Friday, November 17, 2006

குட் மார்னிங்க் மிஸ்ஸ்!


பக்கத்து கம்பெனியில் இருந்து வந்த இந்த மெயிலை பாத்துட்டு எங்க டீம்ல ஒரே அமளியாயிடுத்து. சே! நாமளும் Children's Day கொண்டாடி இருக்கலாம்!னு ஒரே ஆதங்கம்.
டீம்ல இருக்கற ஒரு வானரம் சொல்றது, நாம எல்லாம் ஸ்கூல் போற அளவுக்கு இன்னும் வளரல! அதனால கிண்டர் கார்டன் ரேஞ்சுக்கு தான் டிரஸ் பண்ண முடியும். 4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து நாமளும் ஒரு போட்டோ எடுத்து அந்த ஆபிஸ்க்கு பதில் மெயில் அனுப்பினா தான் என் மனசு ஆறும்!

அதுக்கு நான் சொன்னேன், அப்படி மட்டும் நடந்தா உலகம் அழிஞ்சிடும்!

என்னை ஓட்டறது!னா எங்க டீம்ல எல்லோருக்கும் செம குஷி. நாம மட்டும் என்ன ஒழுங்கா என்ன? சான்ஸ் கிடச்சா மேனஜேரையே ஓட்டிடுவோம் இல்ல? :)

சரி, இந்த வாரம் இவ்வளவு தான்! வர்ட்டா? :)

44 comments:

அனுசுயா said...

First photo superb :)))))))))))))

dubukudisciple said...

Hello Ambi!!!
Nalla blog thaan.. anda rendavathu photola onnu neenga innonu yarunu theriyale.....
Enna ivalavu chinnatha pottuteenga...

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி எப்பவுமே உனக்கு காமிராவைக் கண்டால் பிடிக்காது. அதான் அண்ணனும் தம்பியும் இப்படி ஒரு போஸ் கொடுத்து இருக்கீங்களா?
சின்னப் பதிவாஇருந்தாலும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது.

மு.கார்த்திகேயன் said...

Ambi, ippO attendance..appaala comment :-))

Sandai-Kozhi said...

First photo :D :)))))
second one:LOL!@TRC Sir comment.
avarukku than ungala pathi correcta theiryudhu.:)
--SKM

பொற்கொடி said...

annan thambiyaa? ninga vera adu ambiyum kudiraiyum. kurangu thane irukku, kudirai enga nu yarum muzhikka matinga nu nenakren! :)

மு.கார்த்திகேயன் said...

//4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து//

ninachchu paaththaalE rendu miles urundukitte chirikkalaam pOla..

ambi.. ellaaththaiyum OttuRathaala thaan unaaku eppO kaila bottle-la koduththirukkaanga.

Priya said...

முதல் படம் செம சூப்பர். எப்படி இப்படிலாம் தோணுது? Women's day க்கு எல்லாரும் பொண்ணு மாதிரி dress பண்ணிட்டு வருவாங்களா? எந்த company அது? (India வந்தா நான் சேர தான்)

//4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து நாமளும் ஒரு போட்டோ எடுத்து அந்த ஆபிஸ்க்கு பதில் மெயில் அனுப்பினா தான் என் மனசு ஆறும்!//
அத சொன்னது யாரோ?

G3 said...

First photo super.. :)

Paathunga children's day kondaadina kaiyoda.. child labour is against lawnnu solli companya vittu thorathida poraanga :)

//4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து//
Unga vaaya adaikka feeding bottlelaan theda aarambichitaangala unga officela? Avlovaaaa otreenga avangala :P

வேதா said...

/சே! நாமளும் Children's Day கொண்டாடி இருக்கலாம்!னு ஒரே ஆதங்கம்./
அம்பி அது குழந்தைங்க மட்டும் கொண்டாடற நாள் கோ...களுக்கு கிடையாது:)

/ 4.5 ஆரோக்யா பாலை பீடிங்க் பாட்டிலில் விட்டு இந்த அம்பி கையில குடுத்து நாமளும் ஒரு போட்டோ எடுத்து அந்த ஆபிஸ்க்கு பதில் மெயில் அனுப்பினா தான் என் மனசு ஆறும்/!
யாருப்பா இப்படி சொல்லி குழந்தைகளை அசிங்கப்படுத்தற்து:)

/சான்ஸ் கிடச்சா மேனஜேரையே ஓட்டிடுவோம் இல்ல? :)/

பின்ன பஞ்சாப் குதிரையையே ஓட்டும் போது இதெல்லாம் என்ன ஜுஜுபி:)

மு.கார்த்திகேயன் said...
This comment has been removed by a blog administrator.
மு.கார்த்திகேயன் said...

அம்பி, கூடவே பஞ்சாபி குதிரையும் இது மாதிரி வந்த உனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குமே..ஹ்ம்ம் ரெண்டு பேரும் தருவியா தரமாட்டியான்னு சாணக்கிய பட சரத்-நமீத மாதிரி டூயட் பாடுறதா எல்லாம் நினப்பு இருக்கா..அம்பி

Harish said...

cha..namakku inda idea varalayae. kalakitta thalai...

My days(Gops) said...

//என்னை ஓட்டறது!னா எங்க டீம்ல எல்லோருக்கும் செம குஷி.//

appppa, andha alavukku neenga ellathaium _____________ panni irrukeeenga......?
he he he........

மு.கார்த்திகேயன் said...

//Women's day க்கு எல்லாரும் பொண்ணு மாதிரி dress பண்ணிட்டு வருவாங்களா? எந்த company அது//

priya..appuram yaaravathu ambi officela ambikku meesai yeduththi pen vesham potta nalla irukkumnu solvanga..

ambi..echcharikkai!!!

கீதா சாம்பசிவம் said...

என்னைவிடக் குழந்தை யாரும் உண்டா? இந்தப் பதிவே இன்னும் படிக்கலை. சரியாக் குழந்தைகள் தினம் பார்த்துப் போயிடுச்சு பாருங்க!

கீதா சாம்பசிவம் said...

SKM, என்ன ஆளையே காணோம்? நம்ம மீட்டிங் ப்ளேஸ் இதுதான்னு சொல்லி இருந்தேனே? போன பதிவிலே அதைப் பார்க்கலியா இன்னும்? கைப்புள்ள பார்த்துட்டு அவரோட பாஞ்சாலிக்குக் கூட மெஸேஜ் கொடுத்திருக்கார். என்ன SKM நீங்க? ரொம்பவே வேலை அதிகமோ? மெதுவா வாங்க. அப்புறம் இந்தச் சுங்குடிப் புடவை பத்தி ஒரு விஷயம் சொல்லணும். அப்புறமாச் சொல்றேன், வர்ட்டா?

Syam said...

முதல் போட்டோவுல நடுவுல நிக்கறது யாருபா...சும்மா ஒரு டவுட்டு :-)

Syam said...

//பின்ன பஞ்சாப் குதிரையையே ஓட்டும் போது இதெல்லாம் என்ன ஜுஜுபி:) //

@வேதா, உடன்பிறப்பே கலக்கிட்ட போ :-)

Bharani said...

kali muthi poyidhi bagavaane...naan ennanu solradhu :))

Raji said...

LOL at the first picture, eppadi ippadi ellam yosikiraanga:-)

Srikanth said...

// முதல் போட்டோவுல நடுவுல நிக்கறது யாருபா...சும்மா ஒரு டவுட்டு :-) //

சதாம் உசேன்னோட வக்கீல்க்கு டவுட் வந்தாச்சு. உங்க டவுட்டு தீர்க்க என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ ஜும் பண்ணி பார்த்துட்டேன், கலங்கலா தான் தெரியுது.

:)

அம்பி, ஹை ரெசொலுஷன் படம் கிடைக்குமா ? Syam தான் கேட்க சொன்னார்.

Balaji S Rajan said...

Ambi,

Is this a warning for a future photo of yours in a 'Thooli' (Swing)sucking your finger. Yetho oru idea irukanumey...

வேதா said...

@பாலாஜி,
Is this a warning for a future photo of yours in a 'Thooli' (Swing)sucking your finger. Yetho oru idea irukanumey...
விவிசி:)
ஏன் உங்களுக்கு உலகம் அழியணும்னு அவ்ளோ ஆசையா?:)

Gopalan Ramasubbu said...

உள்ளேன் அய்யா :)

daydreamer said...

indha rendavadhu photo la marathumela irukkara neenga vaala yen style aa appdi suruti vechu irukkeeenga.. kooda irukaravar ozhunga irukaarilla?

Pavithra said...

Ha Ha... enga irunthu than ippadiyellaam fwd anuparaangalo.. enga office-la traditional day kondaadi pasanga lungi-ya madichu katitu system-la work panratha paarka comedy-ya irunthuchu.

ambi said...

@anu, danQ! yeeh, pashtu photo suepr! :p

@Dubuku-disciple,
//rendavathu photola onnu neenga innonu yarunu theriyale.//

thoda, kuthunga ejamaan! kuthunga! :)


//அதான் அண்ணனும் தம்பியும் இப்படி ஒரு போஸ் கொடுத்து இருக்கீங்களா?//
@TRC sir, ROTFL :) ponga sir, vekka vekkama irukku enakku! :)

//LOL!@TRC Sir comment.
//
@SKM, enna sirippu? siru pilla thanamaa? :)

//annan thambiyaa? ninga vera adu ambiyum kudiraiyum.//
@porkodi, venaam, ennai seendathe!
athu unnoda poto!nu solliduven. *ahem* pakkathula yaaru kannu? ph ellaam varuthaa? :)

//ellaaththaiyum OttuRathaala thaan unaaku eppO kaila bottle-la koduththirukkaanga.
//
@karthi, yeeh, that's true.

//எந்த company அது? (India வந்தா நான் சேர தான்)
//
@priya, India varum pothu solren. :)
//அத சொன்னது யாரோ?
//
oru bengali rasagulla. :)

@G3, child lawvaa? yow! vaaya vechuttu summa iru yaa!
//Avlovaaaa otreenga avangala //
yeeh, but ungala vida konjam kammi thaan. :p

//பின்ன பஞ்சாப் குதிரையையே ஓட்டும் போது இதெல்லாம் என்ன ஜுஜுபி:) //
@veda, total damagu! than vinai thannai sudum! vera ennatha solla? :) hello, me only kozhanthai, venumna Priya kitta kelunga. :p

//கூடவே பஞ்சாபி குதிரையும் இது மாதிரி வந்த உனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குமே//
@karthi, he hee, intha costume ellam ava rangeku summaa. ithuku mela nan vaaya thorakka maatten. coz naan chamathu payan aayiten. :)

@harish, yeeh, engaluku konjam lateaa strike aachu! :)

@sachin(gops), yow! enna udambu epdi irukku? :)

//ambi officela ambikku meesai yeduththi pen vesham potta nalla irukkumnu solvanga..
//
@karthi, yeeh, enaku meesaiya eduthu azhagu paarkanum!nu teamla oru kootame kaathukittu irukku. so me very cautious! :)

//என்னைவிடக் குழந்தை யாரும் உண்டா? //
@geetha madam, I'm flat. soda pls. athaan bnglrela paathene! :p

//முதல் போட்டோவுல நடுவுல நிக்கறது யாருபா//
@syam, theriyum di, unakku kannu anga thaan pogum! TBI ku solli vudaren, un kanna kutha solli! :)

@bharani, romba pogayuthu polirukku! :)

@srikanth, welcome first time here,
yeeh, i've better pics, but syam jollu vadippan, ellarum vazhukki vuzhuvaanga, so not uploaded. :)

//Is this a warning for a future photo of yours in a 'Thooli' (Swing)sucking your finger.//
@balaji, ROTFL :) irukku, soon upload panren. :)

@veda, enna aatam jaasthiya irukku? :D

@gops, Y r u absent for so many days? Stand up on the bench! :)

//neenga vaala yen style aa appdi suruti vechu irukkeeenga//
@daydreamer, vaala surutta vendiya neram vanthutuchu! :)

@pavithra, yeeh, i too wondered. last psot tag paatheengala sister..? :D
//enga office-la traditional day kondaadi pasanga lungi-ya madichu katitu system-la work panratha //
ROTFL :)
neenga kaandangi selai katti, kondaiyila poo vechu vantheengalaa? :p

Bharani said...

//romba pogayuthu polirukku//....bayangarama :)

Arunkumar said...

jollyaana postunga.. ippo thaan paathen.. 1st photo super :)

nalla yosichirukkanga !!!

4.5 matter joober...

Pavithra said...

Ambi - U have done the tag well as usual. Naanga normal saree than katituvanthom ;-)...avalo awkward-da illa !!

கைப்புள்ள said...

அம்ப்ரீ காட்சி தர்ற ரெண்டாவது படம் சூப்பரோ சூப்பர்
:)

Usha said...

adhan unnoda cube and your photova second photo-va pottutaye, naanga parthuttom ;) pakkathula irukardhudhan jigidi-ya? he he, super figure ;)

Marutham said...

LOL!! Semma cute. :P Neeng ailla- picture irukravanga....Btw, adhu endha office only one lady ...Pavam pa....YARUNU kekadheenga?? :P

Cute post/// :)

Ponnarasi Kothandaraman said...

Aaaha yenna comedy ithu??? Bytheway waste opice ba ;) orey oru ponnu thaan iruku...cha :P

Kittu said...

super photo maa

பொற்கொடி said...

wish u a very happy bday!! (in advance) :)

n a damn happy married life!!! (idu inum konjam advance, it s wokay)

பொற்கொடி said...

ponnarasi, unga thanga samrajyathuku vara time illa ippo, seekrame varren :)

பொற்கொடி said...

yappppaaa ambi, apdi ipdi nu punjaba deal la vittu sandhula sindhu paaditiyepa... nadathunga :)

makkale, ellarum kuthunga!

ambi said...

@bharani, :)

@arun, danq! danQ!

//U have done the tag well as usual. //
@pavithra, danQ sis.
//Naanga normal saree than katituvanthom//
LOL :)

@kaipullai, danQ Uncle :p

//unnoda cube and your photova second photo-va pottutaye, naanga parthuttom //
@usha, venaam, azhthuduven. ;)

@marutham, LOL :)
//adhu endha office only one lady ...Pavam pa....YARUNU kekadheenga?? //
he hee, me also thought the same thing. enga teamla me only boy, he hee :)

//orey oru ponnu thaan iruku.//
@ponarasi, correcta sonenga. enna central Gvt? enna state Gvt..? :p

@kittu, danQ! :)

@porkodi, eley! venaam, un thiru vaaya vechundu summa iru! katha thirugiduven. :p
ph recharge panniya? :)

Shuba said...

ungalukku intha vesham laaam suit aagaathu!

gayathri said...

aaga enna oru creative celebration.. super dhan..

smiley said...

adada miss photo kood apottu irukalamay... very good post :)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信