tag:blogger.com,1999:blog-22634180.post3367146335759598500..comments2023-11-05T17:13:21.893+05:30Comments on அம்மாஞ்சி: ட்விட்டர்ambihttp://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-22634180.post-6036332965855813222009-12-25T16:22:05.034+05:302009-12-25T16:22:05.034+05:30hey ambi....
long time.. three years lae avalavu c...hey ambi....
long time.. three years lae avalavu changes.. whos the baby in the profile.. very cute..
hope u remember me..
more later,
Regards,
RajiRajihttps://www.blogger.com/profile/08186470655539135084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-59674728189679246592009-12-02T11:17:10.494+05:302009-12-02T11:17:10.494+05:30//template reply kudukriya nee?//
@porkodi, LOL o...//template reply kudukriya nee?//

@porkodi, LOL on your reply. pettai rowdy maathiri ennamaa soundu vudara nee..? paavam unga veetu rangu.. :)))ambinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-67003250483272551772009-12-02T01:28:04.446+05:302009-12-02T01:28:04.446+05:30//அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்...//அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்களே//

unnai ellam madhichu gnabagama vaazhthu sonna, template reply kudukriya nee? porandha naalu mudinja vuttu velila vara sollo pathukaren unna!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-26144607417383762002009-12-01T13:34:37.482+05:302009-12-01T13:34:37.482+05:30@ramalakshmi, அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்...@ramalakshmi, அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்களே! Thx a lot for your wishes. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-55330043713114385112009-12-01T12:04:34.471+05:302009-12-01T12:04:34.471+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி:)!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-31762045371477454012009-12-01T11:05:01.329+05:302009-12-01T11:05:01.329+05:30வாங்க பா.ரா, முதல் வருகைக்கு நன்றி. உங்களை சிலாகிக...வாங்க பா.ரா, முதல் வருகைக்கு நன்றி. உங்களை சிலாகிக்க வில்லை, நீங்க அதற்கு பொருத்தமானவரே. :))

வாங்க புதுகை அக்கா. :))

@porkodi, அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்களே, ரெம்ப சந்தோஷமா இருக்கு. :))

மிக்க நன்றி பொற்கொடி ஆன்டி. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-83322113210707258342009-12-01T00:22:42.779+05:302009-12-01T00:22:42.779+05:30Iniya pirandha naal vaazhthukkal Ambi uncle!! :)Iniya pirandha naal vaazhthukkal Ambi uncle!! :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-33362203124392971572009-11-27T12:18:43.642+05:302009-11-27T12:18:43.642+05:30:))))))))):)))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-4900381903212808382009-11-27T03:58:06.936+05:302009-11-27T03:58:06.936+05:30ட்விட்டர்?..
இரும்படிக்கும் இடம்..எறும்புக்கு பயம...ட்விட்டர்?..

இரும்படிக்கும் இடம்..எறும்புக்கு பயம்.

எப்படியோ,எழுத்து சுவராஸ்யம் என்பதை புரியதெரிகிறது..மோகனுக்கு நன்றி!

உங்களுக்கும் மக்கா.மோகன் தளத்தில் சிலாகித்ததுக்கு.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-26732251322944554372009-11-26T13:58:28.499+05:302009-11-26T13:58:28.499+05:30டம்பி மேவீ, யாஹூ சாட்ல பெரிய ஆளா? (அது என்ன டம்பி....டம்பி மேவீ, யாஹூ சாட்ல பெரிய ஆளா? (அது என்ன டம்பி..?) :)

ஸ்ரீராம், வாங்க, இப்ப புரிஞ்சதா என் ஈமெயிலுக்கு பின்னாடி உள்ள பிளாஷ்பேக்..? நான் கஷ்டப்பட்டு லிங்க்டின் பாஸ்வேர்டை நினைவில் வெச்சு இருக்கேன். :))

ரீப்பீட்டு போட வந்த இளாவுக்கு நன்றி ஹை. :)

ஆமா வால் பையன். விலாவரியா சண்டையோ எதிர்பதிவோ கூட டிவிட்டர்ல போட முடியாது. :))

கனககோபி, நீங்கள் சொல்றத பாத்தா ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-25808590948235866442009-11-26T13:46:20.261+05:302009-11-26T13:46:20.261+05:30முதல் வருகைக்கு நன்றி பாலாசி. :)
உங்க போஸ்டரையும்...முதல் வருகைக்கு நன்றி பாலாசி. :)

உங்க போஸ்டரையும் பாத்தேன் ரா.ல. என் ஆர்குட் பஸ்பமானதுல அவ்ளோ ஆனந்தமா? :p

வாங்க நட்சத்திர டாக்டர், வம்பளக்க அதுவும் ஒரு மீடியா. :)

ஆயில்யன், எனக்கு இவ்ளோ ஆதரவா? அட, டிவிட்டர்ல நீங்க புலி ஆச்சே! :))

சென்ஷி, எப்படின்னு சொல்லலாம், ஆனா செய்கூலி, சேதாரம் எல்லாம் ஜாஸ்தியாயிடும். :))

ஆமா புத்தா, லிங்க்டின் ரொம்ப ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-80165493535049830262009-11-26T08:37:10.777+05:302009-11-26T08:37:10.777+05:30//(இருக்கீங்களா யாரும்?)//
இருக்கோமே!
//"தா...//(இருக்கீங்களா யாரும்?)//

இருக்கோமே!

//"தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).//

உங்களை பாத்தா பா...வமா...
வே இல்லை! :)

//சீசீ, இந்த பழம் புளிக்கும்.//

எனக்கும்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-52296035113170685392009-11-26T06:34:22.173+05:302009-11-26T06:34:22.173+05:30//உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ...//உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? //

lmao :)))))))))))))))))))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-78741010093221262722009-11-26T05:36:13.124+05:302009-11-26T05:36:13.124+05:30இந்த ட்விட்டர் பிடிக்காம தான் நான் zeole.com ஆரம்ப...இந்த ட்விட்டர் பிடிக்காம தான் நான் zeole.com ஆரம்பிச்சேன். இது எனது புது முயற்சி. zeole பயன் படுத்தி பாருங்க... உங்களுக்கு பிடிச்சிருக்கா பாருங்க.The Kidhttps://www.blogger.com/profile/04859770136222683752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-56601362459036564882009-11-26T05:30:17.364+05:302009-11-26T05:30:17.364+05:30//சீசீ, இந்த பழம் புளிக்கும்.//
நானும் இப்படித்தா...//சீசீ, இந்த பழம் புளிக்கும்.//

நானும் இப்படித்தான் சொல்லிட்டிருக்கேன்.:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-37842082653748861402009-11-26T02:21:46.097+05:302009-11-26T02:21:46.097+05:30/
சென்ஷி said...
டிவிட்டரில் ஃபிகர் பிடிப்பத.../
சென்ஷி said...

டிவிட்டரில் ஃபிகர் பிடிப்பது எப்படின்னு ஒரு அறிவுரைப் பதிவா இருக்கும்ன்னு நினைச்சு ஏமாந்து வந்துட்டேன் :(

ரிப்பீட்டு
:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-8556724908085895242009-11-25T21:49:58.674+05:302009-11-25T21:49:58.674+05:30ட்விட்டர்ல வீடு இருக்கு ஆனா என்ன ? ஒன்னும் புரியல ...ட்விட்டர்ல வீடு இருக்கு ஆனா என்ன ? ஒன்னும் புரியல அங்க.. என் டிவிட்டுக்கு யாராவது பதில் போட்டதெல்லாம் ரொம்ப நாள் பாக்கவே தெரியல எனக்கு.. நீங்க கூட ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க என் டிவிட்டைப்பத்தி அதை ஒரு மாசம் கழிச்சு பாத்தேன்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-18624975406303445982009-11-25T21:10:05.002+05:302009-11-25T21:10:05.002+05:30நல்ல காலம்... என்ர ற்வீற்றுகள நீங்கள் பாக்கேல...
ப...நல்ல காலம்... என்ர ற்வீற்றுகள நீங்கள் பாக்கேல...
பாத்திருந்தா அதத் தனிப் பதிவாப் போட்டிருப்பியள்... :PAnonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-19413595451723377462009-11-25T21:07:13.320+05:302009-11-25T21:07:13.320+05:30போர் தான்!போர் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-67700516200298876562009-11-25T21:02:26.010+05:302009-11-25T21:02:26.010+05:30இருக்கோம் இருக்கோம்! குத்துகல்லாட்டா குந்தியிருக்க...இருக்கோம் இருக்கோம்! குத்துகல்லாட்டா குந்தியிருக்கோம்!

Re-twitting..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-66775302288316916862009-11-25T19:26:57.918+05:302009-11-25T19:26:57.918+05:30அம்பி,
அதான் நான் அனுப்பின Orkut Invite க்கு அப்பட...அம்பி,
அதான் நான் அனுப்பின Orkut Invite க்கு அப்படி ஒரு டெம்ப்ளேட் பதில் வந்ததா?
எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போனார் அப்படிங்கறா மாதிரி நானும் Orkut, Twitter, Linkedin எல்லாத்திலேயும் ஐடி வச்சிருக்கேன், லாகின் கூட் ஞாபகம் இல்ல..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-19642259848477238102009-11-25T17:52:27.231+05:302009-11-25T17:52:27.231+05:30எனக்கு இந்த சோசியல் நெட் வார்கிங் வெப்சைட் என்றாலே...எனக்கு இந்த சோசியல் நெட் வார்கிங் வெப்சைட் என்றாலே கொஞ்சம் அலர்ஜி தான்..... சில பல வருடங்கள் முன்பு யாகு சாட் ல புகுந்து விளையாடி இருக்கிறேன்........ முகபுத்தகம்(FACEBOOK ) ல இப்ப என்ன பண்ணுவது என்று எனக்கு தெரியலமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-15134212750874969972009-11-25T17:43:13.664+05:302009-11-25T17:43:13.664+05:30அருமையான பதிவு
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்அருமையான பதிவு

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-51978978420163594202009-11-25T17:19:23.803+05:302009-11-25T17:19:23.803+05:30face book ஐ விட்டுட்டீங்களே????face book ஐ விட்டுட்டீங்களே????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22634180.post-53141562160317350192009-11-25T17:18:48.585+05:302009-11-25T17:18:48.585+05:30ஹிஹிஹி, எனக்கும் வந்தது ட்விட்டருக்கு, இந்த நூத்தி...ஹிஹிஹி, எனக்கும் வந்தது ட்விட்டருக்கு, இந்த நூத்தி நாப்பது எழுத்துதான் இம்சை பண்ணித்து, வேணாம் போனுட்டேன். நமக்கெல்லாம் சரியா வராது.

அப்புறம் டெடிபேர் கொடுத்திருக்கேன்னு மெயில் வரும், Linkedn லே சேருனு சொல்லுவாங்க, நூறு மில்லியன் இல்லைனா பில்லியன் லாட்டரியிலே விழுந்திருக்குனும் வருது, இப்போ லேட்டஸ்ட் மைக்ரோசாப்ட் உங்களுக்குப் பணம் கொடுக்குதுதான். நூறு மெயில் வந்துடுத்து, வேண்டாம்னு Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com