tag:blogger.com,1999:blog-22634180.post3656204135198695493..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: யாழினிambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-22634180.post-89665885190466806982007-12-29T18:18:00.000+05:302007-12-29T18:18:00.000+05:30அப்டியே சுஜாதா எழுதின சிறுகதை டச் இருக்கு :)ரொம்ப ...அப்டியே சுஜாதா எழுதின சிறுகதை டச் இருக்கு :)

ரொம்ப சரி, அதை அப்படியே ஜி3 பண்ணின மாதிரித்தான் இருக்கு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-90998367397185012912007-12-29T18:17:00.000+05:302007-12-29T18:17:00.000+05:30"கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்த..."கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது. "

அம்பியைத் தவிரன்னு எழுதி இருக்கணும், மறந்துடுச்சா? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-65537635138306247342007-12-28T19:44:00.000+05:302007-12-28T19:44:00.000+05:30yazhini foto potturunthaa nallaa irunthurukkum!!!yazhini foto potturunthaa nallaa irunthurukkum!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-4349194923700905932007-12-28T18:39:00.000+05:302007-12-28T18:39:00.000+05:30நச்சுனு இருக்கு.. பிடிங்க.. சூப்பர் அம்பி..அப்புறம...நச்சுனு இருக்கு.. பிடிங்க.. சூப்பர் அம்பி..

அப்புறம், Group A கதை படிச்சு ஓட்டு போட்டீங்களா?? இல்லைனா.. இப்பவே செய்யுங்க..
வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-74189791880541810462007-12-28T16:54:00.000+05:302007-12-28T16:54:00.000+05:30புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா! தலை- new year-ஆ...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா! தலை- new year-ஆ!! treat enga??Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-39916858973425843442007-12-28T14:17:00.000+05:302007-12-28T14:17:00.000+05:30ambi,kesari yap paarththale inime yaazhini gnabaka...ambi,

kesari yap paarththale inime yaazhini gnabakam thaan varum.

athuvum suda suda ney vittu sattiyila irunthu edukkanumaa?

unga veetla irukkura ammani kitta solli karandiya suda suda aduppula vachu unkala rendu izhu izhuththaaththaan sariyaa varuveenka.
kathai aana nalla irunthuthu.
jollu uuthunathaala konjam PC monitor thaan nanainchu pochu.
Raj.C.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-73787165212242282002007-12-28T05:24:00.000+05:302007-12-28T05:24:00.000+05:30கதையில், ப்ளாக் எழுதரதெல்லாம் சொல்லாம விட்டிருக்கல...கதையில், ப்ளாக் எழுதரதெல்லாம் சொல்லாம விட்டிருக்கலாம் ;)

நல்ல நச்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-76813633607636966092007-12-26T16:03:00.000+05:302007-12-26T16:03:00.000+05:30Nice imagination,last para,description of yazhini-...Nice imagination,last para,description of yazhini-typical ambi's touch :D

Good one :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-1574272522625949062007-12-25T16:59:00.000+05:302007-12-25T16:59:00.000+05:30@அம்பிஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார...@அம்பி
ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது

கவலை வேண்டாம் அதுக்கெல்லாம் ஆள் தனியா இருக்காங்க.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-80330350607995393372007-12-24T14:43:00.000+05:302007-12-24T14:43:00.000+05:30//பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ வவ்வல்! வவ்...//பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ வவ்வல்! வவ்வல்!"" //
பழைய பாட்டா? :O

எப்படி தல் நீங்க விஞ்ஞானத்தை பத்தியும் அசால்ட்டா அவுத்து விடுறீங்க?... அட்ரா அட்ரா..

கதை நல்லா இருக்கு...

//யாழினின்னு பேரு வச்சிட்டு.. மொட்டத்தல ப்ரோபஸர் பத்தி பேசுறீங்களேன்னு பார்த்தேன்.. கடைசியில வச்சிங்க ஒரு நச். ;-)//

ரீப்பீட்டுMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-48679989619953518852007-12-24T14:38:00.000+05:302007-12-24T14:38:00.000+05:30//யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொ...//யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் //

இது தான் உண்மையான காரணமா? நான் நம்பிட்டேன்...

//புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர்//
ஓ அதுல இருந்து எந்த மரமும் வரலையா?My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-17018789322960677942007-12-24T11:13:00.000+05:302007-12-24T11:13:00.000+05:30//சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி...//சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை//

ulaga thamizh writers historylaye intha maathiri oru ponnai yaarum varnichathu kidayathu..mgnithihttps://www.blogger.com/profile/05816495787196119199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-51327473468126586522007-12-24T10:49:00.000+05:302007-12-24T10:49:00.000+05:30ahha pere super.kadhai nalla irundadhu.indha pera ...ahha pere super.kadhai nalla irundadhu.indha pera enga pudicheenga?
kesari sapittu romba nalacho.thangamani,ambi sirukku oru kesari parcel!!!!!!!!yazhinikku yaaru inspiration ambi.summa therijikkalamnnu thaan.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-61845619129056459532007-12-24T10:41:00.001+05:302007-12-24T10:41:00.001+05:30Konjan Nachinu IrukkuKonjan Nachinu IrukkuNithihttps://www.blogger.com/profile/12676854527445972192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-69219347669978508082007-12-24T10:41:00.000+05:302007-12-24T10:41:00.000+05:30Konjan Nachinu IrukkuKonjan Nachinu IrukkuNithihttps://www.blogger.com/profile/12676854527445972192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-26568549259474895782007-12-24T04:42:00.000+05:302007-12-24T04:42:00.000+05:302030-ல போய் மடிக்கணிணி செல்போன் ரிங்டோன் - னுக்கிட...2030-ல போய் மடிக்கணிணி செல்போன் ரிங்டோன் - னுக்கிட்டு!!
அப்போ எல்லாம் அதெல்லாம் இருக்காது அண்ணாச்சி!!
2030-னு சொன்னதுக்கு அப்புறம் எதுவுமே 2030-னு காட்டறா மாதிரி எதுவுமே இல்ல!
அதுவுமில்லாம நச் எலமெண்ட் அவ்வளவா இல்ல!!
தப்பா நெனைச்சுக்காதீங்க அண்ணாச்சி!! தோணினத சொன்னேன்! :-)

பி.கு: Gattaca அப்படின்னு ஒரு படம் இதே கான்செப்டோட வந்திருக்கு பாத்திருக்கீங்களா?? :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-56551632661798800702007-12-23T22:09:00.000+05:302007-12-23T22:09:00.000+05:30// சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசர...// சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் //

KaLAKKALமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-46286083526204212832007-12-23T22:08:00.000+05:302007-12-23T22:08:00.000+05:30//ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயி...//ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயிருச்சா?

தினமும் சமையல்லாம் முடிச்சிட்டு, கெடைக்கற கொஞ்ச நேரத்துல கொஞ்ச கொஞ்சமா, போட்டி அறிவிச்சதிலிருந்தே எழுத ஆரம்பிச்சி இப்போதான் முடிச்சிருக்கார்..

அவர ஊக்கப்படுத்தாம குத்தம் சொல்லறீரே :P//
repeatu!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-59545435996244857942007-12-23T21:07:00.001+05:302007-12-23T21:07:00.001+05:30kadhai is short and nice :)kadhai is short and nice :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-89175814989970867432007-12-23T21:07:00.000+05:302007-12-23T21:07:00.000+05:30//ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயி...//ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயிருச்சா?

தினமும் சமையல்லாம் முடிச்சிட்டு, கெடைக்கற கொஞ்ச நேரத்துல கொஞ்ச கொஞ்சமா, போட்டி அறிவிச்சதிலிருந்தே எழுத ஆரம்பிச்சி இப்போதான் முடிச்சிருக்கார்..

அவர ஊக்கப்படுத்தாம குத்தம் சொல்லறீரே :P//
repeatu!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-44431435856786918192007-12-23T19:59:00.000+05:302007-12-23T19:59:00.000+05:30// இலவசக்கொத்தனார் said...அம்பி, கொஞ்ச முன்னாடியே ...// இலவசக்கொத்தனார் said...

அம்பி, கொஞ்ச முன்னாடியே யோசிக்க ஆரம்பிச்சு எழுதி இருந்தா இந்த கடைசி நிமிஷத்தில் அவதி அவதின்னு வெந்ததும் வேகாததுமா எழுதி இருக்க வேண்டாம்தானே!!//

ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயிருச்சா?

தினமும் சமையல்லாம் முடிச்சிட்டு, கெடைக்கற கொஞ்ச நேரத்துல கொஞ்ச கொஞ்சமா, போட்டி அறிவிச்சதிலிருந்தே எழுத ஆரம்பிச்சி இப்போதான் முடிச்சிருக்கார்..<BRரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-61994896013381326852007-12-23T19:58:00.000+05:302007-12-23T19:58:00.000+05:30அதானே.. யாழினின்னு பேரு வச்சிட்டு.. மொட்டத்தல ப்ரோ...அதானே.. யாழினின்னு பேரு வச்சிட்டு.. மொட்டத்தல ப்ரோபஸர் பத்தி பேசுறீங்களேன்னு பார்த்தேன்.. கடைசியில வச்சிங்க ஒரு நச். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-76462674178682296062007-12-23T19:57:00.000+05:302007-12-23T19:57:00.000+05:30:-))))கதை என்னவாயிருந்தாலும் அம்பிண்ணேனுடைய குறும்...:-))))

கதை என்னவாயிருந்தாலும் அம்பிண்ணேனுடைய குறும்பு அப்படியே இருக்கு. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-75185750081628605342007-12-23T19:55:00.000+05:302007-12-23T19:55:00.000+05:30// சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கே...// சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் //

அம்பியண்ணா இன்னும் அந்த கேசரிய மறக்கலைன்னு புரியுது,,ஹிஹி..:))

கதை சொம்மா நச்சுன்னு இருக்கு.. வாழ்த்துக்கள்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-32565668572346493782007-12-23T18:48:00.000+05:302007-12-23T18:48:00.000+05:30அப்புறம் இன்னொரு மேட்டர் அது என்ன - ""பூம்பாவாய் ...அப்புறம் இன்னொரு மேட்டர் அது என்ன - ""பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ வவ்வல்! வவ்வல்!"" வவ்வல், வவ்வால் அப்படின்னுக்கிட்டு. அது மௌவல். அப்படின்னா காட்டு மல்லி. ஆம்பல் அப்படின்னா அல்லி மலர். புரியுதா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com