Saturday, September 16, 2006

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?....



செப் - 17 எமது இனிய தோழி விஜி பூவுலகில் உதித்த நாள்.

காவிரிக்கரையில் உதித்த தோழிக்கு எவ்வுலகமும் போற்றும் தாமிரபரணியிலிருந்து ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்.

"ஆதியும் நானறியேன்! நிஸ்ரமும் நானறியேன்!
கண்டசாப்பை கனவிலும் அறியேன்!
ரூபகமாய் நான் வரைந்த வாழ்த்திதுவே!"


"உனது காலைபொழுது பூபாளமாய்
வார்த்தைகள் அனைத்தும் கல்யாணியாய்
காட்சிகள் முழுதும் இன்பம் சுரக்கும் ஆரபியாய்
பிரியமானவர்கள் மனதில் என்றும் மோஹனமாய்
கயவர்கள் காதுகளுக்கு கம்பீர நாட்டையாய்

மக்களின் நெஞ்சுருட்டிச் செல்லும் செஞ்சுருட்டியாய்
நீல வானில் சுடர்விடும் நீலாம்பரியாய்
மலைத்தேனை வெட்க செய்யும் நாட்டை குறிஞ்சியாய்
சோர்ந்து விழும் மனங்களுக்கு ஒரு காப்பியாய்
எளியவர் துயர் தீர்க்கும் சாரங்கனாய்

அறிவில் உயர்ந்தவர் கொலுவிருக்கும் தர்பாராய்
வள்ளிக் கணவன் துள்ளி குதிக்கும் காவடிச்சிந்தாய்
ஆதிசேஷனும் கிரங்கி நிற்க்கும் புன்னக வராளியாய்
பாதி தந்தவனை மீதியும் தர வைக்கும் காம்போதியாய்
சுக துக்கங்கள் அனைதிலும் மத்யாமாவதியாய்

ஆபரணங்கள் எதிலும் உயர்ந்த சங்கராபரணமாய்
கண்டவர் முகங்களுக்கு என்றும் நளின காந்தியாய்
பெற்றவர் மனதிற்க்கு தித்திக்கும் ஷ்ரிரஞ்ஜனியாய்
நான்முகன் நாவில் களி நடம் புரியும் கீரவாணியாய்
குழந்தை மனம் கொண்டு குதூகலிக்கும் ஆனந்த பைரவியாய்

தோழிகள் மனம் மகிழ வைக்கும் தோடியாய்
மிஸ்ரசாப்புடன் தேனாய் இனிக்கும் சாருகேசியாய்
(அ)ரங்கனின் திருமார்பில் அம்சமாய் வீற்றிருக்கும் ஷ்ரியாய்
நல்லவர் என்றுமே முகழும் ராகமாலிகையாய்
பல்லாண்டு வாழ இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!"

- Srini (அம்பியின் உடன்பிறப்பு)

என் உடன்பிறப்புக்கு தமிழில் என்னை விட புலமை அதிகம். லெப்ட், ரைட், U-Turn போட்டு வருவான். பேச்சு, கவிதை போட்டினு கல்லூரியில் கும்மி அடித்து விட்டு வருவான். ஒவ்வோரு முறை நான் ஊருக்கு போகும் போதும் கப்பு, மெடல்கள்னு மேஜையில் அடுக்கி இருக்கும். "லீவுக்கு வந்தது தான் வந்துட்ட, எல்லாத்தையும் சுத்தமா தொடச்சு வை!னு நக்கல் விடுவான். என்ன செய்ய? நான் ஜெயித்த போட்டிகளில் எல்லாம் கேசரி சாப்பிடும் பேசின் தான் எனக்கு குடுத்தா.

என் மீது பாசம் அதிகம். இந்த கவிதையை எழுதி வாங்க நான் குட்டிகரணம் எல்லாம் போட வேண்டி இருந்தது. நாம, இந்த கவிதை ஏரியாவில் கொஞ்சம் வீக்.

"கண்மணி! பொன்மணி!" எல்லாம் போட்டு, இந்த மானே! தேனே! எல்லாம் நடுவுல தூவி எப்படியாவது ஒரு கவிதை எழுதிடனும்!னு தான் பாக்கறேன்.
ஒன்னும் தோண மாட்டேங்கறது. படிக்கற காலத்துல படிப்பே கதி!னு இருந்துட்டோமா! அதான்! (இதை நீங்க நம்பி தான் ஆகனும்!) ஒரு வேளை ஓட்டலில் ரூம் போட்டு யோசிச்சா, எழுத வருமோ என்னவோ?

பி.கு: இது ஒரு அவசர பதிவு. விரைவில் எதிர்பாருங்கள்! உங்கள் அபிமான பிரவுஸர்களில் கடவுள் பாதி! மிருகம் பாதி!

40 comments:

Anonymous said...

Mentioning about Tamizh... once I was walking along with my cousin along a street in Kallidai... one of my cousin's friend comes on his bicycle from the opposite direction... my cousin goes "ayaa vanakam", the friend replies as he is still riding away "vanakam... mannikavum, midhivandiyil sendru iruppathaal, iru-kai kuppi vananga eeyalavilai". That was one of my first taste of such Tamizh usage, and I tasted it on your home soil. Vazhga Tamizh.

Prasanna Parameswaran said...

அட்ராசக்கை! உங்க தம்பி உங்களவிட எழுத்துல திறமையானவரு போல இருக்கு! ரொம்ப நல்லா இருக்கு கவிதை! பதிவும் வழக்கம் போல நல்லா இருக்கு!

Anonymous said...

annathe...thambi soobera kavidhai ezhudhirukkar...nice...raagas ellam use panni oru kacheriye pannitaar...a sabaash 4m me...

me absolute illiterate in these matter...naa room pottu yosichaalum no way... :)

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பிக்கு தம்பி தங்ககம்பி
அம்பி இருப்பதும் அவனையே நம்பி
தம்பிஉடையான் படைக்கு மட்டுமல்ல பதிவுக்கும் அஞ்சவேண்டாம்.

நாம, இந்த கவிதை ஏரியாவில் கொஞ்சம் வீக்.
ஒரு சிறு திருத்தம் "நாம இந்த கவிதை ஏரியாவிலும் கொஞ்சம் வீக்"
(பொற்கொடி,பிரியா,வேதா,ஷியாம் கவனிக்க) பையன் இந்த வருஷமும் பெயில் மாதிரி படிக்கவும்
விஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மீண்டும்,மீண்டும் இந்த இனிய நாளை விஜி கொண்டாட எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.
ச்ரினிக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.பதிவு ஆரம்பிக்கச் சொல்லவும்.
அது சரி வாழ்த்துப்பாவில் 23 ராகங்களை மாலையாக தொடுத்து விஜிக்கு அணிவித்து இருக்கிறீர்களே அதற்கு ஏதாவது உள்குத்து இருக்குமோ, வயது,பதிவு நெம்பர் அதுமதிரி ஏதாவது?

Priya said...

Srini ezhudhina kavidhai romba nalla irukku. Vaazhthukkal avarukku..

//என் உடன்பிறப்புக்கு தமிழில் என்னை விட புலமை அதிகம்.//
idhukku per thannadakkama illa enakkum pulamai undunu thane sollikaradha?

//நாம, இந்த கவிதை ஏரியாவில் கொஞ்சம் வீக்.//
enakku therinju, neenga oru areala dhan strong

Syam said...

ஏம்பா நீ என்ன greetings card கடைல வேலை செய்யறியா...ஒரே பிறந்த நாள் வாழ்த்தா போட்டு தள்ர...

உன் தம்பி கலக்கிட்டான் போ... :-)

@priya,
//neenga oru areala dhan strong //

கரெக்டா சொன்னீங்க..அது எல்லாம் கூட பிறந்தது :-)

Butterflies said...

kavithai padichu ungalukku ivlo arivunnu dension aaitten unga thambi peraa paataavudanaa than nimmadi vanthuchu abbbbbbbbbbbbaaaaaaaaaaaa!happy birthday VIJI!

EarthlyTraveler said...

adadaa!namba AMBiyaaaa(vaya polandundu)nu vandhu, SRINInu pathapuram moochu vandhadhu.

Kavidaikkaga "adra rama!adra rama"
adi karandha kavidhai idhu. Thappillai.azhgana kavidhai.

Birthday wishes solliye naal kadureenga?

SRINI ku engal vazhthukkal.--SKM

Porkodi (பொற்கொடி) said...

அதான் நானும் முழிச்சேன் என்ன அண்ணா க்ரீட்டிங் கடை போட்டாரோனு :) பாத்து கடவுளும் மிருகமும் பாதில இருந்து காலா தேஞ்சிட போகுது.. சீக்கிரம் போடுங்க..

விஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Anonymous said...

அதான் நானும் முழிச்சேன் என்ன அண்ணா க்ரீட்டிங் கடை போட்டாரோனு :) பாத்து கடவுளும் மிருகமும் பாதில இருந்து காலா தேஞ்சிட போகுது.. சீக்கிரம் போடுங்க..

விஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) பாத்து கடவுளும் மிருகமும் பாதில இருந்து காலா தேஞ்சிட போகுது.. சீக்கிரம் ப�

Porkodi (பொற்கொடி) said...

@விஜி:
நானும் என் அப்பா கிட்டருந்து வெண்பா வாங்கி போட்ருப்பேன்.. சரி எக்சாமுக்கு படிக்கறவர டிஸ்டர்ப் பண்ண வேனாமேனு தான்.. உடனே அம்பி தான் உங்க மேல ஜாஸ்தி அக்கறை கொண்டவருனு நெனச்சிடாதீங்க..

@அம்பி:
மறுபடி கன்பீசன்.. டுபுக்கு அண்ணா தான் ஸ்ரீனியா? அவரு இல்லனா யாரு இந்த தம்பி :(

kuttichuvaru said...

arumaiyaana kavithai.... naan kooda ambi enna thaniyaa vittuttu uruppatteengalo-nnu thappaa nenachitten :-)

vaazhthukkal Viji!!

Anonymous said...

@viji...

Belated happy bday ma kannu...

@ambi..

hmm thambi'kitta kavithaiya suttu inga happy bday solreenga... hmm ethoo intha iruppukku thambiyoda kavithainnu acknowledge pannuneengale... nalla paya pulla thaan.. :D

athu sari... unga thambi'ku blog ethuvum illaiyoo.. link pooda sollurathu... naanga avaraiyum blog'la roll pooduvom illa.. che che.. i mean blog roll'a pooduvom'la.. :D

"கண்மணி! பொன்மணி!" எல்லாம் போட்டு, இந்த மானே! தேனே! எல்லாம் நடுவுல தூவி எப்படியாவது ஒரு கவிதை எழுதிடனும்!னு தான் பாக்கறேன்.
ஒன்னும் தோண மாட்டேங்கறது. படிக்கற காலத்துல படிப்பே கதி!னு இருந்துட்டோமா! அதான்! (இதை நீங்க நம்பி தான் ஆகனும்!) ஒரு வேளை ஓட்டலில் ரூம் போட்டு யோசிச்சா, எழுத வருமோ என்னவோ?

thooda... maane.. theene.. kanmani ponmani'nu kavithai ezhuthurathukku ellam padippsum thevai illa.. thamizhum theriya vendiyathu illa.. onnum route vida therinju irukkanum... illaiya producer'nu evanaavathu thalaiyila thunda pooda thayara irukkanum... apparam ippadi enna.. "lalakku dol dappima'nu" kooda kavithai varum...:P

ambi said...

@suresh, yeeh, nellai tamizh superrra thaan irukkum, danQ! i wonder how U manage to drop first comment overtaking that Syam in my blog. Kudos! :)

//உங்க தம்பி உங்களவிட எழுத்துல திறமையானவரு போல இருக்கு! //
@indianangel, *ahem* yaaroda thambi! :) danQ.

@g'gopal, danks pa! raagas peru ellam naanum solli kuduthen theriyumaa! :)

//நாம இந்த கவிதை ஏரியாவிலும் கொஞ்சம் வீக்"//
@TRC.sir, but oru areavula strong!nu priya solli irukaanga. :)
he will start his blog after some period. This is Product Pre-Launch in marketing technique. Thanks a lot for your elite comments, veetula avanuku santhoshathula thala kaal puriyalai.

//வாழ்த்துப்பாவில் 23 ராகங்களை மாலையாக தொடுத்து விஜிக்கு அணிவித்து இருக்கிறீர்களே //
Question over to Srini. me innocent always. :)

ambi said...

//idhukku per thannadakkama //
@priya, vaama minnal! thanadakkame thaan! no doubt at all. just 54 post mattum thaan thamizhla potruken!

//enakku therinju, neenga oru areala dhan strong//

entha areavula? (with innocent porkodi looku!)
Known is a Drop! Unknown is an ocean! :D (generalaa sonnen, antha areava naan mean pannave illai! LOL )

//ஏம்பா நீ என்ன greetings card கடைல வேலை செய்யறியா...//
@syam, he hee, sari kuthikaatha, when is Ur B'day..? :D

@subha, eley! enakkum konjam arivu undu. grrrrrr. :)

@SKM, namba mattengale ennai! danks for your regards. :D

//என்ன உங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமோன்னு பயமா//
@veda, read My reply to TRC sir.
ippa unga thambi blog start panni unga maanam poguthe, atha maathiriyaa? :D

@porkodi, un b'day enniki..?
appa exam..? enna solra..?
btw, nee tubelite!nu enakku theriyum, ippdi irupiyaa? dubukku is my elder cousin brother. srini is my younger own brother. but no diff for me. A brother is always a brother.

@usha, villathanam sirikara maathiri irukku? naama thaniya pesikalaam, sabaila vendaaam. :)

@kutti, vaapa vaa! naisa kootaniku aalu thedariyaa? danks :D

@kanya, jillu! enna display name kanayab!nu irukku?

//unga thambi'ku blog ethuvum illaiyoo//
no blog now. will start after 6 or 8 months. :D
//nalla paya pulla thaan//
unmaya orakka solla ithuku thaan padicha pulla pakathula venum! nu solrathu. :)

Porkodi (பொற்கொடி) said...

ooooooo na idha than anikke ketten.. thambiya nu.. freeya vidunga.. avaru kavidhai ezhudrara!!! adadada.. ena unga rendu perukum ore jadai illiyo?

amam appa writing bank grade exam. so me monitoring him :)

Anonymous said...

Hey, me enjoyed the poem a lot! Thanks a lot, Srini and Ambi. :))
~Viji

Known Stranger said...

yeppa... sami.. i am keeping a copy of this post usefulla irrukkum sometime

Porkodi (பொற்கொடி) said...

enaku oru doubt.. unga profile la daler mehendi pidikum nu potadhula anda punjab kudiraiya correct panraduku sadhi edhum illiye.. ?!

Priya said...

//பாத்து கடவுளும் மிருகமும் பாதில இருந்து காலா தேஞ்சிட போகுது.. //

LOL @ porkodi...கடவுள தேடராரோ என்னமோ?

//@priya, vaama minnal! thanadakkame thaan! no doubt at all. just 54 post mattum thaan thamizhla potruken! //
@ambi, ok..ippa no doubt at all... stat lam kudukkaringa, thannadakkam illama vera enna?? :):) (tension agadhinga...ellarukkum theriyum unga pulamai).

//entha areavula? (with innocent porkodi looku!)
Known is a Drop! Unknown is an ocean!//
adhe adhe.. drop, ocean area la dhan (drop la arambichu ocean a odume!)

Harish said...

Ambi....inda vishayatula neengalum naanum onnu. Namakkum Kavidaikkum romba dooram. Padichchu poraamai padaradoda sari :-)

Sasiprabha said...

படிக்கற காலத்துல படிப்பே கதி!னு இருந்துட்டோமா! அதான்! (இதை நீங்க நம்பி தான் ஆகனும்!)

Ambi nambitten. Suthamaa nambitten.. Nejamma nambitten.. Unga class mate yaaraiyaavdhu pudichu matter vaangi thani blog potu ungala nambaadha ellaraium namba vaikkiren.

Unknown said...

hotel-la room podradhu ellam over..... ungaluku kavithai varaadhungra vishayam thaan ooruke theriyume....

Anonymous said...

Hey ambi... came to your blog throught Geetha madam's blog. Its cooool... have become a regular visitor since a week. Good spirit...keep it high!!!

Unga thambikku Tamilil mattum illai, classic musiclayum nalla arivu...Unga familikke, music background strongnnu ninaikkiren. Am i right? Unga veetu kattutariyum swaram aalapanai pannumo:O

Cheers to you both!!!!

Happy Birthhday to Viji!!! Long live!!!

-Priya

ambi said...

@porkodi, nee solli kuduthu appa exam ezhuthina maathiri thaan! LOL :)

@anon(viji), Mmm, maharaniku vazhakkam pola sombalaakum! login/pwd panna. *ukkum*(me lips suzhuching)

@Kstranger, danks :)

@veda, manasatchiye illama pesa padathu! :D

//anda punjab kudiraiya correct panraduku sadhi edhum illiye//
@porkodi, neeye solli kuduthruva poliruke! she dono my blog. already 30 days in tamil book thedindu irukka. nee vera kilappi vudaatha! :)

//drop la arambichu ocean a odume!)
//
@priya, enna odum..? (again porkodi looku) :)

@harish, vudu harish, naamum oru naal kavithai ezhuthuvoom. :D

//Unga class mate yaaraiyaavdhu pudichu matter vaangi thani blog potu //
@sasi, U know sasi, already oruthi MCA classmate padikaraa. ph panni thaan thuppara, commentu podarathu illai. :D

//ungaluku kavithai varaadhungra vishayam thaan ooruke theriyume.... //
@bala.g, yow! ithukaaga vathu oru kavithai ezhutharen paaru!

@anon(priya), romba pullarikka vechuputeenga. yeeh, my dad/perippa used to sing. we only vaaya paathing. konjam ippa than sangeetha nyaganatha develop panroom!
my dubukkubrother used to play mridangam. my manni(dubukku's thangamani) used to perform bharatha naatyaam in UK.

Porkodi (பொற்கொடி) said...

உங்க வில்லத்தனமான பார்வைக்கு என் பார்வைய ஈடு பண்ணறீங்களே.. இந்த அநியாயத்த தட்டி கேக்க ஆளே இல்லியா.. :(

மு.கார்த்திகேயன் said...

//நான் குட்டிகரணம் எல்லாம் போட வேண்டி //

ambi..athellam puthusa enna.. palathadavai pottathu thaane

மு.கார்த்திகேயன் said...

//ஏம்பா நீ என்ன greetings card கடைல வேலை செய்யறியா...ஒரே பிறந்த நாள் வாழ்த்தா போட்டு தள்ர...//

Shyam, kalakittingee.. LOL:-))

மு.கார்த்திகேயன் said...

//பாத்து கடவுளும் மிருகமும் பாதில இருந்து காலா தேஞ்சிட போகுது.. //

ambiyoda thangaikku ambi maathir kindal nalla varuthu.. ana athukku ambiyaiye pottu thaakkanum

ambi said...

@porkodi, cha! oru paal vadiyum mugatha paathu ipdi sollitiye! :(

@karthik, vaaya vaa! nee oruthan thaan baaki! ivloo pesiniyee, vijiku oru belated wish solla thrinjathaa? cha! :(

btw, porkodiyum naanum adichupom, apromaa senthupoom, coz we oru kodiyil potha 2 malargal.(with a proud looku!) :)

Anonymous said...

Belated B'day wishes to Viji

With no offence meant to Viji
--டேய் எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு தான்டா இருக்கேன்...இவன் என்னாடான்னா போஸ்ட் போடறான்...சீனி என்னாடான்னா பாமாலை பாடறான்...எனக்கும் பிறந்தநாள்ன்னு ஒன்னு இப்போதான் கொஞ்ச நாள் முன்னாடி போச்சு....போஸ்டெல்லாம் வேண்டாம் ஒரு குட்டி கமெண்டாவது போட்டியாடா?..சாமியாருக்கும் உனக்கும் ...மவனே...டிசம்பர்ல இருக்குடி....:))

மு.கார்த்திகேயன் said...

aha ambi..kavuththittiyE..

Belated Birthday wishes viji..

ambi said...

//டேய் எல்லாம் நோட் பண்ணிக்கிட்டு தான்டா இருக்கேன்...//
LOL. anna! me innocentu anna! :D

//எனக்கும் பிறந்தநாள்ன்னு ஒன்னு இப்போதான் கொஞ்ச நாள் முன்னாடி போச்சு....//
apdiyaa? eppo? sollave illa. :D
also,kudumba puranam paadaran!nu ethirkatchigal sollida koodathu illa. As U said, namakku kudumbam vera blog vera. he hee :)

//aha ambi..kavuththittiyE..
@karthik, kavuthala, ippa thaan starting. unakku irukudi oru naalu! :D

மு.கார்த்திகேயன் said...

ambi..ethukku eppadi oru raththa veri.. pavam un akka asin :-))

Porkodi (பொற்கொடி) said...

yen indha kolai veri? edarku indha adidadi? :))

dubukku anna, thangamani ku bayapatta artham irukku.. viji ku ellam bayapadadinga.. kochika matta viji :)

Gnana Kirukan said...

funny post Ambi :D..

Birthday wishes to both Shuba and Viji..

Vicky Goes Crazy... said...

!Ambi:

mudiyaley .. mudiyaley .. ennaley mudiyaley .... en ippidi ice vaikurey vijiku .. her friend yaravuthu correct panna parkuriya :D ;)
paathi padichcen apuram mudiyaley ennaley :D

@Viji : pls dont trust this guy .rem'ber tat punjabi girl rasagulla etc ellam kadhai vittavan ivan :D ..

Geetha Sambasivam said...

அதானே, அம்பிக்குத் தமிழும் வராது, ஆங்கிலமும் வராதேனு பார்த்தேன். குண்டர் படைத் தலைவர் வேலையா இது? அவருக்கு என்னோட வாழ்த்துக்கள். கு.ப.தலைவா, சீக்கிரம் அம்பியின் பிடியில் இருந்து வெளியே வந்து தமிழில் எழுதுங்க! அம்பியோட இருந்தா கொஞ்ச நஞ்ச தமிழும் மறந்துடும்.

Geetha Sambasivam said...

Belated Birthday Greetings to Viji. Visit my blog also.

Anonymous said...

Genial fill someone in on and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.