Wednesday, November 26, 2008

நண்பர்களுக்கு நன்றி-1


இந்த பதிவை ஆரம்பிக்கும் நேரம் (26/11/2008 காலை 10.30Hrs IST ) ஹிட் கவுண்டர் 99891 காண்பிக்கிறது. ஒரு லட்சத்துக்கான எண்ணிக்கையுடன் கவுன்டவுனை ஆரம்பிக்கிறேன். 25,000 50,000 ஹிட் வந்த நேரம் காலம் எல்லாம் நோட் பண்ணலை. பிளாக் ஆரம்பித்து ஆறு மாதம் கழிந்த பின்னரே இந்த ஹிட் கவுண்டர் சேர்க்கப்பட்டது. ஏன்னா முதல் ஆறு மாதங்கள் ஈ ஒட்டிக் கொண்டிருந்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.


இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால் நான் லாக்-இன் செய்யும் போதும் கணக்கில் எடுத்து கொண்டு விடும். ஆக அதுவே ஒரு 25,000 ஹிட் தேறி விட்டது. இந்த ஆதரவுக்காக என் நலன் விரும்பிகளுக்கும், கமண்டு போடாமல் கமுக்கமாக படிக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.


பஞ்சாபி பதிவு, ஆதலால் பிளாக் எழுதுவீர் ஆகிய பதிவுகளின் உபயத்தால் சில நாட்கள் ஆயிரக்கணக்கில் ஹிட்கள் குவிந்தன. இந்த காலகட்டத்தில் கேள்வி பதில்கள் எல்லாம் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தாலும் "நீங்க வெறும் தாஸா? இல்ல லாடு லபக்தாஸா?" போன்ற கேள்விகள் தான் நமக்கு வரும் என நன்கு உணர்ந்து இருந்ததால் கம்முனு இருந்தேன்.


நாளை தான் ஒரு லட்சத்தை தொடும்! என நினைக்கிறேன். அப்படியே தொடலைனாலும் நானே ரிப்ரிஷ் செய்து விடுவேன்னு உங்களுக்கே தெரியும். ஆகவே ஒழுங்கா நீங்களே ஆக வேண்டிய காரியத்தை பண்ணி விடவும். இப்போ 11.12 மணிக்கு( நடுவுல டீ குடிக்க போனேன்பா!) 99,914 ஹிட்டுக்கள்(அதுல ஒன்னு என்னது). தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 86, 85, 84.....


அட எண்ணிக்கையில என்ன இருக்குப்பா? பத்து பேர் மனசுல நான் இடம் பெற்றிருந்தால், ஏதாவது மகிழ்ச்சியான தருணங்களில் இந்த அம்பியை நீங்கள் நினைத்து கொண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

டிஸ்கி 1: இந்த பதிவில் கவுண்டர் என்ற வார்த்தை ஹிட் கவுண்டரை மட்டுமே குறிக்கும். சாதிப் பெயர் இல்லை. :)))

டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் அந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!னு நான் சொன்னா நீங்க நம்பித் தான் ஆகனும்.

83 comments:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட் !

கோவி.கண்ணன் said...

அணில் கல்லைத் தூக்கி கொடுத்தது போல் ஒரு லட்சம் ஹிட்டில் எனக்கும் பங்கு இருக்கு.

PM said...

hiii,

have been reading ur posts without posting comments(as u have pointed out on so many occasions)during the past one week.
Enjoyed very much. Me too nnu last yr started a blog bt was not able to continue.
Seeing so many people blogging on diff subjects, that too consistently is awesome.
Thought i might add to ur hit, this time with a comment......
Keep going.....

தமிழன்-கறுப்பி... said...

4th

தமிழன்-கறுப்பி... said...

நானும் இருக்கேன் அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

ஆமா...
நீங்க வெறும் தாஸா? இல்ல
லாடு லபக்தாஸா?

;))

Anonymous said...

///டிஸ்கி 1: இந்த பதிவில் கவுண்டர் என்ற வார்த்தை ஹிட் கவுண்டரை மட்டுமே குறிக்கும். சாதிப் பெயர் இல்லை. :)))///

அதானே. சாதியை இழுக்கவில்லை என்றால் பார்ப்பணீயத்தை எப்படி நிலைநாட்டுவது >?

விஜய் ஆனந்த் said...

:-)))...

Anonymous said...

நாளைக் காலை 7 மணிக்கு காஃபி வித் அனு காணத்தவராதீர்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹாஹாஹா :)

இப்பத்தான் 1 லட்சம் ஹிட்ஸ் வருதா... ரொம்ப ஸ்லோ :))

சரி எங்க பார்ட்டி கொடுக்கறீங்க?

அப்புறம், அது என்ன தலைப்புல நன்றி-1?

நாமக்கல் சிபி said...

கலாய்த்தல் திணை!!!!!!!!!1!????????

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

குசும்பன் said...

99969 வதாக நான்~ இருமுறை!

பரிசல்காரன் said...

மீ த 99971

பரிசல்காரன் said...

நவ்.... மீ த 99976!

பரிசல்காரன் said...

Now...

மீ த 99979..

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா....:)

பரிசல்காரன் said...

மீ த 99981

பரிசல்காரன் said...

இப்போ மீ த 99983

பரிசல்காரன் said...

99986

பரிசல்காரன் said...

99988!

ஐ.. ஃபேன்ஸி நம்பர்..

(தப்பா இந்தக் கமெண்டை என் ப்ளாக்லயே போட்டுகிட்டேன்.. ஒரே டெம்ப்ளேட்ல குழம்பிப்போய்...)

பரிசல்காரன் said...

99990!!!!!!!

பரிசல்காரன் said...

ஐயா.. 999992.

இன்னும் எட்டே எட்டுவெச்சா லட்சத்தைத் தொடலாம். ஆனா வேற யாராவது முந்திக்குவாங்கன்னு நெனைக்கறேன்..

பரிசல்காரன் said...

99995... Tensionnnnnnnnnnnn

பரிசல்காரன் said...

999997

பரிசல்காரன் said...

999999

பரிசல்காரன் said...

100000! ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மெயில் அனுப்பறேன்!

வாழ்த்துக்கள்!!!!!!!!

பரிசல்காரன் said...

ரெண்டு, மூணு பின்னூட்டம் ஆறு டிஜிட்ல வந்துட்ச்சு. லூஸ்ல விடுங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் பதிவை திறக்கும் போது 100007 :) நானெல்லாம் முதல்ல படிக்கன்னு ஒரு தடவை பதிவை திறப்ப்பேன்..அப்ப பின்னூட்டம் போடநேரமிருக்காது.அப்பறம் பதிவை திரும்ப திறந்தௌ பின்னூட்டம் போடுவேன்..அப்ப பின்னூட்டத்தோட சேர்த்து படிக்கறதும் இன்னும் சுவாரசியமா இருக்கும்..

நாகை சிவா said...

ஆக வேண்டியது எல்லாம் ஆச்சு அண்ணாச்சி :)

Geetha Sambasivam said...

எல்லாத்தையும் படிச்சு முடிக்கிறவரைக்கும் 100014 ல் தானே இருந்தது?? அப்படி ஒண்ணும் யாரும் வராப்பலே தெரியலை! அதுக்குள்ளே இந்த அலட்டலா??

மீ 100015 இல்லை யாரானும் அதுக்குள்ளே வந்துட்டா 16. எனக்கே அந்த ஒரு லட்சம் பங்கும் இருக்குமோனு ஒரு சந்தேகமாவும் இருக்கு! :P:P

Geetha Sambasivam said...

அது சரி, rapp-க்கும் பரிசல்காரருக்கும் எவ்வளவு வெட்டினீங்க??? இன்னிக்கு என்ன rapp ங்க ற பேருக்கு லீவ் கொடுத்தாச்சா?? :)))))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அம்பி,பஞ்சாபி பதிவு சுட்டியில் காணப்படவில்லை,என்னன்னு பாருங்க..

gils said...

gangaarujilations vambi

ambi said...

ஹிஹி, கோவி அண்ணா உங்களையும் இந்த ராப் ஸ்பாயில் பண்ணிட்டாங்களா? (@ராப்,சும்மா லுலுவாயிக்கு)

உங்க ஆதரவுக்கு மிக்க நன்னி.

வாங்க சென்னை கேல், இப்படித் தான் நிறைய பேரு இருக்காங்கன்னு நான் சொன்னா என் தங்க்ஸ் நக்கல் சிரிப்பு சிரிக்கறாங்க, அடிக்கடி உங்க வீடு மாதிரி நினைச்சு வந்து மறக்காம நாலு வரி சொல்லிட்டு போங்க. :))

வருகைக்கு ரொம்ப நன்னி தமிழன் - கறுப்பி, ரெண்டுமில்ல, நான் சின்னப்பதாஸாக்கும். :p

ambi said...

வாங்க செந்தழல் ரவி(அதானே ஒரிஜினல் பேரு?),

First,அப்பாவானதுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள். :)

ஒரு சின்ன ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விட்டு இருக்கீங்களே?

அது பார்பனீயம். மூனு சுழி 'ண' இங்க வராது.

அடுத்த தடவை சரியா டைப்பனும், சரியா? :))

ambi said...

நன்னி விய ஆனந்த், :)))

@விஜய் டிவி, ஏழு மணிக்கு கொஞ்சம் கஷ்டம். என் புள்ளைக்கு டயப்பர் மாத்திட்டு இருப்பேன்.

வாங்க சுந்தர், ஆமா ஸ்லோ தான் ஆனா ஸ்டேடி.

பார்ட்டி தானே குடுத்துட்டா போச்சு. தலைப்பா? ஒரு லட்சத்துக்கு முதல் நன்றி, இன்னும் நன்றி- 2, நன்றி-3 எல்லாம் இருக்குல்ல.

வாங்க 'தள' சிபிண்ணா, லேபிளுக்கு உங்களுக்கு ராயல்டி குடுத்துடறேன், கேஸ் போட்றாதீங்க ப்ளீஸ். :))

@குசும்பன் ரெண்டு முறை வந்தது அடியேன் பாக்யம். :p

@பரிசல், நீங்க எப்போ லட்சம் அடிக்க போறீங்கன்னு சொன்னா பதில் மரியாதை பண்ணிடறேன். :))

மெயில் வந்திச்சி ஸ்க்ரீன் ஷாட்டோட. ரெம்ப நன்னி ஹை. :))

வருகைக்கு நன்னி மதுரை அண்ணா, நாகை புலி. :)

கரக்ட்டா சொன்னீங்க முத்தக்கா, பின்னூட்டம் ரெம்ப சுவாரசியமா இருக்கும். இங்கயும் பாருங்க செம காமடியா இருக்கு.

@கீதா மேடம், ஜெலுசில் விலை ரொம்ப கம்மி தான், அம்பத்தூர்ல கிடைக்குமுல்ல?

ராப், மாமியார் வூட்டுக்கு போயிருக்காங்க, இல்லாட்டி கோவி அண்ணாச்சி பஷ்ட்டு வந்ருக்க முடியுமா? :p

@அறிவன் சார், சுட்டியதுக்கு ரொம்ப நன்னி, சரி பண்ணிட்டேன். :))

ரொம்ப நன்னி கில்ஸ்.

Anonymous said...

நானும் கூட அப்பப்ப எட்டிப்பாத்துருக்கேனாக்கும். ராப்புக்கு போட்டி கோவி கண்ணன், ரெண்டு பக்கமும் ஈக்வலா இருந்தாதான் போட்டி, ராப் தூங்கற நேரமாப்பாத்து பதிவப்போட்டுட்டீங்க

பரிசல்காரன் said...

100101 - This is also me!!!!!!!!

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மீ த 40

rapp said...

நான் ஒரு இருபத்தஞ்சாயிரம் தரம் மினிமம் வந்திருப்பேன்:):):)

rapp said...

//அது சரி, rapp-க்கும் பரிசல்காரருக்கும் எவ்வளவு வெட்டினீங்க??? இன்னிக்கு என்ன rapp ங்க ற பேருக்கு லீவ் கொடுத்தாச்சா??//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நான் காலையில எழுந்திருச்சி, என்னைக்காவது ஒரு நாள்தான் சமைப்பேன், அதையும் இப்டி டிஸ்கரேஜ் பண்ணா, அப்புறம் நான் 'பழசே பழகுன புவனா'வாகிட மாட்டேன்?:):):)

rapp said...

//கோவி அண்ணா உங்களையும் இந்த ராப் ஸ்பாயில் பண்ணிட்டாங்களா? (@ராப்,சும்மா லுலுவாயிக்கு)//

நக்கலு, இருங்க இருங்க உங்களுக்கு ஒரு 'சீன் போட்டு அட்டென்ஷன்' வாங்கும் பதிவு போட்டாத்தான் சரிபடுவீங்க:):):)

rapp said...

//வாங்க சுந்தர், ஆமா ஸ்லோ தான் ஆனா ஸ்டேடி.
//

அது பாருங்க ஸ்டடி இல்லைன்னா ஸ்டெடி தானே:):):)(என் ஆன்சர் ஷீட்டா கரெக்ட் பண்றீங்க:):):))

rapp said...

me the 45:):):)

rapp said...

// ராப்புக்கு போட்டி கோவி கண்ணன், ரெண்டு பக்கமும் ஈக்வலா இருந்தாதான் போட்டி, ராப் தூங்கற நேரமாப்பாத்து பதிவப்போட்டுட்டீங்க//

நீங்க மட்டும்தான் ஞாயமா பேசறீங்க சின்ன அம்மிணி:):):) எல்லாரும் கூட்டு சேர்ந்து சரித்திரத்துல என் பேரை அழிக்க பாக்கறாங்க:):):) நான் விடுவனா மீ த அம்பது போட்டுரமாட்டேன்:):):) எப்புடி:):):)

rapp said...

//ராப், மாமியார் வூட்டுக்கு போயிருக்காங்க, இல்லாட்டி கோவி அண்ணாச்சி பஷ்ட்டு வந்ருக்க முடியுமா//

அதுக்குள்ள பேக் பண்ணாதீங்கண்ணே:):):) நான் வீக்கென்ட் தான போறேன்னு சொன்னேன்:):):) ஒரு கவுஜ எழுதுனத்துக்கே இப்டியா தொரத்த பிளான் பண்ணுவீங்க:):):)

rapp said...

அண்ணே, இப்டி காலங்கார்த்தாலே என்னைய விட்டுட்டு எல்லாரும் கும்மியடிச்சிட்டீங்கல்ல, இருங்க இருங்க, அடுத்த வாரம் உங்க பொறந்தநாளைக்கு கிப்டா ஒரு பாக்கெட் 'இன்ஸ்டன்ட் சேவை' வீட்டுக்கு அனுப்பி வெக்கிறேன்:):):)

rapp said...

//பஞ்சாபி மேட்டருக்கே தங்கமணிக்கு நான் பத்து குட்டிகரணம் அடிக்க வேண்டியதா போச்சு!
//

அப்புறம் கோபிகா, பெங்களூர் டிரெயின் எதிர்சீட்டு அம்மணி, இப்டி எல்லாத்துக்கும் சேர்த்து எத்தன குட்டிக்கரணம் போட்டீங்க:):):)

rapp said...

me the 50TH:):):)

rapp said...

ஆயிரம் ப்ரூ பாக்கெட்கள் இருந்தாலும், சன்ரைஸ் மறைவதில்லை:):):) அப்டி முப்பத்தொன்பது பேர் சேர்ந்து கும்மியடிச்சாலும் இந்த இராப் சரித்திரத்தில் பேர் வாங்காம விடுவதில்லை:):):)

ambi said...

வாங்க சின்ன அம்மணி, இப்படி பப்ளிக்கா போட்டு ஒடச்சா எப்படி? பாருங்க ராப் சிங்கம் களம் இறங்கிடுச்சு. :)))

@பரிசல், அவ்வ்வ்வ்வ்வ்வ், உங்க அன்புக்கு நான் அடிமை. :)

@ராப், ஆமா, நீங்களே ஒரு 25 ஆயிரம் ஏத்தி இருப்பீங்கன்னு இந்த பதிவுல சொல்ல இருந்தேன், ஆனா நானே பீத்திக்கற மாதிரி இருக்கும்னு ப்ரீயா (பிரியா இல்ல) விட்டுட்டேன்.


அட சமையல் எல்லாம் கூட பண்ணூவீங்களா? பாவம் உங்க வீட்டு ரங்கு. வெங்காயம் உரிச்சிட்டு இருப்பாரே இந்த நேரம்? :)))

நீங்க என்ன வேணா அனுப்புங்க, சேவை மட்டும் வேணாம் ப்ளீஸ். :D

பஞ்சாபி மேட்டரை என் தங்க்ஸ் மறந்தாலும் நீங்க விட மாட்டீங்க போல. :))

Sridhar V said...

வாழ்த்துகள் அண்ணாச்சி.

அப்படியே அடுத்த இலக்காக மூன்று இலட்சமோ 5 லட்சமா வச்சிகிட்டு ஒரு குரல் கொடுங்க சைலண்டா வந்து கும்மி எடுத்திர்றோம் :-))

குசும்பன் said...

நான் அனுப்பிய மெயில் வந்ததா?

Anonymous said...

enoda pangu oru pathairam.(yarupa athu moi nu elam vidrathu) CONGRATULATION CELEBRATION MR AMBI
seri treata kesari anupunga ena nanum oru kesari paithiyam

Anonymous said...

enaku pidithavai

ஓரு காலை நேர பேருந்து பயனம் I&II

//குலாப்ஜாமோன் மெல்ல அழைத்தது, "சுனியே, could you pls clarify a doubt?
பிரவி எடுத்ததெ இதுக்கு தானே!

"yeeh....!" ( read as if rajni pronounces!)

how you managed to draw the samll letter 'u' in your forehead?

“Are u using any electric tool for this purpose?” விடாது கருப்பாக next qstn!

No, practice makes this perfect! (கலக்கரே Renga!)

இதில் வேடிக்கை என்னன்னா, small 'u' ke இத்தனை qstn, என் தம்பி capital ‘U’ போடுவான், Airtel tower போல lenghthyaa இருக்கும். அவன் friends capital ‘V’
சில சமயம், capital ‘W’ எல்லாம் போடுவானுங்க!

Afterwards I gave a small demo of the whole process! (ஆமா! பெரிய Software Development Life cycle nu உஙக பொருமல் கேக்குது நேக்கு! )

Discuss பன்ன எவ்லோ விஷயம் இருக்கு! எல்லாம் என் நேரம்!

ஒரு வழியா, Demo (?)முடிந்து, நம்ம கடலை வரு படலம் start ஆனது!///

idhe padichitu nan siricha siripu iruke chance illa

Anonymous said...

next on the hitlist
///கேசரி – அமிர்தம்
நம்ப ஆபிஸ் கேண்டீன்ல north Indian ஆலு பரோட்டா, south Indian இட்லி வடைனு பல வகை இருந்தாலும், என் சாய்ஸ் எப்பவுமே + combination கேசரி தான். ஒரு கட்டத்துல, என்னை பாத்ததுமே, கேசரினு பில்லு போட்டு குடுக்கற அளவுக்கு நிலமை போயி விட்டது.

இது கூட பரவாயில்லை!

மீதி சில்லறை வாங்க மறந்த என்னை, Hello! கேசரி! இந்தாங்க, மிச்ச சில்லறைனு ரொம்ப அவமானபடுத்திடான் அந்த கடங்காரன்! !(அதுவும், பல பிகர்கள் முன்னாடி!)

நான் என்ன சீத்தாராம் கேசரி பேரனா?

இனியும் அவமானம் பொறுக்க முடியாது!னு முடிவு செய்து, 1 வாரம் கேசரி வேண்டாம்னு பிலிம் காட்டினேன்.

"குற்றம் என்ன கண்டாய்? என் கொற்றவனே!"
கேசரியின் சுவையிலா?, அதன் மணத்திலா?னு அழுது புலம்பியபடி, என்னிடம் வந்து விட்டார் தலைமை சமையல்காரர்.

உடம்புக்கு முடியலை, Oil சேர்க்க கூடாதுனு Docter சொல்லிட்டார்னு நான் விட்ட ரீலை எல்லாம் அவர் நம்பவில்லை. தினமும், கேசரிக்கு கொசுறு கேட்கும் அல்பமாச்சே நான்!

பின், "மீண்டும் JKP!"னு சிந்து பைரவி சிவகுமார் மாதிரி, 4 இட்லி, 1 plate கேசரி!னு ஆர்டர் குடுத்த என்னை, "வாடி, வா! நீ வருவெனு எனக்கு தெரியும்டி!"னு நக்கல் பார்வை பார்த்தான் அந்த தடியன்!

இப்படியாக, என் கேசரி மோகம், நாளொரு மேனியும், பொழுதொரு Plate கேசரியுமா போயிண்டுருக்கு!////

Anonymous said...

NEXT
///எந்தரோ மஹானுபாவுலு!.....

தாமிர பரணி நதிக்கரையாம் ஆழ்வார்குறிச்சியை மையமாக வைத்து சத்தமில்லாமல் ஒரு பசுமைப் புரட்சி நடந்து வருகிறது. அங்கு உள்ள பரமகல்யாணி கல்லூரியில் பயோ டெக்னாலஜி துறையில் பணி புரியும் இளம் புரபஸர் திரு.விஷ்வநாதன் அவர்கள் The Tree என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஓசைப் படாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதை பற்றி என் உடன்பிறப்பு மூலம் கேள்விப்பட்டு, சரி, நமது 50-வது பதிவாக போட்டு உலகுக்கு தெரியபடுத்தலாம்னு ஒரு சின்ன ஆசை.

கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டாலே "மாவு.வேவு.சேவு.முனா.பானா"னு தனது பாட்டன், மாமன், மச்சினி பேர்களை அந்த டியூப் லைட்டில் எழுதி விட்டு, "ஒரு விளம்பரந்தேங்க்"னு பல்லை காட்டும் இந்த காலத்தில் தனது பேர் வெளியே தெரியாமல் இவர் ஆற்றும் சேவைகள் ஏராளம்! ஏராளம்! ///

Anonymous said...

inum niraya iruku.... varena apram

shree said...

wow!! great!! keep up your work :)

yes, marupadiyum velaikku poren. but rombo naalaa un blog padichittu dhan irukken, VIDAMA. shrinidhi is with my mom. hows ur kid. boy or girl? enna per?

rapp said...

பையன் தாங்க ஸ்ரீ, பேரு சூர்யா:):):)

Anonymous said...

Congratulations Ambi............

--you know who I am

மங்களூர் சிவா said...

அணில் கல்லைத் தூக்கி கொடுத்தது போல் ஒரு லட்சம் ஹிட்டில் எனக்கும் ஒரு பங்கு.

இப்போது 1,00,270 ஹிட் ஆகியுள்ளது.

மங்களூர் சிவா said...

கூடிய விரைவில் 10,00,000 ஹிட் அடிக்க / நீங்களே ரெப்ரெஷ் செய்துகொள்ள வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

1,00,320

மங்களூர் சிவா said...

100375

மங்களூர் சிவா said...

100400

மங்களூர் சிவா said...

100450

மங்களூர் சிவா said...

100500

மங்களூர் சிவா said...

100550

மங்களூர் சிவா said...

100600

ambi said...

வாங்க ஸ்ரீதர், என்னது நான் அண்ணாச்சியா? வழக்கமா அம்பி அப்பான்னு தானே கூப்டுவீங்க? :))

மெயில் வந்துச்சு குசும்பன், பதில் அனுப்பி இருக்கேன்.

பாராட்டுக்கு மிக்க நன்னி உத்ரா, பழைய பதிவுகள் எல்லாம் சுட்டி காட்டி எனக்கு மலரும் நினைவுகளை ஏற்படுத்தி விட்டீங்க, அது ஒரு அழகிய கேசரி காலம்!

நன்னி ஸ்ரீ, என் பதிவுகளை விடாம படிக்கிறீயா? நீ இவ்ளோ நல்லவளா? அவ்வ்வ். :))

எனக்கு பையன் பேரு சூர்யா, ராப் சொல்லி இருக்காங்க பாரு. இந்தியா வந்தாச்சா? இல்ல இன்னும் அமெரிக்காவுல தான் இருக்கீங்களா?

@anony,

//you know who i am//

பல பேரு நினைவுக்கு வருது, யாருன்னு டக்குனு சொல்ல முடியலையே. பாலா or Hema...?

@ம-சிவா, என்னது இது? போதும், போதும், உங்க அன்பு மழைல ஐம் சிங்க் இன் தி ரைன். :))

Vijay said...

@anony,

//you know who i am//

ambi said...

பல பேரு நினைவுக்கு வருது, யாருன்னு டக்குனு சொல்ல முடியலையே. பாலா or Hema...?

அம்பீஈஈஇ,


ம்ம்ம்....வரும்...வரும்.. இது எல்லாம் நியாபகம் வரும்பா.. பூரிக்கட்டை நியாபகம் ஒழுங்கா வந்தா இது எல்லாம் கரெக்ட் ஆய்டும்...

Iyappan Krishnan said...

advanced comment booking.

200000 th comment ippave book pannidaren. appuram yaravathu vanthu

me the 200000th appadinnaa kovam vandhudum aamaa

Iyappan Krishnan said...

indha pathivula 75 aa naan irundhuttu pOrEnE

ambi said...

@vijay, ஆஹா விஜய்யா அது? ஏன்பா ஐடி வெச்சே கமண்டுங்க பா. எப்படி இருக்கீங்க? :))

வாங்க ஜீவ்ஸ், நீங்க அனியாயத்துக்கு முன்னெச்சரிக்கை முத்தண்ணாவா இருக்கீங்க பா. :))

Vijay said...

அம்பி, நோட் தி பாய்ண்ட்! அந்த அனானி நான் இல்ல. அதுக்கு உங்க பதிலதான் நான் கமெண்ட்டி இருந்தேன். நல்லா இருக்கேன்ங்க. லீவுல போனதுல கொஞ்சம் கேப் ஆய்டுச்சி.

Karthik said...

கவுண்டர் என்ற வார்த்தை ஹிட் கவுண்டரை மட்டுமே குறிக்கும். சாதிப் பெயர் இல்லை

Yappa!! eppadi saami??? Neenga ippa Blog ulagathula oru latchapadi aayiteenga... Idha vaichi enna seiyardha uthesam???

http://lollum-nakkalum.blogspot.com/

nambha pudhu blog.. tamila aarampichiruken thala.. ungaloda kalaaipu thiramai enakku pidhicirukku..

ennoda req.. SUN TV la thiruvaalar Thirumadhi nu oru prog podraanga.. adha pathi unga post la konjam solla mudhiyuma??

mgnithi said...

ambi,

oru latcham visit adichathukku vaazthkkal..

mgnithi said...

ithukkaga neenga one lakh ruppes selavu panni treat kudukaratha kelvi patten.. place and time sonnengana nalla irukkum :-)

ambi said...

நீங்க இல்லையா விஜய்? அப்ப யாரா இருக்கும்?

வாங்க கார்த்திக், எல்லாம் ஒரு வெளம்பரம் தான். :))


@எம்ஜி நிதி, புரளிகளை நம்பாதீர்! :p

Anonymous said...

sadhanai padaikka pogum nalaya mudhalvar vazhga!!!!!sorry inga election time.pazhakka doshatil vanduduchhu.
nivi

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

.