Wednesday, December 13, 2006

நன்றி ஹை!இந்த குழந்தையின் பிறந்த நாளை கரக்ட்டா நினைவில வெச்சுண்டு வாழ்த்தின அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!

வெறும்ன நன்றி சொன்னா நன்னாவா இருக்கும்? அதுனால எல்லாருக்கும் கேக்.


வழக்கமா அல்வா தான் குடுக்கனும்!னு கூகிளில் தேடினேன். இன்னும் கிண்டலையாம். அதுனால இத வெச்சு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோங்க.

எனக்கு நைட் 12 மணிக்கு கமேண்ட் போட்ட G3 அக்காவுக்கு ஸ்பெஷலா ஒரு கேக்.கைப்புள்ள அங்கிள்! உங்களை மறப்பேனா? அதுனால உங்களுக்கு ஒன்னு!


இன்னும் ஆபிஸ்ல, வேலை எல்லாம் செய்ய சொல்றா! பிளாக் எழுதலைனா நமக்கு கையும் காலும் எதோ Beer கண்ட பெங்களுர் குடிமகன் போல என்னவோ பண்றது. சீக்ரமே திரும்பி வரேன்.

உங்கள் அபிமான பிரவுஸர்களில் விரைவில் எதிர்பாருங்கள்! "ஆதலால் பிளாக் எழுதுவீர்!"

43 comments:

Arunkumar said...

//
பிளாக் எழுதலைனா நமக்கு கையும் காலும் எதோ Beer கண்ட பெங்களுர் குடிமகன் போல என்னவோ பண்றது.
//

LOL :)

//
"ஆதலால் பிளாக் எழுதுவீர்!"
//
அடடா, பில்ட்-அப் பலமா இருக்கே...

Arunkumar said...

he he.... naan thaa firstaa?
namakkum thaniya oru periya cake anuppirunga... :)

Priya said...

என்ன ஒரே wedding cake ஆ இருக்கு? என்ன நடக்குது இங்க?

வேதா said...

என்னமோ மிஸ்(!) ஆகுதே;)

Sandai-Kozhi said...

these are not birthday cakes.mmm...
unga bashaiyil "idhukkum ulartham undunnu thonudhu".;)--SKM

Syam said...

மொக்க பலமா இருக்கு... :-)

மு.கார்த்திகேயன் said...

//என்ன ஒரே wedding cake ஆ இருக்கு? என்ன நடக்குது இங்க? //

//என்னமோ மிஸ்(!) ஆகுதே//

கல்யாண பேச்சு எடுத்ததிலிருந்து அம்பி எங்க எல்லாம் சரியாப் பாக்க முடியல.. அவன் தங்கை பொற்கொடி மாதிரி ஆள் எஸ்கேப் போல..

சாரி..அம்பி..என்னிக்கு உனக்கு பிறந்த நாள்?

இனிய belated பிறந்த நாள் வாழ்துக்கள் அம்பி

//மொக்க பலமா இருக்கு//
as usual, அம்பியின் காலை வாருறதுன்னா ஷ்யாமுக்கு கை வந்த கலை..

மு.கார்த்திகேயன் said...

ஓஹோ.. நவம்பர் 30தா..பிறந்த நாள்.. ஆமா உன் பொண்ணு எப்படி வாழ்துச்சு உன்னை..அம்பி

Kittu said...

ambiyaandaan
ennakku satha oru cake tharadhu :)

Ms.Congeniality said...

Belated Birthday wishes :-)

G3 said...

Cake chooper.. Nandringov :)

ambi said...

@arun, danQ! anupitta pochu! :)


//என்ன ஒரே wedding cake ஆ இருக்கு? என்ன நடக்குது இங்க?//
@priya, ithellam wedding cakeaa?(innocently..)

//என்னமோ மிஸ்(!) ஆகுதே//
@veda, illiye! :) *ukkum* intha lolluku onnum korachal illai. :)

//idhukkum ulartham undunnu thonudhu//
@SKM, me the innocent of India! :)

//மொக்க பலமா இருக்கு//
@syam, geetha madam posta vidavaa? :p

@karthik, yow! neey ellam oru maapilai..? my b'day is Dec 1 st yaa! iru, enga akka kitta solli unakku rivittu adikaren! :p

//உன் பொண்ணு எப்படி வாழ்துச்சு உன்னை//
entha ponnu..?

@kittu, anuparen, anuparen. :)

@Ms.C, Thanks for the wishes! :p

@g3, U r most welcome. :)

Anonymous said...

Next post-oda content-a guess pannina enna prize? :P
-Viji

Divya said...

Belated birthday wishes to you ambi !!!

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், தங்கமணி நினைவிலே நாங்க வாழ்த்துச் சொல்றது எல்லாம் நினைவிலே இல்லையாக்கும்? ப்ளாகிலே கூட கேக் கொடுக்க மனசு வரலியே? நறநறநற நறநறநற
இந்த லட்சணத்திலே என்னோட பதிவு மொக்கையா? மொக்கையாவே இனிமே எழுதறேன், திரும்பி வந்ததும்.

கைப்புள்ள said...

//என்ன ஒரே wedding cake ஆ இருக்கு? என்ன நடக்குது இங்க?//

அம்பி,
அவசர புராஜெக்ட் ரிலீஸ்ல அவசர கரெக்ஷன்ஸ் ஆஃப் இந்தியா அண்ட் அவசர மேரேஜஸ் ஆஃப் பெங்களூரா? சொல்லவே இல்ல?
:)

Sandai-Kozhi said...

சும்மா எதுக்கு கீதா மேடத்தை வம்பு பண்ணுறீங்க?அவங்க சுறுசுறுப்புப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். இல்லையானாத் தூக்கம் வராதா?எப்படினாலும் இனித் தூக்கம் வருமா? நீங்க இன்னோஸன்ட்! அதை அதுவும் நான் நம்பணும்.--SKM

இராமச்சந்திரன் said...

Wishing you very happy birthday ambi...

Gopalan Ramasubbu said...

//"ஆதலால் பிளாக் எழுதுவீர்!" //

புரியுது குருவே புரியுது. வாழ்க நீ பல்லாண்டு ;)

ambi said...

@viji, if so, i'll present U a recipe book "30 நாளில் சமையல் கற்று கொள்(ல்)வது எப்படி?" :D
how is it..? :p

@divya, danq divya aunty! :p

//மொக்கையாவே இனிமே எழுதறேன், திரும்பி வந்ததும்.
//
@geetha madam, Unga system repair aagi vara atleast one month aagatum kadavule! :)

//அவசர புராஜெக்ட் ரிலீஸ்ல அவசர கரெக்ஷன்ஸ் ஆஃப் இந்தியா அண்ட் அவசர மேரேஜஸ் ஆஃப் பெங்களூரா? //
@kaipullai, he hee, no kaipllai, உங்க கிட்ட சொல்லமலா?
*ahem* நீங்க கரெக்ட் பண்ண ராஜஸ்தான் அண்ணி எப்டி இருக்காக?
did U changed your templete..? as i'm reading blogs thru proxy, iam unable to read your posts after that Bus exp post. :(
pls do some thing kaipullai.


//எப்படினாலும் இனித் தூக்கம் வருமா? நீங்க இன்னோஸன்ட்! அதை அதுவும் நான் நம்பணும்//
@SKM, LOL :) yeeh, project workla romba busyaa irukeena, so no sleep. he hee :)

@ramachandran, DanQ thala! Long time no see! how is your cricket practices..? :p

//புரியுது குருவே புரியுது//
@gops, நீ என் தலமை சிஷ்யன் ஆச்சே! புரியாம இருக்குமா? நீ என்ன "பேக்கு சுபாவா!" ரெண்டு பரமார்த்த குரு கிட்ட பாடம் கேக்கறத்துக்கு! :p

Shuba said...
This comment has been removed by a blog administrator.
Shuba said...

ei ambi......tho paarungaaanaan patuukku sivanennu irukken....how dare u call me bekku shubaa....u want to apprecaite yr syshyan do it but don pull my name unecessarily.....aamaa wait and watch....in my post which is going to release in year end..ill leak out all truths wait and watch..aaaappu for u!.....enakku kooda purinjithu...explanationkku en blog la makkal pakkatum...but athukku munnadi i have someother post releasing...naan solla poren...wait

Gopalan Ramasubbu said...

//@gops, நீ என் தலமை சிஷ்யன் ஆச்சே! புரியாம இருக்குமா? நீ என்ன "பேக்கு சுபாவா!" ரெண்டு பரமார்த்த குரு கிட்ட பாடம் கேக்கறத்துக்கு! :p //

என்ன குருவே இது இப்படி ஓப்பன் அட்டாக் எல்லாம்?. இது நல்லதுக்கில்லைனு நினைக்கறேன். தாய்குலம் எல்லாம் ஒன்னு சேர்ந்த என்னா ஆகும்னு கொஞ்சமாது யோசிச்சு பார்த்தீங்களா? இந்த திடீர் வீரம் எல்லாம் வேலைக்கே ஆகாது. முயல் வேட்டை,யானை வேட்டை எல்லாம் மறந்துட்டீங்களா? உங்கள சொல்லி தப்பில்ல சாமி,எல்லாம் நேரம் அப்படி. சீக்கிரமா கனவுலகத்திலிருந்து நிஜ உலகத்துக்கு வாங்க குருவே.

இப்படிக்கு,
குருவை அடி உதையிலிருந்து காப்பாற்றத்துடிக்கும் தலமை சிஷ்யன் Gops:D

Shuba said...

oh!GOD!nallavaru vallavaru naalum terinjavru arikkai vidaraaru.....ambi annaa kettukonga!appdiye en sarbulaa konjam soda vaangi taaanthirungaa....romba pesitaaru!huh!

ambi said...

//how dare u call me bekku shubaa.//

LOL :) sorry, so let us call Soda subha. ippo happyaa? :p

@gops, enna shishya, ithu epdi irukku..? :)

Shuba said...

helllo intha soda story background teriyumaa?athu teriyaamaa chummaaaa solaatheengaa....aamaa

Gopalan Ramasubbu said...

@gops, enna shishya, ithu epdi irukku..? :)

அம்பி குருவே, இந்த வெளயாட்டுக்கு நான் வர்லீங். உத்தரவு வாங்கிக்கிரனுங்க தல. நீங்க அடிச்சுக்குவீங்க,புடிச்சுக்குவீஙக் அப்பறம் Swift கார் வாங்கித்தர்றேன்னு சொல்லிட்டு சேர்ந்துக்குவீங்க. நீங்க நடத்துங்க, நான் ஜூட். ;)

Sandai-Kozhi said...

//நீ என்ன "பேக்கு சுபாவா!" ரெண்டு பரமார்த்த குரு கிட்ட பாடம் கேக்கறத்துக்கு! :p
sorry, so let us call Soda subha. ippo happyaa? :p//
orutharukku bad cholesterol romba jasthi ayindae irukkae.
Unga shishyan nalla jaga vangittaru.Training pathadhu.

@Gops:Thappichuteenga.:D

@Shuba:vidadheenga indha innocent look ku nu drama podra kuzhadhaiyai.--SKM

gayathri said...

Beeeeeeeelated birthday wishes..
btw ellarum "edhellam bday cake illa:a-nu rasal purasalla pesikaraangaley adhellam unmaya??
anyting spl ::

வேதா said...

என்னது இது என்ன நடக்குது? அம்பி ரொம்ப துள்ள வேண்டாம், இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்னு நாங்களும் பார்க்கத்தானே போறோம்:)

@gops,
ஹல்லோ என்ன நீங்க சம்மன் இல்லாம் ஆஜராகுறீங்க:) குருவை கால வார்விடுறதுல உங்களை மிஞ்ச ஆளே இல்லைன்னு அடிக்கடி நிருபிக்கறீங்க:)

Dubukku said...

என்னடா..ஒரே கல்யாண கேக் படங்களா போட்டிருக்க...
படத்தையெல்லாம் பார்த்தா....எங்க மாமனார் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கே :))

ambi said...

@subha, sodaku oru background storyaa?
y don't U post a one abt it..? :p

// நீங்க அடிச்சுக்குவீங்க,புடிச்சுக்குவீஙக் அப்பறம் Swift கார் வாங்கித்தர்றேன்னு சொல்லிட்டு சேர்ந்துக்குவீங்க.//

@Gops, ROTFL :) romba thelivaa thaan irukka! romba naalu aache! konjam kindi vidalaam!nu paarthen. :p

//vidadheenga indha innocent look ku nu drama podra kuzhadhaiyai//
@SKM, venaam, anna thangaikulla 1000 irukkum, navula poraathenga! :)

@gayathri, danq, danQ!
//anyting spl //
everything spl! :)

//அம்பி ரொம்ப துள்ள வேண்டாம், இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்னு //
@veda, LOL :)
//குருவை கால வார்விடுறதுல உங்களை மிஞ்ச ஆளே இல்லைன்னு //
Guruvaiyum, shishyanaiyum pirikka nadakkara sadhi. ithellam inga nadakathu! :p

//எங்க மாமனார் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கே //
@dubukku, apdiyaa? ithellam wedding cakesaa?(with 100% innocence) :D

i was not able to read and comment your blog thru proxy. :(

Gopalan Ramasubbu said...

@Sandai-Kozhi
//Unga shishyan nalla jaga vangittaru.Training pathadhu.

@Gops:Thappichuteenga.:D//

ஹீ ஹீ.. எப்போ ஜகா வாங்கனும், எப்படி தப்பிக்கனும், இது எல்லாமே என் குருதானுங்க சொல்லிக் குடுத்தாரு. அவரோட திறமைய பத்தி அடுத்த போஸ்ட்ல தெரிஞ்சுக்குவீங்க :D

@Guru
என்ன அம்பி குருவே நான் சொல்றது சரிதான? ;)

Gopalan Ramasubbu said...

@ வேதா

//@gops,
ஹல்லோ என்ன நீங்க சம்மன் இல்லாம் ஆஜராகுறீங்க:) //


என் குருவுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சவுடனே சம்மனுக்காக வெய்ட் பண்ணமுடியுமா? அப்படி வெய்ட் பண்றது ஒரு தலைமை சிஷ்யனுக்கு அழகா? :D

//குருவை கால வார்விடுறதுல உங்களை மிஞ்ச ஆளே இல்லைன்னு அடிக்கடி நிருபிக்கறீங்க:)//


இப்படியெல்லாம் பேசி என் குருவின் பால் போன்ற மனதில்(ஹி ..ஹி..கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் பல்ல கடிச்சிட்டு படிச்சிருங்க :D)நஞ்சை கலப்பது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க? :D

Note:தன் சிஷ்யன் எவ்வளவுதான் திட்டினாலும் சிஷ்யனுக்கும்,குருவுக்கும் இடையே பிளவை ஏறபடுத்த முடியாது என்று என் குரு சொன்னதை நானும் வழிமொழிகிறேன் :P

gils said...

mr.ambi..idellam to much.msg anupina no reply...call panalum not picking...punjabi kooda settle aaiteenganu theriyum..athukaga idelama ungalukay konajm two mucha therila..btw...unga fone "engageda" irukarachayvay ninachen...wedding cake ragasiyam inum postaliya...naanathana solitena...inimay micha mattera makkal paathupaanga...*narayana Narayana*

Pavithra said...

Belated birthday wishes ;-)

Shuba said...

BESHTTTTTTTTT EXAMPLE FOR VANJAP PUGALCHI:"ஹீ ஹீ.. எப்போ ஜகா வாங்கனும், எப்படி தப்பிக்கனும், இது எல்லாமே என் குருதானுங்க சொல்லிக் குடுத்தாரு. அவரோட திறமைய பத்தி அடுத்த போஸ்ட்ல தெரிஞ்சுக்குவீங்க :D"


annaa enna namba mattendringaa....don trust yr syshyans they are digging graves for u!enakku nee swift vaangi taraama emaathinaaalum..naan ungala vittukudukka matten aaama!

ambi said...

//அவரோட திறமைய பத்தி அடுத்த போஸ்ட்ல தெரிஞ்சுக்குவீங்க //
@gops, LOL. :)

//இப்படியெல்லாம் பேசி என் குருவின் பால் போன்ற மனதில்(ஹி ..ஹி..கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் பல்ல கடிச்சிட்டு படிச்சிருங்க :D)நஞ்சை கலப்பது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க? //
@gops, enna vechu comedy kemady ethuvum pannaliye..? :p

@gils, yow! patha vechiye paratta! will try to call U tdy. :)

@pavithra, danq sister, unable to comment on your posts :(

//enakku nee swift vaangi taraama emaathinaaalum..naan ungala vittukudukka matten aaama!
//
@subha, ahaa! nee than en pasa malar. :p
swift car kuduthene! photo ellam pudichu pottene maa! :p

ramya said...

cake edhuku b'day ka or marriageka..

dubukudisciple said...

ஹாய் அம்பி!!!
என்ன இது என்கிட்டே சொல்லவே இல்லயே பிறந்த நாள்னு!!!! ரொம்ப மோசம்..ஏன் நானும் கேக் கேட்டுவேனு பயமா?? இருந்தாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்... இந்த வருடம் நீங்க நினைத்து அத்தனையும் நடைபெற வாழ்த்துக்கள்....

smiley said...

bengalore makkal avvalavu mattamaki vitargala ungal kangalil?
Belated Happy birthday wishes :)

Delhi_tamilan said...

belated happy birthday sir...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信