tag:blogger.com,1999:blog-22634180.post7555840717371554566..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-22634180.post-17715947091654128412017-12-09T08:59:42.548+05:302017-12-09T08:59:42.548+05:30முதலாவதாக, அந்த வரிகள்
"கொடை கொண்ட மதயானை&quo...முதலாவதாக, அந்த வரிகள்
"கொடை கொண்ட மதயானை" தான் "குடை கொண்ட " அல்ல !!

நானும் இந்த வரிகளின் பொருள் என்ன என அசை போட்டுப் பார்த்தேன்.

"அருள் கொண்ட" என்று ஆண்டவனைச் சொல்வதுண்டு அல்லவா
அது போல "கொடை கொண்ட" என்பதற்க்கு, கொடையெனும் பெரும் குணம் கொண்ட கர்ணன் என பொருள் கொள்ளலாம் அல்லவா? "மத யானை" என்பதற்க்கு
"moulihttps://www.blogger.com/profile/02920915458195971841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-34037674798310077742010-07-15T16:05:08.268+05:302010-07-15T16:05:08.268+05:30//en rengamani addikadi paadi(verupetthum)pattu.//...//en rengamani addikadi paadi(verupetthum)pattu.//

@nivi, lol on that song. nalla karuthugal nerancha paatu. :))ambinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-19379476537506312452010-07-15T11:52:57.695+05:302010-07-15T11:52:57.695+05:30nalla patta enga ketka mudiyudhu....puli urumudhu ...nalla patta enga ketka mudiyudhu....puli urumudhu idi idikidhunnu high decibel pattellam kettu kadhellam sevidanadhu dhaan micham.en rengamani addikadi paadi(verupetthum)pattu...kandhasami,madasami..pammal sambandham).sonna thirundhava poreenga!!!!
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-65865177035189967072010-07-14T14:20:34.089+05:302010-07-14T14:20:34.089+05:30அப்பாவி தங்கமணி, ஒரு முடிவோட தான் பின்னூட்டம் போடற...அப்பாவி தங்கமணி, ஒரு முடிவோட தான் பின்னூட்டம் போடறீங்க போல. :))

உத்ரா, வேலை இருந்தா நான் ஏன் பதிவு போட பொறேன்..? பதிவ பத்தி ஒன்னுமே சொல்லலையே..? :p

ஷைலக்கா, வாங்க, வாங்க, உங்களை தான் எதிர்பாத்தேன். என் சந்தேகத்தை தீத்து வெச்சுட்டீங்க. இந்த பாட்டை நான் எங்க கிண்டல் பண்ணீ இருக்கேன்..? நல்ல பாட்டுன்னு தானே சொல்லி இருக்கேன். :))

அருண், வாய்யா நல்லவனே, இப்ப தான் வழிambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-6123293376204893712010-07-13T15:05:37.502+05:302010-07-13T15:05:37.502+05:30அம்மாஞ்சி உங்க பெங்களூரு பதிவை என் ப்ளாகில் (வாரா ...அம்மாஞ்சி உங்க பெங்களூரு பதிவை என் ப்ளாகில் (வாரா வாரம் எழுதும்) வானவில் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். முடிந்தால் பார்க்கவும்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-27189307226584358052010-07-10T20:57:16.819+05:302010-07-10T20:57:16.819+05:30ஆசானே!
நீங்க என்கிட்ட சொன்னதை எல்லாரோட நன்மைக்காகவ...ஆசானே!
நீங்க என்கிட்ட சொன்னதை எல்லாரோட நன்மைக்காகவும் பப்ளிக் டொமைன்ல போட்டுருக்கேன். புத்தகமா நீங்க போட நெனச்சதை நான் பதிவா போட்டுட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்.

http://kaipullai.blogspot.com/2010/07/blog-post.htmlகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-23059053162071393532010-07-09T09:11:27.866+05:302010-07-09T09:11:27.866+05:30namakkum kathala enna songo adhu dhan naal mulukka...namakkum kathala enna songo adhu dhan naal mulukka. nethu it was "where is the party" :)
indha madhiri azhagana padalgal neraya undu. but most of them will comment on girls only. very rarely on boys!!
Namithakku enna pattu pudikkumnu pottuttu, ungalukku pudichadha pottu irukkeenga??
BTW i have moved to a new valaipoo. though not writing much... pls do visit http://Shreehttps://www.blogger.com/profile/01688858965748777039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-79635604900991742552010-07-08T21:00:01.407+05:302010-07-08T21:00:01.407+05:30///கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட...///கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட எளிமையாக ஒரு பெண்ணின் மனோபாவத்தை சொல்ல கூடிய பாடல் உண்டா? //

ஏதேது ஆராய்ச்சியெல்லாம் பலமாயிருக்கு? இருந்தாலும் நீங்க என்கிட்ட பகிர்ந்துக்கிட்ட உங்களோட 'அந்த' ஆராய்ச்சி மாதிரி இது திருப்திகரமா இல்லை எனக்கு :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-82235402205506247852010-07-08T17:23:59.418+05:302010-07-08T17:23:59.418+05:30boss
konjam padikkambodhe therinjirchu.. indha po...boss
konjam padikkambodhe therinjirchu.. indha postukkum namitha-kum sammandame illanu.. ponga boss...Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-90160790335293325312010-07-08T14:41:06.142+05:302010-07-08T14:41:06.142+05:30அடடா மெனகெட்டு வந்து ஒரு உண்மைய சொல்லிட்டீங்க, நீங...அடடா மெனகெட்டு வந்து ஒரு உண்மைய சொல்லிட்டீங்க, நீங்க தான் பஷ்ட்டு. :))

கீதா பாட்டி, வெள்ளி காசு தான், நல்லா கண்ணாடிய தொடச்சிட்டு பாருங்கோ. பிளக்கார் எல்லாருக்கும் அல்வா குடுத்து விட்டது. :))

ஜி3 அக்கா, செப்டம்பர் மாதம் வரட்டும். அப்புறம் இருக்கு உங்களுக்கு. :p

அபி அப்பா, இன்னும் காசு எல்லாம் தரலை. பிளாக்கர் புகுந்து விளையாடி விட்டது. :)

சின்ன அம்மணி, ambinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-48964234596643656622010-07-07T07:46:12.988+05:302010-07-07T07:46:12.988+05:30மறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில்...மறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில் கொடையா? குடையா..? குடையுடன் கூடிய யானை நடந்து வருவதை பார்த்ததுண்டா? ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா..? யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்/////

vimbarஆ?:) குறும்புத்திலகமே! கொடைன்னா என்ன? அள்ளிக்கொடுக்கும் தன்மைன்னு எல்லார்க்கும் தெரியும்.
கொடைன்னா புகழ் ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-32322595846561347512010-07-07T07:32:37.564+05:302010-07-07T07:32:37.564+05:30என்ன தைரியம் ஒரு தரமானபாடலுக்கு அர்த்தம் தெரியாமல...என்ன தைரியம் ஒரு தரமானபாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலைப்பில் நமீதாவைபோடறதுக்கு?:)

//. நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்//////

பேராசை அம்பி இதுக்குப்பேரு!!

//"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" - இதுக்கு என்ன அர்த்தம்///

காதல் அனல் நெஞ்சில் வீசுதுப்பா....அதனால மணிகொண்டகரம் அதாவது குறுகிய அல்லது ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-51512453510335812862010-07-06T21:55:49.502+05:302010-07-06T21:55:49.502+05:30ena ivlo seekramaaaaaaaaaaaaaaaa adutha post nan v...ena ivlo seekramaaaaaaaaaaaaaaaa adutha post nan vera edavthu blog ku mari vanthutenauthiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-36064819900919427062010-07-06T21:00:40.132+05:302010-07-06T21:00:40.132+05:30//ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி த...//ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? :)//
கேட்டு தான் பாருங்களேன்... கிளியர்ஆ வீட்டுக்கு போய்டலாம்... ஹி ஹி ஹி

//கெக்கபிக்கெவென சிரித்து அவன் அம்மாவ வேற அங்கு கூட்டி வந்து விட்டான். இது போதாதா?//
குழந்தையும் தெய்வமும் ஒண்ணு... வேற ஒண்ணும் சொர்லதுக்கு இல்லங்க... (ஹா ஹா ஹா)

//பி.கு: அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-31216188085123117122010-07-06T21:00:30.369+05:302010-07-06T21:00:30.369+05:30//"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும...//"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" -//
அதுக்கு என்ன அர்த்தம்னா... இப்படி எல்லாம் பதிவு போட்டா வீட்டுக்கு போறப்ப ஹெல்மெட் போட்டுக்கணும்னு அர்த்தம்...கரெக்ட் தானுங்க நான் சொல்றது... (ஹி ஹி ஹி)

//"கொடை கொண்ட மத யானை உயிர்க் கொண்டு நடந்தான்"//
உங்கள பத்தி நீங்களே இப்படி பெருமை பேசிக்கணுமா என்ன... (ஹி ஹி ஹி)

//யாராவது கொஞ்சம் விம் பார் அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-35415114623316670222010-07-06T21:00:17.605+05:302010-07-06T21:00:17.605+05:30//இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி&...//இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில்//

எனக்கென்னமோ அது பாட்டுல இருக்கற fault னு தோணலை.... பாடினவர் கொடுமைய தாங்க முடியாம அவங்க அப்படி ஒரு reaction குடுத்து இருக்கலாம்... கரெக்ட் தானே தங்கமணி?

//நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்.//

ஏன்பா கார்த்தி... என்னமோ அப்பாவிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-41872500823597544102010-07-06T18:55:45.936+05:302010-07-06T18:55:45.936+05:30//என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டு...//என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார்//

தம்பி... பெனால்டி வேறு... கார்னர் ஷாட்/கிக் வேறு... ரெண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது...

//இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில் நாலு நாளைக்கு வலுக்கட்டயமாக "வினாயகனே வினை தீர்ப்பவனே" என சீர்காழி மாதிரி mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-86748165267425646812010-07-06T18:31:11.379+05:302010-07-06T18:31:11.379+05:30//பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)//
ச்சே.....//பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)//

ச்சே.. இது தெரியமே பதிவை படிச்சுட்டேனே..

//U = Namithavaa??? //
namithavukku vandha sodhanai..

//(appadina thangamani yaanai nadai nadandhu kaata sonnadhu correctu dhaan :P)//

hee hee.. nee coreecta solludhu machan..k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-39444122070153336972010-07-06T18:16:26.892+05:302010-07-06T18:16:26.892+05:30தாங்க முடியல அம்பி, ஏன் ஏன் ஏன்??
என்றும் அன்புடன...தாங்க முடியல அம்பி, ஏன் ஏன் ஏன்??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-58189326500289559282010-07-06T17:51:38.277+05:302010-07-06T17:51:38.277+05:30//ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி த...//ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? //
அப்பா தாங்க முடியல அம்பி:))) LOLSubhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-71992352229631347912010-07-06T16:05:42.267+05:302010-07-06T16:05:42.267+05:30கீதா சாம்பசிவம் has left a new comment on the post...கீதா சாம்பசிவம் has left a new comment on the post "நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்":

மீ த பர்ஷ்டு??? ஹையா, ஹையா!எனக்கே பொற்காசுகள். //

ithu 1-54-kku potathu grrrrrrrrrrrrrrrrrrrrrrrrGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-76368006836915481342010-07-06T16:04:47.612+05:302010-07-06T16:04:47.612+05:30கீதா சாம்பசிவம் has left a new comment on the post...கீதா சாம்பசிவம் has left a new comment on the post "நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்":

. ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.

பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)//

hihihiவேணுங்கட்டிக்கு வேணும்,
வெங்கலங்கட்டிக்கு வேணும்!

ஹிஹிஹிஹி, ஜாலியா இருக்கே~!

grrrrrrr ithai Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-6589457350095688052010-07-06T16:02:43.432+05:302010-07-06T16:02:43.432+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜி 3 நான் இல்லை ப்ர்ஷ்டு??? என்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜி 3 நான் இல்லை ப்ர்ஷ்டு??? என்னோட கமெண்ட் வந்ததைப் பார்த்துட்டுத் தானே ப்ளாகையே மூடினேன்?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்sGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-19037232064478558352010-07-06T15:12:28.296+05:302010-07-06T15:12:28.296+05:30அதானே பாத்தேன். பதிவு முழுக்க நமீதா பேரே வரலைன்னு....அதானே பாத்தேன். பதிவு முழுக்க நமீதா பேரே வரலைன்னு. ஹிட் வாங்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்பறம் நமீதா பேரை போடாம எப்படி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-39856434627849168702010-07-06T14:36:00.810+05:302010-07-06T14:36:00.810+05:30என்ன கொடுமை இதல்லாம். ஒரு நல்ல யானையை இப்படி தட்சண...என்ன கொடுமை இதல்லாம். ஒரு நல்ல யானையை இப்படி தட்சண்யமே இல்லாம கோவில் யானையா மாத்திபுட்டாய்ங்களே? நல்ல வேளை பையன் கையிலே கொஞ்சம் சில்லரை காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கும் விளையாட்டை சொல்லி தரலைன்னு சந்தோஷப்படுங்க அம்பி.

குறிப்பு: அழகா கம்பீரமா வளம் வந்த என்னை இப்படி அனானியா ஆக்கினது பிளாக்கர் குற்றம். நான் என்ன செய்யட்டும். என் பெயரில் போட்டா "சார் போஸ்ட்"ன்னு அடுத்த Anonymousnoreply@blogger.com