
Note:
As per bathra kaali baktha sabha members wish, (veda, neighbour, ammu, count goes on..) I’ve given a matching picture for the title. (Anyhow, in the pic, kaali has soolam).
பரிதாபமாக காளியை பார்த்தேன்.
மாயி படத்தில், வடிவேலு அலும்பு பன்ணி, கோவை சரளாவிடம் வசமாக மாட்டி கொள்வாரே, அப்பொ,
சரளா, "என்ன..? என்ன இதெல்லாம்?" nu அதட்டுவார்.
"இல்ல, சும்மா!" nu வடிவேலு பம்முவாரே, அந்த நிலமை தான் நேக்கு அப்பொ!
ராஜ் டீவி ல, ஒரு ரூபாய் சைசுக்கு பொட்டு வெச்சுண்டு பயமுறுத்தும் முருகு ராஜேந்திரன், "விருச்சிக ராசி நேயர்களே! இன்னிக்கி சந்ராஷ்டமம்! உங்க ராசிக்கு எட்டாம் எடத்துல, மதியம் 1.30 வரை சந்ரன் சஞ்ஜரிகிறான். கவனமா இருக்கனும்! nu இன்னிக்கி ஒரு வேளை இப்படி தான் பலன் சொன்னாரோ யென்னவோ?
அம்மன் படத்தில், climax காட்சியில், Graphics உதவியோடு, 10 கையில், 10 வித ஆயுதம் தரித்து, விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ரம்யா கிருஷ்ணன் போல நிக்கறா அந்த மார்வாடி! (சாரி டி)
ஒரு நிமிஷம், ஒரு deep லுக்கு விட்டா! Geographical channela புலி பாக்குமே அத மாதிரி! (போச்சு! 2 months la வர வேண்டிய appraisal கோவிந்தா! கோவிந்தா!)
“Renga! Do you used to do mimicry also..? “
“ தொடா, தொடா! “ (தோடா! nu ippa நீங்க சொல்வெள்)
அச்சா! Come to my cabin, I need to talk to you! (இத, இத, இததானே நீங்க எதிர்பார்தேள்!)
தீபாவளி! தல தீபாவளி! nu அட்டகாசம் அஜித் பாட்டு background la கேக்கறது, என் காதுக்கு மட்டும்!
எதுக்கும் இருகட்டும்னு ரெண்டு cotton pieces கையோடு கொண்டு போனென்.
வேட்டயன் ராஜா மாதிரி கால் மேல கால் போட்டுன்டு உக்காந்துருக்கு!
Renga, pls sit down. (அட!)
“You remembered my school days for a moment! “ (பத்ரகாளிக்கு கூட autographaa?)
I too used to do mimicry, skits, plays in my school days, and I got selected for a state level competition. But my distant relative (ஒன்னு விட்ட அத்திம்பேர்..?) passed away on the same day of my participation. so our school missed the champion trophy. That incident was a thorn in my flesh for a long time…(whiping her eyes with handkee) (கல்லுக்குள் ஈரம்..? )
Could you pls do one more time for me, here..?
Ohh! What a bad luck you had in your school days? (Thank god!),
Anyway, it’s my pleasure neetu! (பத்ரகாளியின் திரு நாமம்)
அப்புறம் என்ன? அவள் மாதிரியே 10 நிமிஷம் பேசி ஜமாயிச்சுட்டேன்!
Bengali ரசகுல்லா மூலம், விஷயம் virus போல teamla பரவி விட்டது!
ஒரு சேச்சி (not for me, உங்களுக்கு தான்!)ஓடி வந்து கைய பிடிச்சுண்டு congrats பன்றது!
சும்மாவா! Great escappu!
இப்பொ எல்லாரும், அவா, அவா ஆத்துல daily 20 min mimicry practice
பன்ணி பாக்கராளாம்! Next month appraisalluku!
குருதி புனல் படத்தில் Nasar சொல்வாரே, “Everybody has a breaking point! “ That is true…
சாயந்தரம், பக்கதுல இருக்கற காளி கோவிலுக்கு போயி, ஒரு அரளி மாலை சாத்தி நமஸ்காரம் பன்ணினென்! காளி லேசா புன்முருவல் பூத்த மாதிரி இருந்தது!
Note: Be ready to attend a
Psychology Test in my next post.. ( he he, ellaam to increase the visitor's promotion for my blog)