Wednesday, April 04, 2007

காட்டுக்குயில்-கருகுமணிமாலை!டிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.

ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.
ஒரு நாள் வழக்கம் போல தன் தங்கமணிய கூட்டிண்டு காட்டுக்கு விறகு வெட்ட போனான்.
போனானா, நடு வழில ஒரு ஆறு(திரிஷா நடிச்ச படம் இல்லை)வந்ததாம். "ஏனுங்க, இன்னிக்காவது நீங்க குளிக்க கூடாதா?"னு தங்கமணி கேக்க, "அட! நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்?"னு ஷ்யாம் பம்மினான்.
சரி, எப்படியோ போங்க!னு சொல்லிட்டு தங்கமணி முகத்த கழுவ ஆத்துல இறங்கினாங்களாம். நம்ப ஆளு எவ்ளோ பாசம் வெச்சு இருக்கர்ரு?னு டெஸ்ட் பண்ண சும்மா ஆத்துல முங்கினாப்ல முங்கி, "அய்யோ! தண்ணி இழுக்குது, கை குடுங்க!னு கத்தினாங்களாம்.
நம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதை!னு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து, என்ன வேணும்? ஏன் F1 F1னு கத்தற?னு கேட்க, நம்ப பயலும் விவரம் சொல்லி இருக்கான்.
சரினுட்டு, குகிள் தேவதையும் தண்ணில முங்கி தங்கமணிய வெளிய கொண்டு வந்தாங்களாம்.
அட! அப்ப தான் தெரியுது, அந்த தேவதை கொண்டு வந்தது நமீதாவ!
இது தானே உன்னோட தங்கமணி?னு கேட்க ஷ்யாம் பயலும் தேன் குடிச்ச நரியாட்டும், "ஆமா! ஆமா! இது தான் என்னோட தங்கமணி!"னு குதிச்சானாம்!
தேவதை கோபமா ஒரு லுக்கு விட்டுட்டு, அட பாவி! போன தடவை கோடரிய தண்ணில போட்டுடுட்டு F1 F1னு கத்தின. அப்ப கூட நான் காட்டின தங்க, வெள்ளி கோடரி எல்லாம் என்னோடுதில்லை!னு ஒழுங்கா தானே பதில் சொன்ன. இப்ப நமீதாவ பாத்தவுடனே இப்புடி ஊத்தறியே டா?

அப்பவும் இந்த பூனையும் பகார்டி அடிக்குமா?ங்கற ரேஞ்சுக்கு முகத்த வெச்சுண்டு "நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட்டு தான்! இது என் தங்கமணி இல்ல தான்! ஆனா பாருங்க, நான் உண்மைய சொன்னா அடுத்து நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க! (அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!) நான் அதுவும் இல்லை!னு சொன்னவுடனே நச்சுனு நயன் தாரவ காட்டுவீங்க. கடைசில என் தங்கமணிய காட்டுவீங்க. நானும், ஆமா! ஆமா!னு தலையாட்டினேன்!னு வைங்க, உடனே ஆஹா!
நீ தான்டா மனுஷன்!
தங்கமணிக்கேத்த புருஷன்!னு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? தாங்காது மா என் உடம்பு! அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!னு சீன் விட்டானாம் ஷ்யாம்.உடனே தேவதையும், உன்னைய திருத்தவே முடியாது!னு சொல்லி மறைஞ்சு போக, இவ்வளவையும் தண்ணில தம் கட்டி கேட்டுட்டு இருந்த உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்!னு கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்!

எப்பிடி இருக்கு கதை?

எல்லாம் சரி, அது என்னடா இந்த கதைக்கு இப்படி ஒரு டைட்டில்?னு தானே நீங்க கேக்கறீங்க.

பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்! காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?

74 comments:

Anonymous said...

me first! :)

-porkodi

Anonymous said...

rotfl!!! syam paavam!! :)

naanum adhaiye thaan kekka vandhen, ennathuku pkmc nu title nu?! neenga pottu thaakitinga!!

-porkodi

Anonymous said...

ana pona postla potta vilambaratha paathu edho perumkaapiyame ezhuda poringa nu nenachen paarunga, enna than adichukkanum! :)

-porkodi

G3 said...

ROTFL :-)) Aanalum syam rommmmba paavam :D

//ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான்//
Indha line-a unga disci poinnu solliduchu :D

//(அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!)//
Enna oru parandha manasu ungalukku :D [Nalla vela en asina vambukkizhukkalannu thalaivar soldradhu unga kaadhula vizhudha :)]

G3 said...

//பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்!
காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?//
Neenga dhaaraalama veikkalaam.. ungalukku illadha urimaiya?? Aana porkodi sonna maadiri unga buildupa nambi emaandha engala thaan sollanum :P

Syam said...

kodi & G3,

naan paavamnu ippo thaan ungaluku theriyuma...ennaiku kalyaanam atcho annaila irundha naan paavam thaan :-)

Syam said...

ROTFL...indha F1 angel ku konjam kooda ithu kidaiyaathu...first kaatunathu nayan illa DD akka post la irukara figure ah irukka koodaathu :-)

Syam said...

pona post la potta vilambaram paarthitu ambi thirundhitaan nalla kathaiya elutha porannu nenaichen...nee apdiye thaan irukka :-)

Syam said...

//ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்//

kathaila ivalo matter maathina...innum enna viragu vetti, aduppu oothinu alaga aani pudungi nu solla vendiyathu thaana :-)

மு.கார்த்திகேயன் said...

/குகிள் தேவதை!னு வெச்சுப்போம்//

//கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர//

என்ன ஒரு டைமிங்கான சிந்தனை, அம்பி

மு.கார்த்திகேயன் said...

வாவாசங்கத்துல ஷ்யாம் பிசியா இருக்கிறதை பார்த்துட்டு இப்படி ஒரு போஸ்டா.. சண்டைக்கு ஆள் வரமாட்டாங்கன்னு..

நீ வேனா பாரு, அம்பி..இதே கதையை உன் பேரை போட்டு ஷ்யாம் போட போறார்..அப்புறம், என்ன பண்ணுவ

KK said...

Hehehehe semma ROTFL!!! aana neenga yeppadi yenga naatamai pathi ippadi yezhuthalam????

//பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்!
காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?//
Seriyana kelvi.... poori kattaila adi vaanga arambicha odane nalla sindhika arambichuteenga ambi :D

MyFriend said...

அம்பி பையா,

கதை சூப்பரு! :-)

திரும்ப கிண்டர்கார்டன் ஜாய்ண்டான மாதிரி ஒரு ஃபீலிங்கு.. ;-)

MyFriend said...

அட்லாஸ் வாலிபருக்கு ஒரு சூப்பர் விளம்பரம்..

MyFriend said...

எப்படி உங்களுக்கு மூளை இப்படி வேலை செய்யுது?

அடுத்த பதிவுல "டிப்ஸ் பிலீஸ்"ன்னு ஒன்னு எழுதுங்க.. ;-)

MyFriend said...

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இப்போது இங்கே மணி விடியற்காலை மூனு.. குட் மார்னிங் ஒன்னு சொல்லிக்கிறேன். ;-)

Arunkumar said...

நாட்டாமயப் போட்டு இந்த தாக்கு தாக்கியிருக்கீங்க.. ஒரே ROTFL படிச்சிட்டு...

இன்னும் கொஞ்சம் நாள்ல நீங்களும் F1 F1னு தான் கத்தப்போறீங்க :P

Arunkumar said...

உன்மையான கூகிளா இருந்தா நீந்தியே காப்பாத்திக்கோனு சொல்லியிருக்கும் !!!

//
(அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!)
//
யாரையும் விட்டு வைக்குறதா இல்ல... LOL :)


//
மாசம் ஒரு பூரி கட்டை உடையுது
//
பத்தாததுக்கு வேதா வேர எக்ஸ்ட்ராவா கட்சி நிதில இருந்து தங்க பூரிக்கட்டைய அனுப்புறாங்க.. பாவங்க அவரு !!!

Arunkumar said...

//
பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்!
காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?
//

அட அடா.. எப்பிடி உங்களால மட்டும் இப்டி சிந்திக்க முடியுது !!!
சூப்பர் ரவுசான போஸ்ட் :)

Priya said...

ROFTL அம்பி.. நாட்டாமை பாவம். அவர் பாட்டுக்கு வ.வா.சங்கத்துல ஆணி புட்ங்கிட்டிருக்காரு..

//ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான். /
ஹா ஹா

//மூனு பேருனா?
தாங்காது மா என் உடம்பு! அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!//
நமிதா கையாலயா? நாட்டாமைக்கு ரொம்ப தைரியம் தான்.

Priya said...

//நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க! (அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!)//

பரணி இப்ப பாவனாக்கெல்லாம் அழற நிலமைல இல்ல..

Priya said...

//பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்!
காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?
//

அதானே.. நீங்க முதல்ல வேற பேர்ல விளம்பரம் பண்ணிட்டு கடைசில கூட பேர மாத்தலாம்..

Ms Congeniality said...

//ROTFL...indha F1 angel ku konjam kooda ithu kidaiyaathu...first kaatunathu nayan illa DD akka post la irukara figure ah irukka koodaathu :-)//
Erkanave post la damage aanadhu poraadhu nu comment la verayaa..
syam,onga wife romba paavam :p

Ms Congeniality said...

//நமிதா கையாலயா? நாட்டாமைக்கு ரொம்ப தைரியம் தான். //
LOL at Priya's comment

G3 said...

25 pottudaren :D

Ram said...

@Ms.Congeniality

//syam,onga wife romba paavam :p //

'Koola mayil...Konjum Manjal' nnu naa oru post potta theriyum yaaru pavam nnu...yenna OK ya? Ambi ta kettu sollunga :-p :))

Bharani said...

idhu edho fwd maadhiriye iruke....idhula natammai potu kaima panniteenga :)

Bharani said...

syam annathe...ennoda support ungalukuthaan...neenga onnum feel pannatheenga :)

Bharani said...

//பாந்தமா பாவனாவ காட்டுவீங்க! (அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!) //....venune venune neenga enna vambuku izhukareenga....aammeee....indha annana paaru....aammeee :(

Bharani said...

//பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்! காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா? //....vaikalaam..vaikalaam..yen vaika koodathu....ivlo nalla tamizhla title vachaduku...arasu maaniyam kooda kedaikum :)

Ms Congeniality said...

ram,
veetuku veedu vaasapadi..avlathaan :p

ambi said...

@kodi, hiyaaaaaaa! kodi thaan pashtu! enna venumo kettu vaangiko kannu!(in natamai vijayakumar style) :p

//pona postla potta vilambaratha paathu edho perumkaapiyame ezhuda poringa nu nenachen paarunga, enna than adichukkanum//
LOL :) innuma annana purinjukala? he hee, ithellam namakku sagajam thaane? :)

//Nalla vela en asina vambukkizhukkalannu thalaivar soldradhu unga kaadhula vizhudha//

@g3 akka, he hee asin ennoda akka, so no damage! :)
//unga buildupa nambi emaandha engala thaan sollanum //
he hee. emaara sonnathu naana..? :)

//ennaiku kalyaanam atcho annaila irundha naan paavam thaan //
@syam, LOL. unga thangamani intha post padipaangala..? :p

//first kaatunathu nayan illa DD akka post la irukara figure ah irukka koodaathu //
ithellaam remba overuuu! aamaa sollitten! :)

//innum enna viragu vetti, aduppu oothinu alaga aani pudungi nu solla vendiyathu thaana//
@syam, ada daa. evloo adichaalum thangaraane! neee rembaa nallavan paaa! :)

//நீ வேனா பாரு, அம்பி..இதே கதையை உன் பேரை போட்டு ஷ்யாம் போட போறார்..அப்புறம், என்ன பண்ணுவ //
@karthik, neeye point eduthu kuduppa poliruke! :)

//poori kattaila adi vaanga arambicha odane nalla sindhika arambichuteenga ambi//
@kk, ahaa! innum adi vaanga arambikala pa! :)

//திரும்ப கிண்டர்கார்டன் ஜாய்ண்டான மாதிரி ஒரு ஃபீலிங்கு//
@my friend, LOL. we both are still in KG's thaane!(profile pics). :)

Raji said...

Ambi
Kadhai kalakkaalaaa irukku..Unga
Karpanai adhai vida super ...

Raji said...

Sema comedy...Aana enna oru vartham na naan kinder garden padicha pa kaeta kadhai maadhiriyae story line irukku;)

ambi said...

//எப்படி உங்களுக்கு மூளை இப்படி வேலை செய்யுது?
அடுத்த பதிவுல "டிப்ஸ் பிலீஸ்"ன்னு ஒன்னு எழுதுங்க//

@my friend, he hee, overaa pugazhaatheenga. koochama irukku! :)

//இப்போது இங்கே மணி விடியற்காலை மூனு.. குட் மார்னிங் ஒன்னு சொல்லிக்கிறேன்//
3 am..? yappa! thoongamaa epdi thaan muzhichu irukeengaloo..?
studying...? :p

//இன்னும் கொஞ்சம் நாள்ல நீங்களும் F1 F1னு தான் கத்தப்போறீங்க //
@arun, yes, that's true.

//உன்மையான கூகிளா இருந்தா நீந்தியே காப்பாத்திக்கோனு சொல்லியிருக்கும் //
ROTFL, yeeh, i saw your post too. :)

//யாரையும் விட்டு வைக்குறதா இல்ல... //
yeeh, aduthu unna vechu oru kathai ready panniduvomaa? :p

//அதானே.. நீங்க முதல்ல வேற பேர்ல விளம்பரம் பண்ணிட்டு கடைசில கூட பேர மாத்தலாம்.. //
@priya, ohh thanks alot :)

//Erkanave post la damage aanadhu poraadhu nu comment la verayaa..
syam,onga wife romba paavam //

@Ms.C, kumudu pottukaren ejamaan! :)

//25 pottudaren //
@g3 akka, ada daa 25 adikka vantheengala? enna oru paasam. avvvvvvvvv :)

//'Koola mayil...Konjum Manjal' nnu naa oru post potta theriyum yaaru pavam nnu...yenna OK ya? //

@ram, ada daa! intha title kooda nalla irukke!
unga ooruku tsunami varaliyaa? cha! justu missu! :)

//ஏதோ திருந்திட்டீங்கன்னு நினைச்சேன், ஹிஹி தி சேம் ஓல்ட் அம்பி தான்//
@veda, yeeh, yeeh. same ambi! hope i'll try out something after some time. :)

//venune venune neenga enna vambuku izhukareenga....aammeee....indha annana paaru....aammeee //

@bharani, he hee :) aluvatha bharani! naan nijamaa thaan sonnen! :)

//ivlo nalla tamizhla title vachaduku...arasu maaniyam kooda kedaikum //
@bharani, danks pa! nee thaane finanace dpt..? :p

//ram,
veetuku veedu vaasapadi..avlathaan //

@MS.C, apdi podu aruvaala! :)

ambi said...

//Aana enna oru vartham na naan kinder garden padicha pa kaeta kadhai maadhiriyae story line irukku//
@raji, he hee, en profile photova parunga. so athuku etha maathiri kathai solli iruken. futurela vera try panren. dankQ :)

Padma said...

ennamattum fwd poda koduthunu sollitu neenga mattum fwda tamizhakkam panni podalama:P..
anda pachai kili muthucharam uvamai super poratham :).
ROTFL..

Padmapriya said...

Total ROTFL post!!!..
ipo kojam aani iruku, apparama vandhu, comments yum padichutu commentaren..

Padmapriya said...

sari round eh 40!!

Ram said...

@Ms.C and Ambi
//veetuku veedu vaasapadi..avlathaan :p//
appada..yen kadamai mudinchuthu..puriya vendiyavangalukku CORRECT aa purinchuduthu..appada..yenna ambi ..? seri thaane? :))

//apdi podu aruvaala! :)//

Ambi- un sammalippukku oru alave illaiya? yennamo poda maathava...
Tsunami sydney la illa..pakkathu oorla..romba kavalai padura maathiri theriyuthe Tsunami sydney vallai nnu :))

Sumathi. said...

ஹாய் அம்பி,

ஹா ..ஹா..ஹா ஹா ஹா...
சபாஷ் சரியான போட்டி.

Sumathi. said...

ஹாய் அம்பி,

ஆமாது என்ன நாட்டாமயே நக்கல் பண்ற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா?

Sumathi. said...

ஹாய்,

//பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்!
காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?//

தாராளமா வையுங்கப்பு...ஏமாற நாங்க தானா கிடைச்சோம்?

My days(Gops) said...

goiala, konjam gap koduthaalam namma makkals pottu thaaakiraanga..

ok ok thala attendance..

My days(Gops) said...

marriage aaaga pora time'la , neeenga ippadi ellam poster pottu kadhai eludhalaaaama>

??

My days(Gops) said...

//ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.//

nalla iruku my name bond, james bond maadhiri..

//அட! நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்?"னு ஷ்யாம் பம்மினான்//
ennamo theriala, syam'nu sonna namma brother nyambagamey varudhu...:))

My days(Gops) said...

//ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.//

nalla iruku my name bond, james bond maadhiri..

//அட! நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்?"னு ஷ்யாம் பம்மினான்//
ennamo theriala, syam'nu sonna namma brother nyambagamey varudhu...:))

My days(Gops) said...

//தேன் குடிச்ச நரியாட்டும், //

:)), viragu vetti'la irrundhu ipppppa nari ku promotion a..

ok ok

//. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? //

sandhegamey illa, bonda nu ellam vaarthai's varudhu, paarpom, paarpom....

My days(Gops) said...

50

My days(Gops) said...

//கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்!
எப்பிடி இருக்கு கதை?
//

ROTFL ROTFL..

btw, indha kadhai mulukka syam nu padicha, namma brother thaan mind'la chair pottu ukkandhu irrundhaaru... ok ok ..ungalukku enna kaaatamo.. pottu thaakiteeenga..

(syam brother, moi anuppa maatenu soneeengala? )

My days(Gops) said...

//காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு//

nalla vellai,

vettipayal - viragu vetti'nu vaikaaama irundheeengaley..

:)

மெளலி (மதுரையம்பதி) said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல?

Padmapriya said...

//டிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே//

sollaradhellam sollitu idhuverava? ipdi sonnadhunalo ennavo., notamaiya ve thonudhu

//ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்//
LOL :)

//தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? தாங்காது மா என் உடம்பு! //
ROTFL
bonda podaradhuna enna?

//அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!னு சீன் விட்டானாம் ஷ்யாம்.//
Namittha taya????? konjam kashtam illa notaamai??

-Priya

Padmapriya said...

@Ambi na..... moral of the story sollave illa? (alladhu enaku puriyala)

@Syam,
enna neenga aduthu aayudhathudan ready eh????
Ambi na all the best!!!

-priya

mgnithi said...

//ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்//

Startinglaye Naatamai total damage.

mgnithi said...

// நம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதை!னு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து,//

LOL.

mgnithi said...

//தேன் குடிச்ச நரியாட்டும்//

Adada enna oru comparison.

//ஆஹா! நீ தான்டா மனுஷன்! தங்கமணிக்கேத்த புருஷன்!னு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க.//
lol

mgnithi said...

//உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்!னு கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர//

syam intha scene eppadi irukkumnu ninachu paarthengala?

mgnithi said...

// பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்! காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?
//
Enna ezhutha poreenganu guess panna mudiyama vachitu Naataamaikku ippadi oru periya aappa vachiteengale ;-)

CVR said...

as usual கலக்கறீங்க தலைவா!!
நானும் ஒரு நிமிஷம் இது வெட்டி கதையோன்னு நினைச்சிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது,இது விறகு வெட்டி கதை அப்படின்னு!!! :D

kuttichuvaru said...

intha kathaiya naan erkanave fwd-la padichirukken...... aana athu unga style-la sonnathu rasikkaraa maathiri irunthuthu!! athulaiyum namma nattaamai Syam oru story-la hero-nna kekkanumaa?? sooperhit thaan!!

Balaji S Rajan said...

Old wine in a new bottle.... Ambi...what is this...? Just before getting married all these thangamani stories.... Hmmmm.... pavam avanga....

BTW your title explanation makes us to laugh... appo post illaiyannu ketkatheenga.... Because I knew the joke already.... still you had given your flavour. Class....

Ravi said...

Ambi,
soooppperrr... Naan idhai padikkum bodhu vizhindhu viyhindhu sirichen (adhunaala mela elaam kaayam). Adhuvum andha last line-la unga thalaippukku reasoning.... double sooper. Kadaisila, Syam oda thangamani aathulerndhu veliya varum bodhu, Syam oda reaction "Aaaavvvvvv"-nu koduthirundha, effect innum sooopera irundhirukkum. Thanks for starting our long weekend on a very very jolly note!

golmaalgopal said...

ROTFL-o-ROTFL :))

wow....looks like pure work of fiction... :))

//பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்!
காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?//

kandippa...yaaraavadhu reason kaeta paatu'la rendu vari varum'nu sollidungo... :)

Anonymous said...

enakku suthamaana PUNJAB kodhumai la senja alwaa thaanga anna!! :)

-porkodi

Anonymous said...

yenatha solla

- devi

Anonymous said...

நீ தான்டா மனுஷன்!
தங்கமணிக்கேத்த புருஷன்!னு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? தாங்காது மா என் உடம்பு! அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!னு சீன் விட்டானாம் ஷ்யாம்.


ambi,

Unmaiya syam ku poori kattai adi pazhagi irukum.

Neenga dhan pudhusu - avarai yen vambuku izhukareenga? konjamum nyayam illai......

- Nalla karpanai ... he heh he.

Unmaiyai solli 3 kodalyum kedachadhu nu naanum kadhai padichu iruken.

ADhukaga - ippadi oru asaiya? Ada pavi....

Oru padhuviku melae vesham poda mudiyalaiya?

Seri seri. No prob. Idhu dhan enaku therinja original ambi's blog..


ippavum unga thangamini oru request dhan -"ethanai poori kattai adi vena adingo. Ana indha madhiri ragalai blog panna vittudungo pl nu"

With Love,
Usha Sankar.

ஜி said...

aaha.. ippadi voodu katti kalaitchirukeenga....

unga thangamani blogukku vidumurai vittirukaangala enna?? ivvalavu thairiyamaa kalaaikireenga...

ambi said...

Hiyaa, me only 70! :p

ambi said...

//neenga mattum fwda tamizhakkam panni podalama//

@padma, advise aduthavaaluku thaan! he hee :)

@RAm, naama thaniya pesikalaam. :p

//தாராளமா வையுங்கப்பு...ஏமாற நாங்க தானா கிடைச்சோம்?
//
@sumathi, enakku ungala vitta yaaru irukkaa? :)

//vettipayal - viragu vetti'nu vaikaaama irundheeengaley..
//
@gops, yappa, ROTFLO ROTFL :) unnala thaanpa mudiyum! :)

//இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல?//
@m'pathi, theriyalaiye! :p


//bonda podaradhuna enna?
//
@p'priya, syam kitta kelu. he prepared bonda one fine day and posted abt it. :)

//moral of the story sollave illa? (alladhu enaku puriyala)
//
@p'priya, nee chinna ponnu. adhaan puriyala. :)

//Enna ezhutha poreenganu guess panna mudiyama vachitu Naataamaikku ippadi oru periya aappa vachiteengale //
@mgnithi, apdiyaa? enna pa solra?(innocently) :p

//ஒரு நிமிஷம் இது வெட்டி கதையோன்னு நினைச்சிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது,இது விறகு வெட்டி கதை அப்படின்னு//

@CVR, LOL :) ahaa, ithu thaana ulkuthu..? :p

@kutti, danQ kutti. long time back i read this fwd. :)

//BTW your title explanation makes us to laugh... appo post illaiyannu ketkatheenga.... //
@balaji, he hee danQ! danQ! travelling ellam epdi poguthu..? :p

//Syam oda reaction "Aaaavvvvvv"-nu koduthirundha, effect innum sooopera irundhirukkum.//
@ravi, ada daa! vittu poche! ithuku thaan padichavangala pakkathula vechukanum!nu solrathu. :)

//Thanks for starting our long weekend on a very very jolly note! //
@ravi, belcome.
hiyoo, remba koochama irukku. overaa pugazhatheenga. :)

//kandippa...yaaraavadhu reason kaeta paatu'la rendu vari varum'nu sollidungo... //
@golamaal, dankies.
vaapa gopalu! enna remba naala aalaiye kanoom? antha kerala pickup ayiduchaa? :p

//enakku suthamaana PUNJAB kodhumai la senja alwaa thaanga anna!! //
@porko(e)di, ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!
பத்த வெச்சியே கொடி. :)

@ushashankar, vaango! vaango! ennada aalaeye kanoom?nu paarthen.
//Idhu dhan enaku therinja original ambi's blog..
//
ahaaa! ithu thaan vanja pugazhchi aniyaa? :) mrrgeku apromum kandippa ragalaiyaa post poduvom! don't worry. enna weekly oru zandu balm bottle sponser panunga! :)

//unga thangamani blogukku vidumurai vittirukaangala enna?? //
@g-Z, sari, madam also present there. adakki vaasippa! :)

ambi said...

//yenatha solla
- devi
//
@devi, ethavathu sollunga pls :p

SKM said...

idhuvum padichutten..:D pudhu post padikka poren.:D

Padmapriya said...

//@p'priya, nee chinna ponnu. adhaan puriyala. :)//

Periyavaa sonna saridhaan!!!

Padmapriya said...

75!!!