tag:blogger.com,1999:blog-22634180.post3404213534130636258..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: உலக இணைய தமிழ் மாநாடுambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-22634180.post-79637792333967106582010-03-17T11:01:16.038+05:302010-03-17T11:01:16.038+05:30//புத்திக்கும் வயிற்றுக்கும் போட்டி வந்தால் எப்போத...//புத்திக்கும் வயிற்றுக்கும் போட்டி வந்தால் எப்போதும் வயிறே ஜெயிக்கும். :))//

எல்லோரும் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களை தேடி ஓடுவதினாலேயே வயிறுவெற்றி பெறுகிறது... சந்தர்ப்பங்களை உருவாக்கும் போது இந்த நிலை மாறிவிடும்... ஆனால் யாரும் சந்தர்ப்பங்களை உருவாக்குவதில் முயற்சிசெய்வதில்லை. விழுந்து விடுவோமோ என்கிற பயம் தான் இதற்கு காரணம்... என்னுடைய ஒரு பதிவில் எழுதிய ஒரு வாசகத்தினை இங்கே mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-88615880116531609282010-03-16T10:43:23.239+05:302010-03-16T10:43:23.239+05:30அறிவன் ஐயா (பார்ரா, மறுபடியும்?),
அருமையான விளக்க...அறிவன் ஐயா (பார்ரா, மறுபடியும்?),

அருமையான விளக்கங்கள். மறுப்பேதும் இல்லாமல் ஒத்துக்கறேன்.

எப்போதும் அறிவன் சார் என்று தான் விளிப்பேன்(பழைய பதிவுகளை பாருங்க). இந்த பதிவுலயாவது கொஞ்சம் தாய் மொழியில் கூவுவோம்னு தான் ஐயா. :)

வேற யாராவதா இருந்தா "என்னடா அம்பி, என்னை எதுக்கு ஜயானு கூப்புடற?னு? கேட்டு இருப்பாங்க. :p

நீங்க கொஞ்சம் தெளிவா இருக்கீங்க. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-64543776559764316172010-03-16T09:37:48.898+05:302010-03-16T09:37:48.898+05:30அம்பி,
{எல்லா படிவங்களும் தமிழில் உள்ளன. ஆனால் பய...அம்பி,

{எல்லா படிவங்களும் தமிழில் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோர்(என்னையும் சேர்த்து தான்) மிக கம்மி என நினைக்கிறேன். }
அவ்வாறில்லை;என்னுடைய அனுபவத்தின் மூலமே நான் பதிலிறுத்தேன்.மதிப்புக் கூட்டு வரிக்கான மாதாந்திர படிவத்தை இணையத்தில் உபயோகிப்போருக்கு நான் சொல்வது தெரிந்திருக்கலாம்..
தமிழ் வடிவப் பக்கங்களில் பல உசாத்துணைகள் வேலை செய்வதில்லை;அழுத்தினால் முட்டுச் சந்தில் நிற்கிறது ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-39052375297980976362010-03-15T23:09:01.211+05:302010-03-15T23:09:01.211+05:30அறிவன் ஐயா, தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு அகம...அறிவன் ஐயா, தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன். எல்லா படிவங்களும் தமிழில் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோர்(என்னையும் சேர்த்து தான்) மிக கம்மி என நினைக்கிறேன்.

அப்ப்பா என அழுத்தம் திருத்தமாக கூப்பிடுகிறான். பள்ளி சென்றபின் டாடி என மாத்த மாட்டான் என நம்புகிறேன். :)

நம்பிக்கை தானே வாழ்க்கை! :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-49601906699360990622010-03-15T20:26:44.386+05:302010-03-15T20:26:44.386+05:30அம்பி,
தமிழக அரசு சேவைத் தளங்கள் முதலில் தமிழில் ஒ...அம்பி,
தமிழக அரசு சேவைத் தளங்கள் முதலில் தமிழில் ஒழுங்காக இயங்க வேண்டும்;விற்பனை வரித் தளத்திலிருந்து மாத மதிப்புக் கூட்ட வரித் தளங்கள் வரை-VAT-தமிழில் ஒழுங்காக இயங்குவதில்லை;அவை எல்லாம் தமிழில் மட்டும் இயங்குதாகவும்-ஒழுங்காக-ஆங்கிலத்தில் வேண்டுவோருக்கு தனியாக ஒரு சிறு கட்டணமும் வசூலிக்கலாம்-வைத்தருக்கலாம்.
அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் தமிழ் உண்மையில் இயங்கு மொழியாக்கலாம்.நாம் உட்பட ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-38601339202167503512010-03-15T13:43:01.296+05:302010-03-15T13:43:01.296+05:30//கட்டுரைச்சுருக்கம் அனுப்பலாமே//
வாங்க முனைவர் க...//கட்டுரைச்சுருக்கம் அனுப்பலாமே//

வாங்க முனைவர் குணா,

எங்க அனுப்பனும்..? யாருக்கு அனுப்பனும்..? மின்மடல் முகவரி எதாவது..?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-19812890810306364592010-03-15T12:07:22.079+05:302010-03-15T12:07:22.079+05:30அட!!
நல்ல குறிப்புகள் தானே..
இதே சிந்தனைகளை உள்ளீ...அட!!

நல்ல குறிப்புகள் தானே..
இதே சிந்தனைகளை உள்ளீடு செய்து கட்டுரைச்சுருக்கம் அனுப்பலாமே..

இன்றே கட்டுரைச்சுருக்கம் அனுப்பக் கடைசி நாள்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-68489248352027510362010-03-15T10:13:24.595+05:302010-03-15T10:13:24.595+05:30டுபுக்கு, இது மட்டும் கரக்ட்டா உங்க கண்ணுல பட்டுடு...டுபுக்கு, இது மட்டும் கரக்ட்டா உங்க கண்ணுல பட்டுடுமே! :))))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-67411691020336275352010-03-14T04:32:32.440+05:302010-03-14T04:32:32.440+05:30//தக்குடுபாண்டி said...இன்னுமாடா இந்த ஊர் உன்னை நம...//தக்குடுபாண்டி said...இன்னுமாடா இந்த ஊர் உன்னை நம்புது????...:)//

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))>>>>>>Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-36862661393894822942010-03-12T14:00:59.491+05:302010-03-12T14:00:59.491+05:30@ambi
officela irunthu tanglishthan. veetla irunt...@ambi

officela irunthu tanglishthan. veetla irunthunu tamila varumஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-88164312319802202862010-03-12T13:57:16.849+05:302010-03-12T13:57:16.849+05:30வாங்க ரா.ல. நான் எஸ்கேப்புனு சொல்ல வரீங்க, இல்லையா...வாங்க ரா.ல. நான் எஸ்கேப்புனு சொல்ல வரீங்க, இல்லையா..? :))

வாங்க ஒளி, கைப்பேசி உள்ளீடு ஏற்கனவே வந்தாச்சுனு சொல்றாங்க.

அகராதி நல்ல யோசனை.

யுனிகோடு - கொஞ்சம் சிக்கல். தனி விசைபலகை இல்ல தயார் செய்யனும்? :))

நானும் ரெம்ப மெனக்கெட்டு யோசிச்சு பாத்தேன். இவ்ளோ தான் தேறிச்சு. ;))

எல்கே, ஆமா, ஆமா. இதையும் தமிங்கலத்துல தான் எழுதனுமா? என்ன சோப் ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-37584465343873988982010-03-11T16:08:19.632+05:302010-03-11T16:08:19.632+05:30இன்னுமாடா இந்த ஊர் உன்னை நம்புது????...:)இன்னுமாடா இந்த ஊர் உன்னை நம்புது????...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-56647118165168754812010-03-11T11:36:09.700+05:302010-03-11T11:36:09.700+05:30உலக தமிழ் மாநாடு நடத்தும் தமிழக அரசு முதலில் தமிழக...உலக தமிழ் மாநாடு நடத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்துக்கானஇணையதளத்தை தமிழில் ஏற்றம் செய்ய வேண்டும்.

விக்கிபீடியாவிலும் கூகுளிலும் தமிழ் மொழியில் தேடும் வாய்ப்புகள் இருக்கும் போது இணையத்தில் தமிழகத்தினை பற்றி அறிய ஒரு தேடுதல் இயந்திரம் இல்லை. அண்ணா பல்கலைகழக மாணாக்கர்கள் எதிலெதிலோ ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கியவுடன் அமெரிக்க வேலை தேடி ஓடி விடுகிறார்கள் (அனைவரையும் குறிப்பிட வில்லை; mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-70891638678632738642010-03-10T20:59:19.663+05:302010-03-10T20:59:19.663+05:30//"மீ த ஃபர்ஸ்ட்டை” Ban பண்ணலாம்
என்றும் அன்ப...//"மீ த ஃபர்ஸ்ட்டை” Ban பண்ணலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

அடப் பாவிகளா.. மீ த ஃபர்ஸ்ட்டு வர முடியலங்கற கடுப்புல அதை தடை (ban) செய்யணும்னு சொல்றீங்களா? அடுக்குமா பாஸ் இது?

அதை ஏன் கேக்கறீங்க அம்பி.. என்னுடைய ஸ்கூல்மேட்ஸ், காலேஜ் மேட்ஸ் 90% பேருக்கும் படிக்க தெரியாது, இத்தனைக்கும் அவங்க +2 வரை தமிழ் படிச்சுருக்காங்க! இதுல என்னை பாத்து "OMG! How Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-14359120368161539872010-03-10T19:59:50.427+05:302010-03-10T19:59:50.427+05:30"மீ த ஃபர்ஸ்ட்டை” Ban பண்ணலாம்
என்றும் அன்புட..."மீ த ஃபர்ஸ்ட்டை” Ban பண்ணலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-74150455088340825282010-03-10T18:00:16.064+05:302010-03-10T18:00:16.064+05:30நல்ல முயற்சி
1 . எல்லா வலைதளங்களிலும் தமிழ் மொழி ச...நல்ல முயற்சி
1 . எல்லா வலைதளங்களிலும் தமிழ் மொழி சேவை ( tamil page option) பிரிவு கொடுக்கலாம் ( முடியாதபட்சத்தில் தமிழ் அல்லது தமிழ்நாடு சார்ந்த இணையங்களுக்கு தரலாம் )
2 . பள்ளி மற்றும் கல்லூரியின் தளங்களை தமிழில் தர ஆலோசனை செய்யலாம்
3 . தினமும் உபயோகிக்கும் பொருட்களின் தமிழ் வார்த்தைகளை, நடை முறை படுத்தலாம்
4 . அரசு துறை சார்ந்த படிவங்களை தமிழில் கட்டாய படுத்தலாம் ( reason குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-84458234205069530122010-03-10T17:50:34.181+05:302010-03-10T17:50:34.181+05:30//ன்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்...//ன்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்படி யாரு மெயில் அனுப்புவாங்க?//

adakam???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-2247819593497096382010-03-10T17:47:16.409+05:302010-03-10T17:47:16.409+05:30//
இவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை.

நாலு வருஷ...//
இவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை.

நாலு வருஷம் பதிவு போட்டப்புறம் இப்பிடிச் சொன்னா எப்பிடி?மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-41807355092983777092010-03-10T17:10:35.398+05:302010-03-10T17:10:35.398+05:301 . எளிய தொழில்நுட்பச் சொற்கள் இனைய அகராதி .
2 . ...1 . எளிய தொழில்நுட்பச் சொற்கள் இனைய அகராதி .

2 . பயனர் பெயர் / கடவுச் சொற்களும் தமிழிலில் செய்தல்

3 . தமிழ் யுனிகோடு transliteration முறைக்கு ஒரே மாதிரியான standard.
எ.டு. - தற்பொழுது
'aa' - ஆ,
'a' - ஆ
'ch' - ச் ,

'cha ' - ச
Li.https://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-5515683801995051922010-03-10T15:22:24.885+05:302010-03-10T15:22:24.885+05:30நல்ல பதிவு. யோசித்து சொல்கிறேன்:)!நல்ல பதிவு. யோசித்து சொல்கிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com