Friday, February 24, 2006

சூலம் இல்லாத பத்ரகாளி - Part I

சூலம் இல்லாத பத்ரகாளி:

என் டீம்ல மொத்த Indian states லெந்தும் members இருக்கா.

Malayalis, (superappu)
kannada,(ok)
telugu,(waste)
north Indians, (Hhhmm)
Bengali (Ahaa)
tamizhian (அடியேன் தான்) nu ஒரு பாரத விலாஸ் தான். இதுல Team Lead ஒரு மார்வாடி.

அடிக்கடி I’m a Maarvadi nu பீத்திப்பா! (சர் தான் போடி! nu சொல்லிக்குவேன் மனசுகுள்ள தான் :)

Morning timela தலைய விருச்சு போட்டுன்டு, Killers Jeans (அப்ப கூட jeans brand a பாரு!) மிட்டாய் Rose கலர்ல ஜிப்பாவா, Short kurdhavaa nu identify பன்ன முடியாத ஒரு stuffa (Teamla oru குழந்தை Tops nu சொன்னது!) போட்டுன்டு நடந்து வருவா பாருங்கோ! நேக்கு சூலம் இல்லாத பத்ரகாளிய பாத்த மாதிரி இருக்கும்.

ஒரு அரளி மாலையும், எலுமிச்சம் பழ மாலையும் சாத்தி படக்னு கன்னத்துல போட்டுகனும் போல இருக்கும்.

வரும் போதே, “what happened? What is the status? nu கேட்டுன்டு வருவா!

அவ கொண்டு வரும் வரட்டு chappathiyum, உப்பில்லாத Aloo mattarayum, ஆகா! ப்ரமாதம்! nu ice எல்லாம் வெச்சு பாத்துட்டேன்.

ஈ nu அப்ப பல்ல காட்றாலெனு அந்த சண்டி ராணிய, நம்ப முடியாது. வேதாளம் எப்போ வேனாலும் முருங்கை மரம் எறிடும்.

சரி, விஷயத்துக்கு வரென்!

நேக்கு இந்த மிமிக்ரி யெல்லாம் கொஞ்சம் நன்னா வரும்!

Today lunch hourla ஒரு Bengali ரசகுல்லா கெஞ்சுதெனு, அந்த மார்வாடியின், பரவை முனியம்மா குரலில், எட்டு கட்டையில் ஒரு dialogue எடுத்து விட்டேன்.

என் கெட்ட நேரம், இடுப்புல கைய வெச்சுண்டு நேக்கு பின்னாடி வந்து நிக்கறா அந்த பரதேவதை!

நேக்கு, ஒரு நிமிஷம் வாத நாடி, பித்த நாடினு சப்த நாடியும் அடங்கிடுத்து!

பின்னாடி தான் நிக்கறா nu அந்த சட்டர்ஜி வீட்டு தவ புதல்வி யாவது சொல்ல கூடாதோ!

மீதி கதை next post laa!

Note: then only you pple will come to my blog tmrw, he hee :)

10 comments:

வேதா said...

hi ambi,
pathrakaali vanthu asurana vadam panninala illaiya! nekku udane therinjaganum, illena unga mandai sukku noora vedichudum,pidi saabam.
sirichi sirichi pallu sulukiduthu po, aanalum u know the secret to increase visits to ur blog yaar.

Kannan said...
This comment has been removed by a blog administrator.
Kannan said...

Thalaiva,
unga nadai pramatham.... just tried to read with the accent....
ROTFL...

Mega serial athikam pappengalao???? correcta break vidureenga!!!!

anyway sure I will stopby 2mrw...

enna rhyminguuu...

"அடிக்கடி I’m a Maarvadi nu பீத்திப்பா! (சர் தான் போடி! nu சொல்லிக்குவேன் மனசுகுள்ள தான் :)"

neighbour said...

hmm.. nalaiku thaan soora samhaaramoo...

vaanae vedikaiyellam eppadi naala balmaa irubdhuchaa...

amma thaiyaae namma ambi yedho vilaiyaatuthaamaaa paanitaanu manichu vitaraadha ..

enna ambi podungalaa recomendation..

ambi said...

Hi veda, (uppa, correctaa spelled d name)

enna ellarum avalukku support panrel? btw, kolangal, selvi serials suspense mattum monday varaikkum wait panreengo? namba kadhaikum wait pannunga..

H kanna,

tanxu paa! ROTFL naa ennathu? (ellarum use panraa, nekkum sonna konjam usefulla erukkum). i never used to watch sentimental serials.(last watched was chithiiii).
next postu ennum rthymaa varum, wait for more fun.

Hi neighbour,
ethane peru epdi kuzhi vettanumne manvettiyee thoolula somandhundu thiriyarel..?
Ahaaaa! ambikku Aapu adikka evlooo perraaa?

unknown said...

ambi,
neekum aasaiya irukku eppo ava unngai surasamkaram pannuva...nallathu nadakarathukka rendu naal ennala kathu irukka mudiyatha enna....all the best sonnen sollungo anthamarvadikki..
mudinch photo podunkalen ithella naan parthathey illa...
But u know u have good humour sense..short and sweet...
ROTFL-rolling on the floor..purinchutha..kannan appadi siricharam...vilankuchcha ambi:-)

Anonymous said...

Naan neraiya maatindirukken indha maadhiri edhavadhu senju. Ippo romba thirundhitten. :)

vishy said...

oru ilaingan oru ilaingniya.. seenda than seivan ithallam kandukka padathu...

Shuba said...

yappa sirichu vayiru valikkuthu...sema comedy...pa...going to read the next post...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信