tag:blogger.com,1999:blog-22634180.post8556540211971049920..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: அவுட்லுக்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-22634180.post-8256529752412728332008-02-20T23:13:00.000+05:302008-02-20T23:13:00.000+05:30ROTFL-o-ROTFL dhaan :)ROTFL-o-ROTFL dhaan :)golmaalgopalhttps://www.blogger.com/profile/11605394842995479014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-59381559112373405202008-02-20T23:12:00.000+05:302008-02-20T23:12:00.000+05:30Chance'ae illa thala....soooober :))Chance'ae illa thala....soooober :))golmaalgopalhttps://www.blogger.com/profile/11605394842995479014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-922741851332859232008-01-31T19:21:00.000+05:302008-01-31T19:21:00.000+05:30HillariousHillariousஹாரிhttps://www.blogger.com/profile/14711433741713335755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-68487708533996416122008-01-31T16:53:00.000+05:302008-01-31T16:53:00.000+05:30// நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக...// நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்//

டேமேஜர் பக்கத்து சீட்ல உட்கார்ந்திருக்கும் போதே இதெல்லாம் பண்ணாதாங்க த்ரில்லே..ஹிஹிஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-67457743147627195762008-01-31T14:38:00.000+05:302008-01-31T14:38:00.000+05:30@madu, உங்கள போய் சபிப்பேனா? :D @arun,மிக்க நன்னி...@madu, உங்கள போய் சபிப்பேனா? :D

@arun,மிக்க நன்னி அருண், உனக்கும் ஒரு பிளாக் இருக்கு!னு ஊர்ல சொல்லிக்கறாங்க. :p

@nivisha, மிக்க நன்னி நிவிஷா!

@manipayal, மிக்க நன்னி சார்! இப்போ மார்கட் எப்படி இருக்கு?

@deekshanya, வாங்க தீக்க்ஷ்! புது ஆபிஸ் எப்படி இருக்கு? பிளாக் எல்லாம் பிலாக் ஆவலையே? :p

@nivi, வாங்க நிவி, எலுமிச்சை 2 தான் வாங்க சொன்னாங்க. உங்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-16907245209835826562008-01-31T14:23:00.000+05:302008-01-31T14:23:00.000+05:30@anony, ஆமா அனானி அண்ணே! :)@gopinath, மிக்க நன்னி ...@anony, ஆமா அனானி அண்ணே! :)

@gopinath, மிக்க நன்னி ஹை! :)

@usha shankar, நீங்களுமா? :)
ஹிஹி, ஸ்கூலில் ஆரம்பிச்சது ஆபிஸ் வரைக்கும் தொடருது! :p

@நன்றி இனியவன்!

@mgnithi, ஆமா! டேமேஜர்கள் எல்லாம் அவுட்லுக்குல தான் வேலையே பாக்கறாங்க. :p

@suamthi, வாங்க சுமதியக்கா, இங்க ஜிமெயில் எல்லாம் இருக்கு, ஆனா நம்ம சுத்தி தான் எல்லாரும் உக்காந்து இருக்காங்க. போன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-13604530459694273672008-01-31T00:24:00.000+05:302008-01-31T00:24:00.000+05:30pudhu officela velai eppadi ? indha post padichale...pudhu officela velai eppadi ?
indha post padichale theriyudhu neenga endha window thirandhu vechu ukandhirukeenganu :)

vaazhga IT comp !!
valarga outlook versions !
thodarga emails :)

ensoyy !
kittu mamiSwamy Srinivasan aka Kittu Mamahttps://www.blogger.com/profile/05185123570725765147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-38081512829495239572008-01-31T00:21:00.000+05:302008-01-31T00:21:00.000+05:30அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் ...அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?

xactly ! :) supera soneenga ambi.

indha maari nakkal postkellam ambiya adichuka mudiyadhu.Swamy Srinivasan aka Kittu Mamahttps://www.blogger.com/profile/05185123570725765147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-16396033161660641882008-01-30T21:37:00.000+05:302008-01-30T21:37:00.000+05:30தல அவுட்லுக்கு ஒரு போஸ்ட்டா.. அட்ரா அட்ரா....நீங்க...தல அவுட்லுக்கு ஒரு போஸ்ட்டா..
அட்ரா அட்ரா....நீங்களுமா..

நீங்க சொல்லுறத பார்த்தா அவுட்லுக்கையே தான் லுக்கு வுட்டுட்டு இருப்பீங்க போல? :P

//ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும்,//
Rotfl.... அசத்திடீங்க தல....

//இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாமMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-48491999280097536972008-01-30T17:27:00.000+05:302008-01-30T17:27:00.000+05:30சில பேர் எத்தன கம்பெனி மாறினாலும் ப்ளாக்ல மொக்கை ப...சில பேர் எத்தன கம்பெனி மாறினாலும் ப்ளாக்ல மொக்கை போட டைம் இருக்கு ...ஹூம்ம்ம்ம்ம் வெள்ளக்காரான் என்னிக்கு திருந்தப்போறானோ... :)))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-55267267087718008132008-01-29T14:33:00.000+05:302008-01-29T14:33:00.000+05:30மைஃப்ரண்டுக்கு எவ்வளவு கொடுத்தீங்க? அதைச் சொல்ல வே...மைஃப்ரண்டுக்கு எவ்வளவு கொடுத்தீங்க? அதைச் சொல்ல வேணாம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-2536547058657901512008-01-29T14:30:00.000+05:302008-01-29T14:30:00.000+05:30//காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு...//காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும், மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி முழுகாம இருக்காளாம்!னு என்டி.டிவி கர்ம சிரத்தையாக அளித்த ரிப்போர்டை காப்பி பேஷ்ட்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-1634565956836027532008-01-29T14:00:00.000+05:302008-01-29T14:00:00.000+05:30vambi..chancela..santhadisaakula karuvepalaku kaas...vambi..chancela..santhadisaakula karuvepalaku kaasu kudukara matter varaikum pinni pedaladichaahu :) ammani ipolam blog padikarathillayo?themba post varuthu? :)gilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-85189762901783545412008-01-29T12:54:00.000+05:302008-01-29T12:54:00.000+05:30hope you are enjoying as much as you can in ur new...hope you are enjoying as much as you can in ur new office as you always did in all your old office!Story Tellerhttps://www.blogger.com/profile/00971617892306934969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-43374178208032748512008-01-28T20:25:00.000+05:302008-01-28T20:25:00.000+05:30=))மை ஃபிரண்ட்,இப்படி கும்மக்கூடாது.அவ்வ்வ்வ்வ்வ்....=))
மை ஃபிரண்ட்,இப்படி கும்மக்கூடாது.
அவ்வ்வ்வ்வ்வ்....சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-69907897874748518072008-01-28T17:13:00.000+05:302008-01-28T17:13:00.000+05:3025 potta maganubavan madhiri engalala mudiyila,iru...25 potta maganubavan madhiri engalala mudiyila,irundhalum kodakandannana ambiikku oru vendukol.officella aaanikku velayillana 50 sochatukku thaniya reply podannumunnu ketukaren.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-65122441076070566502008-01-28T17:08:00.000+05:302008-01-28T17:08:00.000+05:30mothathula officela neenga karumame kannaiyinar(ou...mothathula officela neenga karumame kannaiyinar(outlook punniyathula)
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-65160665017139194452008-01-28T17:07:00.000+05:302008-01-28T17:07:00.000+05:30athukkulla 56aaaaa.vazhga nam makkal.thakkali elum...athukkulla 56aaaaa.vazhga nam makkal.thakkali elumichai vanga ippadi oru vazhiya,adhuteriyama naan ithanai nalla phone call waste panittene.
thakkali arra kilo seri,elumichaiyuma araa kilo.thangathu boss!!!!!!!!!!
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-79087834169956605122008-01-28T15:18:00.000+05:302008-01-28T15:18:00.000+05:30super! neenga office porathay mail padikathan pola...super! neenga office porathay mail padikathan pola (sari sari elarum apdithan!) ivalavum eluthitu , thangamani anupara mailayum pathi soli escapeaaa? too much brother!!
best in this post:
//நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும்,// ROTFL

//ஆபிஸில் இந்த யாஹூ, ஜிமெயில் எல்லாம் தடா செய்யப்பட்ட திக்கற்றவர்களுக்கு Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-8881648572409830392008-01-28T13:15:00.000+05:302008-01-28T13:15:00.000+05:30அம்மாஞ்ஜி அம்பி இப்போ அவுட்லுக் அம்பியா? as usual ...அம்மாஞ்ஜி அம்பி இப்போ அவுட்லுக் அம்பியா? as usual கலக்கிட்டீங்க.manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-13797734332318440152008-01-28T06:39:00.000+05:302008-01-28T06:39:00.000+05:30Hi,உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க style of writing...Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க style of writing is nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷாநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-16162560205968737762008-01-27T08:42:00.000+05:302008-01-27T08:42:00.000+05:30//வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்த...//வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.//

ungalukku ranagalam
engalukku ROTFL-O-ROTFL...Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-83444292967068008132008-01-27T08:40:00.000+05:302008-01-27T08:40:00.000+05:30ROTFL..as usual unga style-la supera ezhudi irukki...ROTFL..

as usual unga style-la supera ezhudi irukkinga thala..Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-52426687783699477842008-01-27T00:23:00.000+05:302008-01-27T00:23:00.000+05:30///இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா பட...///இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனம்

Ayaa ..naan comment potutean pa ..enna sabikadheenga ..Avialhttps://www.blogger.com/profile/11699535080229156106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-87708428914519830832008-01-26T07:49:00.000+05:302008-01-26T07:49:00.000+05:30//அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ் தொண்டை (ஹிஹி) தங்க...//அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ் தொண்டை (ஹிஹி) தங்கு தடையில்லாமல் செய்ய முடியும்!//

அடப் பாவீங்களா! தமிழ்த் தொண்டை!! தொண்டை கிழியத் தமிழ்ல தான் டேமேஜரைத் திட்டுவீங்களா? :-))

//சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்!//

தக்காளி சரி புரியுது! ஒங்க மேல வீச! எலுமிச்சம் பழம் எதுக்குங்கண்ணே? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com