எனக்கு மிகவும் பிடித்த சில கவிஞர்களில் பெண் கவிஞர் தாமரைக்கு தான் முதலிடம். டைமண்ட்முத்து நன்றாக எழுதினாலும், தமிழ் சினிமாவின் வியாபார வலையில் பல தடவை விழுந்தவர் தான்.
ஒரு பெண்ணின் மெல்லிய காதலை சொல்வதில் தாமரையை அடிக்க ஆளில்லை என தைரியமாக நான் சொல்வேன்.
"வசீகரா", "ஒன்றா! ரெண்டா ஆசைகள்!",
"மல்லிகை பூவே! மல்லிகை பூவே பார்த்தாயா",
"அழகிய அசுரா! அழகிய அசுரா!!" என அடுக்கி கொண்டே போகலாம்.
ஒரு வசீகரமான, டீசன்டான (he hee,அம்பி மாதிரி) ஆணின் மெல்லிய காதலை ஏன் தாமரை தன் வரிகளில் இதுவரை வடிக்கவில்லை? என்ற ஆதங்கம் நீண்ட நாளாக இருந்து வந்தது.
அந்த குறையை,
"ஒரு மாலை இள வெயில் நேரம்!" கஜினி பட பாடல் மூலம் போக்கி விட்டார்.
"அவள் அள்ளி விட்ட பொய்கள்....
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்!
உனகேற்ற ஆளாக யெனை மாற்றி கொண்டேனே!"
What a classic touch! இந்த பாடலை சஞ்சய் ராமசாமிய விட நான் தான் அதிகமா முனுமுனுத்து இருப்பேன். என் மொபைல் ரிங்க் டோனும் இன்னும் மாறாம இருக்கு.
ஆபாசம் இல்லாமலும் தமிழ் பாடல்களில் காதலை வெளிப்படுத்த முடியும் என்று நீரூபித்தவர் தாமரை.
ஆனாலும் "வா என்றால் வணக்கம்!
பூ என்றால் மணக்கும்" போன்ற தத்துவ பாடல்களும்,
"சீ!சீ!சீ! என்ன பழக்கம் இது?
சின்ன புள்ள போல!"
வகையறாக்களும் தான் hit ஆகின்றன அல்லது hit ஆக்க படுகின்றன.
அவர்களை சொல்லி குற்றமில்லை. நம்மாத்து சமையலுக்கே, சில சமயம் மசாலா தேவைபடுகிறதே!
ஆனால் மசாலா மட்டுமே சேர்த்து கொண்டு இருந்தால், acidic problem வந்து விடும். கடைசியில் தயிர் சாதம், வடு மாங்காய்க்கு தான் திரும்ப வேண்டும்.
தாமரையின் படைப்புகள் தயிர் சாதம், வடு மாங்காய் ரகம்.
பின்குறிப்பு: he hee, கவிஞர் தாமரை படம் கிடைக்க வில்லை. இத வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ!
17 comments:
yaaru nee..melliya manam konda aan...karmam!
listen to 'paartha muthal naale' frm Vetaiyaadu Vilaiyaadu... romantic lines kalakkirukkaanga!! attagaasam....
Yes I too like Thamarai..When gals write romantic lyrics they are much more better and powerful than men is what I feel (atleast in thamarai's case)
I have truely enjoyed thamarais lyrics.. simple and the perfect words.. shes been often using new words in her lyrics..
I specially like the song Uyirile enadhu uyirile.. from Vettaiyadu velaiyadu.
neega list pannuna paatu yellam sooper paatu...
ஒரு வசீகரமான, டீசன்டான (he hee,அம்பி மாதிரி) ஆணின்..
aaaama idhu yaaru. namma ambiyaa theidnaalum kidaikaadhu poonga...
andha vasikaramum, decentum....
@usha, venaam, vitru, ennai romba seendrea anniyai!
@kuuti, is it..? not yet heard.surely will listen.
@dubukku, yeeh, thatz true. sometimes gals are more intelligent than men.(only sometimes)..
@vishy, yeeh, i've to find watz the meaning of kalaaba kadhalal... new word isn't?
@veda, he hee danks. i'ven't read her poems. will try to get one when i come chn.
@neigh, thoda, vanja pughazchi yaa?
hmmm ,i like Thamarai as a poet.I like her Kalli adi kalli song from Nandha.
@Gops, is it..? enakkum antha paatu romba pidikkum. is it penned by thamaraiyaa? good info..
@Ambi:Yes Ambi,that song was penned by Thamarai.Inoru matter ungalaku theriuma therila,she is married to a guy called Thiyaku.Who served full life sentence in jail and father of 2 girls.I dunno y she did that.
goyyala...nee ezhudinadu ellam sari...anda picture pottadu thaan romba over. Really oru maalai is really a cute song....
@Gops, yeeh, i read this info from a magazine. is it called kalaaba kadhal? no idea.
@harish, he hee eppovume ethiliyume oru ambi touch irukanum illa! athaan..
The song paartha mudhal from VV is also sooper!
Neenga sollaradu Unnikrishnan (avarukkum pombala kural daan), who won the National award for Ennavalae.
VV paatu padinadu Unni 'nasal' mannan, i mean menon
//ஒரு வசீகரமான, டீசன்டான (கெ கே,அம்பி மாதிரி) ஆணின் மெல்லிய காதலை ஏன் தாமரை தன் வரிகளில் இதுவரை வடிக்கவில்லை? என்ற ஆதங்கம் நீண்ட நாளாக இருந்து வந்தது.
அந்த குறையை,
"ஒரு மாலை இள வெயில் நேரம்!" கஜினி பட பாடல் மூலம் போக்கி விட்டார்.//
அடடா அம்பிக்குள்ளாற கவிதைகளைத் திறனாய்வு செய்யற ஒரு நல்ல ரசிகரும் இருப்பாரு போலிருக்கே? கலக்குங்க...இது மாதிரி வேற யாரு யாரு ஆண்குலத்தின் மெல்லிய காதலைச் சொல்லியிருக்காங்கன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சிக்குவோம்.
:)
//"சீ!சீ!சீ! என்ன பழக்கம் இது?
சின்ன புள்ள போல!"
வகையறாக்களும் தான் hit ஆகின்றன அல்லது hit ஆக்க படுகின்றன.//
இந்ட்தப் பாட்டு எனக்கு பிடிச்சிர்ருக்குங்கோ..
வெறும் தயிர்சாதமே சாப்பிட்டாலும் நல்லதுக்கில்லீங்க.
தாமரை எனக்கு ரெம்ப பிடிக்கும்.
தெனாலில மச்சினி பாட்டு இவங்க எழுதுனதா?
ENAKKU PIDITHA MUDHAL PEN KAVINGAR IVAR. IVAR KARPPANAIIN MELLIA VARUDAL SUVASAKKUZHALLIN ADI AAZHATIL THAN KAALGAL PATHIKKINDRANA .
Post a Comment