Wednesday, November 29, 2006

அக்கடானு நாங்க பிளாக் படிச்சா....

ஆபிச்ல எக்கசக்க வேலை. 3 வாரத்துல Beta product ரிலீஸ்!னு குண்டை தூக்கி போட்டுட்டார் மேனேஜர்.


குழந்தை(me only) ஆடி போயி இருக்கு.

வெந்த புண்னுல வேல பாச்சற மாதிரி நான் இந்த பிளாக் படிக்கறதை எப்படியோ மோப்பம் புடிச்ச நெட்வொர்க் அட்மின், ஆப்பு அடிச்சுட்டான். இதுக்கேல்லாம் அஞ்சுவானா இந்த அம்பி?

ப்ராக்ஸி(proxy) போட்டு டகால்டி பண்ணி சமாளிச்சுண்டு இருக்கேன். பிளாக்கர் - பீட்டா வெர்ஷனுக்கு மாறின புண்ணியவான்கள் சைட்டில்(பிளாக் சைட்டை சொன்னேன்) கமெண்ட் போட முடியலை. தப்ப எடுத்துக்க வேண்டாம்.

இதுக்கு நடுவுல, திடீர்னு சென்னைக்கு வேற இந்த வார கடைசில போக வேண்டி இருக்கு. சென்னைல மழை எல்லாம் எப்படி பெஞ்சு இருக்கு?னு சும்மா பார்த்துட்டு வரலாம்!னு தான். வேற ஒன்னும் இல்லை. ஹிஹி.

வழக்கம் போல TRC சார் வீட்டுல தான் டேரா. இல்லைனா பாவம், அவர் வருத்தபடுவார் இல்ல? ஹிஹி.

நான் ஏதோ அவர் வீட்டுல போயி 3 வேலை மூக்கு முட்ட அமுக்க போறதா எதிர் கட்சிகள் அவதூறு பரப்பலாம்! அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்!
"எங்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது! ஆட்ட முடியாது! அசைக்க முடியாது! (TRC சார்! கவுத்திராதீங்க, இந்த தடவை பஜ்ஜி உண்டா?)

முடிந்த வரை உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். நிலைமை கொஞ்சம் சரியாகட்டும், பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் வருவேன்.

50 comments:

umagopu said...

first naa thaan,aprom vandhu padikren

umagopu said...

இன்னிக்கும் மழை,வரும் போது குடை கொண்டு வரவும்.சார் வீட்டுலே பஜ்ஜி,கேசரி தானே.புரியரது.கார்த்திகைக்கு சார் ஆத்திலே உங்களுக்கு விருந்தோ!!.நீங்கள் வரும் போதாவது மழை இல்லாமல் இருக்கட்டும்.

பொற்கொடி said...

seetharama! seetharama!! chennaiya kaapathu :)

Known Stranger said...

hi AMBI - I noticed you and some of your friends in blog world have a great affinity with tamil - I am searching for tamil urrai for some of the sangam literature in soft copy - could you check with your friends if you can manage some of these - if you can do share with me. I am interested to spend some time trying to read sanga illakiyam - while studying school didnt try learning much beyond the syllabus.

1. Manimegalai,
2.Civaka Cintamani
3.Valayaapathi 4.Kundalakesi.

atleast i know the story of silapathikaram but have no clue what all these other iymperu kappiyam talks about.

Could you be able to help with some e soft copies? if not do you know who has written porullurai for these - like Dr. Karunanidhi has written for thollkapiyam - if you know any hard copy book form do let me know with publisher will try to buy them

Syam said...

ஆப்புஅம்பி ஆப்புஅம்பி னு தலைவி சொன்னது சரியா தான் போச்சு...உனக்கே ஆப்படிச்சுட்டாங்களா... :-)

Syam said...

//பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் வருவேன்//

பாத்து நீ இப்படி சொன்னது அந்த பறவைக்கு தெறிஞ்சு கேஸ் போட்டுற போகுது :-)

G3 said...

//பாத்து நீ இப்படி சொன்னது அந்த பறவைக்கு தெறிஞ்சு கேஸ் போட்டுற போகுது :-) //

Naanum syamai vazhi mozhigaren.. :)

Aaha.. indha proxylaan kandubidikkaradhukkunae ella oppicelayum oruthar iruppeengalo? Ethana dhaan networkla thillalangadi pannalum adhulayum loop hole eppadi thaan kandubidikkareengalo :)

Priya said...

என்ன சென்னைக்கு அடிக்கடி விஜயம்? something fishy!

//ப்ராக்ஸி(proxy) போட்டு டகால்டி பண்ணி சமாளிச்சுண்டு இருக்கேன்.//
பாத்து.. office ல பேர காப்பாத்திக்கோங்க..

Usha said...

adhavadhu madras-la ellam nalla iruka-nu nee parka pora? Ellarum therinjikonga pa, ambi *verum* madras-adhan parka porar, vera yaarayum parka pogala...illave illa..illave illa

மு.கார்த்திகேயன் said...

ஹோ.. என்ன இது பிளக்குக்கு வந்த சோதனை..
அம்பி இல்லாத ஒரு பிளாக்கை நினைக்கவே முடியலை..

என் மச்சான்
அம்பி
எழுந்து வா..
அலைகடலென திரண்டு வா..வா..

சும்மா கலைஞர் ஸ்டைல்..

மு.கார்த்திகேயன் said...

//TRC சார்! கவுத்திராதீங்க, இந்த தடவை பஜ்ஜி உண்டா?)//

ஒரு பஜ்ஜிக்காக சென்னை போறியா.. இல்லை பொண்ணு பாக்க போற இடத்துல நிறைய பஜ்ஜியோ..
எப்படியோ அம்பி, சந்தோசமா இருந்தா சரி..

Srikanth said...

எவ்ளோ எதிர்ப்பு இந்த பச்ச மண்ணுக்கு. சென்னைக்கு போறது ஒரு குத்தமா ? போயட்டு வாங்க அம்பி. அட்லீஸ்ட் கொஞ்ச நாளுக்கு பெங்களூரு பொண்ணுங்க நிம்மதியா இருக்கட்டும்.

Viji said...

haiyya... jolly. nalla venum. :P :P :P

தி. ரா. ச.(T.R.C.) said...

குழந்தை(மெ ஒன்ல்ய்) ஆடி போயி இருக்கு.

ஆமாம் அம்பி ஆடி போயிடுத்து கவலைப்படாதே அதன் "தை" வரப்போகுதில்லே.
என்ன பஜ்ஜி உண்டான்னு கேக்கிறே கேசரியும் உண்டு. கவலைப்படாதே,உஷாவும்,பொற்கொடியும் வேறே வாயைத்திறக்காமல் ஆதரவு கொடுக்கராங்கோ. ஜமாய் ராஜா.....

Anonymous said...

Oh noo poor thing!!
Very bad management

கைப்புள்ள said...

நாளை டிசம்பர் திங்கள் முதல் நாள் அன்று பிறந்த நாள் விழா காணும் "தனுர்லக்னத்து தெய்வக்குழந்தை", ப்ளாக் உலகின் கனவு கண்ணன், கலியுலக நாரதர் ஆப்பு அம்பி மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ்த்துகிறேன்.

இவண்
கைப்புள்ள

தமிழ் தெரியாததால் என் மூலமாக அவ்வண்ணமே கோருவதாகச் சொல்லும்...
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், USA
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், UK
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Australia
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Japan
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Mongolia
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Equatorial Guinea
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Upper Volta
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Iceland
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Dominican Republic
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Iran
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Pakistan
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Cyprus
அகில உலக அம்பி ரசிகையர் மன்றம், Ghana etc., etc.,

மற்றும்
ஜிலேபி தேசத்து பைங்கிளிகளும், நாளை ட்ரீட் வாங்கி மொத்தமாக மொட்டை போடப் போகும் பஞ்சாப் கோதுமைகளும்.

அம்பி...பல நாளுக்கு முன்னாடி சொன்ன மாதிரியே டிச.1க்கு ஒரு நாள் முன்னாடியே வந்து தனுர்லக்ன தெய்வக் குழந்தைக்குன்னு வாழ்த்து சொல்லியாச்சு. நியாபகம் இருக்கட்டும்.
:)

Bharani said...

//குழந்தை(me only) ஆடி போயி இருக்கு//....ஹி..ஹி...இப்ப நீங்களே ஜோக்கா :)

//நெட்வொர்க் அட்மின், ஆப்பு அடிச்சுட்டான்//....same blood :(

//பாவம், அவர் வருத்தபடுவார்//...இல்ல இல்ல...பாவம் அவர்...அவ்ளோதான் :)

Syam said...

அம்பி, பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இன்னைக்கு ஒரு நாளாவது பஞ்சாப் கிட்ட அடி வாங்காம சமாளி :-)

Syam said...

அம்பி, பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இன்னைக்கு ஒரு நாளாவது பஞ்சாப் கிட்ட அடி வாங்காம சமாளி :-)

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Correcta India time 12 manikku wish panni irukken.. Marakkamae cake anuppi vechidunga :D

Priya said...

oh! B'day வா குழந்தைக்கு?
மொட்டை அடிச்சி காது குத்தியாச்சா?

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்பி! May all your dreams come true in the coming year.

kuttichuvaru said...

iniya pirantha naal nalvaazhthukkal Ambi!!

அனுசுயா said...

அம்பி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

வேதா said...

இன்னிக்கு பிறந்த குழந்தைக்கு இனிமே தான் பிறக்கப்போற குழந்தையின் வாழ்த்துக்கள்:)
சென்னைக்கு வரப் போறீங்களா?(நல்ல வேளை நான் ரெண்டு நாள் ஊருக்கு போறேன்,மீ த எஸ்கேப்)இந்த முறையாவது பஜ்ஜி,போண்டா,கேசரி எல்லாத்தையும் நீங்க மட்டும் கொட்டிக்காமா கொஞ்சம் மத்தவங்களுக்கு விட்டு வைங்க:)

dubukudisciple said...

hello ambi!!!
Modalla : Happy Returns of the day

Ellaroda officelayum edavathu aapu vaipanga pola iruku
engaluku tamil typing blocked

Sandai-Kozhi said...

yennai muttiku mutti thattura kuzhandaiku Happy Birthday a?
my best wishes to you dear Ambi thambi.--SKM

Arunkumar said...

neenga innum porakkave illenu nenaichen... poranda naal kondaadranga?

Many Happy Returns Ambi :)

May all ur wishes come true this year :)

Harish said...

ippo purinju pochchu
Anbu thambiya maranduteengalo nu ninaichaen......
Nandri :-)

Harish said...

Thalai....HAppy birthday...
Vaazhga pallanadu...

gayathri said...

Thalai....HAppy birthday...
Vaazhga pallanadu... - sorry last comment-a copy adichuten.. college assignment nyabagam vandhuduchu.. :p

BLOGESWARI said...

Happy Birthday ammanchi!

Viji said...

Hey, Belated Birthday Wishes! :))
How was the day?

Anonymous said...

Hey ambi - greats news mappilai :D - when is the marriage??

shree said...

touchwood, ippo dhan unnai thittindu irundhen - manga, nama ivan siteku poi comment potta dhan avan vandhu namma site padippana nu. acchaccho... baghavan kaadhula vizhundhutha enna??

Usha said...

so enna achu? post?

Balaji S Rajan said...

அம்பி,

என்னம்மோ நடக்குதுனு நினைக்காமல் இருக்க முடியலை. சீக்கிரமா நல்ல சேதி சொல்லுங்க...ஸாரி.. தேதி சொல்லுங்க... இல்லை எக்கசக்கமா மாட்டிக்கிட்டீங்களா? எதோ நல்லா இருந்தா சரி.

பாலாஜி ராஜன்

ambi said...

@uma gopu, no rain when i came chennai, danks. kesariyum kidachathu! :D

@porkodi, LOL :)

@kstranger, anna, neenga modhala tamizhla ezhutha/padikkara vazhiya parunga, aprom sanga ilakiyam pogalaam. :)

@syam, yoW! nakkalu..? unakkum oru naal varum paaru!

@g3, vendaam syam kooda seratheenga.

//office ல பேர காப்பாத்திக்கோங்க//
@priya, yeeh, i'm concious abt that.
thanx for the advise. :)

@usha, ROTFL :) keenjadhu po! :)
oota vaay unakku!

//ஒரு பஜ்ஜிக்காக சென்னை போறியா.. இல்லை பொண்ணு பாக்க போற இடத்துல நிறைய பஜ்ஜியோ..
//
@karthik, LOL :)

//கொஞ்ச நாளுக்கு பெங்களூரு பொண்ணுங்க நிம்மதியா இருக்கட்டும். //
@srikanth, ahaaa, ipdi kooda aapu adikka mudiyumaa? :)

@viji, venaam, romba santhosha pada vendaam. :p

//தை" வரப்போகுதில்லே.//
@TRC sir, thai vanthu enna punniyam..? :)


@thuuya, correctaa sonnenga akka! :)

@kaipullai, thala, i'm really honored, ipdi yellam comment pottu ennai azha vuttuteengalee? when is your b'day kaips..? :)

@bharani, nakkalu..? :)

@syam, g3, kutti, priya, Danks for the wishes. :)

@veda, dankQ danQ! :)


//engaluku tamil typing blocked
//
@dubuku-disciple, don't worry, tamil typing can be done offline. will help U soon.


@arun, danks pa!

@harish, cha! unnai marapenaa chellam..? :p

@blogeswari, yekka, how r u? long time no see...? :)

@shree, adipaavi, saabam kudukariya? srinithiya killuduven. :p

ambi said...

@SKM, danks alot. :)

@gayathri, ingayumaa copy...? :p
it's ok. thanks alot :)

@usha, postaa? will try to post soon. :p

@balaji, first i'm soooo happy to see your comment in tamil.
he hee, dateee? solren, solren :p

dubukudisciple said...

ambi
dhanx for telling that u will help me in tamil typing.. ungaloda tholai pesi en kudutha nalla irukum...

Kittu said...

ambi maam kittu mama sollum vanakkam.

chennai eppadi ulladhu enbadhai vandu sollngal

Pavithra said...

Belated birthday wishes & Advance wishes for your wedding ;-)

Sandai-Kozhi said...

///he hee, dateee? solren, solren :p //
oh!kalyanamae nikshaya maidutha!!
good!good! Congrats.:D--SKM

SKM said...

kummie adichachu.

smiley said...

namma life'um oray proxy life thaan... i don't know what pleasure these admins get by blocking other's computers?

Viji said...

அட என்ன நீங்க... முக்கியமான பதிவு ஏதாவது போட்டு இருப்பிங்கனு வந்து பாத்தா.... ஒன்னுமே இல்ல, இப்படி சப்புனு போச்சே... ஹிஹி. :-D

வேதா said...

அக்கடான்னு ப்ளாக் படிக்கிறாராம் நாங்க நம்பிட்டோம்:D வந்து அடுத்த பதிவை போடுங்க;)

SKM said...

என்னது எல்லோரும் குழந்தையை அடுத்த போஸ்ட் போடத் துன்புறுத்துறீங்க.அவரோ எங்கோ வேறே உலகத்திலே பறந்துக் கொண்டுள்ளார்.இறங்கி வர கொஞ்சம் டைம் கொடுங்கோ.நியூ இயருக்குக் கண்டிப்பா போஸ்ட் போடுவார்.அம்பி,அம்மணியே போஸ்ட் போட்டாச்சு,நீங்க என்ன பந்தா பண்ணுறது?அப்புறம்,நிஜமாவே எல்லோரும் சேர்ந்து கும்மி அடிச்சுடுவோம்.

ambi said...

@kittu, sure, will post a one soon. :)

@pavithra, danQ sis for your both wishes. :p

@smiley, same bloodaa? :( enna seyya..? nestu jenmathilaiyaavathu n/w adminaa porakanum! :)

@viji, LOL. will post soon :p

@veda, kuthunga ejamaan! kuthunga! :)

@SKM, echoose me, neenga enna solrenga? enakku onnume puriyaliyee? :p LOL

ramya said...

my first visitnu ninaikaren..jus read ur blogs its gud pa...kuzhandhainu ungala solli comedy paniteengaponga..

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信