்கன்னு காத்திருந்தேன். இன்னைக்கு ஏமாற்றம் தான்

At Fri Jul 18, 11:45:00 PM, ஸ்ரீதர் நாராயணன் said…

//Just like we've named our son as surya, we will name our daughter as gopika in future :-p//

Good shot :-)

அம்பி அப்பா! அசட்டை துடைச்சிக்கங்கப்பா :-))))

At Fri Jul 18, 11:59:00 PM, rapp said…

ரொம்ப ஜாலியான பதிலா கொடுத்திட்டு போயிட்டாங்க

At Sat Jul 19, 12:02:00 AM, rapp said…

இப்படி ஒரு ஆயுதத்தைப் பற்றியும் பேசாம போவாங்கன்னு நினைக்கல//

ராப், செம சமாளிப்பா இருக்கு :P

Anonymous said...

ambi appa avargale,nethikku aish,innikku gopika nala nalikku sneha ,trisha ippadi ethana perukku thukkam thondai adaikkum.parunga unga paiyan nappy matha,powder pottu vida koopadran. thangamani,enna stick size chinnada irukku!!!!ippadi ellam irundha unga kitta bayame illama poidum.cheekiram oru laksharchanai nadathunga madam....nivi.

rapp said...

வேற என்ன பண்ண சொல்றீங்க விஜய், நான் ரெண்டு தரம் படிச்சப்பவும் அண்ணியோட ப்ளாக் கமண்டை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். அப்புறம், ப்ளாகர் ஸ்ரீதர், அண்ணியோட கமண்டுக்கு பதில் போட்டதை பார்த்தப்புறம் தான் நான் கவனிச்சேன்.அப்புறம் பார்த்தா எக்கச்சக்கப் பேர் அதை கோட் பண்ணிருக்காங்க. சோ, வழக்கம் போல சமாளிபிகேஷன். ஆனாலும் நீங்க என் திறமைய மெச்சனும் இல்லையா(இப்படி எல்லாம் துப்பக் கூடாது)

rapp said...

:):):)

rapp said...

அட ஐம்பதாவது கமண்ட் நானா இன்னைக்கு???????????

வீரசுந்தர் said...

ஹா.ஹா.ஹா.

சட்டை கிழிஞ்சா தச்சு முடிச்சிடலாம்..
நெஞ்சு கிழிஞ்சா....
.
.
பதிவு, எதிர்ப்பதிவு போடலாம்! :-D

மதுவதனன் மௌ. said...

ஹா,,ஹா..
அருமையான பதிவு :-)))

Usha said...

karmam, idhuku oru post, adhuku 52 comment vera!! Iswara!!

Vijay said...

//ஆனாலும் நீங்க என் திறமைய மெச்சனும் இல்லையா(இப்படி எல்லாம் துப்பக் கூடாது)//

சே..சே....யாரு சொன்னது துப்பினேன்னு? தலைவிய அப்பிடி எல்லாம் கம்மியா எடை போட முடியுமா? ஆமா.... அம்பிய எங்க காணம்? :P

மங்களூர் சிவா said...

/
Usha said...

karmam, idhuku oru post, adhuku 52 comment vera!! Iswara!!
/

ரொம்ப கம்மினு பீல் பண்ணறீங்களா?
நெஜமா நல்லவன்னு ஒருத்தரும் தமிழன்னு ஒருத்தரும் இருக்காங்க வரசொன்னா இன்னைக்கே கமெண்ட்ஸ் 100ஐ தாண்டீடும்!

:)

Vijay said...

பெரியவங்களை எல்லாம் அதுக்கு கூப்பிடணுமா சிவா,

நீங்களும் நானுமே போதாதா?

ஆரம்பிக்கலாமா?

அப்போ அப்போ உஷா மேடத்தையும் ஆ..... 60ஆ.....ஆஆ...... அட அதுக்குள்ள 80தாண்டிஆச்சா..ன்னு கமெண்டு போட சொல்லி சென்சுரி போட்ரலாமா?

அதானே அவங்களுக்கு ஆயிரத்தெட்டு ப்ளாக் இருக்கும் அதுல பிசியா இருப்பாங்க வரப்ப வரட்டும் நாம ஆரம்பிக்கலாம்

ஸ்டாட் மீஜிக்

மங்களூர் சிவா said...

/
ஆ.....ஆஆ......
அட அதுக்குள்ள 80தாண்டிஆச்சா..ன்னு கமெண்டு போட சொல்லி சென்சுரி போட்ரலாமா?
/

இதை பாத்தா எஸ்.ஜே. சூர்யா அடுத்த படத்துக்கு தலைப்பா வெச்சிருவார்
:)))))

மங்களூர் சிவா said...

/
Vijay said...

//ஆனாலும் நீங்க என் திறமைய மெச்சனும் இல்லையா(இப்படி எல்லாம் துப்பக் கூடாது)//

சே..சே....யாரு சொன்னது துப்பினேன்னு? தலைவிய அப்பிடி எல்லாம் கம்மியா எடை போட முடியுமா?
ஆமா.... அம்பிய எங்க காணம்? :P

///

அப்ப அந்த நாப்கின் மாத்தறது எல்லாம் விளையாட்டுக்கு போட்ட கமெண்ட் இல்லையா நெசம் தானா???

ஓ மை காட்

:(((((((

Vijay said...

சிவாஆஆஆஆ.....

நான் ரெடி...நீங்க ரெடியா? ஸ்டார்ட்டு.......?

அம்பி போட்டது மொக்க
உஷா சொல்றாங்க அது குப்ப
ஆரம்பிக்கிது கவுண்ட் டவுன்னு இப்ப.

தலைவி "ராப்" வந்து ஒரு கை குடுங்க.

வெண்பூ நம்ப தெரமக்கி ஒரு சவாலாம்....வரிங்களா?

மங்களூர் சிவா said...

/
பினாத்தல் சுரேஷ் said...

தண்ணி Congeniality,

மங்களூர் சிவா சொன்னதைப்போல எத்தனை பெண் பெற்றுக்கொள்வதாக உத்தேசம்? சூர்யாக்களுக்குதான் பஞ்சம், கோபிகாகளுக்கும் பாவ்னாக்களுக்கும் ஸ்நிக்தாக்களுக்கும் இலியானாக்களுக்கும் பஞ்சமா ஏற்படப்போகிறது? வார்த்தைய வுட்டுட்டியேம்மா!!!!!!!!!!!!!!
/

பட்டியலில் புதிதாக சுப்ரமணியபுரம் ஸ்வாதி

மங்களூர் சிவா said...

/
Vijay said...

சிவாஆஆஆஆ.....

அம்பி போட்டது மொக்க
உஷா சொல்றாங்க
/

அம்பி போட்டது மொக்கையா?
மொக்க உஷாவா
தெளிவா சொல்லுப்பா எனக்கு உன் பின்னூட்டம் படிச்சா கொளப்பமா இருக்கு

அவ்வ்வ்வ்
:)))))))

மங்களூர் சிவா said...

/
Vijay said...

தலைவி "ராப்" வந்து ஒரு கை குடுங்க.
/

ஆமா ரம்மிக்கு ஒரு கை குறையுது ச்ச கும்மிக்கு ஒரு கை குறையுது

:)))))

எம்.ரிஷான் ஷெரீப் said...

//பட்டியலில் புதிதாக சுப்ரமணியபுரம் ஸ்வாதி //

அந்தப் புள்ளைக்குத்தான் நடிக்கவே தெரியலைன்னு த்ரிஷா சொல்லியிருக்கே சிவா..அது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ?

மங்களூர் சிவா said...

/
Vijay said...

வெண்பூ நம்ப தெரமக்கி ஒரு சவாலாம்....வரிங்களா?
/

இருக்காப்பிடியா வெண்பூ

மங்களூர் சிவா said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...

அந்தப் புள்ளைக்குத்தான் நடிக்கவே தெரியலைன்னு த்ரிஷா சொல்லியிருக்கே சிவா..அது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ?
/

எந்த திரிசாண்ணே அந்த செத்த கோழி திரிசாவா?
அது என்னைக்கு நடிச்சிருக்கு !?!? அதுக்குள்ள அடுத்தவங்களை சொல்லுது!!

:)))

மங்களூர் சிவா said...

@விஜய்

தம்பி நீ கும்மில கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

மங்களூர் சிவா said...

@விஜய்

6 லைன்ல ஒரு கமெண்ட் போடப்பிடாது

மங்களூர் சிவா said...

@விஜய்

ஒவ்வொரு லைனா பிரிச்சி 6 கமெண்ட் போடணும்

மங்களூர் சிவா said...

@ விஜய்

இதுதான் கும்மியோட அரிச்சுவடி

எம்.ரிஷான் ஷெரீப் said...

//எந்த திரிசாண்ணே அந்த செத்த கோழி திரிசாவா?
அது என்னைக்கு நடிச்சிருக்கு !?!? அதுக்குள்ள அடுத்தவங்களை சொல்லுது!! //

இப்படியெல்லாம் சொல்லக் கூடாது சிவா...அப்புறம் இந்தப் பதிவுலகமே கொந்தளிக்கும்ல...

ஏதோ த்ரிஷாவுக்குக் கிடைச்ச வாய்ப்பை 'புதுப்புது ஹீரோஸ் கூட நடிக்கமாட்டேன்'குற அவங்க கொள்கை காரணமா ஸ்வாதிக்கு விட்டுக் கொடுத்திருக்காக..அதுக்காக செத்த கோழின்னெல்லாம் வையப்படாது..

என்னது பதிவுலகமே தத்தளிக்குமா ச்ச கொந்தளிக்குமா!?!?

அவ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...

ஏதோ த்ரிஷாவுக்குக் கிடைச்ச வாய்ப்பை 'புதுப்புது ஹீரோஸ் கூட நடிக்கமாட்டேன்'குற அவங்க கொள்கை காரணமா ஸ்வாதிக்கு விட்டுக் கொடுத்திருக்காக..அதுக்காக செத்த கோழின்னெல்லாம் வையப்படாது..
/

என்ன கொள்கை !?!?

மொக்க படம்னாலும் டாக்டர் குருவி விசய் கூட தான் நடிக்கிறதுன்னா??

:)))))))

ambi said...

@தம்பி விசய், ம-சிவா, ரிஷானு, இன்னிக்கு இங்க தான் கும்மியா? :p

என் பிளாக் கிழக்கே போகும் ரயிலு கணக்கா மாறிடுச்சே! எல்லாரும் அவங்க கூட்டாளிகளுக்கு சேதி சொல்லிக்கறாங்க.

என்ன கொடுமை விஜய் இது? :)))

ambi said...

எல்லாருக்கும் தனிதனியா பதிலு போடலாம்னு நினைச்சேன்.

முடியாது ராசா, முடியாது.

ஹிஹி, கடமை அழைக்கிறது. :))

Vijay said...

//அம்பி போட்டது மொக்க
உஷா சொல்றாங்க//

சிவாஆ.....?

இப்பிடியா கட் பண்றது..?

நான் பயந்தே போய்ட்டேன். :P

Vijay said...

//எல்லாருக்கும் தனிதனியா பதிலு போடலாம்னு நினைச்சேன்.

முடியாது ராசா, முடியாது.

ஹிஹி, கடமை அழைக்கிறது. :))//

இந்த சாக்கு எல்லாம் வேணா ராசா. உங்க பதிலுக்காக உலகமே காத்து இருக்கு.. என்ன வேலை!!!!!! இருந்தாலும் எவ்ளோ நேரம்!!!!! ஆனாலும் அவசியம் வந்து தனி தனியா பதில் சொல்லிடு ராசா.. நான் யாரு சாபத்துக்கும் ஆளாக விரும்பலைபா. :P

Vijay said...

இந்த பதிவுக்கு பின்னூட்ட பதில் சொல்லாம புதிய பதிவு போடறதை தமிழ்மணம் அல்லொவ் பண்ணாதாம். :P

Vijay said...

//@தம்பி விசய், ம-சிவா, ரிஷானு, இன்னிக்கு இங்க தான் கும்மியா? :ப்

என் பிளாக் கிழக்கே போகும் ரயிலு கணக்கா மாறிடுச்சே! எல்லாரும் அவங்க கூட்டாளிகளுக்கு சேதி சொல்லிக்கறாங்க.

என்ன கொடுமை விஜய் இது? :)))//

எல்லாம் ஹிட்ஸ் ஏத்தற வேலதான்பா.

இது புரியாத மாதிரி நூண்ணூட்ட அரசியல் வேணாம் செல்லிட்டேன். :P

கோபிகா said...

டார்லிங் அம்பி, டார்லிங் மங்களூர் சிவா டார்லிங் ரிஷான், டார்லிங் விஜய் அளுவாதீங்க நான் உள்ள இருந்து ஆதரவு தரேன்

ஜூனியர் அம்பி சூர்யா said...

அப்பா உச்சா போய்ட்டேன் வந்து அலம்பிவிடு

கோபிகா said...

/
வீரசுந்தர் said...

ஹா.ஹா.ஹா.

சட்டை கிழிஞ்சா தச்சு முடிச்சிடலாம்..
நெஞ்சு கிழிஞ்சா....
/

அதுல இருக்க மஞ்சா சோத்த எடுத்து துன்னலாம்

கோபிகா said...

/
வெட்டுப்படுவது கேக் மட்டுமல்ல...

பல கோடி இதயங்களும் தான்..
/

அம்பி அளுவாத எனக்கும் அளுவாச்சி அளுவாச்சியா வருது

குசும்பன் said...

எதிர் வினை பதிவில் தொடப்பம் கட்டி இருக்கும் கம்பு மெலிசாக இருக்கிறது...ஒரு சவுக்கு கட்டையில் அதை கட்டி தரவேண்டும் என்று என் ஆசை.

அம்பிக்கு அருக்கில் இருப்பவர்கள் இதை செய்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கபடும்.

Vijay said...

// கோபிகா சைட்...
/
வெட்டுப்படுவது கேக் மட்டுமல்ல...

பல கோடி இதயங்களும் தான்..
/

அம்பி அளுவாத எனக்கும் அளுவாச்சி அளுவாச்சியா வருது//

இது எந்த கோபிகா அம்பி? எனக்கு, ரிஷானுக்கு, சிவாவுக்கு டார்லிங் சொன்னாங்களே ? அவங்களா? :P

//அம்பி அளுவாத எனக்கும் அளுவாச்சி அளுவாச்சியா வருது//

ஏன் அவங்க ரங்கமணியும் செம தாக்கு குடுத்துட்டாராஆ? ஏனக்கு தெரிஞ்சி அவங்க வூட்டுகாரரு ப்ளாக் படிக்கிறது இல்லியே அம்பி? :P :P :P

Vijay said...

//கோபிகா சைட்...
/
வீரசுந்தர் சைட்...

ஹா.ஹா.ஹா.

சட்டை கிழிஞ்சா தச்சு முடிச்சிடலாம்..
நெஞ்சு கிழிஞ்சா....
/

அதுல இருக்க மஞ்சா சோத்த எடுத்து துன்னலாம்//

அம்பி அநியாயமா அவசரத்துல கோபிகாவ மசான கொள்ளை காளியாத்தா ஆக்கிட்டீங்களே. :P

இது அம்பி பேருல வந்து இருக்க வேண்டிய பின்னூட்டம். அவரு ரென்ஷன்ல பேரு மாத்தி மாத்தி போட சொல்லோ கொஞ்சம் கொளப்பமாய்டாரு... நோட் தி பாய்ண்ட் :P

Vijay said...

//எதிர் வினை பதிவில் தொடப்பம் கட்டி இருக்கும் கம்பு மெலிசாக இருக்கிறது...ஒரு சவுக்கு கட்டையில் அதை கட்டி தரவேண்டும் என்று என் ஆசை.

அம்பிக்கு அருக்கில் இருப்பவர்கள் இதை செய்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கபடும்.//

@ குசும்பன், ஹலோ, சவுக்கு கட்டையா? பாவம்பா... என்னாது மொதல்ல முள்ளு வச்ச பிரம்புதான் வச்சி கட்டலாம்ன்னு நெனச்சீங்களா? ஐய்யய்யோ...... அம்பி இதுல நானா ஒன்னும் சொல்லலியே?.... ம்ம்..

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

எதிர் வினை பதிவில் தொடப்பம் கட்டி இருக்கும் கம்பு மெலிசாக இருக்கிறது...ஒரு சவுக்கு கட்டையில் அதை கட்டி தரவேண்டும் என்று என் ஆசை.
/
ரிப்பீட்டு

/
அம்பிக்கு அருக்கில் இருப்பவர்கள் இதை செய்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கபடும்.
/

எங்க ஊர்ல இருந்து அவர் இருக்கற ஊர் 370 கி.மீ ஆச்சே :(
இல்லைனா அந்த நல்ல 'காரியத்தை' நானே தலைமே ஏத்து செய்வேனே!!

:)))))

மங்களூர் சிவா said...

//
அதுல இருக்க மஞ்சா சோத்த எடுத்து துன்னலாம்
//

அம்பி அநியாயமா அவசரத்துல கோபிகாவ மசான கொள்ளை காளியாத்தா ஆக்கிட்டீங்களே. :P

//

ROTFL

:)))

மங்களூர் சிவா said...

/
அம்பிக்கு அருக்கில் இருப்பவர்கள் இதை செய்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கபடும்.
/

எங்க ஊர்ல இருந்து அவர் இருக்கற ஊர் 370 கி.மீ ஆச்சே :(
இல்லைனா அந்த நல்ல 'காரியத்தை' நானே தலைமே ஏத்து செய்வேனே!!

:)))))
/

இந்த பொறுப்பு பெங்களூரில் இருக்கும் அண்ணன் யோகேஷிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஜீவ்ஸ் மேற்பார்வையில்.

ராஜசுப்ரமணியன் S said...

எங்க தம்பி இந்த படங்களை பிடிச்சிங்க? படங்களும் நல்லா இருக்கு,விளக்கம் அதைவிட நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

சூர்யா said...

ஹாய் கோபிகா வாழ்த்துக்கள்

விக்ரம் said...

ஹாய் கோபிகா வாழ்த்துக்கள்

விஜய் said...

ஹாய் கோபிகா வாழ்த்துக்கள்

சொம்பு said...

ஹாய் கோபிகா வாழ்த்துக்கள்

தனுஸ் said...

ஹாய் கோபிகா வாழ்த்துக்கள்

ரீமேக் (ஜெயம்) ரவி said...

ஹாய் கோபிகா வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

99

மங்களூர் சிவா said...

100

கோபிகா said...

/
ராஜசுப்ரமணியன் S said...

எங்க தம்பி இந்த படங்களை பிடிச்சிங்க?
/

நயந்தாரா கல்யாணத்துல
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

எம்.ரிஷான் ஷெரீப் said...

//நயந்தாரா கல்யாணத்துல //

நயந்தாராவுக்கும் கல்யாணம் ஆயிடுச்ச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Kittu said...

(:-)
last picture superb !

effectum supera irundhirukumnu nenaikiren

கோபிகா said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...

//நயந்தாரா கல்யாணத்துல //

நயந்தாராவுக்கும் கல்யாணம் ஆயிடுச்ச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

பின்ன என்ன ரிசான் டார்லிங் என் கல்யாண போட்டோஸ் எல்லாம் எங்க படம் பிடிச்சதுன்னு கேக்குறார் அவர் எனக்கு கோவம் வருமா வராதா!?!?

Vijay said...

அட பாவிங்களா,

அதுக்குள்ள 102 ஆய்டுச்சா?93 தானேன்னு கொஞ்சம் தெனாவெட்டா இருந்துட்டேன். இருக்கட்டும். நாம அடிச்சா என்ன? நம்ம கூட்டாளிங்க அடிச்சா என்ன? (சே...சே...நான் உன்ன சொல்லல அம்பி :P) உஷாவுக்கு சொல்லி அனுப்பிடுங்கபா.. சென்சுரி போட்டாச்சுன்னு...வந்து துப்பிட்டு போகட்டும். :P

தமிழன்... said...

இந்த கும்மிக்கு நான் வராத காரணம் மங்களுர் சிவாவுக்கு தெரியும்...!

தமிழன்... said...

மற்றபடி....................................................................................................................................................................................

தமிழன்... said...

இதுவரை காலியான பியர் போத்தல்கள்,

கோபிகா said...

/
தமிழன்... said...

இந்த கும்மிக்கு நான் வராத காரணம் மங்களுர் சிவாவுக்கு தெரியும்...!
/

ஏன் டார்லிங் ரூம் போட்டு அளுதுகிட்டிருந்தீங்களா???

தமிழன்... said...

மற்றும் இன்ன பிற பானங்கள் சாட்சியாக........

தமிழன்... said...

கோபிகாவுக்கும் எனக்கும்.........
...............................................................

தமிழன்... said...

எந்த சம்பந்தமும் இல்லை!

கோபிகா said...

/
தமிழன்... said...

இதுவரை காலியான பியர் போத்தல்கள்,
/

டார்லிங் வேண்டாம் உடம்ப பாத்துக்கங்க
:((

எம்.ரிஷான் ஷெரீப் said...

//பின்ன என்ன ரிசான் டார்லிங் என் கல்யாண போட்டோஸ் எல்லாம் எங்க படம் பிடிச்சதுன்னு கேக்குறார் அவர் எனக்கு கோவம் வருமா வராதா!?!? //

கோபிகா அக்கா..கட்டாயம் கோபம் வரும்..எனக்கு இப்போ அம்பி மேல கோபம் வருது..
கனிகா, கனிகான்னு ஒரு அக்கா இருந்தாங்களே..அவங்க கல்யாண போட்டோவப் போட்டு ஒரு பதிவு கூடப் போடலை இந்த அம்பி :(((

தமிழன்... said...

அவ்வளவுதான்..!

(காதல்) கருப்பி said...

/
தமிழன்... said...

இதுவரை காலியான பியர் போத்தல்கள்,
/

டார்லிங் வேண்டாம் உடம்ப பாத்துக்கங்க
:((
/

ரிப்பீட்டேய்

கோபிகா said...

/
தமிழன்... said...

மற்றும் இன்ன பிற பானங்கள் சாட்சியாக........
/

டார்லிங் மிக்சிங் பன்றதல்லாம் பானம்னு சொல்லி மானத்தை வாங்காதீங்க

தமிழன்... said...

என்ன இருந்தாலும் நீ என்னை விட்டு போயிருக்க வேண்டாம் கோபிகா..:(

கோபிகா said...

/
தமிழன்... said...

கோபிகாவுக்கும் எனக்கும்.........
எந்த சம்பந்தமும் இல்லை!
/
டார்லிங்
இதை நம்ம பிள்ளை மேல சத்தியம் செய்ய முடியுமா!?!?

:(((

கோபிகா said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...

//பின்ன என்ன ரிசான் டார்லிங் என் கல்யாண போட்டோஸ் எல்லாம் எங்க படம் பிடிச்சதுன்னு கேக்குறார் அவர் எனக்கு கோவம் வருமா வராதா!?!? //

கோபிகா அக்கா..கட்டாயம் கோபம் வரும்..எனக்கு இப்போ அம்பி மேல கோபம் வருது..
கனிகா, கனிகான்னு ஒரு அக்கா இருந்தாங்களே..அவங்க கல்யாண போட்டோவப் போட்டு ஒரு பதிவு கூடப் போடலை இந்த அம்பி :(((
/
அது அக்கா இல்லை ஆண்ட்டி ரிசான் டார்லிங்

கோபிகா said...

/
தமிழன்... said...

என்ன இருந்தாலும் நீ என்னை விட்டு போயிருக்க வேண்டாம் கோபிகா..:(
/

டார்லிங் எல்லாருக்கும் உள்ளே இருந்து ஆதரவு உண்டு

தமிழன்... said...

@ (காதல்) கருப்பி...
\\\
தமிழன்... said...

இதுவரை காலியான பியர் போத்தல்கள்,
/

டார்லிங் வேண்டாம் உடம்ப பாத்துக்கங்க
:((
/

ரிப்பீட்டேய்
\\\\
யாரது... நான் வரலை...!

rapp said...

ஆஹா, ' டார்லிங், பீர் பாட்டில், மிக்சிங்', என்னதிது அம்பி அண்ணன் பதிவ அசைவமாக்க சதி பண்றது யாருங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................

rapp said...

எனக்கிங்க அணுப்பாவை வாசம் அடிக்கிது, யாருங்க அது இந்த வாட்டி டார்லிங் போட்டு தாக்குகிறது?

கோபிகாவேட பிரண்டு... said...

@ கோபிகா...
\\\
தமிழன்... said...

என்ன இருந்தாலும் நீ என்னை விட்டு போயிருக்க வேண்டாம் கோபிகா..:(
/

டார்லிங் எல்லாருக்கும் உள்ளே இருந்து ஆதரவு உண்டு
\\\\

நீ எத்தனை பேருக்கு தான் உள்ளயிருந்து ஆதரவு குடுப்ப..????

கோபிகா & (காதல்) கருப்பி said...

/
தமிழன்... said...

யாரது... நான் வரலை...!
/
டார்லிங் அப்படில்லாம் சொல்லக்கூடாது வாங்க மணல்ல காதலை குமிச்சி குமிச்சி விளையாடலாம்

கோபிகா said...

/
rapp said...

எனக்கிங்க அணுப்பாவை வாசம் அடிக்கிது, யாருங்க அது இந்த வாட்டி டார்லிங் போட்டு தாக்குகிறது?
/

கவிதாயிணி நான்தான் , நானேதான்

ரெமோ... said...

@ rapp...

\\\
ஆஹா, ' டார்லிங், பீர் பாட்டில், மிக்சிங்', என்னதிது அம்பி அண்ணன் பதிவ அசைவமாக்க சதி பண்றது யாருங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................

///
ஹேய் ராப்..அம்பி இருக்கான் தயிர்சாதம் எனக்கு இதெல்லாம் பாஷன்;) யு நோ இட்ஸ் பார்ட் ஒவ் லைவ்...

தமிழன்... said...

\\\
தமிழன்... said...

யாரது... நான் வரலை...!
/
டார்லிங் அப்படில்லாம் சொல்லக்கூடாது வாங்க மணல்ல காதலை குமிச்சி குமிச்சி விளையாடலாம்
\\\
வேணாம் இங்க மங்களுர் சிவான்னு ஒருத்தர் இருக்கார் அவரு பெரிய ஜொள்ளுப்பார்ட்டி அதனால நாம இன்னொரு நாளைக்கு வெளையாடுவோம்..

அவரப்பத்தி தப்பா சொல்லாதீங்க டார்லிங் உங்களை மாதிரி அவர் என்ன வீட்டு வாசல்ல வந்து சைக்கிள் கேரியரையா தட்டறாரு???

அவர் நல்லவர் வல்லவர்

:)))

தமிழனின் மனச்சாட்சி... said...

/
தமிழன்... said...

யாரது... நான் வரலை...!
/
டார்லிங் அப்படில்லாம் சொல்லக்கூடாது வாங்க மணல்ல காதலை குமிச்சி குமிச்சி விளையாடலாம்
\\\

அந்த ஆட்டோக்கிராப்பை பதிவா போட்டது தப்பாயிடுச்சு கோபிகாவை மறக்க முடியாமதான் அந்த பதிவே போட்டேன்னு இப்ப வெளில தெரிஞ்சிடுச்சே...

சுவாதி... said...

தமிழன்...செல்லம்...

கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்....

சுவாதி ... said...

என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய்...

சுவாதி... said...

நீ இங்க என்னடா பண்ணுற...கறுப்பா...:)

மங்களூர் சிவா said...

:))

ஜேர்மனில இருந்து கோபிகாவேட பிரண்டு... said...

@ கோபிகா...
\\\
/
தமிழன்... said...
/
டார்லிங் அப்படில்லாம் சொல்லக்கூடாது வாங்க மணல்ல காதலை குமிச்சி குமிச்சி விளையாடலாம்
\\\
வேணாம் இங்க மங்களுர் சிவான்னு ஒருத்தர் இருக்கார் அவரு பெரிய ஜொள்ளுப்பார்ட்டி அதனால நாம இன்னொரு நாளைக்கு வெளையாடுவோம்..
///

அவரப்பத்தி தப்பா சொல்லாதீங்க டார்லிங் உங்களை மாதிரி அவர் என்ன வீட்டு வாசல்ல வந்து சைக்கிள் கேரியரையா தட்டறாரு???

அவர் நல்லவர் வல்லவர்

:)))

\\\
இவரு இப்படியே எத்தனை நாளைக்குதான் பிழைப்பு நடத்துவாரு எல்லாம் செப்டம்பர் வரைக்கும்தான்னு பேச்சு..:)

கறுப்பன்... said...

@ சுவாதி...

\\நீ இங்க என்னடா பண்ணுற...கறுப்பா...:)//

இல்லைடா ச்செல்லாம்...
சும்மா...டைம்பாஸ்...

மங்களூர் சிவாவின் மனச்சாட்சி.. said...

சுவாதி...said..

\\\
தமிழன்...செல்லம்...

கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்....
\\\
இந்த தோல்விலதானே முகமெல்லாம் ரத்தம்வடிய விழுந்தேன்... மறுபடியுமா...??????!!!!!

தமிழன்... said...

:))

வல்லிசிம்ஹன் said...

ambi,

ithu ennavo sariyaana pathaila pookiRa maathiri theriyalai:)

பரிசல்காரன் said...

யோவ்.. என்னய்யா நடக்குது இங்க? என்கிட்டே யாருமே சொல்லல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

பரிசல்காரன் said...

ரெண்டு நாள் கொஞ்சம் பிசியா இருந்துட்டா, புகுந்து விளையாடியிருக்காங்களே!!!

பரிசல்காரன் said...

என்னடா வெட்டியாபீசர், நம்ம பதிவுல ஒண்ணு ரெண்டு வரியோட நிறுத்தீட்டாங்க-ன்னு பாத்தா.. இதுதான் காரணமா?

பரிசல்காரன் said...

கோபிகா.. ஏன் அம்பி அண்ணன்கிட்ட கேக்காம இப்படி ஒரு முடிவெடுத்த?? பாரு, அண்ணன் ட்டி, ஆர். ரேஞ்ச்சுக்கு பீலிங் ஆய்ட்டாரு!

பரிசல்காரன் said...

இன்னைக்கு உங்கள சும்மா விடப் போறதில்ல!

பரிசல்காரன் said...

//எனக்கும் துக்கம் தொண்டைய அடைக்கறது. அதனால் இந்த வாரம் ஒன்னும் எழுத முடியலை. //

ஓஹோ.. மேட்டர் கிடைக்கல (ச்சே.. பதிவெழுத மேட்டர் கிடைக்கலன்னு சொல்ல வந்தேன்) அப்படீங்கறத இப்படியும் சொல்லலாமா?

கோபிகா said...

/
பரிசல்காரன் said...
கோபிகா.. ஏன் அம்பி அண்ணன்கிட்ட கேக்காம இப்படி ஒரு முடிவெடுத்த?? பாரு, அண்ணன் ட்டி, ஆர். ரேஞ்ச்சுக்கு பீலிங் ஆய்ட்டாரு!
/
டார்லிங் பரிசல் நான் ஒவ்வொருத்தர்கிட்டயா பெர்மிசன் கேட்டுகிட்டு உக்காந்ட்துகிட்டிருந்தா எப்ப கலியாணம் பண்றது 60 வயசு கெளவி ஆகீட மாட்டேனா??

கோபிகா said...

/
பரிசல்காரன் said...
இன்னைக்கு உங்கள சும்மா விடப் போறதில்ல!
/

ஐயோ டார்லிங் பரிசல் நான் இப்ப இன்னொருத்தர் மனைவி

அவ்வ்வ்வ்

பரிசல்காரன் said...

மீரா ஜாஸ்மினுக்கு கல்யாணமாம்.. இப்போவே பதிவு ரெடி பண்ணுங்க அம்பி.. (அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல தானே?)

பரிசல்காரன் said...

நான்தான் 150!!!

கோபிகா said...

/
பரிசல்காரன் said...
யோவ்.. என்னய்யா நடக்குது இங்க? என்கிட்டே யாருமே சொல்லல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
/

டார்லிங் பரிசல் உங்ககிட்ட கல்யாணத்தை சொல்லலாம்னு பாத்தா வெத்தலை பாக்கு ஸ்டாக் இல்லை அதனால்தான் டார்லிங் சொல்ல முடியலை

கோபிகா said...

/
பரிசல்காரன் said...
மீரா ஜாஸ்மினுக்கு கல்யாணமாம்.. இப்போவே பதிவு ரெடி பண்ணுங்க அம்பி.. (அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல தானே?)
/

ஆமா அவளுக்கு அந்த கருமம் மட்டும்தான் ஆகலை
:)))

பரிசல்காரன் said...

அம்பி.. கோபிகாவோட பினாமியா வந்து மிரட்டீட்டீங்களே.. எங்க 150அடிக்க நான் பட்ட பாடு வீணாகிடுமோ-ன்னு பயந்துட்டேன்!

கோபிகா said...

/
பரிசல்காரன் said...
ரெண்டு நாள் கொஞ்சம் பிசியா இருந்துட்டா,
/

டார்லிங் பரிசல் ரெண்டு நாளா எவ பின்னாடி சுத்திகிட்டிருக்க!?!?

மீரா ஜாஸ்மின் தற்கொலைப் படை said...

//அம்பி.. கோபிகாவோட பினாமியா வந்து மிரட்டீட்டீங்களே.. எங்க அடிக்க நான் பட்ட பாடு வீணாகிடுமோ-ன்னு பயந்துட்டேன்! //

இதை கன்னாபின்னான்னு கண்டிக்கிறோம்!

மீரா ஜாஸ்மின் வெறியர் சங்கம் (இந்தியா) லிமிடெட் said...

//ஆமா அவளுக்கு அந்த கருமம் மட்டும்தான் ஆகலை//

இதைத் தான் கண்டிக்கறோம்! .. கட் & பேஸ்ட் பண்றப்ப மாறிடுச்சு!! (ஹி..ஹி!!)

பரிசல்காரன் said...

யாரோ என்னோட ஒரு பதிவுக்கு வந்து "இந்தப் பதிவுக்கு இத்தனை பின்னூட்டமா? இதில் எத்தனை பதிவு சம்பந்தப்பட்டது.. பதிவர்களே சிந்தியுங்கள்" ன்னெல்லாம் பீல் பண்ணியிருந்தாரு.. அவரைத் தான் நான் இப்போ தேடிட்டிருக்கேன்.. சிக்கினாருன்னா நேர உங்ககிட்ட கூட்டிட்டு வரேன்..

கும்மியடிப்போர் குழு (மங்களூர்) said...

யாரோ என்னோட ஒரு பதிவுக்கு வந்து "இந்தப் பதிவுக்கு இத்தனை பின்னூட்டமா? இதில் எத்தனை பதிவு சம்பந்தப்பட்டது.. பதிவர்களே சிந்தியுங்கள்" ன்னெல்லாம் பீல் பண்ணியிருந்தாரு.. அவரைத் தான் நான் இப்போ தேடிட்டிருக்கேன்.. சிக்கினாருன்னா நேர உங்ககிட்ட கூட்டிட்டு வரேன்..//

அந்தக் கேள்வி கேட்டவரை எங்கள் கும்மியடிப்போர் குழு (மங்களூர் கிளை) சார்பாகக் கண்டிக்கிறோம்!

கும்மிக் குழு (திருப்பூர்) - Opening Shortly said...

அந்த மங்களூர் சங்கத்துக்கு திருப்பூரில் கிளை திறக்க யாரை அணுகவேண்டும்?

பரிசல்காரன் (டூப்ளிகேட்) said...

பரிசல்காரனுக்கு இன்னைக்கு வேலையே இல்ல போல!

பரிசல்காரன் said...

ஒகே! வர்ட்டா!

(எப்படியோ சரித்திரத்துல என் பேரும் வந்துடும்ல!!!)

கப்பல்காரன் said...

//எப்படியோ சரித்திரத்துல என் பேரும் வந்துடும்ல!!!//

நீ கிழிக்கற கிழிப்புக்கு அது ஒண்ணுதான் கொறச்சல்!

DT said...

ennadhu 163 comments -ah! super...

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹா ஹா ஹா ஹா.. சூப்பர்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

கோபிகா இல்லைன்னா என்னண்ணே.. தீபிகாவோ தீபா வெங்கட்டோ பார்த்துட்டு போக வேண்டியதுதான். ;-)

கோபிகா said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபிகா இல்லைன்னா என்னண்ணே.. தீபிகாவோ தீபா வெங்கட்டோ பார்த்துட்டு போக வேண்டியதுதான். ;-)
/

ஏய் மை பிராண்டு நேத்து ஒனக்கு பொறந்த நாளாச்சேன்னு பாக்கிறேன். நானும் தீபா வெங்கட்டும் ஒன்னா???

:(((

Deekshanya said...

epdi than 166,200 nu comment vangaringalo ambi!! kalakaringa ponga!! keep it up bro...

Karthikeyan Ganesan said...

thudaipam yaen mulusa irukku???

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信