Thursday, February 22, 2007

டாட்டா! பை! பை!கடந்த டிசம்பரிலிருந்து ஓய்வில்லாமல் சோறு தண்ணி (காவிரி தண்ணீர் தான்) கூட சரியாக இல்லாமல் ஆணி பிடுங்கியதில் மிகவும் சோர்வாக உள்ளதால், "சரி! தாமிரபரணி பாயும் நம்ம ஊர் பக்கம் ஒரு ஐந்து நாள் போய் ஓய்வெடுக்கலாம்!னு முடிவு பண்ணி இதோ கிளம்பியாச்சு.

போன தடவை அம்மாவுக்கு தீபாவளி புடவை எடுத்ததில் மதுரையில் இனிமே எந்த கடையிலும் இந்த அம்பிய உள்ள விடக்கூடாது!னு முடிவு பண்ணிடாங்களாம். அதனால் இந்த தடவை திருனேல்வேலி ஆரெம்கேவியல தான் நம்ம கச்சேரி இருக்கு.

ஆமா! தங்கமணிக்கு புடவை எடுக்கனும். ராசு குட்டி மாதிரி நம்ம மனசுல ஒரு டிசைன், கலர்(அதாவது புடவை கலருங்க) எல்லாம் இருக்கு. அதே கலர் அங்கே இருக்கனும். ஜோதிகா அக்கா கூட இந்த கலர்! இந்த கலர்!னு அடிக்கடி டிவி பொட்டியில வராங்க.

ஐம்பதாயிரம் கலர்ல புடவைகள் இருக்கு!னு சொல்றாங்க. நாம நினைக்கறது ஐம்பதாயிரத்து ஒன்னாவது கலரா இருந்தா என்ன பண்றது? அது மட்டுமல்ல, எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும். எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.

இன்னும் சிலர், இந்த பேட்ஸ்மேனுக்கு பின்னாடி இருக்கற விக்கட் கீப்பர் மாதிரி, "அய்யே! உங்களுக்கு இந்த கலர் மேட்சே ஆகாது! நல்லா நெய்யில செஞ்ச அல்வா துண்டு மாதிரி இருக்கீங்க! இந்த கலர் டிரை பண்ணுங்க!"னு சொல்லி நைசா ஒரு சிங்குசா கலர் புடவைய தலைல கட்டிருவாங்க.

அந்த டகால்டி வேலை எல்லாம் பண்ண வேண்டி இருக்கும்!னு நினைக்கிறேன். பார்ப்போம்!

வார கடைசியில் போவதால் நம்ம மக்களுடன் தாமிரபரணியில் ஜலக்ரீடை, அருவியில் ஆட்டம்! எல்லாம் நடத்திடலாம்னு பிளான். போட்டோ எல்லாம் புடிச்சுண்டு வரேன்.

ஆக, கல்லிடையில் ஐந்து நாட்களுக்கு யானைகள் முகாம் நடக்க போகுது!னு இப்பவே உடன்பிறப்பின் நக்கல் ஆரம்பித்து விட்டது.

கல்லிடைக்கு போனாலும் போன் சிக்னல் எல்லாம் நல்லா கிடைக்கனும். ம்ஹூம்! என் கவலை எனக்கு!

ஒரு ஐந்து நாட்களுக்கு உங்க கடை கண்ணி(கன்னி இல்ல) பக்கம் வர முடியாது.

கீதா மேடம்! போய்ட்டு வந்து நீங்க போட்ருக்கற பதிவுகளை(பாருங்க எல்லாரும் மொக்கைகளை!னு வாசிக்கறாங்க) எல்லாம் படிச்சுக்கறேன்.

ஆளுக்கு அஞ்சு கமண்ட் போட்டு வைங்க, அப்ப தான் அல்வா குடுப்பேன், அட நிஜமான ஒரிஜினல் நயம் திருனெல்வேலி அல்வாவை சொன்னேன் பா!

இது நம்ம 75வது போஸ்ட். உருப்படியா ஏதாவது எழுதனும்!னு தான் நினைச்சேன். பாருங்க மொக்கையாயிடிச்சு. இத தான் பெரியவங்க அன்னிக்கே சொல்லி வெச்சுருகாங்க
"பனை மரத்துக்கு அடியில உக்காந்து பால குடிச்சாலும்,
பாக்கறவன் பகார்டி!னு நினைச்சு பங்கு கேட்பானாம்!"

எல்லாருக்கும் பிர்லா! பை! பை! (எப்பவும் டாட்டா தானே சொல்றோம்! சும்மா ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே!).... :)

106 comments:

My days(Gops) said...

1

My days(Gops) said...

adra sakkanaaana...

gopi nee kalakitada....

ammadiov...ethana naaaal aatchi ippadi inga adhuvum namma thala blog'la 1st place adichi...

my menu
kushboo idly 2
carrot juice glass.
kesari vendaaaam...neenga enna adipeeenga.....

post padikala... inimel thaaan

My days(Gops) said...

ROTFL post thala...

//அந்த டகால்டி வேலை எல்லாம் பண்ண வேண்டி இருக்கும்!னு நினைக்கிறேன். பார்ப்போம்!//

naanum inimel ducalties'la iranga poren.....

onnam oru 10 comment potta, neenga 2 comment'ku thaaan reply pannureenga...so, inga'nu illa, inimel ella blog'laium gap vittu gap vittu thaaan runs'a score panna poren.....

neenga nalla padia oooruku poitu vaaanga.. all the best (vera edhku, pudavai selection'ku thaan)

tata, mahindra...sorry bye bye

Anonymous said...

indha kaalathula paalendhu beere thayar panraan jappaankaaran - so panai maarathadila paal kudiraennu sonnaa adhu beeraa irukku neraya chance irukku!

Bharani said...

anna...anji enna aayiram comment poduren...marakaama alwa vangitu vandhunga...alwa kuduthutaadenga

Bharani said...

thamirabharani inga sathyam paarka poren.....chennai vara vendiyadhu dhaane...aduku eduku avlo thooram :)

Bharani said...

//கல்லிடைக்கு போனாலும் போன் சிக்னல் எல்லாம் நல்லா கிடைக்கனும்//...LOL...enna oru kadamai unarchi :)

Anonymous said...

Enghu vandhu badhil comment poduvadharku mannika
//chennai vara vendiyadhu dhaane...aduku eduku avlo thooram :)
@Barani - hehehehehehehehehhehehe

பொற்கொடி said...

happy journey! happy shopping!! :)

பொற்கொடி said...

paathu ambi, neenga aathula gudhichu tiruppi tsunami vandhuda pogudhu :)

hema said...

oonnu...

hema said...

rendu...

hema said...

munu..

hema said...

naalu..

hema said...

anju..ok anju comment pottachu...thirunelveli halwa-va maranthurathenga..my fav aache..

தி. ரா. ச.(T.R.C.) said...

அது மட்டுமல்ல, எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும். எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.


தங்கமணி நோட்பண்ணி வச்சுக்கோ
இந்த ஆள் தேறமாட்டான் போல இருக்கு.அம்பி வா வா பத்தவைச்சாச்சு ஊரிலேந்து வந்ததும் வராததுமா மண்டகப்படி இருக்கு.ஸ்யாம் ஒரு கை கொடுங்க.

KK said...

Seri 17th comment :D

KK said...

Ooruku poitu ensoi pannunga...

KK said...

Podavai yedukarthula research'e panni irukeenga pola irukku...
Time varumbothu unga kitta irunthu kathukuren.... ungalukku 68 yenakku yenna number'o :D

KK said...

pona post unga blog'ku first visit illainga... naan niraya vaati vanthu iruken... 2-3 times comment kooda potu iruken :D appuram silent reader...

KK said...

Ithan unga 75th'a??? Oh! pona post 1 year completion'a??? hehehe cake paartha odane compuse aagiten :D

Ms.Congeniality said...

//நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும். எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.
//
ippa puriyardhu ennoda engagement saree eppdi vandhudhu nu :-p

eppdiyo oru nalla pudavai kadacha seri, kalyanam anniki en friends kitta kaamchi peethikanum la :-p

Ms.Congeniality said...

Porkodi,
//paathu ambi, neenga aathula gudhichu tiruppi tsunami vandhuda pogudhu :) //
why bayamurthing me :-p

Ambi,
paathu nallapadiya poytu vaanga,anjaneyar thunaiyoda :-)

Ms.Congeniality said...

trc uncle,
adhellaam innum evlo naaliki, enjoy panna mudinja varaikum pannikatum paavam
(syam nenachipaaru, naa evlo solliyum kekaama maatinta,ippo paaru anubavikapora nu) :-p

Kittu said...

aaaha...joober post ambi

pudavai selection desciptions - ROTFL :-)

paathu, wicket keeper, pakkathu figure ellam thaandi oru nalla pudavaya select pannunga :-)..i mean pudavaya mattum dhaan sonnaen...

comment - 1
marakaama alwa please...ippavae gap la oru naalu comment extrad podaraen... so, konjam Nei thookala irukkattum..ok vaa :-)

Kittu said...

comment - 2

ozunga vaanga jeekiram

Kittu said...

comment - 3

rasukutty rangle la oru bullet onnu thaethittu poi pudavai edunga..appa dhaan gavuradhayaa irukkum

Ms.Congeniality said...

naa fourth comment oda niruthikaren. Enaku alwa vendaam(sentimentally) :-p

Kittu said...

comment - 4

5 comment thaethalaamnu paathaa
hmmm ippo enna thadradhu therila .***???###

Kittu said...

comment - 5

ho ho ho 5 comment potuttomla...namakku alwa kandippa undulla...

Priya said...

tata.. cha Birla...
Poi enjoy pannitu, nalla saaptutu vanga.

Indha dhadavai shopping pathi ezhudhina sarees picture oda podunga.

//எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும்.//
pudava mela mattum dhana?

Priya said...

75th post kku vazhthukkal!

SKM said...

//எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும்.//
கண் புடவை மேலே மட்டுமா?ம்ஹும்..போற போக்கு சரியில்லையே.சரி,சரி,ஒன்றும் சொல்லலை.உங்க செலக்ஷன் எப்பவும் சூப்பர்தான்.அம்மணியைப் பார்த்தப்போவே புரிஞ்சு போச்சு. அதனாலே புடவையும் அவங்களுக்கு சூப்பரா எடுத்துட்டு வாங்க. அவங்களாலே தாங்கற மாதிரி புடவை எடுங்கோ.;P நான் ஒரு கமெண்ட் போட்டா 10 கமெண்ட் போட்டா மாதிரி.அதனாலே 2 பங்கு அல்வா -நிஜ அல்வா வாங்கிட்டு வரணும்.
//adhellaam innum evlo naaliki, enjoy panna mudinja varaikum pannikatum paavam//
பாருங்க Ms.Cக்கு எவ்வளோ நல்ல மனசு.

Syam said...

75 க்கு வாழ்த்துக்கள் :-)

Syam said...

//எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.//

ஆமா ஆமா புடவை எடுக்கறதுல உன்ன விட அனுபவம் யாருக்கு இருக்கு...எல்லா ஸ்ட்டேட்டுக்கும் எடுத்து குடுத்தவன் ஆச்சே :-)

Syam said...

//பனை மரத்துக்கு அடியில உக்காந்து பால குடிச்சாலும்,
பாக்கறவன் பகார்டி!னு நினைச்சு பங்கு கேட்பானாம்//

அட்றா சக்கை... :-)

Syam said...

இது நாலு :-)

Syam said...

75 க்கு வாழ்த்துக்கள் :-)

Arunkumar said...

லீவ நல்ல என்சாய்ய்ய் பண்ணுங்க :-)

75க்கு ஒரு சபாஷ்

அப்பறம் நல்ல டீடெய்லா உங்க ஸ்டைல்ல புடவை செலக்ட் செய்வது எப்படினு ஒரு பதிவு போடுங்க. பிற்காலத்துல யூஸ் ஆகும் எங்களுக்கு :P

Arunkumar said...

கே.கே,
அதே தான்.. நமக்கு என்ன நெம்பரோ? :P

மு.கார்த்திகேயன் said...

Namma kanakula 1

மு.கார்த்திகேயன் said...

அடேயப்பா.. அம்பி நல்லா ஆட்டம் போடுப்பா.. எருமைமாடு விழுந்த குளம் மாதிரி ஆறு ஆகப்போகுது போ

மு.கார்த்திகேயன் said...

//ஆக, கல்லிடையில் ஐந்து நாட்களுக்கு யானைகள் முகாம் நடக்க போகுது!னு இப்பவே உடன்பிறப்பின் நக்கல் ஆரம்பித்து விட்டது.//

நம்ம ஜெ அம்மா வர்றாங்களா ஆரம்பிச்சு வைக்க

மு.கார்த்திகேயன் said...

அம்பி, அந்த ஊரு டெலிபோன் டவரும் புகையப் போகுதா..

மு.கார்த்திகேயன் said...

//இது நம்ம 75வது போஸ்ட்//

வாழ்த்துக்கள் அம்பி

//ஒரு ஐந்து நாட்களுக்கு உங்க கடை கண்ணி(கன்னி இல்ல) பக்கம் வர முடியாது.
//

//கலர்(அதாவது புடவை கலருங்க)//

கல்யாணம் முடிடி.. உனக்கு இருக்கு பூரிகட்டைலேயே அடி..

மு.கார்த்திகேயன் said...

சொன்ன மாதிரி அஞ்சு கமெண்ட் போட்டாச்சு..

இது போனஸ் மச்சான்!

Dreamzz said...

nalla resta edukaraangappa!

Dreamzz said...

//பனை மரத்துக்கு அடியில உக்காந்து பால குடிச்சாலும்,
பாக்கறவன் பகார்டி!னு நினைச்சு பங்கு கேட்பானாம்!"//

ROFL! athu sari thaan!

Dreamzz said...

ithula birla goodbye veraya!

thaangaadhuda saami!

Kittu said...

pipty !!! :) alwa enakku dhaan ??????ada, nejamana thirunelveli alwava sonnenpa :)!!

pudavai edukardha pathi classae edupeenga polarukke :)?? bayangara experienceoooo?

oorukku poi nalla ensoy pannunga! thangamaniya kettadha sollunga.
-kittu maami.

ambi said...

@gopi, eley gopi! nee thaan ley pashtu! ketethellam sanctioned, kesariyum tharen!

//naanum inimel ducalties'la iranga poren//
innum irangaliyaa..? :p

//the best (vera edhku, pudavai selection'ku thaan)
//
danks pa!

//paalendhu beere thayar panraan jappaankaaran//
@anony, is it...? nejamaava? syam note panniko!

btw, unga peru ennanga?

//marakaama alwa vangitu vandhunga...alwa kuduthutaadenga
//
kandippa kudukaren. but bavanaku ellam pangu kidayathu! neeye kuduthuru! :p

//inga sathyam paarka poren.....chennai vara vendiyadhu dhaane...aduku eduku avlo thooram //
ROTFL :) ithu unmaiyaana thamirabarani... :)

@porkodi, vaama minnal, dankQ. athellam onnum varathu!

//thirunelveli halwa-va maranthurathenga..my fav aache..
//
@hema, sure, nerla vaanga, vaangi vechruken.

ambi said...

//அம்பி வா வா பத்தவைச்சாச்சு ஊரிலேந்து வந்ததும் வராததுமா மண்டகப்படி இருக்கு.ஸ்யாம் ஒரு கை கொடுங்க.
//
@TRC sir, bayam kaatatheenga kuzhanthaya! syam verayaa? :p

//Time varumbothu unga kitta irunthu kathukuren.... ungalukku 68 yenakku yenna number'o //
@KK, unakillatha ideavaa? :)
try, try try again. you'll get your line. :p


//pona post unga blog'ku first visit illainga... naan niraya vaati vanthu iruken... 2-3 times comment kooda potu iruken :D //

ohh ic. adaa daa nee romba nallavan polirukke! :p

//appuram silent reader//
ahaa! ethanai perudaa ipdi kelambi irukeenga? :)
naanum un blogoda silent reader. he hee :D

//cake paartha odane compuse aagiten //
nambitten, nee cake maathiri figureaa thaane paarthu thaane conpesion aave? :)

//ippa puriyardhu ennoda engagement saree eppdi vandhudhu nu //
@Ms.C, he hee, kumtukaren ejamaan!

//eppdiyo oru nalla pudavai kadacha seri, kalyanam anniki en friends kitta kaamchi peethikanum la //
kadaya porati pottu nallatha onnu select panittu varen ejamaan!

//paathu nallapadiya poytu vaanga,anjaneyar thunaiyoda //
utharavu ejamaan!

//marakaama alwa please...ippavae gap la oru naalu comment extrad podaraen... so, konjam Nei thookala irukkattum..ok vaa :-) //

@kittu mama, dankQ! ungalukku extra alwa reserved, athuvum suda suda! :)

Padma said...

oru naal enda pakkam varala.. adhukulla 52 commenta?.. :O?
nanan enjoy panungo..
eppo ellam pasaga oru pattu mani nerum podavaiya select panrnannu nenaikaren.. leadies shopping seekaram mudichuda..
sari sari comment pottuten anna.. alwa parcel pannidungo..

ambi said...

//Poi enjoy pannitu, nalla saaptutu vanga. //

@priya, danQ! and also thanks for your wishes to 75th post.

//Indha dhadavai shopping pathi ezhudhina sarees picture oda podunga.
//
pics...? venaam!nu ninaikaren.

//pudava mela mattum dhana?
//
he hee, illa chudidar melayum thaan! :p

//கண் புடவை மேலே மட்டுமா?ம்ஹும்..போற போக்கு சரியில்லையே.சரி,சரி,ஒன்றும் சொல்லலை//
@SKM, patha vechaachaa? michegan pathitu eriya poguthu! :)

//அவங்களாலே தாங்கற மாதிரி புடவை எடுங்கோ.;P //
yes, U r rite. athaan enakkum kavalaiyaa irukku.

//நான் ஒரு கமெண்ட் போட்டா 10 கமெண்ட் போட்டா மாதிரி.அதனாலே 2 பங்கு அல்வா -நிஜ அல்வா வாங்கிட்டு வரணும்.
//
kandippa! ungalukku illatha alvaava? i mean nija alvaavaa? :p

//எல்லா ஸ்ட்டேட்டுக்கும் எடுத்து குடுத்தவன் ஆச்சே //

@syam, எல்லா ஸ்டேட்டும் புடவை கட்டாது! குறிப்பா பஞ்சாப்! he hee :)

(ஆஹா! வலைய விரிக்கறான்! வலைய விரிக்கறான்!)

//அப்பறம் நல்ல டீடெய்லா உங்க ஸ்டைல்ல புடவை செலக்ட் செய்வது எப்படினு ஒரு பதிவு போடுங்க. பிற்காலத்துல யூஸ் ஆகும் எங்களுக்கு //
@arun, pottuta pochu! ippave kooda use aagalaam! who knows..? :p

//கல்யாணம் முடிடி.. உனக்கு இருக்கு பூரிகட்டைலேயே அடி.. //
@karthi, ahaa enna oru nalla ennam.. thanks for the wishes karthi! :p

//இது போனஸ் மச்சான்!
//
akka kitta recommand panren! :)

@dreamz, vaanga! vaanga! ungalukku alwaa vendaama? :p

//pudavai edukardha pathi classae edupeenga polarukke :)?? bayangara experienceoooo?
//
@k-maami, of course yes. :)
thanks for the wishes. 50 adicha k-maami vaazhga. ungalukku thani parcel reserved. thangamani is in michegan. so neenga thaan kettu sollanum! :)

ambi said...

//oru naal enda pakkam varala.. adhukulla 52 commenta?.. //

@padma, vaama en paasa malare! :)

ada! naane yest only posted. pasakaara makkal. ellam alwaa paduthara paadu! :)

unakkum undu alwaa! :)

dubukudisciple said...

appadi ippadinu oru 75 post potacha??
good congrats.. naan ippo thaan 20-la iruken.. seekiram 25th post!!!

solrathu ellam partha pudavai eduka pora mathiri theriyala.. kalyanathuku munnadi nalla ellaryum sight adika pora mathiri iruku..
thangamani vera kalyanam varaikum thane appuram naan parthukarenu solranga...
hmm avangaluku analum unga mela romba thaan nambikai!!!

Trc sir!!
naanum pathavechiten illa!!!
All the best for whatever endeavours u are going to be in

dubukudisciple said...

neenga enna panreenga veetlanu enaku mathiram thaane theriyum...
kavalai padatheenga yar kiteyum solla matene!!

dubukudisciple said...

by the by tamirabaranila thanni ellam oodutha??
illa veetila oru kathu adikaramathiri swimming pool vangi vachu adula thaan jalakreedai ellama??

.:: மை ஃபிரண்ட் ::. said...

1st attendance..

Next reading...

.:: மை ஃபிரண்ட் ::. said...

60th Comments..

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆளுக்கு அஞ்சு கமண்ட் போட்டு வைங்க, அப்ப தான் அல்வா குடுப்பேன்.//

கமெண்ட்ஸ் வாங்க இப்படியெல்லாமா?
உட்கார்ந்து யோசிப்பீங்களோ??

.:: மை ஃபிரண்ட் ::. said...

ராசுக்குட்டி கலர் ராசுக்குட்டி கலர்ன்னு சொல்லி தங்கமணிக்கு rainbow கலர்ல எடுத்து கொடுத்துற போறீங்க!

அப்புறம் நிஜ rainbow யாருன்னு லியோனியை கூப்பிட்டு பட்டிமன்றம்தான் வைக்கனும்.. :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

இது என் கணக்குல 5th comment..

அல்வா கொடுக்காமல், லட்டு வாங்கி வரவும்.. :-)

ambi said...

//solrathu ellam partha pudavai eduka pora mathiri theriyala.. kalyanathuku munnadi nalla ellaryum sight adika pora mathiri iruku..
//
@DD, ahaa, kandu piduchiteengala? :p
thangamani romba nallaval. mrrgeku aproma pathukaren!nu sollitaa. :)

//by the by tamirabaranila thanni ellam oodutha??
//
ooduthu!nu ninaikaren. :) poi paakanum. illati bharani sonna maathiri thamirabarani padam thaan paathuttu varanum! :)

@my friend, aama room pottu yosipoom!

//தங்கமணிக்கு rainbow கலர்ல எடுத்து கொடுத்துற போறீங்க!
//
ROTFL :) enakku adi vaangi kudukka paakreengala? ;)

ladduva? sari vaangita pochu!

Anonymous said...

மு.கார்த்திகேயன்
sகல்யாணம் முடிடி.. உனக்கு இருக்கு பூரிகட்டைலேயே அடி..

Thu Feb 22, 04:15:00 PM


Ms.Congeniality,
Ambi and Karthick solra madhiri - Poori kataiyil adichudheengo....

With your Kind permission, ambi yai nakkal blog panna vidugo.... after your marriage....

Dear ambi,
Correct ana idathil dhanae permission kettu iruken?

With Love,
Usha Sankar.

பொற்கொடி said...

adada unglukku vara comment ku ellam poruppa C badhil solrangle! tchu tchu... :) neenga ennadana konjam kooda manasatchi illama punjab mudhal andhra varai suthittu, ippo pudavai mudhal salwar varai nu irukinga :( pavam manni appavi!

பொற்கொடி said...

adhu seri adhukullaya kalyana shopping? enakku ipdi edhukkume time illama pannitangle! :(

Me too said...

First time here! ரொம்ப interesting-ஆ இருக்கு உங்க posts!

BTW, ஏதோ 68, 68-ன்னு வருது post-le. நான் 68-th comment போட்டதுக்கு ஒரு spoon அல்வா உண்டா?

koushik said...

//எப்பவுமே நாம செலக்ட் பண்ற புடவைய விட பக்கத்துல இருக்கற பிகர் செலக்ட் பண்ணி கைல வச்சுருக்கற புடவை மேல தான் கண்ணா இருக்கும். எப்படா அந்த பிகர் அத கீழே போடுவாங்க? நாம லபக்குனு கொத்தலாம்?னு நப்பாசையா இருக்கும்.//

theriyum saar.... eppavume pakkathu figure thaan kannula maattum ungalukku!! labakku-nnu kothara matter sonneengale, athu pudavai-yaa illa figure-aa??

btw, naan return vanthutten.... inime kacheri thaan!!

golmaalgopal said...

congrats'ngo.. :)

ROTFL postu...

aamaa andha wk maadhiri sonnengale...adhu dakaltis'nu blog'la sollitu... nejathula sight adipeengale...adhaane...?? ;)

*inikku seriya thookam varum...koluthi pottaachu* :)

Sumathi said...

ஹாய் அம்பி,

அது சரி, புடவை வாங்கறதுக்கே இவ்வளவு பில்டப்பா? சரி சரி, பாத்து வாங்கிட்டு வாங்க..

Sumathi said...

ஹாய் அம்பி,

என்ன இருந்தாலும் தங்கமணியோட ஷாப்பிங் பண்ணினாலே ஒரு தனி சுகம் தான்...அது மிஸ்ஸிங்...

Sumathi said...

ஹாய் அம்பி,

பரவாயில்ல, கல்யாணத்துக்கு முன்னாடி இன்னொரு ஷாப்பிங் பண்ணிட்டா போச்சு தங்கமணியோட..என்ன சரியா?..

Sumathi said...

ஹாய் அம்பி,

அது சரி.. தங்கமணிக்கு என்ன கலர் வேணும்னு கேட்டுகிட்டீங்களா?

இல்லைன்னா இத சாக்கு வச்சு வந்தப்பறமா இன்னொரு ஷாப்பிங்கு போட்டுட வேண்டியது தான்..

Sumathi said...

ஹாய் அம்பி,

75 க்கு என்னோட வாழ்த்துக்கள்.

Usha said...

idhaidhan nee spl post-nu sonniya? thoooooo!!! edhavadhu asingama thitta poren..

நாகை சிவா said...

என்னய்யா எப்படி இருக்கீர்

Harish said...

Nalla comparison. Bhagyaraj maadiri pudavai edukaraangalaam. hee hee...ennamo pongo. Ammani ki pudichcha maairi edutta sari daan :-)

இலவசக்கொத்தனார் said...

பதிவைப் படிச்சேன். நல்லா சந்தோஷமா தமிரபரணியில் ஊறிட்டு வாங்க. பின்னூட்டமெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கு அதனால சாய்ஸில் விட்டாச்சு.

ஜி said...

நம்மூரு பக்கம் போறீங்களா??? போங்க.. போங்க.. போயிட்டு நல்லா எஞ்சாய் பண்ணுங்க...

ஜி said...

என்னங்க இது திருநெல்வேலில ஃபிகரா???

அங்க ஃபிகரா இருக்குறவங்கதான் வேற ஊருக்கு ஓடிப் போய் நம்ம ஊர தண்ணியில்லா காடா மாத்திப் போட்டாங்களே...

ஜி said...

அய்யய்யோ.. அஞ்சு போட சொல்லிருக்கீங்களே... இன்னும் மூனு இருக்குது...

ஜி said...

தாமிரபரணி தண்ணியிலே
தங்கச் சத்து..

அதுலையும் குளிக்காம வந்தா
உங்க தங்கமணி கொடுப்பாங்க
பொதுமாத்து...

ஜி said...

சரி... 75 க்கு என்னோட வாழ்த்துக்கள்...

Dubukku said...

எனக்கு எந்த கலர்ல ட்ரெஸ்? எதோ பார்த்து போட்டுக்குடுங்க சார்!! :p

Kanya said...

அட பாவிகளா...

ஒருத்தருக்கு ஒரு கமெண்ட்தான்னு சட்டம் வரணும்டா...

போஸ்டக்கூட படிச்சுட்டேன்... இன்னும் கமெண்ட்ஸ் எல்லாத்தையும் படிச்சு முடிக்கலை... நானும் திரும்ப திரும்ப அரைச்ச மாவையே அரைச்சேன்னா நல்லா இருக்காது இல்ல...

சோ... எல்லா கமெண்டயும் படிச்சுட்டு அப்பறம் நான் சொல்றேன்... இப்போதைக்கு...

லீவா... என்சாஆஆஆஆஆஆய் மாடி!!!

Princess said...

100 thandiyum post podiveer..

birla bye bye, romba super :)

மணி ப்ரகாஷ் said...

ஹாப்பி shopping..

///இது நம்ம 75வது போஸ்ட். உருப்படியா ஏதாவது எழுதனும்!னு தான் நினைச்சேன். பாருங்க மொக்கையாயிடிச்சு.//


ennathu mokkaiya..

தங்கமணிக்கு புடவை எடுக்கறத பத்தி எழுதறது மொக்கையா,,


தங்கமணி அவர்களே kindly note this point.

TRC sir, etho ennalayum mudinchathu.. ungalukku thuniya nanum ...

KK said...

//try, try try again. you'll get your line. :p//

Try panni try panni fry aanathu than micham... ippo irukira nilamaila... line illana kooda paava illai... atleast oru circle, square, triangle... yethuva irunthalum ok :)

yenna Arun sollureenga??

G3 said...

Konjam late entry. Mannichikkonga ejamaan :D

Pona postla commentinadhukku enna treatu kudukka solliteengala adhaan bayandhu poi indha pakkamae varala :P

75-vaadhu postukku vaazhthukkal :D

unga 75-aavadhu postla naan dhaan 90th commentu :D

Oorukku poi nalla ensoi pannittu vaanga :D

G3 said...

Aaha.. post-a padikkaama comment session-a mattum padichitu pona commenta mothama pottutaenae..

G3 said...

Illati adhaiyae pichu pichu 5 comment-a pottiruppaenae :-(

G3 said...

Seri 3 aayaiduchu.. innum 2 dhaanae.. thethiduvom :-)

G3 said...

Happa.. 5-aavadhu commentu.. karikitta alwa vandhudanum.. solliputten :D

G3 said...

Round-a oru 95 :-)

G3 said...

Seri ivlo dhooram vandhaachu oru 100 adikaama pona nalla irukkuma??

G3 said...

97-aavadhu :-)

G3 said...

innum moonae commentu :D

G3 said...

Haiya 1 more to go :D

G3 said...

Adichaachu century :D

Me the escape now :D

வேதா said...

101 உங்க கல்யாணத்துக்கு இப்பவே மொய் வச்சாச்சு:)

ambi said...

//Ambi and Karthick solra madhiri - Poori kataiyil adichudheengo....//

@usha shankar, ada daa! enna oru nalla ennam..! :p

//With your Kind permission, ambi yai nakkal blog panna vidugo.... after your marriage....//

*ukkum, ithuku onnum korachal illa! :D

//Dear ambi,
Correct ana idathil dhanae permission kettu iruken?
//
correctaana idam thaan madam! ithugaave ungaluku oru pack alwaa parcel. :)

//adhu seri adhukullaya kalyana shopping? enakku ipdi edhukkume time illama pannitangle!//

@kodi, ithuve lateuuu! (i meant shopping only!) :p

@me too, welcome and danks alot.
//ஏதோ 68, 68-ன்னு வருது post-le. நான் 68-th comment போட்டதுக்கு ஒரு spoon அல்வா உண்டா?
//
LOL. antha 68 number matter enna?nu
ask Arun or KK

//athu pudavai-yaa illa figure-aa??//

@kutty,he hee, ithellam therinja vishayam thaane! :)

//btw, naan return vanthutten.... inime kacheri thaan!!
//
very good, soon un veetuku vanthu paakren.

//inikku seriya thookam varum...koluthi pottaachu//
@golmaal, ahaa, ithu thaan umakku thozhilaa? already pathittu eriyuthu! :)

//என்ன இருந்தாலும் தங்கமணியோட ஷாப்பிங் பண்ணினாலே ஒரு தனி சுகம் தான்...அது மிஸ்ஸிங்... //

@sumathi, yeeh, மிஸ்ஸிங்! மிஸ்ஸிங்! Missing the மிஸ் also!:(

//இன்னொரு ஷாப்பிங் பண்ணிட்டா போச்சு தங்கமணியோட..என்ன சரியா?.. //
ithu point. romba sari! :)

//தங்கமணிக்கு என்ன கலர் வேணும்னு கேட்டுகிட்டீங்களா?
//
kekkama naan shopping povenaa? illa poga thaan mudiyumaa? :p
danQ for the wishes. :)

//idhaidhan nee spl post-nu sonniya? //
@usha, i meant the prev post. (nalla velai, inga thittala. mailula thittikoo! :)

@nagai siva, eley puli! h r u? nee illaatha gapula, ekkachakka matter nadanthu pochu! :p

//Ammani ki pudichcha maairi edutta sari daan //
@harish, ippa sonniye, ithu pointu! danks! :p


//நல்லா சந்தோஷமா தமிரபரணியில் ஊறிட்டு வாங்க.
@ilavasam, ooriaachu! :)

//பின்னூட்டமெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கு அதனால சாய்ஸில் விட்டாச்சு.
//

:)


//அங்க ஃபிகரா இருக்குறவங்கதான் வேற ஊருக்கு ஓடிப் போய் நம்ம ஊர தண்ணியில்லா காடா மாத்திப் போட்டாங்களே//
@G-Z , yeeh, oru figure kooda therala! :(

//தாமிரபரணி தண்ணியிலே
தங்கச் சத்து..
//
@ahaa! ithukke oru pottalam alwa kudukanum! :)

//எனக்கு எந்த கலர்ல ட்ரெஸ்? எதோ பார்த்து போட்டுக்குடுங்க சார்!! //

@dubukku, LOL :) athukku firstu marriage attend pannanum sir! :)

//ஒருத்தருக்கு ஒரு கமெண்ட்தான்னு சட்டம் வரணும்டா...
//
@kanya, ROTFL :) eley! madam sooda irukaanga! oru jooda odachu kudunga pa! :p

//100 thandiyum post podiveer..
//
@princess, utharavu ejamaan!

ambi said...

//தங்கமணி அவர்களே kindly note this point.//
patha vechiyee mani! :)

//TRC sir, etho ennalayum mudinchathu.. ungalukku thuniya nanum .//

@maniprakash, uthaviku TRC sir verayaa? :p

//line illana kooda paava illai... atleast oru circle, square, triangle... yethuva irunthalum ok//

@KK, ROTFL :) romba adi patturuppa polirukke!
ithuku Arun verayaa? :)

@G3, 100 adicha thaanai thalaivi G3 akka vaazhga! VAAZHGA!

//karikitta alwa vandhudanum.. solliputten //
thani mailula parcel anupidaren! :)

@veda, moiyaaa? intha kathaiye venaam! athukku 100 croresla selavu pannanum! sollitten aaama!
oru thunai mudhalvar rangeku pesunga. :)

My days(Gops) said...

OOOORUKU POITU VANDHAAACHA....

மணி ப்ரகாஷ் said...

சொ, எப்படி இருந்தது பயணம்.

கலரை தேடித் தேடி தேடித் தேடி கலைப்படைந்து வந்துள்ள
(நானும் புடவை கலரத்தான் சொன்னேன் பா) "கலர்"கதாநாயகன் அம்பியின் பயண,தேடல்களை அறிய ஆவலாய்

வலை உலக மக்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்...(வேற ஒன்னும் இல்லபா.நம்ப துறை அப்படி,, என்ன தலைவரே, முதல்வரே வேலைய சரியா செய்றேனா?)

-கலை&விளம்பரத்துறை

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信