Saturday, September 09, 2006

பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த!.....9 th செப். இந்த நாள் ஒவ்வொரு தமிழரும் மறக்க கூடாத நாள். எனது பிளாக் உலக அருமை தங்கை, பாச மலர், பவள கொடி, நல்லவள், வல்லவள், நாற்பதும் தெரிந்தவள், சென்னையின் சுனாமி, ஒரு வாய் தண்ணி! தண்ணி(ஹி, ஹி) கூட குடிக்காமல் போர் முரசு போல பிளாகில் முழங்குபவள், "தினம் ஒரு பிளாக்" புகழ் சுபா பூமியில் திருஅவதாரம் செய்த நாள். மறக்காமல் எனக்கு ரக்ஷா பந்தன் வாழ்துக்கள் சொன்ன போதே என் தங்கைக்கு நான் வாக்களித்திருந்தேன், "உடன்பிறப்பே! உனக்கு ஒரு Swift கார் உண்டு!" என்று!
சொன்ன சொல் மாறாத சூரிய குலத்தில் உதித்த இந்த அம்பி, குடுத்த வாக்கை நிறைவேற்ற இரவு பகல் பாராமல், வியர்வை, ரத்தம், ஜொள்(சே! பழக்க தோஷம்) எல்லாம் சிந்தி கடுமையாக உழைத்து இதோ வாங்கி விட்டான்.


"பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது!
எழில் பொங்கும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம்(or ஸ்டிக்கர் பொட்டு) சிரிக்கின்றது"

என்று நான் அவளது திருமண ஊர்வலத்தில்
பாட்டு பாட, என் தங்கை காரில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அது மட்டுமா? அவளது திருமண ஊர்வலத்தில்

"அத்தானை பார்!(not surya, ofcourse) என்று தோழி உனை கிள்ள
முகம் நாணத்தால் செந்தூர நிறம் கொள்ள"
என்ற பாச காட்சியும் உண்டு.

தனது அறிவை வளர்க்க ஒரு பரமார்த்த குரு போதாது! என்று கருதி இரண்டு பரமார்த்த குருக்களிடம் கல்வி பயிலும் என் தங்கையின் அறிவே அறிவு!

இப்போழுது கட்சி பணி காரணமாக, திருச்சி, கும்பகோணம்(ஹி, ஹி) என சுற்று பயணம் செய்து கொண்டிருக்கும் எனது தங்கையை நேரில் வாழ்த்தி கார் சாவியை வழங்க முடிய வில்லை. தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த என்னிடம் "சில்லுனு ஒரு காதல் கதை" பிளாப்பா அண்ணா?"னு பொறுப்பு சிகாமணியாக தனது இன்னொரு அண்ணன் சூர்யாவை பற்றி விசாரித்த என் தங்கையின் சகோதர பாசத்தை என்ன என்று சொல்ல்வது?

எனவே அன்பு தங்கையே! எப்பொழுது வேண்டுமானாலும் வந்து உனது காரை தாராளமாக பெற்று கொள் கண்மணி! அது வரை நானும், உனது மன்னியும் காரை பத்திரமாக பார்த்து கொள்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லயே பொன்மணி!

இந்த பொன்னான தருணத்தில், எதிர் கட்சிகளுக்கு நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன்!
தில்லு இருந்தால், உப்பு போட்டு புளியோதரை(ஹி, ஹி) தின்பவராக இருந்தால், சொன்ன சொல்லை காக்க நினைத்தால், எங்கே நீங்கள் வாக்களித்த அந்த வைர மூக்குத்தியை
பரிசளியுங்கள் பார்க்கலாம்! அப்படி பரிசளிப்பதாக இருந்தால், எங்கள் சார்பாக மூக்கு குத்த ஒரு கோணி ஊசி வழங்கப்படும். நாங்கள் ரெடி! நீங்கள் ரெடியா?( ஜாதி பெயர் இல்லீங்கோ!)
நல்ல சான்ஸ்! மிஸ் பண்ண வேண்டாம்!

ஒரு செல்ல தங்கை Octavia கார் கேட்டு உள்ளார். இன்னொரு பாச மலர், பென்ஸ் கார் கேட்டு உள்ளார். அவை இரண்டும் பரீசீலனையில் உள்ளன.

பி.கு: குடுத்த காசுக்கு அதிகமாவே கூவிட்டேன் மா! மறக்காம account transfer பண்ணிடு! என்ன? :)

52 comments:

Suresh said...

yeippudi, yeippudi saami ethuellam... you are gifted. Your writing style is very very entertaining. Maybe due your tight work schedule you write once weekly... and I had been expectently waiting for your witty post... well rewarded I must say.

வேதா said...

எனக்கு தெரியும் அம்பி swift car வாங்கித் தரேன்னு நீ அறை கூவல் விடும்போதே இப்படி தான் ஏதாவது கேடித்தனம் பண்ணுவேன்னு:) இந்த அழகுல மூக்குத்தி வாங்கித் தருவியான்னு ஒரு சவால் வேற?:0 அவங்களும் உன்னய ஃபாலோ பண்ணி மூக்குத்தி படம் தான் தரப் போறாங்கன்னு நினைக்கறேன்(if i am rite, geetha told u that u r the one who is going to buy her a diamond ring,so avanga thirumbi vanthapuram nii gaali;)

இந்த பரமார்த்த குரு கதையை எனக்கே திருப்பி விடுறியா?:) இதெல்லாம் டூ மச் சொல்டேன்:)
ஆனாலும் அன்பு சிஷ்யையின் பிறந்த நாள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம்:(எல்லாம் ஒரு பழக்க தோஷம் தான்)

வேதா said...

//அது வரை நானும், உனது மன்னியும் காரை பத்திரமாக பார்த்து கொள்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லயே பொன்மணி!//

அம்பி சொல்லவேயில்லை யாருப்பா அது? கீதா மேடம் சொன்ன மாதிரி அவங்க வர்ரதுக்குள்ள எல்லாம் செட் பண்ணியாச்சா:)?

golmaalgopal said...

naan kekka nechadhellaam vedha kettutaanga.... :) yaar andha மன்னி......and enga ponaalum arikka vidaradha niruthave maatengala??? thamasaa irukku....paavam andha thangachi...cara fotovula dhaan pakkanam....

indianangel said...

எல்லாம் சரி அடுத்த பதிவு "கடவுள் பாதி மிருகம் பாதி" ன்னு சொல்லிட்டு பூ மழைய வாரி விட்டுருகீங்களே!

ஏம்பா! ஒரு car வாங்கிகொடுன்னு கேட்டதுக்காக, அல்லும் பகலும் அயராது தேடி photo-வை காட்டி ஏமாற்றியதால், இன்று முதல் "ஆப்பு அம்பி"
"அழுகுனி தம்பி" என்று அழைக்கப்படுவார்! :)
Jokes apart, posta romba nalla ezhudirukeenga ambi! Kalakkareenga!

Usha said...

ada paavi, ennoda Octavia indha madhiri padama vandhudhu, ozhinja nee!! mavane, blr vandhu gaali panven unnai!

Syam said...

என்னாது இது என்னாதுனு கேட்கறேன்...இது எல்லாம் டூ த்ரீ மச்சா தெரியல.....

சரி என்ன இருந்தாலும் என் உடன் பிறப்பின் சிஷ்யை பிறந்த நாள் அதுநால நானும் ஒன்னும் சொல்லல பிழச்சுப்போ... :-)

Syam said...

//அவங்களும் உன்னய ஃபாலோ பண்ணி மூக்குத்தி படம் தான் தரப் போறாங்கன்னு நினைக்கறேன்//

உடன் பிறப்பே என்ன போய் இப்படி தப்பா நினைச்சுட்டியேமா...இந்த அளவுக்கு எனக்கு பில்டப் குடுக்க தெரியாது அதுனால ஈமெயில்ல அனுப்பி வைக்கறேன் :-)

Syam said...

//அது வரை நானும், உனது மன்னியும் //

அம்பி அந்த பஞ்சாப் கோதுமைய கரெக்ட் பன்னீட்டயா....குடுத்து வெச்சவன் தான் :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

if i am rite, geetha told u that u r the one who is going to buy her a diamond ring,so avanga thirumbi vanthapuram nii gaali;)இப்போ தெரியுதா அம்பி நான் என் தாளம் சேர்த்தேன்னு.
அம்பி என்ன பங்களூர்லே யாரையாவது கணக்குபண்ணி இக்கட பன்னி சொல்லி மன்னி ஆகிட்டேயா/அப்பொ நான் கூடிய சீக்கிரம் சபையிலே போட்டு உடைச்சிடவேண்டியதுதான்

Anonymous said...

ambi payale manni eppo vantha, na pakka ve ille,
nanum vida padikaren,enge antha kadavul pathi,mirugam pathi kanume
eppo varum seekram podupa
athile eanaku bore adikarathu
mannia azhachundu navrathri koluvuku variya chennai ku
chennai mami

பொற்கொடி said...

ஒரு வாரம் முன்னாடி மன்னி யாரு னு கேட்டப்போ என்ன சொன்னீங்க?? உங்க கூட கா..

அனுசுயா said...

//எங்கள் சார்பாக மூக்கு குத்த ஒரு கோணி ஊசி வழங்கப்படும்//
அம்பி இது ரொம்ப அநியாயம் உங்க பாசமலர் தங்கச்சிக்கு மூக்கு குத்த கோணி ஊசியா? சுபா நோட் திஸ் பாய்ண்ட் (ஏதோ நம்மாள முடிஞ்சது) :)))

ambi said...

@suresh, he he, danQ! DanQ! U made me honored. :)

//if i am rite, geetha told u that u r the one who is going to buy her a diamond ring,//
@veda(lam), U r rite, she only asked, but i never promised as like your brrrathaer!

//அவங்க வர்ரதுக்குள்ள எல்லாம் செட் பண்ணியாச்சா//
செட்டப்பா..? வேற வார்த்தையே கிடைக்கலியா? :D

@g-gopal, sari, sari, romba vaara vendaam! :D


//அடுத்த பதிவு "கடவுள் பாதி மிருகம் பாதி" ன்னு சொல்லிட்டு //
@Indianangel, this is an urgent post. will do that in this week. :D

//posta romba nalla ezhudirukeenga ambi! Kalakkareenga! //
nandri hai :)

//ennoda Octavia indha madhiri padama vandhudhu, ozhinja nee//
@usha, sari, sabaila vendaam, naama thaniya pesi oru mudivuku varalaam. ok hai..? :)

//அம்பி அந்த பஞ்சாப் கோதுமைய கரெக்ட் பன்னீட்டயா....குடுத்து வெச்சவன் தான்//
@syam, யோவ்! உடம்பு எப்படி இருக்கு..? if so, எங்க வீட்டுல எனக்கு டின்னு கட்டிருவாங்க. :D

//அப்பொ நான் கூடிய சீக்கிரம் சபையிலே போட்டு உடைச்சிடவேண்டியதுதான்
//
@TRC sir, தெய்வமே! அதேல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க அவசர முடிவுக்கு எல்லாம் போக வேண்டாம். :D

//enge antha kadavul pathi,mirugam pathi kanume
eppo varum seekram podupa
//
@chennai maami, next post athu thaan! this is an urgent post.
//navrathri koluvuku variya chennai ku//
கண்டிப்பா வரேன். சுண்டல் எல்லாம் தருவேளா?(பச்சை பயறு வெல்லம் போட்ட சுண்டல் & கார கொண்டை கடலை சுண்டல் ப்ளிஸ்!) என்னை பாட எல்லாம் சொல்ல படாது! :)

//உங்க கூட கா.. //
@porkodi, பொறுமை! பொறுமை! :)

//சுபா நோட் திஸ் பாய்ண்ட் (ஏதோ நம்மாள முடிஞ்சது)//
@anusuya, அந்த பாச மலர் சுபா இல்லை. ஒரு புளியோதரை மன்னனின் தோளில் ஆடும் வேதா(ளம்).

ambi said...

Disclaimer:
//அது வரை நானும், உனது மன்னியும் காரை பத்திரமாக பார்த்து கொள்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லயே பொன்மணி//

கொஞ்சம் அட்வான்ஸா யோசிச்சு ஒரு வரி எழுதிட்டேன். அதுக்காக ஒரு 4.5% ஆரோக்யா பால் பாலகனை இப்படி டார்ச்சர் பண்ணணுமா? :)))

கைப்புள்ள said...

அம்பி! நீங்க குடுத்த பில்டப்புல யாருமே உங்க தங்கை சுபாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலை பாத்தீங்களா? நான் சொல்லிக்கிறேன்...சுபா அவர்களுக்கு என் belated பிறந்தநாள் வாழ்த்துகள்.

யப்பா! ஆனாலும் பில்டப்பு குடுக்கறது எப்படின்னு உங்க கிட்ட வந்து டியூசன் எடுத்துக்கணும் போலிருக்கு? சரி! மன்னி யாருன்னு சொல்லவே இல்லை? சத்தமில்லாம செலவில்லாம எங்களுக்கெல்லாம் சொல்லாம ஏற்பாடு பண்ணிக்கிட்டீங்களா?
:)

மு.கார்த்திகேயன் said...

appaa..thangachchikkaka oru thani post potti kalakureenga ambi.. unga thangachchi paasam pasamalar sivajiyaiye minjuduchchu..

Happy birthday shuba..eppadiyoru annan kidikka neenga koduththu vachchurukkanum..

மு.கார்த்திகேயன் said...

//அது வரை நானும், உனது மன்னியும்//

eppadiyo antha punjab pommaiyai set pannitta pola ambi.. ethukkum konjam ushaara iru.. punjabla irunthu aaradi manuchanga varapporaanga unnai kosthu panna (appada..ini pottikkunnu namakku entha aalum ilai.. savakaasama suttum vizhi sudare paadalam)

வேதா said...

டிஸ்கி போட்டப்புறம் சந்தேகம் அதிகமாயிடுத்து:) திராச வேற என்னமோ சொல்றார், என்னாச்சு அம்பி?என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..:) [அப்பாடி என்னால முடிஞ்ச அளவு கொளுத்திப் போட்டாச்சு;)]

but i never promised as like your brrrathaer!
my brraather is nallavar vallavar remba appavi ipdiyellaam buildup koduka maataar:)hehee:)

Ponnarasi Kothandaraman said...

Hahaha yenna paasam :P
Nice post..

பொற்கொடி said...

@நாட்டாம:
சாரே நீங்க முகிலையும் தங்கமணியையும் அப்பப்போ நினைவுல வெச்சுக்கோங்க ;)திரும்ப டின்னு கட்டிட போறாங்க :)

kuttichuvaru said...

inga ore paasa pinaippu athigamaa irukke.... mega serial neraiya paarkkatheenga-nna yaaru kekkarathu?!?!

indru oru thagaval maathiri thinam oru post pottuttu iruntha Subha-va yaaro break pottu ippdi aakkittaanga.... vaazhga valamudan Subha!!

Anonymous said...

hey ambi,
enaku reply paninathuku thankoo.namathu kozhanthai onu puthusa blog potiruku padichu sollen epdi iruku nu,faitoo.com ku poi padingo avanai yum sitha unga koda serthu kodindu pongo blogger loghathuku,(kandipa ambiku undu sundal)
chennai mami

kanya said...

அடடா... தெரியாம போச்சே... இப்படின்னு தெரிஞ்சு இருந்தா நானும் உங்களை அண்ணனா தத்து எடுத்து இருப்பேனே...

ஆனா நான் இப்படி எல்லாம் car/மூக்குத்தி எல்லாம் கேட்க மாட்டேன்... நான் கேக்குறது எல்லாம் நமக்குள்ள மட்டும் பெர்சினல்... :P

எப்படி அம்பி... நான் ரெடி.. நீங்க ரெடியா.. அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!

Shuba said...

ambi:thanks aaana too muchaa eluthurukeeinga....eppa evlo scene...swift...intha photo vachu naaan ennayaaa pannaaaa?

grrrrrrrrrr!intha post la potta build up kku ungalukku niraya thangai kidaikka poraanga....etho tan talailaa taaane mann potukkummaam...athe kadai!!!!

anyway thanks for the wish!!!
trip was great and a rocking bday as usual1

ambi said...

//யாருமே உங்க தங்கை சுபாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலை பாத்தீங்களா? //
@kaipullai, athane..? cha!
neenga mattum thaan puthishaali. :)
//பில்டப்பு குடுக்கறது எப்படின்னு உங்க கிட்ட வந்து டியூசன் எடுத்துக்கணும் போலிருக்கு? //
enna thala..? neengale ipdi sollalaama? adiyen ennikume thondan, neenga thaan (பரமார்த்த) குரு! :D

//eppadiyoru annan kidikka neenga koduththu vachchurukkanum.//
@karthik, ayooo, pularikuthu.... :)
vaayaa vaa! "thinnai eppo kaali Aagum! nu paapiyee.. :)

//என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது//
@veda(lam), he hee, yes! :D

@ponnarasi, he hee, Danku! :)

//faitoo.com ku poi padingo //
@chennai-maami, is it the full addres..? will check out and jothiyila aikiyam aakiduvoom! :D
nejamaave i'm going to come chennai by sep last week. :D


//திரும்ப டின்னு கட்டிட போறாங்க //
@porlodi, nachunu oraikara maathiri sollu ma! :D

@kutti, danks kutti, naangal oru kodiyil putha iru malargal. :)

//நான் கேக்குறது எல்லாம் நமக்குள்ள மட்டும் பெர்சினல்... :P

@kanya, ok, ok! :D
எப்படி அம்பி... நான் ரெடி.. நீங்க ரெடியா.. //
naan eppovoo ready! :D

//intha photo vachu naaan ennayaaa pannaaaa?
//
@subha, ada enna kannu, danks ellam annanuku sollitu..? grrrr.
frame potu veetu receptionla maatikoo..
//ungalukku niraya thangai kidaikka poraanga....etho tan talailaa taaane mann potukkummaam...athe kadai//
(on a serious note:)if so, i'll be so happy, as i've no blood sisters. :D
happy that U reached safe and enjoyed your B'day. :)

Anonymous said...

hello,ambi,faitoo.com le irukarthu ean add.ille na chennai le iruken,neenga chennai vantha epdi en athuku varuvel,epdiyum na athukule blog create panidaren athile irunthu kandu pidingo ean add.irunthalum sundal undu,na b'lore varum pothu kondu varen.ha ha ha

Pavithra said...

Hmm...ROTFL ;-).
"அது வரை நானும், உனது மன்னியும் " - sollave illa ..etho 9 months nu sonna maathiri irunthuchu ;-).

Sasiprabha said...

First... My belated wishes to shubha.. Second.. Unga alumbukku oru alave illaya

Raji said...

Ambi Annachi,

Manni Vandhacha? Nijamavae veetulae tin kattitanga pola irukae:-)

Nalla maatikiteengala? sojji bajji pathi ellam vivarama oru post podunga :-)

gils said...

!!manni!!!ambi anna sollavay iliye...ushakku ocatviava....2 much....oru murungai ilai vaangi kuduthurungo...athu valranthu maramaagi use panikatum....namma katchi vaagana pokuvarathukuga oru Limo ketruntheney....seekrama arrangenvum...ithila main party inum silent?!!!enga M.P Geetha mam...

Priya said...

onnum illadha vishayatha ivvalavu interesting a ezhudha ungala dhan mudiyum... Nice write up.

Usha said...

manniya? Yaar adhu? *ahem*

Syam said...

சரிப்பா பவித்ரா டேக் நான் போட்டுட்டேன்...மன்னி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு மீதிய நீ கண்டினியூ பன்னு...

Bala.G said...

ambi, thambingaluku atleast bike-aavadhu kedaikuma? ;-)

ambi said...

@CM, ha haa, seekram start your blog. :)

@pavithra, yow! romba theriteenga neenga. 9 monthsaa..? ithellam 9 much. :)

@sasi, sari, sari, danQ ;)

@raji, yekka, U too brutus..? :)

@gils, yow! ushava ethuvum sollatha. she is manasthi! :) LOL
ELmovaa? vaanga sir vaanga! geetha madam is in delhi. :)

@priya, nandri hai! :D

@usha, athaane? yaaru athu..? :D
//மன்னி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு மீதிய நீ கண்டினியூ பன்னு//
@syam, ethai continue panna solra? LOL :D

@bala.g, bikeaa? anna epdingannaa ipdi yellaam? :D

shree said...

pathiya ambi.. indha thangainga samudhayamae ipdi dhan! yedhavadhu demand pannikitte iruppanga. nan paaru akkava onnume kekkala.. (ofcourse wishesum sollala ngradhu vera vishayam. but wish panni dhan namma sahodhara pasam theriyanuma yenna?? :) )

shree said...

(read this in michael madhana.. movie patti range) adhellam sari.. micha 5000 atha yeppo kodukka pora?

ambi said...

@shree, vaanga akka vaanga. shree akka!naa akka thaan! :)

//adhellam sari.. micha 5000 atha yeppo kodukka pora?//
just 5000 pothumaa? ungaluku 5 latcham kudukalaam!nu irunthen. LOL :)

daydreamer said...

Ippothaan sallisaa ellame loan la kedaikudhe.. yen ippdi pisinaarithanam panni photo ellam podreenga.. anbu thangachi birthdayku adutha varusham nalla pudhu car aa vaangi present pannunga.. Subha ku belated happy birthday wishes..

Viji said...

haha. very funny... yen shishyai yen oorukku poi porandha naal kondadina, theriyuma ? :)

Gopalan Ramasubbu said...

கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை ahem ahem என்னத்த சொல்ல.என்னவோ போங்க.

//எதிர் கட்சிகளுக்கு நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன்!
தில்லு இருந்தால், உப்பு போட்டு புளியோதரை(ஹி, ஹி) தின்பவராக இருந்தால், சொன்ன சொல்லை காக்க நினைத்தால்//

கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் வரமுடியல அதுக்குள்ள எதிர்க் கட்சியெல்லாம் தோன்றியாச்சா? நீங்க எதுவும் கவலைப் பாடாதீங்க அம்பி குருவே.ஒரு கை பார்த்துடுவோம்.

gils said...

usha = manasthi??!!! enna kodumai ambi ithu...grt insult for her...pona porathu....namma katchi Limova...avaaluku kuduthurungo..

Sandai-Kozhi said...

apapapapaa!sariyanna dubakoor party,yenna saralama pesureenga. :O
--SKM

ambi said...

@daydreamer, vaaya vechutu summa irunga. aprom naan ethanai car loan podanum theriyumaa? :)
danks, for visiting after a ERA :D

@viji, danks. :D
//yen shishyai yen oorukku poi porandha naal kondadina, theriyuma ? //
yennu paramaartha guru nee than sonna therinjupen. :D

//நீங்க எதுவும் கவலைப் பாடாதீங்க அம்பி குருவே.ஒரு கை பார்த்துடுவோம்.
//
@gops, venaam saami, nee ithuvaraikkum pannina uthaviye en ayusukkum marakaathu! :D

@gils, yow! kindi vittu vedikkai paakatha. en thangai aprom veppilai eduthu aduvaa, therinjukoo!

@SKM, dankQ! DanQ! :D

Viji said...

adhu yen oorukku... (not why. my).
She went to KMU. :D

ambi said...

@viji, ohhh! ok, ok :D

rnateshan. said...

ஒரே குழப்பமா இருக்கே!!ஒண்ணுமே புரியிலையே...இன்னொருக்க சாவகாசமா படிக்கிறேன்.இல்லைன்னா கீதா அம்மா வந்தவுடன் கேட்டுக்கறேன்.

ambi said...

@nateshan sir, ஹி,ஹி, கீதா அம்மா இல்லை, கீதா பாட்டி! :)

Known Stranger said...

yennagada keeddi thannam ingaa.. thangallada sami... kellambitanyaa kellambitannyaaa...

eppadi onnalla mattum mudiyuthu ambi...

ennammoo phoo nalla irruntha serri than..

smiley said...

petrol vikkira rate'illay swift car vachu enna piryojanam? oru mattu vandi vangi koduthal suvatril otti irukkum poster'i thinru athu pattuku seavu illama odum, that's my tazhmayan suggestion

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信