tag:blogger.com,1999:blog-22634180.post503319574028372427..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: மரபு கவிதை Vs ஹைக்கூambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-22634180.post-81378596310000959802008-12-26T12:26:00.000+05:302008-12-26T12:26:00.000+05:30Ambi -Naan ezhudhina Haikoo post some time back.ht...Ambi -
Naan ezhudhina Haikoo post some time back.
http://indianrhythm.blogspot.com/2008/07/81.htmlPrasanna Parameswaranhttps://www.blogger.com/profile/05140102294855309553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-33228088460082545222008-12-11T14:51:00.000+05:302008-12-11T14:51:00.000+05:30//ஒரு சமாச்சாரம் (சம்சாரம் இல்ல)//உங்களுக்குத்தான்...//ஒரு சமாச்சாரம் (சம்சாரம் இல்ல)//

உங்களுக்குத்தான் எதப் பாத்தாலும் சம்சாரமாவே தெரியுது போலிருக்கே.

என் கவிஜை ஆர்வம் மூட்டை கட்டப்பட்டது. /

அது கவிஜை இல்ல கவுஜ

"சிசேரியன் செய்து
இன்குபேட்டரில் குழந்தை
மருமகளுக்கு சுகப் பிரசவம்
சந்தோஷமாய் சிரிக்கும்
மெகாசீரியல் மாமியார்!"

இது ஹைக்கூவா பின் நவீனத்துவக் கவுஜயா? இதுல CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-83580747269427163152008-12-11T10:56:00.000+05:302008-12-11T10:56:00.000+05:30Thanks alot Ravishankar and Ravi :)Thanks alot Ravishankar and Ravi :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-40388066732124413142008-12-10T18:39:00.000+05:302008-12-10T18:39:00.000+05:30Ambi, viLakkathirkku NandrigaL!!Ambi, viLakkathirkku NandrigaL!!Ravihttps://www.blogger.com/profile/09839374870799975670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-51620756716553656472008-12-10T17:35:00.000+05:302008-12-10T17:35:00.000+05:30அம்பி,ரொம்ப நன்றி.நீங்க 1-12-2008 மட்டும்தான் படிச...அம்பி,

ரொம்ப நன்றி.நீங்க 1-12-2008 மட்டும்தான் படிச்சீங்க.இது ரெண்டும் படிச்சி சொல்லுங்க(30-11-2008/7-11-2008)

நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-51674736715784456752008-12-10T14:18:00.000+05:302008-12-10T14:18:00.000+05:30@புலி சொ செ சூ..? :D@புலி சொ செ சூ..? :Dambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-78395114016431169582008-12-10T13:57:00.000+05:302008-12-10T13:57:00.000+05:30சூ..சூ..சூ..சூ..நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-85883170938772693472008-12-10T13:42:00.000+05:302008-12-10T13:42:00.000+05:30//karikai karugiyathu,kuzhambu vatriyadhu,saapadir...//karikai karugiyathu,kuzhambu vatriyadhu,saapadirkku vettu vaitha ambi vazhga!!
(idhai specialaa solla sonnaru enga veetu rengamani).//

@நிவி, ஆக இன்னிக்கு உங்க வீட்டு ரங்கமணி கேன்டீன்ல சாப்பிட போறாரா? சரி விடுங்க, ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு சாப்டட்டும். (ச்சும்மா) :))

நீங்களும் இந்த ராப் கூட சேர்ந்துட்டீங்க போல! :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-72723846411555783182008-12-10T13:10:00.000+05:302008-12-10T13:10:00.000+05:30"kavidaikka kuttikaranam aditthen,koda kodavenru v..."kavidaikka kuttikaranam
aditthen,koda kodavenru vizundadhu
kavidhaiyalla,
kattiyavarin
kuthu."idhu ennoda haikku.cha,idukku dhan solren ambi,
summa irundha sanga oodhi kedukka koodathunnu.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-79843819360022567422008-12-10T12:59:00.000+05:302008-12-10T12:59:00.000+05:30unga post padichadilirindhu kavidah,kavidha nnu la...unga post padichadilirindhu kavidah,kavidha nnu lady kamal kannaka suttriyadhil irandu dhadavai karikai karugiyathu,kuzhambu vatriyadhu,saapadirkku vettu vaitha ambi vazhga!!
(idhai specialaa solla sonnaru enga veetu rengamani).by the way haikku pidithadhu.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-78027661484736924052008-12-10T11:01:00.000+05:302008-12-10T11:01:00.000+05:30@இளா, நீங்க எழுதி இருக்கறது புதுக்கூ. ஆனாலும் நல்ல...@இளா, நீங்க எழுதி இருக்கறது புதுக்கூ. ஆனாலும் நல்லா இருக்கு. :))

@ராப், ஐய்யயோ! தெரியாம கவிதை எழுதிட்டேன். என்னை மன்னிச்சு விட்ரும்மா. உன் கவிஜையை படிச்சிட்டு என் தம்பி கொல்ன்னு சிரிச்சிட்டான். :))

வாங்க ஸ்ரீதர், ஆமா கொத்ஸ் செம டேமேஜ் பண்ணிட்டாரு.

@ஜி3, நீங்க கூட கவிஜ எழுதுவீங்க இல்ல, இப்ப நியாபகம் வருது. :p

@மேவீ, கர்ணன் தான் சரியான பதில். உங்க தன்னம்பிக்கைய ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-30411232629427621282008-12-10T10:35:00.000+05:302008-12-10T10:35:00.000+05:30@ரவி, நீங்க கர்ணன்னு கண்டுபுடிச்சுடுவீங்கன்னு எனக்...@ரவி, நீங்க கர்ணன்னு கண்டுபுடிச்சுடுவீங்கன்னு எனக்கு தெரியும். சரி விடுங்க, அடுத்த குவிஜுல அடிச்சு ஆடுங்க. :)

நான் எழுதினது பொய்க்கூ!

மீனீங்கா?

இன்குபெட்டரில் குழந்தை இருக்குன்னா என்ன அர்த்தம்? அது குறை மாசத்துல பிறந்து இருக்கு அதுவும் சிசேரியன் பண்ணி. மெகா சீரியல்களில் எல்லாம் எப்ப பார்த்தாலும் மாமியார் மருமவ சண்டை தான். அதான் ஒரு மாமியார் சர்காஸ்டிக்கா(sarcastic ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-45067315134609902742008-12-10T10:32:00.000+05:302008-12-10T10:32:00.000+05:30ஒரு Constructive comment போட்டதுக்காக ரொம்ப நன்னி ...ஒரு Constructive comment போட்டதுக்காக ரொம்ப நன்னி ரவி ஷங்கர். :))

இதோ உங்க வூட்டுக்கு தொபக்கடீர்ன்னு வந்து குதிக்கிறேன். :D

சுஜாதா சொல்லிய வரிகளை நானும் ஆவில படிச்ச நியாபகம். நீங்க எந்த பாஷைல பேசினாலும் ரொம்பவே மீனிங்க்புஃல்லா இருக்கு. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-78881101910672355672008-12-10T10:26:00.000+05:302008-12-10T10:26:00.000+05:30@கொத்ஸ், யோவ், கையை நீட்ட சொல்லிட்டு எதுக்குய்யா க...@கொத்ஸ், யோவ், கையை நீட்ட சொல்லிட்டு எதுக்குய்யா கன்னத்துல பளார் பளர்னு அடிக்கிறீர்? :))

ரோட்டுக்கு அந்த பக்கம் இருக்கறவுகளே இப்படி தான் போல. :p

உமக்கு கவிதை புடிக்காது!னு எனக்கு இந்த பதிவை போடும் போதே தெரியும், இருந்தாலும் என்ன தான் நடக்க போகுது பாத்த்ருவோம்னு தான் பதிஞ்சேன். ஹிஹி. :)))

வாங்க சுந்தர், நீங்க இவ்ளோ பீல் பண்ணுவீங்கன்னு தெரியாம போச்சு. :)

ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-1744902056687193992008-12-10T09:08:00.000+05:302008-12-10T09:08:00.000+05:30"கவிதை எழுதறவங்களை பாத்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா ..."கவிதை எழுதறவங்களை பாத்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும்"

i too have the same feeling since am not good in any of the language under the sky

"ஸ்கூல படிக்கும் போது ஏதோ ஒரு ஆர்வத்துல கவிதை எழுதறேன் பேர்வழின்னு வானம்-வெண்ணிலா, மழை-மண் ஈரம், தென்றல், இப்படி ஏதோ ட்ரை பண்ணி எனக்கே அது செம மொக்கையா தெரிய அத்தோடு என் கவிஜை ஆர்வம் மூட்டை கட்டப்பட்டது."
i dont admit that my poemsமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-55949219068947612532008-12-10T08:46:00.000+05:302008-12-10T08:46:00.000+05:30//நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரிய...//நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரியாதை பண்ண ரொம்ப ஆவலோட இருக்கேன். :)//

enakku "Unnala naan ketten.. ennala nee ketta" pazhamozhi nyaabagamae varala :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-69245522561428605972008-12-10T08:45:00.000+05:302008-12-10T08:45:00.000+05:30//அதான் படிக்க/ நாலு சாத்து சாத்த நீங்க இருக்கீங்க...//அதான் படிக்க/ நாலு சாத்து சாத்த நீங்க இருக்கீங்களே, அந்த தைரியம் தான்.//

Onnum soldradhukkilla..

Kuthunga esamaan kuthunga :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-71166522173637587462008-12-10T02:40:00.000+05:302008-12-10T02:40:00.000+05:30////காலேஜ் படிக்கறப்ப மர்ம தேசம்னு ஒரு சீரியல் இந்...////காலேஜ் படிக்கறப்ப மர்ம தேசம்னு ஒரு சீரியல் இந்திரா செளந்தர்ராஜன் எழுதினது டிவில வந்தது.//
அந்த சீரியல் நான் ஸ்கூல் படிக்கும் போது வந்தது..
அப்ப நீங்க எனக்கு அங்கிள் ஆ????

அந்த சீரியல் வரும்போது நான் பொறக்கவே இல்லை. அப்ப நீங்க எல்லாரும் எனக்கு அங்கிள் ஆ?

ஏற்கெனவே கொத்தனா, ஜ்யோவ்ராம் எல்லா வந்து மரியாதை செஞ்சுட்டதினால அவங்க எல்லாருக்கும் ஒரு ‘ரிப்பீட்டேய்’ Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-37044280150896721592008-12-10T01:18:00.000+05:302008-12-10T01:18:00.000+05:30me the 20th:):):)me the 20th:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-42365293537467935162008-12-10T01:17:00.000+05:302008-12-10T01:17:00.000+05:30நாங்கெல்லாம் டெர்ரர்ல:):):)நாங்கெல்லாம் டெர்ரர்ல:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-40426916248329571832008-12-10T01:16:00.000+05:302008-12-10T01:16:00.000+05:30லுங்கிக் கட்டும் தம்பி உள்ளஅம்பி அண்ணேவம்பு செய்ய ...லுங்கிக் கட்டும்
தம்பி உள்ள
அம்பி அண்ணே
வம்பு செய்ய
தும்பி தேவை

எப்டி என் கவுஜ?:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-9797760180698803452008-12-10T01:11:00.000+05:302008-12-10T01:11:00.000+05:30அண்ணே, நாம ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒண்ணுன்னே, இ...அண்ணே, நாம ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒண்ணுன்னே, இப்டி நீங்க எனக்குப் போட்டியா வரலாமா?:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-69516792100087858032008-12-09T21:51:00.000+05:302008-12-09T21:51:00.000+05:30ஹைக்கூ!ஒன்னுங்கீழ் ஒன்னு,ஆச்சர்ய குறி. இதுவும் ஹைக...ஹை
க்
கூ!

ஒன்னுங்கீழ் ஒன்னு,ஆச்சர்ய குறி. இதுவும் ஹைக்கூதான், விவேக் சொன்ன மாதிரி கவிதைதான்.

ஹைக்கூ கேட்டான்
வரவில்லை வார்த்தைகள்
போடா என்றேன்!
போய்விட்டான்.
மனது வலித்தது,
ஹைக்கூ வரவில்லை
கண்ணீர் மட்டும் கண்களில்.

இதுவும் ஹைக்கூதான் :)
நம்புங்கப்ப்பாILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-36773428131816010342008-12-09T20:19:00.000+05:302008-12-09T20:19:00.000+05:30Kavidhai sooper Ambi. Romba porumaiyaa padichu, "K...Kavidhai sooper Ambi. Romba porumaiyaa padichu, "Karnan"-nu vidai yosichu vandhu paarthaa, mudhal comment-leye vidai irukku! I thought you would've enabled comment moderation ;-) Good one Ambi. Btw, andha haikoo kavidhaikku (uL)artham puriyala.Ravihttps://www.blogger.com/profile/09839374870799975670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-88046988400579810522008-12-09T19:45:00.000+05:302008-12-09T19:45:00.000+05:30அம்பி, நீஙகள் எழுதினது மரப்புதுஹைகூ. "ஹைகூ" உண்ம...அம்பி,
நீஙகள் எழுதினது மரப்புதுஹைகூ.

"ஹைகூ" உண்மையான விதிகள் வேறு. Sesaon பற்றித்தான் உண்மையான ஹைகூவில் படித்துள்ளேன்.

நாம் (என்னையும் சேர்த்துதான்) எழுதிக்கொண்டிருக்கும் ஹைகூவெல்லாம் பொய்கூ

நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் சுஜாதா ஹைக்கூ பற்றி சொன்னது:

ஜப்பானிய ஹைகூ என்பது ஒரு சின்ன மலர் மொட்டு போன்ற குட்டி கவிதை வடிவம்.

சிறிய Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com