Tuesday, November 18, 2008

குவி குவி குவிஜு

சும்மா சும்மா எழுதி போர் அடிச்சு போச்சு. அதான் கொஞ்சம் ப்ரெயினுக்கு(?) வேலை குடுப்போம்னு இந்த ஐடியா. கீழே இருக்கற ரெண்டு படங்களை தொடர்புபடுத்தி பாருங்க. அப்படியே நான் குடுத்து இருக்கற குறிப்புகளையும் வெச்சுகுங்க. டக்குனு உங்க மனசுல யாரு வராங்க?னு சொல்லுங்க. அதான் இந்த குவிஜு. (என்னது நயன் தாரா வராங்களா?, வேணாம் அளுதுடுவேன்).

ரூல்ஸ்:(ஆமா! பெரிய்ய்ய ஐசிசி ரூல்ஸ்)
1) ஒரு ஆளு ஒரு தடவை தான் மெயிலனும்.
2) ஆபிஸ்ல பக்கத்து சீட்டு பிகர்கிட்ட எல்லாம் கேக்க கூடாது.(ஹிஹி, பாம்பின் கால் பாம்பறியும்).
3) ஒரு கேள்விக்கு ஒரு மார்க் தான். அரை/கால் மார்க் எல்லாம் கேட்கபடாது. 4) யாரு முழுசா கரக்ட்டோ அவங்க மார்க்கோட விடைகள் எல்லாம் வெள்ளிகிழமை தான் வெளிவரும். சீக்ரம் வேணும்னா என் ஆபிஸ் வேலைய நீங்க முடிச்சு குடுங்க. :)

படங்கள் நேரிடையாகவோ, உருவகமாகவோ ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்கும். எல்லா கேள்விகளுமே குறிப்பிட்ட ஆட்களை பத்தி தான்.
எடுத்துகாட்டு:

இந்த படத்தை பாத்ததும் உங்கள் நினைவுக்கு வரும் நடிகர்? விடை: விஜய்.

இப்போ புரிஞ்சதா?
இப்போ ஆட்டைக்கு போவலாமா?

1) திருவள்ளுவர் வீணை வாசித்தால் இந்த இசை கலைஞர் வருவாரே!


2) கிரிகெட்டுக்கும் பீருக்கும் என்னய்யா சம்பந்தம்?

3) கிருஷ்ணர் பேமிலிக்கும் இங்க்லீபீசுக்கும் என்ன சம்பந்தம்?


4) இருக்கு.
சம்பந்தம் இருக்கு,
ரெண்டு படத்துக்கும்
சம்பந்தம் இருக்கு.
5) பாத்தவுடனே என்ன பாட்டு தோணுதுனு சொல்லுங்க பாப்போம்.


6) மெதுவா மெதுவா சுவத்துல ஏறலாமா? ஏறலாமா?


7) சுடச் சுட சுடச் சுட இ-மெயில்.

8) உசிலம்பட்டிக்கு ஒரு பிளைட் டிக்கட் போடுங்கண்ணே!


9) என்னது?இன்னும் தெரியலையா? கன்னத்துல ஒரு அறை வாங்க போறீங்க என்கிட்ட. :))

10) அஹிம்சை வழில பிட்சா சாப்டுவோம் வாங்க.


பி.கு: இந்த தலைப்பை தமிழ் கூறும் நல்லுலகுக்கு தந்துதவிய எங்கள் தல கைபுள்ளைக்கு மிக்க நன்னி ஹை!

38 comments:

ambi said...

மைக் டெஸ்டிங்க் 1 2 3

Sridhar Narayanan said...

அப்ப நான் போட்ட விடைகள் எங்க? உம்ம பாட்டுக்கு பதிவை மாத்திப்பிட்டீரு :(

இப்ப படம் தேவலாம்.

2. கம்பீர்
5. சிநேகா
6. ராகுல் ட்ராவிட்
8. கேப்டன் கோபிநாத்
9. நயந்தாரா :)
10. சோனியா காந்தி

ambi said...

ஸ்ரீதர்,

9 தவிர மீதி எல்லாம் ரைட்டு. கதகளி பாத்தா நயன்தாராவா? கர்ர்ர்ர்ர்.

பாக்கி விடைகள் 1, 3, 4, 7 எங்கே?

கீதா சாம்பசிவம் said...

என்ன ஆச்சு ரிப்பீட்டு????

கீதா சாம்பசிவம் said...

அட, அதுக்குக் கொடுத்த பின்னூட்டங்களும் கோவிந்தாவா? :P:P:P:P:P முதல்லேயே ஒழுங்காப் போட்டிருக்கணும், தெரிஞ்சுக்காம யார் இதிலெல்லாம் இறங்கச் சொன்னாங்க? :P:P:P:P:P:P

Blogeswari said...

Ambi

Ur quiz is confusing. Pallanguzhi and otthai rooba for me is a song does not necessarily direct at an actress / actor

Anonymous said...

embutu badil thappo aduthuketha mathri prize kudukavum :D

~gils

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

9. Srichand?

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

மொக்கை பதில்கள்:
1. Paul
2. பீர்பால்
3. லாலு யாதவ்
4. உனக்கு 10, எனக்கு 12.
5. பெண்ணிய நுண்ணரசியல் (கூகிளாற்றில் அப்படித் தான் ஓடுகிறது)
6. கல்லாமை
7. javax.mail
8. விஜய் மல்யா
9. சொல்லியாச்சு
10. புத்த பிட்சா

Ravi said...

Hi Ambi,
Enakku therinja answers ;-)

1)
2)
3) ISKCON?
4) American Diamond
5) Pallanguzhiyin vattam paarthen, otrai naanayam
6) Vallamai? (Wall + aamai)
7) Hotmail
8)
9) Bengali ('Bang'ra + Kathak'ali')?
10)

ambi said...

@blogeswari, kekkepikuni, Gils, Ravi,

படங்கள் நேரிடையாகவோ, உருவகமாகவோ ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்கும். எல்லா கேள்விகளுமே குறிப்பிட்ட ஆட்களை பத்தி தான்.

ambi said...

@கீதா மேடம், இப்படி மொக்கை பின்னூட்டம் போடற நேரத்துல பதிலை யோசிக்கலாம். :))

பொது அறிவுல நீங்க வீக்கோ? :p

ambi said...

@கெக்கபிக்குணி, நீங்க குடுத்த எட்டாவது பதிலுக்கு நான் மார்க் தர முடியாது, அவரு நேத்து வந்தவரு.

ஒன்பதாவது பதில் ரொம்ப சரி. கலக்கிட்டீங்க போங்க.

All qstns relates to personalities only. எல்லாமே ஆட்கள் தான், அதனால மறுபடி ட்ரை செசண்டி. :)

ambi said...

//Pallanguzhi and otthai rooba for me is a song does not necessarily direct at an actress / actor
//

That is your wish. i can't help. Read the post carefully. :)

ambi said...

@Gils,

1, 2, 5, 7, are correct.

gils said...

4th american diamond?

gils said...

8) rk laxman//captain gopinath??

rapp said...

அண்ணே, நானும் நேத்துல இருந்து யோசிச்சுப் பார்த்துட்டேன். மூணாவதும் ஏழாவதும் மட்டும்தான் தெரியும்:(:(:( ரொம்பக் கஷ்டமா இருக்கு. பிட்டடிக்கக் கூட முடியாம யார் கமெண்டையும் இப்போ வரைக்கும் ரிலீஸ் பண்ண மாட்டேங்கறீங்க. இன்னைக்கு எங்கக்காவுக்கு அனுப்பிருக்கேன். அவ எப்டின்னு பாப்போம்:):):) அன்னைக்கு ஒருதரம் சொன்னீங்களே ஈசியா, அப்டி ஒன்னு கொடுங்கண்ணே.

Sridhar Narayanan said...

9. ஹர்பஜன் சிங். அதுக்கு ஏன்யா கதகளி போட்டோ... அப்படிப் பாத்தா ஸ்ரீசாந்தும் வராரே. கொஞ்சம் குழப்பம்ஸ் ஆஃப் அம்மாஞ்சி ஆயிடுச்சே :ப்

மத்தது எல்லாம் அப்புறமா வர்றேன் :-)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

அம்பி,

1. கொத்ஸ் அங்கே போட்டி வைச்சிருக்கார். போட்டிக்கே போட்டியா?
2. பல்லாங்குழியும் ரூபாயும் பார்த்தா, எனக்கு டென்டிஸ்டுனு தான் நினைவுக்கு வருது:-) Subjective, your hono(u)r!

ஆனாலும் அநியாயம் என்பதைப் பதிவு செய்யவே என் மொக்கை பதில்களை எழுதியிருந்தேன். 9 ஒண்டி கரக்டுனு எனக்கே தெரியும். என் மொக்கை பதில்களை வெளியிடாமல், அதில் அத்தனையும் தவறு என்றும் சொல்லாமல், "சாம்பார் + காய் - பருப்பு = என்ன‌?" ங்கற மாதிரி எழுதினா என்ன அர்த்தம்? :-)

வல்லிசிம்ஹன் said...

9,
தசவதாரம்,
10 , காண்தி பீட்சா

1 வீணை பாலச்சந்தர்

அந்தக் காப்பி பாட்...ஹாட்மெயில்

இன்னோண்ணு ஸ்னேகா

வல்லிசிம்ஹன் said...

3வது படம் ராசி யா.

mgnithi said...

Ambi gaaru. Here are my answers..


1.veenai S balachander
2.Vijay mallaya
3.Jeppiar-sathyabama university
4.Avvvvvvvvvv.. theriyalayepa.....
5.Sneha
6.Rahul Sharath Dravid
7.Sameer bhatia - hotmail
8.Naresh Goyal - Jet airlines
9. Guess - Jadeja (Mallu and harayana)
10.Arshad warsi

shree said...

ss.. enakku edhuvume therila, neenga samplea kodutha padam (vijay) kooda purila, nayantharavum varala.. aaaaaaaoooooo

shree said...

hey, 9 vadhuku answer - unga office gujilis, am i right?

ambi said...

ஸ்ரீதர், 9வதும் கரக்ட். நீங்க சொன்ன ரெண்டு பேர்ல யாரு சொல்லி இருந்தாலும் மார்க்.

ambi said...

//"சாம்பார் + காய் - பருப்பு = என்ன‌?" ங்கற மாதிரி எழுதினா என்ன அர்த்தம்?//

கெக்கே அக்கா, உங்க கமண்டை படிச்சு நான் கெக்கே பிக்கேன்னு சிரிக்கறேன். :)))


வல்லி மேடம் 1,5, 8(பாதி ரைட்டு). சூப்பர்.

எம்ஜிநிதி, 1,2, 5, 6, 7 ரைட்டு. மீதி எல்லாம் தப்பு.
3 ans கிட்ட வந்துட்ட, ரெண்டு படத்தையும் க்ளுவா எடுக்கவும். :))

ambi said...

@ஸ்ரீ, அடபாவி, எங்க ஆபிஸ் குஜிலிஸா? இப்படி மாட்டி வுடறியே என்னை? அவ்வ்வ்வ்வ்வ் :))

rapp said...

1. S.P.பாலசுப்ரமணியம் (திருக்குறள்ல பால் இருக்குல்ல)
2. மட்டயாகுறது(கிரிக்கெட்லயும் மட்ட, பீர் அடிச்சாலும் மட்டயாகிடுவாங்க)
3. ஹி ஹி ஹி ஒபமா:):):)
5. ஸ்னேஹா(பல்லாங்குழி பாட்டு)
7. சபீர் பாட்டியா(அவருதான தொடங்கினாரு, இத விட ஈசியா கண்டுபிடிக்க தால் பட ஸ்டில் போடணும் நீங்க:):):))
8. விஜய் மால்யா(அவர்தான் வாங்கிட்டாரே:):):)) முன்னாடி வெச்சிருந்தவர் தெரியல
9. ஹர்பஜன் and ஸ்ரீசாந்த்
10.சோனியா காந்தி

ambi said...

ராப்,

3, 5, 7, 9, 10 சரி.

கலக்கல்ஸ் ஆப் பாரிஸ்.

Ravi said...

1) Ilayaraja
2) Vijay Mallya
3)
4) Barack Obama
5) Sneha
6) Rahul Dravid
7) Shabeer Bhatia
8)
9) Harbhajan Singh/Sreesanth
10) Sonia Gandhi

ambi said...

@ரவி,

2,5,6,7, 9,10 கரக்ட். Superrrr.

3வது பதிலும் 4வது பதிலும் செக் செசண்டி.

i think U numbered 3rd ans instead of 4th.

Ponnarasi Kothandaraman said...

:) Vanakkam!
Epdi irukeengah? Ammani page pakkam poitu vanthen unga gnabagam vanthuchu etti pathuttu polam vanthen! :D

Ravi said...

Ambi, yes-andi! thanks for pointing out, yes, my answer for the dollar+gems is "Barack Obama" which is question 4.
Answer to Question 3 : theliyudu :(

Looking forward to the answers tomorrow!!

ambi said...

வாங்க பொன்னரசி, நீங்க வந்தது ரெம்ப சந்தோஷமுங்க,

அம்மணி ஏரியா போயிட்டு தான் என் நினைவு வந்ததுங்களா? :))

அப்படியே இந்த குவிஜையும் ட்ரை பண்ணுங்க பாப்போம். :p

rapp said...

அண்ணே, இன்னைக்கு நீங்க விடை சொல்றதா சொல்லிருக்கீங்க. சீக்கிரம் சீக்கிரம்:):):)

rapp said...

அந்த ஆமை சுவர் படம் ஆன்சர் வேணும்.

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信