Saturday, January 13, 2007

பொங்கலோ பொங்கல்!போன போஸ்டுக்கு நான் தனி தனியா எல்லோருக்கும் பதில் போட முடியலை. ஆபிஸ்ல இன்னும் ஏகப்பட்ட ஆணி பிடுங்க வேண்டி இருக்கு. ஆதலால் மன்னிக்கவும். இதுக்கு நடுவுல போன் கால் வேற அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கு, ஹிஹி. நானும் தெரிஞ்ச வரைக்கும் விசாரிச்சு பார்த்துட்டேன், ரிலயன்ஸ், டாட்டா இன்டிகாம், ஏர்டெல்னு எல்லா பயலுகளும் இன்கம்மிங்க் தான் ப்ரீ!னு சொல்றானுங்க. இந்த குழந்தை மேல இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா? ஏதோ இந்த ஸ்கைப்!னு ஒன்னு இருக்கறதால தப்பிச்சோம்.

ஆனா சும்மா சொல்ல கூடாது, பய புள்ளைங்க சுத்தி சுத்தி வந்து கும்மி அடிச்சுட்டு போயிருக்கீங்க. சைடு கேப்புல இந்த ஷ்யாம் பயல் "அம்பியின் தங்கமணி யாரு?" யாரு மனசுல யாரு?னு போட்டி வெச்சு 10$ ஆட்டய போட பாக்கறான். :)

சரி, எல்லோருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வழக்கம் போல குக்கரில் சக்கரை பொங்கல், சாலமன் பாப்பையா பட்டிமன்றம், பாவனா பேட்டி, 'குடும்ப குத்து விளக்கு' நமீதா கொண்டாடும் பொங்கல்! உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக!னு டிவி முன்னாடி நிறைய நேரம் கழிக்க வேண்டாம்.

48 comments:

மு.கார்த்திகேயன் said...

first comment..

மு.கார்த்திகேயன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் அம்பி..

எப்படியோ இந்த போஸ்ட்லயும் என் தங்கை யார்னு சொல்லல.. என்னால கெஸ் பண்ண முடியலைனாலும் ஏதோ நண்பர்கள் வழி விசாரிச்சி தெரிஞ்சுகிட்டேன்.. கில்லாடி பா..

மு.கார்த்திகேயன் said...

அடுத்த வருஷம் தலை பொங்கல் பா உனக்கு.. அதுக்கும் இப்பவே வாழ்த்துக்கள்

போன் தானே.. சூடாகி இளகி போறவரை பேச்சா.. உன் பக்கமும் அதிர்ஷ்ட காத்தும் காதல் தென்றலும் பூந்து விளையாடுது போல.. ஜமாய் கண்ணா

.:: MyFriend ::. said...

கார்த்திக்.. நீங்க முந்திட்டீங்களே! :-)

.:: MyFriend ::. said...

அடுத்த போஸ்ட்ல உங்க தங்கமணி பத்தி எழுதுறன்னு சொன்னீங்க? ஆனா, தனியா பொங்கல் வாழ்த்து சொல்லி நழுவுறீங்க??

.:: MyFriend::. said...

//இந்த குழந்தை மேல இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா?//

யப்பா, இது கொஞ்சம் ஓவரா இல்லை? நீங்க குழந்தையா? உங்களுக்கு மட்டும் அவுட்கோயிங் ஃப்ரீயா வேணுமா? எங்களுக்கும்தான் வேண்டும்.. இலவசம்ன்னா யாரு வேணாம்ன்னு சொல்றா இங்கே!!

Ponnarasi Kothandaraman said...

Paaruda :P Kannalam ipovey busy aakuthu manusana ;)

Anonymous said...

nadathunga, enna unga face nenavu varapo ellam ambiya ipdi nu enaku ore aacharyam ;)enna panradu enda puthukulla enda paambu irukumo nu summava sonanga :))

பொற்கொடி said...

adhu anony illa nan than :)

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி கவலைப்படாதே. ஒரு ஹாட் லைனே போட்டுடலாம்.ஆன கடைசிவரிக்கும் தங்கமணி பேரைச் சொல்லமாட்டேங்கறயே. இது நியாயமா?

SKM said...

Happy Pongal to you and to your Thangamani.

k4karthik said...

//உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக!னு டிவி முன்னாடி நிறைய நேரம் கழிக்க வேண்டாம்.//

ரொம்ப சரியா சொன்னீங்க...

ஆமா.. யாரு அந்த தங்கமணி?

Arunkumar said...

//
இந்த குழந்தை மேல இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா?
//
நல்ல கதையா இருக்கே... :)

உங்களுக்கும் தங்கமணிக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!!

My days(Gops) said...

thala, பொங்கல் வாழ்த்துக்கள்...

// சைடு கேப்புல இந்த ஷ்யாம் பயல் "அம்பியின் தங்கமணி யாரு?" யாரு மனசுல யாரு?னு போட்டி வெச்சு 10$ ஆட்டய போட பாக்கறான். :)//
syam brother, innumaaa kandupudikala? vaanga vaanga naan solluren :))

கீதா சாம்பசிவம் said...

கார்த்திக், உங்களுக்கு congenialityக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாட்டி அம்பி கிட்டே கேளுங்க, சொல்லுவார்.

Marutham said...

Aha....NAAN LATE POLA! ;)
POngal dhina nal vaazhthukkal- unga rendu perukum... I think unga ammani page'la ippa dhaan comment potenonu.... AM i right? :D

Iruvarukum en iniya pongal dhina nalVazhthukkal !! :)

Usha said...

freeya koduthutta appuram enga fare ellam increase aayidum thalaiva ;) adhan kodukkala, mannichudunga :))

பொற்கொடி said...

ambi marutham enna solranganu yosichu purinjukonga, namma yarume yosikkadha angle idhu! :)

வேதா said...

இனிய பொங்கல் நல்வாழ்துக்கள்:)

G3 said...

இனிய பொங்கல் நல்வாழ்துக்கள்:)

SKM said...

@Geetha sambasivam:
//கார்த்திக், உங்களுக்கு congenialityக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாட்டி அம்பி கிட்டே கேளுங்க,//
Ippdi pattunnu solliteengalae maami.idhukku dhan 16 vayasu dhil venumnu sollradhu.
solliyum kandupidikka mudiyalaina yena sairadhu? kathirikkai anupiyacha? Nanum Michigannukku anupalam nu irukken.;)

SKM said...

//enna epdi keethu udambu? naangale evloo kashtapattu onne onnu! kanne kannu!nu pickup panni irukkom!blog ku suthi podanum.//

Ambi...evloo kashta pattieenga?
kashta pattu onne onnu nu vera.Panjabi koda aatam pottadhu yellam ammani padichangala?panjabi Transfered nu vera varutha pateenga. summadhan kaetten.;)

Priya said...

//இந்த குழந்தை மேல இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா?//
அதானே! பாவம் குழந்தை.

//சைடு கேப்புல இந்த ஷ்யாம் பயல் "அம்பியின் தங்கமணி யாரு?" யாரு மனசுல யாரு?னு போட்டி வெச்சு 10$ ஆட்டய போட பாக்கறான். //
நீங்க open ஆ சொல்லியிருந்தா, இதெல்லாம் நடக்குமா? எனக்கென்னமோ நீங்க நாட்டாமை கிட்ட share வாங்கிக்கறிங்கனு தோணுது.

உங்களுக்கும் தங்கமணிக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Marutham said...

@Porkodi,
Yekka....Edho theriyama sothapiten :P
Round keundu katitadheengapa.... ;) Naan edho chinna ponnu...

@Ambi,
onnum yosichudadheenga..plz plz!! :D
Naan solla vandhadhu elaam...
Ungalukum - thangal thunaiviyarukum INIYA pogal dhina nal vazhthukkal... :D

Correct dhaney porkodi?? ;)

Enna mari aluku elaam suspence thangadhupa... :P

பொற்கொடி said...

marutham unaku 20 enakku 21 ;) idanala idoda inda akka sokkai ellam niruthu!!! suspense thangadu na phone pottu ketukkanum unmai seidhiya :) pongal epdi pochu?

ambi said...

//ஏதோ நண்பர்கள் வழி விசாரிச்சி தெரிஞ்சுகிட்டேன்.. கில்லாடி பா//

@karthik, danQ! danQ! he hee, syam kitta 10$ azhuthiyaa? :p

//உன் பக்கமும் அதிர்ஷ்ட காத்தும் காதல் தென்றலும் பூந்து விளையாடுது போல.. ஜமாய் கண்ணா //
ROTFL :) yow! ithuku evloo hard work pannen theriyuma? (innocently) :)

//தனியா பொங்கல் வாழ்த்து சொல்லி நழுவுறீங்க??
//
@my friend, porumai, aprom "paruda, intha ambi pongal vaazhthu kooda sollala"!nu ooru sollida koodathu illa! :p

//யப்பா, இது கொஞ்சம் ஓவரா இல்லை? நீங்க குழந்தையா? //
he hee, athaan profila padam potrukene! paakalai..? :p

@ponnarasi, unmai than ejamaan! kalyanathuku munnadiye ipdi! athukaprom, maavatta solluvanga, thuni thoikanum, pathram theikanum! Ufffffffff! :p

//enna unga face nenavu varapo ellam ambiya ipdi nu enaku ore aacharyam //
@kodi, he hee, unakku annan aache! athaan! :p

//ஒரு ஹாட் லைனே போட்டுடலாம்.//

@TRC, atha seinga muthala, :p

//ஆன கடைசிவரிக்கும் தங்கமணி பேரைச் சொல்லமாட்டேங்கறயே. இது நியாயமா?
//
Venaam, this si too much! ponnu pakka vanthuttu extra bonda amukinathu yaaru..? :)

//ஆமா.. யாரு அந்த தங்கமணி?
//
@k4karthik, danQ karthi, read the comment section pls :p

//நல்ல கதையா இருக்கே//
@Arun, y? kudutha enna thappu..? :p
danks for the wishes arun! :

//innumaaa kandupudikala? vaanga vaanga naan solluren //
@sachin, yappa, avan business panni kalla katraan pa! avanai nambaathe! :)

@geetha madam, enna meaning? enakkum konjam sollungo pls! :)

//Iruvarukum en iniya pongal dhina nalVazhthukkal //
@marutham, danQ wish U the same! intha varushamavathu adam pudikama porkodi maathiri kombuku paint ellam adichupiya? :p

//freeya koduthutta appuram enga fare ellam increase aayidum thalaiva //
@usha, vaaama minnal! danks for visiting. madam ippo ellam romba busy poliruku! new dress enna color?, kombuku paint ellam adichaachaa? :p

@veda, danQ veda, wish U the same! :)

@SKM, neenga enna solreenga? onnume enakku puriyalai! he hee :)

//panjabi Transfered nu vera varutha pateenga. summadhan kaetten//
@SKM, venaam, naane ippa thaan kashtapattu thangamaniya samadhanam panni irukken, marupadi patha veikatheenga! Grrrrr. :)

//எனக்கென்னமோ நீங்க நாட்டாமை கிட்ட share வாங்கிக்கறிங்கனு தோணுது//
@priya, aii, ithu kooda nalla ideavaa irukke! kudumba selavu neraya irukku ejamaan! :)

//onnum yosichudadheenga..plz plz//
@marutham, ok, ok, cool down!


//marutham unaku 20 enakku 21 ;) idanala idoda inda akka sokkai ellam niruthu//
@porkodi, eley! enna vayasa kooti solra? paatike age 16 thaan. unakku 3.5 enakku 4.5 (arokya paal illa, vayasu!) :p

பொற்கொடி said...

enakku 3.5 than adhu unmai. aana kombukku paint adichundadhu nan illa, periyava ninga than ;)

SKM said...

//@SKM, venaam, naane ippa thaan kashtapattu thangamaniya samadhanam panni irukken, marupadi patha veikatheenga! Grrrrr. :)//

yedho yennala mudinjadhu saiyalamna adhukkum grrrr..a?

Karthik B.S. said...

//இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா? ஏதோ இந்த ஸ்கைப்!னு ஒன்னு இருக்கறதால தப்பிச்சோம். //

ada ada inna oru nalla ennam! :)

Karthik B.S. said...

//குடும்ப குத்து விளக்கு' நமீதா கொண்டாடும் பொங்கல்//

sema comedy ambi idhu! :)

gils said...

//enda puthukulla enda paambu irukumo nu summava sonanga //

chancela...naan solla vanthathu already toldnugarathala...jus copy paste :D

இராமச்சந்திரன் said...

Belated New year & Pongal wishes ambi. Congrats to you and to your thangamani. Seekiram pen paartha padalam blog podungo ?

Naan blog ezhuthi romba naal aachu. For you atleast aani pudungara vaelai... For me ippa ennayavae pudunguraapla vaelai...

Once again congrats.

இலவசக்கொத்தனார் said...

அம்பி, வாழ்த்துக்கள். தங்கமணி நம்ம ஊர் பக்கம்தானா?

veerakumar said...

ஏன்டாப்பா அம்பி...நானெல்லாம் இப்போதான்
இந்த பக்கமா வாரேன்... அது யாருடப்பா அந்த தங்கமணி?

கீதா சாம்பசிவம் said...

இ.கொ. இதிலே கூட ஊர்ப்பாசம் பிச்சுக்கிட்டுப் போகுதே? உங்க ஊர் இல்லைனா பக்கத்துக் கேரளாவில் பாலக்காடுன்னு வச்சுக்குங்களேன். அம்பி வேண்டாம்னு சொல்லிடுவாரா?

Anonymous said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..


ரசிகா.

Marutham said...

:) Hm...Present sir!

Marutham said...

pokodiiiiii,,
gapla remba sound adhigama iruku..
Konjam koranga!!
Irunga irunga..Gavanikren! :P
Inaku dhaan parthen...U the 21.. :P
appo ini porkodi- nee vaa po dhaan :P

golmaalgopal said...

ada....naa andha pakkama poittu varathukkula ennalaam developments....range...seri eppidi irukkel???

and my verrrrrrrryyyyyyy belated pongal wishes 4 u and ur thangamani... :))

ஜி said...

வாழ்த்துக்கள் அம்பி.. கல்யாணத்துக்கு முன்னாடியே தலப் பொங்கலா? ஜமாய்ங்க...

Harish said...

"குடும்ப குத்து விளக்கு' நமீதா கொண்டாடும் பொங்கல"
Neenga ippadi sonnadu Nameetha ku terinja ungala katikka samadam solliduva :-)

மு.கார்த்திகேயன் said...

நம்ம வலைப்பக்கம் வர்றதில்லை.. எங்க போனாலும் உன் கமெண்ட் இருக்கு.. இது நியாயமே இல்லைப்பா..

எப்படிபா இருக்க.. சும்மா சில்லுன்னு ஒரு காதல் வந்த பிறகு, ஜலீர்னு வாழ்க்கை பளீர்ன்னு ஆயிடுச்சு போல..

உன் தலைப் பின்னாலே ஒரு ஒளிவட்டம்..
பெண்ணாலே ஆனதோ பூந்தோட்டம்..
போன் கொஞ்சி அழைத்தாலே
இதயம் போடுகிறது ஒரு ஆட்டம்
அட அம்பி..என்னிக்குப்பா உன் திருமண கொண்டாட்டம்..

Sivaprakasam said...

//இந்த குழந்தை மேல இரக்கப்பட்டு அவுட்கோயிங்க் ப்ரீ!னு சொல்ல கூடாதா?//
TN CM will announce 25 laksh phone(instrument only, not connection) FREE to public for the next election

Ponnarasi Kothandaraman said...

Next post pls :P

SKM said...

Ambi,pudhu kadai thoradhachu. Sandhoshama?neenga pudhu veendu pona neram nanum pudhu veedu thorandhachu.

Syam said...

ambrrrrrrriiii enna atchu puthu post onnum kanom :-)

Anonymous said...

я так считаю: спасибо! а82ч

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信