Friday, June 26, 2009

கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி

நீங்கள் எப்போதாவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறீர்களா? இந்த சங்கிலி தொடரை ஆரம்பித்தவர் அனேகமாக இதை மனதில் கொண்டு தான் இப்படி கேள்விகளை கொக்கி போட்டுள்ளார் என எனக்கு தோன்றுகிறது.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சொந்த பெயரை(ரெங்க ராமன்) தானே கேக்கறீங்க? பெயர் எல்லாம் அப்பா அம்மா வெச்சது தான். ரொம்ப பிடிக்கும். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் ஆணி புடுங்கும் என் கம்பெனியில் என் பெயர் கொண்ட இன்னொரு நபர் இல்லவே இல்லை.

2) கடைசியா அழுதது எப்போது?

போன ஞாயிறன்று. ஆனாலும் வெங்காயம் ரொம்பவே படுத்தி விட்டது. சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே! உண்மையா?

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பத்தாவது வரை அழகாக இருந்தது. காலேஜ் வந்தபுறம் அவசர அவசரமா புரபசர் சொல்வதை நோட்ஸ் எடுத்ததால் கையெழுத்து கெட்டு விட்டது. வேற யாராவது கையெழுத்து போட்டு எனக்கு குடுக்கும் காசோலை ரொம்ப பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?

சின்ன வெங்காயம் போட்டு மணக்க மணக்க சாம்பார் + உருளைகிழங்கு(காரம் சேர்த்த) ரோஸ்ட்.

செம பசியோடு இருக்கும் போது சாப்பிடும் படி இருக்கும் எந்த சைவ உணவும் எனக்கு இஷ்டமே!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக. முதலில் உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னாலே உலகம் உங்களை நேசிக்கும்! என்ற வரிகளை நம்புகிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

அகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

முகம். ஒருவரின் மன நிலையை முகமே காட்டி விடும்.

8) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: எதையும் உடனே செய்து விட வேண்டும் என்ற துடிப்பு. பல சமயங்களில் அது எனக்கே ஆப்பாகி விடுகிறது. :)

பிடிக்காதது: "கலகம் விளைவிக்கும் கேள்விகளை தவிர்த்தால் மங்களம் உண்டாகும்" என சீவல்புரி சிங்காரம் என் ராசிக்கு பலன் சொல்லி இருக்கார், எனவே, நாம அடுத்த கேள்விக்கு போவோமே, ப்ளீஸ்.

(ஆமா, யாரது மங்களம்? என்றெல்லாம் கலாய்த்து பின்னூட்டம் போடக் கூடாது. )

9) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

கோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல. என்னோடு எம்சிஏ படித்த சில நண்பர்கள் இப்போ அருகில் இல்லை.

10) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கறுப்பு கலர் டி-ஷர்ட், சாம்பல் கலர் காட்டன் பேண்ட்.

11) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

வேற என்ன, நான் பிடுங்கி கொண்டிருக்கும் ஆணியை தான் பாத்திட்டு இருக்கேன். என் பக்கத்து சீட்டிலிருந்து ஏதோ ஒரு மலையாள பாடல் முணுமுணுக்கப்படுகிறது. வல்லிய கேரளம். :)

12) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

ஸ்கை ப்ளூ. ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க?


13)பிடித்த மணம்?

ரவையை நெய்யோடு சேர்த்து ஐஸ்வர்யா ராய் நிறத்துக்கு வறுத்துகொண்டு, ஒன்றுக்கு ரெண்டு பங்கு சீனி போட்டு, நெய் விட்டு, பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும். அது நமக்கு ரொம்ப இஷ்டம்.

14) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

எல்லாரையுமே பிடிக்கும். விருப்பமும், நேரமும் உள்ள யாரும் அம்பி அழைத்ததாய் நினைத்து எழுதலாம், படிக்க ஆவலாய் உள்ளேன்.

15) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ராப்: வலையுலகில் வேஷம் போடாமல் மனதில் பட்டதை கலக்கலாய் சொல்ல தைரியம் கொண்ட இவரின் எல்லா பதிவுகளும் தான்.

பிளாகேஸ்வரி: இவரின் எல்லா விளம்பரங்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் இவரின் நையாண்டி தொணி கலந்த மற்ற பதிவுகளும் தான்.

ஸ்ரீதர்: மிக நேர்த்தியாய், கொஞ்சமும் லாஜிக் இடிக்காமல் இவர் எழுதும் கதைகள்.

16) பிடித்த விளையாட்டு?

லக்கோரி. ஏழு கற்களை வரிசையாக அடுக்கி ஒரு டீமிலிருந்து பந்தை எறிந்து அந்த கற்களை சிதறடிக்க வேண்டும். எதிரணி பந்தை எடுத்து நம்ம டீம் ஆட்கள் மீது எறிவார்கள். நம்மாட்கள் எல்லாரும் அவுட் ஆகறதுகுள்ள சிதறிய கற்களை அடுக்கிடனும். செம த்ரில்லா இருக்கும்.

ரெண்டு விஷயம் இதுல ரொம்ப முக்யம்:

1) கற்களை சிதறடிக்கும் போது கவனமா இருக்கனும். பிள்ளையாருக்கு தேங்காய் வடல் போடற மாதிரி எறிந்தால் அம்பேல்.

2) பந்தை கரக்ட்டா எறிந்து எதிரணியை அவுட் ஆக்கனும். ஒரு தடவை, என் டீம் எறிந்த பந்து குறி தவறி தெருவில் ஒரு மாமியின் பின்புறத்தை பதம் பார்த்து விட மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனா அந்த மாமியின் ரங்கமணி எங்க டீமுக்கு ரகசியமாய் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கி தந்தார். :)

17) கண்ணாடி அணிபவரா?

இப்பொழுது கணினிக்கு முன்னால் மட்டும்.

18) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

போரடிக்காமால் விறுவிறுப்பான திரைகதை உள்ள எந்த படமும்.
பிரெஞ்சு, ஜப்பான், இரானிய மொழி படங்கள் எல்லாம் பாக்க ஆசை, ஆனா இன்னும் நேரம் வாய்க்கவில்லை (அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்)

19) கடைசியாகப் பார்த்த படம்?

வெண்ணிலா க-குழு மற்றும் யாவரும் நலம் (டிவிடி).

20) பிடித்த பருவ காலம் எது?

வெண்பொங்கல் மணம் வீசும் மார்கழி மாதம்.

21) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
Magic of Thinking Big

22) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

ஆபிஸ்ல படமே வைக்கறதில்லை.
லேப்டாப்பில் நயந்தாரா, அனுஷ்கா,மேக்னா நாயுடுனு வைக்கனும்னு ஆசை தான், மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை.

23)பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

மென்டலின், புல்லாங்குழல் இசை பிடிக்கும்.

பூமியில் டர்ர்ர்னு போரிங்க் போடற சத்தம், குழாயை டொர் டொர்ர்னு ரம்பம் வைத்து அறுக்கும் சத்தம் பிடிக்காது.

24) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்த பக்கம் ஆப்ரிக்கா, அந்த பக்கம் அன்டார்டிகானு சொல்ல ஆசை தான். ஆனா அங்க எல்லாம் போனதில்லை. இப்போதைக்கு இந்த பெண்களூரு தான்.

25) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இதை என் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்லனும். அடக்கம் அமரருள் உய்க்கும் யு நோ!

26) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

தன் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் செயல்கள்.

27) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

28) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

முன்னார் (கேரளா)

29) எப்படி இருக்கணும்னு ஆசை?

போதுமென்ற நிறைவான மனதுடன்.

30) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

மறுபடியுமா? விட மாட்டீங்க போல. பெங்களூர் தக்காளியில் தொக்கு போட்டால் ருசியா இருக்காது, ஆனா ஜாம் செய்யலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம அடுத்த கேள்விக்கு போவாமா? ( நன்றி பொதிகையில் எதிரொலி நல்ல தம்பி)

31) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

உருகும் ஐஸ்க்ரீம்.
முழுதும் உருகுமுன் நீங்களும் உண்டு பிறருக்கும் பகிர்ந்து வாழுங்கள். (எனக்கே இது டூ மச்சா தெரியுது)

32) உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: அதீத தைரியம் (சில நேரங்களில் மட்டும்).

பிடிக்காதது: முன் கோபம், சில சமயம் சோம்பல்.

69 comments:

மணிகண்டன் said...

me the first

கைப்புள்ள said...

Me the Second?

ஆமா, யாரது மங்களம்?

கைப்புள்ள said...

//மறுபடியுமா? விட மாட்டீங்க போல. பெங்களூர் தக்காளியில் தொக்கு போட்டால் ருசியா இருக்காது, ஆனா ஜாம் செய்யலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம அடுத்த கேள்விக்கு போவாமா? ( நன்றி பொதிகையில் எதிரொலி நல்ல தம்பி)
//

இந்த பதிலை ரொம்ப ரசித்தேன்
:))

Blogeswari said...

Rocccking ambi! Inikku veetula - 1 badilukku 1 pallu-veedam 32 pallukkum adidaan , courtesy poorikattai

rapp said...

kirrrrrrrrrr
me the 5th

ஆயில்யன் said...

//அகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.//

அட!

ஆயில்யன் said...

//ஆமா, யாரது மங்களம்? என்றெல்லாம் கலாய்த்து பின்னூட்டம் போடக் கூடாது. //

போடமாட்டோம்!

தாங்களாவே தெ(ரி)ளிவித்து விடுவது மிக்க நலம்

ஆயில்யன் said...

//உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

முன்னார் (கேரளா)//

ஏன் பாஸ் தங்கமணி பூரிக்கட்டையோட அசரிரீ போஸ் கொடுத்துட்டு போறாங்களா :)))

rapp said...

நான் கோத்துவிட்ட முக்கியமானக் கேள்விய நைசா சாய்ஸ்லயா விடறீங்க? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................

//பிடிக்காதது: லேப்டாப்பில் நயந்தாரா, அனுஷ்கா,மேக்னா நாயுடுனு வைக்கனும்னு ஆசை தான், மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை.//

எப்புடி? நாங்கெல்லாம் இண்டெலிஜெண்டலி மட்டுமில்ல, டாலெண்டலி கூட:):):)

rapp said...

//ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் ஆணி புடுங்கும் என் கம்பெனியில் என் பெயர் கொண்ட இன்னொரு நபர் இல்லவே இல்லை.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........இந்தப் பேரை உடைய முப்பது பேரையாவது எனக்குத் தெரிஞ்சிருக்கும். ஒரே மல்லூஸ் அண்ட் பஞ்சாபீசோட வேலை செய்ரதாலயோ:):):)
//சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே! உண்மையா?//

நோ தப்பு. சூயிங்கத்தில் பபுள் விட்டுக்கிட்டே உரிக்கணும், தொடர்ச்சியா. இதுக்கு அண்ணி எப்டி ரியாக்ஷன் கொடுக்குறாங்கன்னு பாருங்க:):):)

//25) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?//

//காலேஜ் வந்தபுறம் அவசர அவசரமா புரபசர் சொல்வதை நோட்ஸ் எடுத்ததால் கையெழுத்து கெட்டு விட்டது.
//

இப்டில்லாம் கூட அண்ணன் சொல்லுவாரு,சிரிக்காம:):):) அதுவும் தனித்திறமைகளில் ஒன்று:):):)

//
செம பசியோடு இருக்கும் போது சாப்பிடும் படி இருக்கும் எந்த சைவ உணவும் எனக்கு இஷ்டமே!
//

அப்போ நாங்க உங்க மூணு பேரையும் விருந்துக்குக் கூப்டும்போது, (உங்களுக்கு மட்டும்)லேட்டா சாப்பாடு போட்டா, என் சமையலை கூட அமிர்தம்னு சொல்வீங்கலாண்ணே :):):)

//அகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................கபகபா

rapp said...

//
கோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல.//

ஆஹா ஆஹா, அற்புதம் இதற்குத்தானே உங்களுக்கு கோத்து விட்டேன்:):):) அப்புறம் ஒரு சின்ன டவுட், அந்த எம்சிஏ நண்பர்கள் பேர் கோபிகா, நயன்தாரா எல்லாம் இல்லையே:):):)

//
ஸ்கை ப்ளூ. ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க?//

இன்னைய தேதிக்கு, உங்கள சரியா பெண்டு நிமுத்துற சூர்யா கைல.

//
ரவையை நெய்யோடு சேர்த்து ஐஸ்வர்யா ராய் நிறத்துக்கு வறுத்துகொண்டு, ஒன்றுக்கு ரெண்டு பங்கு சீனி போட்டு, நெய் விட்டு, பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும்.//

அண்ணே, இதில் ஒரு முக்கியக் குறிப்பை விட்டுட்டீங்களே, உங்க வாழை இலை மட்டுமல்லாது, உங்க தம்பியின் இலையிலும்னு சொல்லிருக்கனுமே:):):)

//பந்தை கரக்ட்டா எறிந்து எதிரணியை அவுட் ஆக்கனும். ஒரு தடவை, என் டீம் எறிந்த பந்து குறி தவறி தெருவில் ஒரு மாமியின் பின்புறத்தை பதம் பார்த்து விட மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனா அந்த மாமியின் ரங்கமணி எங்க டீமுக்கு ரகசியமாய் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கி தந்தார். :)//

அவர் வாங்கிக் கொடுத்தது சம்பவம் நடக்கரத்துக்கு முந்தியா அப்புறமா?:):):) நீங்க இப்டி மஞ்ச்ரேக்கர் மாதிரி சோக்கா வர்ணனை கொடுக்கறதை பாத்தா, மொதல்லயே வாங்கிக் கொடுத்துட்டாரோன்னு தோனுது:):):)

rapp said...

//பிரெஞ்சு, ஜப்பான், இரானிய மொழி படங்கள் எல்லாம் பாக்க ஆசை, ஆனா இன்னும் நேரம் வாய்க்கவில்லை //

அந்தப் படங்களைத்தான் இப்ப இந்தி, தெலுகு, தமிழ்னு எல்லாத்துலயும் நடிகர்கள மட்டும் மாத்திப் போட்டு படமெடுத்திடராங்களே:):):)

rapp said...

//
பிடித்தது: அதீத தைரியம் (சில நேரங்களில் மட்டும்).//

நானெல்லாம் கோதாவுல இறங்குவேன்னு தெரிஞ்சும், ஹைக்கூ எல்லாம் முயற்சி பண்ணீங்களே, அப்பவே தெரியும்:):):)

//குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.//

யாரோட குழந்தைகள்? கோபிகாவுக்குதான் இன்னும் குழந்தை பிறக்கலியே:):):) ஹி ஹி, எப்புடி?நாங்க கோத்துவிடரத்துக்கு காரணமான முக்கிய கேள்விகளையே நீங்க நைசா பாஸ் பண்ணிட்டு போனா:):):)

G3 said...

//சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே! //

LOL :)) Neengalae test pannitu resulta sollidunga :D

G3 said...

//வேற யாராவது கையெழுத்து போட்டு எனக்கு குடுக்கும் காசோலை ரொம்ப பிடிக்கும்.//

:)))))))

rapp said...

//Rocccking ambi! Inikku veetula - 1 badilukku 1 pallu-veedam 32 pallukkum adidaan , courtesy poorikattai//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))))

G3 said...

//பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும். //

Agmark ambi answer :D Kesariyum ambiyaiyum pirikka mudiyumo ;)

G3 said...

//லக்கோரி.//

7 Stones nu solvom naanga :D lakori? ippo dhaan kelvipadaren :)

G3 said...

//வெண்பொங்கல் மணம் வீசும் மார்கழி மாதம்.//

avvvvvvvvvvvv

G3 said...

vidaikal 11 & 28-kku edhum sambandham irukko ;)

G3 said...

// rapp said...

//Rocccking ambi! Inikku veetula - 1 badilukku 1 pallu-veedam 32 pallukkum adidaan , courtesy poorikattai//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)//


கன்னாபின்னாவென ரிப்பீட்டுகிறேன் :))))

rapp said...

//vidaikal 11 & 28-kku edhum sambandham irukko ;)//

ஆஹா, அருமை அருமை. எனக்கும் அப்டியே தோணுதே:):):)

G3 said...

//rapp said...

//
கோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல.//

ஆஹா ஆஹா, அற்புதம் இதற்குத்தானே உங்களுக்கு கோத்து விட்டேன்:):):) அப்புறம் ஒரு சின்ன டவுட், அந்த எம்சிஏ நண்பர்கள் பேர் கோபிகா, நயன்தாரா எல்லாம் இல்லையே:):):)//

Repeatae :)))

Ottumothama rapp oda ella commentukkumae repeatae pottukaren.. supera kalaichirukkangappa :D

G3 said...

25 naanae :D

G3 said...

Orae oru doubtu.. ithana badhilla punjabi kuthirai pathi no mention?? Ennamo marmamaai irukkudhae ;)

rapp said...

//படிக்க ஆவலாய் உள்ளேன்.//

அண்ணியை எழுத சொல்லலாமா:):):)

rapp said...

ஒரு மனுஷி, மீ தி இருபத்தஞ்சு டைப் பண்ணி வெச்சுக்கிட்டு காத்திருந்தா, கருணையே இல்லாம, இப்டி முந்திக்கிட்ட ஜி3 கண்டு கபகபவென காண்டாகிறேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போலவே எலலாப் பதில்களும் லகலகலக... சாரி, கலகலகல கலக்கல்:)! அதிலும் ரெண்டும் மூணும் அம்பி அக்மார்க் பதில்கள்:))!

Geetha Sambasivam said...

இது என்ன ராப்புக்கும் ஜி2க்கும் குத்தகைக்கு விட்டாச்சா கமெண்ட் பொட்டியை?? :P :P :P :P

Kavinaya said...

கலக்கல் :)

/ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க?/

உங்க தங்கமணி கைலதான்!

Anonymous said...

sila kelvikallukku ambi style bathil super.aanal mukkiyamana sila kelvikallukku veetil boorikattaikku bayandhu bathil sollamal mazhuppi irupadhai padugirathu.neengal parkadha boori kattaya ?indha postil irukkum pala mukkiya kelvigallukku thangamaniyidam permission kettu kondu unmaiyana bathilai sollungal.saridhane?????
nivi.

rapp said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன். நீங்களும் தொடருங்களேன்.

ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது..

வாழ்த்துக்கள்..

Porkodi (பொற்கொடி) said...

Ambi mama! :) naan anga union email groupla kaneerum kambalaiyuma pulambindu irukken.. kandukave matengringle? idhu therinja en amma (adhan unga akka) evlo varutha paduva? how's Ms.C and kutti ambi?

Geetha Sambasivam said...

@போர்க்கொடி, நல்லாப் புலம்புங்க, வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்! :P:P:P:P:P:P

Porkodi (பொற்கொடி) said...

@Geetha Paatti: indha kutti ponnoda azhugai ketta udane ambi vandhuttar arudhal solla! ungala madhri illama avruku kaadhu nannave kekkardhu paati :))))

Geetha Sambasivam said...

@போர்க்கொடி, :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

Anonymous said...

yov yezhuthuaiyaa !

ippadikku decentaa pesum XXXXX

ambi said...

பின்னூட்டமிட்ட எல்லாருக்கும் மிக்க நன்றி ஹை. தனிதனியா பதில் குடுக்க முடியாமைக்கு சாரி. :((

@ராப், ரவி, இந்த எளியவனுக்கும் விருதளித்ததுக்கு நன்றி ஹை. நான் விருது குடுக்கறதுக்குள்ள இந்த வெளையாட்டே முடிஞ்சு போச்சு. :))

ambi said...

//yov yezhuthuaiyaa !

ippadikku decentaa pesum XXXXX

//

@anony, ஹேய், நோ வைலன்ஸ், பேச்சு பேச்சா இருக்கனும். :))

இது மணிகன்டன் தானே? :p

மணிகண்டன் said...

***
இது மணிகன்டன் தானே
***
aamaam sir.

Anonymous said...

[url=http://kfarbair.com][img]http://www.kfarbair.com/_images/_photos/photo_big7.jpg[/img][/url]

מלון [url=http://www.kfarbair.com]כפר בעיר[/url] - שירות חדרים אנחנו מספקים שירותי אירוח מגוונים כמו כן יש במקום שירות חדרים הכולל [url=http://www.kfarbair.com/eng/index.html]סעודות רומנטיות[/url] במחירים מפתיעים אשר יוגשו ישירות לחדרכם...

לפרטים נא לפנות לאתרנו - [url=http://kfarbair.com]כפר בעיר[/url] [url=http://www.kfarbair.com/contact.html][img]http://www.kfarbair.com/_images/apixel.gif[/img][/url]

Anonymous said...

Hey fellow marketers, have any of you guys had much success with this package? (Michael Jones Affiliate Code) It seems that there's a lack of people willing to step forward and tell us they are earning bank! Either that or it's simply another scam, like so many things online. Can someone shed some light on this for me?

Thank you so much!

[img]http://pokeratmosphere.info/ac.gif[/img]

Anonymous said...

[url=http://dokotas.co.cc/239.php]Arterra Restaurant In San Diego[/url]
[url=http://dokotas.co.cc/240.htm]Arichat Nova Scotia Map[/url]
[url=http://dokotas.co.cc/241.html]Amana Aged Care[/url]
Arterra Restaurant In San Diego
Arichat Nova Scotia Map
Amana Aged Care
[url=http://limbobo.co.cc/239.htm]Alvin Keels Global Management Group[/url]
[url=http://limbobo.co.cc/240.htm]Agumbe Pictures[/url]
[url=http://limbobo.co.cc/241.html]Attiva Health Club Uttoxeter[/url]
Alvin Keels Global Management Group
Agumbe Pictures
Attiva Health Club Uttoxeter
[url=http://poletelen.co.cc/239.php]Astachemma Telugu Movie[/url]
[url=http://poletelen.co.cc/240.html]Al Diwan Restaurant Nyc[/url]
[url=http://poletelen.co.cc/241.html]Asrock Alivenf7g-fullhd R3.0 Review[/url]
Astachemma Telugu Movie
Al Diwan Restaurant Nyc
Asrock Alivenf7g-fullhd R3.0 Review

mightymaverick said...

உன்னோட கையெழுத்து எப்படின்னு கோவிந்தனும் (உங்க நைனா) கணேசனும் (உன் உடன் பிறப்பு) சொல்லி இருக்காங்க... அப்புறமும் ஏன் இந்த விளம்பரம்...

Anonymous said...

по моему мнению: бесподобно!! а82ч

Anonymous said...

Seasonal Greetings www.blogger.com mmebers.

Are you looking to get your Local Store [b]Indexed on top of Bing[/b] search engine? Maybe you are looking to get more audiance exposure? We have the ideal solution for you! We offer you an exclusive chance to experiance the knowledge of our [b][url=http://xrumer-blast.com/marketplace/xrumer-products/]Xrumer Experts[/url][/b]. [url=http://www.xrumer-blast.com][img]http://xrumer-blast.com/wp-includes/images/smilies/icon_smile.gif[/img][/url]

This is NOT spam! This is a human edited entry specifically created to demonstrate the power of our automated software and its potential of reaching wide variety of audience in an effective and time saving manner.

We are a group of veteran [b]Xrumer[/b] and [b]SEO Experts[/b] that provide [b]Affordable, High Quality, [url=http://xrumer-blast.com/marketplace/seo-products/]SEO Service[/url][/b]. Post your message on thousands of forums, message boards, blogs and journals and gain organic traffic in a matter of days! With the help of our [b][url=http://xrumerblast.livejournal.com/]Search Engine Optimization Experts[/url][/b] your [b]Forum URL[/b] can appear on [b]7951[/b] message boards and journals. Receive almost instant growth of SERPS, Get thousands of quality backlinks directly to your Blog without lifting a finger!

Our goal is simple; we want to make you and your website on the top of every search engine so you and your family can enjoy the comfort of steady, automatic income without leaving your home. Trough our [b][url=http://xrumer-blast.com/contact-xrumer-blast-com/]SEO Expert Advice[/url][/b] you will get one of the best support seen in the industry. As part of our [b]Search Engine Optimization Services[/b], we take care of everything for you, from Optimizing your Website for search engines all through ranking your Store on the first page of your Yahoo.

For more information regarding [b]Search Engine Optimiztion[/b] and [b]Xrumer Blast Services[/b] check out [b][url=http://xrumerservice2010.tumblr.com/]SEO Experts[/url][/b]. Our site includes everything you need to order your first [b]Xrumer Blast[/b], you can create the most appropriate message (Project) to suit your Bussiness, send us the information and after the payment clearance we will start working immediatly!

[url=http://xrumer-blast.com/marketplace/][img]http://xrumer-blast.com/wp-content/uploads/Xrumer-Blast-Logo.png[/img][/url]

Anonymous said...

[url=http://www.kfarbair.com][img]http://www.kfarbair.com/_images/_photos/photo_big7.jpg[/img][/url]

בית מלון [url=http://www.kfarbair.com]כפר בעיר[/url] - שירות חדרים אנחנו מספקים שירותי אירוח מיוחדים כמו כן ישנו במקום שירות חדרים הכולל [url=http://www.kfarbair.com/eng/index.html]סעודות רומנטיות[/url] במחירים מיוחדים אשר מוגשות ישירות לחדרכם!

לפרטים נוספים אנא לפנות לאתר האינטרנט שלנו - [url=http://kfarbair.com]כפר בעיר[/url] [url=http://www.kfarbair.com/contact.html][img]http://www.kfarbair.com/_images/apixel.gif[/img][/url]

Anonymous said...

Hi www.blogger.com folks.

Have you heard about the European and UK Lotteries? You can enter with this super simple, unique and fantastic mathematically proven [b][url=http://elottery-syndicate.net/]eLottery Syndicate[/url][/b] system that increases the chances of winning considerably, plus it doesn't matter where you are in the world since everybody can participate.

Be confident, the [url=http://www.elottery-syndicate.net/]eLottery[/url] brings user privacy as top priority. It is the biggest Europe eLottery syndicate in the World and one which is also a member of The Lotteries Council of Great Britain.

[url=http://www.elottery-syndicate.net/][img]http://www.elottery-syndicate.net/images/uklotto_logo.jpg[/img][/url]

Anonymous said...

I'm fresh at this place n' Ive loved to say hello to you all :D

I have been watching this website for quite some time and it seemed like a dendy place to be a member of.

Anonymous said...

רציתי לשתף איתכם במקרה אשר עברתי אחרי הפיגוע בדולפינריום. במהלך כשנתיים לאחר המקרה, חשתי מדוכאת, חסרת שמחה, עייפה ומדוכדכת. בכל דרך רפואית רגילה לא יכולתי להשתקם ולכן פניתי ל- [b][url=http://www.maker.co.il/3_15707/%D7%9E%D7%90%D7%9E%D7%A8/%D7%9B%D7%9C-%D7%94%D7%A2%D7%95%D7%91%D7%93%D7%95%D7%AA-%D7%A2%D7%9C-%D7%A0%D7%A4%D7%A9-%D7%94%D7%90%D7%93%D7%9D-%D7%95%D7%A2%D7%99%D7%A1%D7%95%D7%99-%D7%A8%D7%A4%D7%95%D7%90%D7%99-(%D7%9E%D7%A1%D7%90%D7%92%60).html]עיסוי[/url][/b] רפואי אלטרנטיבי. ייעצו לי על מעסה מקצועי מ-Spa-Vip.co.il - עיסוי עד הבית, אשר כולל מסאז איורוודה משחרר במיוחד אשר גרם להתעוררות חושים תוך טיפול אחד בלבד. השינוי אותו עברתי היה יוצא מן הרגיל, אפילו אחרי טיפול מסאג איורוודה ראשוני, השתפר לי המצב הרוח, פיזרתי את השיער ויצאתי מה- [b][url=http://www.academics.co.il/Articles/Article12945.aspx]מסאג[/url][/b]' עם כוחות חדשים, מחייכת ומוכנה להמשך.

[b][url=http://www.tapuz.co.il/blog/ViewEntry.asp?EntryId=1679344]עיסוי שוודי[/url][/b] הוא עיסוי המתאפיין ב ריח של קטורת, מוזיקה נעימה ומוזיקה נעימה. בהתחלת העיסוי יש מגע מפנק מעל המגבת לאחר חשיפה של הגוף מכף רגל ועד ראש. נמרח שמן חם מכף רגל ועד הראש, אח"כ תנועה עדינה ומלטפת מכף רגל ועד ראש ובחזרה. אחרי כמה תנועות מפנקות עוברים לצד השני של הגוף, אחרי התנועות על צידו השני יש שילוב של לחיצות רפואיות מכיוון שהגוף התרגל למגע נעים ומרגיע ודבר זה גרם לשרירים להרפות במידה... כל זה בטיפול פרטי של [b][url=http://www.academics.co.il/Authors/Author2173.aspx]מעסה[/url][/b] מקצועי עד בית הלקוח!

אני לא האמנתי שדברים כאלו יכולים לקרות עד אשר חוויתי מסאג איורוודה מושקע כלכך, המעסה המקצועי הגיע עד לביתי עם מגע כלכך מפנק שלא האמנתי שיכול להיות. ממליצה לכל אחד ואחת אשר מעוניינים ב עיסוי רפואי, [b][url=http://israblog.nana10.co.il/blogread.asp?blog=682132]מסאז[/url][/b]' או סתם חוויה בלתי נשכחת בחג על Spa-VIP.co.il.
[img]http://spa-vip.co.il/_images/apixel.gif[/img]

Anonymous said...

A few weeks ago I was pretty sad in my relationship with the wife. Why you ask? Well kind folks, you understand – stuff gets in the way.

I found interesting advice here: [url=http://www.marriedaffairguide.com]married women looking for fun[/url] Advice.

It never was about my girl. It was toujours about moi. I started checking the internets for a solution on how to fix my marriage. I finished by ending on this website: [url=http://www.marriedaffairguide.com/dating-married-online-sites]married dating sites[/url]

I met her on a Wednesday night. She was Diana. After a few too wicked drinks, we left separately (for impressions)– we had a good time – she asked for my cell number at the finality of the evening, which I assumed to be a good sign.

Thank GOD there was a backup guide named: [url=http://www.marriedaffairguide.com/how-to-have-an-affair-married-seeking-affairs]affair married men guide[/url]

Anonymous said...

[i]best gift for your mum[/i]

Anonymous said...

[u] greetings, i found this web-shop and planing to try it. wonder if anyone purchased cookbook software from them, any advice please?[/u]

Anonymous said...

Its well known that, "women love a man in uniform." Its a known fact that man who wears swagger and confidence, with the addition of a perfect quality Mens Suit, is wearing the uniform of the distinguished and regal gentleman. That is where Wear-Mens-Suits-with-Swagger.com gets into play... With traveling the world & collecting gentlemen styles tips, studying unique styles & buying mens clothing and accessories, we help you Dress with Swagger!

[url=http://wear-mens-suits-with-swagger.com/][img]http://xrumer-blast.com/_images/mensuits/mens-suits2.jpg[/img][/url]

It is well acknowledged that, "women love a man in uniform." Its a fact that man who wears swagger and confidence, together with a perfectly coordinated quality mens suit, is wearing the uniform of the important and titled man. That's where Wear-Mens-Suits-with-Swagger.com come to aid... With traveling the world & collecting gentlemen styles tips, learning distinguishable styles & buying mens clothing and accessories, we aim to help you Dress with Style!

Whether you're off to a night with the ladies or a Business Encounter, your Mens Suits WILL Amaze! Get your [url=http://wear-mens-suits-with-swagger.com]Mens Suits[/url] & Accessories Speak instead of YOU - Wear-Mens-Suits-with-Swagger.com

Anonymous said...

[b]Supreme Search Engine[/b]

[i]A powerful new search engine on the Net! Find information and websites on the Internet. [/i]

[url=http://www.supremesearch.net]Supreme Search Engine[/url]

[url=http://www.supremesearch.net][img]http://www.supremesearch3000.bravehost.com/Mini.jpg[/img][/url]

Anonymous said...

визитки

Anonymous said...

Секс порно фото

Anonymous said...

бесплатные азартные игры игровые автоматы

Anonymous said...

на fartcasino.com играть в бесплатные игры онлайн

Anonymous said...

бесплатная порнуха

Anonymous said...

I have seen a few of you were looking to buy steroids like winstrol so I thought I’d share this with you. There are steroids like winstrol that are for sale online. Steroids like dbol, have all the desired anabolic results but without the horrible side effects. Many companies have developed complete product lines like winstrol, anadrol, and dbol. The internets most reputable companies dealing with legal anabolic steroids can be found with some easy search engine searching. Buy only if they offer a 100% money back guarantee. Check these [b][url=http://www.swesspharma.com]Legal Steroids[/url][/b] out dudes!
[url=http://swesspharma.com][img]http://Anabolic-Steroids.org/dbolxrumer.jpg[/img][/url]

Anonymous said...

Hi there merely wished to show this cool article I discovered all about residential wind power. It conveys to about some information that has served me in saving a great deal of money on my electrical power bill. Notice this web site concerning [url=http://ezinearticles.com/?Wind-Turbine-Design---The-Keys-to-a-High-Efficiency-Generator&id=4758051]wind turbine design[/url].

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
married dating sites said...
This comment has been removed by a blog administrator.