Thursday, August 03, 2006

யார் அந்த கர்ம வீரன்?எப்போழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!
- பகவத் கீதையில் கண்ணன்.

டிசம்பர் மாதம் ஒன்றாம் நாள்.
பாரத தேசத்தின் வரலாற்றில் அது ஒரு பொன்னாள். பாரதத்தை வல்லரசாக்குவதற்க்கு,
கார்த்திகை மாதம், தனுர் லக்னத்தில் ஒரு குழந்தை அவதாரம் எடுத்தது.

தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். யக்க்ஷர்கள் யாழ் மீட்டி தேவ கானம் இசைத்தனர். தேவ மங்கையர்கள் இன்னிசை நடனமாடினர். பூத கணங்கள் சங்க நாதம் செய்தனர்.

பூவுலகில், குயில்கள் கூவின, மயில்கள் தோகை விரித்தாடின. பசுக்கள் தாமாகவே பாலை சொரிந்தன. காட்டில் வாழும் புலி, சிங்கங்கள் எல்லாம் பயந்து கர்ஜனை செய்து, அடர்ந்த காட்டில் ஓடி ஒளிந்தன. கொடியவர்களுக்கு தம்மை அறியாமலேயே நடுக்கம் உண்டானது.

வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகா சமுத்திரம் எல்லாவற்றிலும், அலைகள் ஆர்பரித்தன. தேவ தாரு மரங்கள் பூக்களை வர்ஷித்தன. வழக்கத்துக்கு மாறாக அன்று பூக்கள் எல்லாம் மிகவும் மலர்ச்சியாக இருந்தது. அந்த தெய்வீக குழந்தையை பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
"உலகை வெல்ல வந்து விட்டான் எங்கள் இளஞ்சிங்கம்!" என்று கர்ம வீரர்கள் "வீரவேல்! வெற்றி வேல்!" என முழக்கம் இட்டனர்.

யார் அந்த கர்ம வீரன்?
இராஜ இராஜ சோழனா? இல்லை!

உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.அந்த கர்ம வீரனை பற்றி அறிய
இங்கு கிளிக் செய்யுங்கள்.

பி.கு: அடுத்த போஸ்ட் ஐம்பதாவது பதிவு - சிறப்பு பதிவு.

52 comments:

ambi said...

1) முதலில், முகத்தில் வடியும் அசடை கர்சீப்பால் துடைக்கவும்.

2) நற நற வென பற்களை கடிக்க வேண்டாம். "ஆத்திரம் அறிவுக்கு சத்ரு"!

3) கமண்ட் என்ற பெயரில், வழக்கம் போல நக்கல் விடவும். (நீங்க நக்கல் விடாம, வேறு யாரு விட போறா?)
-அம்பி :)

Arjuna_Speaks said...

yappa ambi - u know what - today I was going to write a similar post - in a different way - gosh - I just cant believe it u wrote the same thing!! :) - its really surprising..:)..

Arjuna_Speaks said...

so I easily guessed its going to be u :D..but I had a doubt it culd be our great Captain Vijayakanth too :D lol thalaiya patti yosikama iruka mudiyala pa..:D

Pavithra said...

Neenga build-up kudukum pothe therinjithu ... athu neenga than-nu. :-)

Syam said...

யேப்பா கரீட்டு தான் உனக்கு நீயே பில்டப்பு குடுத்துகிட்டாதான் ஆச்சு...இது எல்லாம் ஒவரோ ஓவர்,மொக்கைக்கு எல்லாம் மொக்கை...49 filler ah... :-)

Syam said...

யார் அந்த ""கறும" வீரன்? அப்டீனு title வெச்சு இருக்கனும்...(எனக்கு எல்லாம் இப்டி தோனலயேனு ஒரு பொறாமை தான்) :-)

நாகை சிவா said...

எதிர்பார்த்து தான்
பெட்டர் லக் நெக்ஸ் டைம்

நாகை சிவா said...

இருந்தாலும் பில்டப் சூப்பர்.
ஏதாவது மெகா சீரியலுக்கு கதை எழுத போகலாம்

Vicky Goes Crazy... said...

dude ... think different .. nee ivualvu build kudukum pothey i got wat ur upto :D ..

ha ha antha naaley thaney sep 11 attack nadanthathu ..unmai sollu :D ha ha ha ..

Vickraman V.P

SK said...

கர்மம்! கர்மம்!

:))))))))((((((((

Usha said...

aama, neeye oru TT (he he, expansion inga venda), idhula appadiye aboorva sagodharargal madhiri Arjuna vera, naan pesa ninaithadhellam-nu paatu vera padarar, karmam!! Andha Dec 1 aniku mayil aadala pa, veyildhan adichudhu..varalaru kaanadha alavuku, bhoomiye heat aagi kodichu poiduthu!! Appurama siru kalathiruku piragu naan porandhu adhai kulira vachen ;-)

CAPitalZ said...

வணக்கமுங்கோ...
என்னுடைய பிறந்த நாளும் அன்று தான்.

என்ற அவதாரத்தின் இரகசியம் வெளியில தெரிஞ்சிடுச்சோன்னு பயந்துட்டோமில்ல.

[ஐயோ...!]

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

ambi said...

@arjuna, Great men think alike!nu summavaa solli irukkaa? :) cabtainaa? i'm speechless.. LOL

@pavithra, found outaa? nenga campher buthi! athan pattunu kandupidichuteenga! :)

@syam, he hee, i know this is the ultimate மொக்கை!
//எனக்கு எல்லாம் இப்டி தோனலயேனு ஒரு பொறாமை தான்//
ithu thaan intha postooda vetri :)

@nagai siva, neenga buthisaali!nu enakku theriyaathaa? next time vera try panren. :)

@vicky, ahaa! neeyumaa?
//antha naaley thaney sep 11 attack nadanthathu //
no dude! i've clearly mentioned my B'day as dec 1 st.

@sk, veryyyyyyyyyy sorrrrryyy kumaran sir! inime thaan nalla nalla post podura ideavula iruken.

@usha, TTaa? sari, thitratha ellam sabaiyila vechukka vendaam. thaniyaave thittu! LOL on ur comment. :)

@capital, welcome here, aii, naisaa unga b'dayvum solliteengale! gud! will check out your site. 3 siteaa? onnu maintain panrathuke pothum, pothumnu aguthu enakku. (i mean the blog site :)

Balaji S Rajan said...

I thought probably the 'Click' button will lead to my profile. Thank god... Everyone would have come to know about me then. Nice to see someone born just like me. Thanks Ambi.

Syam said...

enna ambi SK vandhu moonchila thupitu poirukaaru... :-)

Shuba said...

i know ambi definitely that theivak kolanthai is u only nu...i always tell people in my house that im deivak kolanthai!since u r my anna u r also deivak kolanthai!correct correct!

மு.கார்த்திகேயன் said...

ssshhh..eppavE kannai kattuthe Ambi..

மு.கார்த்திகேயன் said...

ambi..yen intha bilt-up..athuvum illama pirantha nalukku innum 4 masam irukirappo.. something somethin a? yaarukku unga DOB intha post vazhiya sollureenga.. Something Something

My days(Gops) said...

ha ha ha..
Build-up super.( i guessd so..)
mmmmm engaiyo poikittu irrukeenga thala. thaangala....

Tea saapteengala na, coppee saaapteenala na.........

ambi said...

//Thank god... Everyone would have come to know about me then.//
@balaji, itha thaan cycle gapula auto otrathu!nu solvaangala? :)

@syam, sari, sari, atha nee vera solli kaatanumaa? kuthunga! ejamaan kuthunga! :)

//since u r my anna u r also deivak kolanthai!correct correct!//
@subha, ahaa! sidula sindhu paditiyee thangachi! ippa naan ethuvum unna sollavum mudiyama pochee! :)

//something somethin a? yaarukku unga DOB intha post vazhiya sollureenga.. Something Something //
@karthik, he hee,
ada che! nee ethavathu puraliya kelapatha paa! summa! summa! nothing! nothing! :)

//mmmmm engaiyo poikittu irrukeenga thala.//
@mydays, he hee, nee intha karthik pecha ellam nambatha!
//Tea saapteengala na, coppee saaapteenala na//
naan sapdarathu irukattum, karthiku kanna katuthaam! avanuku ethavathu venumaa?nu kelu. :)
Note to ethirkatchi: ethavathu?nu thaan naan sonnen. ethu?nu naan sollave illai! :) ROTFL.
(rmbr padayappa-rajini Vs senthil comedy)

கைப்புள்ள said...

இப்ப என்ன டிசம்பர் ஒன்னாம் தேதி அன்னிக்கு 'தனுர் லக்ன தெய்வக் குழந்தைக்கு'ன்னு வாழ்த்தி பாராட்டி செல்லம் கொஞ்சி ஒரு போஸ்ட் போடனும் அவ்வளவு தானே? அதுக்கு ஏன் இவ்ளோ பில்டப்புங்கிறேன்?
:)

Bala.G said...

Nalla kodukaraangaya build-up-pu..

நாகை சிவா said...

//@nagai siva, neenga buthisaali!nu enakku theriyaathaa? next time vera try panren. :)//
எதுக்கு இந்த உள்குத்து ??????


//கர்மம்! கர்மம்!//
கர்ம வீரன் என்று சொல்ல வருகின்றீர்களா எஸ்.கே....

//@sk, veryyyyyyyyyy sorrrrryyy kumaran sir! inime thaan nalla nalla post podura ideavula iruken.//
யப்பா, அம்பி அவரு குமரன் இல்ல
ஆத்திகம் எஸ்.கே.!

indianangel said...

Good one! Indha creativity'a konjam politics'la use pannunenganna you will become a great tha(rudha)laivar! :)

நாகை சிவா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
:)

Gopalan Ramasubbu said...

ஆமா குரு, உங்களுக்கும், உங்க அக்கா அஸினுக்கும், அப்பறம் உங்க கஸின் சிஸ்டர் ஐஷ்வர்யாவுக்கும் எவ்ளோ வயசு வித்யாசம்?

ambi said...

@kaipulla, கரெக்ட்டா புரிஞ்சுகிட்டீங்க கைபுள்ள. :)

@bala.g, sari, sari, kandukaatheenga. :)

//எதுக்கு இந்த உள்குத்து ??????//

@nagai siva, உண்மைய சொன்னா கூட நம்ப மாட்டாங்களே! :)
//அவரு குமரன் இல்ல
ஆத்திகம் எஸ்.கே.! //
ohh! danks for the correction.

@indian angel, is it..? i've a plan. danks for moral boosting. :)

@nagai siva, Wish U the same Nanba! :)

//உங்க அக்கா அஸினுக்கும், அப்பறம் உங்க கஸின் சிஸ்டர் ஐஷ்வர்யாவுக்கும் எவ்ளோ வயசு வித்யாசம்? //

@gops, குத்துங்க எஜமான்! குத்துங்க! :)

Viji said...

cha!

Delhi_tamilan said...

neegala dhan irupeenganu nenaichen...

Sasiprabha said...

En kaadhu valiyaa pugai varudhu.. Adha ungalukku photo eduthu anuppa mudiyala.. Innoru samayam try pannuren.. Unga birthday noted.. Thavaraama wishes anuppiduren..

Harish said...

Ambi anna///ninaichaen..Build up kodukumbodhae enakku sandegam thaan...Ennamo...nalla irungo...vazhakkam pola ellarayum seerikka vechunda deergaayisa irungo :-)

ambi said...

@viji, ha haaa :D (unakaaga thaan firstu commentu (disclaimer) potten.)

@delhi tamilan, nalla samlikara, welcome back. :)

@sasi, pugai varuthaa? very good. pls read the first comment second point your honor!

@harish, he hee, danks, naisaa ennai annan! nu kooptu un vayasai kammi pannitiyee! killadi! :)

shree said...

thoo thoo thoo.. idhukku dhan ivvlo rowse vittu irundhiya yennoda blog la???

Anonymous said...

Hi,

nalla post, naan nandraga sirithen :)

nandri.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஓ சரி சரி.நீங்க கார்த்திகை மாதமா. அதான் எல்லாம் ரென்டு தரம் சொல்லனுமா.நாலு மாசம் பின்னே பிறந்து இருக்கவேண்டியது. இருந்தாலும் இப்பவே மானியம் விட்டு இருக்க வேண்டாம்.

கீதா சாம்பசிவம் said...

கர்மவீரரா? கர்ம வீரர்? நூறாவது பதிவை வந்து பார்த்தால் புரியும், யார் வீரன்? யார் வீரி? என்று!

Viji said...

podhum build up. Special edition'a seekram podunga!

வேதா said...

அம்பி ரொம்ப லேட்டா வந்துட்டேனா, இங்க வந்து பாத்தா எனக்கு முன்னாடியே எல்லாரும் காறி துப்பிட்டு போய்டாங்க:) அதனால நான் உன் 50வது பதிவுல சந்திக்கறேன்:)

Prabhu said...

enge ppa 50th post?

thalaivar 50th padam maadhiri aavalaa waitings...

ambi said...

@shree, he hee, danks, danks. ippo thaan thrupthiyaa irukku enakku! :)

@rasiga, danks, happy that U enjoyed. :)

@TRC sir, yes i'm december(kaarthigai)
//அதான் எல்லாம் ரென்டு தரம் சொல்லனுமா.//
anything special with karthigai maatham? perplexed with your comment.

@geetha, wait and see, ungalukku oru thani post irukku! :)

@viji, next psota pathi nee vaayave thorakka kudathu. 1+ month ayaachu nee post pottu! *ukkum*. :)

@veda, danks. lateaa vanthaalum epdiyoo suda suda alwa vaanginele! romba santhosam! :)

@prabhu, 50 th post konjam late aagum. :( danks for dropping by. :)

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், அம்மாஞ்சி ரொம்ப பிசி போல் இருக்கு.

கீதா சாம்பசிவம் said...

very happy to note everybody's comments about this post.
ஜில்லுனு ஒரு ஐஸ்கீரீம் சாப்பிடலாம்னு இருக்கேன்.

Vicky Goes Crazy... said...

enna ambi ..daily newspaper title madiri oru pudhu topic poduvinga ??enna achu u also searchin for next topic ah ?? :D .. ha ha ..

VIckraman V.P

Balaji S Rajan said...

Ambi,

Yenna Annanum Thambiyum maanatula... involved eh... So you met only in your Kitchen... I know you would have had rasigargal thollai. Yedho unga post padichuttu sirichikitu irundhom... Ippa illai.. Understand our problem and come soon...

(Neenga phonela.. sonna mathiriye naan comment potutane...OK..va)

Kanya said...

Hello Ambi,

ithuthaan first time naan unga blog'la kaathaada vanden... ungalai pathiyo unga kusumbu pathiyo theriyaama poochu!!!

aniyaamya intha buildup.. aarbaatam paathu irukken... naane konjam alatti irukken... aanaalum ithu two three muchu..

innum meethi irukura 48 pathivaiyum neram kidaikkum poothu padichuttu unga lollukku badhil kodukka naan ready aaguren!!! :P

Ms.Congeniality said...

naangalaam modhallaye guess pannitom la...ivlo build up kudukum bodhe thonichi..waiting for the 50th post

ambi said...

@geetha, yes naan romba bushhhy. ice creamaa? vaysaana kalathula athu ellam othugaathu! :)

@vicky, topic ellam neraya irukku, but work is too hectic here, also went home for the Maanaadu! :) will try to post my next one soon.

@Balaji, he hee, yeeh, met my annan at Maanadu! ungalai pathiyum pesinoom! :) will try to post my 50 th soon. Aapichla work ellam panna sollra! :D
btw, ph..? romba thaan ungalukku lollu! :)

@kanya, U r most Welcome! he hee, U r correct, ithu konjam over thaan!nu enakke theriyuthu, irunthaalum ithellam kandukka padathu! :)
will chk out your blog also in my free time..

@Ms.C, neenga buthishaali, athaan pattunu kandupidicheteenga, "ambi thaan antha karma veeran!"nu :)

gils said...

cheee...page load aaga time aanathunala ennada thrumbavum refresh aadichonu ninchen..**bang bang bang**..enna vida mosma irukeenga

Anonymous said...

Looking for information and found it at this great site...
» » »

Anonymous said...

You have an outstanding good and well structured site. I enjoyed browsing through it Buspar danylopez261 hotmail Vallejo tooth whitening boston cosmetic dentistry chicago Voip 11

Anonymous said...

Best regards from NY! scholarship news U.s patents 5538290 knight fingerprint Vehicle air conditioners Blackberry error no messaging service osx anti virus

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信