tag:blogger.com,1999:blog-22634180.post7123657751224819565..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: கொல்டிகாருambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-22634180.post-49513350061142512142009-01-08T00:19:00.000+05:302009-01-08T00:19:00.000+05:30//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா...//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா?//

:-))சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-13944155646980075812008-11-18T15:30:00.000+05:302008-11-18T15:30:00.000+05:30//டேம்ளேட் பின்னூட்டம் போடும் ஸ்ரீதர் நாராயணனுக்கு...//டேம்ளேட் பின்னூட்டம் போடும் ஸ்ரீதர் நாராயணனுக்கு//

என்னதான் பிரமோஷன் ஆனாலும் பழசை மறக்க் கூடாதில்லையா. அதான் அப்பப்ப நினைவு படுத்தறது. ஏதோ நன்றியுணர்ச்சி இருந்தா சரிதான்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-30541820808476243752008-11-18T10:31:00.000+05:302008-11-18T10:31:00.000+05:30கேஆரெஸ், அதானே பெருமாள் இருக்கற இடத்துகாரங்கள சொன்...கேஆரெஸ், அதானே பெருமாள் இருக்கற இடத்துகாரங்கள சொன்னா உங்களுக்கு பொத்துண்டு வந்துடுமே?
அப்புறம், கொல்டி என்ற வார்த்தைக்கு வெட்டி காப்பிரைட் வாங்கிட்டாரா என்ன? :p

வாங்க மன்னார், என்னது டவுரில ஒரு சதவிதமா? அட தேவுடா.

என்ன ராபக்கா, மீ தி பஷ்ட்டு போச்சே! :p

சரி, பழைய மேட்டர் எல்லாம் கிளறாதீங்க பா.

கில்ஸ், அதுவும் தமிழ்மணம் மாதிரி ஒரு சைட்டு(வலைதளம்பா). :))
ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-11027016236053401342008-11-18T10:15:00.000+05:302008-11-18T10:15:00.000+05:30கரக்ட்டா சொன்னீங்க ராஜ், இன்னொரு ஆள் அப்படி தான் ச...கரக்ட்டா சொன்னீங்க ராஜ், இன்னொரு ஆள் அப்படி தான் செஞ்சாருனு என் தங்க்ஸ் சொன்னாங்க. :)

கத்தார் மாப்ளைகளுக்கு செம மவுசாமே ஆயிலு, நெஜமா? :p

வாங்க ராமலக்ஷ்மி அக்கா,எப்படி ஆயிலுவருத்தபடாறாரு பாருங்க. :))

இளைய பல்லவன், நான் எங்கயும் வரலை, கொளுத்தி போடாதீங்க பாஸ், அடடா, ஸ்டீரியோ டைப்பா இருக்கா? கண்டிப்பா மாத்திக்கறேன், ரெம்ப நன்னிங்க. :))

பிளாக் அக்கா, வேணாம் ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-25769953380017432452008-11-17T22:31:00.000+05:302008-11-17T22:31:00.000+05:30//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா...//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்//
:))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-82182725307694309342008-11-15T19:31:00.000+05:302008-11-15T19:31:00.000+05:30என்ன அம்பி(பு)லு, முன்னாலேயே தெரியாம போயிந்தியா? ம...என்ன அம்பி(பு)லு, முன்னாலேயே தெரியாம போயிந்தியா? ம்ம்ம் சான்ஸ் மிஸ் சேசினாரு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-37888334882229317472008-11-15T18:54:00.000+05:302008-11-15T18:54:00.000+05:30nethu I was talking to a telugu guy, avan sonnan i...nethu I was talking to a telugu guy, avan sonnan ippolam credit crunch-oda effect avangaloda dowry-la theriyudham, 1L ippo 60K-ku down aayirtham..he he, you still think apartment and car is valid??KC!https://www.blogger.com/profile/14256531925800315237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-28660689358464087462008-11-15T17:02:00.000+05:302008-11-15T17:02:00.000+05:30ambigaaru,post adhirindhi,oru kodi rendu kodi anni...ambigaaru,post adhirindhi,oru kodi rendu kodi anni godavari punniyathil 3 pogam vilainjidanal vandha sothu.namakku kavirila thanni kadayathu.katnaalu adhhan cash paiyannukku plus aadapadichu katnamnnu oru concept vera vundu.namma pasanga ppavam btw global recession vilaivaaka software matrum bank alliance avvalava prefer panradadhulla oru news item parthen.idhukenna solreenga ambigaaru????
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-54798098781441894912008-11-15T11:22:00.000+05:302008-11-15T11:22:00.000+05:30இப்ப தங்ஸ் கம்பனில தான் அம்பி டாமேஜரா.கொல்டி எக...இப்ப தங்ஸ் கம்பனில தான் அம்பி டாமேஜரா.

கொல்டி எக்ஸ்பீரியன்ஸ் சூப்பர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-21841747440840347832008-11-15T07:00:00.000+05:302008-11-15T07:00:00.000+05:30அம்பி!!! பாகுன்னாரா?:) லேசா சுஜாதா ஸ்டைல்ல நகைச்ச...அம்பி!!! பாகுன்னாரா?:) லேசா சுஜாதா ஸ்டைல்ல நகைச்சுவையா ரொம்ப எதார்த்தமா எல்லாத்தியுமெழுதும் உங்க ஸ்டைல் எனக்குப்பிடிக்கும், இதுவும் அப்படியே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-65804538255392383882008-11-15T05:18:00.000+05:302008-11-15T05:18:00.000+05:30கங்கிராட்ஸ்!டயப்பர் மாத்தறது, இட்லிக்கு மாவரைக்கிற...கங்கிராட்ஸ்!

டயப்பர் மாத்தறது, இட்லிக்கு மாவரைக்கிறதுன்னு இருந்த நீங்க இவ்ளோ தூரம பிரமோஷன் ஆவீங்கன்னு எதிர்பாக்கவே இல்லை :-)

நாங்க எல்லாம் 3000 ரூபாய் வீட்டு வாடகை பட்ஜெட்ல வருமான்னு யோசிச்சிட்டிருந்த காலத்தில நம்ம நண்பர் மாருதி எஸ்டீம் காரோட இலவசமா ஒரு பொண்ணு தராங்கன்னு கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவரும் கொல்டிகாருதான்.

வீசா ஆஞ்சநேயர் கோவில் கூட உண்டு அங்க.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-27480966552526919692008-11-15T04:19:00.000+05:302008-11-15T04:19:00.000+05:30//இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இரு...//இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)//
// ம்ம்ம், யாரு பொண்ணை பெத்து வெச்ருகாங்களோ?//
நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் தான் விரும்பும் ஒரு மலையாளப் பெண்ணிற்காக மலையாளத் தாய் தந்தையாக இருவரை தத்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-78311828726560646192008-11-15T03:48:00.000+05:302008-11-15T03:48:00.000+05:30போன் லே பேசினவரும் நேர்லே வந்தவரும் ஒருவரே என்று ந...போன் லே பேசினவரும் நேர்லே வந்தவரும் ஒருவரே என்று நம்புவோம். லு மாநிலத்துலே தடுக்கி விழுந்தவங்களுக்கு எல்லாம் testing experience இருக்கும்

நம்புவோம்லுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-81099341187124225462008-11-15T02:23:00.000+05:302008-11-15T02:23:00.000+05:30"இப்ப விசாரிச்சதுல அந்த பையன் அடுத்த கட்டங்களையும்..."இப்ப விசாரிச்சதுல அந்த பையன் அடுத்த கட்டங்களையும் தாண்டி, நேர்காணலுக்கு சென்று கொண்டிருக்கிறான்னு தெரிஞ்சது"

போன் லே பேசினவரும் நேர்லே வந்தவரும் ஒருவரே என்று நம்புவோம். லு மாநிலத்துலே தடுக்கி விழுந்தவங்களுக்கு எல்லாம் testing experience இருக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-64233200215568892802008-11-15T02:16:00.000+05:302008-11-15T02:16:00.000+05:30என் ரங்கமணியோட friend லு வர் அவருக்கு அவங்க வீட்ல...என் ரங்கமணியோட friend லு வர் அவருக்கு அவங்க வீட்லே பொண்ணு பார்த்து ரொம்ப காலமா ஒன்னும் செட் ஆகலே என்னனு விசாரிச்சதுலே பையன் U.S லே இல்லை Munich(Germany)லே தானே இருக்காருனு பொண்ணு வீட்லே எல்லாம் ரொம்ப வருத்த பட்டு பொண்ணு கொடுக்க மாட்டேனு சொல்லிடாங்க அதனாலே பையனோட அப்பா அம்மா அவரே எப்படியாவது U.S போக சொன்னாங்க

பாருங்க நம்ம தமிழ் நாட்டு ரங்கமணிக்கு எல்லாம் எவ்ளோ easyயா கல்யாணம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-81742820809176057502008-11-15T01:57:00.000+05:302008-11-15T01:57:00.000+05:30உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-87855665598744881432008-11-15T01:54:00.000+05:302008-11-15T01:54:00.000+05:30//நானும் தங்க்ஸ் ஆபிஸ் வேலைகளை பத்தி அதிகம் கேட்டு...//நானும் தங்க்ஸ் ஆபிஸ் வேலைகளை பத்தி அதிகம் கேட்டுக்க மாட்டேன்.// நம்பிட்டோம்!

//இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)// காம்பஸ்ல இன்ஃபோசிஸ் / டிசிஎஸ் கிடைச்சு அமெரிக்கா போன என்னை //ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-23962253887633032562008-11-14T22:37:00.000+05:302008-11-14T22:37:00.000+05:30Enna dhan husband & wife a irundhalum official...Enna dhan husband & wife a irundhalum official vishayathula, avanga interview panradha kooda irundhu kekkara alavukku mook nuzhaikkaradhu is not manners. Paavam andha appavi golti.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-88474191558813574812008-11-14T22:25:00.000+05:302008-11-14T22:25:00.000+05:30//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா...//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்.

காடு மல மேடுன்னு கண்ணன் தேவன் டீக்கு அலையற மாதிரி, அண்ணி வீட்ல உங்கள பெண்டு நிமித்திட்டாங்களா?:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-34291815636244650152008-11-14T22:23:00.000+05:302008-11-14T22:23:00.000+05:30mr.vambi..ithenna tamilishnu orubutton?? angapoi p...mr.vambi..ithenna tamilishnu orubutton?? angapoi profile create pannen..aana enna matter ithu/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-51282240180913832962008-11-14T22:19:00.000+05:302008-11-14T22:19:00.000+05:30கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருங்க இதெல்லா...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருங்க இதெல்லாம் இப்போ எதுக்கு? சூர்யா வாழ்க்கையில் விளக்கேத்தறேன் பேர்விழின்னு, அண்ணி உங்க ப்யூச பிடுங்கிடற மாதிரி வெச்சுக்காதீங்க அண்ணே:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-38443343187087890452008-11-14T22:16:00.000+05:302008-11-14T22:16:00.000+05:30Hello 1 or 1.5 crore cash matum illai... andhra si...Hello 1 or 1.5 crore cash matum illai... andhra side ellamwest avanoda sisterkum 1% dowry kudukanum teriumla!!!!!!Unknownhttps://www.blogger.com/profile/08069953940067963927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-63851156682977909032008-11-14T21:23:00.000+05:302008-11-14T21:23:00.000+05:30//அந்த பையன், "தெய்வமே! தெய்ய்ய்வமே! நன்றி சொல்வேன...//அந்த பையன், "தெய்வமே! தெய்ய்ய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!"னு ஒரு ரெண்டு நிமிஷம் நா தழ தழக்க முடித்து கொண்டான்//

ஒரு பச்சைத் தெலுங்கன் இப்படிப் பேசி இருக்கவே மாட்டான்!
தேவுடா தேவுடா ஏழுமலைத் தேவுடா
சூடுடா சூடுடா சுப்ரமணியத் தேவுடா
-ன்னு வேணும்னா நாத் தழ தழக்க பாடி இருப்பான்! என்பதை ஈ மண்டபம் லோ, சால விநயங்கா செப்பிக்கறேன் :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-32064083982799854512008-11-14T21:19:00.000+05:302008-11-14T21:19:00.000+05:30//இதெல்லாம் உன் ஆபிஸ் சமாசாரம். என்ன தான் இருந்தால...//இதெல்லாம் உன் ஆபிஸ் சமாசாரம். என்ன தான் இருந்தாலும் நான் ஒரு மூனாம் மனுஷன். நீயே பாத்துக்கோ!னு பந்தாவா சொல்லிட்டேன்//

மொதல்ல உங்களுக்கு ஒரு டெக்னிக்கல் நேர்காணல் காணச் சொல்லணும் தங்கச்சிய!
அப்பறம் தெரியும் டீ உன் இன்டர்வியூ ஒட்டு கேக்கும் பழக்கமெல்லாம்! :)

//அந்த கம்பெனி பெயர் சொன்னா தெரியனும்.
எ.கா: இன்போசிஸ், விப்ரோ, சத்யம், டிசிஎஸ்//

//உங்களுக்கு தெரிந்த Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-81444956764859907602008-11-14T21:13:00.000+05:302008-11-14T21:13:00.000+05:30எவரய்யா இதி, ஈ போஸ்ட் இட்டதி? எலே அம்பீ, நூ-னேனா? ...எவரய்யா இதி, ஈ போஸ்ட் இட்டதி? எலே அம்பீ, நூ-னேனா? நூக்கே இதி பாக உந்தியா?
நூ டேமேஜரு நாயுடு காரா? ரெட்டி காரா?
டயாப்பர் அலவன்ஸ் ஈ லேதா? தாண்டிக்கி இந்த மாட்லாடு மாட்லாடுத்துன்னாவா? ஏமைய்யா இது அக்ரமம்? கொல்டி-னு தலைப்பைப் பாத்துட்டு, வெட்டிப்பையல் போஸ்ட்டோ-ன்னு உள்ள வந்தா...
:))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com