Monday, February 19, 2007

நான் வளர்கிறேனே மம்மி!

பிப்ரவரி 18 2006, விளையாட்டு போக்குல நாம பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருடம் (with 74 posts) ஓடி விட்டது. ஒரு வருஷத்தில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தான் எத்தனை பயனுள்ள பதிவுகள்! அப்படினு நான் பில்டப் குடுத்தா என் வீட்டுக்கு ஆட்டோ இல்ல, சுமோ இல்ல, ஜாமான் செட்டோட லாரியே வரும்! அனுப்பறத்துக்கு பாசக்கார பயலுங்க அமெரிக்காவுல கூட நிறைய பேரு இருக்காங்க!னு எனக்கு நல்லா தெரியும்.

இந்த ஒரு வருடத்தில் என்ன எழுதி கிழித்தாய்? என்று கேட்கும் எதிர் கட்சியினருக்கு (யாருப்பா அது?) நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்!

"அரைச்சா தான் மாவு!
அடிச்சா தான் தக்காளி!"

(ஆமா! தமிழ்ல எதுகை மோனையோட பேச தெரிஞ்சா இங்கே தலைவர்கள் ஆயிடலாமே, கட்சிக்கும் கொள்கைக்கும் சம்பந்தமா தான் பேசனுமா என்ன?)

ஆரம்ப காலங்களில், கீதா மேடமிடம், எனது அருமை சகோதரி, சியாட்டல் சிங்கம், அவரது ரங்கமணியின் சிம்ம சொப்பனம், கழக கட்டிங்க் பிளயர்! (போர்வாள் தான் இருக்கனுமா என்ன?) 'பாயிண்டர்ஸ்' புகழ் பொற்கேடி ஸாரி, பொற்கொடியும், நானும் டியூஷன் எடுத்துக் கொண்டு மொக்கை பதிவுகள் போட கற்று கொண்டோம். ஆனாலும் மேடத்தை மிஞ்ச முடியலை! முடியவும் முடியாது! என்று மனபூர்வமாக ஒத்துக் கொள்வதில் நான் ஆனந்தம் அடைகிறேன்! :)

நான் நினைத்திருந்தால் இந்த ஒரு வருடத்தில் நூறு மொக்கை பதிவுகள் போட்டு சங்க நாதம் செய்திருக்கலாம். இதை தானா இந்த பிளாக்கர் உலகம் விரும்புகிறது?


பிளாக் எழுதறதுக்கு தான் எனக்கு ஆபிஸ்ல சம்பளம் தரா!னு நான் ரொம்ப நாளா நினைச்சுண்டு இருந்தேன். இல்லைடா அம்பி! ஆணி பிடுங்கவும் தான் சம்பளம்(யாருப்பா அது தண்டச் சம்பளம்!னு வாசிக்கறது?)னு கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிய வந்தது.


எனக்கு கடை இருக்கறது எங்க மேனேஜருக்கே தெரியும். "ராஜா! கண்ணு! என் செல்லம் இல்ல! இங்க்லீஸ்ல எழுதுப்பா!"னு சொல்லி பாத்தாங்க. அஸ்கு புஸ்கு! எழுதறதே உங்கள பத்தி தானே!னு நான் உண்மைய சொல்ல முடியுமா என்ன?

இந்தா! அந்தா!னு ஒரு வழியா ஆபிஸ்ல பிராடக்ட்டை ரீலீஸ் பண்ணியாச்சு!
இனிமே கிளயண்ட் காறி துப்பற வரைக்கும் கவலையில்லை.

பெங்களூருக்கு என்னை பார்க்க வரும் போது மறக்காமல் எனக்கு பிடிச்ச பால் திரட்டிப்பால் வாங்கி வந்த கீதா மேடம், சாம்பு மாமா, கண்ணை இமை காப்பது போல என் தங்கமணியை காத்து வரும் எஸ்கேஎம் அக்கா, என்னை தன் மகனை போல அன்பு காட்டிவரும் திராச(TRC) சார் - உமா மேடம், தவறாது மெயில் பண்ணும் பக்கா திருடன்(தமிழன்) கோபி, சென்னை மாமி, சென்னையில் நடந்த மாபெரும்(?) பிளாக்கர் மாநாட்டில் கலந்து கொண்ட 'திருப்பாவை' புகழ் வேதா(ள்), சியாட்டல் போய் பாயின்டர்ஸ் படிப்பதில் மட்டுமே ரொம்ப பிஸியாக இருந்தாலும்(?) தவறாது எனக்கு மெயில் பண்ணும் பொற்கொடி, தினமும் எனக்கு மெயிலில் கொடுமை அளிக்கும் லண்டன் உஷா, சமயல் குறிப்பு சொல்லும் விஜி, ஜிமெயிலில் மிரட்டும் சுபா, என்னை (பரமார்த்த)குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு ஷிஷ்ய பரம்பரையை உருவாக்கி வரும் ஆஸ்திரேலியா கோப்ஸ், விரைவில் ஹைதராபாத் மறுமகளாக போகும் 'கண்ணாளனே' புகழ் ப்ரியாலு, நானூறு அடித்த(பதிவுகளை சொன்னேன்பா!) கார்த்தி, தினமும் குட்மார்னிங்க் மெயில் அனுப்பும் சகோதரி தீக்ஷன்யா, எனதருமை நண்பன் அர்ஜுனா, தவறாது வரும் மருதம், பொன்னரசி, எண்ணெய் கத்த்ரிக்காய் புகழ் அருண், தீடிரேன கவிதை எழுதும் ஜி3 அக்கா, அமெரிக்காவிலிருந்து அன்போடு என்னை பார்க்க வந்த கன்யா, குழந்தை வளர்ப்பில் குதித்திருக்கும் ஷ்ரியக்கா, சோடி போட்டு பாடிக் கலக்கும் கிட்டு மாமா & மாமி, நாட்டமை' ஷ்யாம், பெங்க்ளூரில் என்னை சந்தித்து உரையாடிய கில்ஸ்...

ஸ்ஸ்ப்பா! மூச்சு வாங்குது பா! ஜோடா ஒடைச்சு தாங்க பா!

(க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்! க்ளக்! பிளக்!)

என்னை வெச்சு காமெடி பண்ணும் ரவி, ஆபிஸில் கோல்மால் மட்டுமே பண்ணும் கோபாலு, அதி காலை மூனு மணிக்கு, இரவு 12 மணிக்கெல்லாம் என் பிளாக்கை படிக்கும் மை பிரண்ட், மனோஜ், கவிதை எழுதி கலக்கும் டீரிம்ஸ், அமெரிக்காவில் இருந்து என்னை அன்போடு நலம் விசாரிக்கும் ராமச்சந்திரன்,

"அர்ஜுனருக்கு ஒரு கண்ண பரமாத்மா! " போல என்னை வழி நடத்தும் அருமை அண்ணன் டுபுக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்கும், தனக்கென்று ஒரு பாணியில் எழுதும் கைப்புள்ள அங்கிள், பக்கத்து போர்ஷனில் என்னை குடி வைத்து சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட டுபுக்கு டிசைப்பிள், தீபிகா புகழ் பாடும் பரணி, பிசியா இருக்கும் பாலமுருகன், குட்டி(சுவரு), ஆண்களுக்கு பெல்ட் ஐடியா அளிக்கும் சுமதி, என் திருமணத்துக்கு அமெரிக்காவிலிருந்து வருகை புரிந்து ஆயிரம் டாலர்(முருகன் டாலர், ஐயப்பன் டாலர் இல்ல) மொய் எழுத துடிக்கும் ஹேமாக்கா மற்றூம் சுசிக்கா, என பிளாக் மூலம் கிடைத்த நல்ல உள்ளங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. யார் பெயராவது விட்டு போயிருந்தால் குழந்தையை மன்னிக்கவும்.
என்னை உங்கள் வீட்டு குழந்தையாக, சரி பிள்ளையாக, அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!னு சொன்னால் அது ரொம்ப சின்னதாக இருக்குமே?....

101 comments:

SasiPraba said...

Valaru mavane... Nalla valaru.. Nalla manasu ullavanga vaalthile nee innum nalla valaru..
Ippidi thaan naanga ellathukkum correct timeukku aajar aagi vaalthittu povom..
PK... Ambi kalyanathukkum :-)

வேதா said...

இத்தன நாளா காணாம போயிருந்த சசி சரியான சமயத்துல வந்து புளியோதரையை,சே கேக்கை தட்டிக்கிட்டு போயிட்டாங்களே:)

வேதா said...

முக்கியமா சொல்ல வேண்டியதை மறந்துட்டேனே வாழ்த்துக்கள் அம்பி:)

உங்க சேவை,இடியாப்பம்,புளியோதரை எல்லாம் இந்த ப்ளாக் உலகத்திற்கு தேவை:)

வேதா said...

சரி மீதி நாளைக்கு இப்போதைக்கு மீ தி எஸ்கேப்:)

G3 said...

Aaha.. Oru varushama bloggina ungalukkum, unga blog-a padichittirundha makkalukkum vaazhthukkal ;-)

Spl.postngaradhaala modhalla vandha 3 perukku cake kudukkalaam.. (me the 3rd :-))

ambi said...

@sasi, sasi akka, unga name vittu pochoo? jorry! echoose me. long time no see. h r u? kalyanam aagi packup aagiteenga!nu kelvipatten. :p

@veda, yeeh, i too wondering on it.
danks for the wishes dheyvame!

@G3 akka, danQ! DanQ! 3 enna 3, pashtu vantha 300 perukkum cake unga selavula. :p
ithellam ungaluku jujubi selavu aache! :p

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், திடீர்னு என்ன நல்ல புத்தி வந்தாப்பலா ஆக்டிங் எல்லாம் பிரமாதமா இருக்கு? அதுவும் என் பேர் எல்லாம் போட்டுக் கூடவே உள்குத்தும் குத்தி,(அப்போ மட்டும் ஒரிஜினல் மூளை வேலை செய்திருக்கும்னு நினைக்கிறேன்.) தங்கமணி, இதை எல்லாம் நம்ப வேண்டாம். நீ முன்னாலே பார்த்தியே, அதான் ஒரிஜினல். இது என்னமோ தெரியலை, எனக்குச் சந்தேகமா இருக்கு!

கீதா சாம்பசிவம் said...

அது சரி, சென்னை மாமி இன்னும் எழுதிட்டு இருக்காங்களா? போகவே முடியலை.

Ravi said...

Nenjaara paaratuna ippadi comedy panrenu solliteengalae? enna irundhaalum namba rendu perum ore company. vittu kodupenaa??

Btw, vaazhthukkal. Ungal pani men melum thodara en vaazhthukkal (comedy keemedi ellaam pannala... nambunga!!!)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட அட அட.. எத்தனை பேரு!!!

எனக்கு பிடிச்சது:

//அதி காலை மூனு மணிக்கு, இரவு 12 மணிக்கெல்லாம் என் பிளாக்கை படிக்கும் மை பிரண்ட்//

என்னை பற்றி எழுதியிருகீங்கல்ல.. :-P

அது எப்படிங்க? நான் உங்க பதிவை படிக்கிற அதே சமயத்துல, நீங்க கரெக்டா என் பதிவுல கமெண்ட்ஸ் போட்டீங்க??

.:: மை ஃபிரண்ட் ::. said...

எல்லாரையும் மறக்காம ஞாபகம் வச்சி சொன்னதுக்கு, அம்பிக்கு ஒரு கேக் பார்ஸல்... :-)

74 என்ன? 740 அடிச்சாலும்.. நாங்கெல்லாம் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்போம்.. ;-)

Padma said...

Congrats ambi anna:).. ennoda blogum kitta tahta pona varashum edhe nerathual athan arambichen:)..

ambi said...

@geetha madam, ஹிஹி, வெளிப்படையாவே சொல்லி இருக்கேனே! நீங்க நல்லவங்க, வல்லவங்க! நாலும் தெரிஞ்சவங்க!னு இன்னுமா சந்தேகம்? உங்களை மாதிரி யாரால (மொக்கை)போஸ்ட் போட முடியும்? :p

//சென்னை மாமி இன்னும் எழுதிட்டு இருக்காங்களா? போகவே முடியலை.
//
உங்களுக்கு மட்டும் பூட்டி வெச்சுருகாங்களாம்! ஈமெயிலுல சொன்னங்க என் கிட்ட. :D

//enna irundhaalum namba rendu perum ore company. vittu kodupenaa??
//
@ravi, ahaa! nallavan maathiri thaan irukka. nejamaa thaan solriyaa? :p
danQ for the wishes. ippo namabren! :)

//நான் உங்க பதிவை படிக்கிற அதே சமயத்துல, நீங்க கரெக்டா என் பதிவுல கமெண்ட்ஸ் போட்டீங்க??
//
@my friend, அதான் நம்ப ஸ்பெஷாலிடியே! நமக்கு டெலிபதி, அலோபதி, சீதாபதி, சபாபதி, கஜபதி எல்லாம் தோடா தோடா மாலும் ஹை. :D

//74 என்ன? 740 அடிச்சாலும்.. நாங்கெல்லாம் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்போம்.. //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! 740!னு நீங்க பதிவை தானே சொன்னீங்க? :p

//Congrats ambi anna:).. //

@padma, innoru thangachiyaa? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)

//ennoda blogum kitta tahta pona varashum edhe nerathual athan arambichen//
oru cake vettira vendiaythu thaane? amukarathukku thaan naanga irukome! :)

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் அம்பி!

நல்லாத்தான்யா வளர்த்திருக்கே.. ஒரு வருசத்துல உருப்படியா ஏதும் எழுதலைனாலும், வாழ்க்கை துணை கிடைச்சிருக்குல்ல அது போதாதா!

முதல் வருட பிறந்த நாள் கொண்டாடும் வலைப்பக்கத்திற்கு வாழ்த்துக்கள்!

மு.கார்த்திகேயன் said...

//தீபிகா புகழ் பாடும் பரணி//

திபீகா புகழ் பாடுறது கார்த்திக் BS ல.. பரணி பாவனாப்பா.. குடும்பத்துல இப்படி கும்மி அடிக்கலாமோ அம்பி!

மு.கார்த்திகேயன் said...

//நான் நினைத்திருந்தால் இந்த ஒரு வருடத்தில் நூறு மொக்கை பதிவுகள் போட்டு சங்க நாதம் செய்திருக்கலாம். இதை தானா இந்த பிளாக்கர் உலகம் விரும்புகிறது?
//

பராசக்தி வசனமா! சரியா போச்சு போ!

மு.கார்த்திகேயன் said...

அட! இது நம்ம முந்நூறாவது பதிவுக்கு வச்ச தலைப்புபா அம்பி! காப்பிரைட் நம்ம பேரை போட்டே ஆகணும்!

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, "முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு."

Appaavi said...

Feb 18, 2006 அன்று இந்த blog உலகத்திற்கு ஒரு பொன்னாள்,
அன்று தான் லேசாக செத்து கிடந்த இந்த blog உலகம் ammachi இன் வருகையால் முழுமையாக பாடை கெட்டப்பட்டது.

Just Kidding! :-) உங்களுக்கு நகைச்சுவை யதார்தமாக வருகிறது, மேலும் வளர வாழ்த்துகள்.

Dreamzz said...

அடடா! கலக்கிட்டீங்க!

Dreamzz said...

நம்ம பெயரையும் போட்டுடீங்களே... பாசக்கார பயபுள்ள!

Dreamzz said...

உங்கள் பதிவு சேவை.. இன்னும் பல வருடங்களுக்கு தொடரட்டும்!

கலக்குங்க!

Dreamzz said...

//"அரைச்சா தான் மாவு!
அடிச்சா தான் தக்காளி!"//

தத்துவம்யா!

Dreamzz said...

//பிளாக் எழுதறதுக்கு தான் எனக்கு ஆபிஸ்ல சம்பளம் தரா!னு நான் ரொம்ப நாளா நினைச்சுண்டு இருந்தேன்//

அப்ப அதுக்கு கொடுக்க்கலியா??

Dreamzz said...

25 அடிச்சாச்சு!

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி ஏதோ நன்றி நவிலல் கூட்டம் மாதிரி இருக்கு.என்ன ஏதாவது மூடு விழாவா?இப்பதான் நல்லதா நாலு பதிவு போட்டே! உன்னை நம்பி மேடம் வேறே ஏகப்பட்ட ஆப்புகளை வாங்கிட்டாங்க.அப்பறம் அதெல்லாம் என்ன பண்ணுவாங்க?

Delhi_Tamilan said...

EH.. GREAT man.. congrats.. though u haven't made a century.. nevertheless u r 75 not out.. and what a strike rate you maintain.. u r blog world Uthappa...

CVR said...

Congrats Ambi!! :-)

Arunkumar said...

ஆஹா, நீங்க பல வருஷமா ப்ளாக்றீங்கனு இல்ல நினைச்சேன்....

முதல் வருட பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்துக்கள் அம்பி.

சூப்பர் நகைச்சுவையா எழுதுறீங்க. தொடர்ந்து கலக்குங்க... (இனிமே permission கெடச்சாத்தானா?)

அப்பறம் நம்ம பேரையும் போட்டு பாசத்த காட்டி கலக்கிட்டீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ் :)

Sumathi said...

ஹாய் அம்பி,

ஆமாம், நீங்க எந்த காம்ப்ளான் சாப்பிடறீங்க?(என்னா டேஸ்டு?) ஒருத்தரையும் விடாம உங்க கூப்பிட்டு இருக்கீங்க. மேலும் இது போல நிறைய(மொக்கை)பதிவுகள் போட என்னோட வாழ்த்துக்கள், ஹி ஹி ஹி ஹி .

Manoj said...

Happy Anniversary ஹை!

ஒரு தொன்னை குடுங்க, நானும் புளியோதரை க்யூவுல நிக்கனும்.

ப்ளீஸ். ப்ளீஈஈஈஈஸ். யாராச்சும் ஒரு தொன்னை கொடுங்க. எலக்ஷன்ல நிக்கனும்னு நெனச்சேன். அவங்க விடல. இதுலயாச்சும் நிக்கறேன். தொன்னை குடுங்க.

Manoj said...

ஓ! இங்க காம்ப்ளான், கேக்லாம் கூட குடுக்கரீங்களா!? "எக்ஸ்ட்ரா தொன்னை ப்ளீஸ்".

பொற்கொடி said...

தோ வந்துட்டேன்.

பொற்கொடி said...

நன்றி எல்லாம் என்னத்துக்கு, அப்படியே ஆரெம்கேவில ஒரு புடவை எடுத்து கூரியர் செஞ்சா கல்யாணத்தன்னிக்கு இங்கயாவது கட்டிப்பேன்ல? :)

பொற்கொடி said...

என்னது! சசி பேக் அப்பா!!!!!!!!!!!! :0

பொற்கொடி said...

வாழ்த்துக்கள் அம்பியண்ணா, இன்னும் பல வருஷம் எழுதி எல்லார் கழுத்தையும் அறுக்க கடவுள் தான் நமக்கு அருள் புரியணும் :)

பொற்கொடி said...

என்ன அங்கயும் ஒரு நன்றி நவிலல், இங்கயும் அதே. அதான் கொஞ்சம் இடிக்குது ;)

Balaji S Rajan said...

Ambi,

Congratulations on your anniversary. Seri... aduthathu yeppo kalyana sappadu...

ambi said...

//ஒரு வருசத்துல உருப்படியா ஏதும் எழுதலைனாலும், வாழ்க்கை துணை கிடைச்சிருக்குல்ல அது போதாதா!
//

@karthi, என்ன பண்றது கார்த்தி, கோழி குழம்பு வைப்பது பத்தி எல்லாம் உருப்படியா எனக்கு எழுத வராதே! :p

பாவனாவா பரணி ஆளு? அடடா! சாரி.

காப்பி ரைட் தானே வெச்சுக்கோ!ஆமா, காம்ப்ளான் காரனுக்கு நீ ராயல்டி குடுத்தியா? :)

@geetha, நல்ல திருக்குறள். :)

//லேசாக செத்து கிடந்த இந்த blog உலகம் ammachi இன் வருகையால் முழுமையாக பாடை கெட்டப்பட்டது.
//
@appavi,அப்பாவி இல்ல பா நீ அடப்பாவி! :)

//உங்களுக்கு நகைச்சுவை யதார்தமாக வருகிறது, மேலும் வளர வாழ்த்துகள்.
//
thanks for the wishes. :)

//25 அடிச்சாச்சு! //
@dreamz, நன்றி டிரீம்ஸ். 25 அடிச்ச டிரீம்ஸ் வாழ்க! வாழ்க!

//என்ன ஏதாவது மூடு விழாவா?இப்பதான் நல்லதா நாலு பதிவு போட்டே!//
@TRC sir, மூடு விழா எல்லாம் இல்லை.

//உன்னை நம்பி மேடம் வேறே ஏகப்பட்ட ஆப்புகளை வாங்கிட்டாங்க//

பத்த வெச்சாச்சா? ஏற்கனவே அங்கே பத்திண்டு எரியுது. :)

//சூப்பர் நகைச்சுவையா எழுதுறீங்க. தொடர்ந்து கலக்குங்க... (இனிமே permission கெடச்சாத்தானா?)
//
@arun, thanks arun. permission ellam kidaikkum!nu ninaikaren. :)

ambi said...

//u r 75 not out.. and what a strike rate you maintain..//

@delhi tamilan, thanks thamizhan.

//u r blog world Uthappa//
நீ சொன்னா சரி தான்பா! :)

@CVR, thanks CVR. :)

//மேலும் இது போல நிறைய(மொக்கை)பதிவுகள் போட என்னோட வாழ்த்துக்கள்,//
@sumathi, நன்றி யக்கா! இந்த உள்குத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. :)

@manoj, thanks for the wishes manoj,
//இங்க காம்ப்ளான், கேக்லாம் கூட குடுக்கரீங்களா!? //
yeeh, yeeh, சீக்ரம் வரிசையில வாங்க! :)

//அப்படியே ஆரெம்கேவில ஒரு புடவை எடுத்து கூரியர் செஞ்சா கல்யாணத்தன்னிக்கு இங்கயாவது கட்டிப்பேன்ல?//
@kodi, வாம்மா மின்னல்! பாயின்டர்ஸ்ல கேள்வி கேப்பேன். கரெக்ட்டா சொன்னா தான் அதெல்லாம். (அப்பாடி! எனக்கு ஒரு புடவை மிச்சம்!)

//அங்கயும் ஒரு நன்றி நவிலல், இங்கயும் அதே. அதான் கொஞ்சம் இடிக்குது//
கூட்டி கழிச்சு பாரு! கணக்கு சரியா வரும். :p

//Congratulations on your anniversary. Seri... aduthathu yeppo kalyana sappadu//
@balaji.rajan, thanks balaji, it is on may. i'll invite U thru email. your email id pls. email to rengabhai@gmail.com :)

Bharani said...

Congrats Ambi....Ezhudungo..Ezhudungo...Ezhidhikitte irunga :)

Dipika yaarune ennaku theriyaadhu :(

My days(Gops) said...

//விளையாட்டு போக்குல நாம பிளாக் ஆரம்பிச்சு ஒரு வருடம் (with 74 posts) ஓடி விட்டது.//

idhuku oru vaazthukal...
(60's ku appuram strike rate konjam enna rembavey koranchi'duchi he he he he)

My days(Gops) said...

//தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தான் எத்தனை பயனுள்ள பதிவுகள்!//

aaamaaa aaama, irrukaadha pinna,

My days(Gops) said...

//"அரைச்சா தான் மாவு!
அடிச்சா தான் தக்காளி!"//

engal katchi vaazhga, kolgai valarga...

midhichaa thaaan yaaanai
soru vaika thevai paanai...

//இதை தானா இந்த பிளாக்கர் உலகம் விரும்புகிறது? //
neenga edhu eludhunaaalum nallavey keedhu thala...
(*cough cough*) naan illa thala

My days(Gops) said...

//தவறாது மெயில் பண்ணும் பக்கா திருடன்(தமிழன்) கோபி, //

mmmm idha ellam sollureeenga, reply mattum panniraadheenga, paavam unga mail'la onnu waste aagidum.. :))

My days(Gops) said...

//அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ஹை!னு சொன்னால் அது ரொம்ப சின்னதாக இருக்குமே?.... //

vaai varaikum vandhudichi....apppadiey sollittu poidunganu edhir katchi solluraanga thala.. :))

My days(Gops) said...
This comment has been removed by the author.
My days(Gops) said...

48

My days(Gops) said...

49

My days(Gops) said...

50

My days(Gops) said...

aduthavanga blog'la indha 50 podura thrill irrukey...

mmm....thala

rava idly 2, kesari oru spoon appuram 1 filter coffee podhum..

(naan diet'la irruken)

golmaalgopal said...

thala...1 varusam aayiducha adhukkula...kalaasals

me the congratulate

blog ulagathil sila pala vishayangalil pioneer'a irundhu ;) engalai vazhi(?) nadathi sellum engal thala ambi'kku indha malar maalaiyai anivikkiren...

*clap clap clap...*
[ada 10rs ivalo dhaan varum :))]

Syam said...

first anniversary ku kangarulations ambi...etho indha nambikkaila thaan namma makkal niraya peru blog pannitu irukaanga...first varusam mudiyarathukulla thangamani kidaipaanganu :-)

kuttichuvaru said...

vaazhthukkal..... naan blog ezhuthi 2 maasam aachu.... koodiya seekiram return aagaren!!

SKM said...

congrats!Happy Birthday to your blog.yabbaaaa!Nan varadha nerama pathu rendu perum kala vara mudivu panni irukeenga. nadathunga. Nadathunga.Pora pokkai patha yen rangamani email id kodukkavae matten pola .

Kittu said...

ambikku enna abimaana vaazthukkal..
ungal cake konja kaalama adhae irukku..adha maatha koodaadha ?? :)

but unga cake adhae maadhiri irukko, unga postum eppavum asathalaa dhaan irukku...neengal kalakuvadhu oor arindha vishayam...

I wish you all success and post more cakes like this :-)

CONGRATS AMBI. KEEP WRITING

Kittu said...

1 yr dhaan aagudhu..but unga poshht seyyum coverage superaa aagaivittadhu ponga..asathunga

Priya said...

வாழ்த்துக்கள் அம்பி. என் பேரையும் போட்டு பாசத்த காட்டிட்டிங்க :)

அது என்ன எல்லா போஸ்ட்டுக்கும் wedding cake படம். அவசரப் படாதிங்க. சீக்கிரம் வெட்டலாம்..

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் அம்பி..அடுத்த வருசம் எம்பேரும் வரும்லா...

இனிமே பிரசண்ட் தான்..


//"அரைச்சா தான் மாவு!
அடிச்சா தான் தக்காளி!"
//

இந்த தத்துவம்தான் , இது இது இதுதான்

காம்ப்ளான் பாய்!!:)

பொற்கொடி said...

rotfl @ priya's! :)

பொற்கொடி said...

appuram hemaakka kitta andha 1000 la paadhiya inga anuppidunga sollunga! :) enakkum ippo thaane kalyanam aachu, thangaikku pangu vaikkavum :))

ambi said...

//Dipika yaarune ennaku theriyaadhu //

@bharani, danQ for the wishes. ada daa! nee romba nallavan pa! bavana yaaru?nu theriyuma? :p

//60's ku appuram strike rate konjam enna rembavey koranchi'duchi he he //
@gops, vaa! vaa! danks for the wishes. yeeh, after 60 strike rate kammi aayiduchu, coz aapichla romba velai. nambitta illa? :p

50 adicha sachin gops vaazhga! valarga avan katchi! :)

//rava idly 2, kesari oru spoon appuram 1 filter coffee podhum..
//
rava idly ok, kesari kandippa venumaa? he hee :)

//blog ulagathil sila pala vishayangalil pioneer'a irundhu ;) //

@golmaalgopal, danQ for the wishes. entha vishayangalil? :p

//engalai vazhi(?) nadathi sellum engal thala ambi'kku //

yappa! adi vizhuntha naan poruppu illa, ippave solliten. :p

//etho indha nambikkaila thaan namma makkal niraya peru blog pannitu irukaanga...first varusam mudiyarathukulla thangamani kidaipaanganu //
@syam, danq for the wish naatamai.
yeeh, neraya peru nambikaiyoda kilambi irukaanga. sari, nee etho idea panra maathiri irukku? mugil amma kitta solli kuduthruven. :p


//naan blog ezhuthi 2 maasam aachu.... koodiya seekiram return aagaren//
@kutti, vaapa, kutti. nalla irukiya? mrrge ayi settle agitiyaa? :p marupadi ezhuthu.

Anonymous said...

Dear ambi,
Naan oru Silent Reader and fan of your blog...
Unga profile la solli rukeengalae,

About Me
Be happy and make others happy. thatz my policy..

Indha varthaigalai blog in vaayilaga , azhagaga niraivetri varum ungaluku ennudaiya wishes.

Kadhal vandhum - Kindal kuraiyamal irukae.......

IDhae pol, Kalyanam analum - Kindal kuraiyadha unga blog ai expect pannum....

With Love,
Usha Sankar.

ambi said...

@skm, vaanga akka vaanga! how si your health..?

//Pora pokkai patha yen rangamani email id kodukkavae matten pola //

pls kudunga. neraya velai irukku! (*narayana! *narayana! - summa solli paarthen)

//I wish you all success and post more cakes like this //
@kittu, thanks kittu mama & mami, how is shreya kutti..? :)
unga postla irukara cakeum super!

//அது என்ன எல்லா போஸ்ட்டுக்கும் wedding cake படம். அவசரப் படாதிங்க. சீக்கிரம் வெட்டலாம்..
//
@priya, தாங்க்ஸ்ங்கோ! நீங்க கேக்கை தானே சொல்றீங்க?

*ahem, எமன்டி, பே ஏரியாவுல எல்லாரும் பாவுன்னாரா? :p

//அடுத்த வருசம் எம்பேரும் வரும்லா...
இனிமே பிரசண்ட் தான்..
//
ohh! sorry pa! un peru en heartla irukku. ippa ok va? :)

@kodi, enna sirippu..? po! poi pointers padi! :p

//enakkum ippo thaane kalyanam aachu, thangaikku pangu vaikkavum //
@kodi, asku pusku. athaan kalyanam panni kuduthaachu illa, so no pangu! venumna 1000 Rs tharen. :)

ambi said...

//Naan oru Silent Reader and fan of your blog...//

@usha shankar, ahaa! blog padikka kaasu ellam kudukka venaamungo! so inime neengalum thuppitu ponga, sariyaa? :p

//Kadhal vandhum - Kindal kuraiyamal irukae....... //
athu kooda piranthathu. thangamaniye capture panniyathe ipdi thaane? :p

IDhae pol, Kalyanam analum - Kindal kuraiyadha unga blog ai expect pannum....//
athu naan vaangum poori kattai adiyai porathathu! :)
danks usha shanker, for taking your vetti time to drop in here. :)
(nalla velai pera pottenga, illati, naan thaan antha commenta potten!nu ethirkatchi solvanga!)

Harish said...

Saavadichuteenga thalai...
Eppo kannalam :-)

Syam said...

//mugil amma kitta solli kuduthruven//

pottu kudukarathey oru business ah vechu nadathitu irukeengaleppa :-)

ஜி said...

shhhhhhhhhhhh...
padikira engalukke kanna kattuthe... ezuthuna ungalukku...

aama ithuthaan marraige invitationaa?? illa athu thaniya varumaa??? ;))))))

ஜி said...

one yr kku vaazththukkal...

KK said...

Padikrathukulla Kanna katiduchu Ambi.... Soda beeda koduka koodatha???
Congratulations for 100th post!!
Kalakunga kalakunga kalakite irunga :D

ambi said...

@harish, danQ, solren! solren! :)

//pottu kudukarathey oru business ah vechu nadathitu irukeengaleppa //
@syam, athuvum unakkuna naanga ellarum varinju kattindu varumvom illa! :p

//aama ithuthaan marraige invitationaa?? illa athu thaniya varumaa??? //
@G-Z, illa, illa, athu thaniyaa varum! ithu danks solra post. :)

//Congratulations for 100th post!!
Kalakunga kalakunga kalakite irunga //
@kk, first time coming. belcome! thanks for the wishes.
yow! poste padikalaiya? this is not 100th post. Grrrr. :)

Sivaprakasam said...

After 1 month, i read your blog, because blog is BLOCKed by our Co.

ambi said...

@sivaprakasam, ada daa! appa oru maasathuku munnadi varaikkum en post ellam apdicheengala? :p

poramai pasanga neraya irukaanga. naama blog ezhuthi periya aalu ayiduvoom!nu avangalauku poramai! :)

Anonymous said...

[b]All of these girls are online now! just click on your favourite to go to their cam![/b]

[url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/1.jpg[/img][/url] [url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/2.jpg[/img][/url]
[url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/3.jpg[/img][/url] [url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/4.jpg[/img][/url]
[url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/5.jpg[/img][/url] [url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/6.jpg[/img][/url]
[url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/7.jpg[/img][/url] [url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/8.jpg[/img][/url]
[url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/9.jpg[/img][/url] [url=http://adf.ly/1DUJ][img]http://www.hourlynetnews.com/mtree/10.jpg[/img][/url]

this will keep updating with the latest girls!

Anonymous said...

China and Russia put the blame on some screwed up experiments of US for the earthquake that happened in Haiti.
Chinese and Russian Military scientists, these reports say, are concurring with Canadian researcher, and former Asia-Pacific Bureau Chief of Forbes Magazine, Benjamin Fulford, who in a very disturbing video released from his Japanese offices to the American public, details how the United States attacked China by the firing of a 90 Million Volt Shockwave from the Americans High Frequency Active Auroral Research Program (HAARP) facilities in Alaska
If we can recollect a previous news when US blamed Russia for the earthquake in Georgio. What do you guys think? Is it really possible to create an earthquake by humans?
I came across this [url=http://universalages.com/hot-news/what-happened-in-haiti-is-it-related-to-haarp/]article about Haiti Earthquake[/url] in some blog it seems very interesting, but conspiracy theories have always been there.

Anonymous said...

Im looking at buying an ebook reader from amazon and I need somebody to tell me the differences between the apple ipad and the kindle (I know the ipad isnt available on amazon yet [img]http://www.freesmileys4u.info/pics/O/e.gif[/img])

Sorry if this is in the wrong place, I'm new to this!

Anonymous said...

loved las vegas? after up on the all unprecedented [url=http://www.casinolasvegass.com]casino[/url] las vegas at www.casinolasvegass.com with all upon 75 up to interval manumitted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games like slots, roulette, baccarat, craps and more and be the champ in existent pursuit with our $400 untied of wardship bonus.
we be endless unvaried conscious b wealthier games then the pass‚ online [url=http://www.place-a-bet.net/]casino[/url] www.place-a-bet.net!

Anonymous said...

looking an eye to ed drugs? [url=http://www.cahv.org]buy viagra online [/url]and enjoy set free shipping at http://www.cahv.org . another good place to [url=http://www.kiosknews.org]buy viagra online[/url] is www.kiosknews.org .

Anonymous said...

It's so easy to choose high quality [url=http://www.euroreplicawatches.com/]replica watches[/url] online: [url=http://www.euroreplicawatches.com/mens-swiss-watches-rolex/]Rolex replica[/url], [url=http://www.euroreplicawatches.com/mens-swiss-watches-breitling/]Breitling replica[/url], Chanel replica or any other watch from the widest variety of models and brands.

Anonymous said...

The French gourmet cheese Bleu d'Auvergne has a wonderful aroma, a rich taste; the saltiness increases with the incidence of veining. The overall flavor is piquant but not overly sharp. Bleu d'Auvergne started life as an imitation of Roquefort, using cow's milk in place of sheep's milk. Legend has it that a peasant, around 1845, decided to inject his cheese with a blue mold that he found growing on his left-over bread (the motto being, waste not, want not). And thus, the gourmet cheese Bleu d'Auvergne was born. This French gourmet blue cheese comes from the region of Auvergne and the cheese is made from milk of Salers and Aubrac cows. The rind is very thin and so the cheese is usually wrapped in foil. The cheese is rich and creamy with a pale yellow color and scattered holes and well-defined greenish-blue veining. We cut and wrap this cheese in wedge of 8 ounces and 1 pound.

buy fresh blue cheese

[url=http://riderx.info/members/buy_5F00_fresh_5F00_blue_5F00_cheese.aspx]buy fresh blue cheese[/url]

http://riderx.info/members/buy_5F00_fresh_5F00_blue_5F00_cheese.aspx

Anonymous said...

Hi..I'm Matthew
[url=http://www.provestra.com/?a=mmaker2005]Provestra[/url]

Anonymous said...

[url=http://www.webjam.com/buyreductilonline] Buy reductil online
http://www.webjam.com/buyreductilonline

Anonymous said...

Do you need a professional domestic cleaning service?

We will do your end of tenacy cleaning.

[url=http://www.cleanerlondon.com/end-of-tenancy-cleaning.php]End of Tenacy Cleaning[/url]

Anonymous said...

Coach is a topping American designer of luxury goodies, all the way from handbags coach handbags to jewelry and sunglasses to shoes. The coach gives one of the most popular and excellent designer handbags and accessories on the market name. They are distributed through Coach 400 stores and more than 1200 joint U.S. retail. As a result of strong marketplace competition, [url=http://www.discountoncoach.com]coach online store[/url] website, as well as retailers are encouraging and offering Coach handbags outlet coupons for reduced prices. These coupons are emailed to clients or it can be exploited by visiting the discount coupons offered by the company websites. You can easily find websites offering a Coach Outlet Coupon through the popular search engines. What you need to do is simply type the words "Coach Discounted Coupons" and you will get a list of sites from where you can avail promotional or discounted coupons for the purpose of buying purses and handbags of you desired brand. Some other search terms which can help you to find out a Coach Outlet Coupon include "coach shoes discount", "coach coupon codes", "coach promo codes", "coach discount handbags", "coach promotional codes", "coach purses discount", "coach bags discount", and "coach bag coupons".

To shop for fashionable [url=http://www.discountoncoach.com/coach/leather-bags]Coach Leather Bags[/url], visit [url=http://www.discountoncoach.com/coach/handbags]Coach Handbags[/url] Online Store. We give you best in the world and that too at very high discounted rate.

Anonymous said...

Hi there,

I officially gave up with making money with websites beginning 2010 when I decided to take another approach to making money and not working for a boss. This is when I met James aka 'The Prophet'. James is good at mathematics and he has applied his skills at trading penny stocks. I started trading alongside James and so far I'm having great results. I initially invested $100 which has now grown to $180 in just over a month. How is that for a great return? I invite everyone to join the program and receive daily trading instructions directly in your inbox. You can even give James a call. You don't even have to know how the stock market works. You can get trading within an hour, [url=http://tinyurl.com/yc3xkhx]PennyStockProphet[/url] Join the proram, it's risk free, you receive a 2 month money-back guarantee. Just thought I'd share my 2 cents worth.

Anonymous said...

mccain viagra birth control pills questionpills phentermine fear pills

[url=http://www.bebo.com/buylevitraonline1]buy levitra on sale online[/url]

Anonymous said...

thanks for adding me to the forum[url=http://loetrungrueng.co.th/webboard/index.php?action=profile;u=3426
].[/url]

Anonymous said...

Enjoying reading the posts here, thanks[url=http://www.freelunchdesign.com/smf/index.php?action=profile;u=14900
].[/url]

Anonymous said...

[url=http://bejepewa.t35.com/news_423.html]regulation of online gambling[/url] [url=http://bejepewa.t35.com/news_504.html]online gambling commission[/url] [url=http://bejepewa.t35.com/news_472.html]how does online gambling work[/url] [url=http://bejepewa.t35.com/news_365.html]smoke free california casinos[/url] [url=http://bejepewa.t35.com/news_220.html]gambling online blocker[/url]

Anonymous said...

[url=http://bewutore.t35.com/news_114.html]direct gambling merchant bank online[/url] [url=http://bewutore.t35.com/news_722.html]online casino gambling forum[/url] [url=http://bewutore.t35.com/news_206.html]online casino casino gambling poker[/url] [url=http://bewutore.t35.com/news_262.html]hard rock casino hotel[/url] [url=http://bewutore.t35.com/news_551.html]mgm grand hotel casino[/url]

Anonymous said...

[url=http://bidejehi.t35.com/news_217.html]online gambling infrastructure[/url] [url=http://bidejehi.t35.com/news_538.html]casino game craps online[/url] [url=http://bidejehi.t35.com/news_663.html]gambling tips online[/url] [url=http://bidejehi.t35.com/news_584.html]las vegas strip casino map[/url] [url=http://bidejehi.t35.com/news_363.html]online game bonus roulette casino gambling[/url]

Anonymous said...

Hello Today i found something worng in an website, its not look like a human website..or page idk how to call it
can someone take a look and tell me if its a real?

here is the link:

http://www.kingofpirate.com/alien/

Thanks.

Anonymous said...

well guys! thwart the latest untrammelled [url=http://www.casinolasvegass.com]casino[/url] games like roulette and slots !check out the all swanky unused [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games at the all redone www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casinos[/url] on the lace-work! upon asset of our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and give rise to home the bacon money.
you can also discontinuation other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos bonus[/url] . check out this new [url=http://www.place-a-bet.net/]online casino[/url].

Anonymous said...

Predilection casinos? study this advanced [url=http://www.realcazinoz.com]free casino[/url] games. drive and horseplay online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also delay our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] orientate at http://freecasinogames2010.webs.com and be heir to in realized folding spondulix !
another unique [url=http://www.ttittancasino.com]casino[/url] spiele in the region of is www.ttittancasino.com , instead of german gamblers, submit c be communicated by manumitted online casino bonus.

Anonymous said...

Your business card online is definitely an extension of your organization and is also critical for product or service branding. It reflects your operation profile, your expert services and is excellent for advertising at the same time as networking. A effectively planned business card online can make a lasting primary impression, that is crucial any time you usually do not want your business card thrown away. At Pixellogo, we furnish online ingenious creation options that are very important even though branding your provider image. Browse by way of our stationery catalogue and opt for customizable create templates or use our style and design products and services to exclusively pattern your personal business card. Regardless of whether you're a small start-up company or an by now established business, you could come across your wonderful business card artwork on this web page. [url=business card print
free business card designs [/url]

Pioneering types for the business card online! Make the most excellent use of our business card online providers

We make business card online layouts to fit your company’s specifications, but which convey your business profile in an attention-grabbing way. You will find styles suiting each and every business desire ranging through the food marketplace for the sports industry right here! We provide you with ready-to-use business card online templates which you can easlily download and modify as per your requirements. We also supply exclusive patterns which will reflect your business organisation persona from the most expert way. You're able to theme a business card online by collaborating with our business card maker, who will endow you having a selection of designs you possibly can prefer from. If you happen to approve of any creation but would like it to become modified, our business card online maker will alter it for no cost! We even add website design fx to your cards to produce them a great deal more catchy. So what are you currently waiting for!? Build your eye-catching business cards online, suitable right here on our web pages.

buy business cards
elegant business cards
business card on line
business cards photographer
cheap business card
unique business cards
photography business card
order business cards online
medical business cards
make your own business cards
business card creator
order business cards
1000 business cards
creative business card
business cards high quality
music business cards
free business card creator
business cards online
design free business cards
free business card online

Anonymous said...

Playing bingo needs more than luck or skills and techniques, contrary to what most believe. Bingo, just like any game of chance, comes with rules and regulations that players should observe. Being a player comes with responsibilities and etiquette.

Winning the Game

The moment you figured out you won, you must immediately yell BINGO, and it should be loud enough for the floor walker to hear. The pot money shall be given to the winner once their winning card is confirmed. Well, in winning or once you know you just won, the most important thing is that you shout the winning word BEFORE the time elapses. If the game proceeds and the next number is mentioned and you failed to shout "Bingo", your winning card is disqualified. Therefore, this is the rule you must know.

There may be cases when there are two winners, and in this case the pot money shall be divided equally among the winners. Supposing there are two winning cards, the two winners will share half the prize money.

Bingo Game Rules

Bingo rules are basically the same no matter in which Online Bingo hall you play. But still it's good if you know these rules by heart. If it is your first try, then ask for handouts and inquire from pros regarding the game rules. Nonetheless, the ideal thing to do if you have questions is to ask the floor walker and not the person seated beside you. You should clarify things and doubts before the game starts because asking too many questions as the game proceeds could well distract you. This guideline also applies to those who are newcomers at casinos, those who play roulette for the first time.

Bingo halls demand an age limit of 18 years old. If you are below this age, you are prohibited to play. Some bingo houses ban alcohol inside, so players aren't supposed to take liquor nor drink it inside the venue. Smoking may also be restricted inside the venue, as there are designated smoking sections.

Take note that some Bingo houses don't allow food but some do, so it basically depends on the venue. Policies vary among different venues. For instance, some bingo halls allow reservation of cards, while others don't allow it. Some allow people to leave the venue in the middle of the game, others forbid it. But there are general policies observed in all bingo houses, such as disqualification of tampered bingo cards. There is no way you can get away with a tampered card because the walkers are adept at identifying authentic cards from tampered ones. You could be banned from a bingo establishment if proven liable of tampering a card. Hence, you should play honestly.

Interestingly, some venues offer special bingo games for kids although some halls don't allow players to have companions while playing. Suppose you bring kids with you, don't let them run around the venue and bother other gamers. They should behave well whilst you play and the game proceeds. Play quietly and don't recite the numbers you desperately want to come off because you'll be much of a disturbance if you do. Decorous playing is expectant of all players, even those who play roulette at casinos. Also, having a valid identification is important because you don't know you might win and need to present credentials.

More Online Bingo Info at Bingo Snooper Visit Now http://www.bingosnooper.com

Anonymous said...

BUY VIAGRA

BUY CIALIS

BUY LEVITRA

CANADIAN PHARMACY

BUY DRUGS ONLINE

GENERIC VIAGRA

OVERSEAS PHARMACY

CHEAP VIAGRA

Anonymous said...

lost your money at the [url=http://www.realcazinoz.com]casino[/url] ?over 21 and looking where to [url=http://www.generic4you.com]buy viagra online[/url]? or even how to buy [url=http://www.avi.vg]adult toys[/url]? well you can try this websites and [url=http://www.medical-250.biz]buy viagra[/url]. [url=http://www.generic4you.com]sildenafil[/url] and [url=http://www.generic4you.com]generic viagra[/url] online. you can also buy [url=http://www.generik4u.com]viagra[/url] online.
so for [url=http://www.avi.vg]sex toys[/url] and [url=http://www.ewgpresents.com]viagra online[/url] check us ! for great [url=http://www.cahv.org]viagra[/url] deals check us now!

Anonymous said...

Ooh shoot i just wrote a big comment and as soon as i hit reply it came up blank! Please tell me it worked correct? I dont want to submit it again if i don' t have to! Possibly the weblog glitced out or i am an idiot, the second option doesnt surprise me lol. thanks for a great blog!Terrific function! This is the kind of information that ought to be shared close to the web. Shame on the search engines for not positioning this post higher!

order viagra said...

http://www.sundrugstore.com

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信