Monday, August 27, 2007

தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ!







நம் அண்டை மாநில கேரள சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும், மற்றும் காவ்யா மாதவன், நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், நயன் தாரா, அசின் அக்கா, ரேணுகா மேனன் எல்லோருக்கு ஒணம் நல்வாழ்த்துக்கள்.


சரி போனா போகுது,

மமுட்டி மாமா, மோஹன் லால் பெரியப்பா, ப்ரித்விராஜ் சித்தப்பா எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள். பாருங்க, சென்னைக்கே லீவு விட்ருக்கோம். இப்பவாவது ஒழுங்க தண்ணிய தொறந்து விடுங்க. என்ன சேட்டங்களா மனசிலாயிட்டோ?

மோகினியாட்டம். (இன்னிக்கு எனக்கு இருக்கு வசமா :)

16 comments:

Anonymous said...

hai naan thaan first.ambi sir chakka pradhaman parcel anupuunga.anyways ella chhechiyum nyapagam vechikattathu super(pona poradhunnu thane chettan perullam soneenga)happy onam to one and all .
nivi.

Anonymous said...

asianet,surya,kairali programme ellam miss pannama parthhengana thangamani kitterndhu kali kidaikkum(ada sweeta sonenga)dont miss it.
nivi.

Anonymous said...

appuram andha photolla asin,meera ellam sariya theriyala??? nalla photoova podunga.illana meera akka,navya ellam kochupaanga.
nivi.

Anonymous said...

neenga officekku leaveaaa????poi sollama sollunga!!!!!!!!

Anonymous said...

lakshmi gopalaswamy akkava vittuteengle???
nivi.

Sumathi. said...

ஹாய் அம்பி,

//காவ்யா மாதவன், நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், நயன் தாரா, அசின் அக்கா, ரேணுகா மேனன்..//

அது சரி, இவங்கலையெல்லம் கொஞ்சம் சரியா பாக்கற மாதிரி (2வது போட்டோ) பெரிய்ய சைஸ்ல போட்டா என்ன உங்க தங்கமணி கோச்சுப்பாங்களா?

dubukudisciple said...

hai!!
nalaiku(28.807)unga favourite punjabi kootam ellam remba kondadara pandigai varuthu adukum post unda??

dubukudisciple said...

photos ellam ketuirunda naan kuduthu irupene

k4karthik said...

//காவ்யா மாதவன், நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், நயன் தாரா, அசின் அக்கா, ரேணுகா மேனன் எல்லோருக்கு ஒணம் நல்வாழ்த்துக்கள்.
//

ஐய்யோ...ஐய்யோ...
மீரா...
நயன்...
அசின்...
ரேணுகா..

ஐய்யோ...ஐய்யோ...

அப்படியே இவங்க படத்தையும் போட்ருக்கலாமே அம்பி..

இவங்களுக்கு வாழ்த்து சொல்றதுக்காகவே ஓணம் சூப்பரா கொண்டாடலாம்.....

k4karthik said...

//(இன்னிக்கு எனக்கு இருக்கு வசமா :)
//

இதுக்கே இப்படினா.. குதிரைக்கு எப்படி சமாளிப்பீங்க!?

Karthik Sriram said...

Enna Ambi, orey malayala vaadai veesudhu? Ambi lendhu Moleh aga mara poreengala?

LKS

Anonymous said...

Dear ambi,
Kerala melae enna oru pasam... Adada thanga mudiyalaiyae.........

Neenga kettu kondadhin peril, cut & paste velai seiyalai ambi.

With Love,
Usha Sankar.

தி. ரா. ச.(T.R.C.) said...

மோகினியாட்டம். (இன்னிக்கு எனக்கு இருக்கு வசமா

வா வா இருக்கு கொண்டாட்டம் வீட்டில்.
ஒரு வாரம் சாப்பாடு திண்டாட்டம்தான்

MyFriend said...

:-))

MyFriend said...

அண்ணா, உங்களுக்கு என் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். அப்படியே கையை காட்டுங்க பார்க்கலாம். ராக்கி கட்டணும். :-)

Dreamzz said...

konjam late, anyway happy onam :)