Wednesday, March 15, 2006

நம்பள பத்தி நச்சுனு நாலு விஷயம்!

பிடித்த இடம் 1: கல்லிடைகுறிச்சி, ரங்கா(ராம)ஜென்ம பூமி! தாமிர பரணி கரைகள், அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம் (ரோஜா படம் - சின்ன சின்ன ஆசை) Hhhhhhmmm! "அந்த நாளும், வந்திடாதோ!"

பிடித்த இடம் 2: "மச்சான் பேரு மதுரை" அமெரிக்கன் கல்லூரி - என்னை செதுக்கிய இடம். என் சைக்கிள் தடம் பதியாத மதுரை வீதிகள் கம்மி.

பிடித்த இடம் 3: சென்னை, "என்னை போடா வெண்ணை என்றது!"
2 வருஷம், சென்னை வாசம்! எருமை மாடு மாதிரி 3 மணி நேரம், தாமிர பரணியில் குளித்த என்னை, ஒரு வாளி (அதுவும் ஓட்டை வாளி) தண்ணீரில் குளிக்க வைத்த இடம்.

பிடித்த இடம் 4: குளு குளு பெங்களூர் – ஊரூக்கே a/c போட்ருகானுங்க பா! (he heee, பிகர்களும் குளு குளு)

(Paris, Los angels nu சொல்ல ஆசையா தான் இருக்கு! பார்கலாம்! "Every dog has its day"!)

நீண்ட கால சாதனை: We miss you a lot! nu பல பேரை சொல்ல வைத்தது!

சமீப கால சாதனை: போனா போகுதுனு, என்னையும் taggi உள்ள சில நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருப்பது! (sentimenttu touchhu paa!)

நீண்ட கால எரிச்சல்: 2 முறை படையெடுத்தும், IAS clear பன்ன முடியாமல், அசின், கோபிகா போல் சரியா 1 மணிக்கு என் தூக்கத்தை கெடுக்கும் பற்றி எறியும் எண்ணம்!

சமீப கால எரிச்சல்: B+ve ரத்தம் கேட்கும் இரவு நேர கொசுக்கள்.


பிடித்த உணவு 1: ரவா கேசரி - தனியா ஒரு postae போடலாம்னு இருக்கேன்!

பிடித்த உணவு 2: சப்பாத்தி - veg குருமா, ஆகா! இன்னும் குடுமானு கேட்டு வாங்கி சாப்டுவேன்!

பிடித்த உணவு 3: திருநெல்வேலி அல்வா பத்தி நான் சொல்ல வேண்டியதே இல்லை!(அதான், என் போஸ்ட படிக்க்ரேளெ!)

பிடித்த உணவு 4: ஆயிரம் சொல்லுங்கோ! நம்மாத்து தயிர் சாதம், மாவடுக்கு முன்னாடி, எதுவுமே நிக்க முடியாது!

"உத்யோகம் புருஷ லக்க்ஷணம்"

வேலை 1: MCA படிக்கும் போது, பிகர்களே நமக்கு செலவு பன்றாளெனு ரோஷப்பட்டு, நண்பர்களுடன் ஒரு computer center ஆரம்பித்து பின் அம்பியின் வறு கடலை களமாக மாறியது!

ராபின் hood போல, இருப்பவர்களிடம் HTMLku 5000 ரூபாய் வாங்கி, மிடில் கிலாஸ்கலுக்கு சகாய விலையில் C++ நடத்தினேன்!

பிகர்களுக்கு, வாரம் இருமுறை, பிரைட் ரைஸ் வாங்கி தரும் அளவுக்கு லாபம் வந்தது!

வேலை 2: MCA முடிந்ததும், ஒசாமா குண்டு போட்ட புண்ணியத்தில் campus interview எல்லாம் கோவிந்தா! கோவிந்தா! வாகி விட அப்பாவிடம் இனி மேலும் காசு வாங்க கூடாது என்ற வைராக்யத்துடன் ஒரு பெயர் சொல்ல விரும்பாத கல்லூரியில் Programmer வேலை! Programming வேலை தவிர எல்லா வேலையும் வாங்கினார்கள்.(ஒரு தடியனுக்கு டீ கூட ஒரு நாள் வாங்கின்டு போனேன். அடுத்த நாள், அவனுக்கு பேதி புடிங்கிருத்து! அம்பி சாபம் சும்மா விடுமா?)

வேலை 3: பின்பு, ஒரு பெயர் சொல்ல விரும்பாத Deemed universityla ஒன்ரயணா சம்பளத்துக்கு Lecturer வேலை!
பசங்கள விட class எடுக்க, நான் தான் நிறைய படிச்சேன்!
நான் எடுத்த Digital electronics paperla 100% percent result வந்தால், திருசெந்தூர் முருகன் சன்னதியில் மொட்டை அடிக்க வேண்டி கொன்டேன்! பாவி பசங்க, பாசாகி தொலச்சுட்டாங்க! அப்புறம் என்ன, அரோகரா தான்!

வேலை 4: சென்னை எல்னெட் பார்கில் "Instructional designer" வேலை.
அமெரிக்கா மடையனுக்கு இந்தியாவில் இருந்தே பாடம் எடுக்கும் வேலை!

வேலை 5: அஸிம் பிரெம்ஜிக்கு உழச்சு கொட்ரேன் இப்பொ!


Now I pass on this chain post to veda, ammu,neighbour, known stranger, ponnarasi. You pple tell about yourself in ur post. Ok vaa?

10 comments:

neighbour said...

jummanji- namma system password epavumaa ********** ..
kadiseela naamala maati vittuteengalaa.. naalu naalunu loolpada vachuteengalaa...

entha naalu vishayathai naalu naalukulla nalla padiayaa mudika try pannuranungaaa....

neighbour said...

junnanji:- enaku oru doubt.. ungala yaaravadhu tag appnunaagalaa illai neengalae ipapdi aaranbichuteengalae....

then naalu naalunu sollite ...kadasila anju pera tag panneerukeengaaa.....

daydreamer said...

rava kesari variations pidikumaa..pineapple kesari, palapazha kesari.. try panni parunga..

ambi said...

@neigh,jummanji ella yen peru! ammanchi! yaarum nambala tag pannalai! naane start panni vittuten.he hee, oru public service thaan!
@ammu, summa 4 vari kavithaila ellam solla koodaathu. 40 variyaavathu irukanum, aaama, solliten!
@Daydreamer, pineapple kesari super.. pazhapalam enakku pidikkathu, coz of that smell. :(
@veda, naaan thaan intha nalla kariyathe start panren. adeengappa! evlooo formalitiesaaa?

neighbour said...

hmmm.. junamji naan en veetu paadathu mudichutean.. vandhu parthu marku podunga parkalaam..

KC! said...

Wipro-va nee...right!

Ponnarasi Kothandaraman said...

:O wer is the comment tht i left.. My comments are not geting posted... WHY?

Ponnarasi Kothandaraman said...

I will write abt me naalu vishayam ;) by this weekend.. Danku :)

ambi said...

@ ammu, he hee, thamira barani, vaigai nupala ooru thanni kudichu valanthutoom ella, athaan romba pasaam jaasthi.

@usha, yemma, anniyai! 4 vaarthai paarata koodathaa, namba tamizh pulamaiya! enni 4 vari thanaa Un commentu?
@pons, correct, naanum muzhikiren, ennada 4 peru thaan comment kuduthurukaanganu! googleku ezhthi kepoom!
sekram weekend hworkaa mudinga!

Anonymous said...

Ambi,
I am new to this blog,(blog world). you may want to rethink your decision regarding IAS, do not give up. not everyone succeed in 1st, 2nd or 3rd try but keep trying. you will loose by stop trying not by failing.
Thappa nanechukatheenga, unga muduvula thalaiidarathu en valai eillai, irruntahlum eppavumaa enakku oru ekkam unndu, neraya IAS vada nattukaranave irrukannaenu adduthan ullaritaan......uuhhhh.I don't know how you guys type tamil in englishhhhhhhhhhh