Wednesday, October 18, 2006
நான் சிரித்தால் தீபாவளி!
"வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!" வரிசையில் இனிமேல், "டிக்கட் ரிஷர்வேஷன் பண்ணி பார்!" என்பதையும் சேத்துக்கனும் போலிருக்கு.
ஆபிஸில் நமது லீவு ஸ்டேடஸ் சரியாக தெரியாததால், ரயிலில் முன்பதிவு செய்யமுடியவில்லை. பூசாரி(PL) சாமி(PM) எல்லாம் வரம் குடுத்து முடித்த போது, அடுத்த பொங்கலுக்கு டிக்கட் இருக்கு! பரவாயில்லையா?னு பதில் வந்தது.
சரி, இந்த தனியார் பஸ்ஸில் டிரை பண்ணலாம்!னு முடிவு பண்ணி போயி கேட்டா, ஓடிப் போ! அற்ப பதரே! என்பதையே ரொம்ப டீசண்டா பதில் சொன்னார்கள்.
இனி தமிழ் நாடு பஸ் தான்!னு முடிவு பண்ணி காலையில் பல் தேய்த்த கையோடு, அவசரமாக வந்ததை கூட அடக்கி கொண்டு கியூவில் போயி நின்னாச்சு! (டிக்கட் எடுக்க தான்! வேற எதுக்கும் இல்லை).
ஆந்திரா முன் பதிவு கவுண்டர் காத்தாடியது. குல்டிகள் என்னிகி பஸ்ல போயிருக்கா? H1B விசா எடுத்து அமெரிக்காவுக்கே லாரில போற கோஷ்டி தானே அது?
நம்ப நேரம், எல்லா பயலும் மதுரைக்கு தான் டிக்கட் எடுப்பான் போலிருக்கு. ஒரு சேஞ்சுக்கு இந்த தடவை ஹைத்ராபாத்ல போயி தீவாளி கொண்டாடுங்களேன்!னு பக்கதுல நின்ன கடா மீசை மாமாவிடம் நான் ரவுசு விட்டதில் இடுப்பு பெல்ட்டை தட்டி காட்டினார். ஜாமான், செட்டு எல்லாம் அதுல தான் போலிருக்கு.
இது போதாது!னு முன்னாடி இருந்த சில பயலுகள், இலவச சேவையாக பின்னாடி நின்ன அவுக ஊரு டிக்கட்டுகளுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து கொடுத்து சைடு கேப்பில் சாண்ட்ரோ ஓட்டி கொண்டிருந்தனர். ஹைவேஸ்லயே அம்பாசிடர் ஓட்ட முடியாம நாம தவிச்சுண்டு இருக்கோம், சரி விடுங்கோ, பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கறான்.
ஒரு வழியாக நம்ப முறை வந்து, குறி கேட்க காத்து இருப்பதை போல கவுண்டர் ஆளை நெருங்கினால், அப்ப தான் அவருக்கு டீ வருது. நான் எல்லாம் கழனி தொட்டிய கண்ட கன்னுகுட்டி மாதிரி, சர்ர்ர்ர்!னு ஒரு மடக்கில் டீயை உறிந்து விடுவேன். அவர் என்னடா?னா எதோ நம்ப ஷ்யாம் சரக்கு அடிப்பது போல ரசித்து, சுவைத்து குடிக்கறார். சைடு டிஷ்ஷுக்கு கடலெண்ணய்ல போட்ட பஜ்ஜி வேற. சரி, அடுத்த அரை மணி நேரத்தில் கடல மாவு பஜ்ஜி தன் வேலையை காட்டி விடும்!னு நான் யூகித்து அதுகுள்ள நாம டிக்கட் எடுத்துடணும்!னு எனக்கு தவிப்பு.
பஜ்ஜி முடிஞ்சு நல்வாக்கு சொல்வார்!னு பார்த்தா பக்கத்து சீட்டு பங்கஜத்துக்கு(ஆமா! அப்படி தான் போர்டுல இருந்தது) அப்ப தான் டவுட்டு வரனுமா? நம்மாளு ஒரு வழியாக கிளியர் பண்ணிட்டு,(டவுட்டை தான்)என் சீட்டை வாங்கி ஏதோ "கவுன் பணேகா கரோர்பதி" அமிதாபச்சன் மாதிரி கம்யூட்டரை தட்டி ஸ்டேடஸ் பார்த்தார். என் 10th, 12th எக்ஸாம் ரிஸல்ட் கூட அவ்வளவு படபடப்புடன் நான் பார்த்தது இல்லை. ஒரு வழியாக என் மூதாதையர் செய்த புண்ணியத்தில் 25ம் சீட் கிடைத்தது.
ஆபிஸில் நான் திரு நெல்வேலி காரன்!னு பீத்தி கொண்டதில் ஆளாளுக்கு எவ்வளவு அல்வா வேணும்?னு லிஸ்ட் குடுக்க ஆரம்பித்து விட்டனர்.
மேனேஜர் - அரை கிலோ
சீனியர் டெக்னிகல் மேனேஜர் - 1 கிலோ
HR வைஸ் பிரெஸிடண்ட் - 2 கிலோ
வரும் போது பஸ் ஸ்டாண்டில் போலீஸ் நாய் மோப்பம் பிடித்து அல்வா பொட்டலத்தை தூக்கிண்டு ஓடிட கூடாதே முருகா!னு இப்பவே வேண்டிக் கொண்டேன்.
இது போதாது!னு டீம்ல இருக்கற வானரங்கள் வேற தனி லிஸ்ட் குடுத்ருக்கா. நீயே ஸ்வீட்! உனக்கு எதுக்கு ஸ்வீட்?னு சில மனுக்களை தள்ளுபடி பண்ணியாச்சு!
ஆக மொத்ததுல, ஆபிசுக்கே அல்வா குடுக்க போறேன். :p
சரி, எல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தடவை மார்கட்ல ஏதவது புதுசா நயன் தாரா வெடி, பாவனா வெடி, கும்தலக்கா ரசிகா வெடி!னு வந்திருக்கலாம். எல்லாத்தையும் பாத்து ஜாக்ரதையா ஹேண்டில் பண்ணுங்கோ! நான் வெடியை தான் சொன்னேன்.
சில ஆதரவற்ற இல்லங்களுக்கும் முடிந்த பொருளுதவி அளிக்கலாம், தப்பில்லை.ஆயிரம் இரண்டாயிரம்!னு வெடிக்கு செலவழிக்கும் காசை சில பேருக்கு டிரஸ் எடுக்க குடுத்து உதவலாமே! பாவம்! சிலருக்கு வருடம் ஒரு முறை தான் புது டிரஸ் கிடைக்கும்.
இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக "ஜோதிகாவின் தலை தீபாவளி!"னு ஒரு புரோகிராம் உடும்பு மார்க் ஜட்டிகள் விளம்பரதாரர் உதவியுடன் உலகமெங்கும் ஒளிபரப்பப் படலாம். வாயை பொலந்துண்டு டிவியவே பார்த்துண்டு இருக்க வேண்டாம், உங்கள் நண்பர்கள், பெற்றவர், உற்றவர்களை சந்தித்து பேசி மகிழலாம்.
இதோ இன்று இரவு மதுரை, நாளை மதுரை வீதிகளில் அம்பியின் திக்விஜயம், ஷாப்பிங்க் எல்லாம். இரவு நெல்லை பயணம். எப்படா வீட்டுக்கு போவோம்?னு இருக்கு. ஒரு வாரம்
பிளாக்குக்கு லீவு விட்டாச்சு. என் பிளக்கை ஜாக்ரதையா பாத்துக்கோங்கோ! பேரீச்சம்பழத்துக்கு ஆசைப்பட்டு பார்ட் பார்டா பிரிச்சு இந்த ஷ்யாம் விலை பேசி விடலாம். :)
பி.கு: சரி, நீங்களும் தலைக்கு எவ்ளோ கிலோ அல்வா வேணும்?னு சொல்லுங்கோ. வாங்கிண்டு வரேன். நான் சாப்பிட்டா நீங்க சாப்பிட்ட மாதிரி தானே? :D
Subscribe to:
Post Comments (Atom)
71 comments:
haiyaa....phashtu... :)) poi padichittu commentaren...
soober....funny narration...bnglr has become crazynga....eppo paathaalum tickets kadaikardhu kashtama irukku(both to and fro)...eppidiyo adichhu pidichhu adakki ;) ticket vaangiyaachu...
HAPPY DEEPAVALI
4ஆவது.. ஆறுதல் பரிசு வேணும்!
கலக்கல்! அடுத்த தீபாவளி "தலை தீபாவளி" யாக இருக்க அன்புத் தங்கையின் வாழ்த்துக்கள்! ஹப்பா திரிய கொளுத்திப் போட்டாச்சு, இனி சரவெடி தான்!
லீவு விடறதுக்கு இத்தன பில்ட் அப் ஆகாது.. தீபாவளி வாழ்த்துக்கள்!! இந்த ப்லாக வித்தா என்ன, இன்னொண்ணு ஆரம்பிச்சா போச்சு.. குதிரையே ஒண்ணு போனா இன்னொண்ணுனு பண்ணலையா.. :)
bgl-la indha ticket book panradhu thaan erichalaana vishayam....thats y i like chennai :)
jothika thalai dheepavailiku vera endha sponser-m kedaikalaya?...
Wishing u a Happy and Safe Diwali
// சரி விடுங்கோ, பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கறான்.//
உனக்கு இருந்தாலும் இம்புட்டு பொறமை கெட்ட எண்ணம் ஆகாதுய்யா....
அது சரி, ஆபிஸ்ல எல்லாம் லீவு வாங்கிட்டு தான் ஊருக்கு போறதா? சே.... சே.... நாங்க எல்லாம் வெறும் information தான் கொடுப்போம். ;)
recent a daan unga blog padikka arambitchirukean . soopera irukku .
Happy diwali .
@golmaal, ada paavi! intha syam virus unnaiyum attackedaa? :D
yeeh, bnglre la tickeetu kidaikarathu romba kashtamaa irukku. :(
//நீங்க கிளம்பிவுடன தொல்லை விட்டுதுடா சாமின்னு ஆபீஸே பட்டாசு வெடிச்சு கொண்டாடுவாங்க//
@veda, thoda, return eppa varuva? eppa varuva?nu all visarichufying.
(all!nu thaan sonnen!) :)
@porkodi, aruthal enna aruthal? eley! en thangaiku oru potlam alwaa parceeeel :)
//அடுத்த தீபாவளி "தலை தீபாவளி" யாக இருக்க அன்புத் தங்கையின் வாழ்த்துக்கள்!//
@deek, ஹிஹி, போங்க சிஸ்டர். me vekkam pattufying. DanQ! DanQ! :)
//இந்த ப்லாக வித்தா என்ன, இன்னொண்ணு ஆரம்பிச்சா போச்சு.. குதிரையே ஒண்ணு போனா இன்னொண்ணுனு பண்ணலையா//
@porkodi, build-up pathi naama rendu perum pesave koodathu!
உன் நாத்தனார் புத்திய இப்பவே காட்றியே? :D
//bgl-la indha ticket book panradhu thaan erichalaana vishayam//
@bala.g, same blood. :(
DanQ! and same to U also.
@nila, yeeh, i think U feel so nostolgic. sekram indiavukuu vanga. :)
//உனக்கு இருந்தாலும் இம்புட்டு பொறமை கெட்ட எண்ணம் ஆகாதுய்யா//
cha! cha! apdi yellam onnum illa. but romba ravusu vuttanga.
//ஆபிஸ்ல எல்லாம் லீவு வாங்கிட்டு தான் ஊருக்கு போறதா?//
@nagai siva, நீ வேற? FORm எல்லாம் Fill பண்ணி, கையேழுத்து வாங்கனும். :(
@madhu, danQ! welcome here. Same to U also. Adsensela evloo Dollar vanthuchu? :D
//அடுத்த அரை மணி நேரத்தில் கடல மாவு பஜ்ஜி தன் வேலையை காட்டி விடும்!னு நான் யூகித்து அதுகுள்ள நாம டிக்கட் எடுத்துடணும்!னு எனக்கு தவிப்பு//.....ultimate ambi..Paavanba neenga evlo kastathu naduvula diwali kondada orruku poreenga :)
//மார்கட்ல ஏதவது புதுசா நயன் தாரா வெடி, பாவனா வெடி//....indha list-il bhavanavai izhuthadhai naan vanmayaaga kandikaren...neenga madhurai poren sollitu...punjab pakkam poyidateenga (Ha Ha Ha...pazhiku pazhi )
//சில ஆதரவற்ற இல்லங்களுக்கும் முடிந்த பொருளுதவி அளிக்கலாம், தப்பில்லை.///.....ivlo nallavara neenga...done :)
Wish You Also A Very Happy Diwali :)
ரொம்ப நாள் கழிச்சு அம்பி ஷ்டைல்ல பதிவு...கலக்கிட்ட போ... total ROTFL...எதை கோட் பன்றதுனு தெரியல...:-)
//சில ஆதரவற்ற இல்லங்களுக்கும் முடிந்த பொருளுதவி அளிக்கலாம், தப்பில்லை.ஆயிரம் இரண்டாயிரம்!னு வெடிக்கு செலவழிக்கும் காசை சில பேருக்கு டிரஸ் எடுக்க குடுத்து உதவலாமே! பாவம்! சிலருக்கு வருடம் ஒரு முறை தான் புது டிரஸ் கிடைக்கும்.//
ரொம்ப சரியா சொன்னப்பா...மக்களே இதயும் கொஞ்சம் கவனத்துல வெச்சுகுங்க...முடிஞ்சத பண்ணுங்க... :-)
Wish you too wonderful Diwali.. :-)
ஊர்ல தீபாவளிக்கு கெடச்சதயெல்லாம் சாப்பிட்டு கார்க் புடுங்கிக்க போகுது...பாத்து ராசா :-)
//பேரீச்சம்பழத்துக்கு ஆசைப்பட்டு பார்ட் பார்டா பிரிச்சு இந்த ஷ்யாம் விலை பேசி விடலாம்//
பேரிச்சம்பழம்மெல்லாம் பழைய ஷ்டைல்...ஸ்ட்ராபெரி கிடைக்குமானு பார்க்கனும் :-)
ROFTL :) பயங்கர comedy. நான் சிரிக்கரத பாத்து எல்லாரும் loosu னு நினைச்சிப்பாங்க.
//சில ஆதரவற்ற இல்லங்களுக்கும் முடிந்த பொருளுதவி அளிக்கலாம், தப்பில்லை.ஆயிரம் இரண்டாயிரம்!னு வெடிக்கு செலவழிக்கும் காசை சில பேருக்கு டிரஸ் எடுக்க குடுத்து உதவலாமே! பாவம்! சிலருக்கு வருடம் ஒரு முறை தான் புது டிரஸ் கிடைக்கும்.//
நல்ல advice. அதுக்கு tax break ம் வாங்கிக்கலாம் தப்பில்ல..
Have a happy and safe Diwali!
எல்லாரும் தீபாவளீக்கு ஊருக்குப் போரத பாத்தா எனக்கு அழுகாச்சி, அழுகாச்சியா வருது. அம்மா........
நான் பாவம் இல்ல, எனக்கு 2 கிலோ அல்வா.
ஆமா, பேரிச்சம்பழம், strawberry லாம் யார் குடுப்பா?
//குல்டிகள் என்னிகி பஸ்ல போயிருக்கா? H1B விசா எடுத்து அமெரிக்காவுக்கே லாரில போற கோஷ்டி தானே அது?//This is so true.
//ஆக மொத்ததுல, ஆபிசுக்கே அல்வா குடுக்க போறேன். :p//ippodhan kodukireengala?
// எல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!//thank you.
//வாயை பொலந்துண்டு டிவியவே பார்த்துண்டு இருக்க வேண்டாம், உங்கள் நண்பர்கள், பெற்றவர், உற்றவர்களை சந்தித்து பேசி மகிழலாம்.// I miss this a lot.:(aana neenga yellorum irukeengalae,adhuvum sandhoshamdhan.--SKM
ஹைய்யா!!!! நம்ப பழய அம்பி வந்தாச்சு.!!!ஆனாலும் இப்படி ராத்திரி 11 மணிக்கு தனியா சிரிக்க வைக்ககூடாது.
எதோ நம்ப ஷ்யாம் சரக்கு அடிப்பது போல ரசித்து, சுவைத்து குடிக்கறார்.
எதோ பக்கத்திலேந்து குடிச்சா சாரி பார்த்தா மாதிரி
ஆனாலும் சுத்த மோசம் நம்ப குழந்தை சீனு கேஸ் என்னா ஆச்சு அவனும் வரணோனில்லியோ/
Happy Deepavali Ambi
Cheers
SLN (an infrequent visitor)
LOLlu posttuyaa ambi.. Nalla diwaliyai enjoy panni kondaatu..
Ama intha punjab kuthuraiyai kootittu pokalaiyaa..
//H1B விசா எடுத்து அமெரிக்காவுக்கே லாரில போற கோஷ்டி தானே அது//
machchaan..ushaar..pora lorryai thiruppi vanthu unnai pattaachu koluththidapporaan
Happy diwali machchaan..
Aduththa thadavai thalai theebaavali thaane( pona varushamum ippadithth thaan ninachchennu pulamburathu kekkuthu machchan)
//நயன் தாரா வெடி, பாவனா வெடி, கும்தலக்கா ரசிகா வெடி!னு வந்திருக்கலாம். எல்லாத்தையும் பாத்து ஜாக்ரதையா ஹேண்டில் பண்ணுங்கோ! நான் வெடியை தான் சொன்னேன்//
engeppa nayanthaara vedi vikkuthunnu shyam kekurathu kekkuthaa, ambi...
//ஆமா, பேரிச்சம்பழம், strawberry லாம் யார் குடுப்பா//
yaaraavathu pathil sollungalen.. Naanum piriyaavum perichchambalamaavathu sappidurom, intha theevalikku
"அவுக ஊரு டிக்கட்டுகளுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து கொடுத்து சைடு கேப்பில் சாண்ட்ரோ ஓட்டி கொண்டிருந்தனர். ஹைவேஸ்லயே அம்பாசிடர் ஓட்ட முடியாம நாம தவிச்சுண்டு இருக்கோம்"-
Ambi, glad that you are getting back to full flow. How do you get comparisons like above... Santro car, Ambassador...ha..ha
I liked again the comparison of Amitabh like looks in Crorepathi... It was hilarious.
Keep it up...
BTW Happy Deepavali.
ப்ரியா, இல்லனாலும் அப்படி தான் நெனைப்பாங்க :))
ஆனாலும் இந்த பண்டிகை இப்படி அநியாயத்துக்கு சனிக்கிழமைல வந்துருக்க கூடாது :(
edha ellam solve panna neenga en pudhusa oru flight service start panna kudadhu. urukku ellam uduvara mathiri flight service illanalum paravalla ungalukku mattum achum en thaniya flight vanga kudathu...
ROTFL - Happy Diwali
//என் பிளக்கை ஜாக்ரதையா பாத்துக்கோங்கோ! ....//
அது சரி பிளக்க தான் பார்ட் பார்டா பிரிக்க முடியும், பிளாக்க பிரிக்க முடியுமா? சரியா தான் சொல்லி இருக்க அம்பி. :-)
//..இடுப்பு பெல்ட்டை தட்டி காட்டினார். ஜாமான், செட்டு எல்லாம் அதுல தான் போலிருக்கு.//
:-))))))
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
@பொற்கொடி,
//ப்ரியா, இல்லனாலும் அப்படி தான் நெனைப்பாங்க //
உங்களயா?
//ஆனாலும் இந்த பண்டிகை இப்படி அநியாயத்துக்கு சனிக்கிழமைல வந்துருக்க கூடாது //
ஏன் பொற்கொடி, எங்களுக்கெல்லாம் holiday ல வரது உங்களுக்கு பொறுக்கலயா?
Iniya deepavali vaazhthukkal.. Ippadi oru pinkurippu pottappuram enna solla.. Vayiraara en saarba oru 2 kilo alva saaptkkonga.. :)
deepavali evvlavu santhoshamaana pandigai.... aana intha oorukku vanthu thaniyaa irukkarathula, antha pandigaiyoda excitement-e pochu pa!!
aana ambi, kalakkal post!! as usual pattaiya kelappitteenga!!
anaivarukkum en manamaarntha deeba thirunaal nalvaazhthukkal!!
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ambi! அப்புறமா வந்து comment போடறேன்!
ப்ரியா, உங்களுக்கு சனில வந்தா தேவலை.. எங்களுக்கு ஒரு நாள் லீவு போச்சேனு கவலை :(
appy diwali! :)
LOL!!! Funny .... :D
Wish you & ur family a very happy & safe diwali [:)]....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
unga blog neraya padichirukken. comment idudaan 1st.
eppavum pola kalakkirkinga.
//pallu irukkuravan pakkoda thingiraan//
Engayo poiteenga :)
ungala ellam paathu naanum oru kadai open panniten.
time kedacha visit kudungo.
http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html
-Arunkumar
HAPPY DEEPAWALI TO YOU AMBI--SKM
கல்லிடை எப்படி இருக்கு :)
@bharani, danQ, DanQ, i'm Happy that U ensoyeed well. :)
//indha list-il bhavanavai izhuthadhai naan vanmayaaga kandikaren.//
Ada daa! thanmaana thamizhan paa neey! sari, bnavana mathaapu! pothumaa..? :D
//ரொம்ப நாள் கழிச்சு அம்பி ஷ்டைல்ல பதிவு...கலக்கிட்ட போ//
@syam, DanQ, athu enna ambi shtyle..? :D
//ஊர்ல தீபாவளிக்கு கெடச்சதயெல்லாம் சாப்பிட்டு கார்க் புடுங்கிக்க போகுது...//
கார்க் புடிங்கிரிச்சு! :(
//ஸ்ட்ராபெரி கிடைக்குமானு பார்க்கனும்//
@syam, ஆஹா! அவனா நீயி..? :D
//நான் சிரிக்கரத பாத்து எல்லாரும் loosu னு நினைச்சிப்பாங்க.//
@priya, புதுசா என்ன நினைக்க இருக்கு..? :D
//அதுக்கு tax break ம் வாங்கிக்கலாம் தப்பில்ல.. //
ohh, i forget to add this point. danks.
//எனக்கு அழுகாச்சி, அழுகாச்சியா வருது. நான் பாவம் இல்ல, எனக்கு 2 கிலோ அல்வா.//
*Tch*, *Tch* *Tch*, Don't worry, அடுத்த வருஷம் தல தீபாவளி தான் உங்களுக்கு (சரி, சரி, அதுக்காக இப்படியா வெட்கப்பட்டு கால் விரலால் கோலம் போடறது?) :D
//ஆமா, பேரிச்சம்பழம், strawberry லாம் யார் குடுப்பா? //
@priya, நீயும் ஷ்யாமும் கூட்டு களவாணிகளா? :)
@SKM, officeku regular intervala alvaa kudunthundu thaan irukken.
//aana neenga yellorum irukeengalae,adhuvum sandhoshamdhan//
we are really honored. Thanks amma! :)
//இப்படி ராத்திரி 11 மணிக்கு தனியா சிரிக்க வைக்ககூடாது.
//
@TRC sir, thans, happy that U enjoyed. sathyama en postu paathu thaan siricheengala? i doubt. will call Uma madam and enquire later. :)
@sin, Danks alot. :)
//Ama intha punjab kuthuraiyai kootittu pokalaiyaa..//
@karthik, vaayaa vaa! athu onnu thaan baaki. *ukkum*.
//Aduththa thadavai thalai theebaavali thaane//
yeeh, yeeh, defenetly. veetla oru mudivooda thaan irukaanga. :)
(unakku eppo..?) :D
@balaji, danks alot. i'm so happy that U ensoyeed. how was diwali from your side..? kids enjoyed without crakers, of course..? :D
//இந்த பண்டிகை இப்படி அநியாயத்துக்கு சனிக்கிழமைல வந்துருக்க கூடாது //
@porkodi, yeeh, yeeh, one day leavu pochu! but outside indaila ullavaalum this time celebrate panninaa illa. so me happy.
//urukku ellam uduvara mathiri flight service illanalum paravalla ungalukku mattum achum en thaniya flight vanga kudathu//
@zeno, woderfull idea, me too thinking d same.
*ahem* finanace neenga panreengala ejamaan? Uga perrye vechruvoom! :)
@paavai, danQ, same To U also. :)
Long time no see..?
//பிளாக்க பிரிக்க முடியுமா? //
@nanmanam, இந்த ஷ்யாம் பிரிச்சு வித்ருவான். கேடி பயல். :) DanQ for the pasthu time visitu! ;D
//உங்களயா?//
@priya & porkodi, உங்க இரண்டு பேரையும் தான்! :) LOL
@g3, danQ, puthishaali, correcta pointa pudicheenga. :)
//as usual pattaiya kelappitteenga!! //
@kutti, danks kutti,
don't worry, nestu year U too have thalai diwali. when r u coming here..?
@karthik, danQ! danQ!
@Inian angel, danQ! danQ!
@marutham, danks, how many new dresses for this diwali..? :D
//unga blog neraya padichirukken. comment idudaan 1st.//
@arunkumar, ahaa! ipdi yellam alva kudukareengala..? :D
danks for the vishit. :) ithu unga veetukku vanthaachu! maalai ellam readyaa..? :D
@SKM, danks amma! unga G'sonku enna dress edutheenga..? :D
//கல்லிடை எப்படி இருக்கு //
@porkodi, சூப்பரோ சூப்பர். தனி போஸ்ட் போட்டோவோட போட போறேன். :D
ambi - wish u and ur family a great diwali :)..
oops ambi - I am not able to log into my accnt when I typed that - that was me
Happy diwali! Enaku oru 3 kg ;)
Ticket comedy periya comedy thaan pola..
Have heard but intha alavukunu didn know!
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ennadhu paati verumna vandhu vandi ootraanga grrrrrr nu ?
//outside indaila ullavaalum this time celebrate panninaa illa. so me happy//
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபபப நல்லவண்டா சாமி :-)
adhukula 57 comementa..yov..en msg kdiachtuha..enga my share of halwah...
thala deepavaliku punjablenthu godumai alvava? :D :D
//I am not able to log into my accnt when I typed that //
@arjuna, danks nanba! then diwaliku nee sonna dress thaan woredaa? LOL :)
pak adharavu thiviravathigalin sathi! naan kooda yosichen! ennada sila pera maathiri, arjunavum lazninessaa anony perla comment poda arambichutaanoo?nu :p
//Enaku oru 3 kg //
@ponnarasi, kuduthutaa pochu! :)
danQ! DanQ!
@porkodi, vera onnum illa, avanga postuku naan comment podaliyaam! :))
@sri, ohh danks sri sister. Long time no see? :)
//ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபபப நல்லவண்டா சாமி //
@syam, உன்னை விடவா? (கன்யா சொல்லிட்டா, LOL :)
//adhukula 57 comementa..yov..en msg kdiachtuha..enga my share of halwah//
@gils, got your msg, danQ! tdy i will call U! :) shareaaa? apdinaa..? :p
//thala deepavaliku punjablenthu godumai alvava?//
intha lolluku onnum korachal illai. poori kattai varamaa irunthaa sari! :)
ரொம்ப நேரம் சிரிச்சாச்சு, போதும் :)
ennaga panrathu bangalorela bangalore karangala vida tamizh nattu karanagalum kerala karangalum jaastiya irukanga .. adu than tickete kidaika matenguthu... ellam IT yoda velai..
Hello ange yaro chennai pidikumnu solrangale.. innum konja naala chennai apdi thaan aga poguthu..
Seekiram thalai diwali varatumnu vazhthina romba vekka padatheenga... adu yaam petra thunbam peruga ivvayagamnu thaan
thanx for the comment u gave in my blog
first time visiting your blog. the usage of tamil really impressed me. can you please let me know how to use tamil font?
ambi
nice to see yr blog
how do u get this much comments yaar.
i wonder!!!!!!!!!!!!!!
Yenna ulagamada ;)
Enaku alva kudunganu kettu vangrom :P
Adhu neraya BOSS! Ungalukku - oru 10? :D
@porkodi, புரியுது, அடுத்த போஸ்ட்ட போடுடா என் வென்ட்ரு!னு சொல்ற. இந்த வாரம் கொஞ்சம் கஷ்டம். :(
//adu yaam petra thunbam peruga ivvayagamnu thaan//
@dubuku-disciple, sila thunbangalum vendi irukee! he hee :)
@dany, danks dany, welcome here. you can visit syam site where he has posted a seprate post on how to write it in tamizh.
@syam, eley, un siteku ad kudukaren paaru! a/c transfer pannidu olunga! :)
@biotechnologist, welcome here, thanks dude! ellaam pasakara makkal. yest i saw your id with photo. tdy anony..? how..? :(
//Enaku alva kudunganu kettu vangrom //
@ponarasi, LOL :) nestu time naane chennai vanthu kekaamale kuduthutu poren! :)
//Adhu neraya BOSS! Ungalukku - oru 10? //
@marutham, athaane! boys ellam romba limited dresses thaan. one jeans & 2 shirts. :p
குருவே,
உங்க தீபாவளி போஸ்ட் பார்த்த உங்க அக்கா டேன்ஸ் ஆடின, தீபாவளி,தீபாவளி தீபாவளி நீதான்டீங்கர சரித்திர புகழ் பெற்ற பாட்டுதான் நியாபகத்துக்கு வருது:D
@பொற்கொடி:
அடுத்த வாரம் அம்பி புது போஸ்ட் போடுவார்.இந்த வாரம் எனக்கு பாடம் எடுப்பதில் busy.So அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
@அம்பி:
ரொம்ப ரொம்ப நன்றி.ஆனால் இவ்வளோ சின்ன comment போடுவதற்க்கு 5 நிமிஷம் ஆகிற்து.அதற்குள் என்ன சொல்ல வந்தேங்கிறது மறந்து போகுது.--SKM
//@syam, eley, un siteku ad kudukaren paaru! a/c transfer pannidu olunga! :)
//
குடுத்த காசுக்கு கரீட்டாதான் கூவிக்கற.. :-)
LOL @ GR :-)
ayyo paavam..but good that finally got the tickets..
crorepathi comparison super!!!
pudhu pudhu vedigal per vallavan effect-la erundhuchu.. :p
சரி, இந்த தனியார் பஸ்ஸில் டிரை பண்ணலாம்!னு முடிவு பண்ணி போயி கேட்டா, ஓடிப் போ! அற்ப பதரே! என்பதையே ரொம்ப டீசண்டா பதில் சொன்னார்கள்.
-- Really 100 % True...!!!
- ஓடிப் போ! அற்ப பதரே!
சரி, இந்த தனியார் பஸ்ஸில் டிரை பண்ணலாம்!னு முடிவு பண்ணி போயி கேட்டா, ஓடிப் போ! அற்ப பதரே! என்பதையே ரொம்ப டீசண்டா பதில் சொன்னார்கள்.
-- Really 100 % True...!!!
- ஓடிப் போ! அற்ப பதரே!
Post a Comment