Tuesday, July 31, 2007

அடிச்சுட்டோம் இல்ல செஞ்சுரி!

ஹச்! ஹச்! என்னடா ஒரே தும்மலா இருக்கேனு பாத்தா ஒரே தூசி நம்ம கடையில. ஆமா! ஒரு மாசமா நம்ம கடை பக்கம் வரவே முடியலை. எங்கெங்கு திரும்பினும் ஒரே ஆணிகள் மயம். அதுல கிடந்து உழன்றதுல உடலும் உள்ளமும் செம டேமேஜ் ஆயிடுச்சு.

கிட்டதட்ட சாப்பாடே தங்கமணி எனக்கு ஊட்டி விடற நிலமை ஆயிடுச்சு. கையை தூக்கவே முடியலை. ஒரே பொசிஷன்ல கையை வெச்சு பழகியதுல, விரல்கள் எல்லாம் வீங்கிடுச்சு(யாருப்ப அது? அடி வாங்கினா அப்படி தான் வீங்கும்னு சவுண்டு விடறது?).
சரி, விடுங்க, இப்ப பிசியோதெரப்பி பண்ணிட்டு இருக்கேன், நல்ல யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. காப்பாத்த உம்மாச்சி இருக்கார்.
"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்"னு பாடினா தங்கமணி நக்கல சிரிக்கறாங்க. நம்ம ராசி அப்படி!

டென்டுல்கர் மதிரி கரேக்ட்டா நூறு அடிக்க மட்டும் ரொம்ப டைம் எடுத்துக்க வேண்டியதா போச்சு. போன பதிவே(கதையே) நூறாவது பதிவு தான்!னு பிளாக்கர் சொன்னது. சரி, நூத்தியோன்னா ரவுண்டா மொய் மாதிரி இருகட்டும்!னு தான் இந்த மொக்கை.

மீண்டும் பழைய உற்சாகத்துடன்
மீண்டு வருவேன் பீனீக்ஸ் பறவையாய்!44 comments:

Ponnarasi Kothandaraman said...

WOOOOOOOOOW...am the 1st :D

Hehehe..Cricket naa pakrathu ila though :D

Morphing or is that a real pic? :O

Ponnarasi Kothandaraman said...

Bytheway epdi irukeenga :D Madam epdi irukanga :) Long time no c in my blog??? :D

Anonymous said...

"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்"னு பாடினா தங்கமணி நக்கல சிரிக்கறாங்க. நம்ம ராசி அப்படி!

Pinnae enna ambi?? Take care nu dhan solla vandhen.Ana,

Indha line ai padichadhum , en mugam niraiya sirippu.... Kashtathilum LOL work out aradhae!!!!! You are Great ambi....

Nijamalumae TAKE CARE AMBI !@!!!

Oru chinna Doubt - Washing machine - demo nu elam ezhudhinnengalae, Naan nenachen - Velai seiya bayandhundu dhan indha udance a nu!!!! he he he.....

Sorry.Just for kidding..

Cut and Paste panni kalakreenga.Adhu seri.. Innum enna baby madhiri build up...... LOL...

with Love,
Usha Sankar.

Kittu said...

adra adra adraa...a

ada unna sollala paa

centuryaa sonnaen

tendulkar maadhirinnu solladheenga ambi...naakula appuram sani okkaara aaramichi neenga maela ezudhavae mudiyaadhu :-)

unga poshhtt ellamae semma kalakkal...ungal ezuthukkal miga arumai...ungal comedy one of its kind...aahaaa pugazavae therila enakku ponga :-)

sameeba kaalama aaninnu oru bita poattutu irukeenga...kalyaanam vera ippa dhaan aagi irukku...edha nambardhunnu dhaan therila :-)

viraivil aanigalai ellaam neeki vegaamaaga vara engal vaazthukkal..

CONGRATS on your 101

இராம் said...

101'க்கு வாழ்த்துக்கள் அம்பி... :)

அந்த முதல் படம் ஸோ கியூட்... :)

CVR said...

welcome back!! B-)

//விரல்கள் எல்லாம் வீங்கிடுச்சு(யாருப்ப அது? அடி வாங்கினா அப்படி தான் வீங்கும்னு சவுண்டு விடறது?).
///
ஹி ஹி!!
அது நாந்தேன்!! பாம்பு காதுங்க உங்களுக்கு !! அது எப்படி நான் இங்க முனுமுனுத்தது உங்களுக்கு கரீட்டா கேட்டுச்சு?? :-)

Karthik Sriram said...

Edhu edppadi ponalum, thiruppi blog panna mudiveduthathu nalla vishiyam!

Karthik Sriram said...

And mokkai podarathukku oru thani reason thevaya namakku? adhellam koodave pirandhadhu nu ninaichen?

கீதா சாம்பசிவம் said...

ithukkup poy ivvaLavu alattalaa? ange ange 500 ellaam sarva sahajama irukku! officele aani pidungiratha poy solliddu, blog parkira weraththile ezutharathu onnum periya vishayame illai!

Arunkumar said...

thala nooru potaacha?
kalakkunga :)

Arunkumar said...

//
மீண்டும் பழைய உற்சாகத்துடன்
மீண்டு வருவேன் பீனீக்ஸ் பறவையாய்!
//
naanum same dialogue sollanumnu thaan irukken.. epponu theriyala :(

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாழ்த்துக்கள் அம்பி.
பாருங்க...நூறு எல்லாம் அடிக்கணும்னா, அது அதுக்கு ஒரு வேளை வரணும்னு இருக்கு! கல்யாண வேளையச் சொன்னேன்!

அது என்ன கிராபிக்ஸ் படம்? விளையும் பயிர் பேட்டுடன் திரியும்-ங்கிற மாதிரி! :-)

வேதா said...

சதம் அடித்ததுக்கு வாழ்த்துக்கள் அம்பி :) இனியும் பல பயனுள்ள(!) பதிவுகள் (எலே யாருப்பா அது மொக்கைன்னு படிக்கறது?) இந்த பதிவுலகத்திற்கு நீங்க தரணும்னு கேட்டுக்கறோம் ;)

வேதா said...

அப்புறம் உங்க தங்கமணிய ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க :) அதென்ன திருமணத்துக்கு அப்புறம் நீங்க எழுதறீங்க அவங்க ஒன்னுமே எழுதல?

ambi said...

@ponnarasi, yeeeh, U r the pashtu!

that is a real original pic. yest thaaan eduthathu :))

madam is fine, ithoo vanthu thobakadeernu kuthikaren unga blogla. :p

//Indha line ai padichadhum , en mugam niraiya sirippu//

@usha shankar, neengalumaa enna nambala? udaancu ellaam illai. ithe santhegam thaan thangamanikkum. :)


//Innum enna baby madhiri build up//
he hee, build-up illai, ithu thaan latest pic. :)

//unga poshhtt ellamae semma kalakkal...ungal ezuthukkal miga arumai...ungal comedy one of its kind...aahaaa pugazavae therila enakku ponga //

@kittu, ithula ethuvum ulkuthu illaiyee! :) danQ, i'm soo honored. :)

//அந்த முதல் படம் ஸோ கியூட்//

@ram, unmaiya orakka sonnathuku dankiesss. :)))

//அது எப்படி நான் இங்க முனுமுனுத்தது உங்களுக்கு கரீட்டா கேட்டுச்சு??//

@CVR, i Know! i know! :)))

//mokkai podarathukku oru thani reason thevaya namakku? //
@karthik, adhaane, namakku reason thevaiyaa enna? :)

//ange ange 500 ellaam sarva sahajama irukku! //

@geetha paati, oru kuzhanthai 100 adichathu evloo periya vishayam..? :p

//naanum same dialogue sollanumnu thaan irukken.. epponu theriyala //

@arun, seekram vanthu jothila aikiyam aagu! :)

//நூறு எல்லாம் அடிக்கணும்னா, அது அதுக்கு ஒரு வேளை வரணும்னு இருக்கு!//

@kannan, ஆஹா! பெரியவங்க சொன்னா அது பெருமாள் சொன்ன மாதிரி! :)

//இனியும் பல பயனுள்ள(!) பதிவுகள் (எலே யாருப்பா அது மொக்கைன்னு படிக்கறது?) இந்த பதிவுலகத்திற்கு நீங்க தரணும்னு கேட்டுக்கறோம் //


@veda, இதுக்கு பேரு தான் கும்மாங்குத்தா?(வெளிகுத்தா?)

//அப்புறம் உங்க தங்கமணிய ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க //

சரிங்க ஆபிசர். :))

//அதென்ன திருமணத்துக்கு அப்புறம் நீங்க எழுதறீங்க அவங்க ஒன்னுமே எழுதல?
//
வைரமுத்து எழுதறார், அவர் மனைவி எழுதறதில்லை. இல்ல, இல்ல, சும்மா ஒரு தகவல் தான் சொன்னேன். :)

சிங்கம்லே ACE !! said...

Congrats ambi.. innum pala century adikka vazthukkal :D

Sumathi. said...

ஹாய் அம்பி,

//கையை தூக்கவே முடியலை. ஒரே பொசிஷன்ல கையை வெச்சு பழகியதுல, விரல்கள் எல்லாம் வீங்கிடுச்சு//

அம்பி, எனக்கென்னவோ தினமும் பறக்கர பூரிக் கட்டய கரெக்ட்டா பிடிச்சு பிடிச்சே கை எப்படி ஆச்சோன்னு சந்தேகமா இருக்கு?

Sumathi. said...

ஹாய் அம்பி,

அட கடையே அடிக்கடி திறக்க முடியலைன்னு சொல்லி சொல்லியே சதம் அடிச்சிட்டீங்க... நீங்க ரெம்ம்ப பெரிய்ய ஆளுப்பா?

சதம் அடிச்சதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்பி,

இன்னும் இப்படி சொல்லி சொல்லியே பல சதம் அடிக்கவும் வாழ்த்துக்கள் அம்பி.

dubukudisciple said...

vaazhthukal on ur 100th post...
nee enna ezhuthinalum enna nadakarthunu enaku matum thaane theriyum

dubukudisciple said...

vanthathuku rounda 20

Blogeswari said...

அம்பி
இந்த பதிவிற்கு 100ஆவது.. ஸாரி, 101வது கமெண்ட் போடும் பாக்கியத்தையாவது எனக்குத் தரவும்.

என்றும் உங்கள் நலம் விரும்பும்

தங்கச்சி

ps : சென்ற வார பூரிக்கட்டை /ஒட்டடைக்குச்சி எண்ணிக்கை இன்னும் ஈமெயிலில் வந்தபாடில்லை.அந்த update-ஐ ஆவலுடன் the awaitings.. Shri and I

இலவசக்கொத்தனார் said...

100!! வாழ்த்துக்கள் அம்பி. நம்ம ஊர் பையன் குவாலிட்டி இல்லைன்னு தெரிஞ்ச உடனே குவாண்டிடியில் கலக்கறான் பாருன்னு ரொம்ப பெருமையா இருக்கு!!! ;-)

தாமிரபரணி தண்ணி குடிச்சா வாழ்த்துக்களைக் கூட நேரா சொல்ல மாட்டானுங்கடான்னு புலம்பறது கேட்குது. நல்லா புலம்பு!!! :)))

கோபிநாத் said...

100க்கும் இந்த 101க்கும் வாழ்த்துக்கள் தலைவா ;-))

கீதா சாம்பசிவம் said...

உ.கு. கொடுத்திருக்கும் இ.கொ.வை வாழ்த்தும் அதே நேரத்தில், தன்னை வைரமுத்து ரேஞ்சுக்குப் பீத்திக் கொள்ளும் அம்பியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனால் அறியப் படுவது என்னவென்றால் தங்கமணி எழுதிக் கொடுத்துத் தான் அம்பி எழுதறார் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. அம்பிக்குன்னு சுயமா ஒண்ணும் எழுதத் தெரியாதே! முன்னால் கணேசன், இப்போ தங்கமணி! வெட்கமா இல்லை அம்பி? :P

Dreamzz said...

//டென்டுல்கர் மதிரி கரேக்ட்டா நூறு அடிக்க மட்டும் ரொம்ப டைம் எடுத்துக்க வேண்டியதா போச்சு. போன பதிவே(கதையே) நூறாவது பதிவு தான்!னு பிளாக்கர் சொன்னது. சரி, நூத்தியோன்னா ரவுண்டா மொய் மாதிரி இருகட்டும்!னு தான் இந்த மொக்கை.//

ROFL! வாழ்த்துக்கள் தல!!

Dreamzz said...

அட 25 அடிச்சோம்ல!

Dreamzz said...

படமெல்லாம் சூப்பரா இருக்கு!
101க்கு என் வாழ்த்துக்கள்!

ரிப்பீட்டு!

.:: மை ஃபிரண்ட் ::. said...

100kku vaazhthukkal anna..

101 moi enakku vaikkavum..

account number anuppavaa? ;-)

Anonymous said...

hahaha!

-kodi

Anonymous said...

photos paathadhuku apram enakku peche varala verum sirippu thaan!

-kodi

Anonymous said...

100ku oru periya bouquet indhaanga :-)

-kodi

Anonymous said...

innum niraya solla vendiyadhu irukku, ana enaku ipo vera velai irukku. adnala apram varren!

-kodi

shree said...

adapppppppavvi! office la velayae illaya??? nee.. nee... nee... work culture pathi pesuraya??? kutti ambi dhan cutea irukku ... (thangal thangamani manniparaga)

Anonymous said...

congrats for the hundreth post.innum indha madhiri palanooru pallayiram post poda vazhthukkal.
nivi.

Anonymous said...

kai valiya?unglukka?idhhellam enna boori kattai thakuthallai samallikkum ungalukku idhellem enna periya sagasam?
defence vera madhiri vechu parunga ,thattu,dhosa kall.vera onnumillai,vali koraiyumilllai,adhhan.
nivi.

Anonymous said...

neenga ethanai mokka post pottallum nanga padipppom.aani irukkave irukku.eppa vela seinja ennna?are you ready?
nivi.

Padmapriya said...

unga 100 kum 101 kum vaazhthukal!!

தி. ரா. ச.(T.R.C.) said...

கையைவெச்சுண்டு சும்மா இருந்தாதானே.அதான் இப்படி. தங்கமணி தயவாலதான் சாப்பாடு.ஆனா சமையல் நீதானே.

100வது பதிவு யாருக்கு சமர்ப்பணம். கீதாமேடத்துக்கா?
மொத்த மொக்கையும் குத்தகை எடுத்தாச்சா?

Madhusoodhanan said...

Congrats.. Dravid madhiri ..double triple century poda ennoda vaazhthukkal

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் அம்பி, நூறாவது போஸ்டுக்கு!

ரஜினி 100வது படமா ஸ்ரீராகவேந்திரா படம் எடுத்த மாதிரி இந்த தடவை அமுக்கி வாசிச்ச மாதிரி இருக்கு.. இல்ல கல்யாணதிற்கு பிறகு சுருதி குறஞ்சிடுச்சாப்பா

மு.கார்த்திகேயன் said...

பஞ்சாபை சுத்தி வந்தப்ப கலகலன்னு எழுதுவியேப்பா (ஏதோ நம்மால முடிஞ்சது..பத்த வச்சிட்டியே கார்த்தி:))

மு.கார்த்திகேயன் said...

//மீண்டும் பழைய உற்சாகத்துடன்
மீண்டு வருவேன் பீனீக்ஸ் பறவையாய்!
//

ஹிஹிஹி.. நம்மளை மாதிரியே :)

cheena (சீனா) said...

//சதம் அடித்ததுக்கு வாழ்த்துக்கள் அம்பி :) இனியும் பல பயனுள்ள(!) பதிவுகள் (எலே யாருப்பா அது மொக்கைன்னு படிக்கறது?) இந்த பதிவுலகத்திற்கு நீங்க தரணும்னு கேட்டுக்கறோம் ;)//

ரிப்பீட்ட்டேஎய்


//வைரமுத்து எழுதறார், அவர் மனைவி எழுதறதில்லை. இல்ல, இல்ல, சும்மா ஒரு தகவல் தான்
சொன்னேன். :)//

யார் சொன்னது - அவங்க ம.பா (மறு பாதி) ஒரு காலூரியிலே தலைமைத் தமிழாசிரியை. எழுதாம இருப்பாங்களா என்ன

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信