Monday, April 03, 2006

நான் யாரென நவின்றுடுவீர்!

"மாமுனி மந்திரம்
ஓர்முறை சோதிக்க
பேரோளி வீசும்
பரிதியின் மைந்தனாய்
நீர் நிலை தவழ்ந்து
சாரதி புதல்வனாய்
சீர் பெற வளர்ந்து
தடக்கை சிவக்க
கொடை பல அளித்து
கூடா நட்பால்
சோதரன் இல்லாளை
பொல்லாப்பழி செய்து
சேரா இடம் சேர்ந்து
கான்டீபன் அம்பினில்
விண்ணுலகு புகுந்து
செங்கமலன் தாழ்
எய்தினேன்! வலையுலக
வள்ளல்களே! என் பெயர்
நவின்றிடுவீர், அம்பியின்
பின்னூட்டத்தில்!"

மர்ம தேசம் டைட்டில் ஸாங் மாதிரி இருக்கா?
இது முழுக்க முழுக்க நம்ம சொந்த சரக்கு தான்.
மண்டபத்தில் யாரோ எழுதி தந்தது எல்லாம் இல்லை.
நடுவுல இந்த மானே! தேனே! எல்லாம் தூவ முடிய வில்லை.

இது வெண்பாவா, ஆசிரியப்பாவா, கலிப்பாவானு யாராவது சொன்னா புண்ணியமா போகும்.
இல்லை! இது பெரியப்பானு நீங்க நக்கல் பண்ணினாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.
அப்பப்பா! பிரமாதம்! கவித, கவித!னு பாராட்டினால் மிக்க சந்தோஷம்.

29 comments:

KC! said...

adada kavidha kavidha!!! Idhai understand panra gap-la ella thalaiyum ore nerathula en cube-ku vandhu mattinten :( Ennikavadhu nee prachanai tharama irundhurkaya?

KC! said...

Aana padu kevalama unnai project pannintaye!

kuttichuvaru said...

attagaasam!! ippdi oru kavi thiramaiyaa ungalukku??

ambi said...

@usha, nee eppo paarthaalum blogla ukkandhu irunthiyana, ipdi thaan retire Aagum pothu kooda i'vw attend panna vendi varum... btw, can't u not able to identify the personality which i described in that poem..?
i don't get u. i'ven't pjcted myself in that kavithai.

@kutti, danks. innum nerayaa therama irukku naa namma kitta. intha usha mathiri sila peru othukku mattengaraa. :(

Gopalan Ramasubbu said...

அம்பி, ஈரடி முச்சிறும் ஏனைய அடிகள் நாச்சிறுமாய் வரவேண்டும் அதுவே வெண்பாவின் பொது இலக்கணம்;).ஆசிரியப்பாவா, கலிப்பாவானு கொஞ்சம் ஆராய்சி செஞ்சுதான் சொல்லனும்.

Good one though.

Gopalan Ramasubbu said...

முச்சீரும்,நாச்சீருமாய்

ambi said...

@veda, very good, U r rite... danks for the correction. that shd be thal (aish kutti film, he hee)also from first stnd onwards i've this ண் and ன் problem.
@gops, ohh, yes now i rmbr. we can convert this into that format naa?
ofcourse this is not a ஆசிரியப்பா. as final word shud end with Naal, malar, kaasu & pirappu.. danks Gops..
i think u can also write poems, (as ur intrest lies in bharathi's kavithas & thirukural)

Geetha Sambasivam said...

நீங்கள் கை பிடித்து சொல்லித்தராமலேயே நான் எப்படி எழுதுகிறேன் பாருங்கள். நீங்கள் என் பிளாகிற்கு வந்த உடனேயே பயத்தில் எழுத வந்து விட்டது.தொடர்ந்து வருகை தந்து தங்கள் மேலான ஆதரவைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

Gopalan Ramasubbu said...

@Veda:Meeting pora avasarathula type panitu poiten,anga poi ore santhegam then 1 hr kalichu vanthu spelling mistake correct paninen:)

@Ambi:I guess you can't change the present poem to that format.meaning varathunu nenaikaren. Kavithai ellam eluthi aduthavangala kasta padutharathu illa,ellam padikarathoda sari;).Then Ambi வெண்பாவில்தான் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு என்னும் வாய்பாட்டு சீர் கொன்டு வரும் (not in ஆசிரியப்பா).செப்பலோசையும் இருக்கும்.இதுக்குமேல நான் explain பன்னா எல்லாரும் என்னை அடிக்க வருவாங்க so nan escape;)

கைப்புள்ள said...

இந்தப் பதிவுக்கும் உங்களோட முந்தைய பதிவு படிச்சிட்டேன்னு நிரூபிக்க சேர்த்தே ஒரு பின்னூட்டம் போடறேன்.

வாடு கர்ணன்லு.

பதில் சரியா?

ambi said...

@geetha, good gal, keep it up. go and see ur comments section.

@gops,அகவலோசையும் வரும் இல்லையா? (இதெல்லாம் examla choicela விட்ருவேன். exam mudinchu ஆத்துக்கு வந்ததும், அம்மா
நிமிட்டாம்பழம்(தெரியுமா?) குடுப்பா :)

ambi said...

@kaipulla, வாங்க கைப்புள்ள, மிக்க சரி... அடிக்கடி வாங்க. சேச்சி உங்கள ரொம்ப விசாரிச்சாப்புல! :)

Known Stranger said...

i found few new words and i always loved to read this kind of stuff. ALways i loved to read this kind of stuff since school days.

Known Stranger said...

i found few new words and i always loved to read this kind of stuff. ALways i loved to read this kind of stuff since school days.

Gopalan Ramasubbu said...

Ambi:Enoda அம்மா teacher athanala நிமிட்டாம்பழம் romba nallave therium:) I never used to fear for exams but vetuku vanthu amma kita question answer panarathuna mattum romba romba payam;)

smiley said...

vaaa vaaa vaaaa....... :)

vishy said...

Ambi avagale.. naan ithu varai pallikoodathil kooda Tamil padithathu illai.. etho.. appadi ippadi intha kumudam / anandha vigadan la kisu kisugal ezhuthu kooti padichu.. etho konjam tamil padikka theriyum... intha mari ekkachekkama... illakiyam ellam ezhuthinda.. translation un thevai.. koodave...

enakku pathi dhan purinja mari irukku..

KC! said...

seri po, naan inimel inga varala :(

ambi said...

@known stranger danks..
@smiley enna tamizh kavithaiku seetu madhiri react panreengoo :)
@gops, yeeh, enga ammavum kelvi keetu tholachuchuduvaanga. qstn ppraa aathuku vanthu Rrrrrreeepettu pannanum.
@vishy, thamizhuke translationaaa? romba kashtam...
@usha, ada roshamaakum? kobathula kooda neenga romba azhaga irukeengaa! (nambitiyaa enna?)

Paavai said...

seraa idam serndu - clue anga daan .. why worry about ilakkanam - nallaa irukku kavidhai

ambi said...

@paavai, danks. alot of clues from the sec line itself.. just worried abt few nakeerars in the blog world.
@ammu, vashishter vayala brahma rishi pattam vangiaachu..
will try out in future more.

Anonymous said...

romba puhalathada enna...koochama irukku

daydreamer said...

Karnan... senjotru kadan theerka ..
avidhai nalla irukkunga.. sondha kavidhai nu eppdi prove pannuveenga??

father not inside the kudhir ndra kanakka..naane ezhudhina kavidai nu solli irukeengala.. adhan light aa sandegam...

thappa onniyum ninaikka venaam...

ambi said...

@dubukku, Thodaaa!
@daydreamer danks, he hee spelling mistakesaa paarthaa theriyalai, itha ezhuthinathu ambi thaannu..

Geetha Sambasivam said...

தமிழ்தான் தடவல் என்றால் ஆங்கிலமுமா அழுகிறது?அய்யோ பாவம் உங்க ஆசிரியர்கள் எல்லாம் என்ன பாடு படுத்தி இருப்பீங்க அம்மான்சேயே, உங்களிடம் அவர்கள் மாட்டிக் கொண்டு தவித்துப்போயிருப்பார்கள்.

ambi said...

@geetha, amma nakkeeri, porulil kutram illaiyee? sollil thane kutram!
yeeh, my tamizh teachers suffered alot.

இராமச்சந்திரன் said...

ஆசிரியப்பாவா இல்லாட்டி கலிப்பாவா-னு கண்டுபிடிக்கவே வேணாம். எனக்கு நல்லா தெரியும். இது கலிகாலம்..ப்பா.

பி.கு..: அம்பி கோச்சுக்காதீங்கோ...ஒரு எதுகை மோனைக்குதான் சொன்னேன்.

Anonymous said...

Hi,

I was doing a google search on Vettaiyaadu Vilaiyaadu and got a link to your Blog. kinda has the local touch unlike in many blogs where nativity is just in the name.

appram Ambi - neenga ethanai naala Bengaloorala kuppai kottitu irrukingo ;)

Ram said...

Good one...padichona Karnan nnu kandu puduchutten...(hey nejamave...)
Nalla kavingar kku ulla thoranai theriyuthe...