tag:blogger.com,1999:blog-22634180.post3738842281005819667..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: அமுதுக்கும் தமிழ் என்று பெயர்!ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-22634180.post-52380781940196526722008-08-01T09:37:00.000+05:302008-08-01T09:37:00.000+05:30@வல்லி மேடம், அடடா, சென்னை போகும் போது மக்கள் டிவி...@வல்லி மேடம், அடடா, சென்னை போகும் போது மக்கள் டிவி பாக்கறேன்.

@பரிசல், கொஞ்சம் வேலை, சோம்பேறிதனம், விரைவில் அடுத்த பதிவு போடறேன். :)

@வாங்க தமிழ், முதல் வருகைக்கு நன்னி, நானும் ராஜ் டிவி பார்ப்பதில்லை, ஏன்னா இங்க தெரியாது. :))

சன்ல நாணயம் ஆயிரம் நல்லா இருக்கு. நானும் அப்பப்ப பாப்பேன்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-29874807305588993912008-07-31T23:22:00.000+05:302008-07-31T23:22:00.000+05:30பொதிகையில் காலை நிகழ்ச்சிகள் பார்க்கவும்அருமையாய் ...பொதிகையில் காலை நிகழ்ச்சிகள் பார்க்கவும்
அருமையாய் இருக்கும்.. அப்ப அப்ப போடும் பட்டி மன்றம்..
வியாழன் காலை 8.30 நித்யானந்தரின் பேச்சு...
மக்கள் தொலைக்காட்சியிலும்
காலை ம.நன்னன் , பிரபஞ்சன் மற்றும் பல சிந்தனையாளர்கள்...
காலை 9 மணிக்கு பங்கு வர்த்தகம் மிகவும் பயன் உள்ளது.
(இத பார்த்து தான் சன் சண்டே காலையில் விகடன் டிவியுன் இணைந்து போடும் பகுதி.. ஆனா அது இந்த அளவுக்குதமிழ் பொறுக்கிhttps://www.blogger.com/profile/07105890031331716578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-39534022283321885712008-07-30T07:16:00.000+05:302008-07-30T07:16:00.000+05:30//Ravi said... Ambi, what about Makkal TV? I th...//Ravi said...

Ambi, what about Makkal TV? I think compared to Karunanidhi, atleast Ramdoss has kept to his words by providing a channel that is devoid of cinema and "nuni nakkil pesum Tamizh". Some programmes in it are really good.//

மக்கள் தொலைக்காட்சிக்கு ஆங்கிலப் பின்னூட்டத்தில் ஒரு நன்றியா.. ஆஹா..!

(என்ன அம்பி, அடுத்த பதிவு எப்போ?)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-20542344045237429752008-07-29T20:58:00.000+05:302008-07-29T20:58:00.000+05:30மக்கள் தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கேன். ...மக்கள் தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கேன். அங்கே நடுவரே மிகவுமே மிரட்டுவார், நம்ம தாத்தாக்கள் மாதிரி. விஜய்யிலும் வந்திருக்கா.
நல்லா இருந்தது அம்பி நீங்க எழுதின விதம். நன்னிங்கோவ்.:0 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-85854271122291686742008-07-29T15:08:00.000+05:302008-07-29T15:08:00.000+05:30@திவா, சென்னை போயிட்டு வந்தாச்சே! @கீதா மேடம், அட ...@திவா, சென்னை போயிட்டு வந்தாச்சே!

@கீதா மேடம், அட உங்களுக்கு டிவி பாக்க கூட நேரம் இருக்கா?

@nivi, இங்க மக்கள் டிவி வரது இல்லை நிவி.

@ரா-லக்ஷ்மி, அதே அதே!

@ravi, சரியா சொன்னீங்க ரவி, அங்க மானாட மயிலாட எல்லாம் கிடையாது. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு இல்ல?

வருகைக்கு நன்னி விஜய்.

@sridhar narayanan, கரக்க்ஷன் அக்சப்டட். ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-74769078775838152452008-07-29T06:34:00.000+05:302008-07-29T06:34:00.000+05:30எனக்கும் விஜய் டிவிதான் நல்லாயிருக்குன்னு ...........எனக்கும் விஜய் டிவிதான் நல்லாயிருக்குன்னு ...........

நிகழ்ச்சிகளை வச்சுதான் சொல்றேன்...

தரமான நிகழ்ச்சிகள்

நீயா? நாணா ? அருமை

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-79789567395644811812008-07-25T20:33:00.000+05:302008-07-25T20:33:00.000+05:30nannaa eludharadaa ambi! sila pala karanathala com...nannaa eludharadaa ambi! sila pala karanathala comment poda mudilanalum, regulara un post padichindu dhan irukken. congrats on becoming new dad! :)shreehttps://www.blogger.com/profile/01731369035700956928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-32477237694481653392008-07-25T06:42:00.000+05:302008-07-25T06:42:00.000+05:30[லேட்டாய் மறுபடி ஒரு பி.கு:கி.போ.ரயில் என்றது போன ...[லேட்டாய் மறுபடி ஒரு பி.கு:கி.போ.ரயில் என்றது போன பதிவில கூட்டாளிகளுக்காக ஓடியது. இப்போ சூர்யாவைப் பார்க்க கிழக்கும் மேற்குமாய் போய் வரும் காவேரி எக்ஸ்பிரஸ் அல்ல:)! மூன்று நாட்கள் குட்டிப் பாப்பாவுடனா, ந்ல்லது நல்லது:))!]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-43291233554288798112008-07-25T06:36:00.000+05:302008-07-25T06:36:00.000+05:30//ஆமா யாரு அந்த ஜெபமணி..? :))//கரெக்ஷன் யுவர் ஹானர...//ஆமா யாரு அந்த ஜெபமணி..? :))//

கரெக்ஷன் யுவர் ஹானர்,

அது நெல்லை கண்ணன்தான். ஸ்லிப் ஆயிடுச்சு. மன்னிச்சுக்குங்க.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-81188218631940557702008-07-25T00:17:00.000+05:302008-07-25T00:17:00.000+05:30இங்கே நெறைய பேரு சொன்ன, மக்கள் டீவிக்கு நானும் வழி...இங்கே நெறைய பேரு சொன்ன, மக்கள் டீவிக்கு நானும் வழி மொழிகிறேன்.

காரணம் 1. இங்க விஜய் டீவி வரலை.

காரணம் 2. நிஜமாவே மக்கள் டீவி தமிழ் விசயத்துல நல்லா பண்றாங்க.Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-46863585705318383012008-07-24T21:07:00.000+05:302008-07-24T21:07:00.000+05:30Ambi, what about Makkal TV? I think compared to Ka...Ambi, what about Makkal TV? I think compared to Karunanidhi, atleast Ramdoss has kept to his words by providing a channel that is devoid of cinema and "nuni nakkil pesum Tamizh". Some programmes in it are really good.Ravihttps://www.blogger.com/profile/09839374870799975670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-9352495208031693482008-07-24T16:09:00.000+05:302008-07-24T16:09:00.000+05:30நானும் இந்நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. நிச்சயம் பா...நானும் இந்நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. நிச்சயம் பார்க்கிறேன்.

[அம்பி, கிழக்கும் மேற்குமாக ரயிலோடு ஓடி ஓடிக் களைத்திருந்தாலும் ஒரு நல்ல நிகழ்ச்சியை அறிமுகம் செய்ய ஓடி வந்து விட்டீர்கள். சரியா:)? நன்றி!]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-12899922060146794552008-07-24T15:50:00.000+05:302008-07-24T15:50:00.000+05:30nijamave vijay tv paravayilla.naan oru naal partha...nijamave vijay tv paravayilla.naan oru naal parthapodhu silapadhikaratta sedhil sedhila sedukittu irundhanga.t.r.p evvalvu varumnnu parthen?konjam kashtam.namma jananga jodi no 2 mudincha kaiyoda jodi no 3 aduthu eppannu thaan parpanga.sirippu varutho illayo kalakka povathu yaarunnu thaan parpanga.enga makkal t.v varathillaya ungalukku?
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-65619560357481273772008-07-23T14:56:00.000+05:302008-07-23T14:56:00.000+05:30mmmmmஅம்பி ப்ளாகிலே உருப்படியான ஒரு பதிவு! ஆனால் ம...mmmmmஅம்பி ப்ளாகிலே உருப்படியான ஒரு பதிவு! ஆனால் மேலதிகத் தகவல்களுக்கு மக்கள் தொலைக்காட்சியும், பொதிகைத் தொலைக்காட்சியும் இதைவிடச் சிறப்பாகவே இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருகின்றார்கள். அதிலும் பொதிகையில் மிகவே அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து பார்த்தால் தான் புரியும்! எங்கே! நாம தான் யாருக்கு "ஆப்பு" வைக்கலாம்னு இருக்கோமே! :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-38886998737995617122008-07-23T14:37:00.000+05:302008-07-23T14:37:00.000+05:30வாழ்த்துக்களா இல்லை வருத்தமா? எது தெரிவிக்கனும் அம...வாழ்த்துக்களா இல்லை வருத்தமா? எது தெரிவிக்கனும் அம்பி!

இந்த வீக் என்ட் சென்னை போக முடியாதுன்னு சொல்லுங்க. பாவம்! :-(திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-12608737389854840862008-07-23T13:49:00.000+05:302008-07-23T13:49:00.000+05:30//அம்பி ப்ளாகில சீரியஸ் போஸ்ட்டா?!இல்லை போன போஸ்டு...//அம்பி ப்ளாகில சீரியஸ் போஸ்ட்டா?!
இல்லை போன போஸ்டுக்கு தங்கமணியின் "தாக்கமா"?

@திவாண்ணா, டொட்டல் டேமேஜ் யுவர் ஆனர். :)

@ஷ்யாம், அதானே! இப்ப ஜோடி நம்பர் ஒன் - சீசன் த்ரீ ஆரம்பிச்சாச்சே! :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-13008699269678824792008-07-23T13:38:00.000+05:302008-07-23T13:38:00.000+05:30//திவா said... அம்பிக்கு உடம்பு சரியில்லையா என்ன? ...//திவா said...
அம்பிக்கு உடம்பு சரியில்லையா என்ன? அம்பி ப்ளாகில சீரியஸ் போஸ்ட்டா?!
இல்லை போன போஸ்டுக்கு தங்கமணியின் "தாக்கமா"?//

இப்படி போஸ்டர் அடிச்சு ஒட்டிடீங்களே :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-20326017367796185122008-07-23T13:37:00.000+05:302008-07-23T13:37:00.000+05:30என்னதான் சொல்லு ஜோடி no 1, மஸ்தானா மஸ்தானா, மானாட ...என்னதான் சொல்லு ஜோடி no 1, மஸ்தானா மஸ்தானா, மானாட மயிலாட மாதிரி அறிவுக்கு பூஸ்ட் குடுக்கும் நிகழ்ச்சிகள அடிச்சுக்க முடியாது :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-71579283170502744462008-07-23T13:16:00.000+05:302008-07-23T13:16:00.000+05:30அம்பிக்கு உடம்பு சரியில்லையா என்ன? அம்பி ப்ளாகில ச...அம்பிக்கு உடம்பு சரியில்லையா என்ன? அம்பி ப்ளாகில சீரியஸ் போஸ்ட்டா?!
இல்லை போன போஸ்டுக்கு தங்கமணியின் "தாக்கமா"?

:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-43045036136729647422008-07-23T11:27:00.000+05:302008-07-23T11:27:00.000+05:30//யூட்யூப்லே கிடைக்குதான்னு பாக்கறேன்...//ராப் சொன...//யூட்யூப்லே கிடைக்குதான்னு பாக்கறேன்...

ராப் சொன்ன லிங்குல போய் பாருங்க சிபையா. :p

//இத வெச்சு ஒரு பதிவத் தட்டீர வேண்டியதுதான்!!

@பரிசல், இத தன் உங்க கிட்ட எதிர்பார்த்தேன். :p

//சன் ராஜ் ஜெயா பொதிகை( இப்ப கொஞ்ச நாளா) வருது.

ராஜ்ஜை தூக்கிட்டு விஜய்க்கு மாறுங்க முத்தக்கா. :)

தமிழ்ப்ரியனுக்கு வந்த சோதனைய பாருங்க பா! :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-9137516893725084742008-07-23T11:24:00.000+05:302008-07-23T11:24:00.000+05:30பாடலுக்கு மிக்க நன்றி மீன்துள்ளி செந்தில்! முத்தக...பாடலுக்கு மிக்க நன்றி மீன்துள்ளி செந்தில்!

முத்தக்கா, மை பிரண்ட் தேன் கிண்ணத்தில் இந்த பாடலுக்கு பிட்டு எழுதிடுவாங்க!னு நம்பறேன். :p

//இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்...

அதே தான் நானும் பீல் பண்ணினேன், இது கொஞ்சம் அவசரமா எழுதினது அதான். நன்றி சிவா.

//எனக்கும் விஜய் டிவிதான் நல்லாருக்குன்னு படுது //

@தமிழன், நாட்டாமை தீர்ப்பு ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-79497106442067655052008-07-23T09:05:00.000+05:302008-07-23T09:05:00.000+05:30நல்ல நிகழ்ச்சி போலத் தெரிகின்றது. ஆனால் இங்கு பார்...நல்ல நிகழ்ச்சி போலத் தெரிகின்றது. ஆனால் இங்கு பார்க்கும் வாய்ப்பு இல்லை,,,,.... :(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-66866638467918869612008-07-23T07:43:00.000+05:302008-07-23T07:43:00.000+05:30இருக்கோமே இருக்கோமே.. பார்க்காத ஆட்கள்.. ஏன்னா எங்...இருக்கோமே இருக்கோமே.. பார்க்காத ஆட்கள்.. ஏன்னா எங்க கேபிள்காரர் அதெல்லாம் தரதில்ல தமிழர்க்ளுக்கு 4 சேனல் ன்னு கணக்கு வச்சிருக்காராம்.. சன் ராஜ் ஜெயா பொதிகை( இப்ப கொஞ்ச நாளா) வருது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-18212326490331551642008-07-22T22:10:00.000+05:302008-07-22T22:10:00.000+05:30அடப்பாவிகளா.. இந்த நிகழ்ச்சியப் பாக்காத ஆளுகளும் இ...அடப்பாவிகளா.. இந்த நிகழ்ச்சியப் பாக்காத ஆளுகளும் இருக்காங்களா??

இத வெச்சு ஒரு பதிவத் தட்டீர வேண்டியதுதான்!!

சிக்கீட்டாய்ங்கள்ல??பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-20210236748848317822008-07-22T21:36:00.000+05:302008-07-22T21:36:00.000+05:30நான் பாத்ததேயில்லீங்க... யூட்யூப்லே கிடைக்குதான்னு...நான் பாத்ததேயில்லீங்க... யூட்யூப்லே கிடைக்குதான்னு பாக்கறேன்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.com