Monday, October 01, 2007

சட்டம் தெரியுமா உங்களுக்கு?

Right to Emergency Care:
Date Of Judgment: 23/02/2007 .
Case No.: Appeal (civil) 919 of 2007.

The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.
The hospital bears the responsibility of informing the police, first aid, etc.
Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need. Please not only go ahead and forward, use it too!!!!
பி.கு: பிளாக் யூனியனில் இதை மாதிரி உருப்படியா பதிவு போட்டா ஈ அடிக்குது. அதான் இந்த கடையில் பதிந்தேன். நாலு பேருக்கு நல்ல விஷயங்கள் போய் சேர்ந்தா அதுவே போதும்.

20 comments:

My days(Gops) said...

vaazhga umadhu thondu.....

idha vachi padam eduthaalum eduapaar namma sames bondu,
appuram kandipaa avaru thalai la podanum thundu.....


1st in the list...

mokkai potttu remba days aaachi.. adhu thaaan :P

My days(Gops) said...

//பிளாக் யூனியனில் இதை மாதிரி உருப்படியா பதிவு போட்டா ஈ அடிக்குது. அதான் இந்த கடையில் பதிந்தேன். //

thala, appadiey namma makkals indha blog laium padichitaaalum.......

aadiah aaatam enna ,
paadina paatu enna,
potta mokkaigal enna,
veesina karkal enna,enna enna :(
:(

My days(Gops) said...

//நாலு பேருக்கு நல்ல விஷயங்கள் போய் சேர்ந்தா அதுவே போதும்.
//

adhuvum right thaaaan... :)

வேதா said...

என்னே ஒரு பொது தொண்டு :)

Sumathi. said...

ஹாய் அம்பி,

இது நிஜமாவே பாராட்டப் பட வேண்டிய ஒரு விஷயம். ஏன்னா எத்தனையோ பேரு முதல் உதவி இல்லாமலே ரொம்ப பாதிக்கப் படறாங்க. அந்த விஷயத்துல இது ரொம்ப ஒரு நல்ல விஷயம் தான்.

பொதுநல சேவகன் அம்பி வாழ்க.

ambi said...

@gops, வாப்பா கோப்ஸ்! ரெம்ப நாள் கழிச்சு வந்ருக்க போலிருக்கு! உன் லீவு விஷயம் என்ன ஆச்சு? :p

@veda, பாரட்டுல கூட எதோ உள்குத்து இருக்கும் போலிருக்கே? :p

@suamthi, கரக்ட்டா பாயிண்டை பிடிச்சீங்க பாருங்க. :)

நாகை சிவா said...

நல்ல தகவல்...

Dreamzz said...

blog unionla pottaalum parpom!

Anonymous said...

vanakkam nanbare.

tangal evvaru ullergal...

ippathan vanthen.parthen.romba nalikku apprum patha(padicha nu solliten) muthal poste urupadiyana post...

nice info... itha appadiye omakkalluku fwd panniduren
..

apprum nanum ingathan irukken( banglorela)

eppa pakkalam?

maniprakash (niyabagam varutha?)

மங்களூர் சிவா said...

நல்ல தகவல்
=====
கிருஷ்ண ஜயந்தி அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா?

பரவாயில்லயே

Balaji S Rajan said...

Ambi,

THAT IS GREAT NEWS for people who used to volunteer in helping accident victims. Atleast now our authorities have started thinking what is necessary? Good to hear Ambi. Thanks for letting us know.

Siva said...

<== கிருஷ்ண ஜயந்தி அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா? ==>
இதுதான் சூப்பர்.
எங்க, உங்களை ப்ளாக்ல எல்லாரும் மறந்துடுவஙன்னு ஒரு அட்டென்டன்ஸ் குடுக்கிரீங்களா?
Anyhow useful post. Thanks
Attn to others:
==============
www.makkal-sattam.com.
Useful blog.

manipayal said...

Very useful info Ambi.Well done & Thanks

Arunkumar said...

already padichen.. friends-ku fwd kooda pannen.. appo kooda thonala enakku oru blog irukku adhula idha pota orey stone-la rendu mangoes-nu..

Arunkumar said...

romba naal aachu.. epdi irukkinga thala?

KK said...

Neenga ungle aagiteenganu neengale prove pannureenga paarunga...

Unga porupunarchiku naan thalai vanangugiren :D

மு.கார்த்திகேயன் said...

போடுறதுக்கு விஷயம் இல்லாம இருக்கலாம் அதுக்காக இப்படியா..அம்பி

Sanjai said...

பாராட்டுக்குறிய பதிவு.. நன்றி அம்பி.. இது போன்ற நல்ல பதிவுகளை இன்னும் எதிர் பார்க்கிறோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மொக்கை போடரத்துக்கு இப்படி ஒரு போட்டியா? ஆமாம் நல்ல போஸ்ட்தான் சொல்லனும்ன்னு ஆர்டர் போடனும்

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信