tag:blogger.com,1999:blog-22634180.post8582167679764600038..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: விளம்பரங்கள்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-22634180.post-58882341618709807782012-03-07T15:42:55.969+05:302012-03-07T15:42:55.969+05:30Very good.Keep it upVery good.Keep it upAlagar Solaihttps://www.blogger.com/profile/09950963786044118325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-27723572950797490472012-03-07T15:41:56.523+05:302012-03-07T15:41:56.523+05:30Intresting.Keep it upIntresting.Keep it upAlagar Solaihttps://www.blogger.com/profile/09950963786044118325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-59683271723378470612010-09-30T06:13:44.025+05:302010-09-30T06:13:44.025+05:30அன்பின் அம்பி
அருமை அருமை - நகைச்சுவையின் உசம் - ...அன்பின் அம்பி

அருமை அருமை - நகைச்சுவையின் உசம் - தனியார் வங்கிகள் - அரசு வங்கிகள் - வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஆரஞ்சின் விலைக்கு ஆப்பிள் கிடைக்காது. அததற்குரிய காசு கொடுத்தால் தான் வேண்டுமென்கிற சேவை கிடைக்கும்.

நல்வாழ்த்துகள் அம்பி
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-11021500752542428292010-06-20T09:49:20.280+05:302010-06-20T09:49:20.280+05:30இதே ஒரு பிளேட் கேசரின்னா பிரச்சனை இல்லை. சும்மா, ஒ...இதே ஒரு பிளேட் கேசரின்னா பிரச்சனை இல்லை. சும்மா, ஒரு ஐடியாவுக்கு சொன்னேன், அவ்ளோ தான்.

நினச்சேன் கேசரியை எங்கே காணோம்னு?:)

//அதுக்கப்புறம் நாம குணா கமல் மாதிரி கையில் லட்டு வாங்கிண்டு கிளம்பிட வேண்டியது தான். ஏன்னா அடுத்த ஆள்

"ஒரு லட்டே
லட்டு தருகிறதே!
அடடா!ன்னுஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-5485102952275641242010-05-24T15:21:00.553+05:302010-05-24T15:21:00.553+05:30உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சபரி நாதன். :)உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சபரி நாதன். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-72677038931657608342010-05-05T15:05:53.567+05:302010-05-05T15:05:53.567+05:30Appu, post ellam superunga....Appu, post ellam superunga....ஐயப்பன்https://www.blogger.com/profile/03191939261273979530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-67021281066856615902010-05-05T13:37:59.654+05:302010-05-05T13:37:59.654+05:30ரா.ல, லேட்டா வந்தாலும் கரக்ட்டா மெயின் பாயிண்டை பு...ரா.ல, லேட்டா வந்தாலும் கரக்ட்டா மெயின் பாயிண்டை புடிச்சீங்க. :)

சுகுமார், முதல் வருகைக்கு மிக்க நன்றி, நீங்கள் சிரிப்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-3565203274494166172010-05-04T20:47:15.448+05:302010-05-04T20:47:15.448+05:30வாவ்.. முதல் முறையாக படிக்கிறேன்... விழுந்து விழுந...வாவ்.. முதல் முறையாக படிக்கிறேன்... விழுந்து விழுந்து சிரிக்கிறேன் சார்.. தொடர்ந்து கலக்குங்க....

Sukumar Swaminathan
www.valaimanai.blogspot.comSukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-12996634221315994722010-05-04T16:48:02.179+05:302010-05-04T16:48:02.179+05:30அவசியமான பதிவே. மொத்தத்தில் உசாரா இருந்தா பொழச்சோம...அவசியமான பதிவே. மொத்தத்தில் உசாரா இருந்தா பொழச்சோம்.

//"ஒரு லட்டே
லட்டு தருகிறதே!
அடடா!ன்னு ஆயில்யன் மாதிரி கவிஜ வாசிச்சுண்டு லட்டு வாங்க வரிசையில் இருப்பான். :)//

:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-44073067004621009962010-05-04T13:35:54.422+05:302010-05-04T13:35:54.422+05:30கேடி, சொல்றத பாத்தா பதிவு அவ்ளோ ஒன்னும் சுவாரசியமா...கேடி, சொல்றத பாத்தா பதிவு அவ்ளோ ஒன்னும் சுவாரசியமா இல்லைன்னு தோணுதே. பயம் இல்லை, அபிமானம். ஹிஹி. :)

உத்ரா, அடடா, நீங்க பாத்து இருப்பீங்கன்னு இல்ல நெனச்சேன். லிங் தேடறேன், நீங்களூம் தேடுங்க. :)

சுப்புலக்ஷ்மி, அதே தான் நானும் சொல்லி இருக்கேன். நீங்க ரெம்ப உசாரு போலிருக்கு. :))

அக்மார்க் கைப்புள்ள பின்னூட்டம். மிகவும் ரசித்தேன் கைப்ஸ். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-73007088666356025452010-05-03T10:33:30.533+05:302010-05-03T10:33:30.533+05:30பாட்சா படத்துல ஒரு வசனம் வரும்.
ஆனந்த்ராஜையும் அவ...பாட்சா படத்துல ஒரு வசனம் வரும்.

ஆனந்த்ராஜையும் அவரு ஆளுங்களையும் அடிச்சு புரட்டுன ரஜினி கிட்ட அவரோட போலீஸ்கார தம்பி சொல்லுவாரு,,,"நாடி நரம்பெல்லாம் கொலைவெறி இருக்கற ஒருத்தனால தான் இப்படி அடிக்க முடியும். உண்மையைச் சொல்லுங்க நீங்க யாரு?"

//அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-2994182669205787712010-05-03T10:27:13.561+05:302010-05-03T10:27:13.561+05:30சரி, டிராக் மாறி விட்டது. இவ்வளவும் எதுக்கு சொல்றே...சரி, டிராக் மாறி விட்டது. இவ்வளவும் எதுக்கு சொல்றேன்னா இப்பல்லாம் தனியார் வங்கிகள் கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்து விடுகிறார்கள். அதனால நாம் தான் உசாரா இருக்கனும்

இப்போல்லாம் தனியார் வங்கிகளில் தண்ணியிலிருந்தே வெண்ணெய் எடுக்கிறாங்க தெரியுமா? Be careful!subbulakshmihttps://www.blogger.com/profile/16144893921540474776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-66595709869637950432010-04-30T23:20:54.960+05:302010-04-30T23:20:54.960+05:30advt link kuduthirukalam. ena mathiri antha advt p...advt link kuduthirukalam. ena mathiri antha advt pakama irukaravangaluku vasathiya irunthirukum.uthiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-32876192019569983582010-04-30T19:00:55.279+05:302010-04-30T19:00:55.279+05:30//துண்டெல்லாம் போட்டு வெச்சா என் கழுத்துல துண்டை ப...//துண்டெல்லாம் போட்டு வெச்சா என் கழுத்துல துண்டை போட்டு எழுப்பாங்க வீட்ல.//

ஆஹா.. தங்கமன்னியிடம் இவ்ளோ பயம் இருக்கா, நான் ட்ரெயினிங் எடுக்கணும் அவங்க கிட்ட!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-26683111096089352522010-04-30T18:59:23.828+05:302010-04-30T18:59:23.828+05:30நானும் மல்லாக்க படுத்து அரை மணி யோசிச்சு பாத்துட்ட...நானும் மல்லாக்க படுத்து அரை மணி யோசிச்சு பாத்துட்டேன் என்ன சொல்லலாம்னு.. ஒரு வழியா ஐடியா கிடைச்சுது "பதிவு கலக்கல் அம்பி!" :))

பப்ளி அவேர்னெஸ் எல்லாம் பண்ணறதை பாத்தா, அரிசியல்ல குதிச்சுருவீங்க போலருக்கு? சொல்லிட்டு செய்ங்க அம்பி, நானு பாஸ்டன் அ.த. எல்லாம் புதரகத்துலயே (ஆமா இப்போ புதரகம் புது பேரு என்ன?!) குப்பை கொட்டிக்குவோம். :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-43920930217302060722010-04-30T15:12:11.438+05:302010-04-30T15:12:11.438+05:30ஹிஹிஹி... நமக்கும் குஜ்ஜு ஜிகிடிகளுக்கும் ஆகுறதில்...ஹிஹிஹி... நமக்கும் குஜ்ஜு ஜிகிடிகளுக்கும் ஆகுறதில்ல... அதனால மராத்தி ஜிகிடிகளே நம்மளை கூப்புடட்டும்னு இன்னும் மும்பைல தான் அக்கௌன்ட் மெயின்டெயின் பண்ணிக்கிட்டு இருக்கேன்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-87640388753861067392010-04-30T14:48:36.560+05:302010-04-30T14:48:36.560+05:30வாங்க சரவண குமரன், எப்படி இருக்கீங்க..? :)
பாஸ்டன...வாங்க சரவண குமரன், எப்படி இருக்கீங்க..? :)

பாஸ்டன் நாட்டாமை, கருத்து எல்லாம் கடைசி வரில இருக்குங்க. :)

விஜய், அதே பாலிசி தான் இங்கயும். ஐ.சி.ஐ.சி மேலே ரெம்ப பாசமா இருக்கீங்க, வாட் இஸ் தி மேட்டர்..? :))

எல்கே, உங்க கம்பேனி ரெம்ப உசார் போல. :p

திவாண்ணா, பாதி பதிவு தான் படிச்சீண்க்களா..? அந்த பாட்டி கதையும் சொல்லி இருக்கேன் பாருங்கோ. :)

ஸ்ரீதர்ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-83712409486876932842010-04-30T14:25:09.545+05:302010-04-30T14:25:09.545+05:30எல்கே, உங்களுக்கு "வடை கவ்விய பாண்டியன்"...எல்கே, உங்களுக்கு "வடை கவ்விய பாண்டியன்"னு ஒரு டைட்டில் குடுக்கலாம்னு இருக்கேன். :))

அனன்யா, நீண்க்களும் நம்ம கட்சி என உறுதிபடுத்தியமைக்கு மிக்க நன்றி ஹை. :))

ஆயிலு, பெர்பாஃமன்ஸ்னு நீ எதை சொல்ற..? :p
உன்ட தேசத்து ஆளுகளும் இருக்காங்க டே! :))

சரியா அவதானித்து இருக்கீங்க இர்ஷாத். :)

கீதா பாட்டி, பாத்து ரெம்ப கடிக்காதீங்க. பல் செட்... :p<br ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-77102484382682555642010-04-30T08:46:50.309+05:302010-04-30T08:46:50.309+05:30Ambi thangak kambi. enga Geethaavaich summaa vida...Ambi thangak kambi. enga Geethaavaich summaa vidavum.
neettikku Ananya kuttiyaip paarththen.
mahaa samththu. aayilyanu, appadiye, innum thakkuduvaiththaan contact pannalai. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-72915273694156164522010-04-29T21:48:22.200+05:302010-04-29T21:48:22.200+05:30/
//(எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக.../
//(எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது)//

நீங்க முந்தின நாளே துண்டு எல்லாம் போட்டு வெக்கறேள்ன்னு கேள்வி பட்டேன்...

ROTFL
:)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-88533148037675514852010-04-29T20:18:23.213+05:302010-04-29T20:18:23.213+05:30உங்களை முதலில் வேலையிலிருந்து தூக்கணும்.. தூக்கிட்...உங்களை முதலில் வேலையிலிருந்து தூக்கணும்.. தூக்கிட்டு ஒரு விளம்பர டிசைக்னர் வேலை கொடுக்கலாம் போல இருக்கே. :-) இன்னா சம்பளம் எதிர்ப்பார்க்குறீங்க பாஸ்? :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-58846694181868678662010-04-29T19:22:41.818+05:302010-04-29T19:22:41.818+05:30//(எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்க...//(எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது)//

நீங்க முந்தின நாளே துண்டு எல்லாம் போட்டு வெக்கறேள்ன்னு கேள்வி பட்டேன்... அப்படியா.. விசயம் தங்கமணிக்கு தெரியுமா? இல்லேனா சொல்லுங்கோ இப்போவே ஒரு இன்ஸ்டன்ட் டெலிக்ராம் போட்டுடறேன்...அத விட நமக்கு வேற என்ன முக்கியமான வேலை (நாராயண... நாராயண...)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-21784530012652334332010-04-29T19:19:24.372+05:302010-04-29T19:19:24.372+05:30//sriram said...
ஸ்ரீதர், எங்களுது “கழகம்”, அதப்போ...//sriram said...
ஸ்ரீதர், எங்களுது “கழகம்”, அதப்போயி ரொம்ப சின்ன லெவல்ல க்ளப்புனு சொல்லிட்டீங்க??
இன்னிக்கு நானும் அநன்யாவும் மட்டும்தான் வெட்டியா இருந்தோம், மத்த கழகக் கண்மணிகள் எல்லாம் நாளைக்கு வருவாங்க பாருங்க..//

கழக கண்மணி இதோ ஆஜர் தலைவரே.... அதானே எத்தன அழகா கழகம்னு வெச்சு இருக்கோம்... கிளப் கிளிப்புனு....என்ன இது?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-60074307285494441052010-04-29T19:17:02.423+05:302010-04-29T19:17:02.423+05:30//sriram said...
இந்த இடுகையின் மூலம் நீங்க தமிழ் ...//sriram said...
இந்த இடுகையின் மூலம் நீங்க தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்ல வரும் கருத்து என்ன அம்பி??//

இனிமே எல்லா பேங்க்லயும் குலாப் ஜாமுன்க்கு பதில் கேசரி தான் குடுக்கணும். இது தான் மெசேஜ்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-22069446259638611682010-04-29T09:29:31.033+05:302010-04-29T09:29:31.033+05:30அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா ...அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கண்ணை குத்துவான்! தொடர் பதிவு பத்தி நீ என்ன நினைக்கிறாய்? அதுல என் எழுத்து நடை எப்படி..? பின்னூட்டமா வந்து குவிகிறதே! என மொக்கை போடுகிறார்.
Neenga How " Dyslipidaemic ":)) (athaavathhu konjam mariyaathaiyaa yaarukkum theriyaama"yakkum":))<br /Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com