Monday, March 06, 2006

A Friend in Need!

OFficela நேக்கு ஒரு தமிழ் friend இருக்கான். ஆனா தமிழ் பேச மட்டும் தான் தெரியும். அதுவும், Hey Raam படத்தில் ஷாருக்கான் பேசும் தமிழ விட கேவலமா இருக்கும். அம்பி மாதிரி பரம சாது.(சரி,சரி, புரியுது நேக்கு!)


ஒரு மாசமா பையன் ஒரு rangeaa இருக்கானே nu நேக்கு ஒரு சின்ன doubt.

என்னடா, என்ன matter? nu மெல்ல கிண்டினேன்.

மொதல்ல ஒன்னும் இல்லைனு ஜகா வாங்கினான்.

"சும்மா சொல்லுடா!, நாம அப்படியா பழகி இருக்கோம்!னு ஒரு பிட்ட போட்டேன்.

பையன் உன்டியல கவுத்துன மாதிரி கட கடனு கக்கிட்டான்.

ஒரு மாசமா, எஙக ODC (Offshore Devlopmnt Centre) la இன்னொரு team la மையம் கொண்டு இருக்கும் ஒரு புயலால் தாக்கபட்ருக்கான் பையன்!

சரிடா, எதாவது பேசினியா?(வழிஞ்சியா?) nu கேட்டேன்.

நான் என்ன அம்பியா? னு கேட்டுட்டான் படவா ராஸ்கல்!

இந்த அவமானம் உனக்கு தேவயா? nu உள்மனசுல வடிவேலு கேட்டாலும், பொது வாழ்க்கைல இதேல்லாம் ஜகஜம் டா அம்பினு! நேக்கு நானே சமாதானம் சொல்லின்டு,
தன் முயற்சியில் சலிக்காத விக்ரமாதித்தன் போல, "யாருடா நான்? நான் யாரு? உன் உயிர் நண்பன்,சூர்யா! nu தளபதி ரஜினி டயலாக்க எடுத்து விட்டேன்.

பையன் உருகிட்டான்.

பேச எல்லாம், எனக்கு எதுடா தில்லு? நீ தான்டா உதவனும்னு ஒரெ அழுகை!

சரி, சரி, பொன்ணு பேரு என்னடா? அதாவது தெரியுமானு கேட்டேன்.

இல்லடா!னு பேக்கு மாதிரி பதில் சொல்றான்.

நேக்கு கோபம் வருமா, வராதா? நீங்களே சொல்லுங்கோ!

இருந்தாலும், மனசு கேக்கலை நேக்கு! 24 மணி நேரம் பொறுடா! அவாத்து Ration cardee கொண்டு வரென்னு ஜம்பமா சொல்லிட்டேன். என்னமோ சஞ்ஜீவீ மலைய கொன்டு வர மாதிரி!

அவனுக்கு தலை கால் புரியலை! Side gapula என் daily tak listla ரெண்ட அவன் தலையில கட்டினேன்!

சும்மாவா! அவனுக்கு எவ்லோ பெரிய உதவி பன்ண போறேன் நான்!

பையன் சந்தோஷமா, அந்த குழந்தைய காட்டினான்! மூக்கும், முழியுமா நன்னாவே இருந்தது!

எப்டிடா பேச போறே அம்பினு கேட்டான். அதோட விட்டு இருந்தா கூட அம்பிக்கு கோபம் வந்து இருக்காது!

நேரடியா போயி, "டைம் என்ன?"னு பேச்சு குடுனு எனக்கே ஐடியா குடுத்தான்.

bells pant போட்டுன்டு, அந்த காலத்து மைக் Mohan idea எல்லாம் இப்பொ workout ஆகுமோ?

தூ! nu துப்பிட்டு போயிராதோ அந்த பொன்ணு? நீங்களே சொல்லுங்கோ!

இதோ பாருடா! என்னை நம்பு, உன் திரு வாய பொத்தின்டு பேசாம வேடிக்கை பாருனு சொல்லிட்டேன்!

மீதி கதை அடுத்த போஸ்டுல!

9 comments:

Kannan said...

nicely going...

வேதா said...

enna periya suspense. bulb agi thirumbi vanthurupeenga. athuku thana intha buildup?

neighbour said...

officukullayaae out-sourcinga.. pavam andha saadhu innum enna enna velai seiya poorarooo...

Any way andha maamiyaa neenga correct pannanaamae irundha seri!!!

shree said...

mama.. yenga officela nenga illama poittelae..

unknown said...

appuram unkalathaan virumbaren ava sollittannu sollathingo..ippadi
pona post mathiri bulb kodukathinga..
next postla meet pannalaam nalla mudivodu

ambi said...

@kannan, tanq paa!

@vedaa, ambiya evloo sadaranamaa edai pottutengalee?

@neighbr, ethellam summa pottu vangarathu thanee,outsourcingnu y periya vaarthai ellam use panrengoo?
@shree, mamaaavaa? yen profileaa mathiduve polerukee!
@ammu, porumai, porumai.. bathra kaali ungale entha murai khai vidalai...

வேதா said...

ok,no tenson,kool down. meedhi kadaiya sollu.

Dubukku said...

thoda indha service lam pannariya officela...
seri seri unmaiya sollu nee thane andha friend :)

and someone was commenting about scene kaatufying :P

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信