Monday, March 15, 2010

கொசுத் தொல்லைகள்

சென்ட்ரலிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின் தொடர் வண்டி யாருக்கு உபயோகமா இருக்கோ எனக்கு தெரியாது, என் தங்கமணி பிறந்த வீட்டுக்கு (அதான் என் மாமியார் வூட்டுக்கு) செல்ல ரொம்பவே சவுகரியம். ஆனால் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய தங்கமணிக்கு உடன்பாடில்லை. (உடன்பாடில்லாததால் தான் அவுக தங்கமணி).

காரணம் ரொம்ப சிம்பிள். அதிகாலை ஐந்தரை மணிக்கு நாங்கள் சென்னைக்கு வந்திறங்கி பார்க் ஸ்டேஷனில்(வேளசேரி மார்க்கம்) ஏதோ கள்ள கடத்தல் பண்ண வந்த கஜா மாதிரி ஆளுக்கு ஒரு பையுடன் ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும். நாம் கொஞ்சம் கண்யர்ந்தால் அங்கிருக்கும் கொசுக்கள் அலேக்காய் தூக்கிக் கொண்டு போய்விடும். கொசு கடிச்சா மலேரியா வரும் சாத்தியங்களும் உண்டு என்பது அம்மணியின் வாதம்.

பார்க் ஸ்டேஷனில் இருந்து மவுண்ட் ஸ்டேஷன் மார்க்கமாய் போற ரயில் மட்டும் நேரே என் மாமியார் வீட்டு மாடியில் போய் நிற்கப் போவதில்லை. அங்கிருந்தும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எல்லாம் எடுத்து தான் மாமியார் வீட்டை அடையனும். (ஒரு புஃளோவுல ரொம்பவே உளறிட்டேனோ..?)

ஐந்தரை மணி நிசப்தமான சூழலில் நாம் இருவர் மட்டும் ஒரு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தபடி, மெல்ல புலரும் இந்த சென்னையின் காலைவேளையை அனுபவிக்க, வேளச்சேரி மார்க்கமல்லவோ சிறந்த இடம்! என நான் போட்ட பிட்டுகள் எதுவும் பலிப்பதில்லை.

சம்பவம் நடந்த அன்று ஏதோ ஒரு தேவதை ஆசிர்வதிக்க என் பிட்டு பலித்தே விட்டது. சம்பவம் என்ன?னு பதிவின் முடிவில் சொல்வேன். (உடனே ஸ்க்ரோல் பண்ண வேண்டாம்).

வழக்கம் போல கொசுக்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கிய நேரத்தில் தான், அந்த நால்வர் அணி தொலைவில் இருந்து எங்களை பாத்து விட்டு மெதுவாக நெருங்கியது. மெகா சீரியலா இருந்தா இந்த இடத்துல தொடரும்னு போட்டு இருக்கலாம், இங்க போட்டா நீங்க என் முதுகுல நாலு போட்ருவீங்கன்னு எனக்கு தெரியும்.

மைலாப்பூர் ட்ரேயினுக்கு இந்த பக்கம் தானே நிக்கனும்?னு அவர்களில் ஒருவன் மங்கிலத்தில் கேட்டான். மலையாளமும் ஆங்கிலமும் கலந்தா மங்கிலம் தானே?
ஆமாம்னு நான் சொல்லி சரியாக அஞ்சாவது நிமிடத்தில் ரயில் வந்து சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தோணியதோ, நாங்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறி எங்களுக்கு பக்கவாட்டு சீட்டில் அமர்ந்து கொண்டனர். ஒருத்தன் மட்டும் என் எதிர்புற சீட்டில் அமர்ந்து என்னிடம் பேச்சு குடுக்கத் தொடங்கினான்.

மைலாப்பூர் ஸ்டேஷன் எப்போ வரும்..?

இன்னும் சரியாக இருபது நிமிஷத்தில்...

ஸ்டேஷன் வந்தால் கொஞ்சம் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக.

நீங்கள் எல்லாரும் கேரளாவா?

ஆமா.

கேரளாவுல எங்க?

எனக்கு கோட்டயம், அவங்களுக்கு ஆலப்புழா.

ஒஹோ! மைலாப்பூர் சுத்தி பாக்க வந்தீங்களா?

இல்ல, ஒரு வங்கி தேர்வுக்காக வந்தோம். (Not only for Big boys - விளம்பரம் வருமே! அந்த வங்கி தான்). நாங்க எல்லாருமே ஒரே காலேஜ்.

வெரிகுட். இத மாதிரி போட்டி தேர்வுகள் எழுதினா தான் ஸ்டூடன்ஸுக்கு ஒரு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும்! - மையமாய் உளறி வைத்தேன்.

உங்க காலேஜ் பேரு என்ன?

சொன்னான்.

கோ-எஜுகேஷனா?

ஆமா.

இந்த கேள்வியோடு நான் சும்மா இருந்து இருக்கலாம். விதி வலியது.

உங்க கிளாஸ்ல இருந்து வெறும் நாலு பேர் தான் தேர்வு எழுத வந்தீங்களா?

(கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து, சத்தமில்லாமல் தங்க்ஸ் என் காலை நறுக்குனு மிதிக்க நானும் சத்தமில்லாமல் கத்தினேன்).

இல்ல, மத்தவங்களுக்கு தி.நகர் சென்டர். என் மாமியார் வீடு தி.நகர்லயே இருந்து இருக்கலாம்.

கிளம்பும்போது தான் அந்த பையன் ஒரு வெடிகுண்டு வீசினான்.

உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்!

சட்னி, சாம்பாரோட பிரேக்பாஸ்டுக்கு பதினஞ்சு இட்லி திங்கற மாதிரி இருக்கும் உனக்கு நான் அங்கிளா? கர்ர்ர்ர்ர்.

தங்கமணிக்கு பரம சந்தோஷம். சாலமன் பாப்பையா சன் டிவியில் வராமலயே அந்த நாள் இனிய நாளானது.

எதை பாத்து அங்கிள் என விளித்தான்?

1) பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் இப்போதெல்லாம் ரெண்டு அல்லது மூனு வார்த்தைகள் நிதானமாக பேசும் என் அணுகுமுறையா?

2) ஷேர், மியூச்சுவல் பண்டுகள் என தேடிய என் கண்கள் லைஃப் இன்ஷூரன்ஸ், ரிடையர்மென்ட் பிளான்களையும் இப்போது பார்கின்றதே.

3) இரண்டு முறை சாலையை இடம் வலமாக பார்த்துவிட்டு சட்டுனு கடந்து விடுகிற நான் இப்போதெல்லாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேனே?

4) திண்டுக்கல்லு! திண்டுக்கல்லு! பாடலில் அருமையாக நடனமாடும் அந்த காமெடி நடிகரின் பெயர் கருணாஸ்! என நினைவுக்கு கொண்டு வர அரைமணி நேரம் பிடித்ததே! (அதே பாடலில் கருணாஸுடன் ஆடும் அந்த நடன நாரியின் பெயரும் இன்றுவரை எனக்கு தெரியாது. எனவே முடிந்தால்...)
எனக்குள் ஒரே சிந்தனையோட்டம்.

"Am I getting old..?" - சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. :)

பி.கு: இப்போதெல்லாம் நான் வேளச்சேரி மார்க்கமாக பயணிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. கொசு கடிச்சா மலேரியா வருமாமே..?

65 comments:

வல்லிசிம்ஹன் said...

அடடா, அம்பி மாமா!!
பரவாயில்லை, சூர்யாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் அப்படித்தான் கூப்பிடுவார்கள்.
வயது ஒண்ணுதான் நிச்சயம் வருஷத்துக்கு ஒரு தரம் உயரும்:)

sriram said...

அம்பி அங்கிள்,
நான் ஒண்ணும் சொல்லப்போவதில்லை
(வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச விரும்பவில்லை).

வல்லிம்மா : என்ன ஒரு தீர்க்கதரிசனம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அம்பி,
மாமி பக்கத்துல இருக்க(உங்காத்து மாமிதான்!),பிள்ளை குட்டி எல்லாம் பெத்தாச்சு..அப்புறம் என்ன?

அங்கிள்தான் !

இதுவும் கடந்து போவும்பா..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல வேளை,அவங்க மல்லு மைனர்ஸ்'ஆ இருந்ததால அங்கிளோ'ட தப்பிச்சிங்க..

மயிலாப்பூர் பசங்களா இருந்தா,என்ன மாமா இங்க உக்காந்திருக்கேள் அப்படின்னு கேட்டிருப்பாங்களே..அந்த மட்டில் பிழைச்சிங்கதானே...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

Ananya Mahadevan said...

அம்ம்பீ? என்னது துரோஹம்? ரெண்டு வாட்டி போஸ்டு பண்ணி இருக்கீங்களா?

அங்கிள்ன்னு கூப்பிட்டதுக்காக உங்க வலியை சொல்லணும் தான் அதுக்கோசம் ரெண்டு வாட்டி எப்படி போடலாம்?

uthira said...

என்ன கொடுமை !!!!!!!!!!!!! சேட்டா ன்னு சொல்லிருந்திருக்கலாம் நம்ம மலையாள மயில்கலா இருந்தா சொல்லிருந்திருப்பாங்க :( ( ( better luck next time

அம்பியே uncleநு சொன்னா வாரத்துக்கு ரெண்டு போஸ்ட் வரும் போல

uthira said...

//பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் இப்போதெல்லாம் ரெண்டு அல்லது மூனு வார்த்தைகள் நிதானமாக பேசும் என் அணுகுமுறையா//

இது கல்யாணமாகி 3 வருடம் ஆனதிற்கான effect

Anonymous said...

கல்யாணம் ஆகீட்டாலே அங்கிள்தான். சந்தோஷ் சுப்ரமணியம் பாக்கலையா நீங்க :)

Dubukku said...

அங்கிள் அங்கிள் அங்கிள் .... அதுவும் ஒரு பையன்...சொல்லிட்டான் :)))))

(நீங்க என் அண்ணன்னு சும்மா தேய்ஞ்சு போன பிட்ட போடாத...எங்க கிட்ட யாரும் இந்த மாதிரி சொன்னது கிடையாது...சோ..நீ தான் என்னோட அங்கிள் தம்பி :))

G3 said...

Super post UNCLE :)))))

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

அம்பி அங்கிள்,இது கூட நல்ல தானே இருக்கு.எல்லோரும் சொல்வது போல தங்க்ஸ் வந்தாலே அங்கிள் தான்.

உங்கள் பதிப்புக்காக நான் எழுதிய சிறு கவிதை

முதுமை கூட்டினை வெறுக்கும்
விசித்திர பறவைகள் நாம்,
இலக்கு இது தான் என்று தெரிந்தும் கூட........."


குட்டிசாத்தான்

subbulakshmi said...

romba nallayiuruku. Ambi ambiyagave 100 varusham irukka vazhthukal. thamil fontil ezhudha theriyaadhu.

தக்குடு said...

//உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்// கீதாபாட்டி, எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்....:)LOL

subbulakshmi said...

ஆஹா வெற்றி வெற்றி. அம்மாஞ்சி ப்லொக் வாசித்தாலும் வாசித்தேன். தமிழ் எழுத வந்துவிட்டது. கொசு தொல்லைக்கு நன்றி.

Santhosh said...

அம்பி,
திடீரென்று உங்க பதிவுகள் ரீடரில் முழுமையாக தெரியவில்லை ஏதேணும் மாற்றம் செய்தீர்களா?

Anonymous said...

ivvalavu symptoms irundhum neenga "uncle" nnu othukalana eppadi????
junior ambi vandhavudan automatic promotion ayyachu!!!!!
innum sila symptoms sollatta???
oru poi ore poiyai urupadiyaga solla theriyamal thangamaniyidam munnukku pin muranaga sollitrakkanume??
mall pona hairdye products ellam edhuthu parthittu marupadiyum edutha edathil vakkireengla??

veetu nilaikkannadiyil niraya neram selavupanreengla???
junior ambiyai thaniyai shopping /cinemavukku koottittu pogavo/baby sitting panna thayakkama irukka????

cameraavil niraya solo photo eduthukareengla??
indha symptoms ellam irundha neeng uncle aagi romba nallachu!!!

ennadhu 3 vaarthai pesa permission unda???too much.enga thangamani!!
women's day annikku new resolutions edukardhillaya??

rombathhan sudhandhiram enjoy pannrar ambi!!

ippadikku
nirandhara suyaatchi katchiyin
member...
nivi.

mightymaverick said...

//ஐந்தரை மணி நிசப்தமான சூழலில் நாம் இருவர் மட்டும் ஒரு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தபடி, மெல்ல புலரும் இந்த சென்னையின் காலைவேளையை அனுபவிக்க, வேளச்சேரி மார்க்கமல்லவோ சிறந்த இடம்! என நான் போட்ட பிட்டுகள் எதுவும் பலிப்பதில்லை.//

இந்த பிட்டு போடுற பழக்கம் இன்னும் விட்டு போகலையா??? தங்கமணி, கிருஷ்ணராஜபுரத்தில் அழுக்கு மற்றும் தூசியில் ரயில் ஏறுவதை விட, வில்சன்தோட்டத்தில் (ஹிஹிஹி... கார்டன் என்பதின் தமிழாக்கம்) பேருந்து ஏறுவதேஜூனியருக்கு சிறந்தது என்று இனி ஒரு பிட்டு போடவும்... ரங்கமணி ஒன்றும்சொல்ல மாட்டார்...

//(கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து, சத்தமில்லாமல் தங்க்ஸ் என் காலை நறுக்குனு மிதிக்க நானும் சத்தமில்லாமல் கத்தினேன்).//

இன்னும் மிதி வாங்குற பழக்கம் போகலை... தங்கமணி, இனி அந்த காலத்து முள்செருப்பு மாதிரி (செருப்புக்கு மேல் புறத்தில் ஆணி உள்ளது), செருப்புக்கு கீழ முள்உள்ள மாதிரி ஒரு செருப்பு வாங்கி வச்சுகிட்டா, இந்த மாதிரி பயணம் போகும்போது உபயோகமாய் இருக்கும்... ரங்கமணி கப்சிப்...

mightymaverick said...

//பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் இப்போதெல்லாம் ரெண்டு அல்லது மூனு வார்த்தைகள் நிதானமாக பேசும் என் அணுகுமுறையா?//

பத்து வார்த்தைகள் பேசுனா போஜனம் கிடைக்காதென்று தங்கமணி தடாபோட்டதாக தகவல்... யாருப்பா அது... பொய் சொன்னாலும் போஜனம்கிடைக்காதென்று சொல்லுறது...

//இரண்டு முறை சாலையை இடம் வலமாக பார்த்துவிட்டு சட்டுனு கடந்து விடுகிற நான் இப்போதெல்லாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேனே?
//

லேசர் ஆபரேஷன் முடிஞ்சதுக்கப்புறம் எதிருல வர்ற பிகரை சரியா பாக்கமுடியலையின்னு, பக்கத்துல வர்ற பிகரை மட்டும் தான் பாப்பேன்னு சத்தியம்பண்ணதாக ஞாபகம்... அத்தோட தங்கமணியும் ஜூனியரும் இப்போ தனியாவெளியே போக விடுறதில்லைன்னு கேள்வி...

mightymaverick said...

//திண்டுக்கல்லு! திண்டுக்கல்லு! பாடலில் அருமையாக நடனமாடும் அந்த காமெடி நடிகரின் பெயர் கருணாஸ்! என நினைவுக்கு கொண்டு வர அரைமணி நேரம் பிடித்ததே! (அதே பாடலில் கருணாஸுடன் ஆடும் அந்த நடன நாரியின் பெயரும் இன்றுவரை எனக்கு தெரியாது.//

இன்னிக்கு ஹீரோவே நிறைய காமெடி பண்ணுறதினால, காமெடி நடிகர்கள்பேரை எல்லாம் ஞாபகத்தில் வச்சுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னுநினைக்கிறேன்... ஆனால் நடன மங்கையின் பெயர் தெரியாதென்று சொல்லுவதுமட்டும் எங்கேயோ இடிக்கிறது... தங்கமணி அடுத்த வேளை சாப்பாட்டில்கொஞ்சம் காரம் கூட போட்டு உண்மைய சொன்னால் தான் தண்ணி கிடைக்கும்என்று சொல்லவும்...

My days(Gops) said...

ungala paarthu uncle'nu sonnavanai summaaava vuteeengala thala?

sare sare remba kelvi ketta innum damage namakku thaaaney.....

vuttu thallunga thala ...

ulundha vadai keela ulundhaaalum ulundha vadai thaaan :)

g3 summa example ku thaan ulundha vadai'nu sonnen, nee paatuku line katti ninnudadha :)

//மங்கிலத்தில்//
pudhusaa irukey

Porkodi (பொற்கொடி) said...

naan anike solliten.. "ambi mama" ;)

Porkodi (பொற்கொடி) said...

//ulundha vadai keela ulundhaaalum ulundha vadai thaaan :) //

aiyiyo gops yen ipdi engala uyiroda kolra? :)


// Dubukku said...
அங்கிள் அங்கிள் அங்கிள் .... அதுவும் ஒரு பையன்...சொல்லிட்டான் :)))))

(நீங்க என் அண்ணன்னு சும்மா தேய்ஞ்சு போன பிட்ட போடாத...எங்க கிட்ட யாரும் இந்த மாதிரி சொன்னது கிடையாது...சோ..நீ தான் என்னோட அங்கிள் தம்பி :))//

paarra.. naan vaai niraya "uncle" nu ungala ethana dadava kooptrupen dubukku uncle? epdi marakalam ennai neenga? :(

ராமலக்ஷ்மி said...

//"Am I getting old..?" - சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. :)//

கேள்வி கிளம்பி விட்டதில்லையா:)? அப்போ அங்கிளேதான்:)))!!!

subbulakshmi said...

இத்தனை பேர் கம்மெண்டு கொடுத்துட்டாங்க. அம்பி தலைக்கு டை அடிக்க ஆரம்பிச்சாச்சா? (தங்கமணி ஹெல்ப்போடதான்)

ambi said...

ஆஹா வல்லிமா, இப்படி அசரீரீ மாதிரி அருள் சொல்லிட்டு போயிட்டீங்களே..? :))

பாஸ்டன், அதான் பாய்ச்சியாச்சே! :p

அறிவன் சார், பிள்ளை தான், குட்டி எல்லாம் ஒன்னும் இல்ல. மயிலையா இருந்தா அம்பினே கூப்பிட்டு இருப்பாங்க சார். :))

அனன்யா, ஒரு சின்ன டெக்னிகல் குழப்படி ஆயிடிச்சு ஆபிசர். :)

வாங்க உத்ரா, மூக்ல வேர்த்த மாதிரி கரக்ட்டா இந்த பதிவுக்கு வந்துடுவீங்களே. :))

சின்ன அம்மணி, ஏன் இப்படி..? இருந்தாலும்...

டுபுக்கு, மூனு தடவையா கூப்டனும்..? பையனா அவன்..? தடிப் பயல். பொற்கொடி ஏதோ சாட்சி சொல்லி இருக்கா போல. இந்த தடவை வரும்போது ஆள் செட் பண்ணீயாவது சொல்ல சொல்றேன். :))

ஜி3 அக்கா, வேணாம். விட்ருங்க. :)

கு.சாத்தான், கவித நல்லாத் தான் இருக்கு.. ஆனா... :p

வாஙக சுப்பு, தமிழ்ல எழுத கத்துண்டாச்சா..? வெரி குட். உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றி. :))

ambi said...

தக்குடு, அவுக சுற்றுப் பயணம் போயிருக்காக. :)

ஆமா சந்தோஷ், முதல் 255 காரக்டர்கள் மட்டும் ரீடரில் வருமாறு ஆப்ஷன் குடுத்து இருக்கேன். பாருங்க, நீங்க பின்னூட்டம் எல்லாம் போடறீங்க..? :p

டாக்டர் நிவி, ஆமா, இவ்ளோ ஆராய்ச்சி செஞ்சு இருக்கீங்க...? :p

பொய் சொன்னா இப்பெல்லாம் ஈசியா மாட்டிக்கறேன்.
ஷாப்பிங்கே போறது இல்லை.
மத்த சிம்டம்ஸ் எல்லாம் இன்னும் இல்லை. ;))

வித்யாசமான கடுவுளாடா நீயி..? வெவகாரமான .....
டோட்டல் டேமேஜ் பண்ணிட்டு போயாச்சா..? நல்லா இருடே! எனக்கும் காலம் வரும் என் சாபம் நெனவுல இருக்கா..? :))

நீ ஒருத்தன் தான் நல்லவன் கோப்ஸ், உன் தத்துவம் கண்டு நான் அகமகிழ்ந்தேன். :)

பொற்கேடி, உன் வாய் முகூர்த்தம்...
டுபுக்கு விஷயத்துல சாட்சி சொல்ல வந்ததுக்கு தனி ட்ரீட் தரேன். :))

ரா.ல, குத்துங்க எஜமான் குத்துங்க. :)

சுப்பு, என்ன ஒரு வில்லத்தனம்..? :p

vgr said...

This is awesome!!!!!! very well written!!!!!

ambi said...

@vfr, avvvvv :) thanks for your compliments vgr. :)

விக்னேஷ்வரி said...

ஒவ்வொரு வரிக்கும் சிரித்தேன். நல்ல நகைச்சுவை நடை.

ஆயில்யன் said...

:))))) சூப்பர் அ... ம்பி

அனன்யா said...

//(கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து, சத்தமில்லாமல் தங்க்ஸ் என் காலை நறுக்குனு மிதிக்க நானும் சத்தமில்லாமல் கத்தினேன்)//

எப்புடி அம்பி இப்படி எல்லாம்? வரிக்கு வரி ஒரே சிரிப்பு! சூப்பர்!

திவா said...

:-)))))))))
எல்லாருக்குமே இந்த மோமென்ட் ஷாக்கிங் தான்!

கைபுள்ள said...

வெல்கம் டு தி க்ளப். உங்களையாச்சும் கல்யாணம் ஆனதுக்கப்புறம் அங்கிள்னான் ஒருத்தன். என்னை கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே தம்பதி சமேதரா இருந்த ஒருத்தன் அங்கிள்னுருக்கான். எனிவே...better late than never :)

http://kaipullai.blogspot.com/2006/11/blog-post_16.html

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

Ambi mama,

unga bloglaiye neraiya comments vandha blog idhuvum onnu. Pathengala makkaloda kadamai unarchiya. :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//(உடன்பாடில்லாததால் தான் அவுக தங்கமணி)//
அப்பாவி தங்கமணிகள் சங்கம் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்

//சட்னி, சாம்பாரோட பிரேக்பாஸ்டுக்கு பதினஞ்சு இட்லி திங்கற மாதிரி இருக்கும் உனக்கு நான் அங்கிளா? கர்ர்ர்ர்ர்//
தங்கமணிய வாரினதுக்கு நல்லா வேணும்...ஹா ஹா ஹா

ஆனா நெஜமா சொல்றேன். சூப்பர் பதிவு. ஐயோ. ..ஆபீஸ்ல தனியா சிரிக்கற என்னை "லூசா நீ?" அப்படிங்கற மாதிரி பாத்துட்டு போகுது ஒரு போலிஷ் (Polish ) பொண்ணு. இப்படி சிரிக்க வெச்சா எப்படி?

Jayashree said...

நல்லவேளை Mrs Shivam ஊரில் இல்லை!! முற்பகல் (பாட்டி , ஆன்டி க்கு) சிரிச்சிங்:)) பிற்பகல் தனக்கே(அ"ங்"கிளுக்கு) வரிங் :)) ஒண்ணுமில்லை தங்கலீஷ்!!

rapp said...

anne, anni thappu pannittaanga. camera fone edhukku irukku? ipdipatta precious moments kapaalnu pudikkathaane?:):):)

mightymaverick said...

//வித்யாசமான கடுவுளாடா நீயி..? வெவகாரமான .....//

நாம எப்போடா குட்டிசாத்தானை வெளியே விட்டுருக்கோம்...

//டோட்டல் டேமேஜ் பண்ணிட்டு போயாச்சா..? //

அடுத்த டேமேஜ் உன் பதிவுல இல்ல... இதுக்கு அர்த்தம் புரிஞ்சா சரி...

//நல்லா இருடே! எனக்கும் காலம் வரும் என் சாபம் நெனவுல இருக்கா..? :))//

சில விஷயங்கள் நிதானமா நடந்தா தான் சுவாரசியம் இருக்கும்... மொத்தமா ஒரே மூச்சுல கேசரிய முழுங்குறதுக்கும், ரசிச்சு ருசிச்சு, அந்த ஏலக்காய், லவங்க வாசனையை எல்லாம் ஒரு முறை மூக்கு வழியாக மூளைக்கு அனுப்பிய பிறகு சாப்பிடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு கண்ணா... இந்த சாபம் ஒண்ணும் பண்ணாதபடி செய்ய ஏற்கனவே எல்லா பரிகாரமும் செய்தாகிவிட்டது...

Geetha Sambasivam said...

//உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்!//

haaaaaஹாஹாஹாஹாஹாஹாஹா, இந்த நாள் இனிய நாள், போட்டுக் கொடுத்த திவாவுக்கு நன்னியோ நன்னி, டன்ன் டன்னாக அனுப்பி வைக்கிறேன்! :P:P:P:P:P:P



//சோ..நீ தான் என்னோட அங்கிள் தம்பி :))//

ஆஹா, டுபுக்கு, நீங்க இல்லை உண்மையான அண்ணர்!! (மரியாதை கொடுத்துட்டேன் பாருங்க உங்களுக்கு, அம்பியை அங்கிள் தம்பினு சொன்னதுக்காகவே!)


//கீதாபாட்டி, எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்....:)LOL//

தக்குடு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நறநறநறநறநறநற போனால் போகுது, அம்பியை அங்கிள்னு சொன்னதை ஆதரிச்சதுக்காக விட்டுடறேன். இல்லாட்டி இரண்டு கையாலும் பார்த்திருப்பேன்.


//முற்பகல் (பாட்டி , ஆன்டி க்கு) சிரிச்சிங்:)) பிற்பகல் தனக்கே(அ"ங்"கிளுக்கு) வரிங் :)) ஒண்ணுமில்லை தங்கலீஷ்!!//

@ஜெயஸ்ரீ, ஹிஹிஹி, தாங்கீஸ்,,, தாங்கீஸ்!!!!


@அம்பி அங்கிள், நோட் ஜெயஸ்ரீயோட பாயிண்டு!!!!!!!!!!!! தீதும் நன்றும் பிறர் தர வாரா! :P:P:P:P:P:P:P:P:P:P:P

subbulakshmi said...

மாசம் ஒன்னு ஆசசு. புதிய ஐடியா வரல்லயா? காத்துக்கிட்டு இருக்கேன் வாசிச்சு கமெண்டு எழுத. (எனக்கும் தமிழ் டைப் பண்ண சான்ஸ் கொடு அம்பி!)

subbulakshmi said...

அம்பி,
கொசுத்தொல்லைகளை மனப்பாடம் ஆகிற ரேஞ்ச்சிற்கு (ம்ம்........சின்ன வயசில் செய்யுட்களை மனப்பாடம் செய்ய நான் பட்ட பாடு! எல்லாம் தலை விதி..) வாசித்து, வாழ்த்தி, கிழி கிழி என்று கிழித்து (எழுதியவரைத்தான்!) எல்லாம் முடிந்த கதையாகிவிட்டது.
எங்கே உனது (புதிய) கவிதை
கனவிலே எழுதி வைத்த கவிதை? (ப்லொக் போஸ்ட்தான் )

ambi said...

வருகைக்கும் உங்க கருத்துக்கும் ரெம்ப நன்றி ராப், ஜெயஸ்ரீ, கீதா மேடம். :)

@சுப்புலக்ஷ்மி, பதிவு போட்டு பத்து நாள் தானே ஆகுது. ஒரு மாசமா..? :))

எழுத நிறைய்ய விஷயங்கள் இருக்கு, நேரம் தான் இல்லை.
பழைய பதிவுகள் எல்லாம் மாதம் வாரியா பிரிச்சு வெச்ருக்கேன், முடிந்தால் ரிவைஸ் செய்யவும். :))

ambi said...

@கு-சாத்தான், ஆமா அவ்ளோ ப்ரியம் நம்ம மக்களுக்கு.

@அப்பாவி தங்கமணி, முதல் வருகைக்கு மிக்க நன்றி. அந்த போலிஷ் பொண்ணை நான் ரெம்ப விசாரிச்சதா சொல்லுங்க. :))

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், எந்த தங்கமணி அப்பாவியா இருக்காங்க..? :p

திவாண்ணா said...

//், போட்டுக் கொடுத்த திவாவுக்கு நன்னியோ நன்னி, டன்ன் டன்னாக அனுப்பி வைக்கிறேன்! ://
ஹிஹிஹி!
நான் போட்டு கொடுத்தத்தை நீங்க போட்டு கொடுத்துட்டீங்களா? என்ன அது...முற்பகல் சமாசாரம். அதேதான்! ;-))

Geetha Sambasivam said...

அம்பி அங்கிள், என்ன அடக்கி வாசிக்கிறீங்க போல??? என்ன விஷயம்???

@திவா, ஹிஹிஹி, மறுபடி நன்னியோ நன்னி!

திவாண்ணா said...

என்ன அம்பி, இந்த் கொசுத்தொல்லைய விட ஸ்பாம் தொல்லை அதிகமா இருக்கும் போல இருக்கே! :-(

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி படிக்கும்போதே வருத்தமா இருக்கு கேட்ட நீ எப்படி ஆடிருப்பே. என்னைக் கூட அங்கிள்ன்னு யாரும் கூப்பிடலை

Geetha Sambasivam said...

திராச சார், சூப்பரோ சூப்பரு!! தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Syam said...

aaga naan kooda puthusunnu nenaichen....ambi uncle vayasu aanaalum unga post eppavum pola super...ROTFL :-)

uthira said...

ungal blog oda marketing executive naan

sambalam kodunga ambi

ambi said...

தி ரா சா சார், பொற்கொடி வார்த்தைக்கு வார்த்தை உங்களை அங்கிள்னு தான் கூபிட்டதா நியாபகம். :p

எலேய் ஸ்யாம், ரெம்ப நாள் கழிச்சு நீங்க எட்டி பாத்ததுக்கு ரெம்ப சந்தோசமுங்க. :))

@உத்ரா,
கண்டிப்பா குடுக்கறேன், உங்களுக்கு இல்லாததா..? :))
ஆபிஸ்ல ரெம்ப வேலை. அடுத்த பதிவு இதோ வந்துட்டே இருக்கு. :)

உங்க வாழ்த்துக்கு ரெம்ப்ப நன்றி Bogy.in. :))

திவாண்ணா said...

அம்பி! கொசுத்தொல்லைகூட பரவாயில்லைப்பா! இன்த அனானி கமென்ட்ஸ் ரொம்பக் கடியா இருக்கு. மாடரேஷன் போட்டு அருளணும். :-))

malar said...

அம்பி அங்கிள் ...

பதிவில்லாம் சூப்பர்....


ஒட்டு பட்டை இல்ல்யே...

அபி அப்பா said...

எல்லாருக்கும் இது காமடி பதிவா தெரியுது அம்பி. ஆனா உங்க உள்ள குமுறல் எனக்கு நல்லா புரிஞ்சுக்க முடியுது. கத்திரிக்காய் முத்திடுச்சு. வேற வழியில்லை சந்தைக்கு வந்து தான் ஆகனும் என்கிற உண்மை சில சமயம் கசக்க தான் செய்யும். லூஸ்ல விடுங்க அம்பி.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, அபி அப்பா, நல்ல உதாரணம் கத்திரிக்காய் முத்தினது. அம்பி அங்கிள், இப்போ என்ன சொல்றீங்க?

Anonymous said...

Everything about horse betting

The advent of simulcasting in the nineties made it possible for tracks to increase their own handle while boosting their revenues by accepting wagers on races from other tracks. Legalization of off-track betting facilities, phone wagering and internet wagering has created a climate where over 87% of the handle is now generated off-track. This may hurt race tracks' hot dog and popcorn sales, but should lead to increased profitability.
[url=http://www.pulsebet.com]horse racing bookmaker[/url]
The breeding, training and racing of horses in many countries is now a significant economic activity as, to a greater extent, is the gambling industry, which is largely supported by it. Exceptional horses can win millions of dollars and make millions more by providing stud services, such as horse breeding. Good quality race horses for example, is only available from few countries and few breeders this adds a great deal to the national income of the country involved.

In the 131 years that have passed only 11 horses have managed to accomplish what is arguably the most difficult feat in sports. Compared to the Triple Crown, no-hitters in baseball are an everyday occurrence; back to back championships in other sporting events, a dime a dozen; there have been more solar eclipses in our lifetime than Triple Crown winners and each year more people are struck by lightening than the total number of Triple Crown winners in history.

[url=http://www.pulsebet.com]horse racing systems[/url]
Sweetnorthernsaint ridden by Kent Desormeaux was favored to win the Derby, but finished a disappointing seventh by 13 lengths. That though, after a bumped start and being steadied before finally tiring. With a lifetime 3 wins out of 7 starts, all 3 have come this year, and the shorter distance of the Preakness might be more to his liking.

Anonymous said...

Everything about horse betting

Despite all the cries of gloom and doom that have been ongoing since the unfortunate decision in the fifties to reject television's offer to broadcast horse racing nationally, the sport has continued to grow. Second only to baseball in overall popularity, horse racing enjoyed 11 straight years of increasing handle (total amount of pooled wagers) before this bemoaned 0.5% decrease. According to Mr. Finley, "an ominous sign of things to come."
[url=http://www.pulsebet.com]online horses[/url]
There are two main forms of horse racing. There is harness racing and thoroughbred horse racing. The form of horse racing, which is popular in most parts of the world, is thoroughbred racing. On the other hand, harness racing is popular in countries like the United States, Canada, Australia, France, and Italy. Another form of racing popular in US is the quarter horse racing.


What makes this event so difficult to win? Several factors have to be considered. First there's the age of the horses. Triple Crown races are limited to 3 year olds, juveniles, all of whom officially have their birthday on January 1st of each year. By the first Saturday in May (the running of the Kentucky Derby), though most of the contestants will have actually reached their third birthday, they won't realize their full growth and potential until their fourth or fifth years.

[url=http://www.pulsebet.com]horce racing bets[/url]
Now that Ah Day has passed on the Preakness, eight other horses will be looking to spoil Barbaro's bid for the second leg of the Triple Crown. Two are returning from their Derby bids and six more that skipped the Run for the Roses.

Anonymous said...

Another issue that you must stay on top of is price fluctuations from the bookmaker. The prices for placing bets do not just change with different bookies but even with the same. You cannot take it for granted that the prices that are quoted in print like the Racing Post will be valid at the time of the event. With sports betting things can change very rapidly so be sure that the price will be honored before placing your bet otherwise this can seriously affect the outcome of your arbitrage sports betting.

The Parlay System is one of the most famous of betting systems that are commonly used in horse racing. Many have said that contrary to other sports betting systems, the Parlay System has a pyramiding effect on your profit which means your winnings are played on successive wagers.
[url=http://www.pulsebet.com]sport bet[/url]
On the other hand if you were to lose then you would wager twice what your original bet was. According to proponents of the system, this strategy will eventually enable you to win the bets you place and when you win you would recover all your lost bets plus one unit profit against your initial wager.

In the preceding part of this discourse I concluded that (a) the greatest hazard for you as a typical, well-balanced sports Bettor is that you may continually lose more than you win and thereby regularly exhaust your betting funds, and (b) to thoroughly analyse the likelihood of that happening you need to properly address the following questions:

(i) What things could possibly go wrong that would cause you harm?
(ii) How likely is it that those things will go wrong for you?

அபி அப்பா said...

அட ராமா! யாரு அம்பி மேலே இருக்கும் அந்த 3 வெள்ளைகார அனானியும்? வேண்டிப்பட்டவங்களா?

பட், அவங்க இந்த பதிவு பத்தி சொன்ன மேற்படி விஷயங்களுக்கு நான் கோபி பாணியிலே ஒரு ரிப்பீட்டு போட்டுகிட்டு இப்ப அப்பீட்டு ஆகிக்கிறேன்:-))))))

Anonymous said...

That just about wraps it up. My collection of the very best centre forwards to kick a ball for Manchester Utd before Ferguson's days. Are you wondering why I decided to only include pre-Ferguson players in this list? Actually it's simply because I feel the forwards that have been at Utd during Alex Ferguson's lengthy leadership in charge of United require a write up all to themselves. Sir Alex Ferguson hasn't been short of forwards to chose from. There is a good chance this wont be my last word on the issue. A piece on the strikers who played for Alex may be on the cards. [url=http://www.pulsebet.com]man utd vs[/url] Among Manchester’s other professional sports teams are the Wigan Warriors of the Rugby League, the Salford City Reds, the Oldham Roughyeds, Rochdale Hornets, Swinton Lions, Sale Sharks, Belle Vue Aces, Manchester Phoenix and others. [url=http://www.pulsebet.com]dimitar berbatov[/url] Manchester United Football Club is an English football club that plays in the Premier League. The Red Devils as they are commonly known have more than 300 million world-wide supporters. Meaning that out of every 20 people on earth, one of them will be a Manchester United Fan! Currently managed by Sir Alex Ferguson, Manchester United are one of the most successful teams in the history of English football having won 21 major titles since he became manager in 1986. During its remarkable history, many distinguished players have run out in the famous Manchester United shirt which can trace its origins back when Manchester United were known as Newton Heath Lancashire and Yorkshire Railway Football Club.

Anonymous said...

Real Madrid had opportunities in the first half to set the score 2-0, but the players were unable to score. Kaka, Ronaldo, and Higuain were all close but were unable to complete. The closest was the play made by Higuain at minute 25, when he skipped by the defense and passed Lloris to make an incredible shot – but the ball crashed into the near post, denying the Spanish team a second goal. [url=http://www.pulsebet.com]real madrid oficial[/url] With this victory, Real Madrid is focusing on their next match against Osasuna, which will be held on May 2nd. During their last match on January 3rd, neither of the two could obtain the victory; the game ended 0-0. Now, this game will be key for both squads; the Whites would be closer to surpassing Barça to obtain the La Liga title, which they haven’t won in two seasons. On the other hand, Osasuna, which tied their last game against Athletic Bilbao, are trying to add a triumph and surpass Espanyol in the 11th place of the standings. If Osasuna end in 11th or 10th place this season, it will be the best position they have achieve in four seasons.

In fact, after another three great opportunities for Raul to score, Madrid had its second goal of the game. The Brazilian Kaka pounced on a rebound from Raul’s shot – which goalkeeper Carlos Kameni had cleared at minute 29 – and added another point for his team. [url=http://www.pulsebet.com]karim benzema[/url] Barcelona and Real Madrid can both boast a star-studded cast. Barcelona won on Tuesday against Racing Santander 4-1, with Lionel Messi scoring two of the team’s four goals; Real Madrid did their job on Wednesday, defeating Villareal 2-0 with goals from Kaka and Cristiano Ronaldo.

Anonymous said...

Despite the loss and questions about his career, Pellegrini stated that he would stay with Real Madrid to the end. He had no intention of resigning and would keep on working towards the team’s next goal this season: La Liga. [url=http://www.pulsebet.com]real madrid official site[/url] Real Madrid maintains their fight for the title of the Spanish League after beating Real Zaragoza in an anguishing match, 2-1 this past Saturday. Real Zaragoza, which played the second half with ten players due to the expulsion of the Italian midfielder, Matteo Contini, were close to making a draw. However, a great goal from Kaka at minute 82 gave the Meringues the victory and moved them closer to Barcelona in the top spot by one point. Barcelona also took a victory after beating Xerez 3-1, leading with 87 points.

At the end of the game, Kaka expressed his satisfaction at his team’s performance, happy to have helped his team by adding a point. [url=http://www.pulsebet.com]benzema[/url] Messi returned to make the last goal of the game, running across the edge of the penalty area and lashing a left-footed drive into the net.

Anonymous said...

If you’re like me when you first saw the term “arbitrage sports betting” you just said, “huh?” You may even be reading this article because you were wondering. It is a relatively little method that can actually allow you to make money no matter who wins or loses. Kind of like heads I win, tails I win!
bet football | bet online sport betting
Following the philosophy of pyramiding, what happens in this system is that you place a bet and if you come out a winner you re-invest the winnings on the next wager. So in horse racing, for example, you simply let it ride. Also, unlike the other betting systems, the Parlay System offers a lower amount of risk of all bettors for because they only need be concerned with a win, place or show selection or a combination thereof.
[url=http://www.pulsebet.com]sport book betting[/url]
In July 2006 they finally got what they were hoping for when legislation was passed with a vote of 317 to 93. By passing legislation, it appears imminent that the Wire Act of 1961 is going to be updated to more closely coincide with the internet world of today. Basically, the Wire Act states that it is a felony to transmit bets via wire communications. The next step in the process is for the bill to go in front of the Senate. If they agree with the first round of voting it is safe to say that things are going to change drastically.

And finally, in the first article in this series I mentioned being honest with yourself, because one of the biggest lies I have found that a tremendous number of Bettors are guilty of is denying to themselves how many times their Base Bank has been busted! If you too are guilty of this, please remember that until you face up to the truth with the determination to do something about it, you can't expect to turn the situation round in your favour.

Anonymous said...

4.) At the same time, do not become very greedy and play with only as many cards as you can play with. You need to watch and mark the winning numbers in each card and there is a time gap of only ten seconds between card draws. Hence, if you are unable to manage many cards, it is a waste. You have to complete winning combination and call 'bingo' before other players to claim your prize.
[url=http://www.bingokisses.com]play bingo[/url] play bingo The game of online bingo proceeds with the calling of different numbers within 75. You need to notice the trend of the first ten or twelve called numbers to understand the system in operation. If the first called number is say G52, probability of the next number not ending in 2 is higher as there are fewer numbers ending in two than in other digits.
[url=http://www.bingokisses.com]free bingo[/url]
If you do not know anyone who uses the gaming sites or you want some additional reinforcement your first port of call should be an online bingo community. By reading reviews by other people who use the Bingo sites, you will be able to get a feel for the different sites that exist and make a more qualified decision about which one you would like to use. The knowledge concerning different sites and what other users consider important about them is an invaluable tool for the new online Bingo player. Whether it is for fun or for money, there needs to be an element of integrity within the site and a potential for the player to win the game. The knowledge of other users concerning specific sites will tell the new online Bingo player whether the site is for real or is just masquerading in order to harvest the players email addresses in order to bombard them with spam, or worse con them out of their hard earned cash. This can all be avoided with research and trying before you buy, as mentioned earlier the best places to scope out bingo sites is by using a review site or Bingo members forum.
bingo online
Bingo is a beautiful game of luck, which involves patience, rapid coordination between hearing and searching out the numbers and lots of fun. As with all gambling bingo is totally addictive and you should be careful of its grip on you!

Anonymous said...

Although you cannot predict outcome of any bingo game, yet, you can be persistent and optimistic of winning a game of online bingo by following such simple and easy strategies.
[url=http://www.bingokisses.com]bingo on line[/url] play bingo You have to mark all numbers in any given pattern or combination like diagonal, vertical, horizontal or a total blackout by marking all numbers in your card. The game stops as soon as any single player calls out 'bingo' after completing any particular combination or pattern. Thereafter, a new game ensues.
[url=http://www.bingokisses.com]bingo on line[/url]
With so many different casino and gaming sites on the Internet, it is difficult to know which ones are legitimate and which ones are not. After all, if you want to join the gaming community, you have to decide whether you want to play for money or for fun and prizes. If the former, it is more pertinent to find out what sites are legitimate since you do not want to invest cash into something that is not going to give you a return on your investment.
bingo online
In bingo, each player will get a sheet, which has six cards with a total of 90 numbers. On each one of these bingo cards, you will find 27 spaces grouped in 9 columns x 3 rows format. Each number is unduplicated; hence, it will not be repeated anywhere else in the sheet.