Monday, March 31, 2008

பிரம்ம சாம்பார் குடிக்கலாம் வாங்க!

இந்த கூத்து தானே எல்லா ஆபிஸ்லயும் நடக்குது!

இது முழுக்க முழுக்க கற்பனையே! என இந்த தருணத்தில் நான் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்.

என்ன டீச்சர்! சந்தோஷமா?

இது சத்யமா நானில்லை. நம்புங்க எஜமான்! :))

வ.வா சங்க போட்டிக்காக தான் இதேல்லாம்.

20 comments:

Thamiz Priyan said...

சிங்கமும், குரங்கும் சூப்பர் காமெடி!

கோபிநாத் said...

சூப்பரு அண்ணே ;))

டீச்சர் தான் டாப்பு ;))

Swamy Srinivasan aka Kittu Mama said...

ha ha ambi touch superaa theridhu :)

korangu shema..
singathukku avvvv top'u

matha rendum'um soober

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கல் அம்பி...

Dreamzz said...

//கலக்கல் அம்பி...//

repeatu!!!!

Anonymous said...

I love your sense of humor. Excellent.

Ramya

சின்னப் பையன் said...

வாய் விட்டு சிரித்தேன்....:-))))

ambi said...

மிக்க நன்றி தமிழ் பிரியன், கோபி, கிட்டு மாமா, மதுரையம்பதி அண்ணா, ட்ரீம்ஸ், ரம்யா ச்சின்ன பையன். :))

(சன் மியூசிகுல பேசற மாதிரி இருக்கோ?) :p

Harish said...

ada paaveegala :)

Anonymous said...

singam super.
nivi.

MyFriend said...

அண்ணே, கையை கொடுங்க..

சந்தேகமே இல்ல. முதல் பரிசு இந்த தடவை உங்களுக்குதான்.. ஆபிஸ்ல காலை நீட்டி ப்படுத்துண்ட்டு யோசிப்பீங்களோ? ;-)

Ramya Ramani said...

அடடே அம்பி Weekend Office Status Report depiction சூப்பர் !

Geetha Sambasivam said...

நீங்களும், உங்க தங்கமணியும் பேசிக்கிற காட்சி சூப்பரோ சூப்பர்! :P

என் மனசு said...

நல்லாதான் ஆணி புடுங்கி இருக்கீங்க ;)

KC! said...

post ezhuda time illana open-a othuka vendiyadhudhane :p ennathuku photo pottu oppethitruka? ;)

mgnithi said...

bramma sambhar nalla irunthuchunga... :-)

Devilish Angel said...

:)

Unknown said...

சும்மா சொல்லகூடாது . super தலைவா

மங்களூர் சிவா said...

:)))))))

Sridhar V said...

சூப்பர். :-))))

சிங்கம் படம் எல்லாம் கற்பனை மாதிரி தெரியலையே...

வை ப்ளட்? சேம் ப்ளட் :-)