Monday, October 29, 2007

சும்மா தட்டி பாருங்க!

கூகிள் ஆண்டவர் இந்தியாவுல நிறைய பேரு பிளாக் கலை சேவை செய்யறாங்கனு தெரிஞ்சுகிட்டு, புதுசா ஒரு கருவிய கொண்டு வந்திருக்காங்க. கீழே உள்ள லிங்குக்கு(தமிழ்ல என்னபா?) போயி தமிங்கலத்துல உங்க டேமேஜர் இல்லாத நேரமா பாத்து தட்டுங்க.

http://www.google.com/transliterate/indic/tamil

அப்புறம் என்ன காப்பி-பேஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்தி பதிவுகளை(மொக்கைகளைனு கீதா பாட்டி படிக்கறாங்க பாருங்க) போட்டு தள்ளுங்க.

இதுல என்ன விஷேசம்னா உங்க ஆபிஸ்ல இருக்கும் சப்பாத்தி, ஆந்திர கொங்க்ரா, கன்னட மற்றும் கேரள குத்து விளக்குகளுக்கு அவங்க அவங்க மொழில மெசேஜ் (எவன்டா அது மசாஜ்னு படிக்கறது?) பண்ணலாம். :)

அந்த லிங்குல தமிழுக்கு பதிலா அந்தந்த மொழி பெயரை தட்டச்சினா அதற்க்குரிய லிங்க் வந்து சேரும். உதாரணத்துக்கு, இப்ப நீங்க திருச்சூர் விளக்குக்கு குட் மார்னிங்க் ஜொள்ள நினைச்சா இது தான் லிங்கு:
http://www.google.com/transliterate/indic/malayalam

மேலே சொன்ன பாராவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, சும்மா ஒரு உதாரணத்துக்கு, ஹிஹி... (இந்த டிஸ்கி யாருக்கு?னு நான் சொல்லவும் வேணுமா?) :)

எப்படி? கலக்கிட்டார் இல்ல கூகிள் ஆண்டவர். :)

இனிமே தமிழ்தொண்டு செய்ய கலப்பை, கோடாலினு தேடிட்டு இருக்க வேணாம். ஆனா உங்க வீட்டுல நெட் கனக்ஷன் வேணுமே, சரி, விடுங்க சில பேர் மொக்கை போட அவுட் சோர்ஸிங்க் பண்றாங்க, பக்கத்து வீடு எல்லாம் போறாங்க.

.... Type any Hindi/Malayalam/Kannada/Tamil language word in English (same way as we pronounce it) and press "SPACE bar"...it gets translated to that regional language. That too, it is very accurate !!!!!

20 comments:

Anonymous said...

hai naan thaan first.first vandha enakku oru aapppam thenga paal konjam chakka pradhaman parcel. thiruchoor kuthuvilakku pathi naalu posta kannumen pathen.thangamani, ambi sirukku onnume theriyadhu ambi thanga kambinnu ungulluku theryadha
thankyou for the info ambi sir,try panittu solren.
nivi.

Arunkumar said...

வாழ்க கூகிள் :-)

Arunkumar said...

//
எப்படி? கலக்கிட்டார் இல்ல கூகிள் ஆண்டவர். :)
//
சான்ஸ்-ஏ இல்ல

Anonymous said...

ஏம்பா அந்த திருச்சூர் பார்ட்டிக்கு கடல போடலாம்னா மலயலாம் மட்டும் சரியா வர மாட்டேங்குபா.

Anonymous said...

//கீழே உள்ள லிங்குக்கு(தமிழ்ல என்னபா?)//
தொடுப்பு?

Dreamzz said...

கூகிள் கூகில் தான்! ;) அடிச்சிக்கு முடியாதுல!!

Ramprasath said...

நாம நாமதான்......கூகுள் கூகுள்தான்.

பதிவுக்கு நன்றி.

வசீகரா said...

Hello Ambi Anna,
Here is another useful link with key guide for typing in tamil.

http://www.iit.edu/~laksvij/language/tamil.html

Also, Today only I started reading you blogs. your way of writing is amazing.
I like all your postings... keep writing..

Advanced Deepavali Wishes!!!

- Vaseegara

நாகை சிவா said...

தமிழ் மேட்டரு இல்லங்க...

தெலுங்கும், மலையாளமும் தான்..

நல்லா வேலை செய்து.. அவங்க தாய்மொழியில் வழிவதால் செம ரெஸ்பான்ஸ் ஹிஹி...

Cheyyar Thamizh said...

சொம்மா தமாசுன்னு நெனச்சேன்
நெசமாலமே ஷோக்கா கீது பா !

Kanya said...

இதுல இருந்து என்ன தெரியுது? அம்பி தங்கமணிய வீட்டுல கலட்டி விட்டுட்டு... டேமேஜருக்கும் டேக்கா கொடுத்துட்டு, ஆபீஸ்'ல கூட வேலை செய்யிற சில பல சிட்டுக்களை எப்படி எல்லாம் கவுக்கலாம்ன்னு வலையில வெளக்கெண்ணைய ஊத்தி தேடிக்கிட்டு இருக்காப்படி.......... மதனி உசார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

Raji said...

This type of product has already been launched by yahoo as well a year long…..its only when google does something it get’s more popular. Good work google marketing ppl.

Dubukku said...

கலக்கலா இருக்கு :)

MyFriend said...

:-))))
அண்ணே, நானும் இதைப்பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேனே. ;-)

வல்லிசிம்ஹன் said...

நல்ல லின்க் அம்பி.
ட்ரை பண்றேன்.

Anonymous said...

Simma Athiruthalla..........Nevathitha

Geetha Sambasivam said...

கஷ்டம், தலை எழுத்து, இது கூடவா சொந்தம் இல்லை? நல்லா வாச்சாங்க, ரெண்டு அப்பாவிங்க, தங்கமணியும், கணேசனும் தான் சொல்றேன். பேரு உங்களுக்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

dubukudisciple said...

thanks ambi.. oru pudu post potachu neenga sonnatha vachu

Anonymous said...

romba superra irukku.thank you so much ambi sir for the info.
nivi.

Anonymous said...

romba superra irukku.thank you so much ambi sir for the info.
nivi.